₹60 Unlimited !!! | நம்ம ஊர்ல இந்த மாதிரி கிடைக்காதா என்று நினைக்க வைக்கும் பொன்னி அரிசி சாப்பாடு

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • gramango.com - Preservatives Free, Natural Sweet/Snacks/Spices/Groceries/Dress & more delivered Worldwide
    India - Flat 20% OFF using BLU Coupon Code
    Free Delivery above 1kg for TN/KA/KL/PY other states 50/kg
    US & Internationals
    Above 1kg free pickup in Bay Area
    Above 5kg free upgrade to express (you pay economy shipping cost only)
    Above 10kg Free shipping
    ---------------------------------------------------------------------------------------
    Phone number of this place:
    04312560251
    Address of this place:
    147, LF Rd, Manachanallur, Trichy, Tamil Nadu 621005
    Google maps of this place:
    goo.gl/maps/TQ...
    ________________________________________
    WhatsApp number to contact me (Manoj Kumar):
    8825679624 (please avoid calling). THIS IS CHANNEL NUMBER.
    For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
    My Social Media:
    Facebook: www.facebook.c....
    Instagram: / banana_leaf_unlimited
    #bananaleafunlimited #youtube #trichyfood

Komentáře • 171

  • @RamScienceGenius
    @RamScienceGenius Před 2 lety +19

    சார் இந்த மாதிரி இந்த விலை க்கு தமிழ்நாட்டில் வேறு எங்கும் பார்க்கமுடியாது உண்மையில பாராட்டனும் மற்ற u tuber மாதிரி இல்லாம நடுத்தர மக்களுக்காக உங்களுடைய சேவை தொடரணும் வாழ்த்துக்கள் சார்

    • @shobhanakannan9002
      @shobhanakannan9002 Před 2 lety +1

      In Chennai for ₹60/ - you won't even get a good masala dosai, Chennai is the worst place to get good food in hotels,cost wise, quality wise etc. only show off is there for hi-fi restaurants.

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 Před 2 lety +14

    Rs 60 kku நல்ல சாப்பாடு இன்றைய vilaivaasiyil ஆச்சரியம்.வாழ்த்துக்கள்

  • @dhonims4126
    @dhonims4126 Před 2 lety +35

    *Anga Sweet vanga pona Freeya Sample tharuvanga .... Especially For Children ... Athukku oru thani thairiyam Venum .... Athan Avanga Quality ... Antha Horlicks Burfi thaan Anga Mass*

  • @THALAPA-dc1fu
    @THALAPA-dc1fu Před 2 lety +3

    குடும்பத்தோடு சாப்பாடு பத்தின விவரங்களை கொடுக்கும் புதிய சேனல் பனானா லீப் அன்லிமிட்டட் மட்டும்தான் இதுதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před 2 lety +7

    நான் நிணைக்கும் உணவு உண்பது போல் சரியாக ரிவியு வழங்கும் அண்ணன் அக்கா மற்றும் ரிசி அருமை நண்பரே . 🙏 கோயம்புத்தூர் வாசியே

  • @gobinathshanmugam5330
    @gobinathshanmugam5330 Před 2 lety +1

    சூப்பர் அண்ணா, நான் அமெரிக்காவில் இருந்து பார்க்கிறேன், நம்ம நாட்டு சாப்பாடு ரொம்ப மிஸ் பண்றோம், நீங்க வெளிநாட்டில் இருக்கிறவங்களுக்கு னு சொன்னதும் எனக்கு கண்ணில் தண்ணி வந்திருச்சு, நாக்கில் நீர் ஊறுது அண்ணா, நாங்க திருச்சி வரனும் னா மண்ணச்சநல்லூர் வந்துதான் போகனும், So. V r miss our meals 👍

  • @vengaiibrahim1122
    @vengaiibrahim1122 Před 2 lety

    சகோதரரே பலர் இன்றைக்கு உணவுகளை சுவைத்து யூட்யூபில் வெளியிட்டாலும் நீங்கள் குடும்பத்துடன் உண்டு எங்களுச்சொல்வது சிறப்பு..
    ஒரு வருத்தம் உங்கள் காணொளிகள் மக்களை சென்றடைய முக்கிய காரணமான உங்கள் மகனார் ரோஹனும் ஒரே மேசையில் அமர்துண்டால் சிறப்பாக இருக்கும்.. பிரபலமான உங்கள் சேனலுக்கு பிரத்யேகமாக ஒரு கேமராமேனை பணியில் அமர்த்தலாமே..
    நான் சிங்கப்பூரில் இருந்து உங்கள் காணொளிகளை தவறாமல் பார்த்து வருகிறேன்.. நானும் ஒரு சமையல்காரர் என்பதில் பெருமைகொள்கிறேன்.. வாழ்த்துகள்..

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +11

    They Are Maintaining Same Taste over the years... Very Much pocket Friendly.. Thanks for ur Timely Review Manoj Anna 👍🙏🏻

  • @jamburajan9274
    @jamburajan9274 Před 2 lety

    இனிய மாலை வணக்கத்துடன் உங்கள் அன்பு ஜம்பு ராஜன் சங்கரன் கோவில் வணக்கம். பொன் விளையும் விவசாய பூமி மண்ணச்சநல்லூரில் 50 வருடங்களாக பழமை மாறாமல் இயங்கி வருகின்ற பத்மா ஹோட்டல் என்ற உணவகத்தில் அம்மையப்பராக காட்சி தந்து இருவரும் சேர்ந்து உணவு வகைகளை ருசித்து அதன் அருமை பெருமைகளை எடுத்து கூறி ய என் அன்பு வள்ளலே உங்களைள வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா. ஆஹா அற்புதமான இனிப்பு வகைகள்.. அற்புதம் மிகவும் அருமை. சாம்பார் வத்தக்குழம்பு கோவைக்காய் கறி முட்டை கோஸ் கேரட் கறி ரசம் புளியோதரை தேங்காய் சாதம் ஆகிய வை பார்த்தவுடன் சாப்பிட தூண்டுகிறது மிகவும் அருமை பார்க்க பார்க்க சாப்பிட தூண்டுகிறது 60ரூபாய்க்க் மிகவும் அருமை. நண்பர்களே இப்படி ஒரு அற்புதமான மண்ணச்சநல்லூரில் கைக்கு அடக்கமான விலையில் அற்புதமான சைவ விருந்து வழங்கிய எனது கொங்கு நாடு ஹீரோ மனோஜ் ப்ரோ அவர்களை பாராட்டி அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம்

  • @courtralamnagaraj8884
    @courtralamnagaraj8884 Před 2 lety +2

    அருமையான உணவகம்

  • @madhanmadhu4633
    @madhanmadhu4633 Před 2 lety +5

    Mannachanallur Village Illa Anna 😂...
    Apdiye Puliancholai Trip poittu vanga Pakkam dhan...Namma Ooru Pakkam dhan...

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 Před 2 lety +2

    Pasi konda neram thaalikum oosai antha song than namma videos ku porunthum bro. Pasi konda neram BLU video. Sema feast. I like vathakulambu and jangri very much

  • @ramanathanv5494
    @ramanathanv5494 Před 2 lety +1

    Rice super mouthwatering

  • @mahendranthiyagarajan2776

    நான் மண்ணச்சநல்லூரில் தான் இருக்கிறேன் அரிசி வியாபாரம் ஐந்தாவது தலைமுறைகளாக செய்கிறோம் எங்கள் வீடு இந்த ஹோட்டல் பின்புறம் தான் இன்னும் குறைந்த விலையில் நல்ல தரத்துடன் உள்ள டிபன் கடைகளையும் சொல்லியிருப்பேன் ஜீ

    • @sbalasubamanian7996
      @sbalasubamanian7996 Před 2 lety +1

      Greetings.rice items wholesale enna kidaikkum, quality and right pro

    • @mahendranthiyagarajan2776
      @mahendranthiyagarajan2776 Před 2 lety

      @@sbalasubamanian7996 நீங்கள் எந்த ஊர்
      முதல் தர பொன்னி அரிசி ₹1050/- 25கி சிப்பம் ஒரு வருட பழசு

    • @surendarjms6201
      @surendarjms6201 Před 2 lety

      Anna kumbakonam delivery pannuvingala please reply

  • @prithivraj9634
    @prithivraj9634 Před 2 lety +1

    Bro apadiye pakathula அய்யம்பாளைம் Village la Anand Biriyani kadai iruku taste panunga bro vera level la irukum

  • @sdk5611
    @sdk5611 Před 2 lety +3

    60 rupees meal really worth with all items.

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Před 2 lety +9

    Manachanallur is familiar for Ponni Rice paddy cultivation, and its rice trading center there . Location Super preference. This coverage will benefit , more particularly those outside people visiting Manachnallur.

  • @sgovin2228
    @sgovin2228 Před 2 lety +2

    Good job bro. Thanks for showing this hotel.

  • @bagiskitchen-mormilagai
    @bagiskitchen-mormilagai Před 2 lety +1

    Mannachanallur enga ooru .... padhma hotel la sapadathavangel eruka mudiyathu

  • @ignaceclaude4231
    @ignaceclaude4231 Před 2 lety +1

    Totally good

  • @balajic3823
    @balajic3823 Před 2 lety +1

    Very good review!

  • @sathiyendranperiyasamy9945

    YES AS YOU COMMENTS I FEEL HOME COUNTRY HOME FOOD. THANKS FOR YOUR SERVICE TO PEOPLE. FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

  • @SatyaNarayana-it6fg
    @SatyaNarayana-it6fg Před rokem

    Mr Manoj, you are pampering your second son so much. But I have not seen your elder son who is doing a a good job by recording and doing job behind the scene not being praised at all. Pl do not discriminate between your sons like that. Pl do not mistake for this piece of advise as I am senior citizen and seen lot of problems when children are discriminated.

  • @mohanlakshmanasamy8263
    @mohanlakshmanasamy8263 Před 2 lety +6

    For appreciating marvellous subjects People will generally use the butler proverb,"TOP TUCKER." This proverb exactly matches to this deliciuos coverage. Keep it up and cover more like this.

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 Před 2 lety +3

    நன்றி நல்லா சாப்பிடுங்க

  • @KrishKR86
    @KrishKR86 Před 2 lety +1

    Lalgudi Sathyamurthy Bavan is another Identical Hotel In Lalgudi. If possible pls try at once Manoj Anna

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs Před 2 lety +3

    Thank you Manoj and family 👏👍🙏

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 Před 2 lety +2

    Bro I am watching from Saudi Arabia Riyadh here also we can eat such traditional meals

  • @VinothKumar-ou8uo
    @VinothKumar-ou8uo Před 2 lety +1

    It's my favourite .never disappoint at any situation

  • @krishnamoorthyseshan3752

    Excel narration always !
    each item with out any exaggeration and bringing the taste in the mouth of the viewers....highly appreciate

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 Před 2 lety +2

    Arumai...
    Rs.60 good price
    Enna mam neenga evaloo speed pesurenga....
    Manoj anna madhri slow ha Nidhanama pesunga mam.

  • @kannanKannan-tk4fp
    @kannanKannan-tk4fp Před 2 lety +2

    Very happy family always.

  • @Kathir_u1
    @Kathir_u1 Před 2 lety +1

    Geetha mam unga voice krithiga udhayanithi voice mathriye irukku

  • @vishwaganesh7485
    @vishwaganesh7485 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @justinrajkesari1083
    @justinrajkesari1083 Před 2 lety +2

    I remember when I was studying in Morning Star Polytechnic usually I eat lunch from Chithra Veg Hotel Nagarkovil.Still I can't forget the taste

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Před 2 lety

    Padmala ellame spra irukum bro.. Tomato rice biriyani mini tiffen eve kaima porotta chilli porotta chola poori ellame enga fav.. Sweet karam new year cakes thn deepavali timela swt boxs crt price thn avanga respect ellame pudikum bro..

  • @deanu91
    @deanu91 Před 2 lety

    Yes you’re right people who are watching from abroad will long for meals like this, like me watching from Australia. I miss South Indian food so much that I constantly keep watching your videos.

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 2 lety +1

    அருமை

  • @venkatesans7796
    @venkatesans7796 Před 2 lety +1

    Very nice bro

  • @nithivijii1761
    @nithivijii1761 Před 2 lety +2

    Nice one

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs Před 2 lety +1

    I like vegetarian food 👍 super nice video 😊

  • @rajkumargr1204
    @rajkumargr1204 Před 2 lety +1

    Your video duration is perfect. Not too long or not too short. Happy eating.

  • @chennaisamayalofficial3345

    மிகவும் அருமை 👍🔔👌👌👌

  • @sakthim1127
    @sakthim1127 Před 2 lety +1

    Madam first time all food um taste pani review panirkaga 👌👏 congratulations

  • @sathishlalmixerman3405
    @sathishlalmixerman3405 Před 2 lety +2

    Nice

  • @saravanans1721
    @saravanans1721 Před 2 lety +1

    Thanks brother.

  • @sriramdevarajan9966
    @sriramdevarajan9966 Před 2 lety +1

    You are the best food reviewer among the all CZcamsrs

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety

    Very budget friendly restaurant.I will defenetly try when I visit this area .All your videos are very useful.I appreciate your wife and son as well .

  • @ramasamykrishnamurthy8826

    Super

  • @lingeshwarans53
    @lingeshwarans53 Před 2 lety +1

    Super hotel and sweets are super

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd Před 2 lety +1

    Super meals

  • @rajarajang3096
    @rajarajang3096 Před 2 lety +1

    Real marriage meals

  • @rangap82
    @rangap82 Před 2 lety +1

    Manoj sir super ji Mannachanellur Padma oru periya inspired hotel Meals 60 Rs Chance illai.

  • @kannanKannan-tk4fp
    @kannanKannan-tk4fp Před 2 lety +3

    ஃபேமிலியோட review பண்றதுக்கு எப்படி டைம் கிடைக்குதோ கொஞ்சம் சொல்லுங்க சார்.

    • @vikki8470
      @vikki8470 Před 2 lety +6

      வேலையே இதான்

  • @sairamshanmugam574
    @sairamshanmugam574 Před 2 lety

    From Msia....salivating to seen vegetarian dishes

  • @muthukumars5513
    @muthukumars5513 Před 2 lety +1

    Engal ooru.enga padma hotel

  • @finchworld7131
    @finchworld7131 Před 2 lety +1

    Manoj Sir, Awesome, we like your food reviews, keep up the good work, say hi to Rishi

  • @esakkipandiesakkipandi2807

    சார் வணக்கம் சார்.நான் உங்களுடைய தீவிர தீவிர தீவிர ரசிகன் சார். BLU you tube சேனல் I love very much Sir. சார் நம்ம ஹோட்டல் கடைக்கு வாய்ப்பு இருந்தால் ஒரு நாள் வாங்க சார். திருநெல்வேலி மாவட்டம் இராஜபாளையம் மெயின்ரோடு வன்னிக்கோனேந்தல், AVS மஹால் எதிரில் ரிஷியை கேட்டேனு சொல்லுங்கள் சார் உங்கள் குடும்பம் எப்போதும் சந்தோசமாக இருக்க நான் அந்த ஆண்டவனிடம் கேட்டுக்கொள்கிறேன் சார் வாழ்க வளமுடன் சார் நன்றி.....

  • @rangap82
    @rangap82 Před 2 lety +1

    Sema

  • @human_08
    @human_08 Před 2 lety

    Neenga sonna mari home sickness trigger aidchu. Pls keep up the good work - a subscriber from Germany 🇩🇪

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety +1

    Wow what a great food

  • @sriramdevarajan9966
    @sriramdevarajan9966 Před 2 lety +1

    Finding such a hidden spot is not easy great job brother

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 Před 2 lety +1

    Vera level vlogs

  • @baskar.s9693
    @baskar.s9693 Před 2 lety

    சிறப்பான காணொளி...

  • @savithirir4892
    @savithirir4892 Před 2 lety

    Mannachanallur boominatha swamy temple poneergala thambi.

  • @rrajagopal4316
    @rrajagopal4316 Před rokem

    Lovely family

  • @thirunavukkarasuc5303
    @thirunavukkarasuc5303 Před 2 lety +1

    பக்கத்துல முசிறி - ல கொங்கு புரோட்டா ஸ்டால் ரிவீயூவ் பண்ணுங்க

  • @manipmani276
    @manipmani276 Před 2 lety +1

    Superb

  • @saraaru8807
    @saraaru8807 Před 2 lety +1

    Nice video ☺️☺️☺️.... from Indonesia.

  • @subramaniansrinivasan6130

    Mrs Voice is crispy clear like a News Reader

  • @t.pradeept.pradeep4441
    @t.pradeept.pradeep4441 Před 2 lety +1

    கண்டிப்பா dry பண்றேன் சூப்பர் மனோஜ் அண்ணா

  • @sreenivasamurthy4802
    @sreenivasamurthy4802 Před 2 lety

    Manoj Sir, very nice presentation of the meals.
    Happy to see the full family with Geetha Madam and Rishi.
    We request Geetha Madam to speak clearly and slowly (speaking speedily, the words get swallowed)..
    Thank you whole Family.

  • @tigergaming813
    @tigergaming813 Před 2 lety

    rishi allways cute vettkam sapita vidunga boss review kettu distrub pannathinga

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Před 2 lety

    Anna nanga onnum village ila 😊😊 devolpe aagite irukom..unga videos ellame spr anna tk u..😊😊

  • @kavipriyajagan9970
    @kavipriyajagan9970 Před 2 lety

    Hi Manoj Anna you are doing fantastic work and your vidoes are so lively.. Akka you are speaking to the point always crisp and clear. I like your way of talking and i must tell you that you look so pretty akka❤

  • @karthiheyan7050
    @karthiheyan7050 Před 2 lety

    Thanks u r speech with pure city name

  • @tvbalu1952
    @tvbalu1952 Před 2 lety

    I went here after watching your video.not nice.but very good hospitality

  • @arunamasanam1721
    @arunamasanam1721 Před 2 lety +1

    ஆகா அருமை அண்ணா

  • @shobhanakannan9002
    @shobhanakannan9002 Před 2 lety

    Great job you are doing, genuine reviews, keep it up.👌👌👋👋

  • @magendralingam7501
    @magendralingam7501 Před rokem

    Very happy to follow this episode, my favourite is also, dhall with brinjal and vatakolumbu. I too enjoyed your nice review with your family. From Malaysia 🇲🇾🇲🇾🇲🇾,

  • @gravikumar7031
    @gravikumar7031 Před rokem

    Nice family

  • @jonsantos6056
    @jonsantos6056 Před 2 lety +1

    Kandippaaga try panna vendiya nalla unavagam - Trichy.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +4

    பார்த்த உடனே பசிக்குது சார்.🤔🤔🤔 மிக அருமையான பதிவு. மிக்க நன்றி 🙏🙏🙏🙏❤️

  • @vinoliyai6427
    @vinoliyai6427 Před 2 lety +1

    Vathakulambu 😋😋

  • @balanagurum
    @balanagurum Před 2 lety

    இந்த உணவகத்தின் சின்ன வெங்காய உத்தப்பமும் ஒரு கப் காபியும் சிறப்பான ஒர் உணவு

  • @vijayaprakashp5755
    @vijayaprakashp5755 Před 2 lety

    Super Manoj na. enga ooru pakam vandhurukinga anaa enaku indha mari hotel iruku ne therila. Sure i will try this(pakathu ooru dhaan).

  • @thirurajagopal1063
    @thirurajagopal1063 Před 2 lety +1

    Yum yum👍👍👍👍Looks very nice

  • @user-hx9lw4nc3w
    @user-hx9lw4nc3w Před 2 lety

    Bro kadaisila enga oorukke vanthutingala so happy bro..☺☺ Tk u.. Enga fav hotel.. Tk u bro nanga nochiyam than..☺☺

  • @shivabhakth07
    @shivabhakth07 Před 2 lety

    Wahhh rishi grew up......he looks different

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 Před 2 lety +1

    I a huge fan of South Indian meals 😁

  • @ganeshnaghukj2836
    @ganeshnaghukj2836 Před 2 lety

    Sir, I’m your regular follower from UK…. Home sickness for sure 😀 All the best, naanum CBE thaan

  • @pradeepavellaikannu219

    Keep rocking

  • @sabithabanu3619
    @sabithabanu3619 Před 2 lety +1

    Pudukkottai vlog panuga bro

  • @mahalingamk2919
    @mahalingamk2919 Před 2 lety

    I am a regular viewer of ur BUL Madam just as well wisher my kind attention, let Manoj have healthy & fit physic Best Wishes

  • @dropod2586
    @dropod2586 Před 2 lety

    Nice i came last year dec went for Bhoominathan temple famous for selling real estate didnt know this famous restaurant there

  • @ManiMani-yi3ek
    @ManiMani-yi3ek Před 2 lety

    Sangu kari, beef 🥩 try pls

  • @maruthitravels7318
    @maruthitravels7318 Před 2 lety

    Super anna

  • @karthikarthick1197
    @karthikarthick1197 Před 2 lety +1

    Manoj anna semma review

  • @ishamurthitech7555
    @ishamurthitech7555 Před 2 lety

    Sambu trichy kumuly. R u giving message about hotel or doing marketing. Don't know but how many hotel can we taste

  • @sundaramhari9877
    @sundaramhari9877 Před 2 lety

    Attakaasamana dishes. Attakaasamana review and Attakaasamana MANOJ