ஏலரிசி ஓவியமே - மாதவி | நாட்டுப்புற பாடல்

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2020
  • ஏலரிசி ஓவியமே - மாதவி | மாமனுக்காக பாடும் பாடல் | நாட்டுப்புற பாடல்
    For more entertaining videos, Subscribe to SRI VISION - / @srivision26
    SRI Vision is an entertainment channel brings you exciting content such as Village programs.
    Contact : 63839 87013

Komentáře • 909

  • @venkateshvenkatesh7492
    @venkateshvenkatesh7492 Před 2 lety +1

    இந்த காலத்திலே அழகையும் உடம்பையும் காட்டி TIKTOK MOJ போன்ற செயலியில் வீடியோவை பதிவிட்டு லைக் வாங்குறாளுங்க மானங்கெட்ட ஜென்மம். ஆனால் இந்த பெண் சிறுவயதிலேயே வில்லுபாட்டை கற்றுக்கொண்டு எவ்வளவு அழகாக பாடுறாங்க உண்மையிலே சொல்றேன் நீங்கள் நல்லா வருவீர்கள் இன்னும் வாழ்க்கையில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.💐💐💐💐

  • @sakthidevi6894
    @sakthidevi6894 Před rokem +2

    விஜய் டிவி போகாதிங்க

  • @ayyasamy6542
    @ayyasamy6542 Před 4 lety +150

    நீங்க நல்ல பாடுரிங்க விஜய் டிவிக்கு போங்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கு

  • @thamizhan952
    @thamizhan952 Před rokem

    அக்கா தொலைக்காட்சிகளில் பேட்டி எடுக்கவும் பாடவும் கூப்பிடுவாங்க போயிராதிங்க முதல்ல நல்லா பேசுவாங்க அப்றம் ஏதாவது வெச்சு அவமான படுத்துவாங்க... இதையே தொடருங்கள் நீங்கள் தமிழகத்தையே திரும்பி பாக்க வைப்பீர்கள் 🙏🙏🙏

  • @karthikdk6857
    @karthikdk6857 Před 2 lety +392

    இவர்களால் தமிழ்மொழிக்கும் தமிழ் பண்பாட்டிற்கும் பெருமை சேர்க்கிறது.வாழ்க வளத்துடன்

  • @SivaKumar-kx6hm
    @SivaKumar-kx6hm Před 2 lety +221

    மறைந்து வரும் கலையினை மனதில் நிற்கும் விதமாக பாடல் பாடி வளர்த்து வரும் இளம் தலைமுறை சகோதரிக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

  • @gokilakumar5266
    @gokilakumar5266 Před 2 lety +1

    தமிழ் காரன் டிவிக்கு போங்களேன்

  • @sureshksd2776
    @sureshksd2776 Před rokem +4

    தமிழ் தமிழ் என்றுகூறி எத்தனை பேர் அரசியல் செய்கின்றனர். எளிய முறையில் தமிழ் வளர்ச்சிக்கு உதவும் இவருக்கு வாழ்த்துக்கள்.

  • @sakthisathya8011
    @sakthisathya8011 Před rokem

    மதவிய யாரும் தப்பா பேசாதீங்க. அவள் பத்ரகாளி மகள். நெஞ்சில பயம் இருக்கட்டும்

  • @mathimathi3364
    @mathimathi3364 Před rokem

    நமக்கு பிடிக்காத ஒருவிஷயத்தை நமக்குப் பிடிச்சவங்க செய்தால் அந்தப் பிடிக்காத விஷயம் கூட நமக்கு பிடித்து விடும் என்றுசொல்வது உண்மைதான் இதுவரைக்கும் எனக்கு இந்த நாட்டுப்புறப்பாட்டு வில்லுப்பாட்டு கும்மி பாட்டு இதெல்லாம் எனக்கு பிடிக்காது ஆனா உங்க ஃபர்ஸ்ட் வீடியோவை பார்த்ததும் மாதவியை பிடிச்சிருச்சு. மாதவிய பிடிச்சதனால வில்லுப்பாட்டும் பிடிக்குது நாட்டுப்புறப்பாட்டு பிடிக்குது கும்மி பாட்டும் பிடிக்குது நான் இப்படி கமெண்ட் பண்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க உங்களது பணி சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @sridharan6520
    @sridharan6520 Před rokem +127

    தமிழ் பண்பாட்டை வளர்க்கும் இந்த குழந்தைக்கு வாழ்த்துக்கள்....

  • @j.imamusenj.imamusen9583

    டிவி நிகழ்ச்சி பாேகவேண்டம் கிராம நிழ்ச்சி சுப்பர் மா

  • @Mahilaraj
    @Mahilaraj Před rokem +25

    மாதவி! வாழ்த்துக்கள்! கிராமத்து கலையாம் வில்லுப்பாட்டில் மிளிர நல்வாழ்த்துக்கள்! சிறப்பான தமிழச்சி!

  • @subramanianmsubramanianm73

    வயதான நான் என் மனதார வாழ்த்துகிறேன் ஓங்குக உனது புகழ் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @kannansathya5298
    @kannansathya5298 Před rokem +15

    தமிழகத்துக்கு வந்த தெய்வம் அம்மா நீ வாழ்க கலை 🙏

  • @msmanimegalai602
    @msmanimegalai602 Před rokem +3

    அருமையான கிராமிய பாடல் இந்தக் காலத்திலும் இப்படி ஒரு பெண் தமிழ் கலாச்சாரத்தில் பாதுகாக்க வேண்டும் நீடூடி வாழ்க பல்லாண்டு இந்த சகோதரிக்கு இந்த ஒரு கலையை கட்டி காக்க வேண்டும் வாழ்த்துக்கள் மிக மிக அருமை இறைவன் அருள் என்றும் உண்டு

  • @இருளில்ஒருவெளிச்சம்2095

    தமிழின் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு உயிர் உண்டு என்பதை உணர்வோடு கொண்டு சேர்க்கும் உங்கள் நம் நாட்டுப்புற பாடலும் உங்கள் குரல் வளமும் வாழ்க பல்லாண்டு .

  • @thulasichandran7597
    @thulasichandran7597 Před rokem +42

    வாங்க மாதவி *தமிழ் கலைத்துறை உங்கள் மாதிரி நபர்களை கை நீட்டி வரவேற்கிறது.வாழ்த்துக்கள் மாதவி.

  • @aathikesavanaathikesavan3190

    , அருமையான சாங் அருமையான குரல் அருமையான தாளம் அருமையான நாதஸ்வரம் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @arunkumararun9291
    @arunkumararun9291 Před rokem +8

    தமிழ் பொன்னுன்னா இப்படி தான் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்🎉🎊