நாட்டுப்புற பாடகி சங்கரன்கோவில் பிரியசக்தி / TAMIL FOLK SINGER PRIYASAKTHI

Sdílet
Vložit
  • čas přidán 18. 09. 2019
  • நாட்டுப்புற பாடகி சங்கரன்கோவில் பிரியசக்தி / TAMIL FOLK SINGER PRIYASAKTHI
  • Zábava

Komentáře • 361

  • @saravanaboopathi
    @saravanaboopathi Před 8 měsíci +7

    ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான பாடல் இசை நடனம் 💐💐💐

  • @ahal230
    @ahal230 Před 3 lety +15

    இருக்கன்குடி. மாரியம்மன் நேரில் வந்து அருள் புரிந்தது போல் உங்கள் குரல்

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 Před 3 lety +45

    🙏ஈரேழு உலகத்தின் அதிபதி எம் தாய் இருக்கன்குடி மாரித்தாயே போற்றி 🙏பாடல் அருமை 👌👏

  • @selva-kb7bd
    @selva-kb7bd Před 3 lety +6

    அருமையா இருக்கு அம்மா உங்க பாடலை நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கு அந்த அம்மன் அருள்புரியட்டும் நன்றி அம்மா 🙏🙏🙏ஓம் சக்தி

  • @m.kesavahcpm3513
    @m.kesavahcpm3513 Před rokem +5

    சூப்பர் சூப்பர் உங்க நிகழ்ச்சி எல்லாம் சூப்பரா இருக்கு

  • @pazhania7225
    @pazhania7225 Před rokem +4

    பாடல் சிறப்பாக உள்ளது சகோதரி

  • @myilswami9703
    @myilswami9703 Před 4 lety +19

    இனிய நல் வாழ்த்துக்கள்
    அம்மா
    அம்மன் தமிழால் இசை பெருகட்டும் ......!!!! வாழ்த்துக்கள்

  • @aravinthanmuthu3694
    @aravinthanmuthu3694 Před 4 lety +5

    அருமையான கிராமத்து பாடல் நன்றி அம்மா

  • @ayyaduraiv7521
    @ayyaduraiv7521 Před 3 lety +11

    அருமையான பக்தி பாடல் பக்தியுடனும் பரவசத்துடனும் பாடியது மிக சிறப்பு தாங்களுக்கு நண்றி பல வாழ்க தமிழ் தாய்.ஜெய்தேவேந்திர🙏🙏🙏🙏🌾🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @suganyabasker4703
    @suganyabasker4703 Před 3 lety +34

    நீங்கள் இருக்கும் வரை தமிழ் வாழும் தமிழன் ஆளுவான் தெய்வ சக்தி என்றும் நிலைத்து நிற்கும்

  • @lokeshsk9689
    @lokeshsk9689 Před 2 lety

    நான்.தினம்மும்.உங்கள்.நிகழ்ச்சி.பாடல்.அனைத்தையும்.பார்த்துட்டுத்தான்..தூங்குவேன்.உங்கலை.நேரில்.பார்க்க.என்னால்.முடியலை.நாலும்.என்.வாழ்த்துக்கல்

  • @praveensith1430
    @praveensith1430 Před 2 měsíci

    யெப்பா.........❤🙏🙏🙏🙏🙏மெய்சொலிர்குது🌿🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️

  • @RaviKumar-ph6ns
    @RaviKumar-ph6ns Před rokem +1

    அற்புதமான பாடல் நல்வாழ்த்துக்கள்

  • @user-oo5eg1sn4x
    @user-oo5eg1sn4x Před 4 lety +10

    அருமையான பதிவு நன்றி. எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

  • @kpmmuruges5098
    @kpmmuruges5098 Před 3 lety +2

    அருமையான பாடல் இருக்கன்குடி மாரியம்மன் என் தாயே

  • @rasuaraj528
    @rasuaraj528 Před 3 lety +19

    அருள்மிகு காளியம்மன் நமக்கு என்றும் துணையாய் இருந்திடுவாராகள் !🔱🌹💐 ஓம் சக்தி காளியம்மனே போற்றி ஓம் !!🌹🌹🌹

  • @kanagaraj2047
    @kanagaraj2047 Před rokem

    அம்மா உங்கள் பாடல் மிகவும்
    அருமையாக இருக்கிறது
    வாழ்க வளமுடன்
    ஓம் நமச்சிவாய போற்றி
    ஓம் நமச்சிவாய போற்றி போற்றி

  • @v.6800
    @v.6800 Před 4 lety +57

    அருமை அருமை வாழ்த்துக்கள்...
    இருக்கண்குடி மாரியம்மன் துணை

  • @esakkimuthus4831
    @esakkimuthus4831 Před 3 lety +1

    அருமை அருமை அருமை சூப்பர் சூப்பர் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 👍👍💐💐🙏🌹👍🙏🙏

  • @lokeshsk9689
    @lokeshsk9689 Před 2 lety

    வணக்கம்.மேடம்.ரெம்பா.அருமையாக.இருக்கு.நான்.மிகவும்.விரும்பி.ரசித்த.பக்த்தி.பாடல்.சூப்பர்

  • @MohanRaj-im7ut
    @MohanRaj-im7ut Před 4 lety +2

    சு ப் பிரமணி தும்பலப்பட்டிபழனி வழ்த்துகல் நேரம் பல்லண்டுவழ்கா உச்சகட்டத்தை இந்த நிலையில் மீண்டும் சில நாடகங்களின்

  • @gurusamynagarajan7891
    @gurusamynagarajan7891 Před 4 lety +7

    அருமை யான பாடல்

  • @Vijayakumari-yu9yg
    @Vijayakumari-yu9yg Před dnem

    சூப்பர் அம்மா🙏🙏

  • @ranjithranjith898
    @ranjithranjith898 Před 2 lety +3

    நீங்கள் இருக்கும் வரை சக்தியானவள் என்றும் நிலைத்திருப்பாள்🙏🙏🙏ஓம் சக்தி

  • @rajesh-mumbai2606
    @rajesh-mumbai2606 Před 2 lety +8

    I am very proudly saying that she was my class mate 1st to 8th std

  • @devamathi8083
    @devamathi8083 Před 3 dny

    என் குல தெய்வம் இரு கங்கை நடுவே குடி இருக்கும் இருக்கன் குடி மாரி அம்மன் 21 பந்தி காரி என் தாய் கேட்டா வரம் தரும் இருக்கன் குடி மாரி அம்மா 🙏🏻

  • @ponmadasamym8469
    @ponmadasamym8469 Před 4 lety +16

    Vera level song ma super singer unga fan Naan enga Oorukku vathu super ah songs patuninga 🙏🙏🙏

  • @mathavansurya7521
    @mathavansurya7521 Před 4 lety +6

    Super akka

  • @sivaperumal2871
    @sivaperumal2871 Před 3 lety +3

    இருக்கண்குடி மாரியம்மன் போற்றி போற்றி போற்றி 🙏 நன்றி

    • @vasansvg139
      @vasansvg139 Před 3 lety

      இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடம், சங்கரன்கோவில் ?

    • @mahendranmahendran3086
      @mahendranmahendran3086 Před 3 lety

      @@vasansvg139 hyu

    • @vasansvg139
      @vasansvg139 Před 3 lety

      @@mahendranmahendran3086 hyu means what ?

  • @kanokrish5669
    @kanokrish5669 Před 2 lety

    Hai guys Ivanga Enga uuru so proud of you Sankarankovil

  • @sakthivelindumutharayar3047

    Very nice voice and songs

  • @srikannapiranvillisai9696

    அம்மன் கும்மி பாடல் மிக அருமை குரல் வளம் மிகச் சிறப்பு உங்களுக்கு எங்களது ஸ்ரீ கண்ணபிரான் வில்லிசை குழுவின் சார்பாகநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @arunkumarramasamy5072
    @arunkumarramasamy5072 Před 4 lety +8

    சிறப்பான பாடல்

  • @kanikani2827
    @kanikani2827 Před 4 lety +5

    அருமை வாழ்த்துக்கள்.

  • @kesavarajan7069
    @kesavarajan7069 Před 4 lety +10

    super dear sister.....very nice🌻🌻🌻🌻🌻🌻🌻🌺🌹🌹🌹

  • @Ranjithkumar-fs9wk
    @Ranjithkumar-fs9wk Před 4 lety +12

    வேற லெவல் மா

  • @maheswarip8733
    @maheswarip8733 Před 3 lety +3

    Mam unga voice super 🙏🙏🙏

  • @mathankumar5069
    @mathankumar5069 Před 11 měsíci

    அன்னையே இருக்கன்குடி மாரியம்மன் தாயே 🙏🙏🙏

  • @veeraselvan4864
    @veeraselvan4864 Před 3 lety +1

    அருமையான பாடல் வரிகள் லாழ்க தமிழ் நன்றி சகோதரி

  • @prabuj9359
    @prabuj9359 Před 3 lety

    Arumai Amma - vaarthaikalai Anupavaichi paaduringa Omsakthi - vaalthukal amma

  • @chitravelvallioor4663
    @chitravelvallioor4663 Před 2 lety +1

    பாடல் வரிகள் பதிவிடுங்கள் 🙏 பாடல் அருமை

  • @durairajiyyanar7567
    @durairajiyyanar7567 Před 4 lety

    Irukkankudi ammañ alaippu padal is really very good and inspiring

  • @manomani2013
    @manomani2013 Před 2 lety

    Unka song $unka dress 🥻🥻 namathu kalacharam marama irukku amma arumai

  • @sivaprakashraj9932
    @sivaprakashraj9932 Před 3 lety +17

    Energetic performance... My heart is melting....

  • @muthuselvam9489
    @muthuselvam9489 Před 4 lety +5

    அருமையான பாடல் 👍

  • @jeyakumarjeya9775
    @jeyakumarjeya9775 Před 2 měsíci

    Iruggankuti la innakkitha Na mottai pottean Antha mariththayi than arul puriyanum ❤❤❤❤❤❤❤❤

  • @sivassiva7815
    @sivassiva7815 Před 3 lety +4

    அம்மன்புகழ் பாடும் பாடல்; பக்தி உணரவூட்டும் பாடல்; செவிக்கு சுவையூட்டும் பாடல்அம்மன்அருள் ஊட்டும் பாடல்

  • @a.govindaraj1090
    @a.govindaraj1090 Před 4 lety +3

    இந்த பாடல் வரிகள் வேண்டும்

  • @muthumari1097
    @muthumari1097 Před 2 lety

    arumai ungal kural

  • @selvaraj7519
    @selvaraj7519 Před 3 lety

    Akka neenga vera level unga pattukku nanga adimai. thombakkulam selva

  • @dreamiscooking
    @dreamiscooking Před 2 lety +2

    அருமையான பாடல்

  • @user-sq6ks4zd1z
    @user-sq6ks4zd1z Před 3 lety

    அருமை

  • @pandiyana8098
    @pandiyana8098 Před 4 lety +1

    Nice,arumai

  • @sathishremo3209
    @sathishremo3209 Před 2 lety

    Amma ungal Amman padal alaga paadierukkinga romba TQ amma

  • @saravanadanapal4756
    @saravanadanapal4756 Před 4 lety +8

    Madam voice samma vibration your are the next L.R.EASWARIAMMAvoice😎😎😎supermadam.

  • @murugesantailor5168
    @murugesantailor5168 Před 2 lety

    எங்கள். கரூர் மாரியம்மன் துனை

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 Před 4 lety +5

    Super amma

  • @mohanmayirulu7970
    @mohanmayirulu7970 Před 2 lety

    எங்கள் பாதாள ஈஸ்வரி உங்களுக்கு துணையிருக்கும்

  • @mariyappanmrf469
    @mariyappanmrf469 Před 3 lety +9

    என் குலதேய்வம்வாழ்க

  • @KrishnaKumar-er1ye
    @KrishnaKumar-er1ye Před 3 lety

    சூப்பர் பாடல் அருமை அம்மா

  • @mahesanmahessn1531
    @mahesanmahessn1531 Před 4 lety +7

    Unga pakthi padal rompa pidikkum

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 Před 3 lety +5

    garbini pengaluku ~ mana amaidhi ~ thannambikai ~ tharuvai ; boomi gragam potry.

  • @jothibasu7262
    @jothibasu7262 Před 4 lety +11

    அம்மன் பாடல் சூப்பர் 👌

  • @kumarm8251
    @kumarm8251 Před 4 lety +7

    Arumai.super Vaaltthukkal
    Kumar Dindigal siluvathur.road Rajakkapatty

  • @SureshKumar-vb8tb
    @SureshKumar-vb8tb Před 4 lety +2

    இந்த பாடல் அருமை அக்கா

  • @user-nc1up1pm2b
    @user-nc1up1pm2b Před 10 měsíci

    இந்த பாட்டோட சவுண்ட் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் மிக அருமை

  • @vijaykesavan8270
    @vijaykesavan8270 Před 4 lety +9

    தெய்வீக குரலில் அம்மன்

  • @vijaykavinvijaykavin9716
    @vijaykavinvijaykavin9716 Před 3 lety +2

    Vera level song 🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @muthumaria2411
    @muthumaria2411 Před 4 lety +7

    அக்ககாபாடால்அருணை.கோமதிஅம்பாள்

  • @ardineshdinesh8763
    @ardineshdinesh8763 Před 4 lety +3

    Super amma👍👍👍

  • @velmurugan-xd5xb
    @velmurugan-xd5xb Před 3 lety

    Super amma 👌👌👌👌👍🙏🙏🙏

  • @paramasivanparamasivan5873

    சூப்பரா இருக்கு பாட்டு

  • @duraiduraiduraidurai3376
    @duraiduraiduraidurai3376 Před 3 lety +4

    அம்மன் அருளில் போலீஸ் எக்ஸாம் பாஸ் ஆகணும் தெய்வமே...... 🙏🙏🙏

  • @rajeshbala3543
    @rajeshbala3543 Před 4 lety +3

    பாட்டு அருமை

  • @subramanianmuthusamy9221
    @subramanianmuthusamy9221 Před 4 lety +1

    அருமையான அம்மன் பாடல்

  • @devakimanjula5936
    @devakimanjula5936 Před rokem

    அம்மன் Shri maha கள்ளியம்மன் துண்ணை amma எங்க அம்மா வே kappathi kuduma avage nalla madri uyireidu hospital lai irrundhu vittekku varunam adhu nee dhan arul puriyunam om kalliye potri அம்மாவுக்கு endhai abhattam இல்லம் kappattuma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselvithiurppathi6287

    Nice voice akkavukklku

  • @santhoshbabu8388
    @santhoshbabu8388 Před 4 lety +3

    Om Sakthi

  • @ayyanarsandhosam8883
    @ayyanarsandhosam8883 Před 4 lety +6

    அக்கா அருமை

  • @jayalakshmi2394
    @jayalakshmi2394 Před 3 lety +1

    tharkolai ~ daivas ~ nadakatha nadu sorgam.

  • @srirenga9566
    @srirenga9566 Před 4 lety +2

    Super Akka

  • @mohanmayirulu7970
    @mohanmayirulu7970 Před 2 lety

    அருமை அம்மா

  • @user-ue1lu4mx7n
    @user-ue1lu4mx7n Před 4 lety +11

    OMSAKTHI PARASAKTHI OM Sri irukankudi Mariamman potri OM 🙏🙏🙏🙏💓💞🥰😘😍🤩❣💘💐💖💗🌹💝💕🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @sridinesh9141
    @sridinesh9141 Před 4 lety +1

    Super Amma

  • @balakrishna8670
    @balakrishna8670 Před 4 lety +1

    Very nice song 👌👏👌

  • @soundarrajan844
    @soundarrajan844 Před 2 lety

    Super fine song ma
    Valthukal ma

  • @kalaiselvanselvam3238
    @kalaiselvanselvam3238 Před 4 lety +9

    சூப்பர் அருமை♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👌👌👌👌👌👌👌👌🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @manikandan56590
    @manikandan56590 Před rokem +1

    The song is super

  • @karunakaranmr7344
    @karunakaranmr7344 Před 3 lety +1

    My best wishes to you madam
    Your song action beautiful
    AMMAN PORTTI nalla paduringha

  • @ariraj5327
    @ariraj5327 Před 3 lety

    வாழ்த்துக்கள் அம்மா

  • @BA-kg9dh
    @BA-kg9dh Před 4 lety +15

    அம்மன் பாடல் சூப்பர்
    👌👌👌👌👌👌100/80சதவீதம் சாமி வந்து ஆடுபவார்கள் சூப்பர்

  • @sangarisakthi1083
    @sangarisakthi1083 Před 4 lety +2

    Super sister 👌👌👌

  • @ManikandanManikandan-cd9ys

    Amma vunga pattu romba pudichruku

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Před 4 lety +1

    Dear sir super sir

  • @sreejanmv2963
    @sreejanmv2963 Před 4 lety +1

    Nice program ji 🙏

  • @balamuruganm4231
    @balamuruganm4231 Před 4 lety +1

    Semmmma............

  • @ayyappanv3447
    @ayyappanv3447 Před 2 lety

    அக்கா சூப்பர்

  • @tamilanstar7135
    @tamilanstar7135 Před 4 lety +4

    அம்மா சூப்பர் பாட்டு வாழ்க உங்கள் புகழ்

  • @asirselvin3691
    @asirselvin3691 Před 2 lety

    Very super unga Amma song's .

  • @UMAMAHESWARI-dc6on
    @UMAMAHESWARI-dc6on Před 2 lety

    Super song madam👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻