கருமாதி, திதி, ஜோதிடம், கைரேகை--இவை பற்றி வள்ளலார் சொல்வதென்ன?

Sdílet
Vložit
  • čas přidán 29. 05. 2022

Komentáře • 14

  • @natarajanc.ganapathy9590
    @natarajanc.ganapathy9590 Před 7 měsíci

    தெளிந்த உண்மை

  • @rathinakumari5405
    @rathinakumari5405 Před 9 měsíci

    நல்ல விளக்கம் நன்றி ஐயா

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065  Před 9 měsíci

      அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் அம்மா வந்தனம் 🙏🔥🌟

  • @reshaknarayan3944
    @reshaknarayan3944 Před 9 měsíci

    Fantastic! very graceful.

  • @gaushika36
    @gaushika36 Před 9 měsíci

    Very simple to understand but this sd reach all people

  • @simplemath5285
    @simplemath5285 Před rokem +1

    ஐயா வணக்கம் ஐயா உங்கள் விளக்கம் கருமாமதி, திதி, ஜாதகம் கைரேகை மிக நன்றாக புரிந்துகொண்டோன் எனது சிறிய கேள்வி ஐயா
    கருடபுராணம் என்ற நூலில் கருமாதி, திதி கொடுக்காவிட்டால், முன்னோர்கள் நம்மை வந்து சபித்துவிடுவார்கள் என்றும், குழந்தை பாக்கியம் இதுபோன்று சில பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன அதைப்பற்றி எனக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா
    ஏதாவது தவறாக கேட்டிருந்தால் என்னை மன்னியுங்கள் ஐயா

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065  Před rokem +12

      அன்பு வடிவம் ஐயா வந்தனம் 🙏
      இதெல்லாம் ஒரு சாரார் பிழைப்பிற்காக சொன்ன சூழ்ச்சியே. அதை நம்ப வேண்டாம்.ஒரு மனிதன் இறந்த அடுத்த நொடியில் இந்த பிரபஞ்சத்தில் எங்கோ ஓர் பூமியில் ஒரு தந்தையின் சுக்கிலப் பையில் சென்று தங்கிவிடும். 2 மாதம் அங்கு இருக்கும். பின்னர் ஆண் பெண் புணர்ச்சியில் தாயின் கருவறைக்கு வந்து 10 மாதம் உடல் வளர்ச்சி ஏற்படும். பின்பு இவ்வுலகிற்கு வந்து பழையபடி அனுபவ வாழ்வேற்கும். அதாவது தங்கள் தாத்தா இன்று இறந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். அடுத்த வருடம் அவருக்கு திதி கொடுக்கும் போது அவர் தாயின் கருவறை யிலிருந்து வெளியே வந்து ஒரு குழந்தையாக இருப்பார்.
      திதி கொடுப்பதற்கு பதிலாக உங்கள் தாத்தாவுக்கு நல்ல சூழ்நிலை அமைந்து இந்த பிறப்பில் அவர் ஆன்மீக வாழ்வில் முன்னேற்றம் காண வேண்டும் என்று பிரார்த்தித்து முடிந்த அளவு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும். உண்மையில் இதுதான் மிகச்சிறந்த பலன் தரும்.
      நன்றி ஐயா

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti Před 9 měsíci

    Iya vanakam epodum pagavan namamm sonal enda murai sariya

    • @vallalar-anbuolienumiraima5065
      @vallalar-anbuolienumiraima5065  Před 9 měsíci

      தயவு வடிவம் ஐயா வந்தனம் 🙏
      Question (Mr. Sivakumar Aiya)
      எப்போதும் பகவான் நாமம் சொல்லிக்கொண்டே இருப்பது --- இந்த முறை சரியா?
      Reply:--
      தயவு ஐயா.
      ஒரு நாளைக்கு காலை மாலை 10 நிமிடங்கள் சொன்னால் போதுமானது.
      மந்திரங்கள், திரு நாமங்கள் எல்லாம் அகநிலையில் (உள் நிலை) உள்ள இயற்கை உண்மை ஆகிய சத்துப் பொருளின் இயல் செயல் வண்ணத்தைப் பற்றி ஒருவாறு புற நாதத்தால் மொழி வழி சொல்லாக்கி தந்துள்ளார்கள் நம் சத்திய ஞானிகள்.
      அக உண்மையைப் புரிந்து கொள்ள உபாயமாக வழங்கப்பட்டது திருநாமங்கள், அதே மந்திரம்.
      ***"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக் கீழ்!!" என்பது திருவாசகம்.
      ஆகவே சொல் வழி உபாயத்தைக் கொண்டு மெய்ப்பொருள் உண்மையை பற்றிக்கொண்டு அதில் நிலைத்தல் வேண்டும் என்பதே மந்திரத்தின் உட்கோள்.
      மேலும் மனம் அடங்க இது ஓர் உபாயம் ஆகும்.
      மனமது செம்மையானால் ( செம் பொருளாகிய மெய்ப்பொருளைக் கண்டு கொண்டால்) மந்திரம் செபிக்க வேண்டா!!
      இயற்கையில் தனக்கென ஓர் பெயரும் வடிவமும் இல்லாத அருவ நிலையில் உள்ளது மெய்ப் பொருட் சிவம்.
      மனிதனுடைய இலட்சியம் தன்னை அறிந்து கொண்டு அழியாமையுற்று எக்காலும் தடையில்லாத ஆனந்த வாழ்வு வாழ்தலே!!
      எனவே புருவமத்தி நாட்டத்துடன் உண்முகப் பார்வையால் அகநோக்கிப் பார்த்து மெய்ப்பொருளைக் கண்டு கொள்ள வேண்டுவதே இப் பிறப்பின் நோக்கம்.
      உபாயத்தைக் கொண்டு மெய்ப்பொருள் உண்மையை பற்றிக்கொண்டு வாழ வேண்டும்!!
      Message from Dhayavu Swami Saravananandha.
      Thanking you Dhayavu Aiyyaa Vannakkam 🙏 DAEIOU

    • @rajendranudayar8943
      @rajendranudayar8943 Před 9 měsíci

      ​@@vallalar-anbuolienumiraima50650

    • @rajendranudayar8943
      @rajendranudayar8943 Před 9 měsíci

      ​@@vallalar-anbuolienumiraima5065😊