புதிய வெளியீடு | பலிபீடம் வந்தேன் | Palipeedam | Dr.Fr.A.Joseph David | Christian Songs - MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2023
  • #tamilchristian #tamilchristiansongs #tamilchristiansong #mljmedia #christiantamilsong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus #madhasongs #mathasongs #christiansongsmljmedia
    CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    Singer : Sharon
    Lyrics & Music: Dr.Fr.A.Joseph David
    Music Director: Bro.S.L.Edward raj
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Recorded & Mixed at:
    Bro.S.L.Edward raj
    Studio AJ, Vadapalani, Chennai
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    பலிபீடம் வந்தேன் மனம்மாறி நின்றேன்
    ஆபேலின் பலிபோல் காணிக்கை தரவந்தேன்-2
    ஏற்றருளும் உன் பலியாய் மாற்றும் -2
    என் வாழ்வின் சோகங்கள்
    என் வாழ்வின் பாதைகள் உமக்கு தந்தேன் ஐயா !-2
    உன் பாதம் சரணடைந்தேன்
    கண்ணீரும் தந்தேன் எல்லாமே தந்தேன்
    ஏற்பாய்
    என் இறைவா காணிக்கையாய்
    விளைகின்ற பொருளெல்லாம்
    உழைக்கின்ற பலனெல்லாம்
    கனிவோடு தந்தேன் ஐயா
    அர்ப்பணமாய் தாள்பணிந்தேன்
    உள்ளத்தைத் தந்தேன்
    உவப்போடு தந்தேன்
    ஏற்பாய் என் இறைவா காணிக்கையாய்
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • Hudba

Komentáře • 16

  • @Lourdu.
    @Lourdu. Před 8 měsíci +1

    இயேசுவே‌ உமக்கு புகழ்.

  • @arputhamerlin3149
    @arputhamerlin3149 Před 8 měsíci +2

    நல்வாழ்த்துகள் 🎉🎉

  • @Iruthayaraj-vb6qq
    @Iruthayaraj-vb6qq Před 8 měsíci +3

    Thank you jesus

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 8 měsíci +2

    nice song 🎉

  • @eddysavarimuthu1075
    @eddysavarimuthu1075 Před 8 měsíci +3

    நல்வாழ்த்துக்கள்!

  • @kavithaimmanuel663
    @kavithaimmanuel663 Před 8 měsíci +2

    very nice sharon❤

  • @savarimuthuselvaraj5004
    @savarimuthuselvaraj5004 Před 8 měsíci +3

    மிக அருமை இறைவனுக்கு நன்றி❤

  • @davidselvin9647
    @davidselvin9647 Před 8 měsíci +1

    Amen 🙏🙏🙏

  • @jockerjebars2053
    @jockerjebars2053 Před 8 měsíci +3

  • @poomaniravikumar3979
    @poomaniravikumar3979 Před 8 měsíci +3

    Praise God for this wonderful song beautiful singing Sharon ma. God Bless you dear. Wonderful lyrics. Praise God

  • @Ida_Annitte
    @Ida_Annitte Před 8 měsíci +1

    ❤❤❤

  • @sagarsp1167
    @sagarsp1167 Před 8 měsíci +1

    PRAISE THE LORD NICE SONG😍😍😍😍😍😍

  • @jndv28
    @jndv28 Před 8 měsíci +2

    Nice offertory song.... Good lyrics... All glory to God ❤

  • @rukmani7842
    @rukmani7842 Před 8 měsíci +4

    கர்த்தருக்கு நன்றி சொல்வேன்!இந்நாளில் காலை வேளையில் இப்பாடலை கேட்க கிருபை புரிந்துள்ளார்

    • @saimonrajbabu9531
      @saimonrajbabu9531 Před 8 měsíci +1

      Saimonrajubabusaimon anem ❤

    • @jayakumar4929
      @jayakumar4929 Před 8 měsíci

      மிகவும் இனிமையாக இருந்தது ❤