Vaasame Full Songs

Sdílet
Vložit
  • čas přidán 28. 05. 2021
  • Malankarai Communication Media,Marthandam
  • Hudba

Komentáře • 17

  • @rhythmofheaven6993
    @rhythmofheaven6993 Před měsícem +1

    திருமுக தரிசனம் தருவாயோ
    என் விழியில் நிறைவாயோ
    உயிரில் உறைந்து உள்ளக்கோவிலில்
    உயிரே வா... உயிரே வா
    உயிரின் நாளமாய் இறைவா வா
    உந்தன் மடித்தனிலே நான் தலை சாய்வேன்
    உந்தன் திருவடியில் ஒருகணம் அமர்வேன்
    விண்ணின் மன்னவா மண்ணில் மன்னாவை
    பொழிவாய் இதையென் நிறைவாயோ -(2)
    திருமுக தரிசனம் தருவாயோ
    என் விழியில் நிறைவாயோ
    உயிரில் உறைந்து உள்ளக்கோவிலில்
    உயிரே வா... உயிரே வா
    உயிரின் நாளமாய் இறைவா வா
    திருப்பீடம் தன்னில் திருவடி ஓசை
    தினமும் தேடுகிறேன் இறைவா நிதமும் நாடுகிறேன் - 2
    திருவடி பதிய உம் திருவழியில் இதழாய் ஏங்குகிறேன் இறைவா சிறுமலர் ஆகின்றேன்
    தொடுவாயோ என் சிறுமைகள் யாவும்
    கனிவாய் மறவாயோ நீ கரங்களில் அணைப்பாயோ
    உந்தன் மடித்தனிலே நான் தலை சாய்வேன்
    உந்தன் திருவடியில் ஒருகணம் அமர்வேன்
    விண்ணின் மன்னவா மண்ணில் மன்னாவை
    பொழிவாய் இதையென் நிறைவாயோ -(2)
    திருமுக தரிசனம் தருவாயோ
    என் விழியில் நிறைவாயோ
    உயிரில் உறைந்து உள்ளக்கோவிலில்
    உயிரே வா... உயிரே வா
    உயிரின் நாளமாய் இறைவா வா
    அணையாதெரியும் அகல்விளக்கயும் திருப்பீடம் அலங்காரிப்பேன் இறைவா
    திருவடி சரணடைந்தேன் - (2)
    சுடராய் எரிய உயிரின் நிணமாய் என் நிதம்
    நீயாவாய் இறைவா எனில் தினம் நீ வருவாய்
    திசை அறியாமல் பரிதாவிபோற்கு
    வழியில் ஒளியவேன் நான் வாழ்வின் சுடராவேன்
    திருமுக தரிசனம் தருவாயோ
    என் விழியில் நிறைவாயோ
    உயிரில் உறைந்து உள்ளக்கோவிலில்
    உயிரே வா... உயிரே வா
    உயிரின் நாளமாய் இறைவா வா
    உந்தன் மடித்தனிலே நான் தலை சாய்வேன்
    உந்தன் திருவடியில் ஒருகணம் அமர்வேன்
    விண்ணின் மன்னவா மண்ணில் மன்னாவை
    பொழிவாய் இதையென் நிறைவாயோ -(2)
    திருமுக தரிசனம் தருவாயோ
    என் விழியில் நிறைவாயோ
    உயிரில் உறைந்து உள்ளக்கோவிலில்
    உயிரே வா... உயிரே வா
    உயிரின் நாளமாய் இறைவா வா

  • @VictorT-no7rl
    @VictorT-no7rl Před 6 měsíci +1

    Father. Padelkal yallam ynna arumy....father yalumpi. Prakasiynkal. Padelkal athekamakattum

  • @soundofmusic9969
    @soundofmusic9969 Před 10 měsíci +1

  • @alone__boy__2127
    @alone__boy__2127 Před rokem +1

    20:50

  • @ShaddaiVibes
    @ShaddaiVibes Před 3 lety +6

    Hats off to Fr.Stephen for your devotion and soulful music...May god bless u abundantly with his grace and I wish you all the best for your future endeavours.....

  • @motcharakkiniamen5054
    @motcharakkiniamen5054 Před 3 lety +1

    Super song father

  • @mathamatha384
    @mathamatha384 Před 3 lety +2

    Wonderful song👍👏😄😄😄😄

  • @preatheshprathi9344
    @preatheshprathi9344 Před 2 lety +1

    Super song

  • @marymahizha8892
    @marymahizha8892 Před 3 lety +2

    Nice collection.....

  • @marinasundar
    @marinasundar Před 3 lety +1

    Very nice songs. Hats off to fr. Stephen.

  • @nirmaldavid5890
    @nirmaldavid5890 Před 3 lety +1

    Fr. Stephen song. Nice👍❤️🙏

  • @MyMiriyam
    @MyMiriyam Před 3 lety +1

    Super songs Fr. Stephen 🎊🎊

  • @mkm3309
    @mkm3309 Před 2 lety +1

    🙏

  • @mathamatha384
    @mathamatha384 Před 3 lety +1

    Sema song 🙂🙂🙂

  • @sureshjose6002
    @sureshjose6002 Před 3 lety +1

    Ella Song um super

    • @vasanthaselvaraj5044
      @vasanthaselvaraj5044 Před 3 lety

      காலத்தின் அருமையையறிந்து அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @sopranomusiczz1530
    @sopranomusiczz1530 Před 2 lety +1

    20:37