மாணவி ஸ்ரீமதி மரணம் உணர்த்தும் உண்மைகள், அடுத்து என்ன செய்ய வேண்டும்? Damodharan Prakash | TN Police

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2022
  • #NakkheeranTV #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #srimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
    மாணவி ஸ்ரீமதி மரணம் உணர்த்தும் உண்மைகள், அடுத்து என்ன செய்ய வேண்டும்? Damodharan Prakash | TN Police
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 394

  • @girisankarsubbukutti2429
    @girisankarsubbukutti2429 Před 2 lety +24

    மிக தெளிவாக திரு.பிரகாஷ் பேசுகிறார். தமிழக அரசு மனசாட்சி படி நடவடிக்கை எடுத்தால் உண்மை வரும்.

  • @balubalu4894
    @balubalu4894 Před 2 lety +95

    நக்கீரன் எந்த விஷயத்தில் எப்படியோ இந்தவிஷயத்தில் நேர்மையான கருத்துக்களை
    கூறியிருக்கின்றது!

    • @Lotus-hr5kn
      @Lotus-hr5kn Před 2 lety +1

      ☝️💯💯💯👌👌👌👏👏👏

    • @manand6060
      @manand6060 Před 2 lety

      No, Nakkeeran investigation always correct, I appreciate Prakash sir's speech 👌👏🙏

  • @puspakaran8922
    @puspakaran8922 Před 2 lety +164

    அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் நினைத்தால் உண்மையை கண்டறிய முடியும் இந்த விஷயத்தில் அண்ணன் தீவிரமாக செயல்பட்டு உண்மையை வெளி கொண்டு வர வேண்டும் 🙏🙏🙏

    • @nanoorualiean3635
      @nanoorualiean3635 Před 2 lety +1

      P

    • @gunanavarasan913
      @gunanavarasan913 Před 2 lety +2

      Avar ninaika maatar

    • @kanakavalli161
      @kanakavalli161 Před 2 lety +2

      Avarum kai kooli aakevittaaraa.

    • @ismathbatcha3598
      @ismathbatcha3598 Před 2 lety

      இதற்குள் அநேகமாக தீர்ப்பு தீர்மானிக்கப்பட்டிருக்களாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.

    • @vishwaanushka3221
      @vishwaanushka3221 Před 2 lety

      @@nanoorualiean3635 ppp

  • @ALIYYILA
    @ALIYYILA Před 2 lety +59

    கோட்டையெல்லாம் விடல...கலவரம் வந்தால்தான் மாணவியின் மர்ம மரணத்தை திசை திருப்ப முடியும் என்ற ஃபார்முலாதான் வேலை செய்திருப்பது போல தெரிகிறது. அனைவரும் கலவரம் ..... நடவடிக்கை .....கலவரம் ..... நடவடிக்கை.....என்று ஒன்று போல கூவுவதும் அதை உறுதி செய்வது போல் உள்ளது.

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Před 2 lety +6

      தடயத்தை அழிக்க வந்த கலவரமா...

    • @SK-wc4en
      @SK-wc4en Před 2 lety

      Sahis live all the place

    • @nirmalabarath4089
      @nirmalabarath4089 Před 2 lety +1

      இது நாக்பூர் அஜண்டாவின் நிறம் தெரிகிறது நண்பரே!!!!

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 2 lety

      அப்படிதான் தெரியுது..

  • @Rajeshkumar-kq2ty
    @Rajeshkumar-kq2ty Před 2 lety +49

    அரசாங்கம் நேர்மையா செயல் படவேண்டும் நீதி வேண்டும்

  • @jamalmohideen994
    @jamalmohideen994 Před 2 lety +24

    நக்கீரன் கோபால் சார் நினைத்தால் இந்த உண்மையை வெளிக்கொண்டுவர முடியும் எல்லோரும் அவரவர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் உண்மை ஒரு நாள் வெளியே வரும் மகளை இழந்த தாய்க்கு கண்டிப்பாக நீதி கிடைக்க வேண்டும்

  • @SUBRAMANIAN.
    @SUBRAMANIAN. Před 2 lety +31

    மரணத்திற்கு காரணத்தை தேடாமல், போராட்டத்திற்கு காரணம் தேடினால் மரணங்கள் தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது.
    நடப்பது எல்லாம் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு வன்மத்தையே வளர்க்கும்.

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Před 2 lety +20

    மூன்று நாட்களாக பள்ளி நிர்வாகம் என்ன செய்துகொண்டிருந்தது என்று கேட்பதைவிட அரசு என்ன செய்துகொண்டிருந்தது என்றுதான் கேட்கவெண்டும்.

  • @janibasha2233
    @janibasha2233 Před 2 lety +21

    மக்கள் தனியார் பள்ளிகளை புறக்கணிக்க வேண்டும்!

    • @alexanderrajapandian4117
      @alexanderrajapandian4117 Před rokem

      It is Better to take over by government. Definitely thesce will fetch plenty of amount,name, employment opportunity for public , good name to our DMJ. And poor peoples feel GLAD.
      'ஏழையின் சிரிப்பில்
      இறைவனை
      காண்பீர்கள் '

  • @edwardarul762
    @edwardarul762 Před 2 lety +11

    ௨ன்மையை கண்டறிவதில் நக்கீரனால் மாத்திரம் முடியும்,கொடநாடு சம்பவம் போல் திரு முதல்வர் ஐயா அவர்களே நீங்கள் நீதி, நேர்மையான முதல்வர் ௭ன்பதால் மக்கள் உங்களிடம் முறையிடுகிறார்கள்.நம் ஆட்சி நல்
    ஆட்சி என்பதை இந்தியாவே நம்மைபார்த்து வியந்து நிற்கவேண்டும் இதுவே எமதுவிருப்பம்

  • @jeyalaksmisubbiahnaicker3478

    1000,மேல மாணவர்கள் இருந்தாலே அங்கு 24 மணி நேரம் மருத்துவர் மற்றும் முதலுதவி வசதி
    இருக்க வேண்டும் என சட்டம் என்று நினைக்கிறேன்

  • @RajanPandian
    @RajanPandian Před 2 lety +17

    இது மோடி போலீஸ் ! ஸ்டாலின் போலீஸ் அல்ல என்று தோன்றுகிறது!

    • @manijoe9019
      @manijoe9019 Před 2 lety

      Amam tamilnadula modi aatchi nadakuthu stalin edhuku

  • @panneerselvam8481
    @panneerselvam8481 Před 2 lety +29

    மக்கள் அரசு பள்ளியில் குழந்தைகளை சேர்த்து படிக்க வைக்க வேண்டும். அரசு எவ்வளவோ சலுகைகள் பெண்களுக்கு அளிக்கிறது.

  • @varatharajanvartharajan1523

    தனியார் பள்ளிகள் அவசியமா..... அரசு நிலம் அனைத்து ஊரிலும் இருக்கு.... அரசே அனைத்து ஊரிலும் பள்ளிகள் நடத்தலாமே.... தனியார் பள்ளியில் கொடுக்கும் சம்பளம் கொடுக்கலாம்..... குறிப்பிட்ட சம்பளம் தான் கொடுத்து வேலை பார்க்கிறார்கள்.... நிரந்தரம் இல்லை... அதையே ஒப்பந்தம் போடலாமே

    • @srinivasansubbulakshmlbask9360
      @srinivasansubbulakshmlbask9360 Před 2 lety

      If it is private no body will bargain for salary becos many are jobless,, but when it comes to govt immediately they do strikes for pay,, and we parents too,,, will not pay any amount,,, so,

    • @noelchelvanayagam8246
      @noelchelvanayagam8246 Před 2 lety +1

      It seems very fishy. That child should get full justice. No doubt it is the failure of Police and district administration

    • @kannakim1735
      @kannakim1735 Před 2 lety

      தனியாா் பள்ளி நடத்துவதே அரசியல்வாதிகளின் பினாமிகள்தானே

    • @nalinikanniappan8272
      @nalinikanniappan8272 Před 2 lety +2

      அரசு பள்ளிகள் இருக்கிறது. எவரும் படிப்பது இல்லை. தனியார் பள்ளிகளில் எதற்கு சேர்க்க வேண்டும்

    • @kavirajan4967
      @kavirajan4967 Před 2 lety

      இது தான் சரியான முறை. காமராஜர் போல் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்

  • @srinivasananantha5519
    @srinivasananantha5519 Před 2 lety +63

    அரசு கண்காணிப்பில் கீழ் அனைத்து பள்ளிகளும் கொண்டுவர வேண்டும்.

    • @chennaitreats4474
      @chennaitreats4474 Před 2 lety +1

      Wake up from sleep

    • @manijoe9019
      @manijoe9019 Před 2 lety

      Inge unmai ennanu therinjum amaithiya irukura ivanugalA

    • @manijoe9019
      @manijoe9019 Před 2 lety

      Kasu than important govt school nalley illathavanga padikanum anthe mathiri setup la than pannuvangA donation etc moolam crash pakurathu mattum than motive

    • @manijoe9019
      @manijoe9019 Před 2 lety

      Private schools ,tasmac,real estate,katta panchayathu,film distribute, satelite rights,own television and mediA and etc. Etc ithu than ruling partyku important not the local people they buy for 2000 rupees for voting

    • @sparthasarathy9783
      @sparthasarathy9783 Před 2 lety

      @@chennaitreats4474 44

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem +1

    மிகவும் சரியாக சொன்னீர்கள் ஐயா
    இதை பாடமாக எடுத்துக் கொண்டு தனியார் கல்வி நிறுவனங்கள் முறைப்படுத்த பட வேண்டும். எளிய மக்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற உதவ வேண்டும். காவல்துறை தங்கள் செயல்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அவர்கள் உடமைகள் திரும்ப கொடுக்கப்பட வேண்டும். நீவிர் வாழ்க

  • @mathusinghrenganathan925
    @mathusinghrenganathan925 Před 2 lety +10

    தொடரும் இதுபோன்ற கொடுமைகளுக்கு முடிவே இல்லையா.. மனம் பதைபதைகிறது

  • @kingslyjoseph3667
    @kingslyjoseph3667 Před 2 lety +15

    லட்டர் எழுத உபயோகப்படுத்திய பேனாவில் கை ரேகை பதிவு செய்யபடவில்லை

    • @kingslyjoseph3667
      @kingslyjoseph3667 Před 2 lety

      @Good News அந்த பெண் தான் லட்டர் எழுதியது என்றால் அந்த பெண்ணுடைய கை ரேகை பதிந்திருக்குமே அந்த ரேகை பெண்ணுடைய ரேகையுடன் ஒத்து போகுதா என்று பார்க்க தெரியவில்லையா? காரணம் தற்கொலை என வழக்கை மூட நினைத்ததால் கலவரம் நடந்து தடையங்கள் அழியும் வரை புலனாய்வு செய்யாமல் காலம் கடத்தியது ஏன்? முதல் பிரேத அறிக்கையில் சந்தேகத்திற்கு இடமான கீரல் இருக்கும்போது காவல் துறையினர் நடவடிக்கையை துரிதமாக எடுத்திருந்தால் இந்த கலவரம் நடந்திருக்காது உண்மை உடனே வெளிவரும். தற்கொலை செய்த பெண்ணை போலீஸ்சுக்கு தகவல் கொடுக்காமல் தூக்கி சென்றது தடையத்தை அழிப்பதற்கான செயல்பாடு ஊண்மையில் அப்படித்தான் நடந்திருந்தால் நிர்வாகத்தின் மீது பழி வந்து விடக்கூடாது என்று போலீஸ்சை தான் கூப்பிடு வோம்

    • @thangamforever982
      @thangamforever982 Před 2 lety +1

      Correct bro 👍

    • @letchimyramasamy3894
      @letchimyramasamy3894 Před 2 lety

      Who were the participants of the party held that night? Culprits have escaped.Shd.trace them.

  • @mangalanathanmp
    @mangalanathanmp Před 2 lety +41

    டிஜிபி க்கு இருந்த திறமையானவர் என்ற பிம்பம் தகர்ந்தது விட்டதா? இளைஞர்கள் இனி ஏற்பார்களா? வெளிப்படையான நிர்வாகம் இல்லையோ? ஆம். மருத்துவர் ஏன் வரவில்லை என்பது சரியான கேள்வி.

    • @ranipriya9354
      @ranipriya9354 Před 2 lety +2

      DGP _ ya Naan Uyarntha Sthaanaththil vaiththirunthaen. Students_ kku speech koduppathu romba pidikkum. Students seththuttaa_ ntra sad illai. Teachers_ kku mariyaathai. Karpazhichchu kollum teachers _ kku Respect? Unga pillaiya irunthaa teachers -i thalaiyila vachchu aaduveengalo? Srimathi parents_ I Eanda kaiylthu pannanum? Avanga kolai senchu, mortuary poda unakku yaarudaa adhikaaram koduththathu.? Hand the murder.Close The School.

    • @rrthangam9987
      @rrthangam9987 Před 2 lety

      டி.ஜி.பி.சைலேந்திரபாபு அவர்கள் அந்த பதவிக்கு தகுதி அற்றவர் என்பதுதான் உண்மை நிலவரம்

    • @kindman9809
      @kindman9809 Před 2 lety +1

      Supper

  • @tamilteck9191
    @tamilteck9191 Před 2 lety +4

    மிகவும் அருமையான பதிவு. அரசு இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @marimuthupriya2749
    @marimuthupriya2749 Před 2 lety +10

    போராட்டம் நடந்ததால் ஸ்ரீமதிக்கு இவ்ளோ பெரிய உலகமே பார்க்குது போராட்டம் நடக்கவில்லை என்றாள் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்காது போராட்டம் நடந்ததால் ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @thalabathi6294
    @thalabathi6294 Před 2 lety +13

    ஸ்டாலின் அய்யாவும் உதயநிதி அண்ணண் அவர்களின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...
    கோ பேக் மோடி சொன்ன எங்களால் கோபேக் ஸ்டாலின் தயவு செய்து சொல்ல வைக்காதீர் justice for srimathi😭😭

  • @yasminjuliet24
    @yasminjuliet24 Před 2 lety +13

    Government should come forward to nationalise the private schools and colleges as early as possible

  • @sundarraj7971
    @sundarraj7971 Před 2 lety +6

    நீங்கள் சொல்லும் தகவல் அனைவரும் நன்றாக கவனித்து வருகின்றனர் அரசு பள்ளிகளில் உள்ள விடுதிகள் அனைத்து நேரங்களிலும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @Raja-ars
    @Raja-ars Před 2 lety +9

    ஒரு அரசாங்கத்தின் கடமை மக்களுக்கு இலவச கல்வி இலவச மருத்துவம் மற்றும் பாதுகாப்பு இது மூன்றும் இருந்தால் போதும் வேறு எதையும் இலவசமாக தருவதற்கு தேவையே இல்லை இதை செய்தாலே நூறு வருஷம் அந்த ஆட்சி நீடிக்கும்

  • @d.sellamthu3897
    @d.sellamthu3897 Před 2 lety +18

    ஐயா முக்கியமான ஸ்டாலின் ஐயாவுக்கு முதல் வணக்கம் நீங்க இதுவரைக்கும் வந்து ஸ்ரீமதி வழக்குல வந்து ஒன்னும் ஒரு நடவடிக்கை ஒன்னு எடுக்கவே கிடையாது நீங்க என்னன்னு கண்டுக்காம இருக்கீங்க தமிழ்நாட்டுல வந்து கொலை நடக்கும் முடிவு பண்ணுங்க ஐயா இல்ல இது வன்முறையா மாறனும் ஐயா வணக்கம் ஸ்டாலின் ஐயா வணக்கம் இது எதுக்குன்னா உங்க பேரு கெட்டு போக கூடாது

    • @manudan3601
      @manudan3601 Před 2 lety +1

      IPS நீங்க வாங்கின பட்டமா, வாங்க போகும் பட்டமா? எதுவாயினும் வாழ்த்துகள்!!

  • @rajviews3925
    @rajviews3925 Před 2 lety +7

    அய்யா நீங்கள் சொல்வதை பாா்த்தால் உளவு துறையை அண்ணாமல திசை திருப்பி இருக்கலாம்

  • @Mahesh55555.
    @Mahesh55555. Před 2 lety +6

    Thanks. Govt should take action and terminate school secretary Shanthi and relevant gang.
    Govt should post teacher's in school in the order of gender wise, why they are sending male teacher's to girls school.
    Termination should be passed to misbehavior teacher's from this incident.
    Seal the indicipline school's.

  • @mmurugesh1720
    @mmurugesh1720 Před 2 lety +25

    அடுத்த தவறு கள் நடக்காமல் இருக்க புதிய சட்டம் இயற்ற பட வேண்டும் பாதிக்க பட்ட வர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @saravananpilot3103
    @saravananpilot3103 Před 2 lety +5

    I am state best cadet winner in NCC AIRWING 2004 batch.. also 2004 Republic day camp 2004 Delhi participant...
    I totally fed up of at present private school management local govt authorities last but not least Chennai high Court.. I am very ashamed of these are part of govt but failed to outcome the truth...

  • @sathya6691
    @sathya6691 Před 2 lety +24

    தனியார் பள்ளி நிர்வாகம் ஒழிக்க வேண்டும்
    பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்
    பாலின சமத்துவம் சீக்கிரம் வர வேண்டும் ♥️♥️♥️♥️

    • @sumathis6089
      @sumathis6089 Před 2 lety

    • @aimmkraamachandharav5586
      @aimmkraamachandharav5586 Před 2 lety

      இதற்கு மக்கள் அரசு பள்ளியில் தனது குழந்தைகள் சேர்த்து படிக்க வைக்க தயாராக இருக்க வேண்டும்.

  • @ramarathinamkrishnan3251

    Prakash sir super speech

  • @SivaKumar-mu5pj
    @SivaKumar-mu5pj Před 2 lety +10

    Where are the private cbse/matric schools going wrong? Please, there must be an act to be formed to ensure safety for all girls in private cbse matric schools.

  • @hitechsurgicalshitech6823

    இந்த சம்பவத்தை பற்றி ஏன் ஒரு பிஜேபி சங்கிகள் ஒருவரும் வாய் திறக்க மாட்டேன்கிறார்கள்.

  • @thangamarnakkalt1857
    @thangamarnakkalt1857 Před 2 lety +7

    Private educational institutions should be controlled in all respects..

  • @rajakathiresan597
    @rajakathiresan597 Před 2 lety +2

    மூன்றாது மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவிக்கு ரத்தகரையே கிடையாது

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před 2 lety +1

    நக்கீரன் வாசகர் எழுதுகிறேன்...நீங்கள் புலனாய்வு செய்து நீதியை நிலைநாட்ட வேண்டி உங்கள் பாதத்தை தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

  • @cartoonsangam1607
    @cartoonsangam1607 Před 2 lety +2

    சிவப்பு இங்க் உபயோகிப்பது. மாணவியா!!! ஆசிரியையா

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 Před 2 lety

    Wonderful Nakkeran team and great job Prakash sir.
    Please do continue sir find out and expose the truth to the world.

  • @user-hh3ft3iw4k
    @user-hh3ft3iw4k Před 8 měsíci

    A very good investigation and hats off to Mr Prakash sir

  • @jayabalank2983
    @jayabalank2983 Před rokem +1

    நக்கீரனை போன்றவர்கள் சாந்தீ பள்ளியில் நடந்த கொடுமைகளைஎடுத்து சொல்கிறார்கள் .ஆனால் இவர்களைஉயிரோடு விட்டு வைக்க கூடாது. உங்களால்தான் இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @jagadeesansai
    @jagadeesansai Před 2 lety +13

    நக்கீரன் நினைத்தால் உண்மையை வெளி கொணர முடியும்.

  • @mathivathani4056
    @mathivathani4056 Před 2 lety +2

    தாங்களின் நேர்காணல் சிறப்பு நேர்த்தியாக அருமை

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    கேரளாவைப் போல் தனியார் கல்வியை முறைப்படுத்த வேண்டும். முதலமைச்சர் அவர்களே கேரளாவைப் போல் தரமான நிர்வாக கட்டமைப்பைக் கொண்டு வாருங்கள்.

  • @user-lr3wg3oi8z
    @user-lr3wg3oi8z Před 2 lety +2

    இத இப்படியே விட கூடாது. எவன் தவறு பன்னாலும் தண்டனை கொடுத்தே ஆகனும். தப்பிக்க விட கூடாது.. கடந்த வருடம் பத்மா சேஷாத்ரி பள்ளி இந்த வருடம் இந்த சக்தி ஸ்கூல் அடுத்த வருடம் எந்த ஸ்கூல். எல்லாம் பிஜேபி காரங்க நடத்தற ஸ்கூல் தான்..

  • @udayakumar4500
    @udayakumar4500 Před 2 lety +4

    தமிழகத்துக்கு என்று தனியாக காவல்துறையினர் வேண்டும்.

  • @thangavelus1274
    @thangavelus1274 Před 2 lety

    Super super super super💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @nagappanannamalai5788
    @nagappanannamalai5788 Před 2 lety +2

    The confidence on the administration, police is in a big question.

  • @MohanKumar-se7xy
    @MohanKumar-se7xy Před 2 lety +5

    அந்த நான்கு நாட்களில் என்ன நடந்தது?

  • @manickamanbu4441
    @manickamanbu4441 Před 2 lety +5

    பள்ளியின்எலும்புதுண்டைகவ்வியமாவட்டகாவல்துறைவருவாய்த்துறைபொதுமக்களைகைதுசெய்வதில்வேகம்காட்டுவதன்நோக்கம்என்ன

  • @Lotus-hr5kn
    @Lotus-hr5kn Před 2 lety

    WOW 👏👏👏👏👏👏👏👏☝️👌👌👌👌👌

  • @rajasekaran.prajasekaran.p9797

    Excellent explanation.

  • @ayyaranbarasu9831
    @ayyaranbarasu9831 Před 2 lety +1

    நக்கீரன் தீவரம்மாக
    விசாரணை தேவை

  • @isaacsolomon2055
    @isaacsolomon2055 Před 2 lety +6

    Bring the entire schools under the ambit of state government. If the private sector doesn't oblige, enact a law which shall say Only those who study in government institutions are eligible for all the legislative, Judiciary, Executive and all government jobs. Automatically everything will fall in line. But one significant aspect is, the government schools must be equivalent to the standard of private schools in Infrastructure, Coaching, Discipline etc.

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 Před 2 lety

      Majority schools and colleges are run by Politicians only so they are slowly closing government schools

  • @user-ci9oz7in8u
    @user-ci9oz7in8u Před 2 lety +1

    திரு தாமோதரன் பிரகாஷ் தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    நக்கீரன் குழுவினரே தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள். தாங்கள் எல்லா நன்மைகளும் பெற்று நலமோடு வாழ வேண்டும்.

  • @thangavelus1274
    @thangavelus1274 Před 2 lety

    Best💯💯💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍

  • @kashiramk7046
    @kashiramk7046 Před 2 lety +1

    Super. 👏👏👏👌👌👌

  • @yoga9455
    @yoga9455 Před 2 lety +2

    விகடன் டிவி அனைவரின் தவறையும் சரியாக சொல்கிறார்கள்.நீங்கள் திமுக மேல் மென்மையான போக்கை காண்பிக்கிறீர்கள்.பல பேட்டியில் பார்த்துவிட்டேன்.இது சரியா?

  • @buellanicenagarajan2122

    Wonderful clearances sir

  • @sairamss1542
    @sairamss1542 Před 2 lety

    நன்றாக தெளிவாக தனியார் பள்ளிக்கூடத்தை பற்றி தெளிவாக சொன்னீர்கள் இதைக் கேட்பதற்கு இந்த அரசாங்கத்தினால் முடியவில்லை கேட்டால் அடுத்தது லஞ்சம் வாங்க முடியாது

  • @balukonar6203
    @balukonar6203 Před 2 lety +1

    அருமையான பதிவு சார்

  • @karthickpandian5475
    @karthickpandian5475 Před 2 lety +6

    வணக்கம் நான் நக்கீரனின் வாசகம் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் என்ன நடந்தாலும் துரிதமாக வந்து youtube தனது கோபத்தையும் வருத்தத்தையும் மக்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்திய நக்கீரன் கோபால் அவர்கள் ஏன் இன்னும் ஸ்ரீமதி விவகாரத்திற்கு இன்னும் வந்து ஒரு வீடியோ போடவில்லை இது மிகவும் வருத்தத்துக்கும் கண்டனத்திற்குரியது பல பள்ளிகளின் மாணவிகள் போடும் துயரத்தை அவர்தான் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அதேபோன்று இந்த மாணவிக்கும் இழைக்கப்பட்டிருக்கும் அநியாயத்திற்கு நக்கீரன் கோபால் விடை காண்பாரா இப்படிக்கு உங்கள் மீது மதிப்பு கொண்ட வாசகம்.......

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 Před 2 lety

      நக்கீரன் கோபால் தி மு க கச்சிகாறார்

  • @arun.9474
    @arun.9474 Před 2 lety +1

    Nakheeran prakash🔥🔥🔥

  • @bhuvaneswariswaminathan6687

    Thanks for talking,kadavul nindru kolluvar 👍🙏

  • @kavithamanjunath5806
    @kavithamanjunath5806 Před 2 lety +1

    Super sir, Justice for srimathi 🙏🙏🙏

  • @rengasamypalanivel6256
    @rengasamypalanivel6256 Před 2 lety +2

    கடந்த கால அனுபவங்கள் மாணவி குடும்பத்திற்கு நீதியோ
    நியாயமோ கிடைக்க காலம் கடத்தப்பட அதிகாரம் பயன்படுத்தப்படுகிறது.
    ஏழைகளுக்கு நீதி ஏக்கம்
    மட்டுமே. அரசியல் பிரபல தலைவர்களுக்கு நீதி
    இரவு பகலாக பலனளிக்கும்

  • @ayyaranbarasu9831
    @ayyaranbarasu9831 Před 2 lety +1

    உண்மை தான்

  • @meenakshisundaramrm9170
    @meenakshisundaramrm9170 Před 2 lety +3

    Unfit to be a DGP HE SHOULD RESIGN

  • @Lotus-hr5kn
    @Lotus-hr5kn Před 2 lety

    Vanakam 🙏 Mr Thamotharan sir.
    Ungal pathirikai ku Nakkeran endra peyarai yaar soottiyathu sir? Nakkeran peyarku yearuthu pol neengal neutral ☝️👌 unmaiyai Dareing 👏👏👏 peasuhreergal.well said☝️👌

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    பிரகாஷ் சார், தங்களை கொஞ்ச நாளாக ஊடகத்தில் காண முடியவில்லையே, ஏன் சார்?

  • @user-tn8so2we2h
    @user-tn8so2we2h Před 2 lety

    👌👌

  • @sundaramthathuvaswamy6320

    Results of this investigations will have a far reaching impact on the free hand given to them. They should be brought under strict vigilance

  • @LITANI2022
    @LITANI2022 Před 2 lety +1

    இவர் மிகைப்படுத்தி பேசுவார்.

  • @25977777
    @25977777 Před 2 lety +1

    Good information but I can't continue because too much of advertisement 😤🇲🇾🙋‍♂

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    உளவுத்துறை அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை

  • @sheikmydeen9105
    @sheikmydeen9105 Před 2 lety +2

    மக்களுக்கான முதல்வரா என்னானு இப்ப தெரின்ஜ்சுரும்

    • @ifbsivalatha191
      @ifbsivalatha191 Před 2 lety

      ஒன்னும் தெறியாது அடுத்தமுதல்வர் அவர்தான்

  • @chandrashekarseshadri3606

    Damodaran prakash avl alasal rombavae asatthal. Vazhthukal.

  • @johnpeter8481
    @johnpeter8481 Před 2 lety

    அய்யா ,நக்கிரன் கோபால் திமுக ஆதரவு ஆள் .அவர் எப்படி கண்டுபிடிக்க நினைப்பார்.

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    நக்கீரன் குழுவினரே தங்களுக்கு என்ன ஆச்சு? ஊடகங்கத்தில் பார்க்க முடியவில்லையே!

  • @abdullasadik5647
    @abdullasadik5647 Před 2 lety +1

    Still we are not compromise ....we want justice ....the culprit must be punished ...The correspondent , principal, secretary and teachers all are must be punished ( the punishment must be hanged up)

  • @divyakarthik3810
    @divyakarthik3810 Před 2 lety

    Nakkheeran great 🙏

  • @somamary725
    @somamary725 Před 2 lety +1

    அண்ணா நீங்கள் கண்டுபிடியுங்கள். உங்களால் தான் முடியும். இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கனும்.

  • @rangakanniappanrangakannia8394

    சரியாக சொன்னீர்கள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 Před 2 lety

    Nakkeeran Eppothume Good.

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 Před 2 lety +1

    "Communication Gap"....in POLICE department...!!! SOP is not being followed...?

  • @s.v.ravichandran9824
    @s.v.ravichandran9824 Před 2 lety

    அருமையான விளக்கம்

  • @chellakand7714
    @chellakand7714 Před 2 lety +1

    Parents should send the children to Govt. School. Even in developed countries rich countries people only send kids to public school. If you want to save your daughter send them to Govt school. Private schools teaches all the bad thinks and if your daughter is beautiful they abuse them. Govt. Should just wait and see how long private schools can close. If they close parents won't pay fee and switch the kids to Govt school.
    Also Govt should collect separate school tax when they collect property tax. Spend that money only for developing schools and infrastructure. Govt should provide basic school education to kids.

  • @sivashanmugam1603
    @sivashanmugam1603 Před 2 lety

    Super super super super super super super super super super super super super super very super

  • @gnanaraja4618
    @gnanaraja4618 Před 2 lety +3

    Sir
    I have a doubt regarding letter drafted by student Srimathi.
    That the following.
    1.There is no spelling mistakes on the letter
    As a 11 passed student and entering into 12 th standard and being an English medium student, some spelling mistakes will be happened while drafting letters.
    The letter is fully complete with salutations and conculsions
    Super!!. I found no mistakes and no tention and extro ordinary letter drafting in Tamil language.
    Secondly for about less than 30 years period of time , our youngster does not know the Sanskrit words.
    But you might be noticed that •Santhi Miss °was written as Shanthi. "Sh' or "Zha' as denoted as north indian word . Vadamozhi letter.
    So , I hope somebody very senior had written the said letter. This is my observation and without any intention or to blame someone. else.
    I request our Tamilnadu Govt to take necessary actions towards this issue.
    Reinvestigation is must to derive a conclusion.
    Sorry if anything wrong on my compliant or quarry

  • @jenitta6373
    @jenitta6373 Před 2 lety +2

    Private school admission podathega parents thana thimiru adagum govt school join pannuga ellame finish agum fees athigama vaagitu kolayu pandraga private school mattum 😏🙄 RIP SRIMADHI SIS 🤐pavam ungala summa vidathu 🤬

  • @manonmani264
    @manonmani264 Před 2 lety +2

    Pls.transfer Splendora babu. He is completely a failed officer.

  • @sairamss1542
    @sairamss1542 Před 2 lety

    மக்களின் அன்பு பாசத்துக்குரிய நக்கீரன் கோபாலன் அண்ணன் அவர்கள ும் ஒரு வேண்டுகோள் நீங்கள் கள்ளக்குறிச்சி பள்ளிக்கூடம் மேட்டரை கண்டுபிடித்து விடு வரிகள் 💥💥💥

  • @selvakumars2025
    @selvakumars2025 Před 2 lety +1

    தமிழ் நாட்டில் உள்ள அனைத்து 11ஆயிரம் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறாதா என சோதனை செய்ய குழுஒன்னற அமைக்க வேண்டும்.

  • @buvanbuvan775
    @buvanbuvan775 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏

  • @bharanidharanvasudevan8973

    நல்ல தெளிவுரை

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem

    காவல்துறை செய்யும் அநீதிகளை நீதித்துறையும் வேடிக்கை பார்க்கிறது

  • @manudan3601
    @manudan3601 Před 2 lety +1

    கோடநாடு வழக்கில் தீவிர ஆர்வம் காட்டிய நக்கீரன் ஸ்ரீமதி குறித்து கவலையில்லாமல் இருப்பதன் காரணம் என்ன? சிபிசிஐடி வழக்கை சொதப்பும் என்றால் நக்கீரன் இதனை கையில் எடுக்க வேண்டாமா?

  • @saranyap6719
    @saranyap6719 Před 2 lety

    Ennoda santhegam apdiye pesuringa hats up sir

  • @sathiyamoorthy8462
    @sathiyamoorthy8462 Před 2 lety

    90% private educational institutions are run by politician in Tamilnadu. A law is required to regulate this institutions.