க.குறிச்சி பள்ளி ஓனர், எடப்பாடி, எச்.ராஜா ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கம்!Nakkheeran Gopal

Sdílet
Vložit
  • čas přidán 21. 07. 2022
  • #NakkheeranTV #nakkheerangopal #srimathi #kallakurichi #mkstalin #anbilmahesh #dmk #sylendrababu #kallakurichinews #justiceforsrimathi #School #students #Student #kallakurichidistrict #kallakurichidistrictnews #DGP #sylendrababu #TNPolice #Police #HRaja #Annamalai #BJP #TNBJP
    க.குறிச்சி பள்ளி ஓனர், எடப்பாடி, எச்.ராஜா ஒரே தட்டில் சாப்பிடும் அளவுக்கு நெருக்கம்!Nakkheeran Gopal
    Subscribe to Nakkheeran TV
    bit.ly/1Tylznx
    www.Nakkheeran.in
    Social media links
    Facebook: bit.ly/1Vj2bf9
    Twitter: bit.ly/21YHghu
    About Nakkheeran TV:
    Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Komentáře • 6K

  • @dhanapaldhanapal9859
    @dhanapaldhanapal9859 Před 2 lety +114

    நம்பிக்கை வருகிறது உங்களைப்போன்ற சிலர் உண்மைகளை தைரியமாக பேசுவது . நக்கீரனுக்கு வாழ்த்துக்கள் .

  • @azeezfarhaksa8906
    @azeezfarhaksa8906 Před 2 lety +503

    ஸ்டாலின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...

    • @vijayanjoseph4801
      @vijayanjoseph4801 Před 2 lety +9

      இப்போது குற்றம் செய்திருப்பது வெளிவருகிறது. அதிமுக காலத்தில் இது போன்ற எல்லா குற்றங்களும் மூடி மறைக்கப்பட்டது.

    • @tamilmakkal613
      @tamilmakkal613 Před 2 lety +16

      ஸ்டாலின் டம்மி பீஸ் என்று போக போக தெரியும்.

    • @Santhi-fp6mc
      @Santhi-fp6mc Před 2 lety +13

      ஸ்டாலின் ஆட்சி டம்மி பீஸ்

    • @gamesquad6514
      @gamesquad6514 Před 2 lety +3

      இதை தான் அவங்க எதிர்பாக்குறாங்க. அவங்க key குடுத்தா நாம ஆடுவோம். ஸ்டாலின் மேல எல்லா பழியும் போட்டுட்டு. இங்கயும் புல்லடோஸ்ர் கொண்டு வர பாக்குறாங்க.

    • @SakthiYT-ci3jw
      @SakthiYT-ci3jw Před 2 lety +2

      Ealam nadippu ga

  • @kathirtamil317
    @kathirtamil317 Před 2 lety +40

    உண்மையை உரக்கச் சொல்வதில் உங்களைத் தவிர வேறு யாரும் இல்லை🙏🙏🙏🙏

  • @nagarajbalan1292
    @nagarajbalan1292 Před 2 lety +148

    இன்னும் அந்த பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களை நினைத்தால் வேதனையாக இருக்கிறது....

    • @user-wp1xm5cz3q
      @user-wp1xm5cz3q Před 2 lety

      அவங்க அந்த ஸ்கூல வேனுன்னு கேக்குறாங்க

  • @muhamadsiddiq7929
    @muhamadsiddiq7929 Před 2 lety +1173

    கோபால் அண்ணன் குரல் கொடுக்க வில்லையே என ஆதங்கத்தில் இருந்தேன் வாழ்த்துக்கள் அண்ணா 💞

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 2 lety +19

      payment konjam late...

    • @msn9553
      @msn9553 Před 2 lety

      நாய்கள் எப்பொழுதும் நன்றி உள்ள ஜீவன்கள் அதை நன்றி கெட்ட மனித இனத்தோட ஒப்பிடவது வேண்டாம் நன்றி…

    • @mnvn
      @mnvn Před 2 lety +5

      @@VijayKumar-lx2hv super Machi

    • @tamila2405
      @tamila2405 Před 2 lety +5

      @@VijayKumar-lx2hv ninga tan koduthingala bro

    • @thara2341
      @thara2341 Před 2 lety +8

      கோபால் ஒரு கோமாளி

  • @muthulakshmi5415
    @muthulakshmi5415 Před 2 lety +391

    ஸைலேந்திரபாபு நேர்மையான போலீஸ் அதிகாரி நல்ல மனிதர் மனிதம் உள்ள மனிதர் என்று நினைத்தேன் இவரும் மாமூல் போலீஸ்தானா

    • @mithumithu9613
      @mithumithu9613 Před 2 lety

      Avan oru mental panam thinni

    • @banklootful
      @banklootful Před 2 lety +19

      விளம்பர விரும்பி.

    • @vinothkumar9528
      @vinothkumar9528 Před 2 lety

      அந்தாளு பெரிய fraud, போலீஸ் கறவங்கடா கேட்டாலே சொல்லுவாங்க சை-பாபு வ பத்தி 🤣,

    • @jeganjeganathan3279
      @jeganjeganathan3279 Před 2 lety +11

      பணம் 🐩🐩🐩🐩

    • @muralidharanj4244
      @muralidharanj4244 Před 2 lety +9

      No Sailender babu controlled by politicians

  • @umarani8513
    @umarani8513 Před 2 lety +36

    அதிகார வர்க்கம் பள்ளியை மூடாது ஆனால் அவர்கள் குடும்பம் ஒன்னுமில்லாமல் போயிடும் தாய்மார்கள் விட்ட சாபம் தங்கும்

  • @papaworldchannel2256
    @papaworldchannel2256 Před 2 lety +4

    அண்ணா உங்க உதவி எங்களுக்கு கட்டாயம் தேவை நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சி 🙏🙏🙏

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy Před 2 lety +1416

    அண்ணா நீங்கள் வந்தால் தான் உண்மை வெளி வரும் தயவுசெய்து விரைவில் உண்மையை வெளி கொண்டு வர வேண்டும்

  • @hemagita
    @hemagita Před 2 lety +195

    பள்ளிக்கு seal வைக்கணும் CM action எடுப்பரா??? அத்துணை தைரியம் துணிச்சல் stalin அவர்களுக்கு உண்டா???? 😡😡😡😡🤔🤔

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 Před 2 lety +3

      ஏன். இன்னும் எதிர் கட்சி தலைவராகவா இருக்கிறார்?

    • @djramesh3661
      @djramesh3661 Před 2 lety +1

      வாய்ப்பு இல்லை ராஜா

    • @djdark_shadow
      @djdark_shadow Před 2 lety

      Illai

    • @Kacademy2022
      @Kacademy2022 Před 2 lety +1

      மற்ற மாணவர்கள் நிலை?

    • @jhonsalex1135
      @jhonsalex1135 Před 2 lety +2

      Avaruku vikku vaikavae time illayam....neenga vera ???

  • @prabuprabu7763
    @prabuprabu7763 Před 2 lety +15

    உங்களின் உண்மையான விவரங்களுக்கும் நியாயத்தின் பக்கம் நின்று விவாதம் செய்யும் அல்லது தெளிவான உண்மைகளை எடுத்துக் கூறும் தன்மைக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் ஐயா

  • @priyadehinth1571
    @priyadehinth1571 Před 2 lety +4

    அற்புதமான கேள்விகள் பேச்சு நீதி வாங்கி தாருங்கள் அய்யா 👍🏼 பெண்மை மதிக்கவேண்டும் போற்றவேண்டும் 🤝🤝

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Před 2 lety +53

    பொள்ளாச்சி சம்பவத்துக்கு சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் கயவர்களுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்.யார் ஆட்சிக்கு வந்தாலும் ஏழைகளுக்கு நீதி என்பது கிடைப்பதில்லை...

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 2 lety +880

    உண்மை வெளிவரவில்லை என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் உங்கள் பேச்சு உண்மையை சொல்லியிருக்கிறது.நன்றி நக்கீரன் அவர்களே.

    • @ayyannasamyk1231
      @ayyannasamyk1231 Před 2 lety +5

      ⁰00

    • @kavitharamakrishnan8447
      @kavitharamakrishnan8447 Před 2 lety +5

      Fraud

    • @sja505
      @sja505 Před 2 lety +2

      Yes sir ..

    • @raviselvanp4979
      @raviselvanp4979 Před 2 lety +4

      யோவ் கோவாலு
      பள்ளி ய சீல் வெச்சுட்டா மத்த பசங்க படிப்பு என்னய்யா ஆகும்

    • @asanjai7212
      @asanjai7212 Před 2 lety +9

      @@raviselvanp4979 நீங்க ஒரு ஸ்கூல் கட்டி படிக்க வைங்க

  • @deivamp564
    @deivamp564 Před 2 lety +11

    அருமை யான பதிவு ஐயா 🙏
    ஆனால் தனியார் பள்ளியை அரசு எடுத்து நடத்தா வேண்டும் 🙏

  • @tiktokvandumurugan4002
    @tiktokvandumurugan4002 Před 2 lety +2

    "அவனுங்க ( you tubers) ஒரு பக்கம் கையில் எடுத்துட்டாங்க "செம சூப்பர் தலைவா

  • @vinothraj4593
    @vinothraj4593 Před 2 lety +972

    எந்த ஊடகங்கள் சொன்னாலும் எங்க மனசுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை நக்கீரன் என்று சொன்னாலே எங்க மனசுக்கு ஒரு தைரியமும் நம்பிக்கையும் வந்துவிடும் உங்களைக் காண்பதில் மிக்க மகிழ்ச்சி

    • @vigneshsivakumar7866
      @vigneshsivakumar7866 Před 2 lety +20

      எல்லா ரும் விலை போய் விட்டார் கள் அதில் யாராவது ஒருவர் மனிதாபிமான த்தோடு இருந்தாலும் பலன் கிடைக்கப் போவதில்லை.

    • @guna6336
      @guna6336 Před 2 lety +9

      You are correct

    • @manientertain
      @manientertain Před 2 lety +10

      Yes நக்கீரன்...இருக்கும் போது.....ஒரு பயம் இல்லை நம்மகு....

    • @madhumitha1245
      @madhumitha1245 Před 2 lety +10

      இந்த சம்பவம் வேலுரில் 5 வயது பெண்குழந்தை கடத்தி சென்று இன்றுடன் 23நாட்கள் ஆயிற்று இன்னும் குழந்தை கிடைக்கவில்லை குழந்தை எப்படி உள்ளது என்று தெரியவில்லை இன்னும் எந்த துறையில் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை ஐயா நிங்களாவது எங்களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள் ஐயா செய்திகள் வந்தன இந்த சம்பவம் குறித்து ஐயா எங்களுக்கு குழந்தை கிடைக்க உதவி செய்யுங்கள் ஐயா

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 Před 2 lety +5

      உண்மை

  • @user-qi9ti8mq7o
    @user-qi9ti8mq7o Před 2 lety +559

    உங்களின் நியாயமான கோபம் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் வரவேண்டும். நன்றி அண்ணா!

    • @mpramila5653
      @mpramila5653 Před 2 lety +4

      Ivaoru DMK sombu tamilnattla irunthukkittu ithu kooda ungallukku theriyatha.

    • @Sundar6956
      @Sundar6956 Před 2 lety +3

      @@mpramila5653 உண்மை

    • @deivamurugandharmadurai3682
      @deivamurugandharmadurai3682 Před 2 lety +1

      Dai I am sepppu to dmk da no question about current government and officers da

    • @ganapathi8438
      @ganapathi8438 Před 2 lety +2

      Epo erukurathu oru setthuona government eppavum varàathu naam thaan yamara vendum

    • @selvakumarroberts3441
      @selvakumarroberts3441 Před 2 lety +1

      @@mpramila5653 nee enna correspondentuku keepa?

  • @jayarajjayaraj7203
    @jayarajjayaraj7203 Před 2 lety +5

    ஐயா தண்டனை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @lakshmiselvam8069
    @lakshmiselvam8069 Před 2 lety +7

    கண்டிப்பா இந்த பொண்ணுக்கு நியாயம் கிடைக்கனும் பெத்தவங்க கண்ணீர் தீர்க்கனும். இது அனைத்து தாய்மார் களின் வேண்டுகோள்.. 🙏🙏

  • @sankark1163
    @sankark1163 Před 2 lety +101

    அனைத்தும் சரிதான் சார். ஏன் இந்த அமைச்சர்கள் பள்ளியை திறப்பதற்கு அன்பில் மற்றும் வேலு முனைப்பு காட்டுகிறார்கள். அவர்களையும் பற்றி பேசுங்கள்.

    • @periyasamy-pb4nb
      @periyasamy-pb4nb Před 2 lety +5

      உண்மைதான்

    • @theanand2190
      @theanand2190 Před 2 lety +4

      Pesa maataruu

    • @makeiteasy1405
      @makeiteasy1405 Před 2 lety

      எனக்கும் இந்த சந்தேகம் இருந்தது.வேலுவின் பினாமி தான் .

  • @jaffar2309
    @jaffar2309 Před 2 lety +241

    உங்கள் பதிவுக்காக தான் நாங்கள் காத்திருந்தோம்
    உங்களிடம் இருந்து சமுதாயத்துக்கு நல்ல ஒரு கருத்து உண்மை நிலை வெளியே கொண்டு வருவதில் நீங்கள் தான் அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

    • @shivashiva4656
      @shivashiva4656 Před 2 lety +1

      Super super anna

    • @jaffar2309
      @jaffar2309 Před 2 lety

      @@shivashiva4656 மிக்க மகிழ்ச்சி நன்றிங்க நண்பா 🫂🫂🫂♥️

    • @eshwaranshanthi1882
      @eshwaranshanthi1882 Před 2 lety +1

      Gopal anna thanks

    • @jaffar2309
      @jaffar2309 Před 2 lety

      @@eshwaranshanthi1882 நன்றிங்க நண்பரே 🫂🫂🫂♥️

  • @hameedhameed9458
    @hameedhameed9458 Před 2 lety +6

    தனியார் பள்ளிகளை ஒதுக்க வேண்டும் அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் பெற்றோர்களாகிய அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த இழப்புகளுக்கு காரணம் அனைத்து தாய்மார்களும் பெற்றோர்களுக்குமே

  • @sathiyamoorthymoorthy4875
    @sathiyamoorthymoorthy4875 Před 2 lety +34

    நெற்றி கண் திரப்பினும் குற்றம் குற்றமே வாழ்க வளமுடன் நக்கிரன்

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv Před 8 měsíci

      அப்போ முத்துலட்சுமி வீரப்பன் பணம்???

  • @thalabathi6294
    @thalabathi6294 Před 2 lety +734

    ஸ்டாலின் அய்யாவும் உதயநிதி அண்ணண் அவர்களின் சிறந்த ஆட்சி என்று எண்ணி கொண்டு இருந்தேன் அது கண்துடைப்பு மட்டுமே ...
    கோ பேக் மோடி சொன்ன எங்களால் கோபேக் ஸ்டாலின் தயவு செய்து சொல்ல வைக்காதீர் justice for srimathi😭😭

    • @Thagavu2023
      @Thagavu2023 Před 2 lety +10

      Sangi

    • @thouheedahmed9394
      @thouheedahmed9394 Před 2 lety

      Dei dog ithuku than da sungi gal vanmurai saithirukkuthu. Td payalgaley

    • @vedhavengat7691
      @vedhavengat7691 Před 2 lety

      DMK than unmaiyaana sangi apram ADMK

    • @mariselvam4389
      @mariselvam4389 Před 2 lety +4

      🙏

    • @sinthiaprabha9016
      @sinthiaprabha9016 Před 2 lety

      Ivlo azhaga nakeeran sir explain saithum itharku kaaranam BJP Amitsha,H.Raja solrar muttal mathiri STALIN I thappu solra

  • @Mukil-Varma
    @Mukil-Varma Před 2 lety +235

    அண்ணன், உங்களைப் போன்றவர்கள் தான் பத்திரிக்கைகளுக்கு முன்னோடி. இன்றைக்கு இருக்கும் பத்திரிக்கையாளர்கள் உங்களைப் போன்றவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @eniyavanshike1719
    @eniyavanshike1719 Před 2 lety +8

    Vaa thala vaa thala,,,,
    A truth can be revealed by you only sir.

  • @sense-nonsense
    @sense-nonsense Před 2 lety +8

    தமிழ்நாடு அரசு என்ன செய்தது? கல்வித்துறை அமைச்சர் மற்றும் மா. க. ஆ என்ன செய்கிறார்கள்?

  • @isaimazhai3307
    @isaimazhai3307 Před 2 lety +563

    அண்ணா உங்களின் தகவல்களுக்காக காத்துகிட்டு இருந்தேன்.... உண்மையை உர்க்க சொல்லுங்கள் அண்ணா.... என்றும் நீதியின் பக்கம் எனது அண்ணன் இருப்பார்... வாழ்த்துக்கள் அண்ணா....

  • @arivumanip9524
    @arivumanip9524 Před 2 lety +269

    அய்யா
    உங்கள் ஒருவரால்தான் உண்மையை வெளி கொண்டு வரமுடியும் 🙏🙏🙏🙏🙏

  • @kkavyas6471
    @kkavyas6471 Před 2 lety +2

    அண்ணா தயவு செய்து தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்

  • @yabessh
    @yabessh Před 2 lety +1

    நன்றி அண்ணா. உண்மை எப்போதும் வெல்லும்

  • @theniselvanaudio5758
    @theniselvanaudio5758 Před 2 lety +143

    ஒரு கேள்விக்கு 100 பதில் நக்கீரன் ஆசிரியர் நீங்கள் வந்தால் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வரும் நீதி கிடைக்கும் நக்கீரன் ஆசிரியருக்கு நாங்கள் தலை வணங்குகிறோம்

  • @user-ze5qg5ks2b
    @user-ze5qg5ks2b Před 2 lety +224

    நெற்றிக்கண் கொண்ட என் அண்ணன் வந்தது மகிழ்ச்சி. இனி என் தங்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்.💪💪💪

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 2 lety +2

      Mmm kidaikkum wait pannu🤣😂🤣😂🤣😂

    • @rajnirajan9162
      @rajnirajan9162 Před 2 lety +3

      பாவம்... நீங்க.. நக்கீரன். குரல்..
      என்றுமே. திமுக..
      ஆதரவு.
      மட்டுமே.

    • @starsaju
      @starsaju Před 2 lety

      மதிப்பிற்குரிய கோபால் அவர்களே நீங்கள் மாணவி மரணத்தின் உண்மை நிலையை தெளிவுடன் கூறுவீர்கள் என்று ஆர்வத்துடன் பார்த்தேன்.......இந்த வீடியோவில் கடைசிவரை ஒன்றையும் தெளிவு படுத்தாமல் வெட்ட வேண்டும, பள்ளியை மூட வேண்டுமென்று தெளிவில்லாமல இந்த சம்பவத்திற்கு தொடர்பில்லாத வேறு காரியங்களை பற்றி எல்லாம் கூறியுள்ளீர்கள். இது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது........

    • @rajarm7056
      @rajarm7056 Před 2 lety

      நன்றி அய்யா 🙏🙏🙏

    • @telintajenifer6299
      @telintajenifer6299 Před 2 lety

      @sasi nettrikan irukradhu sivaperumanuku mattum dan nettrikan therapinum kuttram kuttramey nu sonnadhu dan nakeerar.

  • @prasanthmathematics1621
    @prasanthmathematics1621 Před 2 lety +6

    எங்கள் அண்ணன் nakkheeran🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @timothy1027
    @timothy1027 Před 2 lety +2

    நல்ல கருத்துக்கள் அன்னா👌👌👌

  • @koushikeditzpattukkottai1841

    நக்கீரன் நீங்க வந்த மட்டும்தான் உண்மை வெளிய வரும் தயவு செஞ்சி அந்த கேஸ்லா உள்ளாரா வாங்க... 😞

  • @govindarajuraaju3089
    @govindarajuraaju3089 Před 2 lety +215

    உங்கள் புலன் ஆய்வு தான் சார் சிறப்பு. வாழ்க கோபால் சார். உங்கள் கருத்துக்கள் அருமை

  • @nancyjael1396
    @nancyjael1396 Před 2 lety +1

    அருமையான பதிவு.நன்றி அண்ணா!

  • @saranyamutiah2573
    @saranyamutiah2573 Před 2 lety

    Very true sir your words . You please share your points and bring justice to the poor family. Your efforts is needed sir

  • @chitranoel2997
    @chitranoel2997 Před 2 lety +697

    உங்களை பார்க்கும்போது தான் அய்யா...மனதிற்கு தெம்பே வருகிறது.... 🙏🙏

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 Před 2 lety +7

      He is fraudulent lot of money generated from Veerappan during raj kumar kidnap case

    • @sivakumar-tt4ck
      @sivakumar-tt4ck Před 2 lety

      @@jayarambalasubramanian9013 He is saying real truth..RSS gang only responsible for that girl death

    • @roja6135
      @roja6135 Před 2 lety +8

      கோபால் சார்! நீங்கள் எங்கள் ஊர் என்பதில் பெருமை அடைகிறேன். உங்கள் பதிவில், 2006 ல் இதே பள்ளியில் படித்த 8 ஆம் வகுப்பு மாணவன் கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தான் என்று கூறுனீர்கள். அப்பொழுது நீங்கள் சார்ந்த திமுக கட்சியின் தலைவர் கருணாநிதி தானே முதலமைச்சராக இருந்தார். அவர் நினைத்திருந்தால் இந்த பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து இருக்கலாமே? யாரால் தடுத்து இருக்க முடியும்? அன்று நடவடிக்கை எடுத்து இருந்தால் இன்று ஒரு உயிர் அநியாயமாக போயிருக்காதே!!! இதற்கு விளக்கம் கொடுப்பீர்களா?

    • @worldtrending1666
      @worldtrending1666 Před 2 lety +3

      @@roja6135 athukku aprom communist party maathiri niraya per strike panni school license cancel pannanaga, thirumbavum pudhu polivudan nu sollitu vandhanunga indha school lu

    • @veilumuthukumar4863
      @veilumuthukumar4863 Před 2 lety

      எம்பி தேர்தலில் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு எம் எல் ஏ தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுக்கு ஓட்டு போட்டாச்சு...
      திமுகவுக்கு ஓட்டு போட்டதை குறித்து வெட்கப்படுகிறேன் ..
      அதுக்காக பீசப்பி அதிமுக கட்சிகளுக்கு கண்டிப்பாக ஓட்டு போட மாட்டோம்

  • @SuperSuman777
    @SuperSuman777 Před 2 lety +167

    ரொம்ப ரொம்ப மிக மிக நியாயமான கேள்விகளை எழுப்பியுள்ளீர்கள் அண்ணா!நீங்கள் உள்ளே வந்துவிட்டதால் நிச்சயம் உண்மை விரைவில் வெளிவரும் என நம்பிக்கை வந்துள்ளது!👍🏿👍🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🙏🏿

    • @jeyasundaram1945
      @jeyasundaram1945 Před 2 lety +2

      ஆசிரியருக்குவணக்கம்30ருடங்களாகநான்உங்களதுவாசகன்ஸ்ரீமதிவிசயத்தில்ஆளாளுக்குபேசுகிறார்கள்நீங்கள்வந்தாள்ண்றாகஇருக்கும்எண்றுநிணைத்தேன்வந்துவிட்டீர்கள்இணிஸ்ரீமததிக்குநியாயம்கிடைப்பதுஉறுதி

  • @vaidhyanathanvaithy2478
    @vaidhyanathanvaithy2478 Před 2 lety +6

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அல்லது
    அரசியல் வாதிகள் நடத்தும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் என்ன வித்தியாசம் --?

  • @brosister90
    @brosister90 Před 2 lety +1

    அருமையான பதில் இதற்கு முடிவு வரணும் sir

  • @m.n.freefire5471
    @m.n.freefire5471 Před 2 lety +203

    தவறு என்று தெரிந்தும் எதும் செய்யமுடியவில்லை ஐயா மனம் மிகுந்த வேதனை அளிக்கிறது😭😭😭😭😭😭😭 என் பிள்ளைகள் பாதுகாப்பற்ற அரசு

    • @narayanamoorthyramamoorthy5365
      @narayanamoorthyramamoorthy5365 Před 2 lety +1

      A ws A

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Před 2 lety +4

      இது RSS பள்ளி . அரசை குறை கூற வேண்டுமெனில் ஒன்றிய அரசை( RSS+ BJP ) குறை கூறலாமே.

    • @rajann910
      @rajann910 Před 2 lety

      @@savarimuthujoseph5518 பெரிய பைத்தியமே இங்க dmk அரசு தான இருக்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது தான

    • @TrbP6
      @TrbP6 Před 2 lety +2

      Kalam than kadaimaiyai seium bro

    • @natarajanrajan6437
      @natarajanrajan6437 Před 2 lety

      ழழழ

  • @muthusubramani1410
    @muthusubramani1410 Před 2 lety +188

    நக்கீரன்லா நீங்க வந்ததா உண்மை வரும் அண்ணா .... வேற யாரு வந்தாலும் உண்மை வராது...

  • @sureshpk8391
    @sureshpk8391 Před 2 lety +1

    ஸ்ரீநிதி குறித்து தங்களின் பேட்டி எதுவாக இருக்கும் என்று காத்துக் கொண்டிருந்தேன். நிச்சயம் இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். நேர்மையின் பக்கம் இருந்து மிக்க நன்றி. வணக்கம்

  • @shanthik3833
    @shanthik3833 Před 2 lety +1

    Thank you sir🙏🙏🙏🙏

  • @user-qq3ks4lm9m
    @user-qq3ks4lm9m Před 2 lety +57

    அண்ணன் கடைசியா சொன்னது 100 /100 உண்மை

  • @RoshniRaj9898
    @RoshniRaj9898 Před 2 lety +25

    மக்கள் மனதில் பட்ட விஷயங்களை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றி ஐயா..

  • @salwasalwi6650
    @salwasalwi6650 Před 2 lety +1

    Yessir you are right should be close this school students girl never safety

  • @tamizhkanali5725
    @tamizhkanali5725 Před 2 lety +1

    நீங்கள் உள்ள வரை உண்மை சாகாது எப்போதும் உங்கள் வழியில் நாங்கள்

  • @AbbasAli-oe5po
    @AbbasAli-oe5po Před 2 lety +45

    அண்ணா விட்டு விடாதீர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும்

    • @maheshm1140
      @maheshm1140 Před 2 lety

      அண்ணா கட்டாயம் நாம் போராட்டம் நடத்துவோம்

  • @andrewsandrews6163
    @andrewsandrews6163 Před 2 lety +91

    உங்களை போன்ற நேர்மையான தைரியமான பத்திரிக்கையாளர்கள் உண்மையை வெளிகொண்டுவர முடியும் நம்புகிறோம்

  • @ManikandanMani-my4rf
    @ManikandanMani-my4rf Před 2 lety +2

    Nithi kitaikkuma sir🖤🖤🖤

  • @aneenaezra2017
    @aneenaezra2017 Před 2 lety +1

    எங்கடா நக்கீரன் புகழ் கோபாலை காணவில்லை என்று நினைத்தேன்! இவனல்லவோ உண்மையான வீரமான நேர்மையான தமிழன்! மற்ற தமிழ்நாடு கோலை ஆண்கள் சேலை அணியட்டும் தமிழ்நாட்டில்! கேவலம்

  • @yovanpichai474
    @yovanpichai474 Před 2 lety +229

    மற்ற மாணவர்களின் பெற்றோர்களும் விழித்து கொண்டு பள்ளியில் இருந்து விடுபட்டு வெளியேற வேண்டும். அந்த பள்ளியின் மூடு விழா நம் கையில்.

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 Před 2 lety +125

    வணக்கம் தலைவரே 🙏🙏🙏இனி ஸ்ரீமதி க்கு ஆத்மா சாந்தி அடையும் என்ற நம்பிக்கை இந்த காணொளி கண்ட நேரத்தில்....... மிக்க மகிழ்ச்சி நன்றிகள் 🙏 🙏 🙏 🙏 🙏 தோழர்

  • @malini5127
    @malini5127 Před 2 lety +1

    உங்கள் சேவை தொடரட்டும்

  • @sutharsansajith7878
    @sutharsansajith7878 Před 2 lety +1

    Thanks sir

  • @thevarmaganarul8040
    @thevarmaganarul8040 Před 2 lety +155

    வா தலைவா எதிா்பாா்த்துகொண்டிருந்தேன் நீதியை நிலைநாட்டவேண்டும்

  • @asanjai7212
    @asanjai7212 Před 2 lety +81

    இதை பற்றி பேசியதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா

  • @albertfranklin9676
    @albertfranklin9676 Před 2 lety +1

    Well explained sir...! Thank you for you straight forward speech...!

  • @shortcutmathwithsunmu9902

    Nermai ,unmai savathillai best example sir neenga .neenga en role model 🙏🙏🙏🙏🙏💯

  • @user-km2bx2di7f
    @user-km2bx2di7f Před 2 lety +155

    நீங்களாவது உண்மை குற்றவாளியை அடையாளம் காட்டுங்கள்.

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 Před 2 lety +2

      Mmm kaatuvaru paaru🤣😂🤣😂🤮🤮

    • @user-km2bx2di7f
      @user-km2bx2di7f Před 2 lety +6

      @@typicaltamilan4578 ஏன் தம்பிக்கு இவ்வளவு நக்கல்?. நக்கீரன் பத்திரிகை இதற்கு முன்பு புலனாய்வு செய்து பல கீழ்த்தரமான மனிதர்களையும் அவர்களுடைய செயல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது இல்லையா?.

  • @n.dharani5048
    @n.dharani5048 Před 2 lety +63

    இது போன்ற நிகழ்வுகள் CBSC பள்ளிகளில் மட்டுமே நடக்கிறது. திமுக அரசு அனைத்து CBSC பள்ளிகளையும் ஆய்வு செய்து பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

    • @kumar-tj2hm
      @kumar-tj2hm Před 2 lety +3

      yes correct , all CBSE Schools owned by BJP supporters and they are like pasu thole Porthia pullikkal, innum vakirama sollunumuna kama koduran , siko

    • @selvaKumar-mv8ky
      @selvaKumar-mv8ky Před 2 lety

      திமுக மறைமுகமாக சப்போர்ட் பண்ணுது பிஜேபி க்கு.மக்கள் முன்னாடி வெறும் வாய் பேச்சு தான் திமுக.

    • @hariputhran.pputhuppattar7967
      @hariputhran.pputhuppattar7967 Před 2 lety

      சுடாலின் பொண்ணு பள்ளியிலுமா?

    • @hariputhran.pputhuppattar7967
      @hariputhran.pputhuppattar7967 Před 2 lety

      கோபால் ஒரு கோயபல்ஸ்.

    • @gandhimathir7455
      @gandhimathir7455 Před 2 lety

      Neenga onuma saiya mudiyathu

  • @jothibasur2243
    @jothibasur2243 Před 2 lety

    Super Sir you're The great jurnalist in the world 🌎🌎🌎 Sir 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼

  • @sithybathoolabdulmannan1741

    True 👍🏻✔👍🏻✔

  • @josephranjani4114
    @josephranjani4114 Před 2 lety +25

    உங்கள் தெளிவான விளக்கம் மறுபடி இதுபோல் அசம்பாவிதம் நடக்கக் விடாமல் நம் முதல்வர் நடவடிக்கை எடுக்கத் வழிவகுத்து தர வேண்டும் என்பதையே எதிர்பார்க்கப்படுகிறது என்னை போல் பலருக்கும் 🙏🙏🙏

  • @sakthivel-lh6vc
    @sakthivel-lh6vc Před 2 lety +176

    நக்கீரன் அண்ணா உங்கள் பணி மகத்தானது 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajiswari1eswari676
    @rajiswari1eswari676 Před 2 lety +1

    நக்கீரன் மட்டுமே உண்மையை வெளிப்படுத்தும் நன்றி நக்கீரன்

  • @silambupazhani9418
    @silambupazhani9418 Před 2 lety +1

    நக்கிரன் அண்ணே உண்மை வெளியில் கொண்டு வரவேண்டும்என்றும் நன்மை நம் பக்கம்

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 Před 2 lety +28

    சாந்தி என்ற அரக்கி பார்த்தாலே தெறியுது

    • @nirmalaa1581
      @nirmalaa1581 Před 2 lety

      எவ்வளவு பிள்ளைகளை கொடுமை படுத்தியிருப்பா நாய்

  • @maranarumugammani4641
    @maranarumugammani4641 Před 2 lety +200

    🙏 தமிழ் நாட்டில் நடக்கர விசயங்களை🔥பயமில்லாமல் தெளிவாக 🔥 மக்கள் மனசுக்கு கொண்டு சேர்வது நீங்கள் மட்டும்தான்🙏அண்ணா உங்களுக்கு நான் தலைவனுங்கிறேன்🙏 🔥🔥🔥

    • @grksrl5960
      @grksrl5960 Před 2 lety +1

      நக்கீரன் புலன் விசாரணை என்ன ஆயிற்று ? பிடிபடவில்லையா / பிரயோஜனம் இல்லையா / ஒதுங்கி நிற்கிறிர்களா ?

    • @radhacdm9889
      @radhacdm9889 Před 2 lety

      கண்டிப்பா

  • @dikshuclassickitchen
    @dikshuclassickitchen Před 2 lety +1

    அனைவரும் குரல் கொடுப்போம்

  • @shanthamaniprakasam1473

    நீங்கள் மிக மிக சரியாக சொன்னிர்கள். இப்படி அனைத்து பத்திரிக்கையாளர்களும் உங்களைப்போல தைரியமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டிருந்தால் நிச்சயமாக அந்த குழந்தைக்கு நீதி கிடைத்திருக்கும்.

  • @ananthavel7137
    @ananthavel7137 Před 2 lety +28

    உண்மையை உரக்க சொல்லும் அண்ணன் "நக்கீரன் கோபால் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤

  • @b.lakshitha2009
    @b.lakshitha2009 Před 2 lety +132

    அருமையான பதிவு.உண்மையை உரக்கச்சொல்வதில் தங்களுக்கு நிகர் யாருமில்லை.நன்றி திரு.கோபால் சார்.

    • @venkatachalams199
      @venkatachalams199 Před 2 lety

      பாஸ்கர் என்ன விளக்கம் ,எப்படி புரிந்துள்ளது என்பதை விளக்கமாக பதிலளிக்கவும்.... பிளீஸ்.
      எனக்கு எதுவுமே புரியில்லை.

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 Před 2 lety

    Super Sir Arumai...... 👍👌👌👌👌👌👌🙏

  • @dr.snekanatarajan7513
    @dr.snekanatarajan7513 Před 2 lety +1

    School education minister should answer this issue

  • @vamana4239
    @vamana4239 Před 2 lety +37

    உண்மையை உள்ளபடியேயும்...தெரியாத பல அரிய விடயங்களை எங்களுக்கு தெரிய வைப்பதும் நீங்கள் ஒருவரே

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 Před 2 lety +73

    அரசியல் வாதிகள் அமைச்சர் பிள்ளைகள் பேரன்கள் பேத்திகள் விதியின் கர்ம வினையின் பயனாக சாகனும் அப்போது தெரியும் மக்களின் வேதனையும் வலியும்

    • @abdulraheem1696
      @abdulraheem1696 Před 2 lety +3

      ஒரு அரசியல் வாதியின் முன்னாள் மத்திய மந்திரியின் மகனுக்கு ஹைதராபாத்தில் கர்மா நடந்தது சகோதரரே அந்த மந்திரி இப்போது அரசியலை விட்டே விலகிவிட்டார் பணம் இருந்து என்ன பிரயோஜனம்

    • @latharajendran2482
      @latharajendran2482 Před 2 lety

      Mm

    • @mariselvam5593
      @mariselvam5593 Před 2 lety

      @@abdulraheem1696 தீர்ப்பு நாள் மிக விரைவில் வரும்

  • @m.palanikumarm.palanikumar9715

    Super. Super, super. Sir

  • @logaloga140
    @logaloga140 Před 2 lety +1

    Supper anna

  • @vthulasi1137
    @vthulasi1137 Před 2 lety +243

    திராவிட மாடல் ஆட்சி என சொல்கிறீர்கள் . ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கவில்லை என சொல்கிறீர்கள் . நீதியை பெற்று தர வேண்டியவர்கள் யார் இன்றைய தமிழக ஆட்சியாளர்கள் தானே.

    • @murugarajpalpandian6690
      @murugarajpalpandian6690 Před 2 lety +11

      இதில் திமுக பங்கு உள்ளது

    • @krishnavenisrinivasan5482
      @krishnavenisrinivasan5482 Před 2 lety

      ENTHA EMAALIPOMBAALE KITTUMNUKAATHTHUNDUKITAKKAANUKA KODEELE PANAAMPORANDAAL ANDHA IDAMLE SATHTHIYAM NERAMI UNMMAI ELLAAM SETHTHUPPPPPPPPPPOOYIDUM

    • @venkateshrasipuram4804
      @venkateshrasipuram4804 Před 2 lety +13

      எவனும் யோக்கியன் இல்லை. யாரையும் எதையும் நம்ப வேண்டாம்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před 2 lety +7

      @@murugarajpalpandian6690 You produce records, we will accept, otherwise don't talk nasty politics.

    • @wolfsr9259
      @wolfsr9259 Před 2 lety +2

      @@murugarajpalpandian6690 bjp க்கு என்ன role ?

  • @linesart
    @linesart Před 2 lety +118

    அண்ணா நீங்கள் பேசிவிட்டு விடமாட்டீர்கள் தீர்வு காண வேண்டும்......நன்றி அண்ணா

    • @chandrasekarchandrasekar6636
      @chandrasekarchandrasekar6636 Před 2 lety

      மிக சரி நீங்கள் சொல்லுவது..... இந்த பிரச்சனையை இவர்கள் கையாண்ட விதம் சரியில்லை.....

  • @manjulapujaali193
    @manjulapujaali193 Před rokem +1

    Niyayathukaga porradum ungalai vanangugirom 🙏

  • @johnmariyan6912
    @johnmariyan6912 Před 2 lety

    Your truth speech very good sir I want that justice give court

  • @user-lk7dz8xk3j
    @user-lk7dz8xk3j Před 2 lety +35

    அண்ணா வணக்கம்,
    உங்களைத்தான் காணவில்லை என்று எதிர்பார்த்தோம்...நன்றி.

  • @s.rameshadayaradayar6128
    @s.rameshadayaradayar6128 Před 2 lety +230

    இன்று பதவி வகிக்கும் அமைச்சர்கள் காவல்துறையில் உயர் பதவி வகிக்கும் குடும்பத்தில் அவர்கள் பிள்ளைகளோ பேரன் பேத்தியோ சாகனும் அப்போதான் பொது மக்களின் வலியும் வேதனையையும் அவர்களுக்கு புரியும்

    • @KkKk-ik4dl
      @KkKk-ik4dl Před 2 lety +10

      ஆள் பலம் பணபலம் பாரத்து தாங்க கைய வைப்பானுக

    • @rajendranrajendran4997
      @rajendranrajendran4997 Před 2 lety +5

      Very good speech 👍💯

    • @arulpunitha6404
      @arulpunitha6404 Před 2 lety +1

      செத்தாலும் அறிவு வராது..அவண்களுக்குதான் அரசாங்க சம்பளம்.. வாரிசு வேலை உண்டு... நாமதான் இதில் பாதிக்கபடுறோம்..

    • @thejuchellam6307
      @thejuchellam6307 Před 2 lety

      Pls vendam avarkal pannum thappuku chinna pillainga enna pannum vendam bro pavam

  • @jhonwesleyp3744
    @jhonwesleyp3744 Před 2 lety

    தங்களை எதிர்பார்த்தேன்.. நிறைவு.

  • @eagleattitute2730
    @eagleattitute2730 Před 2 lety +1

    கோபால்ஜி அவர்களே விடாதீர்கள் விசாரணையை ஆரம்பியுங்கள் நெற்றிக்கண்னையே திறந்தாலும் குற்றம் சுமத்துங்கள் அது எவனாக இருந்தாலும் சரி மக்கள் முன் நிறுத்துங்கள்

  • @rajankala868
    @rajankala868 Před 2 lety +104

    தமிழ் நாட்டின் முன்னால்
    முதல்வர் ஜெயலலிதா அவர்களின்
    மரணமே இதுவரை கண்டுபிடிக்க
    முடியாத போது, சாதாரண மக்களு
    க்கு எங்கே நியாயம் கிடைக்கப்
    போகிறது.

    • @savarimuthujoseph5518
      @savarimuthujoseph5518 Před 2 lety +4

      போட்டு தள்ளிவிட்டார் கள் அதனாலேயே இன்னும் இளுத்தடிக்க படுகிறது.

    • @rajkumar-pr8bi
      @rajkumar-pr8bi Před 2 lety +1

      Yes sir you are correct

  • @sasikumar656
    @sasikumar656 Před 2 lety +44

    அண்ணா‌ உங்களை‌ போல்‌ நல்லவர்கள்‌ குரல்‌ கொடுத்தாதான்‌ மக்களுக்கு‌ நீதி‌ கிடைக்கும்

  • @saraswathyesakltheuar5385

    Thank you so much 👍👍

  • @thirumalaisarmetha8296

    நன்றி ஐயா

  • @maduraiexpress8606
    @maduraiexpress8606 Před 2 lety +249

    நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு எங்க தல மீண்டும்களமிறங்கி விட்டார் நக்கீரன் ஐயா

  • @kailasam6face441
    @kailasam6face441 Před 2 lety +46

    Chief minster also on back of school. No action taken by him against the school. To safeguard his ruling.

    • @bglr2011
      @bglr2011 Před 2 lety

      Makal than sir muttalkal, dravida Model Arya modelnu poitrukanga. 5 varusathula avunga nalla serthuruvanga, ivununga kalam pora avangata pitchai edupanga.

  • @user-xk4hc8zh2b
    @user-xk4hc8zh2b Před 2 lety

    ரொம்ப நன்றி ங்க அய்யா 🙏🏻🙏🏻🙏🏻

  • @sreehariaquatics430
    @sreehariaquatics430 Před 2 lety

    Nakeeran sir only you have spoken everything what's inside my heart about this issue...