Video není dostupné.
Omlouváme se.

அரங்கை அதிரவைத்த கரு பழனியப்பன் | Karu Palaniappan Best Speech Ever | BJP | Thanthai Periyar

Sdílet
Vložit
  • čas přidán 15. 08. 2024
  • Karu. Pazhaniappan is known for his natural narration and the impeccable characterization. He made his debut Tamil film Parthiban Kanavu a Srikanth - Sneha Starrer. The film became one of the biggest hits of the year. The story line of a true love won appreciation from film critics.
    Subscribe us on CZcams: / @youthcentraltamil
    Like us on Facebook: / youth-centra. .
    Follow us on Twitter: YO...

Komentáře • 895

  • @ganesankganesank1035
    @ganesankganesank1035 Před 4 lety +246

    எனக்கு இறை நம்பிக்கை இல்லாமல் இல்லை ஆனால் அனைத்து மனிதர்களுக்கும் சுயமரியாதை. தீண்டாமைக்கொடுமைக்கு முடிவு கண்ட பெரியார் மேல் மிகவும் மரியாதை உண்டு

  • @Shelgin
    @Shelgin Před 4 lety +63

    Periyar♥️ Ambedkar ♥️♥️ Kamarajar♥️♥️♥️

    • @hrpproductions53
      @hrpproductions53 Před 3 lety +6

      Netaji also, underrated fellow

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před 2 měsíci

      periyar ambethkar kamarasar muthramalinga devar ivargal naalvaraiyum tamilargal mathika vaendum pinpatra vaendum...

  • @yozenbalki
    @yozenbalki Před 6 lety +538

    🌸🍀 எனக்கு இறை நம்பிக்கை உள்ளது; அதை விட 100 மடங்கு அதிக வாஞ்சை, அன்பு, பற்று, பக்தி, மரியாதை என்பது பெரியார் மீது உண்டு! கடவுளை அப்புறமா பாத்துக்கலாம்! எங்கள் பெரியாரை நாங்கள் விடவே மாட்டோம்!🌸🍀

    • @vengsiva
      @vengsiva Před 6 lety +2

      KizhveManiyila44dalithugalai koluthiyapothu vayai mUdikkoNdirunthavanI e vr

    • @kumaraswamykulathur2770
      @kumaraswamykulathur2770 Před 6 lety +1

      YozenBalki Mohan B
      alakrishna

    • @kumaraswamykulathur2770
      @kumaraswamykulathur2770 Před 6 lety +1

      YozenBalki Mohan Balakrishna

    • @vengsiva
      @vengsiva Před 6 lety +6

      YozenBalஈவேராவை தனி இடத்திலே சாப்பிட சொன்னதற்கு அவ்வளவு கோபம் வந்ததே அவருக்கு அவர் காலத்தில் எத்தனை டி கடைகளில் ஒடுக்கப்பட்டோருக்கு தனி டம்பளர் லிருந்தது.அதை எதிர்த்து அவன் என் போராடவில்லை?எத்தனையோ வருடங்கள் மதுரை ம வட்டத்தில் ஒடுக்கப்பட்டோர் தலைவர் ஆக விடவில்லை?
      அங்கெல்லாம் போய் பிரச்சாரம் செய்தானா.?கீழ் வெண்மணியில் 47 தலித்துகள் எரிக்கப்பட்டபோது என்ன செய்தான்.?கடவுளை நம்புபவன் காட்டுமிரா ண்டி என்றால் மதுரை ஆதினமும் குன்றக்குடியும் காட்டுமிராண்டிகள் தானே.என் அவர்களோடு ஒரே மேடையில் பேசினான்.உள்ளொன்று வைத்து புறமொன்று பேசும் ஈவேராமீதுநீ வாஞ்சை வைத்தால் உன் அறிவு அவ்வளவுதான்
      l
      Sent from bit.ly/otv8IkThe

    • @tamilellatamilselvan3318
      @tamilellatamilselvan3318 Před 5 lety +3

      அத்தனை இறை நம்பிக்கையர்க்கும் தங்களை போன்றும் என்னைப் போன்றும் நன்றியுணர்வு இருந்தால் உங்கள் கடவுள் உள்ளவரை பெரியாரும் இருப்பார்.

  • @lathakumariarivazhagan2984
    @lathakumariarivazhagan2984 Před 4 lety +97

    தீவிரமான ரசிகர்களைக் கொண்ட ஒரு மாமனிதர்
    அழிவே இல்லாத நிலையில் உள்ள ஒரு மனிதர்!

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 Před 4 lety +3

      அப்போ நீங்க உங்க சொந்த மகனைக் கட்டுங்கம்மா .

    • @BabaJi-dl9lp
      @BabaJi-dl9lp Před 3 lety +5

      @@hindumaharaja9955 போடா சங்கி தேவிடியா பையா பொறம்போக்கு நாயே

    • @aravindhdhanush1347
      @aravindhdhanush1347 Před 3 lety

      @@hindumaharaja9955 ngotha baadu nee than da gommala kattiruppa sangi baadu

    • @aravindhdhanush1347
      @aravindhdhanush1347 Před 3 lety +1

      @@hindumaharaja9955 ngotha baadu nee than da gommala kattiruppa sangi baadu

    • @thamarai_kannan_thala4982
      @thamarai_kannan_thala4982 Před 3 lety

      @@hindumaharaja9955 tharkuri😂

  • @fard8516
    @fard8516 Před 4 lety +31

    Awesome speech 👌🏻👍🏼
    Who else is watching this video in 2020 ?

  • @RajeSh-sx7rp
    @RajeSh-sx7rp Před 4 lety +79

    பேசுவதை கேட்டு யாரும் சிந்திக்கமாட்டார்கள் ஆனால் கை தட்டுவார்கள், சிரிப்பார்கள்,நம் மக்கள் திருந்துவது கடினம்

    • @tamil-216
      @tamil-216 Před 3 lety +5

      விழித்து கொள்ளும் நேரத்தில் விழித்து கொள்வார்கள் நண்பா

    • @ddhstirupattur6050
      @ddhstirupattur6050 Před 3 lety

      Nam petrorkalai ethirpavanthan karuppar koottam

    • @rajeshkanna9202
      @rajeshkanna9202 Před 2 lety

      @@ddhstirupattur6050 puriayalai tholar

  • @ravanannadar8212
    @ravanannadar8212 Před 4 lety +69

    ஏன் எதற்கு எப்படி என்று கேள்வி கேட்கவும் சிந்திக்க வைத்தவரும் பெரியார் ஒருவரே

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Před 3 lety +3

    Dr.B.R.Ambedkar, Thanthai Priyar,Anna , Dr.Kalaingar and Kamaraj all leaders are responsible to uplift of poor and Scheduled caste in Tamil nadu. We are respect all leaders contributions to TN.

    • @giri2344
      @giri2344 Před 3 lety +1

      Bro i think you are fooled by Dravidian propaganda. Please change.

    • @neoten994
      @neoten994 Před 2 lety +1

      @@giri2344 no I think you're. do change ASAP

    • @prabakarann5425
      @prabakarann5425 Před 2 lety

      @@giri2344 dei sori nai giri. Unga appa, amma, unga total familys porambokku panadai naigal. Dei sangi thirtu kalavani seemanuku sompadikum kudikkara naye innorumoorai thiravidathai patri thavarana pathiu ne potta unga total familyaium sosiyal midiyavil pathiu pottu unga kudumba manathai vangividuven jakirathai.

  • @riswannisha3227
    @riswannisha3227 Před 6 lety +7

    நம் தமிழக இளைஞர்களுக்கும் மாணவ சமுதாயத்திற்கும் ஒரு வேண்டுகோள், நம் தமிழ்நாட்டையும், தமிழ்மக்களையும் காப்பாற்றுங்கள்..

  • @elavarasans1242
    @elavarasans1242 Před 3 lety +7

    அருமையான பேச்சு உண்மையான பேச்சு

  • @preethirajeshwari9103
    @preethirajeshwari9103 Před 6 lety +94

    Naan ungalin theevira rasigai... Super speech sir...

  • @user-xn1xg7bm3c
    @user-xn1xg7bm3c Před 3 lety +2

    இந்த முறை அந்த மோசமான நாளை நீங்களும் பார்க்க நேரக்கூடாது என்று இப்பிரபஞ்சத்தையே மகா துல்லியமான ரீதியில் இயங்க வைக்கும் மகாசக்தியிடம் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்.

  • @mathewscott3705
    @mathewscott3705 Před 5 lety +58

    "பொன்னியின் செல்வனை காமிக்ஸ் ஆக்கியது தேவையில்லாதது" என்பது வருந்தத்தக்கது ....அது ஒரு ஆகச்சிறந்த கல்கியின் ஆய்வு நூல் ...

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 Před 4 lety

      கல்கி பார்ப்பனர் . அதை அப்படித் தான் சொல்லணும் . இன்னும் 50 வருடம் ஆனால் கல்கி ஈவேரா வின் சீடன் என்று டுபாக்கூர் செய்யலாம் .

    • @komalamgopalan9598
      @komalamgopalan9598 Před 4 lety

      Mathew Scott karu pazhaniappan kazuthaiku theriyuma Kaur’s Vasanai.

  • @chokks748
    @chokks748 Před 2 lety

    யதார்த்தமான உண்மைகளை பதமாய் உத்திரபிர தேசத்திற்கே புரிவது போல், பாசாங்கு செய்யும் நம் ஊர் சாமிகளின் தலைகளில், சம்மட்டியால் குருதி கொப்பளிக்காமல் அடிக்கும் நேர்த்தி திரு. கரு. பழனியப்பனுக்கு கை வந்த கலை. அக்கலை என்றும் தொடர வாழ்த்துகள்!

  • @Imagine_Tamizha_Official
    @Imagine_Tamizha_Official Před 5 lety +117

    எங்கள் பகுத்தறிவு விடிவெள்ளியே தந்தை பெரியார் வாழ்க...

    • @sathiyaraju2743
      @sathiyaraju2743 Před 4 lety +3

      Antha kilavanoda history padicha avvalavu pudikkum

  • @tamilellatamilselvan3318
    @tamilellatamilselvan3318 Před 5 lety +385

    சினிமாவை ஒழித்தாலே இளைஞர்கள் கவனம் சமூகத்தின் மீது திரும்பும்

  • @shaikmohamedghouse9081
    @shaikmohamedghouse9081 Před 4 lety +8

    Excellent palaniappan.
    Qood example of periyar we have to talk to younger generation

  • @sekars8638
    @sekars8638 Před 3 lety +6

    கரு பழனியப்பன் அவர்களுக்கு உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

  • @vbssparks6548
    @vbssparks6548 Před 2 lety +1

    அடிமைத் தமிழராக இருப்பதைவிட ஆரியம் வெல்ல திராவிடராக இருப்போம்

  • @rajivgandhi380
    @rajivgandhi380 Před 3 lety +7

    செம்ம பேச்சு சார் அருமை

  • @jacksonfrancis177
    @jacksonfrancis177 Před 6 lety +10

    he will be going to be like his father, he is the well educated politiker, well known about tamil puranagal, father is better than a tamil professor, he knows about tamil religion, mullty talanted politiker, the son mr karu pazhaniappan is all the best thanks,

  • @gdgobi7330
    @gdgobi7330 Před 3 lety +25

    மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. 🔥

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 Před 4 lety +41

    வாழ்த்துக்கள் கரு.பழனியப்பன் அவர்களே

  • @haramshaacreations328
    @haramshaacreations328 Před 3 lety

    மிக ஆழமான பார்வை....திரு.கரு.பழனியப்பன் அவர்களே....இளம் தலைமுறையினருக்கு மிக அவசியமான கருத்துக்கள்.நன்றி

  • @AHAMED-NZ
    @AHAMED-NZ Před 4 lety +7

    அண்ணன், பெரியார் சொன்னது. டேய் நீ என்ன நாய் னு வேணுனாலும் கூப்டுக. ஆனால் என்னதான் கூப்பிடுறேன்னு சொல்லிட்டு கூப்டுடா அப்போ தான் எனக்கு தெரியும் னு சொன்னவர். அதான் தந்தை பெரியார்..... 👌👌👌🌹🌹🌹

  • @udayakumar-ck4dv
    @udayakumar-ck4dv Před 6 lety +87

    சிறப்பு காவிகளை தெறிக்கவிட்டீர்.

  • @banumathikathikeyan1965
    @banumathikathikeyan1965 Před 3 lety +1

    தமிழ் மக்களின் மனதில் பெரியாரின் கருத்துக்கள் அனைத்தும் கல்வெட்டு போல் பதிய வேண்டும் .அடுத்த அடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.

  • @raghu3250
    @raghu3250 Před 6 lety +5

    Well said.. love to learn about periyar... also the most tamil youths are learning more about periyar

  • @mohamedazarudeen2300
    @mohamedazarudeen2300 Před 5 lety +8

    Superb speech sir😍

    • @francisd3740
      @francisd3740 Před 4 lety +4

      If he talks about Islam ..u people will on street protesting.hypocrites.

  • @jamans123
    @jamans123 Před 6 lety +6

    Super brother, Sir Karu palaniappan

  • @meenambalmarimuthu8530

    தந்தை பெரியார் அவர்கள் தன்னைவிட மிகவும் இளமையான பெண்ணை திருமணம் செய்ய மிக முக்கியமான காரணம் என்னவென்றால் அந்தக்காலத்தில் ஒருவர் தனக்கு எந்தவகையிலும் சம்பந்தமில்லாத ஒரு பெண்ணுக்கு முக்கியமாக பெண்களுக்கு சொத்துரிமை கிடையாது நேரத்தில் சொத்துக்களை எழுத முடியாது என்ற காரணத்தினாலும் ஆனால் ஒரு கணவன் தன் மனைவிக்கு சொத்துக்களை எழுதிவைக்கலாம் என்று இந்தியச் சட்டம் சொன்னதாலும்தான் அவர் தன்னை விட இளமையான பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். வாழ்க தந்தை பெரியார் புகழ்.

  • @hamzaahamed9874
    @hamzaahamed9874 Před 4 lety +2

    Sir super mi like

  • @bharathayyappa3871
    @bharathayyappa3871 Před 4 lety +7

    Great, I do have faith in God.
    More Love for Periyar for his Equivality

  • @ukraputhiran1934
    @ukraputhiran1934 Před 4 lety +30

    How many watch in July 2020 after கருப்பர் கூட்டம் attack

  • @rajesh24166
    @rajesh24166 Před 6 lety +9

    super..sir...I will salute you

  • @Mcamba3210
    @Mcamba3210 Před 4 lety +4

    Excellent Speech

  • @samualsamba9532
    @samualsamba9532 Před 4 lety +4

    மற்ற வேதங்களில் ஜாதி பேதம் இல்லை ஆனால் இந்து வேதங்களில் ஜாதி உண்டு என்பதை தானே பெரியார் வலியுறுத்தி எதிர்த்தார். மனிதர்களில் ஜாதவ் வேண்டாமே துடைத்து தூர எறிவோம் இந்த ஜாதியை. வரும் தலை முறை நல்ல மனிதர்களாக மட்டும் வாழட்டும்.

  • @madhumidhaloganathan3586
    @madhumidhaloganathan3586 Před 5 lety +6

    சரியான தரமான உரை நிச்சயம் அனைவரும் கேட்கவேண்டும் கூகுள் தமிழன் மிகா சரியான பதிவு உங்களை போல இன்னும் சிலர் இருந்தால் தமிழக உரிமையை மீட்டெடுகலாம்

  • @Ravikumar-is2es
    @Ravikumar-is2es Před 6 lety +22

    அருமை அருமை அருமை...

  • @veeramani-sj5je
    @veeramani-sj5je Před 6 lety +7

    super sir

  • @gopi_ghilli
    @gopi_ghilli Před 4 lety +11

    When i saw suddenly He Face looks like Legend Director Manivannan Sir

    • @muralis158
      @muralis158 Před 3 lety

      Yes bro
      Nanum first ivara manivannan
      Oda paiyan nu ninaichen

  • @dhanushkarthi9088
    @dhanushkarthi9088 Před 3 lety +8

    Periyar da 💯🙏👍

  • @niroshinibalan3124
    @niroshinibalan3124 Před 6 lety +19

    well said👏👏
    mass😂😂

  • @tamilwhatsappstatus1704
    @tamilwhatsappstatus1704 Před 4 lety +3

    Vera levall sirr ninga

    • @mohammedsait1073
      @mohammedsait1073 Před 2 měsíci

      periyar ambethkar kamarasar muthramalinga devar ivargal naalvaraiyum tamilargal mathika vaendum....

  • @Madraxi
    @Madraxi Před 5 lety +7

    Sariyana Speech👌

  • @vadivelanm6644
    @vadivelanm6644 Před 3 lety +3

    Periyar periyar sema timingla pesuvaar

  • @Fit2Fit14
    @Fit2Fit14 Před 5 lety +1

    Karu palaniappan Anna , superb speech na no one s equal to ur speech ur superb Anna

  • @dingudoll100
    @dingudoll100 Před 6 lety +10

    Exceptional speech, but it's a shame people who call and claim themselves Tamils do not support Tamils cause rather they support the so called Hindu fundamentals.

  • @jennipornima7315
    @jennipornima7315 Před 6 lety +4

    I like Mr.karupalaniappan super nice

  • @elamparithisubramaniam7280

    Super speech

  • @theebanp.a3365
    @theebanp.a3365 Před 3 lety +2

    Superb anna na 👍👍👍👍👏👏👏

  • @grootrocket
    @grootrocket Před 4 lety +1

    You're Great @pazha karuppaiya

  • @kumananpoovai5180
    @kumananpoovai5180 Před 5 lety +4

    தரமான பேச்சு

  • @nagarajankrishnan2378
    @nagarajankrishnan2378 Před 4 lety +2

    Super sir

  • @Totalywaste-365days
    @Totalywaste-365days Před 4 lety +2

    Vera level

  • @rajeshjpab84
    @rajeshjpab84 Před 5 lety +8

    சாதியும் இல்லை சாமியும் இல்லை அருமையான பதிவு

  • @eswaranm9434
    @eswaranm9434 Před 2 lety

    இதுதான் மனிதன் கை தட்ட , சிரிக்க சிந்திக்க மாட்டார்கள்

  • @ajitachu74
    @ajitachu74 Před 6 lety +3

    Superbbb sir beutyfull speech

  • @subramanijothidam9march1890

    Tq so much to given thaatha good ideas

  • @prasathraja3598
    @prasathraja3598 Před 3 lety

    2021 la kuda Itha paakaravnga hit a like

  • @minutefacts5214
    @minutefacts5214 Před 6 lety +63

    Sema speech super sir

  • @yegachakkaravarthy8275
    @yegachakkaravarthy8275 Před 6 lety +5

    பாராட்டுக்கள்

  • @rocketraja3648
    @rocketraja3648 Před 6 lety +3

    Semmaaaa semmaaaa semmaaaaaaaaa....

  • @ganeshrvgk
    @ganeshrvgk Před 6 lety +14

    This guy has really got some talent !!!

  • @sankavit8060
    @sankavit8060 Před 5 lety +4

    supper sir

  • @arkytectarchi11
    @arkytectarchi11 Před 5 lety +13

    உங்க உரையாடலை நேரில் காண ஆசை அண்ணா

  • @richardgasperthomas7189
    @richardgasperthomas7189 Před 3 lety +1

    Wonderful speech 👌

  • @daralhikmahfoodstufftr6154

    Well said sir

  • @sunilkumarsunil9541
    @sunilkumarsunil9541 Před 3 lety +2

    Mass speech

  • @rklandmark5953
    @rklandmark5953 Před 4 lety +1

    super sweet super sweet super

  • @madhavann9091
    @madhavann9091 Před 5 lety +17

    அய்யாவுக்கு வணக்கம் 🙏

  • @vasukib1410
    @vasukib1410 Před 4 lety +1

    இப்போது பெரியார் இல்லை. காமராஜர் இல்லை .நேர்மையான, திறமையான, உண்மையான, மக்களுக்கான ஆட்சி தருகிறேன் என்று சொல்லி கட்சி ஆரம்பித்து உள்ளவர், பெரியார், காமராஜர், எம்ஜிஆர் போல் இருப்பார் என்ற நம்பிக்கை வேண்டும்.

  • @arjunananand9796
    @arjunananand9796 Před 5 lety +5

    nice speech 👏👏👏

  • @sathiyamoorthy1344
    @sathiyamoorthy1344 Před 2 lety +1

    1.பெரியார் இளம் பெண்ணை கட்டல. மகளாக வளர்க்கப்பட்ட பெண்ணை கட்டிக்கொண்டர் திருத்தம் வேண்டும் அறிவாளியே.
    2., திருக்குறளை தங்கதட்டில் வைத்த மலம் என்று சொன்னார்.
    3.தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி என்று சொன்னார்.
    இது எல்லாம் சொன்னதுக்கு காரணம் என்ன.....??????? போங்கடா போங்க...
    அருவாளியே சினிமாவை ஒழித்தால் போதும் இந்த அறிவுரை சொல்லாமலே தமிழன் அறிவுரை சொல்லும் இடத்தில் இருப்பான்...

  • @KannanKannan-hb2iw
    @KannanKannan-hb2iw Před 5 lety +2

    அருமை சமத்துவத்தின் தூன் தந்தை பெரியார்

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 Před 4 lety

      சொந்தப் பெண் மணியம்மை கூதிக்கே உரிமை விடுதலை தரலே . 80 வயதில் 20 வயசு மணியம்மையை கட்டியது பகுத்தறிவு . ஜோராக் கை தட்டுங்கப்பா பகுத்தறிந்த நிர்மூடர்களே .
      காவேரிக்கரையிலே தேவடியாக்கள் கூட கூத்தடிச்ச போது சொந்தத் தாலி கட்டிய மனைவி நாகம்மையை சோறு தண்ணி கொண்டு வரச் சொன்ன அயோக்கியன் தானே . தாலி கட்டிய சொந்த மனைவி நாகம்மையையே சுய மரியாதையுடன் இருக்க விடலே .

  • @marikrishnan8357
    @marikrishnan8357 Před 6 lety +43

    மூட நம்பிக்கை முற்றிலும் ஒழிய வேண்டும்

  • @varun_vignesh.s5050
    @varun_vignesh.s5050 Před 3 lety +1

    JAI BHIM

  • @thaache
    @thaache Před 3 lety +3

    அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
    நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
    இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்..
    .
    ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
    .
    காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
    நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்..
    .
    மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
    .
    விழித்திடுங்கள் தமிழர்களே!!..
    .
    [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
    .
    மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
    .
    யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
    .
    பார்க்க:-
    ௧) www.internetworldstats.com/stats7.htm
    ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
    ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
    ௪) speakt.com/top-10-languages-used-internet/
    ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
    .
    திறன்பேசில் எழுத:-
    ஆன்டிராய்ட்:-
    ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
    ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
    ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
    .
    ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
    ௪) tinyurl.com/yxjh9krc
    ௫) tinyurl.com/yycn4n9w
    .
    கணினியில் எழுத:-
    உலாவி வாயிலாக:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
    ௨) wk.w3tamil.com/tamil99/index.html
    .
    மைக்ரோசாப்ட் வின்டோசு:-
    ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai
    .
    லினக்சு:-
    ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
    ௫) indiclabs.in/products/writer/
    ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
    .
    குரல்வழி எழுத:-
    tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
    .
    பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:-
    ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en
    ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en
    .
    இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
    .
    நன்றி.
    தாசெ,
    நாகர்கோவில் ::::::: சடப

  • @ranjanranjan95465
    @ranjanranjan95465 Před 2 lety

    நான் அப்படித்தான் சாமி கும்பிடுவேன் அதை சொல்றதுக்கு நீ யார் அவ தான் உனக்கு மரியாதை

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq Před 6 lety +24

    Wonderful speech great sir!!!You have more potential!!!

  • @sakthiveln825
    @sakthiveln825 Před 3 lety +1

    கரு பழனியப்பன் பேச்சு அழகு.... ரசிக்கும்படி உள்ளது.....

  • @muthusamysamy3120
    @muthusamysamy3120 Před 4 lety +1

    எம் பாரத தேசத்தில் இதுபோன்ற எத்துனை கருப்பர்கூட்டம்(பறையர்)கதறினாலும் ஒருமயிரும் மாறாது

    • @avcspartans4519
      @avcspartans4519 Před 4 lety

      Mayiru means? H raja pundamavan sonnaney high court avathu mayiravathu nu antha mayira?

  • @TheManigandan1979
    @TheManigandan1979 Před 6 lety +3

    Wonderful

  • @muhammadkamsath7410
    @muhammadkamsath7410 Před 6 lety +6

    Super g

  • @selvakumar5928
    @selvakumar5928 Před 6 lety +1

    அருமையான பகிர்வு

  • @arunmithran_7
    @arunmithran_7 Před 6 lety +1

    Arumai yana pathivuuu

  • @johnchellappan7775
    @johnchellappan7775 Před 3 lety

    நன்றி... அண்ணா

  • @aravindkmurugan1743
    @aravindkmurugan1743 Před 5 lety +4

    Fact !!!

  • @manimaran-cu3mr
    @manimaran-cu3mr Před 6 lety +2

    Superbb

  • @rvamotivationofpeoples7531

    அருமையான பேச்சு,

  • @kowsalyamuniyankowshi7040

    Super speech sir

  • @learntherightful
    @learntherightful Před 4 lety

    தமிழ் சமூகம் பெரியார்றிடம் இருந்து தமிழ் பக்கம் சென்று கொண்டு இருக்கிறது, இப்பெல்லாம் பெரியாருக்கு ஏதோ ஒன்று என்றால் வரும் கோபத்தை விட தமிழுக்கு ஒன்று என்றால் வரும் கோபம் அதிகமாக இருக்கிறது.

  • @ellavukaathakilli201
    @ellavukaathakilli201 Před 3 lety +1

    Sema thallaiva..

  • @kanniappanim917
    @kanniappanim917 Před 3 lety

    சூப்பர் ஐயா

  • @shanmugapriyam8033
    @shanmugapriyam8033 Před 5 lety +33

    நீங்க மிகவும் புத்திசாலி ஜயா அரசியலுக்கு வரவேண்டும்

    • @duraisamy149
      @duraisamy149 Před 5 lety +1

      எல்லாரும் அரசியல் வந்தால் மக்களை தூண்டி விட ஆள் இல்லாமல் போய்விடும் அதனால் ஐயா கரு பழனிச்சாமி வரவேண்டாம்...........

    • @krisshmeenushorts8814
      @krisshmeenushorts8814 Před 5 lety

      Evar saakadai illai sakadaiyai sutham seibavar... ... nalla buthisali...

    • @kaliyamoorthykarthikeyan739
      @kaliyamoorthykarthikeyan739 Před 5 lety

      அதுதான் இவரின் எதிர்கால லட்சியம் இதற்குதான் இத்தனை நாடகம் அப்பாவி தமிழனை எப்படி எல்லாம் ஏமாற்றி வெற்றி பெற முடியும். என்பதை அறிந்தவர் இவர்

    • @user-pn4yz1xl8p
      @user-pn4yz1xl8p Před 5 lety

      @@kaliyamoorthykarthikeyan739 உண்மை

    • @sajithsakthi5979
      @sajithsakthi5979 Před 5 lety

      Idhudhaan thavarana Visayan ingu dhaan tamilan thoarkiraan yaar yedhavadhu unakku theriyadha ondrai pesinal ponum odane avarai asasiyalukku koopuduvadhu

  • @thangarajuc1336
    @thangarajuc1336 Před 6 lety +3

    Great Thozhar Pazhaniyappn.👌👌👌👌👌👌👌

  • @harig5679
    @harig5679 Před 6 lety +1

    Super thala

  • @adalantonyleo
    @adalantonyleo Před 2 lety

    நம் தமிழக மக்களுக்கு இன்னும் விழிப்புணர்வு தேவை அண்ணா...

  • @ramkumarrajendran4412
    @ramkumarrajendran4412 Před 4 lety +6

    பெரியார் nalavar irukulaam. Aana avara follow pandravargal irukungalaey mudilapa

  • @ezhilarasi256
    @ezhilarasi256 Před rokem

    super bro👍