அமெரிக்காவின் டெக்சாஸில் பிரபலமான Glass-bottom boat tour & History of American Tribe | Way2go தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2024
  • Visited San Marcos Spring Lake and took a glass bottom boat tour.
    Follow me on instagram @ / way2gotamil
    Follow me on facebook @ / realway2go
    Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Komentáře • 221

  • @CanadaTamil
    @CanadaTamil Před 3 měsíci +13

    02:09 - I am here for Sudhakar bro's innocent smile 😃

  • @dhivyamohan6664
    @dhivyamohan6664 Před 3 měsíci +12

    Became like a tv serial..waiting for next episode😅..Great job!

  • @sureshs1234
    @sureshs1234 Před 3 měsíci +20

    உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother ❤

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo Před 3 měsíci +25

    அருமை புரோ உங்கள் வீடியோ வருகிறது என்றாலே பல நல்ல விஷயங்களை நாங்கள் பார்க்க கேட்க போகிறோம் என்ற மகிழ்ச்சி மனதில் வந்து விடும் ஆனாலும் குசும்பு புரோ உங்களுக்கு சன்பிஷ்க்கு கட்சி பிஷ்ஷாக்கி விட்டிர்கள் தெளிந்த தண்ணிரின் அழகு பார்க்க நன்றாக இருந்தது வெளியில் தெரியும் ஊற்றுகளை வீடியோவில் பார்த்து இருக்கிறேன் நீரின் ஆழத்தில் ஊற்று வருவது ஆச்சர்யமாக முதன்முறை பார்க்கிறேன் இன்னும் பல வீடியோ பார்க்க காத்திருக்கிறேன் மாதவன் புரோ

    • @moviechannel4552
      @moviechannel4552 Před 3 měsíci +2

      நண்பரே புரோ என்றால் என்ன 😂😂😂 . தமிழையும் ஆங்கிலத்தையும் கலந்து அடிக்கிறிங்க, ஆங்கிலம் பேசினாலும் தமிழின் உச்சரிப்பில் உயிர் இருப்பது நல்லது.

    • @Way2gotamil
      @Way2gotamil  Před 3 měsíci

      Thank you sister

    • @kaalidoss4134
      @kaalidoss4134 Před 3 měsíci

      WWE stadium ponga plaz maddy❤❤

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 Před 3 měsíci +9

    Way2go, தம்பி மிகவும் அமைதியான இடம் , glass bottom boat ride super. மிகவும் வித்தியாசமாக இருந்தது. நன்றி 🙏👍😇Usha London

  • @kannammalsundararajan7279
    @kannammalsundararajan7279 Před 3 měsíci +6

    இதுவும் ஒரு அழகான இடம். Photo graphy super. தம்பிக்கு மிகவும் நன்றி .வாழ்க வளமுடன்.

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 3 měsíci +16

    எவ்வளவு அழகான இடங்கள் இயற்கை காட்சி மனதை கொள்ளை கொள்ளும் அழகு ❤❤❤ மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு ❤

  • @panneerselvaml7662
    @panneerselvaml7662 Před 3 měsíci +9

    எப்பொழுதும் போலவே, மாதவன் அவர்களின் இந்த காணொளியும் அற்புதம். நேரம் செலவழித்து பார்ப்பதில் தவறேதுமில்லை. Entertainment , clarity and useful information packed Madhavan Way 2 go's video!

  • @rescueship1450
    @rescueship1450 Před 2 měsíci

    உலகை சுற்றி பார்க்க நினைப்பவர்கள் உங்கள் வீடியோவை பார்த்தால் போக மாட்டார்கள் அவ்வளவு அருமையாக இருக்கிறது மாதவன்

  • @user-fw4ws6lx8z
    @user-fw4ws6lx8z Před 3 měsíci +5

    Glass Bottom Boat Ride Views Amazing Information 👌 Videography Excellent 👍👍💪💪

  • @sezhiann5657
    @sezhiann5657 Před 3 měsíci +2

    உங்கள் அமெரிக்கா வீடியோ அனைத்தும் அருமை.

  • @TecKidSomeone-is5rv
    @TecKidSomeone-is5rv Před 3 měsíci +4

    6:03 enna solla vareenganu purinji bro.... Paavom Sudhakar ahum kedithiraatheenga bro 😂

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka Před 3 měsíci +1

    உலகமே அழகானது ஆனால் அதை உங்களது காணொளி மூலம் மேலும் அழகாக தெரிகிறது நன்றி brother

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 Před 3 měsíci +2

    சிறந்த தகவல்களை உள்ளடக்கிய ஓர் ஒளி ஒலிக்கானல்

  • @raanisinnathurai4544
    @raanisinnathurai4544 Před 3 měsíci +2

    காலைவணக்கம் மாதவன்
    உங்கள் vedeo காட்சிகளை பார்த்து மகிழ்வோம்
    அருமையான காட்சிகள்
    நன்றி
    வாழ்க வளமுடன்

  • @Kuruma-mr9kx
    @Kuruma-mr9kx Před 3 měsíci +10

    6:02 ohho 🤣

  • @dhanasekarks7014
    @dhanasekarks7014 Před 3 měsíci +3

    உங்கள் பேச்சிற்கு எப்பொழுதும் நான் அடிமை❤❤❤

  • @mohomedniyas8326
    @mohomedniyas8326 Před 3 měsíci +2

    அண்பும் பாசமும் நிறைந்த எங்கள் அண்னன்❤❤❤

  • @miriamravichandran651
    @miriamravichandran651 Před 2 měsíci

    மகனே super scene.மிக மிக அருமை.under water காட்சி கள் அற்புதம்.கண் கொள்ளா காட்சி கள்.இந்த vlog போட்டதற்கு மிக்க நன்றி.God bless you.

  • @Andavargroup5658
    @Andavargroup5658 Před 3 měsíci +2

    வாழ்த்துக்கள் நண்பா

  • @devavenkatesh2334
    @devavenkatesh2334 Před 3 měsíci +1

    6:02 madhavan bro Never Disappointed Us...🤗🤗🤗😆😆

  • @Abumalick12047
    @Abumalick12047 Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள்

  • @sathiyaseelan633
    @sathiyaseelan633 Před 3 měsíci

    Sun Fish - D M K VA IRUKKUMO 💥🤣🤣🤣 10:55 SUPER ANNA🙌🏻😆😆

  • @madangopal3867
    @madangopal3867 Před 3 měsíci

    சோகமான சூழலில் இருந்தாலும் உங்கள் வீடீயோ பார்த்தால் நாங்கள் புத்துணர்ச்சி பெற்று எழுந்து விடுவோம், அருமை அண்ணா நீங்கள் எப்பவுமே மாமனிதர் அண்ணா நீங்கள் பேசும் நகைச்சவை கலந்த பேச்சு மிகவும் அழகு😅🤝🤝👍👏👏🍫

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 Před 3 měsíci +3

    I love this glass bottom boat tour 😍

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm Před 3 měsíci +1

    சூப்பர் விடியே.வாழ்த்து க்கள்

  • @Documentryofcivilian
    @Documentryofcivilian Před 3 měsíci +1

    Va thalaiva va thalaiva epo tha oru satisfaction ah pogum day🎉🎉❤

  • @PeriyarPeriyar-wp2gm
    @PeriyarPeriyar-wp2gm Před 3 měsíci +1

    சூப்பர் விடயே.வாழ்த்து க்கள்

  • @Joy389
    @Joy389 Před 3 měsíci +3

    Thalaivan Sirippazhan Sudhakar Anna ❤

  • @thamilventhan5281
    @thamilventhan5281 Před 3 měsíci +1

    Super anna ❤ unka vedioes ellame super🎉❤

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 Před 3 měsíci +1

    செம்ம video brother God bless you and family all take care ❤😂

  • @mahedrive6880
    @mahedrive6880 Před 3 měsíci

    சுதாகர் பற்கும் போது பள்ளிகூட நண்பன் ஒருவன் நீயபகம் வருது , lucky to travel with madhavan & way2go

  • @saraswathiramakrishnan142
    @saraswathiramakrishnan142 Před 3 měsíci +1

    Excellent..pa❤

  • @rukmanidurairaj8800
    @rukmanidurairaj8800 Před 3 měsíci +1

    Indian summer vacation க்கு a cooling tour sema..

  • @SaravananS-pq1pz
    @SaravananS-pq1pz Před 3 měsíci +1

    Thanks for the video maddy bro KeepRocking #Way2Go_Madhavan #Saravanan_Salem 👍🤝
    "B Team um nalla dha nga irukku - Kusumbu ya unakku moment" 😜😉😆

  • @balajibalaji-wr3bq
    @balajibalaji-wr3bq Před 3 měsíci

    சூப்பர் அண்ணா உங்கள் வீடியோவைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது ❤❤❤

  • @sureshr4813
    @sureshr4813 Před 3 měsíci

    மிகச்சிறப்பு😊

  • @dineshkumar-vv5dh
    @dineshkumar-vv5dh Před 3 měsíci +1

    Fabulous ✨

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před 3 měsíci +2

    Amazing Texas Amazing Way2go. Wonderful Madhavan Ji

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 Před 3 měsíci +1

    Boat ride is awesome we could able to see the natural Fontaine beneath the water Anyway thank you very much for shown such a beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya

  • @user-kn4kt4ce9i
    @user-kn4kt4ce9i Před 3 měsíci

    சிறப்பு🎉❤

  • @user-zd8mq8mc9e
    @user-zd8mq8mc9e Před 3 měsíci +8

    Sudhakar anna like : 6:42 Na onnu sollula swamy enna summa enjoy panna vidu😂

  • @wrathfruitchannel
    @wrathfruitchannel Před 4 dny

    Maddy, we already have comments enough to describe your creative mind, but what i would like to add, ji your tamil kekkave avalu azhagu, but your. English clean and plain without any fake accent. Neenga yara sandichaaalum, you ask them, camera is on, can we shoot you, then their name..intha video nu illai, you make video with the history whereever needed ..payanam thudarattom ❤ i am making sure i watch all your previous videos. Way2Go❤

  • @gopifantasticvelufantastic7357

    Fantastic🤘😝🤘

  • @arunabalan3902
    @arunabalan3902 Před 2 měsíci

    Brother Your all videos are very informative and interesting keep it up

  • @praveenkumar-nt1bp
    @praveenkumar-nt1bp Před 3 měsíci

    Way to go Anna ❤️❤️❤️

  • @lakshminarayanansaibaba7864
    @lakshminarayanansaibaba7864 Před 3 měsíci +1

    Your humor sense excellent bro👍👏👌

  • @HanishKumar-oi6em
    @HanishKumar-oi6em Před 3 měsíci +1

    Beautiful vlog beautiful place

  • @ArunAdki9936
    @ArunAdki9936 Před 3 měsíci

    Presention of Video like Real films styles watching bro. ⭐🎊🎉

  • @nivedhannandhu5024
    @nivedhannandhu5024 Před 3 měsíci

    Beautiful view bro 😊😊

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 3 měsíci +1

    Beautiful Place Sir🌹🌹🌹❤❤❤

  • @Rishadriomhd
    @Rishadriomhd Před 3 měsíci

    Super anna ❤

  • @geethasriram4761
    @geethasriram4761 Před 3 měsíci +1

    Beautiful place 🎉🎉

  • @malini270
    @malini270 Před měsícem

    Wow beautiful

  • @thiruchelvikumarakulasingh5626

    Super video Madhavan 👌❤😊Amesing place Texas ❤Way2go also great to see 😊🇱🇰

  • @pakkiyarajpakkiyaraj887
    @pakkiyarajpakkiyaraj887 Před 3 měsíci

    Super na

  • @lalithaveeruchinnu3462
    @lalithaveeruchinnu3462 Před 3 měsíci

    Very nice bro❤❤❤

  • @vnbtravel
    @vnbtravel Před 3 měsíci

    nice madhavan

  • @sakthivel7787
    @sakthivel7787 Před 3 měsíci

    Super 👍❤

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 Před 3 měsíci +1

    நல்லதை பார்க்க கேட்க
    மாதவன் சொல்ல கேளுங்கள். ( way2go)

  • @Salm86549
    @Salm86549 Před 3 měsíci

    வந்துட்டார்யா என் தலைவன் சுதாகர் அவர் சிரிப்புக்கு நானும் ஒரு ரசிகன் ❤❤❤

  • @anandanayaguysidambaram7571
    @anandanayaguysidambaram7571 Před 3 měsíci

    Super pa

  • @sachinmurugan2675
    @sachinmurugan2675 Před 3 měsíci

    சூப்பர் மெடிசர்

  • @babuk5517
    @babuk5517 Před 3 měsíci

    Very Fine brother

  • @user-uo8cj6oe4q
    @user-uo8cj6oe4q Před 3 měsíci

    Super ❤❤❤❤

  • @MURUGANANTHAMS-gv8pw
    @MURUGANANTHAMS-gv8pw Před 3 dny

    Super bro

  • @rath6686
    @rath6686 Před 3 měsíci

    Super ❤❤❤❤❤❤

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 Před 3 měsíci

    Sooooper bro.Keeeeep rocking.

  • @RSXXX229
    @RSXXX229 Před 3 měsíci

    QUICK & EAST WAY2GO 👍, BUT NICE

  • @Prabu638
    @Prabu638 Před 3 měsíci

    Love from Uthangarai ❤😊

  • @kumaresan.4302
    @kumaresan.4302 Před 3 měsíci

    சுதாகர் பிரதர் கேமராவை கண்டாலே ஓடி ஒளிந்து கொள்கிறார்😊

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 3 měsíci

    அமெரிக்கா 70 வருடங்கள் பழமையான கப்பல் அவுஸ்திரேலியா 40 வருடங்கள் பழமையான கப்பல்.

  • @jayapriyadevendra7177
    @jayapriyadevendra7177 Před 3 měsíci

    Good afternoon madhavan sudhakar Anna first lunch sapdunga iruvarum take care of yourself thank you so much 🙏🌹🌹🌹🤝👍

  • @push_r
    @push_r Před 3 měsíci

    You've got great Strorytelling skills bro🌟💯We get glued to your words and don't miss a point. Every video has all enjoyable aspects. Makes ppl like me who got interest to read and explore more about the places and stories♥️

  • @tharnishkumar3780
    @tharnishkumar3780 Před 3 měsíci

    First time unga videos ku comment panra unga videos ellame super ah erukum enga ammakum unga videos pudikum

  • @theerthamalai1268
    @theerthamalai1268 Před 3 měsíci

    உங்களிடம் பயணம் செய்வதில் மிக்க

  • @santhoshsantho2277
    @santhoshsantho2277 Před 3 měsíci

    Super video 🎉❤ Anna

  • @babur538
    @babur538 Před 2 měsíci

    Neenga ena work thaan panringa, enakum ungala pola world full ah suthanum aasai. Enna skill develop panrathune therila.. mudinja guide panunga

  • @subashbose1011
    @subashbose1011 Před 3 měsíci

    ரொம்ப ரொம்ப அழகா இருக்கு Maddy boi இந்த இடம்

  • @rajalakshmithiruvaipadi4188
    @rajalakshmithiruvaipadi4188 Před 3 měsíci

    Hi hallo unga video Naga parpom yanga ponu America Letha erukanga all the best

  • @KarthiKeyan82428
    @KarthiKeyan82428 Před 3 měsíci +1

    Bro 60 fps video quality நல்லா இருக்குது bro example 720p 60fps 1080p 60fps bro

  • @geesview1717
    @geesview1717 Před 3 měsíci

    Sudhakar mind voice: Nan paatukum summa thaaney iruthen, yennaiya un videos iluthu vittu ippadi yennavachu Comedy pannuraya ya...ethu unaku niyayama😂

  • @revathichandrasekar641
    @revathichandrasekar641 Před 3 měsíci

    Make a visit to rochester raja rajeswari temple and video of the temple madavan

  • @selvam1795
    @selvam1795 Před 3 měsíci

    ஒரு கோரிக்கை அமேரிக்காவில்=52 மாநிலம் இருக்கிறது ஒவ்வொரு மாநிலமாக சென்று விடியோ பதிவு செய்யுங்கள் அந்தந்த மாநிலத்தில் என்னென்ன சிறப்புக்கள் இருக்கிறது

  • @ldragneel8024
    @ldragneel8024 Před 3 měsíci

    HI Madhavan, mesmerizing video. The glass bottom boat was fantastic. Enjoy
    Mrs Shobha Murugan, Bangalore.
    Fabulous info about the MOON.

  • @sanoperformance3360
    @sanoperformance3360 Před 3 měsíci

    More video please

  • @Ethiraj876
    @Ethiraj876 Před 3 měsíci

    Hi bro next long trip enga nu solluga bro

  • @ananth891
    @ananth891 Před 3 měsíci

    Sudhakar bro: Annabelle Vijay sethupathi padam 😂😂😂😂

  • @sasi_elaya
    @sasi_elaya Před 3 měsíci

    Bro Annabelle - a horror film ghost name is annabelle 😂😂 ,
    This video good

  • @user-er1be1ix5o
    @user-er1be1ix5o Před 3 měsíci

    Anna try to do Philippines vlog places are so amazing na

  • @daddysprincess3243
    @daddysprincess3243 Před 3 měsíci

    Such a wonderful video bro this is, well done 👏 and thanks bro ipdi oru video kondu wanthu serthathatku 😊

  • @Rk-xv6zv
    @Rk-xv6zv Před 3 měsíci

    Smile man...😅😅😅😅

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv Před 3 měsíci

    Nicevideo

  • @elaascribble7210
    @elaascribble7210 Před 3 měsíci

    புன்னகை அரசன் சுதாகர் வாழ்க....

  • @HomeProducts.
    @HomeProducts. Před 3 měsíci +1

    America hospital related video podunga bro
    government hospitals VS private hospitals in USA

  • @santhoshkumar6620
    @santhoshkumar6620 Před 3 měsíci

    Bro spaceX launch vlog podunga

  • @manikumar-np2rf
    @manikumar-np2rf Před 3 měsíci

    Bro Canada ponga bro❤

  • @sathishwaran1182
    @sathishwaran1182 Před 3 měsíci

    Way2go squad

  • @premavasanth7030
    @premavasanth7030 Před 3 měsíci

    🎉🎉🎉❤❤❤

  • @sivaprakashchinnusamyerode7419

    🙏 Vanakam Madhavan 💐...