நஞ்சையும் ஏற்கும் நாகரிகம்! | முதல் என்பது பணம் மட்டுமா? | Episode - 8 | வள்ளுவர் சொன்னாரா?

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2024
  • ‪@Dravidam100‬ #subavee #tirukural #thirukural
    Dravidam 100 - An official CZcams channel of Prof. Suba Veerapandian commonly known as "Subavee". His powerful speech and thoughts are the biggest asset of this channel whose motive is to tell the truth and facts as it is. Find all his EXCLUSIVE interviews and latest speech here on Dravidam 100.
    Subscribe here bit.ly/Dravidam100
    Links
    X
    100Dravidam
    CZcams
    / @dravidam100
    Instagram
    dravidam100
  • Zábava

Komentáře • 18

  • @mohanaganesh8532
    @mohanaganesh8532 Před 10 dny +2

    அருமையான விளக்கம் ஐயா

  • @ebenezermasilamoney701

    அருமையான உரையாடல்
    என் தமிழ்
    தொடரட்டும்

  • @shanmugampn4571
    @shanmugampn4571 Před 10 dny +2

    நல்ல உரையாடல் நிறைய தமிழ் செய்திகள் நன்றி

  • @selvin3387
    @selvin3387 Před 10 dny

    செவிக்கு இனிய இலக்கிய உரையாடல். நன்று நன்றி

  • @amuthasunthur7024
    @amuthasunthur7024 Před 7 dny

    செவிக்கினிமை. அருமை.❤❤🎉🎉

  • @balusamyp970
    @balusamyp970 Před 10 dny +1

    Prevention is better than cure என்பது மருத்துவ உலகில் சிறப்பாக உபயோகப்படுத்தப்படும் சொற்றொடர்.

  • @user-mb5oz2gj6b
    @user-mb5oz2gj6b Před 10 dny

    அருமை
    புலிக்கதை மிகஅருமை

  • @chezhianlistbabu8199
    @chezhianlistbabu8199 Před 10 dny +1

    Vanakkam

  • @logabalan4414
    @logabalan4414 Před 10 dny +2

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நிறைந்த உரையாடல் அய்யா.

  • @madeswaranvarudappan5387

    வெவ்வேறு காலங்களில் சொல்லப்பட்டாலும் நல்லோர் கருத்து ஒன்றே!

  • @madeswaranvarudappan5387

    புலி உதவியவரை நன்றியுடன் நினைக்கும்.
    புல்லோர் அத்தகு குணம் கொண்டவரில்லை!

  • @veerappanrajagopal8123

    கல் மேல் விழுந்த கலம் அரிய உவமை.

  • @muthuramalingam5286

    பணம் உழைப்பின் மூலம் வந்தது தான். உழைப்பு தான் முதன் முதல்.

  • @arjunpc3346
    @arjunpc3346 Před 10 dny

    🖤💙❤️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @user-yc8jp7gy3z
    @user-yc8jp7gy3z Před 10 dny +1

    ஐயா வணக்கம். வள்ளுவம் பாப்பான் பற்றி ஒரு கருத்து கூறுகிறது. அந்த குரல் வழியே பொருள் கண்டால் பார்பானுக்கு பிறப்பின் அடிப்படையில் மரியாதை அதாவது ஒழுக்கம் பொருந்தி வருகிறது. நீங்கள் கொஞ்சம் தெளிவு படுத்த வேண்டுகிறேன். நான் தாயுமானவன்.

    • @k.thangaveldivya9336
      @k.thangaveldivya9336 Před 10 dny

      திராவிட பொய்களுக்கு என்ன பஞ்சமா வந்தது?
      தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் தந்தை பெரியார் என்று யுனேஸ்கோ விருது வழங்கியது என்று.பாத்திர
      கடையில்.விருது.வாங்கி
      கருணாநிதியும்.கீ வீரமணியும்.கொடுத்து
      காட்டு மிராண்டி தமிழன் தலையில் மிளாகாய் அரைத்து பிராடு வேலை செய்தது போல்.புளுக
      வேண்டியது தான்.

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Před 10 dny

    முதல் : முதற்கண் ....என்ற சொல்லிலேயே அது பணம் இல்லை என பொருள் உண்டு. ( அகர முதல..... முதலியவை..... என்ற பொருளும் உண்டு).... ஆகையினால் முதலியார்கள் என்பவர்கள்...others இல்லை பணம் போடுபவர்கள் இல்லை முதலில் ....ஆகிய எப்பொருளிலும் வரலாம். 😂😂😂
    ஜாதியை இழுத்து விட்டாதான் எல்லாம் படிக்கிறான்...அதனால் கோடிட்டு காட்டினேன்.😂😂😂

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr Před 10 dny

    அருமையான பதிவு❤ நேரம் இருந்தால்,ப்ற Vasudevan Tamil 2English பார்கபார்க்கவ7m.