"அன்பாக கூட்டிச் சென்ற அப்பா மாட்டை அடிப்பது போல் என்னை அடித்தார்" |Who Is Michael Rehoboth? |Part 1
Vložit
- čas přidán 11. 02. 2024
- "அன்பாக கூட்டிச் சென்ற அப்பா மாட்டை அடிப்பது போல் என்னை அடித்தார்" | Michael Rehoboth | Part 1| Eden
#testimony #christiantestimony #michaelrehoboth #edentvbiblereview
Prophet Michael Rehoboth : +91 98869 14599
------------------
---------------------------------
Eden Tv Bible Review
----------------------------------
இந்தியா முழுவதும் பயணம் செய்யும் உங்கள் ஈடன் டிவி ஊழியத்திற்கு நீங்கள் விதைக்க விரும்பினால்.
Gpay : 8428196238
Phonepe : 8428196238
Bank Details:
Name : Deva Praveen
Axis Bank
Account no: 920010055973878
IFSC code: UTIB0003302
Valasaravakam, Chennai
UPI ID: devapraveenmba-3@okaxis
Facebook :
/ edentvbiblereview
Instagram:
/ edentvbible
WhatsApp Only : 8428196238
Email ID: edentvbiblereview@gmail.com
------------------------------------ - Zábava
கர்த்தருக்கே மகிமை🎚🎚
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚🎚
My Lord, இந்த நிலமை எந்க குழந்தைக்கும் வராமல் காத்துக்கங்கப்பா,தேவன் மிக பெரியவர்.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😢ஜீவனுள்ள சாட்சி
இப்படித்தான் தேவனுடைய தெரிந்து கொள்ளும் வழிகள் இருக்கும்... புடமிடப்படாத எவரும் சுத்த தங்கமாக பிரகாசிக்க முடியாது... ஒரு மனிதன் அழைப்பு இல்லாமல் ஊழியம் செய்யக்கூடாது... இன்றைக்கு அனேகர் வேலை இல்லாத காரணத்தால் பண ஆசை, சுகமான வாழ்க்கைக்காக ஊழியம் பைபிள் காலேஜ் என மூன்றாண்டுகள் படித்துவிட்டு ஊழியத்தை அவர்களாகவே தெரிந்து
கொள்கிறார்கள்..
அப்படிப்பட்ட ஊழியர்களை சாத்தானே நடத்துவான்... முடிவு பரிதாபம்... ஊழியத்திற்கு தேவ அழைப்பு மிக அவசியம்.. தேவனுடைய அழைப்பில்லாமல் ஊழியம் செய்யக்கூடாது...
இன்றைக்கு அனேகர் மேஜிக் show நடத்துகிறவன் போன்று, club dancer டிரஸ் போட்டுக்கொண்டு அறுவறுப்பான நடனமாடுகின்றனர்.. அவர்களைக்கொண்டு சாத்தானும் ஒரு கூட்டத்தின் ஜனத்தை ஆதாயப்படடுத்துகிறான்.. அப்படிபட்ட ஊழியனை விட்டு விலக வேண்டும்..
தேவன் அழைத்தவனை அவர் புடமிடுவார்.. அது மிகுந்த கஷ்டமான வழியாய் இருக்கும். புடமிட்ட பின் வரங்களை கொடுத்து அவரே நடத்துவார்..பணம் அவர்களை தேடி வரும்... அப்படிபட்ட ஊழியர் அவரோடு ஆளுகை செய்கிறவர்களாயும் இருப்பார்கள்..
Unmai sago.
3:26
Being a Kannada he speaks tamil so well
Praise the Lord.
Good witness.
Boy from kannada Gowda community speaking in fluent Tamil.
Such a powerful testimony. May GOD bless and use Bro Michael in the years to come. Great effort by Eden TV and Bro Praveen to build HIS Kingdom
God bless you brother. I don't know how many are suffering life you. May the Lord use you mightily. Amen 🎉
Yaraiyum nambi pilaikalai vitta koodathu.... Pavam brother roda amma kastapattalum ivunga nalla ilamal pochi... Karthave intha maathiri kastam yarukum vara koodathu.... Seira velaiku palan kidaikalana rompa kastam..
I have undergone the same situations in relative's house
Amen Praise The Lord
இதைத் கேட்கும் போது மனசு வலிக்குது
I literally cried when I here this message...no child should go in this path their life. Really our GOD is so big, great and so lovable bro ...be blessed
heart touching testimony
Glory to God....hallelujah..... Amen...
கர்த்தர் உள்ளத்தை அறிந்திருக்கிறார்.
Praise the Lord Jesus Christ.
Extremely very amazing n Blessed testimony.
Tq you so much Brother God bless you. 🙏🙏🙏
Only tears ...keka mudila,,, karthar nallavar
நம் தேவன் ஒருவரே God is with u bro
Heart touching testimony 💔
Praise the lord 🙏
Yesappa nless you brother
Kartharai nampukeravaneo pzipan amen glory to God
❤praise the Lord
Praise the lord Aman
Amen 🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏
God is very great adisaya devan devanuku mahimai
Amen🙏🙏🙏🙏🙏🙏🙏
Whatever he tells is truth
God bless you brother you have taken a correct path.Glory to the Lord.
23:28 23:29 😅 23:30 😊
Praise the lord
God bless you 🙏 God mercy with you. From srilanka
ஜீவனுளள்ச சாட்சி❤
Nice testimony bro
Glory to God
ஜீவனுள்ள சாட்சி
Praise the Lord🙏🙏wonderful testimony.
@@johnkennedy8715this is prophet Michael rehoboth If you want to prove anything post. In channel only do you want to call everybody call, everybody? I'm ready to face in the mighty name of Jesus.
Praise the Lord in the mighty name of Jesus Christ in 🔥
Amen 🙏
Anbindung deivam❤ yes. Amen u❤
Praise the Lord 🎉🎉🎉
Praise.tojesus.maganay.nee.yesappavukku.sellakulanthai.maganayyenallthagamudiyavilla.karthar.karam.unkudavay..neenga.unatharudaiya.nilalukkul.mudapattuulleer.kartharuikku.sothiramseluthukiran
Part 2 please.
😢😢😢 God bless you
AMEN HALLALUYA GLOREY TO JESUS sagayanathan family
brother ungakuda aandavar erundhirukar.... Avar ungalai nesikirar... Adhan epa nenga nalla erukinga.... Nanum chinna vayasula romba kashtapatruken... Amma appa pirinjitanga nanum vera oruthavunga veetla erundhen nanum oruvelai saapatuku naaimari alanjiruken... Epa aandavaroda anbai purinjiten... Avaraladhan nama epa nalla erukom...
😢
You could have loaded full interview
Anchor is butting in constantly. Not allowing him to talk in the flow. Better he asks one or two questions and allow him to talk. Too much butting in....
Raidethe Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i
Neenga Jesus oda son
Saatchi karthar naamam magimaikenrae solla vendum sympathy create panna kudathu
இதுதான் க சாட்சி
இந்த அருமை சகோதரனுடைய பெரியம்மா மனம் திரும்பினது இதைவிட பெரிய சாட்சி அல்லேலூயா
😢