Mandaitivu - சப்த தீவுகளிற்கு எல்லாம் தலையான தீவு மண்டைதீவு | 6th Feb Vanakkam Thainadu

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #Mandaitivu #SriLanka #VanakkamThainadu #Jaffna #Uyirchuvadu #Vavuniya
    Mandaitivu is an island off the coast of Jaffna peninsula in northern Sri Lanka, located approximately 3 kilometres south of the city of Jaffna.
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / @ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.co...

Komentáře • 41

  • @Nearbysharetamil
    @Nearbysharetamil Před 4 lety +8

    நீங்கள் பேசும் தமிழ் மிகவும் அழகாக இருக்கிறது

  • @SS-hf3tf
    @SS-hf3tf Před 3 lety

    கேட்க கேட்க திகட்டாத தமிழ்,
    தித்திக்கும் தேன் மழை...
    பாரட்ட வார்த்தை வரவில்லை அக்கா...
    லவ் யூ அக்கா
    தமிழ்நாட்டிலிருந்து நான்

  • @rafiqraja32
    @rafiqraja32 Před 4 lety +2

    Congrasulations ibc tamil and all students.✌✌ Involvement keep it up...go ahead..
    Mithra u so cute and tamil spoke very nice..and one more thing
    Your each episode end music really very nice.. Music director is really good job..Thanks for your team.✌✌.

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 5 lety +8

    இது தான் சாதாரண சங்க தமிழ் செம்மொழி தமிழர்களுக்கு மட்டும் தான் விளங்கும் விலங்காவிடடாள் நீங்கள் யார் என்பது உங்களுக்கு புரிந்து விடும் நன்றி வணக்கம்.

  • @shivadas8844
    @shivadas8844 Před 5 lety +4

    Super me from tamilnadu your tamizh very clear, good place

  • @durairajasinghamgunarajasi268

    Quietly politely wonderfully you have given us lots of information .

  • @meiyappanramasamy8244
    @meiyappanramasamy8244 Před 3 lety

    I am in Coimbatore tamilnadu and searching your videos to hear such a sweet tamil . Your tamil is is so beautiful and attracts all .all the best.

  • @nraviharan2883
    @nraviharan2883 Před 5 lety +1

    அருமை மகிழ்ச்சி

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 5 lety +1

    Thanks Ibc tamil for update

  • @yoganariyaratnam3317
    @yoganariyaratnam3317 Před 2 lety +1

    மாணவச்செல்வங்களுக்கும், அவர்களிற்கு அறிவுரைசெய்த தங்கைச்சிக்கும் நண்றி.

  • @arungovindan6505
    @arungovindan6505 Před 3 lety

    Nice video...

  • @rubankarthegesu1089
    @rubankarthegesu1089 Před 5 lety +2

    Wonder full Tamil pronunciation Sister Keep it up.

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před rokem

    ohm acca

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 5 lety

    Well done children for shramadana work clearing and cleaning for longer health
    Also team including Sinhalese officer

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 5 lety

    Aum muruga bless all love lives including animals trees earth
    Definitely No Caste No Racism No Slaveries
    Preserve Rain water protect air quality safe clean environment for future generation

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 5 lety

    Polite presenter god bless her

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 5 lety

    சூரியன் கடலில் தவண்டு தாலாட்டி ஒளி தரும் காட்சி ஊரின் தனி சிறப்பு இன்று வரையில் நான் என்னை சூழ்ந்து தவரிடம் செல்வதையே தங்கையும் சொன்னீர்கள் உங்கள் பெயர் என்ன தங்கையே கொடிய யுத்தத்தின் நிமித்தம் ஆயிரத்தி தொண்ணூறு இடம் பெயர்வால் ஊரும் அளிந்து உறவும் அளிந்து சிதறுண்டு அயிரோப்பியா கனடா இலங்கையில் பல பாகங்களிலும் சிதறுண்டு போனார்கள் இந்த மண்டைதீவு மண்ணின் பிள்ளைகள் இப்போ காடாக காட்சி தருகிறது பொன் முட்டையிடும் வாத்து என்ற பழமொழிக்கேற்ப மீன் முட்டையிடுட்டு பணம் தரும் கடல் வளம் சூழ்ந்த தீவு எனவே அந்த மண்ணின் பிள்ளைகள் அங்கு இருந்து விழிப்புணர்வுடன் திறனாய்வு செய்யுங்கள் அப்படி செய்பவபனே வாழ்க்கையில் வெற்றி பெறுவதுண்டு நமக்கு என்ன விதிக்கப்பட்டது நாமேன் இங்கு பிறந்தோம் இங்கு என்ன செய்யலாம் செய்ய முடியும் தொழிலுக்கு வேற்றுமை கூடாது கடல் தொழில் ஆளைவைத்து செய்யலாம் தமிழ் நாட்டில் அதுதான் நடக்கின்றது மற்றும் நெல் வயல்கள் நிறைந்த பூமி தென்னைகளை ஆங்காங்கே நிறைவாக வைக்கலாமே ஆடு மாடுகளை கோழிபண்ணை இப்படி எவ்வளவோ சிந்தித்து செயலில் இறங்குங்கள் தனயாக அல்ல முதலில் ஊர் சேர்ந்து ஓடி ஓடி ஓடிப் போனாலும் அக்கரையும் இக்கரையே நாம் ஓடியது பொன் பொருள் தேடியல்ல கொடூரமான யுத்தத்தில் பாதிப்படைந்த முதன்மையூர்களில் ஒன்று யுத்தத்தில் இடம்பெயர்ந்தது உடல் என்ற சரீரமேயொழிய உயிர்ரென்ற ஆத்மா அல்ல அதனால் தான் என்னவே வெளியூர்களில் மரணிக்கும் இவ்வூரின் மக்கள் தங்கள் தகனக்கிரிகைகளை அங்கு கொண்டு போய் செய்கிறார்கள் கரையோர தலைக்கீரி மயானமும் சிறப்பு வாய்ந்ததே.

  • @SrikanthSri-tr6ys
    @SrikanthSri-tr6ys Před 4 lety

    🐅🐅🐅🐅🐅

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 5 lety +2

    ஆலை பாக்காமல் ஆடடத்தை பாருங்கள்

  • @NoCasteNoReligion
    @NoCasteNoReligion Před 4 lety

    I love you anchor ungala marriage pannikalaam ah .? Am from tamil nadu madurai

  • @VJSAIM
    @VJSAIM Před 5 lety

    from 23.00 minute one lady is claiming that her family held the rights of that perticular temple. you IBC people please verify it & if she is wrong please remove the video. & did you ask questions regarding the ownership of that temple because her answer clearly explains that you people asked questions regarding the ownership.

  • @udayakumar.s4723
    @udayakumar.s4723 Před 5 lety +2

    Anchor alaga irrukinga

    • @mahendrarajah13
      @mahendrarajah13 Před 5 lety +1

      ஆலை பாக்காமல் ஆடடத்தை பாருங்கள்

  • @shivadas8844
    @shivadas8844 Před 5 lety

    Who is not understand this tamil go and watch bahubali (1)part movi in tamil in TN two tamil there 1,speaking tamil 2* prapper tamil that movi give prapper tamil, normal movi all speaking tamil

  • @mightysun89
    @mightysun89 Před 5 lety +2

    My question, is why wouldn't you speak normal tamil that everyone can understand. This is hard to understand.

    • @kabilan1242
      @kabilan1242 Před 5 lety +3

      This is normal Tamil for them

    • @mightysun89
      @mightysun89 Před 5 lety

      @@kabilan1242 I don't think so, as in Jaffna, they speak normal tamil. Why speak dramatic tamil.

    • @mahendrarajah13
      @mahendrarajah13 Před 5 lety +2

      இது தான் சாதாரண சங்க தமிழ் செம்மொழி தமிழர்களுக்கு மட்டும் தான் விளங்கும் விலங்காவிடடாள் நீங்கள் யார் என்பது உங்களுக்கு புரிந்து விடும் நன்றி வணக்கம்.

    • @shivadas8844
      @shivadas8844 Před 5 lety +1

      @@mahendrarajah13 yes bro correct your Said

    • @karikalankk249
      @karikalankk249 Před 5 lety

      தமிழர்களுக்கு தமிழ் விளங்கும்!

  • @thangaraja8266
    @thangaraja8266 Před 5 lety

    ஏனம்மா எல்லோரும் அறிவிப்பாளர்களும் தமிழை கொல்லோகிறீர்கள் சாதாரணமாக பேசலாம் நீங்கள் படுகிறீர்கள்

  • @nraviharan2883
    @nraviharan2883 Před 5 lety

    அருமை மகிழ்ச்சி