இவ்ளோ நீளமான சுவர் தேவைதானா?! | Africa's great green wall explained in tamil

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 66

  • @streetlightscience
    @streetlightscience  Před měsícem +4

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/pehgdZHu or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917

  • @சதீஷ்குமார்.தி

    Content 7 min..idhula advertisement 3 min . Velangumda

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před měsícem +10

    பிற நாடுகள் மரங்களை வளர்த்து வருகிறார்கள் தமிழ்நாட்டின் மரங்களை அழித்து வருகிறார்கள்😢

  • @dreamindustrial9492
    @dreamindustrial9492 Před měsícem +2

    அருமையான செய்திகள்

  • @sensumithalic
    @sensumithalic Před měsícem +1

    இயற்கையை மாற்ற முயற்சித்தால் அது வேறுவகையில் மாற்றத்தை கொண்டுவரும்.

  • @s.sathiyalingam988
    @s.sathiyalingam988 Před měsícem +4

    Brother , guys Chennai LIC building information video poduga

  • @SivaKumar-zu5li
    @SivaKumar-zu5li Před 21 dnem

    மண்ணில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் இயற்கை மீது ஆர்வம் வேண்டும்...
    கணி தரும் மரங்களின் எண்ணிக்கை அதிகரித்தல் மிக அவசியம்....

  • @railsofsouthern
    @railsofsouthern Před 24 dny

    Ur videos are short and very informative . Great going. Thank u

  • @karthickrahulg4259
    @karthickrahulg4259 Před 17 dny

    Sahara la SOLAR PANEL park vecha
    *Transportation
    *Cleaning
    *Infrastructure
    *Power Transmission
    *Power loss
    Pala problem varum. So econimically Its not fissible.

  • @techsivasham
    @techsivasham Před 14 dny

    2:51 Content Started. First 2.50 Advertisement

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj Před měsícem +1

    Super தம்பி🎉

  • @madheswaran404
    @madheswaran404 Před 3 dny

    அந்த கடினமான தன்மைக்கு இன்னும் சோலார் தயார் ஆகவில்லை அப்படி என்றால் சேட்டிலைட் சோலார் மூலம் இயங்கினால் அழிவில்லாமல் பயணிக்கும்

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před měsícem +3

    தம்பி அது ஆப்பிரிக்கா அல்ல அஃப்ரிகா (Africa)

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před měsícem +1

      தமிழில் படித்தவர்கள் ஆப்பிரிக்கா என்றுதான் சரியாக உச்சரிப்பார்கள். . அஃபிரிகா என்பது அரைவேக்காட்டு ஆங்கிலம் அந்நிய மொழி நமக்கு எதுக்கு?

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 Před měsícem

      @@TP-fr7sv
      அது ஆங்கிலச் சொல் அதை அப்படியே உச்சரிக்கனும்.
      தமிழ் நாட்டை 'தா'மிழ் நாடு எனச் சொன்னால் ஏற்க முடியுமா?

    • @gopikrish3976
      @gopikrish3976 Před 22 dny

      Ada madaya

    • @ahmedshiraj3921
      @ahmedshiraj3921 Před 22 dny

      @@gopikrish3976
      அடடே புண்ணாக்கு புத்திசாலி வந்துட்டாரு
      அதற்கு முதல்ல விளக்கம் சொல்லு.

  • @mahalingam4812
    @mahalingam4812 Před měsícem

    Super information brother

  • @arunsena3041
    @arunsena3041 Před měsícem

    Agriculture land same like that in TN

  • @jothis566
    @jothis566 Před měsícem +1

    Super news.🎉🎉🎉🎉🎉

  • @meenakshik8667
    @meenakshik8667 Před měsícem

    Really super.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před měsícem +5

    ஆப்பிரிக்க அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விட்டால் பாலைவனம் இன்னும் பத்து ஆண்டுகளில் இருமடங்கு விரிவடையும்.மக்கள் வாழ்ந்து வரும் நிலப்பரப்பை விட்டு ஓடிப் போக நேரிடும்.

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. Před 19 dny

    2.52 la irunthu than content start agum 🙏

  • @VincilinS
    @VincilinS Před měsícem

    Watching this video from Bamako Mali

  • @vegitakarna5470
    @vegitakarna5470 Před 19 dny

    North and south nu separate panna pora ga

  • @sanjaykrish8719
    @sanjaykrish8719 Před měsícem

    athu marathuku thanni epadi bro?

  • @vallavalla2408
    @vallavalla2408 Před měsícem

    Bro unga video super

  • @subashm6708
    @subashm6708 Před měsícem

    Problem is stand strom😊

  • @mohamedshamsudeen4624
    @mohamedshamsudeen4624 Před měsícem

    Super

  • @manivannana3317
    @manivannana3317 Před měsícem

    Speakify app kuda English pesa nallarukkum

  • @sathaasivamnandakumar7576
    @sathaasivamnandakumar7576 Před měsícem

    10 வருடத்துக்கு முன் 30% மா? 30% 10 மடங்கு அதிகரித்தால் ?

  • @vijayakumar2957
    @vijayakumar2957 Před měsícem +3

    அது என்னன்னு தெரியல , தமிழ் ல Thumbnail *சுவர்* மட்டும் irukku, English Thumbnail ல *Green Wall* crct ah iruku...
    அதுக்கு கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்க...

  • @OPERATIONPLASTICS0941
    @OPERATIONPLASTICS0941 Před měsícem +1

    கருவேலமரம் நட்டு வைத்தால் பசுமையாக தெரியும்

    • @NAWAZJUNITHA-tz3wf
      @NAWAZJUNITHA-tz3wf Před 24 dny

      உன் சுன்னியில் உள்ள முடியை எடுத்து நற்றி வை நல்ல பசுமையா தெரியும்

  • @primememories8580
    @primememories8580 Před měsícem

    Video starts from 3 mins

  • @SquirrelLoverr
    @SquirrelLoverr Před 21 dnem

    Bro இது UN wfp யோட english ல உள்ள video இத அப்படியே காப்பியடித்து நல்லா பிழைப்பை ஓட்டுரீங்க டா டேய். பொதுவாக இது போன்ற content உள்ள அனைத்து youtube channel களும் வேற எங்கேயாவது காப்பியடித்து சுட்டு தான் videos போடுகிறார்கள். நம்ம சினிமா டைரக்டர்கள் வெளிநாட்டு படங்கள்ளை திருடி படங்கள் எடுப்பது போலத்தான் இதுவும்.
    😂😅😅😅
    நல்ல தகவல் நன்றி bro. ஆங்கிலத்தில் உள்ளதை நம்ம மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களது நோக்கம் பாராட்டுக்குரியது. 🎉🎉
    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் ~ இது ஆப்பிரிக்க நாடுகளின் திட்டம் இல்லை, ஐநா (UN) உடையது.

  • @rajadurai8067
    @rajadurai8067 Před měsícem +5

    இந்த தொழில்நுட்பத்தை இங்கு இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்படுத்த வேண்டும்.

    • @thennavan7
      @thennavan7 Před měsícem +2

      ராஜஸ்தான் செழிப்படைந்தால், வடகிழக்கு மற்றும் தென் மாநிலங்களில் கடும் வறட்சி ஏற்படும்.

  • @falconsparrow83
    @falconsparrow83 Před 22 dny

    Ad ah korainga da enga time ah waste pannadha

  • @tamilvloger
    @tamilvloger Před měsícem

    Manga atha panna government atha vetri viduthu

  • @vijayviji___870
    @vijayviji___870 Před měsícem

    🎉🎉🎉

  • @ahmedshiraj3921
    @ahmedshiraj3921 Před 18 dny

    இவ்வளவு நீளமான விளம்பரம் தேவைதானா?

  • @dgdfghdhhff
    @dgdfghdhhff Před měsícem +2

    சீமை கருவேல மரம் நன்றாக வளரும்😂😂

  • @vijendraforyou
    @vijendraforyou Před měsícem

    Entha Africa 'da 🤷‍♂️ solluratha theliva solluda 🤦‍♂️

  • @Chan_22
    @Chan_22 Před měsícem

    Un title onu contant onu

  • @karthickrahulg4259
    @karthickrahulg4259 Před 17 dny

    Sahara la SOLAR PANEL park vecha
    *Transportation
    *Cleaning
    *Infrastructure
    *Power Transmission
    *Power loss
    Pala problem varum. So econimically Its not fissible.

  • @senthurpothikulam9799
    @senthurpothikulam9799 Před měsícem

    🎉🎉🎉