2024 ரிஷபம் ராசி தமிழ் புத்தாண்டு ராசிபலன் , Reshabam rasi tamil new year rasipalan , குரோதி ஆண்டு

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • குரோதி ஆண்டு ராசி பலன்கள் . தமிழர்களின் புதுவருடத்தில் அமரும் கிரகங்களின் அமர்வைக்கொண்டு கணித்து கூறியுள்ள பொது பலன்களாகும் இது .
    #Tamilnewyear2024,2025
    #தமிழ்புத்தாண்டு2024
    #ReshabamRasi2024
    Thank you for all your support
    Join this channel to get access to perks: / @issaitv
    --------------------------------
    Follow us on my social media: -
    Telegram: telegram.me/IS...
    Facebook: / issai.in
    Website : www.issaitv.com
    CZcams: / @issaitv
    Thank you for all your support

Komentáře • 31

  • @c.ashokkumar3690
    @c.ashokkumar3690 Před 4 měsíci +2

    பாவப்பட்ட ராசி உயிர் மட்டுமே இருக்கும் ராசி மாற பரிகாரம் உண்டா?நீங்கள் சொல்வது நடந்தால் ஆச்சரியம்தான்

  • @kanchanap2180
    @kanchanap2180 Před 4 měsíci

    Vanakkam ayya 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹💮💮💮💮🌼🌼🌼🌺🌺🌺🌺

  • @santhisanthi3549
    @santhisanthi3549 Před 4 měsíci

    அய்யா தங்கள் ப‌திவு மிகவும் ஆறுதலாக உள்ளது

  • @baskaran55148
    @baskaran55148 Před 4 měsíci

    Nandri swami.Nalla arivurai

  • @murugansunmugam4939
    @murugansunmugam4939 Před 4 měsíci

    நன்றி ஐயா

  • @manukuttan1063
    @manukuttan1063 Před 4 měsíci

    Vanakkam guruve pathivukku mikka nantri makilchiyudan from Delhi

  • @annaichitra4368
    @annaichitra4368 Před 4 měsíci

    நன்றிகள் ஐயா.

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம் மிக்க நன்றி 🙏🏼 ரோகிணி நட்சத்திரம் மிதுன லக்னம் 1988 ரோகிணி நட்சத்திரம் மகனுக்கு திருமணம் நடக்குமா ஐயா நன்றி 🙏🏼

  • @velusamy2126
    @velusamy2126 Před 4 měsíci

    ஐயாவணக்கம்

  • @devardevar4711
    @devardevar4711 Před 4 měsíci

    Nanri iya

  • @bhavanaashokkumar7849
    @bhavanaashokkumar7849 Před 4 měsíci

    Ayyappan nandri

  • @balajis1523
    @balajis1523 Před 4 měsíci +1

    வணக்கம் அண்ணா

  • @vithiyalakshmi2475
    @vithiyalakshmi2475 Před 4 měsíci

    Iyya thangalidam jaathagam paarka vendum iyya. Eppadi thangalai thodarbu kolvadhu iyya.

  • @raghuvanitha4940
    @raghuvanitha4940 Před 4 měsíci

    குருவே சரணம்🙏💐

  • @murugansunmugam4939
    @murugansunmugam4939 Před 4 měsíci +1

    Ok superb

  • @singleboys8479
    @singleboys8479 Před 3 měsíci

    Meena rasi send

  • @NandhiniMohan369
    @NandhiniMohan369 Před 4 měsíci

    🙏🏻🙏🏻

  • @srsaravanansrsaravanan5155
    @srsaravanansrsaravanan5155 Před 4 měsíci +1

    காதல் இன்னும் 😭😭😭😭🙏🥺🥺🥺😔😔சேரவேல நானும் ரிஷபம் ராசி எல்லம் வீடியோ பாக்குறேன் 😭😭😭🙏நீங்களாவது சொல்லுக 🙏🙏🙏🙏😭😭😭😭 எல்லாம் ஊருக்கு போகுது 6 years love one love 2years பேசவேலை 🥺🥺🥺🥺😭😭🙏🙏solluga🙏

    • @Murugan-qv2tj
      @Murugan-qv2tj Před 4 měsíci +1

      தம்பி நீ வாழ்வதற்கு தகுதி இல்லாதவர்

  • @karthigaramu-th8vb
    @karthigaramu-th8vb Před 4 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @ramanathananand8961
    @ramanathananand8961 Před 4 měsíci

    ஐயா வணக்கம். எனக்கு தனுசு ராசி மூலம் நட்சத்திரம்.லக்னம் கடகம்.ராசிக்கு எட்டில் லக்னம்.லக்னத்திற்கு ஆறில் ராசி. கடக லக்னத்திலேயே குரு. இது பற்றி கூறுங்கள் ஐயா.

  • @kavizz_editz
    @kavizz_editz Před 4 měsíci

    ஐயா வணக்கம் எனது மகன் ரிஷப ராசி கடக லக்னம்
    மிருகசீரிஷம் நட்சத்திரம் வரும் கல்வியாண்டில் 10வகுப்பு படிப்பு எப்படி இருக்கும் என்று சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @udhayaprakash835
    @udhayaprakash835 Před 4 měsíci

    ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம் ரிஷபா லக்னம் எனக்கு 29 வயது எப்போது திருமணம் நடக்கும்?

  • @Mahalakshm843
    @Mahalakshm843 Před 4 měsíci

    குருவே சரணம் 🙏🙏🙏

  • @muralimurali9289
    @muralimurali9289 Před 4 měsíci

    ,😊

  • @user-mj3hy2hf5k
    @user-mj3hy2hf5k Před 4 měsíci

    En name vasudevan
    Date 23.3 1988
    Time 3.45 am
    En wife name ranjitha
    Date 5.7.1991
    Time 10.30 am
    En wife vakkla vachi manamuru paththiram eluthana eankitta kaieluththu vangitta meendum varuvala sir please 🙏🙏🙏

  • @pradeepgandhi3375
    @pradeepgandhi3375 Před 4 měsíci +1

    ஐயா வணக்கம்,
    திருமணத்திற்கு ராசிக்கு 8க்கு 6ம்,6க்கு 8ம் சேர்க்க கூடாது என்று அனைவரும் கூறுகின்றனர். ஆனால் ஒருவரின் ஜாதகத்தில் ராசியும் லக்கினமும் 6க்கு 8ம் 8க்கு 6ம் இருந்தால் அவர்களின் வாழ்க்கை நிலைமை தான் என்ன என்று ஒரு பதிவில் கூறுங்கள். யாருமே இதைப்பற்றி கூறவில்லை ஐயா. தாங்கள் தயவு கூர்ந்து இதை பற்றி ஒரு பதிவை போடுங்கள். நன்றி

    • @issaitv
      @issaitv  Před 4 měsíci +1

      இதை யாராவது ஒருவர் கேட்க மாட்டார்களா என்று காத்திருந்தேன் நன்றி விரைவில் பதிவு தருகின்றேன் .

    • @ssr7222
      @ssr7222 Před 4 měsíci

      அருமையான கேள்வி வாழ்த்துக்கள் அய்யாவின் பதிலை எதிர்பார்த்து உள்ளேன் நன்றிகள் கோடி ❤❤❤

    • @pradeepgandhi3375
      @pradeepgandhi3375 Před 4 měsíci

      நன்றி ஐயா 🙏

  • @glkrishnakumar
    @glkrishnakumar Před 3 měsíci

    how to contact you