Enniley Ondrum illapa 4K# Suresh Muthiah # New Tamil Christian Worship Song

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2023
  • பிலிப்பியர் 4:11 என் குறைச்சலினால் நான் இப்படிச்சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.
    பிலிப்பியர் 4:12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன்.
    பிலிப்பியர் 4:13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு.
    Glory to God
    lyrics, Tune, Composed & sung by /
    Suresh muthiah
    Music production/ Gideon Karthik Video & Editing / # Arun Executive Production / Ruth Suresh
    Contact:-
    Suresh Muthiah
    Nish Ministries Kuwait
    Cell: +965 97872345
    sureshm781@gmail.com
    Special thanks
    #Rev.S.P.Rajaselvam
    Sis. Nagomi Swamy Dass. Kuwait
    Puthu Kirubai Deva Sabai. Kuwait.
    என்னிலே ஒன்றுமில்லப்பா
    மண்ணான மனிதன் நானப்பா
    எல்லாம் உம் கி௫பை தானப்பா - 2
    1. புல்லுள்ள இடங்களிலே
    என்னை மேய்ப்பவரே
    அமர்ந்த தண்ணீரண்டையில்
    என்னை நடத்தீனீரே - 2
    நன்மையும் கி௫பையும்
    தொடர செய்தீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2
    2. வானந்திர வாழ்க்கையினை
    செழிப்பாய் மாற்றீனீரே
    எரிகோ தடைகள் எல்லாம்
    உடைக்க செய்தவரே - 2
    கசந்த வாழ்வை மதுரமாக்கினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா -2
    3. வாதை அனுகாமலே
    மறைவில் வைத்த்வரே
    பாதம் இடறாமலே
    கரங்களில் தூக்கிறீரே - 2
    ஒ௫ குறைவின்றி
    நினைவாய் மாற்றினீர்
    எல்லாம் உம் கி௫பைதானப்பா - 2

Komentáře • 161