vettaiyadu vilaiyadu song | Arasakattalai | MGR| வேட்டையாடு விளையாடு - அரசகட்டளை படப்பாடல்

Sdílet
Vložit

Komentáře • 233

  • @ka-od6nb
    @ka-od6nb Před 2 lety +23

    நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்😍😍😍😍

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +5

    செம்மறி ஆடு ....காதல்....சமூக சிந்தனை...........மூன்றுக்கும் சேர்த்து இந்த ஒரு பாடல்.

  • @sethusubramanian9408
    @sethusubramanian9408 Před rokem +10

    MGR and Sarojadevi pair is the best!Sarojadevi looks extraordinarily beautiful in this song with long hair!Her eyes speak volumes of her love for the hero!

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Před 2 lety +34

    இளைஞர்கள் தங்கள் வீரத்தை வெளிபடுத்த துண்டும் தலைவரின் பாடல்

  • @sekarc2611
    @sekarc2611 Před rokem +13

    என் தெய்வத்தின் பாடலையும் நடிப்பையும் ஆயிரம் ஆயிரம் முறை பார்த்தாலும் கேட்டாலும் தெவிட்டாத அமுதம் ஐயா புரட்சித்தலைவர் சரோஜாதேவி அம்மா இருவருமே சிறப்புக்குரியவர்கள்

  • @prabakodai4988
    @prabakodai4988 Před 2 lety +15

    தலைவரின் தொப்பி மிகஅருமை.. mass

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +36

    MGR ஒரு சிறந்த பொருளாதார மேதை, " தேவை அங்கு இருக்கு, தீனி இங்கு இருக்கு " Clearly explained the demand n supply. Super 👌🙏

  • @pugalk7816
    @pugalk7816 Před 3 lety +17

    Ivlo neelamana koondhal evlo alaga irukku sarojadevi அவர்களுக்கு (நீளமான கூந்தல்)
    💜💚💚💙🖤❤💗💟💜💛💚💙❤💗

  • @thangasamy7629
    @thangasamy7629 Před rokem +4

    செம்மறி ஆட்டை வைத்து அழகான பாடல் வரிகள் அமைத்திருக்கிறார் பாடலாசிரியர்.

  • @chandragandhanramamoorthy5917

    திரை இசைத்திலகம் கே.வி .மகாதேவன் அவர்களின் இசையமைப்பு அற்புதம்🙏

    • @sethuvenkat6860
      @sethuvenkat6860 Před 2 lety +3

      திரை பாடல் மெட்டுகளின் தலைவர் திரை இசை திலகம் கே.வி. மகாதேவன் அவர்கள்..

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před rokem +22

    ஒரு பாடலை கேட்கும்போது ஸ்மைலிங், சந்தோஷம், கேட்கும் திறன் போன்ற உணர்வுகள் தன்னிச்சையாக வருமெனில் அது எம்ஜிஆர். பாடல்களில் மட்டுமே என்றால் அது மிகையாகாது.
    எம்ஜிஆர், பின்னனி எம்ஜிஆர் (TMS), இசை எம்ஜிஆர் (Music Director)......என ஒன்று சேர்ந்து ஆட்டிப்படைத்தனர் அப்போது.
    நிரந்தரமானவர்கள்.

  • @saravananecc424
    @saravananecc424 Před 2 lety +34

    சரித்திர நாயகன் புகழ் வாழ்க.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +72

    அழகானப் பாடல் ! பேரழகனும் பேழகியும் ஆட்டுக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் பாடல்!!

  • @mesriram
    @mesriram Před 2 lety +12

    Gorgeous Saroja Devi ! I'm 30 years old but I can't take my eyes off her.

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 2 lety +32

    இந்தபேரழகர்இருவரையும் இனிஎன்றுகாண்போம்

  • @sekarc2611
    @sekarc2611 Před 2 lety +27

    எழுச்சி மிக்க பாடல்.எத்தனை
    முறை வேண்டுமேனாலும்
    கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 Před 22 hodinami

    எனக்கு மிகவும் பிடித்த புரட்சித்தலைவர் அவர்களின் பாடல் 🎉❤

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +29

    புரட்சித்தலைவர் நாமம் வாழ்க

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před rokem +6

    தேவை அங்கிருக்கு
    தீனி இங்கிருக்கு தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்தவரியை செம்மறியாடே நீ சிரமப்படாதே.என்று முடித்த கவிஞரின் திறமையே திறமை.

  • @abdulrahim2290
    @abdulrahim2290 Před 2 lety +5

    நன்மைசெய்வதே என் கடமை ஆகும் நன்றி சொல்வதே என் கண்ணியமாகும் நட்பை வளர்ப்பதே என் லட்சியம் ஆகும் DMK முதல் வெற்றிக்கு அமைக்கப் பட்டப்பாடல் இது

  • @subramaniank1121
    @subramaniank1121 Před 3 lety +90

    காதல் பாடலிலும் கருத்தாழம் பதிக்க தலைவரால் மட்டுமே முடியும். அவர் நமக்கு இறைவன் கொடுத்த கொடை.

    • @ananthakumarkandhiabalasin3749
      @ananthakumarkandhiabalasin3749 Před 2 lety +5

      எழுதுவது கவிஞர்கள் படக்காட்சிக்கு அவர்கள் எழுதுதற்கு, இசையமைத்து, குரல்கொடுத்து பதிவாவதே பாடல். வாயசைப்பது மட்டுமே நடிகர்களின் வேலை. சும்மா வாத்தியார் நல்ல தரமான செய்தி சொல்கிறாரென்று. இருந்தாலும் வாத்தியார் வாத்தியார்தான்

    • @subramaniank1121
      @subramaniank1121 Před 2 lety +7

      @@ananthakumarkandhiabalasin3749 ஐயா தாங்கள் சொல்வது சரிதான். ஆனால் மற்ற நடிகரகள் பாடல்கள் ஏன் இப்படி கருத்தோடு இருப்பதிலை. தலைவர் தன் படப்பாடல்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லி அதை இந்திந்த கவிஞ்சரால் தான் எழுத முடியும் என்று சொல்லி வாங்கியவர். இது தான் அவருக்கும் மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம்.

    • @dhanasekert2318
      @dhanasekert2318 Před 2 lety

      🎉🎊💐

    • @aravindbrandyt3224
      @aravindbrandyt3224 Před 2 lety

      Superlikeyou

    • @divakaranvadakara6739
      @divakaranvadakara6739 Před rokem

      @@ananthakumarkandhiabalasin3749 9899999999899999999999999999⁹⁹99⁹⁹⁹⁹l⁹99

  • @ramalingamk5319
    @ramalingamk5319 Před 3 lety +43

    ஆலங்குடி சோமு அய்யாவின் வரிகள்.. புரட்சி த் தலைவர் நடிப்பு. அவரே இயக்கம்.. அவரை அவரே விமர்சனம் செய்வதாய் விளைந்த பாடல் இது. டி. எம். எஸ். பி. சுசீலா இருவரின் மதுரக்குரல்கள்.. இதயத்தை லேசாக்கும் அற்புதமான இசை. வேறென்ன சொல்ல

    • @vsvlog2905
      @vsvlog2905 Před 2 lety

      அருமை யான பொக்கிஷமானபாடல்

    • @tarumugam4804
      @tarumugam4804 Před 2 lety

      @@vsvlog2905
      Llllllll

    • @ananthakrishnanhariharan2723
      @ananthakrishnanhariharan2723 Před 2 lety +1

      Ayya Chakrapanni avargalthaan iyakunar

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +2

      இந்தப்பாட்டை தலைப்பாக வைத்து படத்தை வெளியிட்டு வெற்றி கண்டார் கமல்ஹாசன் !!

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +24

    MGR, Saroja Devi super combination, they teach a lesson to young couples for how to be affectionate n attached and even romantic

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 Před 4 lety +29

    பாடல் வரிகள் அருமை......

  • @Saranyasaranya-xj5co
    @Saranyasaranya-xj5co Před 5 lety +47

    அழகான பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்...

  • @xpressmobile3013
    @xpressmobile3013 Před 2 lety +30

    பாடல்களின் இனிமை தேன்சொட்டுகிறது.

    • @kasturirama899
      @kasturirama899 Před 2 lety

      🎅🎅🎅🎅🎅
      👕👙👔👗🎽
      Santa is coming!🍸🌹🌹🍸🌹🌹🍸
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🌹🌹🌹🌹🌹🌹🌹
      🍸🌹🌹🌹🌹🌹🍸
      🍸🍸🌹🌹🌹🍸🍸☁☁🎈🎈☁☁☁☁
      😊😊👀😊🌛☁☁☁
      😊😊😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁🎈
      ☁☁😊😊😊😊😊😊
      ☁☁😊😊😊😊😊😊
      ☁☁😊☁😊☁😊😊
      🌾🌾😊🌾😊🌾😊😊V7
      i
      🍸🍸🍸🌹🍸🍸🍸
      🍸🍸🍸🌹🍸🍸🍸
      🍸🎁😊❤☺🎁🍸☁☁🎈🎈☁☁☁☁
      😊😊👀😊🌛☁☁☁
      😊😊😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁☁
      ☁☁😊😊☁☁☁🎈
      ☁☁😊😊😊😊😊😊
      ☁☁😊😊😊😊😊😊
      ☁☁😊☁😊☁😊😊
      🌾🌾😊🌾😊🌾😊😊
      🍀🍀😊😊😊🍀🍀
      📖📖🙏🙏🙏📖📖

    • @kasturirama899
      @kasturirama899 Před 2 lety

      👌lolknow-Iobn Mnjn7jjNNnnnNNnuNnuN

    • @kasturirama899
      @kasturirama899 Před 2 lety

      hu7Jknumbing

    • @kasturirama899
      @kasturirama899 Před 2 lety

      mw
      JkMmcyi.bmbibuBhbbJj

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +10

    "தேவை அங்கு இருக்கு தீனி இங்கு இருக்கு" super உவமை. தலைவர் படத்தின் தனி சிறப்பு💐💐🙏🙏🙏

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +3

      பாடல் கவிஞர் ஆலங்குடி சோமு

    • @sivashankar2347
      @sivashankar2347 Před 2 lety +2

      எந்த கவிஞர் பாடல் ஆனாலும் தலைவர் ok சொன்ன பிறகு தான் மெட்டு அமைக்கப் படும் வெளியிட படும் ( கவி அரசு கண்ணதாசன் உட்பட)

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +3

      @@sivashankar2347 தேவர் படங்களில் இசையமைப்பில்
      தலைவர் (எம் ஜி ஆர்) தலையிட்டது இல்லை
      மாமா கே வி எம் 3 அல்லது 4
      மெட்டுகளை கொண்டே
      16 படங்களில் இசையமைத்துள்ளார்.

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +2

      தலைவர் தேவர் படங்களிலும்
      இசையமைப்பில் தலையிட்டு இருந்தது இன்னும் பாடல்கள் சிறப்பாக அமைந்திருக்கும்

    • @yuvarajg7053
      @yuvarajg7053 Před rokem

      ஒொ

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 Před 2 lety +41

    இருவரின் நடிப்பில் அரசகட்டளை கடைசி படம். மறக்க முடியாத படம்.

    • @mansurik1922
      @mansurik1922 Před 2 lety +4

      சரோஜாதேவியின் கடைசிப்படம் !!

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 Před rokem +3

    தலைவர் படம் எப்போதும் டாப்

  • @vincentpaul6759
    @vincentpaul6759 Před rokem +4

    Very very super song ❤❤❤

  • @V.DossvadivelV.dossvadiv-jm8zv

    En uyir puratchi thalaivar

  • @elangoa752
    @elangoa752 Před 3 lety +19

    அருமையனபாடல்நல்லநடிப்பு

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +87

    இதில் எனக்கு பிடித்தவரிகள் நன்மை செய்வதே என் கடமையாகும், நன்றி சொல்வதே என்கண்ணியமாகும், நட்பை வளர்ப்பதே என் லட்சியமாகும்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 Před 4 lety +49

    கவிஞர் ஆலங்குடி சோமு அவர்களின் கருத்து ஆழம் மிக்க பாடல்

  • @manivannanmanivannan8296

    நன்றி 🙏🏻🌸 சொல்வதேஎன்கடமையாகும்பாடல்வரிகள்சிறப்பு🌹🙏🏻🌸👍🎶🇭🇺

  • @mohanprasad3718
    @mohanprasad3718 Před rokem +6

    Nice song, excellent performance by M GR and eternal beauty Saroja devi

  • @abdulhassim3336
    @abdulhassim3336 Před 2 lety +16

    What a beautiful song with Thalaivar and abinaya saraswathi sorojadevi

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +29

    இது போல காதல் காட்சியில் நம்மை கற்பனை உலகம் அழைத்து சென்ற திரையுலகம். செம்மறி ஆட்டுற்கு வாழும் வழி சொல்லி அதில் நாயகன் புகழ் பாடும் கவிஞர்.. எப்படிப்பட்ட ஆடையழகிலும் ஆண்மை மாறாத அழகன் எம்ஜிஆர்.. அருவி நீரில் குளித்து தன் அடர்ந்த கூந்தலை ஆடையாக்கி எழுந்து வரும் கனவு தேவதை.. இந்த அழகுக்கு இணையாக உலகத்தில் எதுவும் இல்லை..

  • @gopinathgopinath3378
    @gopinathgopinath3378 Před rokem +4

    Only one thalaivar in the world makkal thilagam mgr only

  • @thesecretmeditation5741
    @thesecretmeditation5741 Před 2 lety +8

    Unmaiyavea veara level...

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +6

    Excellent song. I like this

  • @KannanKannan-qe9ve
    @KannanKannan-qe9ve Před rokem +2

    அற்புதமான பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @killerwhale4515
    @killerwhale4515 Před 2 lety +15

    Great my favourite song l loved ❤

  • @kesavanmadhavan2956
    @kesavanmadhavan2956 Před 2 lety +7

    The great Mr Alangkodi Somu.
    Present lyric writers are known as the Lousy NUTS such as Dhanush, Sembu,Vignesh Sivan plus now latest who join the group is Sivakartiyen. Do all the above NUTS listen or refer this type of songs. This songs even another 10000 years to come - still people will listen but the present songs not even 24 hours.

  • @jrads7395
    @jrads7395 Před 2 lety +4

    Naan kudimai payirchigal classil padiya pattu ithu. Inin 1970s il

  • @krishnamurthym1900
    @krishnamurthym1900 Před 3 lety +24

    நேர்மை உள்ளத்திலே ‌ நீந்தும் என்ன த்திலே. தீமை. வந்ததில்லை.தெரிந்தால். சொந்த இல்லை. தலைவா. வெற்றி‌‌தேவதையே. உன். வீட்டு ‌வேலைக்காரி. தோல்வி. என் போதே. என் தலைவன் பக்கம். வராது

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 2 lety

      நீந்தும் எண்ணத்திலே.சரி
      என்னத்திலே.பிழை.

    • @KkK-sy4ie
      @KkK-sy4ie Před 2 lety

      வெற்றி"த்"தேவதை

  • @periyaswamy2699
    @periyaswamy2699 Před 4 lety +26

    Ever green HERO MGR in super song

  • @thirumaranmaran9909
    @thirumaranmaran9909 Před rokem +3

    Mgr great❤❤❤❤

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Před 23 dny

    Alangudi somu lyrics was excellent particularly in this song... absolutely very brilliant in this love song...mgr..saro love duet... amazing...kvm sir music so cute in all the songs in this film...

  • @arumugam8109
    @arumugam8109 Před 11 měsíci +3

    சூப்பர்🙋🌹🙏

  • @baltrade5637
    @baltrade5637 Před 10 měsíci +3

    TMS,Suseela nobody can come close to their excellent singing!

  • @kalyankumar4643
    @kalyankumar4643 Před 2 lety +10

    Thalaivar charismatic man...chinna vayasla diabetes vandhum ...eppovamey fit healthy physique..
    Adharkku Mel avaruddaya thangamana gunam...
    Avar nichayamaaga makkalukku iraivan kodutha parisu..
    Vaazhga avar eppodhum.

  • @jayabalanr481
    @jayabalanr481 Před rokem +4

    The song is so sweet and I used to hear this at least once in a weak without fail since I like this song very much.

  • @ramasamysupersong1504
    @ramasamysupersong1504 Před rokem +4

    Excellent my favourite super song

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +13

    This song is a magic mix of Suseela mom kural and Saroja Devi Madam muga bhavanai ✌️

  • @moorthyd3268
    @moorthyd3268 Před 8 měsíci +2

    அருமையான பாடல்

  • @vijayab6408
    @vijayab6408 Před 2 lety +6

    Enaku pudicha song

  • @subramanimani9151
    @subramanimani9151 Před 2 lety +5

    Super, thalaiva,,,

  • @sundaramvenkataraman9592
    @sundaramvenkataraman9592 Před 3 lety +37

    What a voice renditioning by TMS , perfect fit for MGR.

  • @vananmathi4593
    @vananmathi4593 Před 3 lety +18

    Most handsome hero in the earth.MGR.

  • @sathyamuthu7406
    @sathyamuthu7406 Před rokem +4

    Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏 My Favorite Song!🙏 Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏

  • @rjai7396
    @rjai7396 Před rokem +3

    The song is super. Thanks

  • @selvarajl1019
    @selvarajl1019 Před 2 lety +4

    சுவையான ‌பாடல்

  • @paranthamanraman8694
    @paranthamanraman8694 Před 4 lety +12

    Super song

  • @balasubramaniambalachandra9352

    Thalaivar " En naattukkaarar" we all miss him. ( From, Ceylon).

    • @jaychandran7907
      @jaychandran7907 Před rokem

      But he loves Tamil thevar kulam... doesn't believe his own community

  • @sudalaimuthumuthu9897
    @sudalaimuthumuthu9897 Před 3 lety +11

    Excellent.suppersong.

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před rokem +11

    ஒரு படத்திற்காக அல்லாது தனி ஒரு நடிகருக்காக அன்றி....அவருக்காகவே, அவரை மனதில் கொண்டு பாடல்கள் கவிஞர்களால் (பாடல் எம்ஜிஆர்) அப்போது திறம்பட எழுதப்பட்டது.

  • @udayasurianpanchavarnam1271

    This song in depth meaning only about deep love between the love and the lover with their own promises in order to strengthen the love and lead to have a beautiful life.... Poet .... Alankudi ... Wow.... 🎉🎉🎉🎉🎉

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před rokem +3

    என்தலைவாஆட்டுக்குபுத்திசொன்னாய்
    மனிதநுக்குப்புத்திச்சொன்னாய்
    ஆணல்திறுந்தவில்லைஇந்தமனிதன்

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 11 měsíci +3

    இந்த பாடல் வரி * #வேட்டையாடுவிளையாடு - பல வருடங்களுக்கு பிறகு இரண்டு சினிமா இந்த வரிகளை டைட்டிலாக வைத்து ரிலீஸ் * நம்ம தமிழ் சினிமா சிறப்பு *
    இந்த பாடலில் ஒவ்வொரு வரியும் வலிமை காலத்துக்கும் பொருத்தம் பொருந்தும்*

  • @mnisha7865
    @mnisha7865 Před rokem +2

    Nice song and voice and 🎶 10.4.2023

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +17

    Even her mother had not used this much long hair( though artificial ) Puratchi Thalaivar MGR n SAROJA DEVI seems to be very nice, beautiful n romantic.
    "Thevai ankirukku theeni inkirukku" fantastic lyrics with inner meanings 👌✌️🙏

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +5

    Super jodi 💕

  • @sharilmohdaris6335
    @sharilmohdaris6335 Před 2 lety +6

    The old days only 💞 matters.

  • @parthiban5667
    @parthiban5667 Před rokem +2

    My Great Romeo M G R

  • @pathankuttyp2131
    @pathankuttyp2131 Před 3 lety +12

    Sweet song

  • @ashokanvera6095
    @ashokanvera6095 Před 2 lety +4

    மிகவும் அருமை.17.3.22

  • @sivamurugansivamurugan772

    Old is Gold

  • @ravindiran776
    @ravindiran776 Před 3 měsíci

    நரி தொப்பி அற்புதம்

  • @lakshmisrinivasan7066
    @lakshmisrinivasan7066 Před rokem +4

    Susheela Amma's honey voice

  • @arockiasamyg3206
    @arockiasamyg3206 Před 2 lety +9

    Saro is the most beautiful actress of all times

  • @venkatramans7679
    @venkatramans7679 Před 2 lety +3

    What a long hair Sarojan devi had? Looks beautiful

  • @vijeyathasveluppilli9331
    @vijeyathasveluppilli9331 Před 2 lety +20

    தலைவா உண்மையில்லநீங்களேமக்கள்தலைவன் தோழுக்குமேலேதலைஇருப்பதால்எல்லோரும்தலைவன்ஆகமுடியுமா???,

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 Před 2 lety +1

      தோளுக்கு மேலே

    • @bharathbharath1442
      @bharathbharath1442 Před 2 lety

      சாராய ஆலைகளும் கடைகளும் தொடங்கி தமிழனை குடிகாரர்களாக்கியதை குறிப்பிடுகிறீர்களா?

  • @palrajgurusamy4087
    @palrajgurusamy4087 Před 3 lety +10

    A good song for stage performance

  • @shravkumar55
    @shravkumar55 Před 3 lety +13

    Susheelammas golden voice..

  • @kalasamyg9156
    @kalasamyg9156 Před rokem +2

    Super MGR song

  • @v_valiantvlog854
    @v_valiantvlog854 Před 2 měsíci

    Just watched it few hours ago and I'm hooked ❤❤🔥

  • @govindarajansrinivasan6643

    Thalaivar great

  • @RS8367
    @RS8367 Před 2 lety +8

    Pls conver it into colour

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před 2 lety +14

    Best pair of singers(T.M.S & P.S)

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Před 2 lety +3

    Very nice song l love u

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před 2 lety +5

    Nice composition by K.V.Mama

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 7 měsíci +1

    Nice song

  • @RameshRamesh-yw3yx
    @RameshRamesh-yw3yx Před rokem +2

    இன்றைய காலகட்டத்தில் குள்ள நரியின் குணமும் தேவை படுகிறது.

    • @bsmuaslblalli3906
      @bsmuaslblalli3906 Před rokem

      Well said. Velluththathu yellam pal yenrru nambinnal yiematrappadalam.

  • @sundararajank8215
    @sundararajank8215 Před 3 lety +6

    super song

  • @SamadSamad-vl5qr
    @SamadSamad-vl5qr Před 3 lety +41

    மலை அணில் தொப்பி என்பதை திரை உலகத்திற்கு காண்பித்த தலைவன்......

    • @pandiyank437
      @pandiyank437 Před 2 lety

      அது மலைஐஅனில் அல்ல குள்ளநரிதோல்

    • @SamadSamad-vl5qr
      @SamadSamad-vl5qr Před 2 lety +4

      @@pandiyank437 ஜயா நல்லா பாரு வால் தலை எல்லாம் அணில்தான் என்பதை நிரூபிக்கும்.......பாடலில் குள்ள நரியை நம்பாதே என்று வருவதால் குள்ள நரி என்று எடுத்து கொன்டீரோ.... ....

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 Před 2 lety +1

      @@SamadSamad-vl5qr super reply.

    • @mathankumark691
      @mathankumark691 Před rokem

      Super

    • @dhuraisamy3338
      @dhuraisamy3338 Před rokem

      தலைவருக்கார்ர் பாட்டு எழுதி பேர

  • @pras2429
    @pras2429 Před 2 lety +7

    0:04-0:24 Vaathiyar 'afraid' of Corona 😁😁

  • @vijayakrishnannair
    @vijayakrishnannair Před 2 lety +3

    Mgr 🙏

  • @sundarraj7594
    @sundarraj7594 Před 3 lety +5

    Supersong

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Před 2 lety +3

    Greatest song