சீமானுக்கு எங்கிருந்து பணம் வருகிறது | தேர்தல் செலவுக்கு என்ன செய்கிறது நாம்தமிழர் |

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2024
  • நாடாளுமன்ற தேர்தல் செலவுகளுக்கு நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க விரும்புகிறவர்கள் கீழ்க்காணும் இணைய தொடர்பின் மூலம் நீதியளிக்கலாம்
    donate.naamtamilar.org/index....
    மேலும் தொடர்புக்கு : +918940022233
    Saattaionline@gmail.com
    #seeman #naamtamilar #ntk
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 1,1K

  • @Saattaiofficial
    @Saattaiofficial  Před 4 měsíci +250

    நாம்தமிழர் கட்சிக்கு நிதியளிக்க :
    donate.naamtamilar.org/index.html
    மேலும் விபரங்களுக்கு : 8940022233

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +9

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @MrSukumar1986
      @MrSukumar1986 Před 4 měsíci

      டேவிட் பையா லிஸ்ட் அனுப்பு
      Check பண்ணலாம்
      யாரு anuppunuthunu
      அமீர் அண்ட் ஜாஃபர் சாதிக் ah

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

    • @amalvictor
      @amalvictor Před 4 měsíci +32

      I am in Melbourne I am not Indian
      How can I donate NTK

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

  • @kanthan3691
    @kanthan3691 Před 4 měsíci +218

    எங்கள் முன்னோர்களின் வரலாற்றையும் எங்கள் கலாச்சாரத்தையும் காக்க நாங்கள் அயராத பாடுபடுவோம் நாம் தமிழர் 💪

  • @user-tg3cg2qg9v
    @user-tg3cg2qg9v Před 4 měsíci +45

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்❤❤❤ நாம் தமிழர்

  • @nkr987
    @nkr987 Před 4 měsíci +172

    ❤நானே இதை சொல்ல வேண்டும் என்று எண்ணினேன் நன்றி சாட்டை அண்ணா. தமிழர்கள் அனைவரும் நிதி அளித்து ஆதரவு தருமாறு கேட்டு கொள்கிறேன். நாம் தமிழர்

    • @michealraja6519
      @michealraja6519 Před 4 měsíci +5

      அண்ணா, நான் நிதி தர ஆசைப்படுகிறேன்.. ஆனால், நான் தமிழனா என்று எப்படி கண்டுபிடிப்பது

    • @mr.perfect8666
      @mr.perfect8666 Před 4 měsíci +9

      ​@@michealraja6519 unga appanta keylu avanuku therlana unga ammava keylu 😂😂😂😂 polayde

    • @nkr987
      @nkr987 Před 4 měsíci +11

      @@michealraja6519 தம்பி உன்கிட்ட யாரும் கேட்கவில்லை தமிழ்நாடு உருப்படனும்ன அவ தன்னால் முடிந்ததை குடுப்பான். நீ வேடிக்கை மட்டும் பாரு. வென்று காட்டுவோம்.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 4 měsíci +6

      ​@@michealraja6519நீ முதலில் சென்று மனிதன் தானா என்பதை கண்டுபிடி பிறகு தமிழனா இல்லையா என்று கண்டுபிடிக்கலாம்

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 Před 4 měsíci +44

    ❤❤💪💪💪நாம்தமிழர் கத்தார்

  • @sangueaswaran6066
    @sangueaswaran6066 Před 4 měsíci +128

    நல்ல. விளக்கம். இனி எவனும். நாம் தமிழர் கட்சி. காசு. வரும் வழி. அனைவருக்கும். தெளிவுபடுதியாச்சி. மிக்க. நன்றி.......❤❤❤❤❤❤ இனி யாரும் கேள்வி முடியாது

    • @arumugamm6040
      @arumugamm6040 Před 4 měsíci +13

      நீதி கிடைக்க நிதி அளிப்போம். வெல்க தமிழ் தேசியம். நாம் தமிழர்.

    • @MrSukumar1986
      @MrSukumar1986 Před 4 měsíci +1

      அனைவரும் ஓமம்புங்கள்

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 4 měsíci +6

      ​@@MrSukumar1986எங்களின் பூள் தானே உங்களுக்கு இனிக்கிறது நீங்கள் வாருங்கள் வந்து ஊம்பி செல்லுங்கள்

    • @christrendz
      @christrendz Před 4 měsíci +2

      ​@@Balamurugan-ph9og😂 🔥

    • @spritualist
      @spritualist Před 4 měsíci +1

      ​@@Balamurugan-ph9ogNeenga 😂 Ompitu Irukarthu Than Parthutey Irukomey Ovoru Electionlaiyum ( Simon Sebastian ) Sagura Variyum Ward Membera Kooda Vara Porathu Illa

  • @kanthan3691
    @kanthan3691 Před 4 měsíci +123

    நாம் தமிழர் பிள்ளைகள் தேர்தல் பரப்புரை செய்வதற்கு பணம் செலவழிக்க தேவை இல்லை நாங்கள் எங்கள் இனத்தை காக்க பணம் வாங்காதே தன் உழைப்பை போடுவோம் பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் இதுதான் நாங்கள் எங்கள் வருங்கால சங்கதிகளுக்கு செய்கிற கடமையாக நினைத்துக் கொள்வோம் 🤫 💪

  • @muthukumar8949
    @muthukumar8949 Před 4 měsíci +32

    நாம் தமிழர் வெல்லும்

  • @Tamilan731
    @Tamilan731 Před 4 měsíci +104

    நாம் தமிழர் வெல்வது உறுதி 💪🔥

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +2

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @spritualist
      @spritualist Před 4 měsíci

      SIMON SEBASTIAN Umpa Porathu Uruthi 😂

    • @Tamilan731
      @Tamilan731 Před 4 měsíci +3

      @@spritualist எப்படி அண்ணாமலையும் மோடியும் எடப்பாடித ஊம்பராங்களே அப்படியா 😂🤭😂

    • @spritualist
      @spritualist Před 4 měsíci

      @@Tamilan731 15 Varushama Umpitu Irukinga Athey Pola Simon Sebastianku Sangu Oothara Variyum Umpitu Irungada ALLOLOOYA Paradesingala😂

    • @Tamilan731
      @Tamilan731 Před 4 měsíci +4

      @@spritualist அண்ணாமலை ஊம்புனது போதும்ன்னு எடப்பாடி துரத்தி விட்டுட்டாரு 🤭😂 இப்போ யாருத ஊம்பலான்னு பார்த்துட்டு இருக்கான் அண்ணாமலை 🤭😂

  • @muthalvanvivasaye
    @muthalvanvivasaye Před 4 měsíci +282

    தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +1

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf Před 4 měsíci +8

      ​@@kaliswaran5880அது கட்சிக்குடா 😂😂

    • @dhineshsam03
      @dhineshsam03 Před 4 měsíci +7

      @@kaliswaran5880dei eacha sooru, enna da indha pakkam vayiru kayudha ?? 200 ruba kedaikalaiyah ???

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 4 měsíci +5

      ​@@kaliswaran5880பின்ன என்ன உங்க ஆயாவுக்கா டா போகும் கம்முனாட்டி

  • @murugesansamy6081
    @murugesansamy6081 Před 4 měsíci +237

    எனக்கு நாம் தமிழர் கட்சியை பிடிக்க காரணம், கொள்கை, மற்றும் ஓட்டுக்கு காசு இல்லை அதனால் எனக்கு நாம் தமிழர் கட்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும், தேர்தல் நேரத்தில் என் வீட்டுக்கு முன் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்று எழுதி பதாகை வைத்துவிடுவேன்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +6

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @MrSukumar1986
      @MrSukumar1986 Před 4 měsíci

      அப்படியே இது துரோகி வீடு என்று வைத்து விட்டு
      2000 போதை பொருள் பற்றி ஏன் சீமான் பேசவில்லை என்று யேசிது பார்

    • @Samm_Lifestyle
      @Samm_Lifestyle Před 4 měsíci +9

      ​@@kaliswaran5880engkirundthu Da varrenga😢

    • @ArunchunaikathanArun
      @ArunchunaikathanArun Před 4 měsíci +3

      ​@@kaliswaran5880"நீ"யும் கொடுத்தாயா???

    • @arockiadass668
      @arockiadass668 Před 4 měsíci

      நாம் தமிழர் கட்சியின் சார்பில் 40 தமிழ் எம்பிக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்ல வேண்டும்.
      சட்ட சபை தேர்தல் எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி தான் பாராளுமன்ற தேர்தலும் தமிழ் நாட்டிற்கும் தமிழர்களுக்கும் முக்கியம்.
      40 தமிழ் எம்பிக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் தான் தமிழ் நாட்டில் உள்ள தீர்க்கப்படாத பல பிரச்சனைகளுக்கும் நிரந்தர தீர்வு காண முடியும்.
      கச்சத்தீவு பிரச்சினை
      முல்லைப் பெரியாறு பிரச்சினை
      பாலாறு பிரச்சினை
      இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் பிரச்சினை
      அண்டை மாநிலங்களில் தமிழர்கள் தாக்கப்படும் கொல்லப் படும் பிரச்சினை
      இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நாம் தமிழர் கட்சி சார்பில்
      40 தமிழ் எம்பிக்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றால் தான் முடியும்.

  • @prajan8197
    @prajan8197 Před 4 měsíci +18

    வணக்கம் சகோதரா மகிழ்ச்சி

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 4 měsíci +102

    தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +1

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 Před 4 měsíci +74

    எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு. நாம் தமிழர் நாமே தமிழர் எமது வெற்றி நிச்சயம் நிச்சயம்.

  • @richardricado5459
    @richardricado5459 Před 4 měsíci +52

    NTK THE BEST FROM MALAYSIA PENANG 🙏🙏💕❤️

    • @vianvibes2636
      @vianvibes2636 Před 4 měsíci +2

      Ritehh nanba.. From Perlis.. NTK valgeh.. 👍🏻👍🏻

  • @balaji276
    @balaji276 Před 4 měsíci +12

    மிக சிறப்பான விளக்கம்

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Před 4 měsíci +75

    எந்த செலவாக இருந்தாலும் நாம் கட்சி உறவுகளே பகிர்ந்து செலவு செய்து கொண்டு களத்தில் களமாடுகிறோம்

  • @varmanbuvan6748
    @varmanbuvan6748 Před 4 měsíci +126

    நான் இப்பொழுது பணத்தை கட்டி விட்டேன்❤
    நாம் தமிழர். வாழ்த்துக்கள்

  • @arivuneethi1988
    @arivuneethi1988 Před 4 měsíci +24

    வணக்கம் சாட்டை அண்ணன்

  • @kuttyprakash950
    @kuttyprakash950 Před 4 měsíci +63

    கட்சியில் இணைந்திருக்கும் நாம் தமிழர் சொந்தங்கள் கொடுக்கும் நூறு இருநூறு வைத்து தான் கட்சி நடத்துகிறார் அண்ணன் சீமான்❤

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +1

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @MrSukumar1986
      @MrSukumar1986 Před 4 měsíci +2

      ஆமாம் போட 2000 கொடி போதை பொருளை வைத்து

    • @MrSukumar1986
      @MrSukumar1986 Před 4 měsíci +2

      எங்கே நீ அனுப்புந screen shot அனுப்பு

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      ஏன் உங்க தோழர் Ameer கிட்ட கேக்க வேண்டியதுதானே? பல கோடி சம்பாதிச்சிருக்கான் drug mafia வழியா? அவனே 14 கோடியும் குடுத்துருப்பான்

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 4 měsíci +40

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @Shanmugam-jk4hn
    @Shanmugam-jk4hn Před 4 měsíci +21

    எம் எல் ஏ தொகுதி என்றால் ஒரு குறிப்பிட்ட நாளில் பிரச்சாரத்தை முடிச்சுக்கலாம் ஆனால் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆறு சட்டமன்றம் அல்லது ஐந்து சட்டமன்றம் இது சுத்தி வருவதற்கு செலவுகள் அதிகமாகும்

  • @ajesufernando7167
    @ajesufernando7167 Před 4 měsíci +15

    நாம்தமிழர்

  • @elikuncharalingam2788
    @elikuncharalingam2788 Před 4 měsíci +58

    தமிழ் தேசியத்தின் வெற்றி காலத்தின் கட்டாயம்❤❤❤❤
    தமிழர்கள் தங்களுக்குள் சாதி, மதங்களால் பிரிந்து வாழாமல், அனைவரும் ஒன்றாகி, தயவு செய்து நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 Před 4 měsíci +87

    மக்களே இந்த முறை.. நாம் தமிழர் கட்சி க்கு வாக்களியுங்கள் வெற்றியை தாருங்கள் மக்களே சிந்தியுங்கள் இனியாவது நல்ல வர்களைதேர்ந்தெடுங்கள் மக்களே....🙏

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +2

      Sathiyama 1 seat kuda kidaikathu

    • @kumarasivana
      @kumarasivana Před 4 měsíci +2

      நாம்தமிழர் வெல்லும்

    • @En_Iniya_Thanimayea
      @En_Iniya_Thanimayea Před 4 měsíci

      ​@@arun7964 உன்னை மாதிரி 200 ரூபா காசு வாங்கிட்டு.. திருடர்களுக்கு ஓட்டு போட்டால்.. எப்படி வெல்ல முடியும் 😊😊

    • @vijisamy9082
      @vijisamy9082 Před 4 měsíci +2

      ​@arun7964 wat others did for society till now all problems remains as such

    • @sikkandersikkander3867
      @sikkandersikkander3867 Před 4 měsíci

      ​@@arun7964type in Tamil!

  • @farhana8700
    @farhana8700 Před 4 měsíci +185

    நான் வெளிநாட்டில் ஓட்டுநர் வேலை செய்கிறேன் எனக்கு நாம் தமிழர் கட்சியை பிடிக்கும் இன்னும் கட்சியில் உறுப்பினராய் கூட ஆகவில்லை இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு என்னால் முடிந்த பங்களிப்பை அளிப்பேன் நானே இப்படி நினைக்கும்போது என்னைப்போல் இன்னும் எத்தனை ஆயிரம பேர் இன்னும் தீவிரமாக இந்த கட்சிக்கு நன்கொடை தருவார்கள் எங்கள் இனத்தின் விடுதலைக்காக இன்னும் அதிகமாககூட நன்கொடை தருவோம் இப்படித்தான் எங்கள் கட்சிக்கு பணம் வருகிறது நாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை அனுப்புகிறோம்❤ இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை ❤ இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் நாம் தமிழர்

    • @AbdulMalik-js4kj
      @AbdulMalik-js4kj Před 4 měsíci +15

      நாம் தமிழர் குவைத் 🇰🇼

    • @Yourstubeone
      @Yourstubeone Před 4 měsíci +13

      Naam thamizhar dubai❤

    • @parashuram9451
      @parashuram9451 Před 4 měsíci

      நான் தமிழன் தான்... கோவையிலிருந்து.ஆனால் நாம் தமிழர் கட்சியல்ல..இது போல மக்களை ஏமாற்றி பிழைக்கும் சீமான் போன்றோர்கள் தமிழகத்தின் சாபக்கேடு

    • @ramamani8621
      @ramamani8621 Před 4 měsíci +8

      ​@@Yourstubeone நாம் தமிழர் கட்சி துபாயில் இருக்கிறதா உறவே.

    • @TechTailors407
      @TechTailors407 Před 4 měsíci

      நாம் தமிழர் கட்சி உலகம் முழுவதும்❤​@@ramamani8621

  • @kumarasivana
    @kumarasivana Před 4 měsíci +17

    ஷாட்டை Super👍 Super👌 Super💯 speech நாம்தமிழர்

    • @nadodikal-zo6gg
      @nadodikal-zo6gg Před 4 měsíci +3

      சா

    • @siva.kumar15
      @siva.kumar15 Před 4 měsíci +1

      சாட்டை வலையொலி எங்கள் அண்ணன் சாட்டை துரைமுருகன் நாம் தமிழர்❤❤❤❤❤❤

  • @prakash6514
    @prakash6514 Před 4 měsíci +8

    வெல்க நாம் தமிழர் 🌾🌾🌾

  • @gunaratnamnirushan8910
    @gunaratnamnirushan8910 Před 4 měsíci +12

    வணக்கம் துரை அண்ணா🙏

  • @Sathishkumar-ir3wz
    @Sathishkumar-ir3wz Před 4 měsíci +209

    உறவுகள் சந்தாவாக மாதா மாதம் ஒரு 100₹ அளித்தால் கட்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +2

      apo 1000 oovava thaandathu

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 4 měsíci +16

      @@arun7964 உங்க கட்சி உங்களுக்கு எவ்வளவு ஓவா கொடுக்குது. எவ்வளவு ஓவாவைக் கொள்ளையடிக்குது.

    • @user-fm8tn5ew8o
      @user-fm8tn5ew8o Před 4 měsíci +1

      சீமானுக்கா ?.

    • @user-ms1vz1rh7v
      @user-ms1vz1rh7v Před 4 měsíci +7

      @@user-fm8tn5ew8o சீமான் கட்சிக்கு

    • @user-ud8fw6bu1n
      @user-ud8fw6bu1n Před 4 měsíci +6

      @@arun7964 தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை செந்தமிழன் சீமான்

  • @rameshsurya5068
    @rameshsurya5068 Před 4 měsíci +10

    அருமை 👍💪🔥🔥🔥🔥🔥

  • @geomurali2854
    @geomurali2854 Před 4 měsíci +8

    எங்கள் பங்களிப்பு என்றும் உள்ளது அண்ணா

  • @Rocky28The
    @Rocky28The Před 4 měsíci +26

    Donated now from UK . All the best, Durai bro

    • @yancynanda
      @yancynanda Před 4 měsíci

      How? I am from canada i tried but its says the money has come from indian bank account.

    • @Rocky28The
      @Rocky28The Před 4 měsíci

      @@yancynanda my dad upi id is in india and done with his upi id

    • @yancynanda
      @yancynanda Před 4 měsíci

      What is upi id?

  • @im1480
    @im1480 Před 4 měsíci +101

    Next CM Seeman anna 💯
    2024 NTK 20-25%(2nd largest party)🔥
    2026 NTK victory ❤️‍🔥
    நாம் தமிழர் கட்சி ✨
    No vote for Anti Tamil corrupt thiefs vadakkan's congress & BJP ‼️😤
    NTK ❤️‍🔥

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci

      Ipdiye pesikitu iruka vendiyathaan.... Result vantha udaney un comment i delete paniru

    • @parashuram9451
      @parashuram9451 Před 4 měsíci +1

      Let's see whether party exist till such time

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam Před 4 měsíci +2

      ​@@parashuram9451pappom da savaal

    • @netiananthan
      @netiananthan Před 4 měsíci

      Kandipaa 😊

  • @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
    @KRISHNAMURTHYGKRISHNAMURTHYG Před 4 měsíci +10

    Ntk mass ❤❤❤❤❤

  • @amirthadecorators9064
    @amirthadecorators9064 Před 4 měsíci +6

    தாராளமாக நாம் தமிழர் கட்சிக்கு தமிழ் மக்கள் நிதி அளிக்க வேண்டும் நானும் நிதி அளிப்பேன்

  • @GNG77
    @GNG77 Před 4 měsíci +52

    Saatai is best journalist ever

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +3

      Ennatu Journalist aaaaa???? Thambi ne school paidichikitu irukiya?

    • @poomanipalanikkannan3683
      @poomanipalanikkannan3683 Před 4 měsíci +1

      ​@@arun7964நீ என்ன பைத்தியமா

    • @sudharsanan3562
      @sudharsanan3562 Před 4 měsíci +2

      Deiii journalist la sollatha da .... Sathiyama think kuda pani pakka mudiyala .....
      Journalism ku nu Thani mariyathai iruku da thambiii

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w Před 4 měsíci

      ​@@arun7964200ups katharu katharu nalla irukku

    • @user-we5pf2wv3w
      @user-we5pf2wv3w Před 4 měsíci

      ​@@sudharsanan3562200ups katharu eppothu katharu

  • @premdoss6507
    @premdoss6507 Před 4 měsíci +20

    அனைத்து நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் நம்மால் முடிந்த உதவியை அளிப்போம் தமிழ் தேசியம் வென்றாக வேண்டும்
    நாம் தமிழர்......❤❤❤

  • @logi_cutz....8790
    @logi_cutz....8790 Před 4 měsíci +7

    நாம் தமிழர் கட்சிக்கு கொடை அளிக்க வேண்டும் தமிழக உறவுகள்... நான் செலுத்தி விட்டேன் ❤❤❤❤

  • @arunk8573
    @arunk8573 Před 4 měsíci +5

    சிறப்பு சிறப்பு சிறப்பு 🏅🏅🏅

  • @sathiamoorthi7089
    @sathiamoorthi7089 Před 4 měsíci +59

    சாட்டை சொல்வது உண்மை. நாம் தமிழர் கட்சியிடம் பணம் இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சி அதிகாரத்தில் உட்கார்ந்து இருக்கும். நாம் ஏற்றுக் கொண்ட தலைவன் வழியில் அறத்தின் பால் நின்று உழைப்பதால் வெற்றி தாமதப்படுகிறது 🙏. பொறுத்தவர் என்றுமே பூமியாள்வார் 💪💪💪💪.

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +2

      Fail agurathuku ipdi oru bittaa🤣

    • @kaliswaran5880
      @kaliswaran5880 Před 4 měsíci +2

      1000 பேர் 1000ரூபாய் திட்டம் மாதம் 10 லட்சம் வருகிறது அண்ணன் சீமான்கு😂😂

    • @Balamurugan-ph9og
      @Balamurugan-ph9og Před 4 měsíci

      ​@@kaliswaran5880கேன புன்ட ஒரே கமன்டதா ஊம்பிகிட்டு இருக்கியா

    • @dinesh----
      @dinesh---- Před 4 měsíci

      ​@@kaliswaran58801000000 ரூ ஆமா சீமானுக்கு போகல கட்சி செலவுக்கே பத்தாது.250 பேர் தான் தருகிறார்கள் 250000 போது மா.

    • @sikkandersikkander3867
      @sikkandersikkander3867 Před 4 měsíci

      ​@@arun7964type in Tamil!

  • @sidsiva3073
    @sidsiva3073 Před 4 měsíci +28

    i am not ntk member but i will donate to it

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 Před 4 měsíci +21

    எங்களுக்கு இது வெல்லாம் தெறியாது, NTK வின் BANK DETAILS, BANK NAME, BRANCH NAME, IFSC CODE, PHONE NO போடுங்க, என்னால் முடிந்த சிறிய உதவி செய்யவேண்டும் என்று ஆசைபடுகிறேன்

  • @anbalaganmani-wj2dy
    @anbalaganmani-wj2dy Před 4 měsíci +22

    ❤இந்த மண்ணிற்கும் மக்களுக்கும் உண்மையான அரசியல் நாம் தமிழர் அண்ணன் என்றும் மக்கள் வழியில் தான்

  • @nelsonrobert3644
    @nelsonrobert3644 Před 4 měsíci +13

    We Singaporen always support seeman as a chief minister of Tamil Nadu of India and Malaysian always support seeman as a chief minister of Tamil Nadu

  • @dineshs2561
    @dineshs2561 Před 4 měsíci +13

    NTK ❤🎉

  • @darvincyleonardo4006
    @darvincyleonardo4006 Před 4 měsíci +23

    வலையொளியில் 12.1 லட்சத்தில் இருந்து 12.2 லட்சம் சந்தாதாரர்களைத் தொட்ட சாட்டைக்கு வாழ்த்துகள்! உறவே!
    💚🇰🇬🐅🌾

  • @Rowlandsgolda
    @Rowlandsgolda Před 4 měsíci +19

    அருமை சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். தெளிவான விளக்கம்.

  • @mayilvelraja737
    @mayilvelraja737 Před 4 měsíci +9

    அன்னப்பறவை போல் ஒரு தூய்மையான தமிழ்த்தேசிய அரசியல் செய்யும் நாம் தமிழர் கட்சியினர் 👍 உலக முன்னோடிகள் 🎉

  • @alagertharunyt189
    @alagertharunyt189 Před 4 měsíci +6

    👌👌👌💪💪💪 சிறப்பு

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 Před 4 měsíci +26

    அய்யா நான் எனது சொந்த செலவில் சுவர்விளம்பரம் செய்துள்ளேன் இப்படி தான் நாம் தமிழர் கட்சி பிள்ளைகளும் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @பச்சியண்ணன்

    நாம் தமிழர் என் நாடு என் வாழ்வியல் வாழ்த்துகள்

  • @anandeditz4354
    @anandeditz4354 Před 4 měsíci +11

    சாட்டை துரை முருகன் அண்ணே இந்த தேர்தலில் ஒரு கை பார்த்துவிடுவோம் அண்ணே 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @sathishs4791
    @sathishs4791 Před 4 měsíci +26

    அண்ணா என்னால் முடிந்தது 300ரூபாய்.அதனை அனுப்பி விடுகிறேன்.முடிந்தால் ஒருநாள் என் சொந்த பணம் செலவழித்து பரப்புரைக்கு வருகிறேன்.
    ஆரிய திராவிட கூட்டத்திற்கு சங்கூதுங்கள்.நாம் தமிழர் கட்சியை தான் முழுமையாக நம்புகிறேன். இந்த தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துங்கள்.
    நாம் தமிழர் 🎉🎉🎉🎉

    • @nagarajanv5955
      @nagarajanv5955 Před 4 měsíci

      ஐநூறு ரூபாய் கொண்டு ஐந்து லிட்டர் டீசல்.தான் போட முடியும்.தங்க நகை எதுவும் இருந்தால் அடகு வைத்து பணம் அனுப்புங்கள்.

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx Před 4 měsíci

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @smart1504
      @smart1504 Před 3 měsíci

      Stupit😂

  • @RajendranLakshmi-si2wk
    @RajendranLakshmi-si2wk Před 4 měsíci +14

    சாட்டை ஒரு கருத்து கணிப்பு நடத்தினால் என்ன ?❤❤❤

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +1

      Unmai therinji poirumey!!! athan nadatha maatraan🤣🤣🤣

    • @sikkandersikkander3867
      @sikkandersikkander3867 Před 4 měsíci

      ​@@arun7964type in Tamil!

  • @raja_mohammed4628
    @raja_mohammed4628 Před 4 měsíci +42

    சாட்டை சொலட்டி சோளட்டி அடிகிதே. வேற வீடியோ பார்த்து முடியக்குள்ள அடுத்த காணொளி. சட்டை சுழலாட்டும். நாம் தமிழர் கரூர் 💐💐💪💪💪

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci +1

      karurla senthil balajikku yevanaavadhu marupadiyum vote potteenga..autola vandhu adipppen

  • @kj-edits-3
    @kj-edits-3 Před 4 měsíci +8

    நாம் தமிழர் ❤❤🎉🎉

  • @user-xp7vs5rv2j
    @user-xp7vs5rv2j Před 4 měsíci +43

    நாம் தமிழர் கட்சி சிறந்த கட்சி சீமான் சிறந்த அரசியல் தலைவன். விரைவில் வெற்றி உறுதி ,

  • @netiananthan
    @netiananthan Před 4 měsíci +5

    I'm malaysian anna I'm donate also ntk it's best party 😊

  • @muralisurya4683
    @muralisurya4683 Před 4 měsíci +3

    புரட்சி வாழ்த்துக்கள் ❤🎉 சகோதரர் பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர்

  • @chandrasekaranthilak1818
    @chandrasekaranthilak1818 Před 4 měsíci +10

    I am also paying every election, I am Tamilan

  • @ilankadhirkadhir2095
    @ilankadhirkadhir2095 Před 4 měsíci +13

    நானும் பங்களிப்பேன் ❤❤
    நாம் தமிழர் வென்றாக வேண்டும் ❤️❤️❤️

  • @mathiyaparanamsivatharsan3665
    @mathiyaparanamsivatharsan3665 Před 4 měsíci +6

    இந்திய வங்கிகளில் கணக்கு இருந்தால் மட்டுமே பணம் அனுப்பலாம் என்று வருதே உறவே.

  • @sabarirajan9575
    @sabarirajan9575 Před 4 měsíci +8

    அண்ணா என்னுடய பங்களிப்பு என்னால் முடிந்ததை நான் செய்கிறேன் அண்ணன்

  • @jeffrinalexanderbenedict
    @jeffrinalexanderbenedict Před 4 měsíci +3

    I live in canada. And I'm happy to say that I donate money to NTK from here. 🙂

  • @tilakshekar6150
    @tilakshekar6150 Před 4 měsíci +19

    Super explanation about NAAM TAMILAR PARTY Donation.

  • @senthilmurugan3408
    @senthilmurugan3408 Před 4 měsíci +5

    திராவிட கட்சிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறோம் லஞ்சம் இல்லாத நாட்டை உருவாக்குவதற்காக நாம் தமிழர் கட்சிக்கு பணம் செலுத்துவோம் ஓட்டும் நாம் தமிழர் கட்சிக்கு 💯💯💯

  • @mat-hi1
    @mat-hi1 Před 4 měsíci +9

    இந்தியக் கடவுச் சீட்டு உள்ளவர்கள் மட்டுமே நன்கொடை கொடுக்க முடியுமா? நாங்கள் முயற்சி செய்தோம் கொடுக்க முடியவில
    லை

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 Před 4 měsíci +3

    தனித்து நிக்கறதுக்கு பெரிய துணிச்சல் வேணும்…

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k Před 4 měsíci +9

    ஒரு நாள் தானி ஓட்டும் வருமானம் 500 மட்டுமே அனுப்பியுள்ளேன்💚💪🔥💪

    • @bharathiraja9040
      @bharathiraja9040 Před 4 měsíci +1

      வாழ்த்துக்கள்... நீங்க எந்த ஊரு அண்ணே?

    • @user-bb2bm8py7k
      @user-bb2bm8py7k Před 4 měsíci +2

      நான் ஈரோடு தம்பி

  • @munusamysomu3351
    @munusamysomu3351 Před 4 měsíci +6

    வணக்கம் துரை

  • @wilsonvijay3117
    @wilsonvijay3117 Před 4 měsíci +3

    Thanks for the information. Let me start to donate to save my tamil people. Thanks NTK team for raising our people voice. Love you all

  • @prajan8197
    @prajan8197 Před 4 měsíci +18

    சீமான் அவருக்கு ஏன் பணம் வேண்டும் அவர்கள் மக்களுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்க வில்லையே அப்படி இருக்கும் போது பணம் எப்படி வரும் கட்சிகாரர்கள் கொடுப்பதை வைத்து கொண்டு தம்பிகள் தங்கைகள் பட்டிணி கிடந்து வாக்கு சேகரிக்கிறார்கள் அப்படி இருக்கும் போது நாட்டை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று நிற்பவர்கள் பணத்திற்கு நிற்க்கவில்லை எனக்கு தெரிந்து பாவமாக இருக்கும் ஒரு கட்சி அது நாம்தமிழர் கட்சி மட்டும் தான் சீமான் அவர்கள் நினைத்தால் 10000 கோடி கிடைத்து இருக்கும் சீமான் அவர்கள் சொகுசாக வாழ்ந்து இருக்கலாம் ஆனால் மக்களுக்காக நிற்க வேண்டும் என்று நிற்பதற்காகவே அவருடன் மக்கள் நிற்க வேண்டும் தமிழனுக்கு ஒரு கட்சி இப்போது வந்து இருக்கிறது அவர்களுக்கு துணையாக இருப்பது நம் கடமை

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      ஏன் உங்க தோழர் Ameer கிட்ட கேக்க வேண்டியதுதானே? பல கோடி சம்பாதிச்சிருக்கான் drug mafia வழியா? அவனே 14 கோடியும் குடுத்துருப்பான்

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 Před 4 měsíci +4

    நான் சவுத் ஆப்பிரிக்காவில் பணிபுரிகிறேன்
    எனது பங்களிப்பை நாம் தமிழர் கட்சிக்கு கொடுத்துள்ளேன்

    • @Jayantan846
      @Jayantan846 Před 4 měsíci +1

      ஏன்டா காசு வேஸ்ட் பன்ற?

  • @user-ij5tj2sp1i
    @user-ij5tj2sp1i Před 4 měsíci +9

    அண்ணா இசை மதிவாணன் அண்ணன்ட சொல்லி இ ராஜபாளையத்தில் ஒரு பொதுக்கூட்டம் போட சொல்லுங்கள் சீமான் அண்ணன் எங்கள் ராஜபாளையத்தில் பேச வேண்டும்

  • @user-bb2bm8py7k
    @user-bb2bm8py7k Před 4 měsíci +2

    சிறப்பு மிகவும் சிறப்பு வெல்வோம் நிச்சயம் நாம் தமிழர் 🔥💪🔥💪🔥

  • @kaikumareshr5973
    @kaikumareshr5973 Před 4 měsíci +16

    சமரசமற்ற சாட்டை எப்போதும் தனி சிறப்பு

  • @selvibalaji8705
    @selvibalaji8705 Před 4 měsíci +3

    மக்களே அவசியம் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்க ஏன்னா தமிழ்நாட்டை காப்பாற்ற வேற யாரும் இல்லை pls

  • @urruddu1542
    @urruddu1542 Před 4 měsíci +5

    Epavey 1000 podurenn🎉🎉🎉

  • @AKTROLL007
    @AKTROLL007 Před 4 měsíci +26

    நாம் தமிழர் ❤ நாமே தமிழர் 🎉

    • @Shivan3918
      @Shivan3918 Před 4 měsíci

      ஓம் தமிழர் சைமன்

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 Před 4 měsíci +24

    சீமான் என்ன போதைப்பொருள் பொட்டலங்கட்டி வெளி நாடுகளுக்கு அனுப்புகிறாரா? எல்லாம் சிறுகச்சிறுக சேர்த்ததும் நன்கொடையும் தம்பி தங்கைகளின் உழைப்பும் 👍❤ விடுங்க சகோ கதறியே சாகட்டும்.

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před 4 měsíci +2

      😆😆😆😆😆👍👍👍👍

    • @arun7964
      @arun7964 Před 4 měsíci +1

      Daily katharurathu Saatai than🤣 1 Seat jeika 14 varusama katharuthu

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

    • @sudharsanan3562
      @sudharsanan3562 Před 4 měsíci

      Anney ... Neenga kudukura kasula kachiya vazhakka sonna .... Seeman anney avaruku car avaroda pondati ku car ... Periya bangala v2 nu ... Summa life ah njoy panitu irukaru anney...ithalam keka venama kelunga ponga ....

  • @mohanthiru165
    @mohanthiru165 Před 4 měsíci +2

    என்னால் முடிந்த பணஉதவியை செலுத்திவிட்டேன். நாம் தமிழர்

  • @narayanamurugesan3864
    @narayanamurugesan3864 Před 4 měsíci +3

    அண்ணா பணம் 💰 வரும் போகும் நாம் தமிழரிடம் இருப்பது நல்ல மனம் அது என்றும் வாழும் காலங்கள் கடந்து 💪🌾🐅

  • @Rajeah_pandiyan
    @Rajeah_pandiyan Před 4 měsíci +35

    நேத்து நான் 100 சுவரொட்டி ஒட்டி இருக்கேன் யாரும் ஒரு ருபாய் கூட கொடுக்கல 😂😂😂😂😂 தம்பி

    • @sugunamohanraj8154
      @sugunamohanraj8154 Před 4 měsíci +8

      👏👏👏👏👏👏👏

    • @selwynsam3221
      @selwynsam3221 Před 4 měsíci +3

      😢❤❤❤❤

    • @counterpoint9260
      @counterpoint9260 Před 4 měsíci

      உங்க கூட இருந்த அமீர் இன்னைக்கு drug mafia case ல உள்ள போக போறான் ..உங்கள நம்பி எப்படிடா பணம் கொடுக்கறது?

    • @boominathanmanmohan1722
      @boominathanmanmohan1722 Před 4 měsíci +1

      சிறப்பு தம்பி.

    • @ananthinachimuthu4664
      @ananthinachimuthu4664 Před 4 měsíci +1

      சிறப்பு

  • @bharathiraja9040
    @bharathiraja9040 Před 4 měsíci +4

    12 லட்சம் பேர் இருக்கிறோம்.. தலைக்கு 100 ரூபாய் கொடத்தால் போதும்.. சீமான் அண்ணனுக்கு கொஞ்சம் சுமை குறையும்..
    எப்படியும் திமுக அதிமுக கொடுக்கும்.. அதை அபபடியே இவருக்கு கொடுப்போம்..
    இது எப்புடி இருக்கு😂😂😂😂😂

  • @EEzham86
    @EEzham86 Před 4 měsíci +2

    நானும் எனது பங்களிப்பை நிச்சயம் வழங்குவேன்,
    🐅🌾🔥 நாம் தமிழர், நாமே தமிழர்கள் 🌾🐅🐅💪🔥

  • @ScorpioWarriors
    @ScorpioWarriors Před 4 měsíci +8

    💪🏻🔥நாம்🐅தமிழர்🔥💪🏻

  • @stsambath8498
    @stsambath8498 Před 4 měsíci +8

    மண் காக்க மானம் காக்க ஒன்றாவோம்

  • @NagarajNagaraj-vc5cy
    @NagarajNagaraj-vc5cy Před 4 měsíci +5

    என்னிடம் பணம் இல்லை உங்களுக்கு

  • @Ajithkumar-tg2ef
    @Ajithkumar-tg2ef Před 4 měsíci +22

    I donated rs 10000

    • @paperid3173
      @paperid3173 Před 4 měsíci

      ❤❤சூப்பர் அண்ணா

    • @legendcreator6854
      @legendcreator6854 Před 4 měsíci

      நன்றி நண்பா ❤

    • @valariveeran
      @valariveeran Před 4 měsíci

      சீமான், பெ மணியரசன், கி வெங்கட்ராமன் ஆகியோர் புத்தகங்களை எழுதியுள்ளனர். அவற்றை வாங்கினாலும் நீங்களும் பயன் பெறுவீர்கள். பணமும் அவர்களுக்கு கொடுத்தது போல் இருக்கும்...

    • @valariveeran
      @valariveeran Před 4 měsíci

      புத்தகங்களை படித்த பிறகு பாயிண்ட் பாயிண்டாக கருத்துக்களை பதிவிட முடியும். எதிரி ஐடி விங்குகளை ஓட வைக்க முடியும்..

    • @gowthams3197
      @gowthams3197 Před 4 měsíci

      புத்தகங்கள் பெயர்?? அண்ணா ​@@valariveeran

  • @selvakumar.pselvakumar.p
    @selvakumar.pselvakumar.p Před 4 měsíci +6

    Ntk

  • @sasithan60487
    @sasithan60487 Před 4 měsíci +3

    My donation from Malaysia ❤

  • @sithamalliyan_views
    @sithamalliyan_views Před 4 měsíci +9

    2026 முதல்வர் அண்ணன் சீமான் 🔥

    • @Shivan3918
      @Shivan3918 Před 4 měsíci

      😂😂😂😂😂

    • @Shivan3918
      @Shivan3918 Před 4 měsíci +1

      2032 அதிபர் அண்ணன் சைமன்

    • @nr8264
      @nr8264 Před 4 měsíci

      Shivan poda sangi kumuttoi 😂😂😂

  • @godwinalphonse4075
    @godwinalphonse4075 Před 4 měsíci +1

    எனது பங்களிப்பைச் செய்துள்ளேன். ❤

  • @ferdinandboniface4364
    @ferdinandboniface4364 Před 4 měsíci +5

    Super.

  • @shanmugamsamy1774
    @shanmugamsamy1774 Před 4 měsíci +1

    கண்டிப்பாக நாம் அனைவரும் உதவி செய்ய முன் வர வேண்டும்.

  • @prabakaran7976
    @prabakaran7976 Před 4 měsíci +4

    தேர்தலுக்காக எங்கள் ஊராட்சியில் தேர்தல் செலவுக்காக 40000 ஆயிரம் கையிருப்பு வைத்துள்ளோம் மாதச்சந்த 100 என்ற விகிதத்தில் சேகரித்து

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Před 4 měsíci +3

    சிறப்பு

  • @GNG77
    @GNG77 Před 4 měsíci +6

    Super

  • @anthonyrajarumaidass7504
    @anthonyrajarumaidass7504 Před 4 měsíci +1

    என்னுடைய பங்களிப்பை செலுத்தி விட்டேன். நீங்களும் தாராளமாக உதவலாம்.