சவுக்கு சங்கரோடு என்ன பி்ரச்சனை | ஜி-ஸ்கொயர் நிறுவனத்தோடு என்ன தொடர்பு ? | சாட்டை |

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2024
  • யூடியுபர் சவுக்கு சங்கரோடு என்ன பிரச்சனை ? சவுக்கை ஏன் பொளக்க வேண்டும் ?
    #savukkushankar #saattaiduraimurugan #saattai
    வெள்ளத்தில் மிதக்கும் நெல்லை | நீரில் முழ்கிய தூத்துக்குடி | தொடரும் கனமழை | National Disorder |
    • வெள்ளத்தில் மிதக்கும் ...
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook :
    / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Komedie

Komentáře • 1K

  • @premmallyas360
    @premmallyas360 Před 5 měsíci +39

    தனிப்பட்ட பிரச்சனையாக மாறிக்கொண்டே இருக்கிரது. இதை தவிர்த்து பேசுவது நல்லது அண்ணா

    • @antoraj1988
      @antoraj1988 Před 5 měsíci

      Rendu Perungudi’s thirutu payaluka

  • @kala4284
    @kala4284 Před 5 měsíci +323

    சாட்டை அடிச்ச அடியில் சவுக்கு ஒரு மாசத்துக்கு எந்திரிக்க மாட்டான் தம்பி சாட்டை சூப்பர் ❤❤❤ நாம் தமிழர் கட்சி தக்கலை ஊராட்சி ஒன்றியம்

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 5 měsíci +23

      சவுக்கை சுலுக்கு எடுத்திருக்கிறார் சாட்டை😂😂😂😂

    • @Kl.varman5089
      @Kl.varman5089 Před 5 měsíci +7

      😅😅

    • @ibusha532
      @ibusha532 Před 5 měsíci +4

      😂😂😂

    • @ibusha532
      @ibusha532 Před 5 měsíci +3

      ​@@VenuGopal-pt7km😂😂😂😂😂😂

    • @VenuGopal-pt7km
      @VenuGopal-pt7km Před 5 měsíci +3

      😊

  • @Puthumaippen1
    @Puthumaippen1 Před 5 měsíci +180

    சாட்டை கட்சி வளர்ச்சிக்காகவே சுழன்றால் மிகவும் நன்று. ❤❤

    • @kumarraju9139
      @kumarraju9139 Před 5 měsíci

      சைக்கோ சங்கருக்காக பொங்குவார்கள் முதலில் சவுக்கு மீடியா போய் சீமான் என்று search பண்ணவும் . அதில் சீமானுக்கு எதிராகவும் , நாம்தமிழர்களுக்கு எதிராகவும் , ஈழத்தமிழர்கள் , புலிகளுக்கு எதிராகவும் சைக்கோ சங்கர் எவ்வளவு அவதூறு பரப்பியுள்ளார் என்று தெரியும் .

    • @user-zl5fr4bv9c
      @user-zl5fr4bv9c Před 5 měsíci

      இதுவும் தேவ தான் சகோ..ஊர்ல ஒரு அயோக்கிய பய இருந்தா யாரும் கேக்கக்கூடாதா...இதுவும் கட்சிப்பணி தான்... நாம் தமிழரை அழிக்கத் துடிப்பவன் சவுக்கு சங்கர்...

    • @svjk546
      @svjk546 Před 5 měsíci +20

      கட்சிக்குள் மட்டுமே சுழன்றால் நானும் நீயும் மட்டுமே பாத்துகிட வேண்டியது தான். போது ஊடகமாக இருக்க வேண்டும் சாட்டை பேச்சு ஈர்ப்பு அதிகம்.

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Před 5 měsíci +21

      சாட்டை செய்வது மிகவும் சரி சவுக்கை கண்மூடித்தனமாக பல பேர் ஏமாற்றம் படுகிறார்கள் அவர்களை நெறிபடுத்த வேண்டியதும் நமது கடமை

    • @chandrasekar.r9265
      @chandrasekar.r9265 Před 5 měsíci +4

      ஆக கா ....😂😂

  • @selvam278
    @selvam278 Před 5 měsíci +66

    நான் கூட சவுக்கு நல்ல ஆளுன்னு நினைச்சிட்டேன் அண்ணன் பாரிசாலன் எப்பொழுது இருந்ததோ இவரைப் பற்றி கூறியுள்ளார் இவர் சரியானவர் இல்லை இவர் போக்கு சரியானது இல்லை இவர் தமிழினத்திற்கு எதிரானவர் என்று அறைகூவல் விட்டு இருக்கிறார் ஆனால் நான்தான் சற்று சவுக்கு சங்கரின் பேச்சை நம்பி விட்டேன் இனிமேல் இவ்வாறு நடக்காது நன்றி பாரிசாலன் அண்ணா மற்றும் சட்டை அண்ணா

    • @tholsaaji
      @tholsaaji Před 5 měsíci +3

      Aama Paari Pala varushama solitrukaru, Sangaru sari illa, avanukku thunai nikkadhingannu.

  • @Selvaa-Selvaa04
    @Selvaa-Selvaa04 Před 5 měsíci +146

    என் அண்ணன் சாட்டை 💪

  • @avinashsivakumar6286
    @avinashsivakumar6286 Před 5 měsíci +64

    சவுக்கு சொல்வது பொய் என்றாலும், சவுக்கு சொல்லும் விஷயம், பேசும் தலைப்பு அனைத்தும் புதிதாக உள்ளது. நாம் தமிழர் கட்சியை வளர்க்க நீங்கள் அவரை விட வேகமாக வேலை செய்யவேண்டும். வேறு வேலை இருந்தால் பார்க்கவும்

    • @bharathiraja9040
      @bharathiraja9040 Před 5 měsíci +5

      நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரி நண்பா
      ஜெயா கலைஞர் டிவிக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்.. சீமான் அண்ணன் பேர கெடுக்க வந்திருக்கும் துரைமுருகன்

    • @BsangiEntertaiment643
      @BsangiEntertaiment643 Před 5 měsíci +6

      சீமான் அழிய இவன் ஒருத்தனே போதும்😂😂😂😂😂

    • @karthikeyanudhayakumar9525
      @karthikeyanudhayakumar9525 Před 5 měsíci

      வலையொளி மற்றும் பத்திரிகைகாரன் என்ற பெயரில் காசு வாங்கி கொண்டு கொழுத்து திரியும் இவனை கிழித்து தொங்க விடுவது நடுநிலை. இதற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை.

    • @veluvinoth8466
      @veluvinoth8466 Před 5 měsíci +1

      savakku shankar always tell the truth about ever one. I daily watching his show. they r going good jobs.

  • @shankar.ashankar5084
    @shankar.ashankar5084 Před 5 měsíci +23

    வாழ்த்துக்கள் சாட்டை.
    வார்த்தையில் கண்ணியம் ,கட்டுப்பாடு தேவை.
    மற்றபடி அனைத்தும் சிறப்பு வாழ்த்துக்கள்

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 Před 5 měsíci

      அவர் சொன்னது சரக்கு சங்கரை உங்களையில்லை

    • @alexregan7070
      @alexregan7070 Před 5 měsíci +1

      No matter what, it will affect NTK. First, learn from ஏகலைவன் ஐயா how to talk.

  • @iyyappan711-zt5fo
    @iyyappan711-zt5fo Před 5 měsíci +25

    சவுக்குக்கு சாட்டையின் சாட்டையடி 💥👌🏻

  • @deepaiyer451
    @deepaiyer451 Před 5 měsíci +65

    Stalin 3 varushama build up dhaan kudukaraaru..onathayum odaika mataingararu😂😂

    • @BeastSlayer5
      @BeastSlayer5 Před 5 měsíci +4

      தொப்புள் super❤

    • @raavanachitrambalam
      @raavanachitrambalam Před 5 měsíci +7

      ​@@JoshuaIsKing DP kku Yettha Pechu 😂😂😂
      Vera yenna varum unga vaaila irunthu....

  • @user-zd5cv6yi7n
    @user-zd5cv6yi7n Před 5 měsíci +22

    Srimathi விசயத்ல கூட ,ரவிக்குமார், சாந்தி இரண்டுபேரோட மூத்தரத்தையும் ஒன்னா கலக்கி மூஞ்சு கலுவினவன்தானே

  • @KLrahul.8448
    @KLrahul.8448 Před 5 měsíci +9

    17:39 Ultimate 😂😂😂😂🤣🤣🤣

  • @balajimoulee5400
    @balajimoulee5400 Před 5 měsíci +12

    சவுக்கை வெளுத்த சாட்டைக்கு வாழ்த்துக்கள் .

  • @manikandanvetrimaran7062
    @manikandanvetrimaran7062 Před 5 měsíci +74

    மீண்டும் சவுகுக்கு.. சாட்டை அடி தரமா இருக்கு.... NTK வாக்காளன் 🔥🔥🔥💪💪💪

    • @sivag2032
      @sivag2032 Před 5 měsíci +3

      Savukku does not consider sattai important.Sattai no other work than targetting him.He is envious of Savukku growth

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Před 5 měsíci +3

      ​@@sivag2032 nice joke savukku has no idea to face sattai's accusion that's y he never consider about it but savukku is a brokers...

    • @karthicraja9030
      @karthicraja9030 Před 5 měsíci +1

      Sattai anna Thani katchi arambicha enoda vote sattai annaku ❤❤❤❤❤

    • @sivag2032
      @sivag2032 Před 5 měsíci

      ​@@stevesaravana9562There is no joke here.Why sattai and other youtubers suddenly targetting Savukku after GSquate press meet.people can relate it.Savukku may or may not a broker but what he has done to the corruption ruling party is second none.Sattai has lost his sleep that is why everyday he is Savukku videos to earn bread.That is sad once I used follow him.

  • @dinoselva9300
    @dinoselva9300 Před 5 měsíci +2

    மகிந்த ராஜபக்சவின் கூட்டாளியான சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் காலடிவைத்தபோது #கத்தி படத்திற்கு எதிராக பல தமிழ்தேசியவாதிகள் போராடியபோது, சுபாஸ்கரன் சீமானுக்கு காசை கொடுத்து தனக்கு ஆதரவாக பேசவைத்த வரலாற்று சம்பவமே இருக்கும் போது, சில தேவைகளுக்காக துரைமுருகன் G-square இன் பணத்திற்காக பேசுவது தப்பில்லையே.

  • @agalyap1754
    @agalyap1754 Před 5 měsíci +14

    சவுக்கை இப்படி சுக்கு சுக்கா நொறுக்கிட்டுயே தம்பி துறை 😄😄 👏👏👏👏

  • @user-lq3wu2ih8j
    @user-lq3wu2ih8j Před 5 měsíci +7

    நாம் தமிழர் கட்சி தான் ஒரே ஒரு கட்சி மட்டும் நேர்மையான எண்ணம் சொல் செயல் கடைபிடிக்கும் நேர்மையான கட்சி நிச்சயம் வெல்லும் வாழ்க நாம் தமிழர்

  • @krishnanmurthy2656
    @krishnanmurthy2656 Před 5 měsíci +25

    சவுக்கின் சாட்டையின் எடுத்து சாத்து சாத்து என சுழட்டியது மிகவும் அருமை அருமை. சிரித்து சிரித்து வயிறு புண்ணாகிவிட்டது. 😂😂😂😂😂😂எ

    • @muruganpandi6367
      @muruganpandi6367 Před 5 měsíci +1

      உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சகோதரா

    • @kumarasivana
      @kumarasivana Před 5 měsíci

      ஷாட்டை அபாரம் நாம்தமிழர்

    • @s4dik786
      @s4dik786 Před 5 měsíci

      Evlo mokkunalum deposit gaali da

  • @ramasethupathyp3661
    @ramasethupathyp3661 Před 5 měsíci +44

    கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்கும் சாட்டை துரைமுருகன் க்கு வாழ்த்துக்கள் 🎉

  • @raji660
    @raji660 Před 5 měsíci +19

    100 விழுக்காடு உண்மையான தரவு! 👍

  • @Shyam-tm9ou
    @Shyam-tm9ou Před 5 měsíci +9

    ஆக 😂😂 மத்தளதிற்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல் தி.மூ.க எடப்பாடி பழனிச்சாமி சரியாக செயல்படவில்லை கடந்த சில ஆண்டுகளில் , தேர்தல் நேரத்தில் நான்
    தான் எதிர்கட்சி தலைவர் என்று போல் பிம்பமாக செயல் படுகிறார். ஆக😂
    இந்த தேர்தல் களம்
    தி. மூ க Vs நா.த.க என்பதுதான் எதார்த்தம்.

  • @ssmukesh4091
    @ssmukesh4091 Před 5 měsíci +72

    நாம் தமிழர் நாமே தமிழர்🔥🐯🔥

  • @bluestudioentertainment6181
    @bluestudioentertainment6181 Před 5 měsíci +23

    S & S combination vera leval .. இதுதான் சாட்டை வேட்டை ஆரம்பம்

  • @user-gd1xb6iz1p
    @user-gd1xb6iz1p Před 5 měsíci +2

    பாவம் சாட்டை. இவ்வளவு கீழ்த்தரமாக இறங்குவார் என ஒருபோதும் நினைக்கவே இல்லை.

  • @kkt2780
    @kkt2780 Před 5 měsíci +24

    சவுக்கு
    இனியாவது பேசாம
    இருப்பானா
    என்றுபார்போம்

    • @thavasikani2240
      @thavasikani2240 Před 5 měsíci

      இனி தான் அதிகம் குரைக்கும் 😂😂😂

  • @sea-rd4dh
    @sea-rd4dh Před 5 měsíci +25

    சரக்கு சங்கர் வசூல் மன்னன் சவுக்கு சங்கர்

  • @karuppusamykaruppu2758
    @karuppusamykaruppu2758 Před 5 měsíci +2

    சரக்கு சங்கரின் சேட்டை
    கண்டெண்ட் அள்ளுது சாட்டை😂😂

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Před 5 měsíci +16

    Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @veera5853
    @veera5853 Před 5 měsíci +13

    சாட்டை❤❤❤❤

  • @VersatilewithVKP
    @VersatilewithVKP Před 5 měsíci +38

    சாட்டை நீ g square கிட்ட காசு வாங்கிட்டியோ ன்ற சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு

    • @balajik8561
      @balajik8561 Před 5 měsíci +4

      That's right why Sattai is coming for muttu

    • @s4dik786
      @s4dik786 Před 5 měsíci +2

      Ivan matum olungu maari pesuraan😂

    • @prabakaran4126
      @prabakaran4126 Před 5 měsíci

      Oompu

    • @saminathan2455
      @saminathan2455 Před 5 měsíci

      நிரூபிடா தம்பி....200 ரூ ஊம்பி நீ.

  • @shanmugamsundaram7381
    @shanmugamsundaram7381 Před 5 měsíci +14

    எவ்வளவு நேரம் எதிர்பாக்குறது துரை, பொறுமைய ரொம்ப சோதிச்சிட்டீங்க, சாத்தியமா எனக்கு இப்ப தா தூக்கமே வருது. 🔥👌

  • @lakshmanaperumal1340
    @lakshmanaperumal1340 Před 5 měsíci +2

    ஐயா பொன்மாணிக்வேலையே சிரிப்பு போலீஸ் என்று கூறியவன்தான் இவன் இவனுக்கு ஆதரவாக நான் பல காணொளி களுக்கு லைக் போட்டேன் அதற்காக வருந்துகிறேன்.

  • @sanjayfromdevakottai
    @sanjayfromdevakottai Před 5 měsíci +38

    போட்டு பொளந்துடுண்ணே இந்த brokera😂😂🔥💥🔥

  • @jasondaane4763
    @jasondaane4763 Před 5 měsíci +1

    மாரிதாஸ் மற்றும் சாட்டை யின் அடி தாங்க முடியல சங்கர்க்கு 😂

  • @tanjourpaintingsananyaarts4283
    @tanjourpaintingsananyaarts4283 Před 5 měsíci +5

    சாட்டை கிட்ட மோதலாமா மாமாபய சவுக்கு. அருமை சாட்டை ❤❤❤❤❤❤❤💪💪💪💪💪💪💪💪

  • @maheshpandian9329
    @maheshpandian9329 Před 5 měsíci +13

    சல்லிப் பயல் சங்கர் 😑

  • @aruluss6365
    @aruluss6365 Před 5 měsíci +59

    அந்த நாய் பணத்துக்காக எதையும் நக்கும்னு எனக்கு தங்கை ஸ்ரீமதி இறந்த போதுதான் தெரிந்தது

  • @neodroid5499
    @neodroid5499 Před 5 měsíci +20

    செத்த பயல போட்டு இந்த அடி அடிக்கிறயே சாட்டை. பாவம்.

  • @வினோத்.வைதியநாதன்

    சரக்கு சங்கர்😂

  • @elangovanarumugam7610
    @elangovanarumugam7610 Před 5 měsíci +1

    சிறப்பு

  • @mukeshg1975
    @mukeshg1975 Před 5 měsíci +3

    சவுகுக்கு உயிரோடு சமாதி கட்டியே அன்னே 😂😂🤣🤣

  • @riyasmca3902
    @riyasmca3902 Před 5 měsíci +5

    Kanja kudukki ,savukku

  • @karthicklabto9
    @karthicklabto9 Před 5 měsíci +3

    கீரிப்பிள்ளை தலையின் 😂😂😂

  • @jayakumar5964
    @jayakumar5964 Před 5 měsíci +9

    அருமை 🔥 🔥 🔥

  • @SenthilKumar-ot7mp
    @SenthilKumar-ot7mp Před 5 měsíci +3

    ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் சென்று என்னென்ன தேவைகள் உள்ளது. அதைப்பற்றி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களிடம் என்ன தீர்வு உள்ளது, மக்கள் மனதில் என்ன உள்ளது. என்று காணொளிகள் போடலாம்.

  • @kelvi807
    @kelvi807 Před 5 měsíci +7

    உருவகேலி வேண்டாம் தோழர்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Před 5 měsíci

      சரிதான். ஏன் முத்தலீப் மற்றும் லியோவை திட்டுகிறார். தேவையில்லைதானே. இப்படி பேசிதான் பிரச்சனையில் சிக்கிக்கொள்கிறார்

  • @prawinkumar223
    @prawinkumar223 Před 5 měsíci +3

    Dai medical rep😂😂😂 ippa nee G square rep😂😂😂

  • @sellaihariadurai4677
    @sellaihariadurai4677 Před 5 měsíci +18

    சாக்கு சங்கர் என்று பெயர் வந்தது விடுவோம் தம்பி

  • @misotharan9179
    @misotharan9179 Před 5 měsíci +34

    சவுக்கு தன்சவுக்கை கொண்டே தூக்கில் தொங்க வேண்டியது தான்😂

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 Před 5 měsíci +3

    Kolagai kotapadu vachi vayiru full ayiruma olunga aatchi nadathanum😂😂

  • @Chattai171
    @Chattai171 Před 5 měsíci +4

    பெருச்சாளி மண்டையன்😊😊

  • @karthicraja9030
    @karthicraja9030 Před 5 měsíci +6

    After seman sattai anna tha ntk la periya manusan atha seman avaragal arivikanum deputy cm ma annan sattai tha erukanu ❤❤❤❤

  • @KLrahul.8448
    @KLrahul.8448 Před 5 měsíci +3

    Anna Fire mood ❤😂🔥🔥🔥🔥🔥🔥🔥😊

  • @selvamani2152
    @selvamani2152 Před 5 měsíci +16

    மீண்டும் தரமான சம்பவம் 😅

  • @ThangiahGopal-iy2hg
    @ThangiahGopal-iy2hg Před 5 měsíci +6

    நாம் தமிழர்🙏💪

  • @vipinravindran1154
    @vipinravindran1154 Před 5 měsíci +5

    @2:36😂😂😂😂😂..semma

  • @thirumalair557
    @thirumalair557 Před 5 měsíci +6

    Ora erutating ha eruku Anna ungaloda video podunga 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @TechTailors407
    @TechTailors407 Před 5 měsíci +1

    😂😂😂😂😂😂
    சாட்டை அண்ணாச்சி..
    பாவம்யா விடுங்க அடிச்சு அடியில் ஜட்டி கலண்டு இருக்கும் சரக்கு சங்கருக்கு.......😂😂
    சிறப்பான பணி தொடரங்கள்❤

  • @supportvistacanahmc3510
    @supportvistacanahmc3510 Před 5 měsíci +4

    Brother- I admire NTK objective and Seeman's vision - This is only the reason i am watching your videos .I felt compelled to express my concern. While everyone is entitled to their opinions, it's crucial to remember that words have power and can deeply affect individuals. Using disrespectful language and attacking someone's personal life is not only hurtful but also contributes to a negative online environment.
    I encourage you to consider the impact of your words and engage in discussions with kindness and respect. Let's strive to build a community where differing opinions are valued and expressed in a constructive manner. You are attacking individual persons from savuku which is not our culture - Tamilians give respect even for enemies. and you were question about savuku sponser but at the same time Seeman brother asks central government to find money comes to NTK . If some one questioned NTK finance , car etc. and your reaction differs but now you are doing the same against savuku. I request you to kindly talk more about people issue political issue not indvidual person .

  • @gokulakrishnan6380
    @gokulakrishnan6380 Před 5 měsíci +8

    5:49 😂😂😂

  • @krishnamoorthymoorthy2172
    @krishnamoorthymoorthy2172 Před 5 měsíci +34

    தரம்மான சம்பவம். 🔥🔥🔥🔥🔥. 👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾💪🏾💪🏾💪🏾💪🏾

  • @KING-le7lc
    @KING-le7lc Před 5 měsíci +14

    😂😂😂😂😂 dowser sankar thakappattar 😂😂😂😂😂 well done gyes

  • @sugsar
    @sugsar Před 5 měsíci +16

    Unga sanda thaanga mudiyala 😂

  • @PugalRK
    @PugalRK Před 5 měsíci +13

    Political PIMP savukku😂😂

  • @GaneshanGaneshan-pk8rl
    @GaneshanGaneshan-pk8rl Před 5 měsíci +31

    அண்ணன் சாட்டை அவர்களே! உங்கள் ஆவேசம் தெரிகின்றது. எமது பணி தொடரட்டும்!

  • @8ff535
    @8ff535 Před 5 měsíci +3

    சவுக்கு பதிலுக்கு உங்க அண்ணா சீமான் அடிக்க போரன் நல்ல என்டர்டெயின்மென்ட் 😂😂😭😭😂😂

  • @dhoniarun7927
    @dhoniarun7927 Před 5 měsíci

    அறிவில் சிறந்த சாட்டை இன்றைய இளைஞனை சிந்திக்க வைக்கிறது உங்க கெள்வி

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před 5 měsíci +64

    சாட்டையின் தரமான வீச்சு👌👍

  • @singapulipandian4657
    @singapulipandian4657 Před 5 měsíci +6

    Saattai rocks🔥

  • @rajrandy9993
    @rajrandy9993 Před 5 měsíci +3

    பெருச்சாளி மண்டையன்...
    பங்கம் ப்ரோ...

  • @tamilanseeman2.0
    @tamilanseeman2.0 Před 5 měsíci +1

    அருமை அருமை
    ❤❤❤💪💪💪நாம்தமிழர் கத்தார் ❤❤❤❤💪💪💪💪

  • @Kjw007
    @Kjw007 Před 5 měsíci +1

    உங்க அண்ண உங்கள அமைதியா இருக்க சொல்லி இருக்காரு அண்ணன் கிட்ட கேட்டு பேசினீங்களா

  • @suryaprakash.k2124
    @suryaprakash.k2124 Před 5 měsíci +1

    2:20 seeman Anna na ne oru pichakaran nu soldraru avaru yenna brand use pandraru😂

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 Před 5 měsíci +1

    Saatai pudungurathu thevai illatha aani, 😂😂

  • @dineshkumarthiagarajan2510
    @dineshkumarthiagarajan2510 Před 5 měsíci +41

    இலகு ஒன்று தான் இனத்தின் விடுதலை ...
    நாமே மாற்று நாம் தமிழரே மாற்று ...
    நாம் தமிழர் , நாமே தமிழர்

  • @puvinathanpirapagaran9617
    @puvinathanpirapagaran9617 Před 5 měsíci +2

    நானும் சவுக்க எதோ நினைச்சன் , இப்படி நாறுதே தூ

  • @SkyScrapmetal-ce7nu
    @SkyScrapmetal-ce7nu Před 5 měsíci +1

    மகிழ்ச்சி டா தம்பி சாட்டை துரைமுருகன்....நன்றி கெட்ட சவுக்கு சங்கர்...வாழ்த்துக்கள் டா தம்பி சாட்டை...நான் தமிழ்மணி...மலேசியா மகிழ்ச்சி

  • @navinraju3970
    @navinraju3970 Před 5 měsíci +27

    சரக்கு சங்கர் ❤ 😂😂😂😂

  • @RajeshKumar-zj3ij
    @RajeshKumar-zj3ij Před 5 měsíci +3

    Savukuku kaiku Rs.5. vaiku.Rs .10. Apo saataaiku?????😂😂😂

  • @ajithmurugesan7677
    @ajithmurugesan7677 Před 5 měsíci +37

    ❤சாட்டை🔥🔥🔥

  • @Sangimalai90
    @Sangimalai90 Před 5 měsíci +2

    புரோக்கருக்கு வாய் தான் மூலதனம் 🤣🤣🤣
    பல பேருக்கு தன் வாயால் வேலை செய்து இன்று பல லட்சத்தை சம்பாதிக்கிறார் சரக்கு சங்கர் 🤣🤣🤣

  • @vigneshrv3793
    @vigneshrv3793 Před 5 měsíci +20

    நாம் தமிழர்

  • @Velunaachi
    @Velunaachi Před 5 měsíci +2

    Enanga da oru pakkam Enka Annen Maridas velukraru innoru pakkam sattai.. Y SUDDEN target nu thaan therila 😂

  • @deepaktewar6417
    @deepaktewar6417 Před 5 měsíci +4

    Super

  • @KulanthaivelKulanthaivel-np4ug
    @KulanthaivelKulanthaivel-np4ug Před 5 měsíci +10

  • @MrArunpersie
    @MrArunpersie Před 5 měsíci +1

    Yenda katchi chinna tha vanga thupu illa..ithuku sound vera

  • @SHYAMBILLIONAIRE
    @SHYAMBILLIONAIRE Před 5 měsíci +9

    Marana kalai 😂😂😂

  • @sathyamevajeyathey546
    @sathyamevajeyathey546 Před 5 měsíci +1

    சவுக்கு சாவுக்கு காரணம் சாட்டை😂😂😂

  • @MAHA-MEGA-STAR1212
    @MAHA-MEGA-STAR1212 Před 5 měsíci +3

    ஆகா ஆரமிச்சுடானுங்க யோவ் மக்கள் பிரச்சினை ய பேசுங்கடா.,... சவுக்கு விட்டு தள்ளுங்க....

  • @user-js4mg2xc6t
    @user-js4mg2xc6t Před 5 měsíci +14

    Ntk Villupuram thumbur naresh

  • @udhayakumars4035
    @udhayakumars4035 Před 5 měsíci +1

    2:35 sambavam tharama sambavam😂😂😂😂

  • @Rsk3930
    @Rsk3930 Před 5 měsíci +1

    என்னா அடி😂😂😂😂😂😂

  • @suryaprakash.k2124
    @suryaprakash.k2124 Před 5 měsíci +1

    1:40 savukku Manal kollai ku atharva

  • @sanmugamvsm5590
    @sanmugamvsm5590 Před 5 měsíci +1

    நாம் தமிழர் நாமே தமிழர்

  • @MersalMonish
    @MersalMonish Před 5 měsíci +34

    சீமான் அண்ணண் சாட்டை துரைமுருகன் அண்ணணை புடிச்சவங்க லைக் பண்ணுங்க
    👇

  • @vikiathavan8308
    @vikiathavan8308 Před 5 měsíci

    ❤❤❤❤❤❤ i love bro thanks god bless you

  • @jegatamil6886
    @jegatamil6886 Před 5 měsíci +18

    100% true 👏🏽👏🏽

  • @sathyavathanm6071
    @sathyavathanm6071 Před 5 měsíci +16

    Thalaivan on fire 🔥🔥🔥

  • @jjchandran42
    @jjchandran42 Před 5 měsíci

    இப்பதான் அண்ணன் மாரிதாஸ் காணொளி பார்த்துவிட்டு இங்கு வந்தேன் இங்கு வேற லெவல் காணொளி👌👌

  • @jiffry4uuiu377
    @jiffry4uuiu377 Před 5 měsíci

    Ur great 👍⭐️👌👌👌👌

  • @sethu9142
    @sethu9142 Před 5 měsíci

    சரியான பதிலடி பதிவு