Sundaikkai kara kuzhambu / Pudalangai kootu / Keerai poriyal /Lunch combo by Revathy Shanmugam

Sdílet
Vložit

Komentáře • 72

  • @hemalathavishwanathan5269

    அற்புதம்மா 🤝🎊சுண்டைக்காய் குழம்பு அம்மாவின் ஞாபகம் வரவழைத்தது 🤝😍💝வீட்டிலேயே பறித்து செய்யும் காய்கள் எப்போதுமே தனி ருசி 👍

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl Před 2 lety +2

    அருமை.... நல்ல ரெசிபி..

  • @sanket7612
    @sanket7612 Před 2 lety +2

    Hi Mam, Super Combo. Sunddakai is good for health. Explain very clearly. Excellent. 👍👍👌👌😊😊🌹🌹

  • @jenopearled
    @jenopearled Před 2 lety

    Amma excellent combination.... Healthy recipe kooda.... Thank you for sharing .....

  • @bhairavisatbhai6777
    @bhairavisatbhai6777 Před 2 lety

    Superb menu you made.. so nicely you explain. 👍

  • @s.sasikala9528
    @s.sasikala9528 Před 2 lety +1

    Fresh sunda kulambu recipe, so nice

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 Před 4 měsíci +1

    Superb ji

  • @manishadarira9833
    @manishadarira9833 Před 2 lety

    Superb combo

  • @viveksharma5932
    @viveksharma5932 Před 2 lety

    Wow super and very yummy cooking vlog Mam..🙏🙏

  • @kalaivanijayapal9898
    @kalaivanijayapal9898 Před 2 lety

    Super Amma romba nalla panni erunthinga arumai Amma

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Před 2 lety

    Super👌 recipe and👍 Exsalaned video🎥🌹

  • @keerthanasundar358
    @keerthanasundar358 Před 2 lety

    Amma super. Samayal super nenga samaikura styleum super. Naraya kathukuren ungata irunthu amma.

  • @arthybabu1836
    @arthybabu1836 Před 2 lety +1

    Amma combination super editing some problem in 3:10 th second may I correct ? Ma

  • @jenitagj
    @jenitagj Před 2 lety +2

    Editing some problem and volume is very low

  • @s.sasikala9528
    @s.sasikala9528 Před 2 lety +1

    Amma,vanakkam, your combo samayal superb 👌

  • @telugintiathakodaluruchulu

    🙏🏻👌👌

  • @arularul6334
    @arularul6334 Před 2 lety

    Super Super amma pakkum Pothey sapida thonuthu thank you

  • @renugasivaraman4577
    @renugasivaraman4577 Před 2 lety

    Vanakkam madam,combo super 👌👌

  • @yugansaran1
    @yugansaran1 Před 2 lety

    Excellent mam

  • @sonasona6
    @sonasona6 Před 4 měsíci

    What is the difference between kaara.kuzhambu and vatha kuzhambu please ?.

  • @avvaiarasimanivannan6544

    மிகவும் பிடித்துள்ளது

  • @semataste6242
    @semataste6242 Před 2 lety

    Arumaiyana combination ma

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 Před 2 lety

    Combo .....excellent Aunty

  • @nithyamagesh1735
    @nithyamagesh1735 Před 2 lety

    Amma super combination.

  • @lavanyalakshmi3110
    @lavanyalakshmi3110 Před 2 lety +1

    My favorite combination MA

  • @ramsmaestromusicofficial

    In between this video ....another combo is add ed so i confuse little bit amma but very nice combo....3.10 time la antha confusion amma

  • @iswarya_nair
    @iswarya_nair Před 2 lety

    Amma sundaikkai paruppu poottu mangayar choice program la oru episode panninega lea. i think before 20 yrs pls i forgot that recipe but it was very tasty kuzhambu..pls pls pls anda recipe podugga amma pls

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 Před 2 lety +1

    வணக்கம் அம்மா 🙏 அருமை அருமை நன்றி

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq Před 2 lety

    Today I prepared Sundaika kulambu amma...
    Excellent amma
    Kids also liked it ma.

  • @sreedevikumaresan562
    @sreedevikumaresan562 Před 2 lety

    vanakam.
    Which keerai, can't understand ma
    Kulambu milaka thool or Thani milaka thool + thania thool __ which is you used ma, Vitla arithathu no karam nu solringa.This one also i can't understand

  • @ramyasubbaiyan231
    @ramyasubbaiyan231 Před 2 lety

    Season la pachaisundakkai kumbu nalla irukum aachi

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 Před 2 lety

    🙏🙏🙏

  • @hemaprakash8500
    @hemaprakash8500 Před 2 lety

    Super Amma

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Před 2 lety

    இன்றைய சமையல் எச்சில் ஊறியது அருமை மேடம்

  • @umabharathi6257
    @umabharathi6257 Před 2 lety

    Super

  • @sudhagurusarangurusabarish862

    Nice looking delicious mom🙏

  • @krishnasamysivalingam6284

    லன்ச் காம்போ சூப்பர் கீரை பொரியல் மிகவும் அருமை சுண்டைக்காய் வடை செய்து காட்டுங்கள் அம்மா ஜெயா டிவியில் ஒரு முறை செய்தீர்கள் மிகவும் சுவையாக இருந்தது

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 Před 2 lety

    Super amma

  • @rajeswarirangaraju4108

    Supper amma ippave sappidanum pola irruku nanri amma

  • @priyadharshinikarthikeyan166

    Ingredients list please amma

  • @ujaya1890
    @ujaya1890 Před 2 lety +1

    Amma semma👌👌 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthinianand6337
    @shanthinianand6337 Před 2 lety

    மேடம் உங்களுடைய பேட்டியை பார்த்தேன். நெஞ்சைத் தொட்டது.என்னுடைய 22 வயதில் என் தந்தையை இழந்தேன். உங்கள் அப்பா எப்படி இருந்தார்களோ அப்படியே என் அப்பாவும் இருந்தார்.அப்பா கண்ணதாசன் வேறியன்.30வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.அம்மாவைஅப்பாவைநூல்இலை அதிகம் பிடிக்கும் என்றீர்களே பார்ப்போம் மொத்ததில் மனதில் உள்ளதை அப்படியே என் சொன்னது போல இருந்தது வீடியோ முடிந்ததும் அழுதுக்கொண்டு தான் இருந்தேன் கடைசி வரி பிறந்தாள் மீண்டும் அவர்களுக்கே பிறக்கவேண்டும் அருமை அருமை அருமை எப்படியாவது உங்களை சந்திக்க வேண்டும்

  • @jayasreesudharsanan5279

    I like very much your samayal and you madam 😋🥰

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety

    இனிய வணக்கம் அம்மா ,அம்மாவின் கை மனம் எப்போதும் சூப்பர் மா

  • @jeevaravi9648
    @jeevaravi9648 Před 2 lety

    அம்மா வணக்கம் 🙏. என்னம்மா நான் நினைக்கிற குழம்பு எல்லாம் வைக்கிறிங்க.இன்று தான் எங்கள் பள்ளியில் காய்த்த வைத்தசுண்டைக்காய்,எலுமிச்சை பழம் பறித்து வந்துள்ளேன்.நாளை இந்த குழம்பு தான்.நன்றி.

  • @svsmhariharan8972
    @svsmhariharan8972 Před 2 lety

    சூப்பர்ங்கம்மா

  • @ka.g.tution.spokenenglish3902

    😋😋😝🙌

  • @vijayvel6675
    @vijayvel6675 Před 2 lety

    Super Amma Diwali Special epo ma

  • @kalanarayanan680
    @kalanarayanan680 Před 2 lety

    அம்மா பச்சை சுண்டைக்காய் கறி சுண்டைக்காய் இதில் இரண்டு வகைப்படும்

  • @latharavii3794
    @latharavii3794 Před 2 lety

    வணக்கம் அம்மா சொல்லிக் கொடுத்த மைக்கு மிக்க நன்றி அம்மா

  • @ramyasubbaiyan231
    @ramyasubbaiyan231 Před 2 lety

    Nankalum sundakkai vakunthutha aachi poduvom idika matom

  • @Madore0011
    @Madore0011 Před 2 lety

    இந்த சமையல் வேற லெவல்மா செட்டி நாட்டிற்கே அழைத்து செல்கிறது 👌👌👍

  • @ushasrinivasan9188
    @ushasrinivasan9188 Před 2 lety

    குழம்பு க்கு தேங்காய் தேவை இல்லயாம்மா??

  • @manimozhijayaprakash412

    Amma gettikulambu senjju kattungal

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety

    Amma saree sooper thalayil poo ennum sooper amma yen favarit kulammboo

  • @shyamalarajaraman1813
    @shyamalarajaraman1813 Před 2 lety

    Am a saree superb

  • @venkatesan.r775
    @venkatesan.r775 Před 2 lety

    Initially you are doing sundakkai thokku in black kadai.suddenly it is changed in white kadai. Then again you showed black kadai .what is happening here?
    Please show with clarity.

  • @balajivrggj
    @balajivrggj Před 2 lety +1

    அம்மா இந்த வீடியோவில் ஒரு Shot மட்டும் சம்மந்தமேயில்லாமல் ஏன் வந்தது?

  • @bsmuaslblalli3906
    @bsmuaslblalli3906 Před 2 lety

    சுண்டைக்காய் கொல்லையில் பறித்து கொடுக்க,அதில் அம்மா செய்து கொடுத்த காரகுழம்பும், மோர்ல போட்டு காயவைத்து வறுத்து கொடுத்த நாட்களும் கண்ணில் வந்து நின்று கண்ணீர் வரவைக்கிறது அம்மா. Then please tell how to exactly findout which is small or big tomottos out of 4/5. Bye.

  • @subhashinij754
    @subhashinij754 Před 2 lety +1

    3:10 Vera recipe... mix aagiduchu editing la

  • @karthika-yx4on
    @karthika-yx4on Před 2 lety

    Nice mam,pls edit from 3:10 to 3:35

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 Před 2 lety

    Amma vanakkam yennamma dallaa erukkureenga. Udamba paarthukkoongamaa yen aunbaana amma neengal

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety

    வால்யூம் குறைவாக உள்ளது

  • @selvarani9930
    @selvarani9930 Před 2 lety

    First comment ma 😘

  • @prasannak7497
    @prasannak7497 Před 2 lety

    Hi

  • @sridevivishali1204
    @sridevivishali1204 Před 2 lety

    🙏🙏 Amma kara kulambu miga arumai Amma👌👌👌