கிராமத்து சமையல் பச்சை சுண்டைக்காய் குழம்பு | My Village Food Pachai Sundakkai kuzhambu

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2019
  • கிராமத்து சமையல் பச்சை சுண்டைக்காய் குழம்பு | My Village Food Pachai Sundakkai kuzhambu | Turkey Berry Gravy
    #samayal, #samayalkurippu, #suvaiyosuvai, #samayalintamil, ஆரஞ்ச் , கொய்யா, பப்பாளிக்கு நிகரான விட்டமின்-சி, இந்த சுண்டைக்காயில் உண்டு. ... வெள்ளை ரத்த அணுக்களை அதிகரித்து அதன் விளைவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது
    தேவையான பொருள்கள்.
    பச்சைசுண்டைக்காய் / pachai sundakkai / green turkey berry - 150 கிராம்.
    நல்லெண்ணெய் / gingelly oil / Nallennai - 100 கிராம்.
    மஞ்சள் / manjal / turmeric - 1 சிறு துண்டு.
    சின்ன வெங்காயம் / small onion / chinna vengayam -100.
    கொத்தமல்லி / coriander seeds / kothamalli - 100 கிராம்.
    காய்ந்த மிளகாய் / dry chilli / milagai vathal - 8.
    சீரகம் / seeragam / cumin seeds -1 ஸ்பூன்.
    மிளகு / milagu / pepper - 1 ஸ்பூன்.
    Tamarind / puli
    உப்பு - தேவையான அளவு.
    சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.
    சுண்டைக்காய் குழம்பு இன்றும் பிரபலமான ஒன்று. பிஞ்சு சுண்டைக்காயைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் தொண்டையில் உள்ள சளிக்கட்டு குறையும். இரத்தம் சுத்தமாகும்.
    சுண்டைக்காய்க் குழம்பு எலும்புகள் உறுதியடையவும், நாக்கின் சுவை உணர்ச்சியை அறியும் திறனை அதிகமாக்கவும். மேலும், குரல்வளம் அதிகரிக்கவும் பயன்படும்.
    Turkey Berries are used in Ayurveda and Siddha medicines. It is used to cure liver and kidney disorders, nerve conditions and night blindness. It is also used to relieve stomach ailments, as a diuretic, for curing stomach ulcers and to rid intestinal worms. Modern Science has demonstrated the ability of this plant to exhibit anti-oxidant, cardiovascular, immunomodulatory and nephroprotective benefits. Sundakkai (Turkey Berries) are also good for bones and teeth. It has anti-bacterial and anti-fungal properties too.
    For More Recipes Visit samayalkurippu.com/
    Download Samayal kurippu android App goo.gl/1tlqCq
    Follow us on Twitter goo.gl/5Gq4B7
    Follow us on Facebook goo.gl/JnyYvb
    Follow us on blogspot goo.gl/CWdapK
    Snacks Recipes • Snacks Recipes | Tamil...
    தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் | Diwali special Palagaram • தீபாவளி ஸ்பெஷல் பலகாரங...
    Sweet Recipes | இனிப்பு வகைகள் • Sweets | Samayal kurippu
    Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள் • சைவ சமையல் | Veg Recipes
    Breakfast Recipes • Breakfast Recipes
    Murukku Recipes in Tamil | ஈசியான முறுக்கு வகைகள் • Murukku Recipes in Tam...
    Dosai vagaigal in Tamil | Variety of Dosa Recipes in Tamil | தோசை வகைகள் • Dosai vagaigal in Tami...
    Chutney Variety | சட்னி வகைகள் • Chutney
    Kootu | Poriyal | Avial | Varuval | பொரியல் | அவியல் |கூட்டு | வருவல் • Kootu | Poriyal | Avia...
    Subji / Sabji (Vegetables) • Subji / Sabji (Vegetab...
    Millet Recipes in Tamil | சிறு தானிய உணவுகள் • Millet Recipes in Tam...
    Kuzhambu recipes | குழம்பு வகைகள் • Kulambu Vagaigal | Kuz...
    Vinayagar Chaturthi | Ganesh Chaturthi special recipes in Tamil • Vinayagar Chaturthi | ...
    Kitchen Tips in Tamil | சமையலறைக் குறிப்புகள் • Kitchen Tips in Tamil ...
    Soup | சூப் வகைகள் • Soup | சூப் வகைகள்
    Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன் • Non-Veg | Sea Food | F...
    Non-Veg | அசைவ சமையல் வகைகள் • Non-Veg | அசைவ சமையல்|...
    Samayal kurippu express | One minute samayal videos • Samayal kurippu expres...
    Chicken Recipes | Non-Veg • Chicken Recipes | Non-...
    Mutton Recipes • Mutton Recipes | Tamil...
    Desserts • Tamil Samayalkurippu |...
    Beauty Tips in Tamil | அழகுக்குறிப்புகள் • Beauty Tips in Tamil |...
    Chettinad Dishes • Tamil Samayalkurippu |...
    Juice in Tamil | ஜூஸ் வகைகள் • Juice in Tamil | ஜூஸ்
  • Jak na to + styl

Komentáře • 231

  • @shanmugafilmfactory1313
    @shanmugafilmfactory1313 Před 4 lety +50

    புல்லாங்குழல் இசையில் ஆரம்பித்து அம்மாச்சி ருசிக்கும் வரை அனைத்தும் அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +3

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

    • @faizzal3531
      @faizzal3531 Před 3 lety

      @@NellaiVillageFood .
      Ll

    • @shanthu8787
      @shanthu8787 Před rokem

      @@NellaiVillageFood at

  • @kailasam6176
    @kailasam6176 Před 4 lety +24

    இதை பார்க்கும் போது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது..😢!
    எனக்கும் இதுபோல் சாப்பிட ஆசை....என் பாட்டி இறந்துவிட்டார்... என் பாட்டியும் இப்படித்தான்...!

  • @buvaneswarisunjeev7758
    @buvaneswarisunjeev7758 Před 4 lety +4

    கிராமத்து சமையல் கிராமத்து சமையல் தான் அருமை

  • @amirthaprathaap6680
    @amirthaprathaap6680 Před 4 lety +10

    அக்கா ஒரு நாளாவது உங்கள மாதிரி திறந்த வெளியில சந்தோசமா சமையல் செய்து சாப்பிட ஆசையாய் இருக்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      அப்படியா மா.ரொம்ப சந்தோசம்.

  • @kothandaraman8357
    @kothandaraman8357 Před 3 lety +10

    பெரியம்மா என்று அழைக்கும் விதம் அருமை🙏💕.

  • @s.meenatchito9342
    @s.meenatchito9342 Před 4 lety +18

    நூறு பெரியம்மா போடுகிறீர்கள். 👌

  • @user-hd8xi4yv1p
    @user-hd8xi4yv1p Před 4 lety +3

    பாட்டி நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும்
    உடல்நலம்
    நீண்ட ஆயுள்
    நிறைசெல்வம்
    உயர்புகழ்
    மெய் ஞானம்
    ஓங்கி வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
    உமையாள்கோபாலகிருஷ்ணன்.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கு ரொம்ப ரொம்ப நன்றி. Please subscribe our channel.

  • @sabeithaschannel
    @sabeithaschannel Před 4 lety +4

    இயற்க்கை வளம் கொண்ட இடத்தில் அருமையான சத்தாண குழம்பு 😍👌👌👌

  • @user-ok5jz4dq7j
    @user-ok5jz4dq7j Před 3 lety +2

    Super ra irruku unga samayal

  • @muthamilselvisivarajan5217

    எனக்கு பிடித்த குழம்பு கடையில் சுண்டைக்காய் வாங்கி செய்வேன் உங்கள்தோட்டத்திலே காய் உள்ளது தண்ணிர் குடிக்கும் செம்பு உலக்கை சாப்பிடுவது அருமை.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @subaseetharamji5207
    @subaseetharamji5207 Před 4 lety +9

    Good healthy recipes ,super channel,

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @sarassaras681
    @sarassaras681 Před 4 lety +2

    உங்க வீடு ரொம்ப அழகாக இருக்குங்க பாட்டி நீங்க அம்மி அரைத்து சமைத்த குழம்பு சூப்பர் 😋😋😋👌🙏

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 Před 4 lety +1

    Very nice super periyamma

  • @Thamizh_T
    @Thamizh_T Před 4 lety +13

    Ungala paathaa Enga aaayaa va paakra maariye iruku...nice cooking grandma👍👍👍👍😍

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

    • @maddywife
      @maddywife Před 4 lety +2

      enga aachiyum intha paati madriye than irupanga

    • @sindhus5198
      @sindhus5198 Před 3 lety

      @@NellaiVillageFood Supermma

  • @umamohan3043
    @umamohan3043 Před 4 lety +1

    Super super cute paatti
    குழம்பு அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @rrajendran4235
    @rrajendran4235 Před 4 lety +29

    தயவு செய்து பெரிமா கையில தங்க வளையல் வாங்கி போடுங்க பெரிமாவ பாக்கும் போது கஷ்டமாக இருக்கு அக்கா பிளிஸ்

    • @manisaranya3992
      @manisaranya3992 Před 4 lety +4

      Enna reply kanom akka answer pannuga ellathukum panni erukega reply eduku matum pannala enna bro sari than naaaa

    • @rrajendran4235
      @rrajendran4235 Před 4 lety +1

      Super super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +4

      பெரியம்மாக்கு நிறைய நகைகள் இருக்கு.பெரியம்மா விவசாயம் பாக்குறவங்க. அதிகாலையிலே தோட்டத்து போவாங்க. அதனால போட்டு பழக்கமில்லை. பேத்திகளுக்கு போட்டு அழகு பாப்பாங்க. .பெரியம்மா எப்பவுமே எளிமையாக வாழ்றவங்க. இந்த கேள்விக்கு தனிதனியா இவ்வளவு விளக்கம் கொடுக்கவேண்டியது இருக்கிறதுனால பதில் போடவில்லை.

    • @rrajendran4235
      @rrajendran4235 Před 4 lety +3

      அப்படி இல்லங்க நீங்க வீடியோ எடுக்கும் போதாது போட்டு விடுங்க பிளிஸ் பாக்கும் போது எங்களுக்கு மனக்கஷ்டமா இருக்கு

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +14

      பெரியம்மா நகைகள் அணிந்து சமையல் செய்தால் அது சினிமாத்தனமா செயற்கையாக இருக்கும்.நாங்கள் இயற்கையான இயல்பான வாழ்க்கையை பதிவு செய்கிறோம்.

  • @madrasnarayan
    @madrasnarayan Před 4 lety +1

    மிகவும் அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @chitrakala2503
    @chitrakala2503 Před 3 lety +1

    குழம்பு மிகவும் அருமை பாட்டி சமயல் அனைத்தும் சூப்பர் பாட்டி அள்ளி சாப்பிடும் போது ஒரு உருண்டை வாங்கி சாப்பிடனும் போல தோனுது கடுகு கறிவேப்பிலை பொறியர போது பயப்படறது் அழகு ❤👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @angel-love-devil-care-angel
    @angel-love-devil-care-angel Před 9 měsíci

    Thedu thedunu thedinen....
    My fvrt periyamma.. Ivungga kaippakkuvam yenaku apdiye set ayiduthu💜💜💜💜💜

  • @smartsanjey4789
    @smartsanjey4789 Před rokem

    ஈராங்கியம், வெள்ளாங்கியம் வட்டார பேச்சு அருமை

  • @OorNaattan
    @OorNaattan Před 4 lety +4

    Opening music shot super parambariya samayal super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

    • @jeyakumarikannan9899
      @jeyakumarikannan9899 Před 3 lety

      Thank you ma very nice kulambu I will try to make

  • @karaikudilife4701
    @karaikudilife4701 Před 4 lety +2

    அருமை

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @sangeethas7819
    @sangeethas7819 Před 4 lety +2

    Periyamma seripukea nan video pakkeren sundaikkai kulambu periyamma serippu polla nalla erugu👌👌👌👌👌💐💐💐💐💐💖💖💖

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @diviyadiviya4159
    @diviyadiviya4159 Před 4 lety

    Super villages samaiyal,Patti samaiyal

  • @k.ramesh789
    @k.ramesh789 Před 3 lety

    பெரியம்மா சமையல் செய்யும் பொழுது எங்கள் வீட்டில் செய்வது போன்ற உணர்வை தருகிறது. நன்றி பெரியம்மா.

  • @revathibabi
    @revathibabi Před 9 měsíci

    👌

  • @sundarirajkumar9950
    @sundarirajkumar9950 Před 4 lety +2

    Super periyamma paakumbothe sapidanum pola irrukku😋😊

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @kanianand7841
    @kanianand7841 Před 4 lety

    Patti so cute kuzhambu so yummy

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

  • @kanakavallir1858
    @kanakavallir1858 Před 4 lety +1

    Super nice

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @vijayanandh7515
    @vijayanandh7515 Před 4 lety

    Super

  • @yuvarani7176
    @yuvarani7176 Před 4 lety

    Ippoluthu thaan intha kuzhambu seithen. Romba nalla vanthirukku. Sundakkai seivathu ithu than muthal murai. Romba nandri periyamma

  • @beinghuman2602
    @beinghuman2602 Před 4 lety

    super healthy village samayal..no medicine need if we follow our village way of cooking...

  • @palduraipaldurai612
    @palduraipaldurai612 Před 4 lety +2

    super achi

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @ushaareepuram9903
    @ushaareepuram9903 Před 3 lety

    👌👌👌

  • @beinghuman2602
    @beinghuman2602 Před 2 lety

    👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻 super

  • @meenamm9119
    @meenamm9119 Před 4 lety +2

    Super super ennaku rompa pudikumkaa. I lv u patti.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

    • @amsavalli2383
      @amsavalli2383 Před 4 lety

      Super

  • @devimarimuthu9279
    @devimarimuthu9279 Před 4 lety

    Super Aachi ma

  • @shobanashobanashobana9541

    Super periamma 👌🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @manjuraja9114
    @manjuraja9114 Před 4 lety +2

    I am thoothukudi akka all videos i'm watching spr patti cooking semma. village cooking na le oru thani taste 😘😘😘😘😘😘😘😘😘😘

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

    • @rekhabalakumar6896
      @rekhabalakumar6896 Před 2 lety

      நானும் தூத்துக்குடி தான்

  • @jeyanthij5295
    @jeyanthij5295 Před 4 lety

    நான் செய்து பார்த்தேன். செம டேஸ்ட். ரொம்ப நன்றி பெரியம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @faridhakasim3632
    @faridhakasim3632 Před 3 lety

    Superma

  • @mathiarumugam5968
    @mathiarumugam5968 Před 4 lety +2

    I like very much

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @simblecookingsimblecooking7344

    Inthamathiri oru periyamma enkku erunthal evvalavu nalla irukum

  • @devianushyadevianushya7513

    Super ma ... . The box used for putting masala is super

  • @balasris5561
    @balasris5561 Před 4 lety +1

    Periyamma very beautiful . I like periyamma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @nathanshankar6610
    @nathanshankar6610 Před 3 lety +3

    மிகவும் அழகான நாய் ஒன்று அடிக்கிற வெய்யிலுக்கு நிழலில் ஒய்வெடுக்கிறது. இந்த வீடியோவின் 4 நிமிடத்தில்.

  • @anilkumaranil1262
    @anilkumaranil1262 Před 4 lety

    Chechi karigal super

  • @jsridharjsridhar3793
    @jsridharjsridhar3793 Před 2 lety

    Nice

  • @meetmanoj
    @meetmanoj Před 4 lety

    Super taste

  • @aiswaryanair7991
    @aiswaryanair7991 Před 3 lety +2

    ❤️❤️❤️ thanks for the recipe periamma ❤️

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 Před 4 lety +2

    Nice nga amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @rathinarajah1968
    @rathinarajah1968 Před 3 lety

    மிகவும் நன்றி.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @vijayalakshmimanokaran8711

    Super ma

  • @sreevanims5943
    @sreevanims5943 Před 3 lety

    Tried your recipe today amma. It came out very well.. super tasty..thank you so much for the recipe

  • @themendezfamily6114
    @themendezfamily6114 Před 2 lety

    I tried it today and it tasted 😋 👌🏻Very nice presentation🙏🏿Thankyou for sharing your recipes🙏🏿🙏🏿

  • @karthikeyanl8853
    @karthikeyanl8853 Před 4 lety

    Arumai Patti amma.

  • @LathaLatha-vk8il
    @LathaLatha-vk8il Před 3 lety

    Superb grandma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு நன்றி.

  • @nibishaprema665
    @nibishaprema665 Před 3 lety

    Periyamma and akka supper samayal 😋aaahaa😋periyamma 🙏🙏🙏nantihal kodi 🙏🙏akka nantihal kodi 🙏🙏🙏vallhe vallamudan 🙏🙏❤❤❤

  • @pandiselvi1731
    @pandiselvi1731 Před 3 lety

    Thanks amma

  • @harshithkannan4022
    @harshithkannan4022 Před 4 lety

    Super Patti ma

  • @pullu72
    @pullu72 Před 3 lety

    City le irukkaravangalkku engarunthu pacha sundkai kedakkirathu?

  • @mahimamanohar
    @mahimamanohar Před 3 lety

    அம்மா சுப்பர்

  • @nagaselvinb1000
    @nagaselvinb1000 Před 4 lety +2

    புளி சேர்க்க தேவையில்லையா பெரியம்மா

  • @estherreubanmissionary831

    நல்ல பெரியம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety +1

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி
      .Please subscribe our channel.

  • @dhanalakshmidhanalakshmi4215

    Amma super amma 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @aaminafathimaa
    @aaminafathimaa Před 4 lety

    Good Amma. Trying tomorrow. Am your new subscriber

  • @prabhakargounder1445
    @prabhakargounder1445 Před rokem

    Helthi food medam

  • @niviarunarun8922
    @niviarunarun8922 Před 3 lety

    Paati Naanum samaithu saapittan, super

  • @vishwabro7747
    @vishwabro7747 Před 3 lety

    Akka neenga entha ooru

  • @srikutty550
    @srikutty550 Před 4 lety

    Ungha veetukku na varen Akka andha veedu semmaiya irukku na varen Akka ....enaku aasaiya iruku akka😍😍😘😘

  • @bindiyaprakash4908
    @bindiyaprakash4908 Před 4 lety +2

    Which part in thirunelvelli, very good cooking, keep good work achai

  • @kavinrakshu
    @kavinrakshu Před 2 lety

    Indha video pathu sundakai kuzambu senjen. Migavum nalla iruku

  • @mohammedhusain3738
    @mohammedhusain3738 Před 4 lety

    I LIKE PERIYAMMAS AMMIKKAL IDU MAADIRI AMMIKKAL YENGU KIDAIKKUM.

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      கிராமத்தில் தான் கிடைக்கும்.

  • @RaJ-kz8gc
    @RaJ-kz8gc Před 3 lety

    Neenga yen Thakkzli use Panna matengireengA

  • @tharunie817
    @tharunie817 Před 3 lety

    Thakali venama

  • @mariaselvam1068
    @mariaselvam1068 Před 3 lety

    Ennoda Amma ninaivu vanthudu...ennoda Amma eppo ille..miss u ma..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @ranjithrockstar5792
    @ranjithrockstar5792 Před 4 lety

    Superra. Erkkgu. Patti

  • @alamelumangai8948
    @alamelumangai8948 Před 4 lety +3

    Samayal super patti namma ooru language super oh super

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @Venkat.266
    @Venkat.266 Před 4 lety +2

    Sema Sema Sema

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி

  • @thangarathinamjayaraj6896

    விதை கழுவி சுத்தம் செய்து போடவேண்டாமா

  • @sakthivelvillupattuaskthiv4818

    என்ன பெரியம்மா இந்த வார்த்தை சூப்பர் அக்கா உடன்பிறவா சகோதரியோ

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 3 lety +1

      மிக்க நன்றி

    • @sakthivelvillupattuaskthiv4818
      @sakthivelvillupattuaskthiv4818 Před 3 lety

      @@NellaiVillageFood உங்க சமயல் எங்களுக்கு மிக பயனளித்துள்ளது நன்றி சகோ

  • @siddhasystem
    @siddhasystem Před 3 lety

    தக்காளி சேர்க்க வேண்டாமா.

  • @gurukalisaranofficial5596

    எனக்கு ரொம்ப பிடிக்கும் பாட்டி ஆனால் உங்கள் பக்குவம் நான் இன்று செய்கிறேன்

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கு மிக்க நன்றி

  • @arunadeviarunadevi3435
    @arunadeviarunadevi3435 Před 3 lety +2

    Video la sound ku konjam concentrate panunga sister audible illa..

  • @malarnadar232
    @malarnadar232 Před 4 lety +2

    Meeka arumay amma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @mumtajbegam2163
    @mumtajbegam2163 Před 4 lety +7

    இப்படிஒருபாட்டிஎனக்கில்லையேஅவங்களைராணிமாரிவைச்சிப்பேன்

  • @revathysivakumar1387
    @revathysivakumar1387 Před 3 lety

    Sundakkai chediel mulu irukkuma sister

  • @manimehalaipalanikumar1334

    பெரியம்மா எனக்கும் குடுங்கசூப்பர்

  • @marimuthuj1838
    @marimuthuj1838 Před 3 lety

    Marning

  • @estherreubanmissionary831

    அன்பான பெரியம்மா

  • @rishikamurugan6494
    @rishikamurugan6494 Před 4 lety +1

    Akka puli milagai senji kamike sonna.... Waiting for the video

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      புளி மிளகாய் Link czcams.com/video/F9PHKJNUnJU/video.html

  • @sabasaran4226
    @sabasaran4226 Před 3 lety

    super patti nenka nenda auludan irukka venum

  • @meetmanoj
    @meetmanoj Před 4 lety

    Ural illana enna pannarudu

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      கத்தி வைத்து கீறி கொள்ளவும்.

  • @selvasudhas4854
    @selvasudhas4854 Před 4 lety +3

    Super sundakai kulambu pattiyoda samayal super thank you unga vittula irukura dog alaka iruku

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @prabhakaran4513
    @prabhakaran4513 Před 4 lety +2

    Superb Grandma

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. Please share this video and subscribe our channel.

  • @pasampasam883
    @pasampasam883 Před 4 lety

    Tomato ilaya patti

  • @abiadshayaa1661
    @abiadshayaa1661 Před 4 lety +6

    Periyamma nu adikadi sollite irukingale avangaluku panam kudupingala ?

    • @Delseyprabhu
      @Delseyprabhu Před 4 lety

      Aen neengalam panam kodutha than periyammaa periyamma nu koopduveengala ka? Amma eppadiyo appadi than periyammavum. Amma amma nu koopta lum ippadi than keppeengala sis?

  • @jeyajothijegadeesan3629
    @jeyajothijegadeesan3629 Před 4 lety +2

    Paatti unga voorukku vantha Enna tharuvinga..

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      பெரியம்மா கையால சாப்பாடு கிடைக்கும்.

  • @komarr9655
    @komarr9655 Před 4 lety

    என்னை சாப்பிட. அலைத்தற்க்கு ரொம்ப நன்றி அம்மா

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      உங்கள் அன்புக்கு நன்றி மா.

  • @tips-3589
    @tips-3589 Před 4 lety +1

    புளி ஊத்தாம வைக்கலாமா?

    • @NellaiVillageFood
      @NellaiVillageFood  Před 4 lety

      தக்காளி போட்டு செய்யலாம்