மதத்தை பற்றி புட்டு புட்டு வைத்த குட்டி சீமான். - Stalin Bharathi | Hindu | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2023
  • மதத்தை பற்றி புட்டு புட்டு வைத்த குட்டி சீமான். - Stalin Bharathi | Hindu | Tamil
    #hindu#tamil #thiruvalluvar #tamillanguage #hindi #nijanthaninterview #stalinbharathy #hindureligion #muslim #islam #christian #caste #valluvar #tamil #stalin #russia #russialeaderstalin #tamilnadu #lenin #nijanthaninterview #aagayamcinemas #aagayamtamil
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 986

  • @marimuthuk3000
    @marimuthuk3000 Před 9 měsíci +28

    உண்மைகளை வெளிக்கொணரும் விதம் அருமை,அய்யா சிறு வயது,பெரு அறிவு,பகுத்தறிவு.சிறப்பு.

  • @VijayaLakshmi-td6sj
    @VijayaLakshmi-td6sj Před 6 měsíci +17

    மிகவும் அருமையான குரல்வளம்.தெளிவான உச்சரிப்பு.எப்பொழுதும் சிறப்பாய் வாழ இறைவனின்திருவருள்உடனிருக்கவாழ்த்துகிறேன்.❤❤❤

  • @sagayaraj8034
    @sagayaraj8034 Před 9 měsíci +74

    புலி பாய்ச்சல் சிறப்பு தமிழனின் தன்னிகரில்லா பொக்கிஷம் இந்த தம்பி உன் அறிவும் ஆயுளும் வளம்பெற வாழ்த்துக்கள்

  • @user-on7jf8wz6y
    @user-on7jf8wz6y Před 6 měsíci +9

    தேசத்தின் நண்மைக்கு ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் உனக்கு வாழ்த்துக்கள். உனது பெற்றோருக்கு வணக்கம்.

  • @raghujaya3931
    @raghujaya3931 Před 9 měsíci +187

    தம்பி வயது க்கு மீறிய ஞானம். அருமை. நீ படித்து பக்குவபட இன்னும் நிறைய படி. கற்றது கை மண் அளவு.கல்லாதது உலக அளவு. ஞாபக சக்தி யை.மேன் மேலும் வலுவடைய செய். வாழ்த்துக்கள்.

    • @nawzar1
      @nawzar1 Před 6 měsíci +5

      நீ நல்லா வரனும்... நியாயத்தை நிலை நாட்டனும். வாழ்த்துக்கள் ❤️
      இலங்கையிலிருந்து...

    • @user-ji2fl8jd6x
      @user-ji2fl8jd6x Před 5 měsíci +1

      Nee enna Nalla family la perantha payapulaiya?

    • @johnstanly5619
      @johnstanly5619 Před 3 měsíci

      ​@@nawzar1ppppppppppppppppppp

  • @sangarkamala4418
    @sangarkamala4418 Před 9 měsíci +169

    தம்பி என்ன ஓர் அறிவு,ஒரு
    தெளிவு நல்ல விளக்கம் திடமான பார்வை வாழ்த்துகள் தம்பி,வாழ்க வளமுடன்!!

  • @hbrbabu7353
    @hbrbabu7353 Před 9 měsíci +16

    மதநெறி மதவெறியாக கூடாது சிறப்பு தம்பி வாழ்க வாழ்க

  • @LokieeN
    @LokieeN Před 8 měsíci +89

    சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவன் தான் தமிழன் ❤
    தமிழன் டா 🔥🫂

  • @user-ep7xd3cs1n
    @user-ep7xd3cs1n Před 9 měsíci +63

    தம்பி நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊

  • @gunab7931
    @gunab7931 Před 9 měsíci +19

    தம்பி ஸ்டாலின் பாரதி மிகவும் சரியான பதில் கலையும் மிகவும் உண்மையாகவும் பேசுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் நிஜந்தன் மிகவும் சிறப்பான கேள்வி வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்

    • @user-yo6xc3lf2o
      @user-yo6xc3lf2o Před 3 měsíci

      Excellent 👌👌👌👌👌👍👍👍👍

  • @prabakarlord1950
    @prabakarlord1950 Před 9 měsíci +124

    நெறியாளர் நலமாக உள்ளீர்களா?
    அந்தக் காலத்தில் சிறப்பான செய்தி வாசிப்பாளர். சிறப்பான நெறியாளர். வாழ்த்துக்கள்.
    தம்பியின் தமிழ் ஆர்வத்திர்க்கும் வாழ்த்துக்கள்.

    • @JOANSCOASTALDELICACIES
      @JOANSCOASTALDELICACIES Před 6 měsíci +1

      முற்போக்கு கொள்கைக்கு வாழ்த்துக்கள்

  • @att_android_tech_tamil
    @att_android_tech_tamil Před 9 měsíci +152

    தம்பிக்கு வாழ்த்துக்கள். உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @muniyandik2459
    @muniyandik2459 Před 9 měsíci +32

    வளர்க வாழ்க வாழ்த்துக்கள் நன்றி

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 Před 7 měsíci +12

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!என்பதை பிள்ளையின் பேச்சு காட்டுகிறது! மூர்த்தி சிறிதாலும் கீர்த்தி பெறிது

  • @selvamathi2455
    @selvamathi2455 Před 9 měsíci +85

    சற்றும் யோசிக்காமல் மூச்சு விடாமல் கருத்துக்களை அள்ளி வீசிய தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @sakthi7347
    @sakthi7347 Před 9 měsíci +212

    இந்த குட்டி புலியின் பாய்ச்சல் அதிவேக பாய்ச்சலாக இருக்கிறது
    😂😂😂👌👌👍👍💪💪💪

    • @sellapandi2627
      @sellapandi2627 Před 9 měsíci +2

      👍👍👍👍👍

    • @ilyasbuhary1161
      @ilyasbuhary1161 Před 9 měsíci +3

      இது வும் 🦁 சிங்கம் தான் ❤

  • @suriyakalaponnusamy2662
    @suriyakalaponnusamy2662 Před 7 měsíci +14

    சிறப்போ சிறப்பு வாழ்க வளர்க மிகச்சிறப்பாக.
    எல்லா குழந்தைகளும் உங்கள் சிந்தனை கொண்டு வழர்க்கபட வேண்டும் மிகவும பெருமையாக உள்ளது.
    பெற்றோர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

    • @nachiappannachiappan6912
      @nachiappannachiappan6912 Před 6 měsíci

      அரசியல்வாதிகள்
      தம்பிபோன்றலறைவளரவிடமாட்டார்கள்
      அவர்கள்பிழைப்புகெட்டுவிடும் 19:40

    • @vincyanes
      @vincyanes Před 4 měsíci

      Vazhthukkal chellame

  • @subramanian4321
    @subramanian4321 Před 9 měsíci +128

    அறிவுச் செல்வனிடம் நட்புடன் கேள்வி கேட்ட அன்பு நெறியாளர் !! ஞான சம்பந்தர் இப்படித்தான் இருந்திருப்பார்!

    • @Balaji-cz1od
      @Balaji-cz1od Před 8 měsíci +2

      ஆகச்சிறந்த கருத்து ஐயா 🙏🙏🙏

  • @soundarapandisoundarapandi2161
    @soundarapandisoundarapandi2161 Před 9 měsíci +67

    தம்பி பேசிய விதம் அருமை

  • @sudhaprabhu8971
    @sudhaprabhu8971 Před 9 měsíci +35

    சிறப்பு 💐💐💐

  • @subavallisuba084
    @subavallisuba084 Před 9 měsíci +145

    யாரு தம்பி நீங்க நல்லா வளருனும் வாழ்த்துகள்

    • @ABHlSHEK
      @ABHlSHEK Před 5 měsíci +2

      ivanoda latest interview paaru vijaya kaari thuppuran

    • @VinothVinoth-nc2wj
      @VinothVinoth-nc2wj Před 4 měsíci

      😂😂😂 correct ​@@ABHlSHEK

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 Před 4 měsíci +2

    வாழ்க வளமுடன் இறைவா இந்த குழந்தை யை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உலகை ஆளும் சக்தி கொடு

  • @kayalvilijayaram8729
    @kayalvilijayaram8729 Před 9 měsíci +49

    God bless this boy... proud to be only a human...

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my Před 9 měsíci +36

    என் தம்பியின் மகனே....
    வாழனும் நூறாண்டு ...ஆற்றல் அறிவோடு...அதிகார திமிரோடு.❤❤❤❤❤

  • @MrMuthalvan
    @MrMuthalvan Před 9 měsíci +5

    மிக அருமை ஸ்டாலின் பாரதி.பெயருக்குத் தகுந்தபடி சிறப்பான சிந்தனை. இளைய தலைமுறை இவரைப் போல் தேடுதல் சிந்தனையை பெருக்க வேண்டும்.

  • @shivakumu5988
    @shivakumu5988 Před 5 měsíci +2

    கேள்வி கேட்பவருக்கு என் வாழ்த்துக்கள்👌ஐயா உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த சிறுவனை? நீங்கள் கேள்வி கேட்பது அழகாக உள்ளது.

  • @sridharm6640
    @sridharm6640 Před 9 měsíci +59

    மதம், ஜாதி எதுவும் கிடையாது இதை மனி தர்கள் தான் உருவாக்கியது. வாழ்க வளமுடன் தம்பி,,💐🌄

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 9 měsíci +15

    ஆகச் சிறந்த காணொளி தம்பி அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் மனித மதம் என்று சிறப்பாக கூறினீர்கள் தம்பி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் மனிதர்களும் பறவை உண்டு விலங்கு கொண்டு கள்ளுண்டு மரமுண்டு மனிதர்கள் நீர் வாழும் ஜாதி கொண்டு வானவரும் மனிதராய் மனிதர்களில் யாரும் யாருக்கும் சொந்தமில்லை ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டோடு தான் பிறக்கிறார்கள் அதுதான் தம்பி கூறியது சரியான நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @johnsusee9467
    @johnsusee9467 Před 9 měsíci +184

    15 வயது, 51 வயதாக பேசி கொண்டு இருக்கும் தம்பிக்கு வாழ்த்து.

  • @chitrachitra634
    @chitrachitra634 Před 6 měsíci +3

    இந்த வயதில் உன் பேச்சு வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் டா செல்லம்.

  • @user-gt9gi7vb1l
    @user-gt9gi7vb1l Před 9 měsíci +53

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vijayfair6394
    @vijayfair6394 Před 9 měsíci +83

    அருமையான வரலாற்று பேச்சு

  • @natarajankannan5908
    @natarajankannan5908 Před 9 měsíci +61

    இனி வரும் காலங்களில்
    இது போன்ற
    நல்ல சிந்தனைமிக்க
    சிறார்கள் வர வேண்டும்.
    அரசியல்அவலங்கள்
    அநாகரிங்கள்
    அழிவதற்கு
    வழி வகுக்கும்.
    அழகிய பெயரைக்
    கொண்ட இந்த
    அற்புத சிறுவர் வளர
    வாழ்த்துக்கள். ஈன்ற
    தாய் தந்தையருக்கு
    வணக்கங்கள்.

  • @__ROHITH__official__007
    @__ROHITH__official__007 Před 9 měsíci +32

    தம்பி வாழ்த்துக்கள். தம்பிக்கும் அரசியல் சாயம் வேண்டாம் தம்பி நல்ல அறிவாளியாக உள்ளார் வாழ்க வளமுடன்

  • @newTamilsongs.
    @newTamilsongs. Před 6 měsíci +4

    இவரின் தமிழ் வாழ்க வளமுடன் ❤❤❤❤

  • @devarrajn9966
    @devarrajn9966 Před 9 měsíci +42

    தம்பியின் பேச்சு பிரமாதம்.வாழ்க வளர்க.

  • @mathivananr8198
    @mathivananr8198 Před 9 měsíci +150

    ஸ்டாலின் பாரதிக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.

  • @preacherandrewnickelson672
    @preacherandrewnickelson672 Před 6 měsíci +2

    இந்த சிறுவனின்
    அறிவு புத்தி ஞானம்
    ஆகச்சிறந்து..எதிர்காலம் இவருடையது..நான் இவரின் வார்த்தையை ரசிக்கிறேன்..ருசிக்கிறேன்.. வாழ்த்துகிறேன்..

  • @samkian3574
    @samkian3574 Před 5 měsíci +2

    சரி போடு தம்பி உன்னுடைய பேச்சு 200 ஆண்டு கால வயது பேச்சு இதை சீமானுக்கு ஒரு பளார் பதில் சிறப்பு உங்கள் அறிவு திறன் இன்னும் வளரட்டும் உங்களை பெற்ற தாய் தந்தைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.

  • @k.r.kajamohideenkrk8008
    @k.r.kajamohideenkrk8008 Před 9 měsíci +47

    தம்பி இனவெறி மொழிவெறி ஜாதிவெறி அரசியல் சாத்தான் வாதிகள் முகத்தில் விழிக்காதே ❤நீ நம்நாட்டில் சரித்திரம் படைப்பவன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் KRK TRICHY

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 Před 9 měsíci +9

      மத வெறிய கானோ

    • @SivaSiva-yz3fe
      @SivaSiva-yz3fe Před 9 měsíci +1

      ​@@ravanantamiltiger8812Super எனக்கும் தொனியது😁

    • @Senthil_Murugan.I
      @Senthil_Murugan.I Před 9 měsíci

      ​@@ravanantamiltiger8812ஐயா யாருனு தெரியலையா... ஊப்பிக்களை உறிந்து வாழும் ஓரிறை மதவதாதி😊

  • @dhilldeepan4185
    @dhilldeepan4185 Před 6 měsíci +4

    தமிழன் டா 🔥🔥

  • @soundarp9212
    @soundarp9212 Před 9 měsíci +4

    வாழ்க வளமுடன் நலமுடன் அருமையான பதிவு நன்றி ஸ்டாலின் பாரதியின் விளக்கம் பிரமிக்கவைத்தது சூப்பர்

  • @Soman.m
    @Soman.m Před 9 měsíci +3

    2000 வருடத்துக்கு முன் ஏது மதம்..
    ஓவ்வொறு காலகட்டத்திலும் ஓவ்வொரு குருமார்கள் ஞானிகள் உருவாகி மக்களுக்கு வாழ்வியலை கற்று கொடுத்தார்கள்..புத்தர் எங்குமே தனி மதத்தை உலுவாக்கவில்லை..அவர் சனாதன வாழ்வியலில் பிறந்து அதில் தான் உயிர் துறந்தார்..
    சனாதானத்தில் எல்லோருடைய எண்ணம் போல கடவுளை வணங்க முடியும்..
    மேலும் சனாதானம் இந்தமண்ணில் தோன்றிய எந்த வாழ்வியலையும் அழிகவோ ஒழிகவோ இல்லை....காட்டு வாசிகளாக இருந்தவர்கள் அனுசரிச்ச வாழ்வியவையும் அழிகல..அதே நேரம் கிராமம் பட்டனம் ஆகிய வாழ்வியலையும் அழிகவில்லை..

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 Před 9 měsíci +4

    தம்பி பேசுவது தமிழ் பேசும் தமிழ் தேசியம் அருமை. அல்லுகட்டாய் தூக்கி வாருங்கள் நாம் தமிழர் மழலையர் பாசறை இக்கு. நீதாண்டா வருங்கால பாரதி 🎉💪💪💪💪💪💪💪

  • @devaraj8868
    @devaraj8868 Před 7 měsíci +5

    பாரதியார்‌இப்போழுது‌ இருந்திருந்தால்‌ தம்பிக்கு ‌ஒரு கம்பிர கவிதை எழுதி இருப்பார் ஆச்சரியமாக!!!

  • @iravilchandiran7822
    @iravilchandiran7822 Před 9 měsíci +37

    ஸ்டாலின் என்ற பெயர் உனக்குத்தான் தம்பி சரியாக பொருத்தமாக உள்ளது...

    • @thuglakh
      @thuglakh Před 9 měsíci

      துண்டு சீட்டு இல்லாம பேசற தம்பிய போய்😢😢

  • @JOANSCOASTALDELICACIES
    @JOANSCOASTALDELICACIES Před 6 měsíci +4

    Beautiful speach, diplomatic but very strong information,Hats off Stalin Bharathi

  • @வினோத்.வைதியநாதன்

    ஆச்சரியமாக இருக்கு👍
    வாழ்த்துக்கள் டா தங்கம் ❤

    • @Kwt-gj8re
      @Kwt-gj8re Před 9 měsíci

      தம்பி நீஙக 100' வருஸம் நலமாக வாழவேண்டும். தமிழனை உன் அரிவாள் திருத்தி எடுக்கனும் ❤❤❤

  • @aramquotes2000
    @aramquotes2000 Před 9 měsíci +15

    நீ வாழ்வாய் நீ நநன்றாக வருவாய் என. வாழ்த்துகிறேன்

  • @abdulhackeem214
    @abdulhackeem214 Před 8 měsíci +15

    தம்பி மிக தைரியமாக பேசுகிறீர். வாழ்த்துகள்

  • @neethirajan1111
    @neethirajan1111 Před 9 měsíci +7

    Arumayana Pathivu. Thambiku valthukkal. Nerrlyalar nijanthan avarkalukkum valthukkal.

  • @iamsonofgod6991
    @iamsonofgod6991 Před 9 měsíci +23

    தெளிவான பேச்சு,தெளிவான பார்வை, அன்பு என்னும் ஆதிக்கமே, கடவுள். அனைவரும் கடவுள் குழந்தைகளே...

  • @Varu-cx2og
    @Varu-cx2og Před 9 měsíci +18

    ஆஹா என்ன ஒரு அறிவு . தமிழர்களின் சோத்து தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @Kgdigitaltrichy
    @Kgdigitaltrichy Před 9 měsíci +1

    அருமை, வாழ்த்த வார்தை இல்லை, இன்னும் நிறைய பேட்டிகள் கேட்க ஆவலாக உள்ளோம், புரட்சி செய்ய ரஷ்யா ஸ்டாலின் இந்தியா பாரதி ஒன்று இணைத்து... மறுமலர்ச்சி செய்ய போகும் தமிழா.. நிடோடி வாழ்க வெல்க உன் குரல், அரசியல் நாகரிகம் கற்று கொடுத்த சாதி மதம் ஒழிக்க துணிந்தவன் ஜெய் பீம் Dr. BR. அம்பேத்கர், இதியாவில் அதிகம் படித்து மேதை இறந்து விட்டார், இனி நம்மிடம் இல்லை என்று நினைத்த போது இதோ இங்கு இருக்கிறேன் என்று குரல் ஏழுப்பியா பாரதி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்றவர்கள் ஆன்மா இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது உன்னால். நன்றி

  • @rajakumar7468
    @rajakumar7468 Před 9 měsíci +11

    தம்பி வாழ்த்துகள். நீ தமிழ் நாட்டின் அடையாளமாவாய்.......

  • @mukundmukund7884
    @mukundmukund7884 Před 9 měsíci +5

    Thambiku IAS adigariyaga varuvadai vida thernda arsiyalvadiyaga varuvadarkana anaithu thagudigalum rombave irukiradu I wish him all success ✌

  • @SurendranS-gw3wj
    @SurendranS-gw3wj Před 9 měsíci +15

    14:26 மாற்றி கூறிவிட்டார்...
    வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம்...
    இளம் வயதில் ஆழ்ந்த புரிதல் வாழ்த்துக்கள் தம்பி...

    • @chinnathambia649
      @chinnathambia649 Před 7 měsíci

      தம்பி மதத்தால் சாதியால் சீரழியும் சமுதாயத்தை
      உன் பேச்சின் மூலம் சரி செய்யலாம்.

  • @danayokaguruji6419
    @danayokaguruji6419 Před 9 měsíci +6

    மிகவும் அருமை தம்பி வளமுடன் வாழ்க

  • @kasn811
    @kasn811 Před 9 měsíci +3

    Stalin Bharathi very good presence n presentation. Nijanthan sir, punnagai maraamal kelvi kettadarkku nanri

  • @user-pq3qi8li3m
    @user-pq3qi8li3m Před 9 měsíci +5

    தம்பிக்கு சொல்லி கொடுத்தவர் தான் அறிவாளி

  • @shiekabdullah7393
    @shiekabdullah7393 Před 8 měsíci +2

    தம்பியை பெற்ற தாய், தந்தை இவருக்கு சோறு மட்டுமே ஊட்டி வளர்க்கவில்லை, தமிழையும், மனிதாபிமானத்தையும், வரலாறு, நல்ல கொள்கைகளையும்,நல் அறிவு,மரியாதை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அப்படி வளர்த்திருக்கிறார்கள்👏👏👏👏தம்பி நீ நிச்சயமாக IAS ஆகவேண்டும், நம் தமிழ் நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்.

  • @savithridhavamani3807
    @savithridhavamani3807 Před 9 měsíci +14

    அருமை, அருமை அருமையான பேச்சு ,வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @mrmsthefamilysalonwithspa7441
    @mrmsthefamilysalonwithspa7441 Před 9 měsíci +42

    ❤ தலைவணங்குற தம்பி 🙏🙏🙏🙏🙏

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 Před 9 měsíci +20

    தம்பியின் உண்மையான வயது என்ன இவ்வளவு அருமையா தெளிவாகப் பேசுகிறார்

  • @mani2.0shelen20
    @mani2.0shelen20 Před 9 měsíci +12

    உங்கள் பதில் எனக்கு மனஅமைதி ஐ கொடுக்கிறது தம்பி நான் மனிதனை கட்டுப்படுத்தும் திட்டங்களில் இருந்து விடுதலை அடைந்து விட்டேன் நான் ஒரு மனிதனை புதியதாக பிறந்து விட்டேன் உங்கள் உங்கள் அறிவு எனக்கு மன உளைச்சல் மருந்து உங்கள் பதில் நல்ல மனிதனை உருவாக்கும்

  • @graced156
    @graced156 Před 9 měsíci +39

    மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடம்

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st Před 9 měsíci +3

    தம்பி எந்த ஊரைச் சார்ந்தவர் மிகவும் அருமையாகவும் விளக்கமாகவும் விளக்குகிறார் எம் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @sacisaki1361
    @sacisaki1361 Před 9 měsíci +13

    என் மனம் பெருமை கொள்கிறு தம்பியின் பேச்சைக்கெ

  • @EstherRani-hh7ze
    @EstherRani-hh7ze Před 6 měsíci +1

    சாதி என்பது சாதிக்க தானே அன்றி பிரிவினைக்கு அல்ல, மதம் என்பது மதம் பிடிக்க அல்ல, இறைவன் கீழ் மகிழ்ச்சியும் இன்பமும் பெற்று வாழ.

  • @ChristopherSithambaram-hc3lg
    @ChristopherSithambaram-hc3lg Před 9 měsíci +42

    I am amazed with this guy’s knowledge and wisdom.
    Super 👍👍👍

  • @saravanansundari9734
    @saravanansundari9734 Před 9 měsíci +9

    அருமை அருமை யான பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉🎉

  • @shanmugasundaram3581
    @shanmugasundaram3581 Před 9 měsíci +15

    தடாலடியாக பேசுவது நிஜம் போல தோன்றும் . ஆனால் ஆய்வறிந்து பார்த்த பின்னரே உண்மை புலப்படும் . இவரது உரை , வீச்சாக இருந்தாலும் இன்னும் விவரங்களை அறிய மேலும் கற்க வேண்டும் .

  • @muthalaganp9009
    @muthalaganp9009 Před 6 měsíci +4

    மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் தான் மருதநிலமாகும். நல்லா பேசுறீங்க அருமை. வாழ்க தமிழ்போல்.

    • @jayabalans9591
      @jayabalans9591 Před 6 měsíci

      நீங்கள் கூறிய நிலவகைதான் உண்மை

  • @ambigaspencer
    @ambigaspencer Před 9 měsíci +50

    அறிவான பேச்சு ஆழமான‌அறிவு வாழ்க வளமுடன்

  • @Ruthranpriya407
    @Ruthranpriya407 Před 9 měsíci +4

    தம்பி பின்றான் பா❤❤❤

  • @nilavanarun6132
    @nilavanarun6132 Před 9 měsíci +6

    தம்பி எல்லா சீமான் பேச்சையும் கேட்பான் போல

    • @MrAbubackar
      @MrAbubackar Před 9 měsíci

      எங்கள் அண்ணன் சீமான் பேச்சை கேட்டாலே போதும் அதுவே ஒரு பட்ட படிப்புதான் 😊

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh Před 6 měsíci +2

    இருவருக்கும்.❤மனமார்ந்தவாழ்த்துக்கள்.❤.

  • @erumbunanbargal3130
    @erumbunanbargal3130 Před 9 měsíci +270

    தம்பியின் பதில்களும் திரு. நிஜந்தனின் கேள்விகளும் அருமை தன் முன்னே இருப்பது ஒரு சிறுவன்தானே என நினைக்காமல் தம்பிக்கு மரியாதை அளித்து பேசும் திரு. நிஜந்தன் மூத்த ஊடகவியலாளர் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்... தம்பி ஸ்டாலின் பாரதி நாளைய சமூகத்தின் நம்பிக்கையாய் தெரிகிறார் 🙏💐

    • @ramamoorthyr9850
      @ramamoorthyr9850 Před 9 měsíci +9

      ஜாதி.மதம்.இல்லை.எனகூரும்தம்பி.உன்நெத்தியில்பூசி.இருக்கும்.வீபூதி.எதைகாண்கிறது

    • @gopalakrishnan2114
      @gopalakrishnan2114 Před 9 měsíci +2

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Vedhasharma-wt4zh
      @Vedhasharma-wt4zh Před 9 měsíci +13

      ​@@ramamoorthyr9850எவ்வளவுதான் பேணி வளர்த்தாலும் இந்த உடம்பானது ஒரு நாள் என் நெற்றியில் உள்ள சாம்பலாக மாறும் என்பதைக் காட்டுகிறது

    • @narayananjayaram1676
      @narayananjayaram1676 Před 9 měsíci

      ​@@ramamoorthyr9850❤

    • @kamalapoopathym1903
      @kamalapoopathym1903 Před 9 měsíci +4

      நீரில் லா நெற்றிபால் என ஒளவையார் கூறியுள்ளார்

  • @mummum_vlog
    @mummum_vlog Před 9 měsíci +10

    தம்பி அதிகாரத்தால் ஆளனும்னு வெறிதான் ஆங்கிலேயர்களும் , தம்பி கடை ஏழு வள்ளல்கள் , மற்றும் இன்னும் இனிமையான அறநெறியில் மக்களுக்கு நன்மைகள் வழங்க அதிகாரத்திற்க்கு வர ஆசைப்படுங்கள் . இன்னும் காலம் உங்கள் வசம் உள்ளது உங்களின் திறமையோடு வண்டியை நன்முறையில் திருப்புங்கள் .நன்பாதை என்றும் தோல்வியை தராது

  • @Ganesan-qr4ib
    @Ganesan-qr4ib Před 9 měsíci +1

    தம்பி வாழ்க வளர்க
    தயவு கூர்ந்து அரசியல்
    சாக்கடைக்குசென்றுவிடாதே
    பேச்சில் தெளிவு
    பதில் கூறும் பக்குவம்
    வாழ்க வளமுடன்

    • @punniyamoorthy4263
      @punniyamoorthy4263 Před 5 měsíci

      சாக்கடையை சுத்தம் செய்வது யார்???

  • @kesavangovindan8602
    @kesavangovindan8602 Před 9 měsíci +9

    You are great boy

  • @yuvarajbabu4534
    @yuvarajbabu4534 Před 9 měsíci +6

    Super thambi

  • @sekarsekar127
    @sekarsekar127 Před 9 měsíci +17

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐❤❤❤👌👌👌👍💪💪💪

  • @verrajayaraman7748
    @verrajayaraman7748 Před 9 měsíci +1

    தம்பி பேச்சு சிறப்பு. சாதியும் இல்லை. மதமும் இல்லை. மனிதம்
    தான் உண்டு.

    • @Dakshan353
      @Dakshan353 Před 9 měsíci

      சங்கி, சங்கி மூத்திரம் குடிக்கும் பயலுக திருந்த மாட்டார்கள்

  • @vallarasanmaruthappa625
    @vallarasanmaruthappa625 Před 9 měsíci +1

    தெளிவான சிந்தனை. வாழ்க வளமுடன் வளர்க.
    மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்.
    குறிஞ்சி மலை மலை சார்ந்த நிலம்.
    முல்லை காடு காடு சார்ந்த நிலம்.
    நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி.
    பாலை பாலைவனம் அல்லது பாழான உபயோகமற்ற நிலங்கள்.
    தம்பியின் எதிர்கால பேச்சுக்கு உதவும்.

  • @JOTHI-xk4ki
    @JOTHI-xk4ki Před 9 měsíci +8

    Good memory

  • @nagadass3607
    @nagadass3607 Před 9 měsíci +7

    அருமை

  • @maulanakhaleelmanbaemedia1017
    @maulanakhaleelmanbaemedia1017 Před 8 měsíci +1

    இன்ஷா அல்லாஹ் ,தம்பி பையன் வருங்காலங்களில் நல்ல முன்னேற்றங்களில் இருப்பான்

  • @murugaveludharmasivam7835
    @murugaveludharmasivam7835 Před 9 měsíci +8

    Arumai thambi ❤❤❤

  • @karthiajan9644
    @karthiajan9644 Před 7 měsíci +5

    Super daaa❤❤❤❤❤

  • @user-lz7ud9oi2w
    @user-lz7ud9oi2w Před 9 měsíci +16

    சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @SampathKumar-py3oh
    @SampathKumar-py3oh Před 9 měsíci +10

    Great Explanation Stalin Bharati! You will do greater heights!! Very True

  • @gabrielnaidu8630
    @gabrielnaidu8630 Před 7 měsíci +1

    ❤சூப்பர் தம்பி❤ அருமையாக பேசுகிறாய் வாழ்க❤

  • @mahendranm9365
    @mahendranm9365 Před 9 měsíci +9

    Arumaida thambi. Mathaverikkum, sathiverikkum saattaiyadi. Great, you are talking about " Humanism ". Hats off to you and your parents.

  • @ramasubbureddy7300
    @ramasubbureddy7300 Před 9 měsíci +29

    மிக அருமையான பதிவு.குட்டி தம்பியை ஸ்டாலின்பாரதி என்றே அழைப்போம்.அவர் பெயரில் குட்டி சீமான் என்ற அடைமொழி வேண்டாமே.
    தங்களின் பேட்டி மிக அருமை.குட்டி தம்பி ஸ்டாலின் பாரதியின் பதில்கள் அபாரம்.

  • @Sakthipoovu8889
    @Sakthipoovu8889 Před 9 měsíci

    தங்கமே சூப்பர்டி செல்லம்❤❤

  • @RaviChandran-cl6is
    @RaviChandran-cl6is Před 9 měsíci

    சூப்பர். தம்பி. வாழ்த்துக்கள். மதமற்றமணிதநாய். வாழும். மாறும். உண்மை. இதுவே. உலக. நன்மைக்கு. உகந்தது.

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 Před 9 měsíci +11

    கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மனதில் வாழுகின்றார் கருணை உள்ளவன் மனதில் கடவுள் வாழுகின்றார் அவன் தான் கருணை இல்லாதவன் கடவுளை தேடி கருணை மனதில் வாழுகின்றார் தினம் கருணை இல்லாதவர் தேடி அலைகின்றார் நான் கருப்பையா சித்தர் மிக மிக அருமையான ஆரோக்கியமான பதிவு இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இருவரும் ஆயில் ஆரோக்கியத்தோடு எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தும் கருப்பையா சித்தர் மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 Před 9 měsíci +7

    Super tambi❤Valtukal🎉

    • @rayappanc5849
      @rayappanc5849 Před 9 měsíci

      Seemanukku thambiy staliyn barathiya pidikkathu thanniy vida munnariy viduvan endra bayam 😂😂😂

    • @lavanyababy3030
      @lavanyababy3030 Před 7 měsíci

      உண்ணுடையபேச்சிக்கு நாண்அடிமைஎநக்குவயது57

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před 7 měsíci +2

    அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏🙏 அஹம் பிரம்மாஷ்மி... இனிஎல்லாம் சுகமே.... நர்பவீ 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏