KUTTY SEEMAN STALIN BHARATHI - மக்கள் என்னை குட்டி சீமான்னு சொல்லிக்கட்டும்

Sdílet
Vložit
  • čas přidán 25. 02. 2024
  • #tamilagavetrikazhagam #seeman #seemanlatestspeech #naamtamilar
    GT Holidays For all domestic and international holidays,
    contact GT Holidays,
    South India's No.1 Travel Brand.
    Call 9940882200
    for bookings. www.gtholidays.in
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile.page.link/anand...
    Video Credits:
    ###
    Host : S.T Elangovan
    Camera : Hariharan & Suresh Kumar
    Editor : Sushanthika
    Video Producer: Ayyanar Rajan
    Executive Producer: Ve. Neelakandan
    Thumbnail Artist: Santhosh Charles
    Channel Manager: Sylwester L.
    Asst Channel Head: Hassan Hafeez K.M
    ###
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!/Vikatan
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hellovikatan
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9
  • Zábava

Komentáře • 73

  • @kaharinjebaseelan
    @kaharinjebaseelan Před 5 měsíci +41

    தம்.,..பி அண்ணன் சீமான் 2011 ல் பேசியதை நீ இப்போது பேசுகிறாய். என் வயது 56 நானே இப்போது தான் அண்ணன் சீமானை ஏற்றுக் கொண்டு உள்ளேன். அண்ணன் பேசும் போது நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பு இல்லை. எனது வேண்டுகோளாக வைத்து அண்ணன் சீமான் வைத்து இருக்கும் கொள்கைக்கு சற்று பிரலாக பேசிப் பாருங்கள். அதன் பிறகு தெரியும் உங்கள் வலையொலி பேச்சை கேட்பவரும் குறைந்து விடுவர். உங்களை நேர் காணல் எடுப்பவர்களும் காணாமல் போய் விடுவர். உங்கள் தமிழ் அறிவை போற்றுகிறேன். தற் பெருமை நம்மை அழித்து விடும். இளம் கன்று பயம் அறியாது. நிழல் முக்கியமான ஒன்று. நீங்கள் நிற்கும் நிழல் அண்ணன் சீமான் எப்போதும் அதை மறந்து விட வேண்டாம். வளர்க உங்கள் அறிவுத்திறன். வாழ்த்துக்கள்.

    • @prabakarans1972
      @prabakarans1972 Před 5 měsíci

      இந்த வயசிலயும் நீங்க திருந்தலையே!மனசெல்லாம்குப்பைஃ!

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 5 měsíci +10

    🌍🌹❤தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 💓💕💞🌎🌍🎵🎶

  • @balageorgerajakumar2409
    @balageorgerajakumar2409 Před 5 měsíci +9

    அறிவான வார்த்தைகள் தமிழன் என்ற அடையாளம்👌👌👌

  • @abilashakilan2450
    @abilashakilan2450 Před 2 měsíci +2

    Miga Arumaiyana pathivu thambi 👌💐💕 NAAM THAMIZHAR 💪 Canada 🇨🇦

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy Před 5 měsíci +5

    தம்பி சீமான் ௭ச்சிலில் தான் தமிழ்நாட்டில் பல கட்சிகளே நடக்குது.. நீ கட்சி தாவாலே இங்கே தர்மம் தமிழனின் கர்மம்..

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 4 měsíci +5

    இனி எங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சியின் சின்னத்திற்கே.

  • @sakthivelnadar7537
    @sakthivelnadar7537 Před 5 měsíci +7

    Naam Tamilar 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-tm8fk6se5o
    @user-tm8fk6se5o Před 5 měsíci +19

    குட்டி seeman ❤❤❤

    • @arockiadass668
      @arockiadass668 Před 2 měsíci

      விஜய் நடிப்பில் சூப்பர் ஸ்டார்
      சீமான் அரசியலில் சூப்பர்.
      சீமான் கட்சியில் சேர்ந்தால் நல்லது ‌.
      குட்டி சீமான் என்று பெயர் பெற்று விட்டு விஜய் கட்சியில் சேர்ந்து எந்த விதத்தில் நியாயம்?
      விஜய்க்கு ரசிகராக இருக்கலாம். அரசியலுக்கு
      வேண்டாம்.
      சீமான் கட்சியில் விஜய் சேர்ந்து தன்னலமற்ற சேவையைத் தமிழர்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும்.

  • @KasimaniMariyappan
    @KasimaniMariyappan Před 3 měsíci +2

    தம்பி நீ குட்டி சீமானாக வளர வேண்டும் இதுவே பெரும்பாலான தம்பிகளின் ஆசை

  • @kanthan3691
    @kanthan3691 Před 5 měsíci +3

    உலகத் தமிழர்களுக்கு கிடைக்கிற பொது அறிவு பிள்ளைகள் அங்கொன்றுமாக இங்கு ஒன்றும் கிடைக்கும் 🤔

  • @alagarmalai509
    @alagarmalai509 Před 5 měsíci +15

    குட்டி சீமான்

  • @anandeditz4354
    @anandeditz4354 Před 5 měsíci +8

    விஜய்யை ரசிக்கலாம் நேசிக்க முடியாது தம்பி

  • @sellathuraisasiharan4034
    @sellathuraisasiharan4034 Před 5 měsíci +11

    என்றும் குட்டி சீமானாகவே இரடா.. துணிவு, தன்நம்பிக்கை, நேர்மை, அறிவு, தெளிவு, கொள்கை, குறிக்கோல்… சீமானிடம் தான் உள்ளது

  • @user-tc4ds3if3r
    @user-tc4ds3if3r Před 5 měsíci +8

    Small seeman ❤❤❤

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 Před 5 měsíci

    அன்புள்ள சகோதரர்களே வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாப் புகழும் இறைவனுக்கே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடம் அதை செய்யும் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்று ஒரு அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒருசாட்சி.
    எதுவாக இருந்தாலும் நடந்தது நடக்கின்றது நடக்கப்போகிறதுுசத்தியத்தின் பாதை சரியாக இருக்கும் என்னவென்று பொறுத்திருந்து பார்ப்போம்.
    இந்த சிறுகுட்டி தம்பி இருக்கின்ற அந்த தெரிந்து கொள்கின்ற திறன்தெளிவுத்திறன் புரிதல் இருக்கின்றது அல்லவா அதுபெரியமனிதர்களுக்கு மனிதர்களா ஜென்மங்களுக்கா என்ன சொல்றதுன்னு தெரியல அந்த அளவுக்கு தெளிவு இல்லாதவர்களாக இந்த கலியுகத்தில் வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்சரி எதுவாக இருந்தாலும் திரும்ப நான் வந்து கேட்கிறேன்சரி எதுவாக இருந்தாலும் திரும்ப நான் வந்து கேட்கிறேன் என்னவென்று கேட்கவில்லை இப்பொழுது என்னுடைய பதிவு எண் தொடர்.
    27 . 2.2024. செவ்வாய்க்கிழமை காலை 3 .5 நிமிடம் பிழைகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும் எடிட் பண்ண முடியாதுஎன் பதிவுக்கு அனுப்புவேன் திரும்ப நான் யார் என்று சொல்கிறேன்பதிவுகள் அதிகம் இருந்தாலும் மன்னித்துக் கொள்ளவும்.
    இந்த நேரம் எடிட் பண்ண முடியாது திரும்ப எனக்கு டைம் இருக்கும் போது என்னவென்று பார்த்து எடிட் பண்ணிக்கொள்கிறேன் இத்துடன்் முடிக்கிறேன்.

  • @devasahayam9479
    @devasahayam9479 Před 4 měsíci +2

    அரசியல் என்றாலே சாக்கடைதான் என்று விலகி வேதனையில் இருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் நாம் தமிழர் கட்சி அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.

  • @thaneshkumar5625
    @thaneshkumar5625 Před 5 měsíci +6

    குட்டி #சீமான்....😍🔥

    • @Balaji-rh1es
      @Balaji-rh1es Před 5 měsíci

      குட்டி யா சட்டிமதிரி இருக்கன்

  • @ThayaparanRasalingam-eb8sb
    @ThayaparanRasalingam-eb8sb Před 5 měsíci +3

    He next vaiko,subave.from Norway

  • @user-xb3qi6zn9x
    @user-xb3qi6zn9x Před 2 měsíci +1

    சீமான் வருங்கால எம் பி பயிற்சி 🔥🔥🔥

  • @VillageViewLatest
    @VillageViewLatest Před 5 měsíci +5

    தம்பி சூப்பர்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 5 měsíci +1

    🌎🌹உலகப்பந்தில் தமிழர்கள் எந்த கோடியில்🌎 எந்த மூலையில் வாழ்ந்தாலும்
    🌹🌍வளர்ந்தாலும்
    உரிமைக்காக 🌍உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @rvkumar3227
    @rvkumar3227 Před 5 měsíci +2

    Thampi ilove you

  • @thevoiceofthamilans8144
    @thevoiceofthamilans8144 Před 2 měsíci

    👍👍

  • @tamilsst1023
    @tamilsst1023 Před 5 měsíci

    தம்பி குட்டி சீமான் பேச்சு

  • @VengayarThesam
    @VengayarThesam Před 5 měsíci

    சிறப்பு

  • @jamuna184
    @jamuna184 Před 2 měsíci

    Please go back Seeman❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ No Vijey

  • @mandrorj3196
    @mandrorj3196 Před 5 měsíci

    🎉🎉🎉🎉

  • @ravichandran-vy5iw
    @ravichandran-vy5iw Před 2 měsíci

    வயதுக்கு தக்க போச்சு இல்லை புரியாதபோச்சு‌போய்வேலைபார்இதுபோச்சுயில்லை

  • @selvarajamanikam9970
    @selvarajamanikam9970 Před 5 měsíci

    nee unmai Tamilan is the best 🌾🌎💦👈 unmai yosi Tamilan
    Tamil en molly is the best Tamil nee yosi

  • @kamarajs1541
    @kamarajs1541 Před 2 měsíci +1

    தம்பி நீ பேசுவது அண்ணன் சீமான் கொடுத்த மூச்சுக் காற்று தடம் மாறக்கூடாது

  • @jashvilz8761
    @jashvilz8761 Před 5 měsíci

    Seeman🎉

  • @SingamSimma
    @SingamSimma Před 5 měsíci +1

    😂intha annangundava yevanda itnu vanthathu syco over a pesumea😂

  • @GOPIGopi-rh6mf
    @GOPIGopi-rh6mf Před 4 měsíci

    Congratulations brother stalin...

  • @nagarajanking
    @nagarajanking Před 2 měsíci

    Namma crt ah eruntha ellame crt ah erukum 😂ethu therila ennom ungaluku

  • @ThayaparanRasalingam-eb8sb
    @ThayaparanRasalingam-eb8sb Před 5 měsíci

    Han

  • @tamilpechuchannel2015
    @tamilpechuchannel2015 Před 5 měsíci +38

    ஏன்டா தம்பி நீ குட்டி சீமான் என்று பெயர் வாங்கிய நீ விஜய் கட்சியில் சேருவேன் என்றால் மிக மிக தவறு இல்லையா

    • @KillerTamilanSK-Official
      @KillerTamilanSK-Official Před 5 měsíci

      Thalapathy Entru Peyar Vangiya Vijay Thalapathy Stalin katchiyil Seramal Iruppathu Thavaru illaya

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Před 5 měsíci

    என்னது விஜய்யா 😂😂😂

  • @sampathgopal6802
    @sampathgopal6802 Před 4 měsíci

    சூப்பர்டா தம்பி செ தா இளங்கோவா இவர் போன்ற தமிழ் உணர்வு உள்ள சிங்க குட்டிகளை பேட்டி காண்பதில் மிக்க மகிழ்ச்சி உனக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உன் பணி

  • @umamohan2099
    @umamohan2099 Před 2 měsíci

    பிஞ்சுலே பழுக்க வேண்டாம்

  • @user-qs6df3up1n
    @user-qs6df3up1n Před 5 měsíci +1

    Dei neeyellam oru aalu unakkellam oru vilambaram,

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr Před 5 měsíci

    அழகிய தமிழமகன் பாட்டு
    லாட்ஜ்கு போகலாம் வரியா அழகான வரிகள் motivation words

  • @vithuvithu981
    @vithuvithu981 Před 4 měsíci +1

    அடேய் உன் பேச்சை நான் விரும்பி கேட்ப்பேன் நீ தமிழன் என்பதர்க்கு நீசொன்னாய் நான் விஜய் கட்சியில் சேருவேன் என்ரு உன்னைவிட திறம்பட பேசக்கூடிய தம்பிகள்(சிறியவர்கள் )நாம் தமிழர் கட்சியில் உள்ளார்கள் இனிமேல் ஈழ தமிழர்களாகிய நாம் உன்னுடைய நேர்கானலை பார்க்க மாட்டோம்

    • @ponnusamy6300
      @ponnusamy6300 Před 2 měsíci

      சீமானுக்கு மேலயா நடிகனாக பாக்கிர கூட்டம்

  • @selvisubramani-tg1jj
    @selvisubramani-tg1jj Před 4 měsíci

    Seeman in kolgaigalainpesiya karanathal makkalidam birabalamansn. Anaal anthevkolgaikku maragaveru yarudanavathu katchiyil inainthuvittamakkal intha siruvanai puranthallividuvatgal. Pechonru anaal seyal vetuvithsmaga iruppin ivar mskkal uthatithslla thayanga msttargsl. Ivan seemanin pechai kappiyadithu pesi birabalam agi irukka lam. Vijay kooda serugirsn enral ivan vilambarathirkaha pesinan thavira kolgai enru oru mannum illai
    . Summa thalayila vechukondada venam. Thalaikanam in the vayathil vantha nallathukku illai.

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu Před 5 měsíci

    Putti Simon

  • @paramanathansivakumar3592
    @paramanathansivakumar3592 Před 5 měsíci +3

    குட்டி விஜய்னு பேர் வாங்கலையே ஏன்... ஏன்னா அவ்வளவுதான் விஜய்.

  • @user-wp5rl5hm3t
    @user-wp5rl5hm3t Před 5 měsíci +6

    வாழ்த்துக்கள் தம்பி

  • @user-fj1dl3dr1u
    @user-fj1dl3dr1u Před 5 měsíci

    நீ நல்லா பேசுனா ஆனால் இறுதியில் விஜய் கட்சியில் சேருவன் என்று சொன்ன பாரு.. அதில்தான் சீ என்று ஆகி விட்டது... 😀

  • @sureshD-cz2lz
    @sureshD-cz2lz Před 2 měsíci

    கொசு புடிச்சு பேட்டி அடிக்கிறீங்க ஓட்டே இல்ல அவனை கூப்பிட்டு ஓட்டு

  • @unitedthamizhkingdom3340
    @unitedthamizhkingdom3340 Před 5 měsíci

    தம்பி என்னபா இது

  • @tkstudio4860
    @tkstudio4860 Před 5 měsíci +1

    மூடிட்டு போ

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Před 5 měsíci

    குட்டி சீமான் இல்ல குட்டி பூதம் குட்டி சாப்பாட்டு ராமர்😎😎😎😆😆😆

    • @mariasiva3259
      @mariasiva3259 Před 5 měsíci +1

      வயிறு எரியுதா?

  • @puvanendranselliah172
    @puvanendranselliah172 Před 5 měsíci

    👍👍