சரபேஸ்வரர் வரலாறு / History of Sarabeswarar // நரசிம்மரின் உக்ரம் தனித்த சரபேஸ்வரர்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2021
  • நரசிம்மரின் உக்ரம் தனித்த சரபேஸ்வரர் அவதரித்த வரலாறு
    சிவபெருமானின் மிக முக்கிய அவதாரமாக போற்றி வணங்கப்படும் சரபேஸ்வர மூர்த்தியை மனதாரப் பிரார்த்தித்தால், தீயனவற்றை அழித்து நல்லன அனைத்தையும் தந்தருள்வார்.
    1.நம்மில் சிலபேருக்கு வீட்டில் இருக்கும் போதோ அல்லது வெளியில் செல்லும் பொழுதோ இனம் புரியாத அச்சம் ஏற்படும் அந்த நேரத்திலும்.
    2.சிலருக்கு பல காரணங்களினால் திருமணம் தடைபட்டு கொண்டே இருக்கும் அவர்களும்
    3.சிலருக்கு தீய கனவுகளின் காரணமாக இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள் அவர்களும்
    4.சில குடும்பங்களில் கணவரின் தீய நடத்தையால் குடும்பமே நெருக்கடிக்கு ஆளாகக்கூடிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களும்.
    5.பெண்கள் வேலை,படிப்பு காரணமாக அடிக்கடி வெளியில் செல்லும் போது தீயவர் தொல்லைக்கு ஆளாக கூடியவர்களும்.
    6.சில மாணவர்கள் தைரியம் குறைந்தவர்களாக இருப்பார்கள் அவர்களும்
    ஸ்ரீ கவச ஜலூஷர் இயற்றிய பீஜாட்சரங்கள் நிறைந்த சக்திவாய்ந்த இந்த ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை குறைந்தது தினமும் 21 முறை சொல்லி வர தக்க நிவாரணம் கிடைக்கும்
    தமிழ்
    “நரசிம்ம உக்கிரம் உடைத்து வந்த
    பரமசிவம் பறவையாய் எழுந்த என் கோவே!
    ஹர ஹர எனச் சொல்லி ஆனந்தமாக்கி உன்னை
    உரத்த குரலில் கூவி அழைப்பேன் சாலுவேசா என்றே
    சிரம் இரண்டும் கண் மூன்றும் கூறிய மூக்குடனே
    கரம் நான்காய் எனைக் காத்தருளும் கருணாகரனே!
    பரம் பொருளே! சரபேசா!வாழி வாழியே!”
    சமஸ்க்ருதம்
    ஓம் கேம் காம் பட் ப்ராணக்ர ஹாஸி ஹாஸி,
    பிராணக்ர ஹாஸி ஹூம் பட் ஸர்வ
    சத்துரு சம்ஹாரணாய சரப ஸாலுவாய
    பக்ஷி ராஜாய ஹூம்பட் ஸ்வாஹா.
    • Maha Sarabeswarar Mool...
    நன்றி
  • Hudba

Komentáře • 24

  • @MuraleMurale-hb7cd
    @MuraleMurale-hb7cd Před měsícem +1

    சரபேஸ்வரர் எங்களுக்கு சீக்கிரம் சொந்த வீட்டில் குடியேற அருள் புரிவாயே

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 20 dny

      நல்லதே உண்டாகட்டும் , சரபேஸ்வரர் உங்களுக்கு நிச்சயம் அருள்புரிவார் 🙏🏻🙏🏻🙏🏻 ஓம்நற்பவி 🙏🏻

  • @venkatachariparthasarathy6418

    Work news

  • @roopadevi9769
    @roopadevi9769 Před 5 měsíci +1

    நன்றி 😀🙏 மிகவும் சிறந்த பதிவு

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 4 měsíci +1

      மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻

  • @rajaramanvenkatachalam1832

    அருமை நன்றி

  • @thevi3892
    @thevi3892 Před 2 měsíci +1

    Vanakam mam I from Malaysia.mam why my am sarbeeswaraya vettulla vekkakudutaa anna vettulla kaliaman vekkerigaa Anna enake vettulla valipada sarbeeswaraya Anna enna vettulla photo please please please tell me mam om salvesya vithame pakshi raja theemahi thano sarba prachoyath💯🕉️🕉️🕉️📿🪔🪔

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 2 měsíci

      மன்னிக்கவும் உங்கள் கேள்வி புரியவில்லை 🙏🏿 பொதுவாக உக்கிர தெய்வங்களான காளி, சரபர் போன்ற தெய்வங்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவதை தவிர்த்தல் நல்லது, கோவிலுக்கு சென்று வழிபடலாம். அவர்களை மனதில் நினைத்து அவர்களின் மந்திரங்களை சொல்லலாம் {பிழையில்லாமல்}, கேட்கவும் செய்யலாம் 🙏🏿🙏🏿🙏🏿

  • @srikolamssridevisathya108s9
    @srikolamssridevisathya108s9 Před měsícem +1

    வெள்ளிஸ்வரர் கோயில், மைலாப்பூர் இங்கு ஸ்வாமிக்கு தனி சன்னதி உள்ளது

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 20 dny

      தகவலுக்கு நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkatachariparthasarathy6418

    Pragaladha stuthi is wright

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 2 lety

      sarabeshwar kavasam, stotram also best for overcome our problems, fear, everything. even hanuman chalisa is also best for same problem. this is accoring to their belief.

  • @TamilselviR-kf1ny
    @TamilselviR-kf1ny Před rokem +1

    என்மகனின்கோபத்தைகட்டுப்படுத்திஅவனையும்வாழ்க்கையும்காப்பற்றுசர்பேஸ்வர

    • @bhakthimayam
      @bhakthimayam  Před rokem

      நல்லதே நடக்கும் தோழி 🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சரபேஸ்வரா போற்றி 🔱ஓம் நம சிவாய 🕉️🕉️

  • @venkatachariparthasarathy6418

    Shiva tell mandraraja padha slokam to narasimhar

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 2 lety

      Thank you for your valuable comment sir. after killed a hiranyakasibu god narasimar angry was uncontrollable. so deva's requested to god shiva.so, shiva himself made sarabeshwar avatar to control narasimar's angry. if you search sarabeshwar stroy that will be narasimar crucially killed by lord sarabeshwar. some of the people won't accept the sarabeshwar story they are saying this story is fake and it was created by shaivas. may it is right or wrong, temple in thirubuvanam for sarabeshwar, that temple history is same as we said. Regarding mandraraja padha slokam, was it created by shiva?? what is the necessity to lord shiva to create this?? definitely it was created by someone who is the devotee of lord narasima.

  • @venkatachariparthasarathy6418

    Who is sarabeswar but shiva is work ship lord narasimhar

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 2 lety

      Thank you for your comment sir, god themselves worship each other lord vishnu and lord shiva. Every avatar of lord vishnu should come to an end to take next avatar. story is here, not only lord narasima avatar also lord vishnu vamana avatar also killed by lord shiva to come to end. visit sirkali temple history.

  • @venkatachariparthasarathy6418

    No this is wrong news

    • @bhakthimayam
      @bhakthimayam  Před 2 lety

      All the stories created by someone. which is right or wrong God only would have to come and tell the real story. according to stories and temple history, doing lot of search and reference after that we made a post. Thank you

  • @mohanbabu3317
    @mohanbabu3317 Před rokem +1

    உண்மை என்பதால்தான் கோயிலில் சிலையை வடித்துள்ளார்கள்.

    • @bhakthimayam
      @bhakthimayam  Před rokem

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻