ஸ்ரீ சுதர்சன சக்கரம் /சக்கராத்தாழ்வார் வரலாறு /History Sutharsana sakkaram /Sakkarathalvar varalaru

Sdílet
Vložit
  • čas přidán 12. 05. 2023
  • பகவான் மகாவிஷ்ணு என்றாலே நம் நினைவுக்கு வருவது அவர் தன் கைகளில் ஏந்தியிருக்கும் சங்கும் சக்கரமும் தான். தனது நான்கு திருகரங்களிலும் சங்கு, சக்கரம், கதை, வாழ் மற்றும் தோளில் வில் என ஐந்து ஆயதங்களை வைத்திருப்பவர் விஷ்ணு பகவான். ஆனாலும் மகாவிஷ்ணுவின் ஆயுதங்களில் முக்கியமாக இருப்பது சக்கரம் என்று சொல்லப்படும் ஸ்ரீ சுதர்சன சக்கரமே.
    சுதர்சன சக்கரம் யாரால் உருவாக்கப்பட்டது? திருமாலின் கைகளுக்கு எப்படி வந்தது? அவரை வணங்குவதால் கிடைக்கும் பலன்கள் என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
    Credits:
    *********
    All the images shown in this video are not owned by us. all the credits goes to its respective owners.
    thanking you
  • Zábava

Komentáře • 18

  • @user-dl9zl7ri2c
    @user-dl9zl7ri2c Před dnem

    ஓம் சுதர்ஷனாய நமஹ

  • @vigneshveera7976
    @vigneshveera7976 Před 6 dny

    Thanks a lot. Fabulous. Please continue your service.

  • @KamarajA-nl1et
    @KamarajA-nl1et Před měsícem +2

    ❤❤❤

    • @bhakthimayam
      @bhakthimayam  Před měsícem

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @amvishnu
    @amvishnu Před 22 dny +1

    Thank u

  • @subashinip5246
    @subashinip5246 Před měsícem +1

    Super ❤very interesting

    • @bhakthimayam
      @bhakthimayam  Před měsícem

      மிக்க நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @raagumegan
    @raagumegan Před 2 měsíci +1

    ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நமஹ.......

    • @bhakthimayam
      @bhakthimayam  Před měsícem

      மிக்க நன்றி 🙏🏻 🙏🏻 🙏🏻

  • @MaheshwariOmshakthi-zv1dt
    @MaheshwariOmshakthi-zv1dt Před 2 měsíci +2

  • @Rameshtechbro
    @Rameshtechbro Před rokem +2

    இந்த வீடியோவை நாங்கள் சப்போட் செய்கின்றோம். உங்கள் வீடியோவின் குறைவான லைக் இருப்பதை கவனிக்கவும் அதை சப்போர்ட் பன்றோம்😊🎉

  • @ranjustatusmusic1560
    @ranjustatusmusic1560 Před rokem +2

    Super ma❤🎉

  • @GandhiPandiyan-xp2zg
    @GandhiPandiyan-xp2zg Před 13 dny

    Sutharcha nam is Visnu weapon not given by siva

  • @umaapathy3802
    @umaapathy3802 Před rokem +1