Sarabeshwarar worship | சரபேஸ்வரர் வழிபாடு | தேச மங்கையர்க்கரசி | Desa Mangayarkarasi

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2019
  • சரபேஸ்வரர் தோற்றம், வரலாறு, அமைந்துள்ள முக்கிய கோயில்கள் மற்றும் அவரை வழிபட வேண்டிய முறைகள் என அனைத்தையும் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் தெளிவாக அளித்துள்ளார்.
    சரபேஸ்வரரிடம் கேட்க வேண்டிய வேண்டுதல்கள் எவை? என்பதைப் பற்றியும் கூறியுள்ளார்.
    சங்கடங்களைப் போக்கி வெற்றியை மட்டுமே தரும் சரப வழிபாட்டினை அனைவரும் மேற்கொண்டு பயன்பெறுங்கள்.
    - ஆத்ம ஞான மையம்

Komentáře • 319

  • @mmagesh9912
    @mmagesh9912 Před 5 lety +53

    இது வரைக்கும் இப்படி ஒரு கடவுள் இருக்கிறார் என்பதே தெரியாது. கூறியதற்கு நன்றி. 😍😍

    • @abarnachelvarajan4016
      @abarnachelvarajan4016 Před 4 lety +5

      கும்பகோணம் அருகில் திருபுவனம் ஊரில் இருக்கு கோவில் அருமையான கோவில் கண்டிப்பாக செல்லவேண்டிய கோவில்

  • @lakshminatarajan7938
    @lakshminatarajan7938 Před 7 měsíci +3

    In pallam, Putharichal , 108 bhairaver temple , sri sarbeshwar swamy is there..
    Pooja is going very nicely

  • @parimalamthanigasalam6659

    மிக்க நன்றி அம்மா

  • @b2kjagan281
    @b2kjagan281 Před 3 lety +4

    வணக்கம்
    சென்னை தாம்பரத்தை அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த அருள் மிகு தேனுபுரீஸ்வரர் சிவாலயத்தில் தூணில் சரபேஸ்வரர் வழிபாடு மிக சிறப்பாக நடைபெறுகிறது. வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 முதல் 6:00 வரையிலான ராகுகாலத்தில் சரபேஸ்வரர் வழிபாடு இங்கு சிறப்புவாய்ந்தது. (அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம்). நன்றி.

  • @visalakshikaruppiah9918
    @visalakshikaruppiah9918 Před 3 lety +5

    எங்கள் ஊரில் அதிர்ஷ்டவசமாக சிவன் கோவில் பிராகாரத்தில் எழுந்தருளுகிறார் நாங்கள் புதுக்கோட்டையில் உள்ளோம். ஓம் சாலுவேசாய வித்மஹே பக்ஷி ராஜாய தீமஹி தந்நோ சரபேஸ்வர ப்ரசோதயாத்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @manimeglimanimegli5009
    @manimeglimanimegli5009 Před rokem +2

    சரப் moorthi ayya enathu magal magesvari வழக்கு வெற்றி வேணும் மனம் நலம் அடயனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kumuthanaidu9504
    @kumuthanaidu9504 Před 5 lety

    இறைவனின் நல்லாசியுடன் இறைப்பணி மேலும் தொடர்ந்து செய்திட இறைவனை வேண்டுகிறேன்.

  • @manjushree1395
    @manjushree1395 Před 5 lety

    I didn't know about this god till now.
    But now get a clear explanation of this god from u.thank u so much akka

  • @bprsarma7271
    @bprsarma7271 Před 3 lety

    Doing great service, in explaining our indian culture to the younger generation. God bless you amma. Romba nanri

  • @nithishnithu5874
    @nithishnithu5874 Před 5 lety +1

    மிக மிக சிறந்த பதிவு. நன்றி அம்மா.

  • @sabaritv1212
    @sabaritv1212 Před 5 lety +13

    தெளிவாக விளக்கம் தந்தமைக்கு நன்றி அம்மா🙏

  • @RamKumar-od5qi
    @RamKumar-od5qi Před 4 lety

    அம்மா மிகவும் நன்றி தாயே 💕👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RamKumar-od5qi
    @RamKumar-od5qi Před 5 lety

    மிகவும் நன்றி அருமையான பதிவு, 🙏🙏🙏🙏🙏🙏

  • @priyas2996
    @priyas2996 Před 5 lety +1

    Ipadi oru Deivam irukaranu terinjukita.. Neat ah explain panenga.. Nandri🙏

  • @vimalraj422
    @vimalraj422 Před 4 lety +1

    Amma thanks for your guidance.

  • @user-praba
    @user-praba Před 3 lety +9

    கும்பகோணம் திருபுவனத்தில் இருக்கிறது... இந்த கோவில்

  • @savundaryalaxmivasudevan

    Excellent information mam..!! 👌👌👌 Keep uploading such videos as much as possible..

  • @manjulakalyanasundarammanj35

    நன்றி மா ரொம்ப யூஸ்புல்லா இருக்குது மா 🙏🙏🙏🙏💐💐💐💐

  • @amuthas5187
    @amuthas5187 Před 11 dny +1

    ஆதி சரபேஸ்வரர் ஆலயம் திருபுவனம் எனும் இடத்தில் கம்பகேஸ்வரர் திருத்தலத்தில்
    அருள்பாலிக்கின்றார்.

  • @user-rb7ro9jb8i
    @user-rb7ro9jb8i Před 4 měsíci

    சிவராத்திரி அன்று நான் எனது தந்தையின் குலதெய்வம் கோவில் ஆண்டிபட்டி யில் மொட்டனூத்து மாடசாமி கோவிலுக்கு சென்றபோது அருகில் சிவன் ஆலயம் இல்லை என்று சங்கமாக இருந்தது. அப்போது அங்கிருந்தவர்கள் அருகில் ஒரு சிவன் கோவில் உள்ளது என்றார்கள். சென்று பார்த்தபோது அங்கு ஓம் ஸ்ரீ நாராயண பெருமாளும் சரபேஸ்வரும் இருந்தார்கள். எனக்கு ஒரு சங்கடம் முதன்முறையாக சிவராத்திரிக்கு கண்விழிக்கின்றோம். லிங்கவடிவ சிவன் இல்லை என்று. இப்போது இந்த பதிவை கேட்ட போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @dhanamsudhakar3403
    @dhanamsudhakar3403 Před rokem +1

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @muthukumar8061
    @muthukumar8061 Před 5 lety +1

    அம்மா நன்றி

  • @saikarthik6566
    @saikarthik6566 Před 2 lety

    நன்றிகள் அம்மா 🙏

  • @nagaraj1004
    @nagaraj1004 Před 5 lety +1

    Mam unga intro abt u is so nice. I like it. I see ur videos. Brief explanation. No one do this. by Ranjani.

  • @dsrinuvasan
    @dsrinuvasan Před 2 lety +1

    நன்றி நன்றி நன்றி...

  • @peannaichannel2876
    @peannaichannel2876 Před 3 lety

    நன்றிகள் கோடி சகோதரி

  • @chandrashekar.r6324
    @chandrashekar.r6324 Před 5 lety +1

    நன்றி அம்மா

  • @swathiachukumutha6319
    @swathiachukumutha6319 Před 2 lety +1

    Om sarabeshwaraya namaga🙏🙏🙏🙏🙏

  • @sairamsairp3427
    @sairamsairp3427 Před 4 lety +1

    நான் வணங்கி இருக்கிறேன் அற்புதமாக இருக்கும் .

  • @naliniwilson3768
    @naliniwilson3768 Před 5 lety

    Vannkam nalloru thaval koduthathuku thanks waiting for next from nalini wilson palakaf

  • @saranyac258
    @saranyac258 Před 5 lety +3

    🙏நன்றி 🙏

  • @mrswarna5958
    @mrswarna5958 Před rokem

    Arumaiyanana pathivu mam..

  • @baluarni8309
    @baluarni8309 Před 2 lety +3

    பிருத்தியங்கிரா தேவி மற்றும் சர்வேஸ்வரர் இருவரும் ஒன்றா

    • @adharshjagan2356
      @adharshjagan2356 Před rokem +1

      சரபேஸ்வரர் -சிவபெருமான்
      பிருத்தியங்கிரா தேவி- பார்வதி

  • @saravanansaravanan6691
    @saravanansaravanan6691 Před 5 lety +1

    மிக சிறப்பு 👌

  • @sandhyamaya2770
    @sandhyamaya2770 Před 5 lety +4

    Super amma

  • @venkateshsubramani7978

    Ammaa Mika nandri intha tagavalluku

  • @RAVEN-bf4hc
    @RAVEN-bf4hc Před 5 lety +1

    நன்றாக உள்ளது மேடம்

  • @vijayalakshmip6602
    @vijayalakshmip6602 Před 5 měsíci

    Migavum arumai thelivaha ullathu

  • @MahaLakshmi-qw4ji
    @MahaLakshmi-qw4ji Před 5 lety +4

    அம்மா உங்களை நேரில் பார்த்து ஆசி பெற வேண்டும்...

  • @pushpamjaganathan7884
    @pushpamjaganathan7884 Před rokem +1

    சிறப்பு ❤

  • @jayarajjayaraj3149
    @jayarajjayaraj3149 Před 5 lety +1

    நன்றி

  • @MatangiMedia
    @MatangiMedia Před 4 lety

    I love you amma. . .
    You look like devi Parvathi. . .
    My salute to you

  • @rajmohan1580
    @rajmohan1580 Před 5 lety +1

    Very nice information mam tq

  • @krishnamurthylalitha5811
    @krishnamurthylalitha5811 Před 3 měsíci

    ஓம் ஶ்ரீ சரபேஸ்வராய நமஹா

  • @lakdin5960
    @lakdin5960 Před 5 lety +1

    Nandri amma

  • @shanmugasundaramsundaram477

    Arumai 🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏🙏 🙏

  • @bhuvanabhuvi5815
    @bhuvanabhuvi5815 Před 5 lety

    Vanakkam mam. Unga vedio yelame rmba atral vaintha information kudukringa romba nandri, panja boothangalai vitla yepdi valibadu seyanunu sonigana rmba nala iruku .

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 Před 5 lety +1

    Thank you amma

  • @urmilaumar7757
    @urmilaumar7757 Před 2 lety

    Nanri amma

  • @manimegalaimanimegalai5512

    Thanks Mangai

  • @lingeshlittlestar816
    @lingeshlittlestar816 Před 3 lety +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது

    • @lingeshlittlestar816
      @lingeshlittlestar816 Před 3 lety

      மதுரை மாவட்டம் சிம்மக்கல் பேச்சியம்மன் படைத்துறை யில் உள்ள பேச்சியம்மன் கோவிலில் நரசிம்மரும் சரபேஸ்வரரும் சேர்ந்து உள்ளனர் தரிசித்து மகிழுங்கள் மிக்க நன்றி

  • @deepikaganesh3601
    @deepikaganesh3601 Před 3 lety +7

    Nan real experience kidachururku bayagangara shakthi vainthvar amma Sunday ragu kalam coimbadu kovil nan povan nama prblm ellam clear aidum

  • @RV-sx7lm
    @RV-sx7lm Před 5 lety

    அருமை அருமை mam

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 5 lety

    Nandri Amma

  • @tgkumartgk4619
    @tgkumartgk4619 Před 4 lety

    Súper information mam thanku

  • @ckaradha8383
    @ckaradha8383 Před 3 lety

    மிக்க நன்றி சொல்ல

  • @malarroja7391
    @malarroja7391 Před 2 lety

    Very thanks madam

  • @aathiraij5114
    @aathiraij5114 Před 27 dny

    Iam very much immense immense d in the pool of devotion to God sarabeshvara

  • @saravanad8645
    @saravanad8645 Před 5 lety

    மிகவும் பயனுள்ள பதிவு, நன்றி சகோதரி.

  • @Sairam-ym4rp
    @Sairam-ym4rp Před 5 lety

    Thanks for giving slogams mam

  • @rajeshkumark9180
    @rajeshkumark9180 Před 5 lety

    Superb information Ur speach semmaaayaa mam

  • @hemadevis2062
    @hemadevis2062 Před 5 lety +4

    supper 👌👌👌👌clear words good to listen, sarbashvarar good story.💐♥♥♥♥♥

  • @sivaa1027
    @sivaa1027 Před 3 lety

    Thanks madam 🙏🙏🙏

  • @nageshwari2939
    @nageshwari2939 Před 4 lety

    Thanks 🙏🙏🙏🌠

  • @vanmathiuthra5938
    @vanmathiuthra5938 Před 5 lety +1

    தெளிவான பதிவு... தெரிந்து கொண்டோம் சரபேஸ்வரர் பற்றி. நன்றி மா🙏. குழந்தை வரம் பெற விரதம் முறை கூறுங்கள்.

  • @geethamurugesan1121
    @geethamurugesan1121 Před 5 lety +1

    Nalla thaghaval ma eni thinamum slogam sollalam ellorum nandri ma vazgha valamudan

  • @thivakarababac6145
    @thivakarababac6145 Před 4 lety +5

    Karaikal la sri prithiyangara devi kovil iruku anga
    Sri singa mugam vinayagar
    Sri prithiyangara devi
    Sri varahi
    Sri sulinidurgai
    Sri sarabeshwarar
    Sri krishnan
    Sri kala pairavar
    Sri anjineeyar
    Sri korakkar
    Agiyor katchi alithu arul purinthu varukirargal
    Povrnami andru sirappu yagam nadaiperum anaivarum vanthu deiva arul perungal.

  • @goldenenterprisesshobaa9123

    Thanks for msg

  • @nithyadevisaravanan9853
    @nithyadevisaravanan9853 Před 5 lety +1

    Thank you mam ☺☺

  • @gvasudevajodhidarfacebooks890

    ஓம் நமசிவாய சூலினி துர்கா சரபேஸ்வராய நம

  • @banumathi5275
    @banumathi5275 Před 5 lety

    இன்று சரபேஸ்வரர் சுவாமியைப் பற்றி கூறியது புதிதாக இருந்தது நன்றி அம்மா

  • @nareshkumarp1
    @nareshkumarp1 Před 5 lety +1

    Thanks mam

  • @shanthivxcdd
    @shanthivxcdd Před rokem +2

    என் மருமகளுக்கு ஒரு குழந்தை பாக்கியம் அருளவும் ‌என் மகளுக்கு திருமணம் விரைவில் நடைபெற வரும் கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு சரபேஸ்வரர் சாமி பக்தர்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். சாந்தி திருச்சி. 🙏🏾🙏🏾

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 Před 4 lety

    Thank you so much mam

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ Před 5 lety +3

    கூடுதுறை பவானி யில் எத்திக்குட்டை கிராமத்தில் சரபேஸ்வரர் சிறப்பாக அருள் புரிகிறார்.... மற்றும் ப்ரத்யங்கரா தேவியும், வாராஹி அம்மனும் எழுந்தருளுகின்றனர்... பயணம் மேற்கொண்டு பலன் பெறவும்...

  • @senthilkumar-nf9rz
    @senthilkumar-nf9rz Před 5 lety

    Thank you madam

  • @sivavidhya1857
    @sivavidhya1857 Před 5 lety +5

    நாமக்கல் மோகனூரில் சரபேஸ்வர் சிவன் கோவிலில் சன்னிதி உள்ளது

  • @muthushamuthraable
    @muthushamuthraable Před rokem

    Thank you ma'am

  • @SelvaKumar-dm7xf
    @SelvaKumar-dm7xf Před rokem +1

    🙏🙏💐

  • @valmiganadhan5967
    @valmiganadhan5967 Před 5 lety +1

    nanri

  • @macreamcreation9130
    @macreamcreation9130 Před 5 lety +1

    Super akka

  • @vasantivasunta9687
    @vasantivasunta9687 Před 5 lety +1

    thanks ma m

  • @vellaiyan266
    @vellaiyan266 Před 5 lety

    அக்கா நன்றி🙏💕

  • @ektv9248
    @ektv9248 Před 2 lety +9

    திருபுவனம் ஸ்ரீ சரபேஸ்வரர் ஆலயம் உள்ளது

  • @banugajendran4758
    @banugajendran4758 Před 5 lety

    Thank you siss

  • @vikashsarvesh3662
    @vikashsarvesh3662 Před 2 lety +1

    Om siva siva

  • @sathyaraj2185
    @sathyaraj2185 Před 5 lety +1

    Thank u mam

  • @visvadancer9271
    @visvadancer9271 Před rokem +3

    🙏Kumbakonam🥰

  • @tamilarasi8081
    @tamilarasi8081 Před 2 lety +1

    என் மகளே உங்களை பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைக்குமா மனதில் நினைத்தேன் பதிவாக பார்த்து விட்டேன் மகளே 😭🙏

  • @nivethaarumugem4032
    @nivethaarumugem4032 Před 5 lety +20

    வணக்கம் அக்கா சப்த கன்னியர் தெய்வம் பற்றி தாங்கள் சொற்பொழிவு செய்யவேண்டுகிறேன்

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 5 lety +1

    Arumai ma

  • @mithunamalika9001
    @mithunamalika9001 Před 3 lety +19

    நாமக்கல் மாவட்டம் மோகனூரில் அசலதீபேஸ்வரர் கோயிலில் சரபேஸ்வரர் சன்னதி உள்ளது ஞாயிறு மாலை 4.30 To6.00 மணியளவில் பூஜை நடைபெறுகின்றது 🙏🙏🙏

  • @kamatchiravi4
    @kamatchiravi4 Před 5 lety

    நன்றி ௮ம்மா.இந்த ௧ோவில் தி௫வண்ணமலையில் இ௫௧்௧ா

  • @geethasami5692
    @geethasami5692 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinia5052
    @nalinia5052 Před 5 lety

    thank u mam..

  • @vimalaviswanathan4902
    @vimalaviswanathan4902 Před 5 lety

    Vanakkam T Magale sarabeswarar patri arumayana thagaval amuthu Thamilil kureyatharku mega mega nandri

  • @grajavel5850
    @grajavel5850 Před 3 měsíci +1

    கும்பகோணம், நாச்சியார்கோவில் அருகில் துக்காச்சி கிராமத்தில் சௌந்தரநாயகி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் ஆதிசரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

  • @karthikakarthika8356
    @karthikakarthika8356 Před rokem

    Super mam

  • @ranjinivenkatesan7522
    @ranjinivenkatesan7522 Před 5 lety +2

    One more temple in chennai- Veelieshwar temple, mylapore (near kabalieshwar temple). There is sarabeshwar sanathi , special pojai is conducted on Sundays and on every amavasai days. As mentioned in video, sunday pojai time is eveNing 4:30 to 6:00 pm.

  • @madanraj8704
    @madanraj8704 Před 4 lety

    Good explain..