90 வயசு தாத்தாவிற்கு 15 வயசு மகன் 😱| இந்த வயசுலயும் காணொளி முழுக்க இவரின் குறும்ப பாருங்க மக்களே

Sdílet
Vložit

Komentáře • 192

  • @sopithayogeswaran4699
    @sopithayogeswaran4699 Před měsícem +52

    ஐயாவுக்கு கடவுள் ஆசீர்வாதம்தான். 120வயதுக்குமேல் வாழவேண்டும்❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +75

    உண்மையிலே ஆச்சரியப்படக் கூடிய காணொளி தான் இந்த வயசிலும் தாத்தாவுடைய ஆரோக்கியம் அபூர்வமானது.... வாழ்த்துக்கள் தம்பி அனுஷான் ..

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před měsícem +22

    இந்த வயதிலும் இவ்வளவு உசாராக இந்த ஐயா இருக்கறார்என்றால் அந்தக்கால சாப்பாடுதான் வாழ்க நலமுடன்❤❤❤❤❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +25

    சிறந்த உழைப்பாளி + தமாஸாக பேசும் + ஆரோக்கியமான அப்பாவிற்காக இன்று உதவிய அனுஷனுக்கும் உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அப்பாவின் நேர்மையான உள்ளத்தில் நீங்கள் கடவுளாகவே தோன்றியது ஆச்சரியமல்ல!!👌💯👌
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @vallipurambavanantharajah7412
    @vallipurambavanantharajah7412 Před měsícem +15

    Super man ஜயாவுக்கு வாழ்த்துக்கள் அம்மாவையும் பார்க்கவேண்டும்

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r Před měsícem +7

    சிங்கம் நாங்கள் எல்லாம்
    இந்த தாத்தா வயசுல ம்ம்.....வாழ்த்துக்கள் தாத்தா

  • @user-te7mg5me8y
    @user-te7mg5me8y Před měsícem +5

    தாத்தா சொன்ன ஒரு வார்த்தை ( மனம் நல்லா இருக்கனும்) super 😊
    தாத்தாக்கு கடவுள் இன்னும் நீடிய ஆயுல கூட்டி குடுக்க வேண்டும்.
    அனுசன் அண்ணா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 😊

  • @subathirashanmugathasan3605
    @subathirashanmugathasan3605 Před měsícem +3

    தாத்தாவின் மனசு சுத்தம் அருமையானபேச்சு அனுஷன் தாத்தா சொன்ன மாதிரிக்கு நீங்கள் முருகன் தான் சின்னவர்களும் பெரியவருக்கும்
    கதைக்கும் அன்பும் பாசமும் காட்டும் பார்க்க சந்தோசம் அனுஷன் சூப்பர் 👍❤

  • @vijidoss9937
    @vijidoss9937 Před měsícem +5

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் உன் பணி தொடர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தர் என்றும் உன்னுடன் இருப்பார் இந்த தாத்தாவுக்கு உதவி செய்ததற்கு நன்றி இவர்களுடைய குடும்பத்துக்கு நீ இனிமேல் உதவுவாய் என்று நாங்கள் நம்புகிறோம் கர்த்தர் அப்படியே ஆசிர்வதிக்கட்டும் மீண்டும் உனக்கு வாழ்த்துக்கள் சொல்கிறோம் அனுஷன் உடல்நிலை பார்த்துக்கொள் உன் பணி தொடர சிறக்க எங்களுடைய மனமார்ந்த நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @surendrarajani
    @surendrarajani Před měsícem +11

    அனுஷான் தம்பி வாழ்த்துக்கள் ......

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před měsícem +5

    90ரிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்
    இதில் அந்தரங்கம் கிடையதம்மா🤭😎💪

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 Před měsícem +16

    வாழ்க வளமுடன் அனுஷன் (முருகன்) 🙏🏻 ஐயா சொல்வது உண்மை ஒரு மனிதனின் ஆயுட்காலம் 120 தான் என்ன இருந்தாலும் இந்த வயதிலும் சந்தோஷமாக இருக்கிறார். உழைத்து சாப்பிட வேண்டும் என்ற மன வலிமையானவர். அத்துடன் அவரின் கதையை கேட்க சந்தோஷமாக இருக்கிறது. காணொளிக்கு நன்றி வாழ்க வளமுடன் 👌👏🏽🤝❤️🇳🇴❤️🙏🏻

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před měsícem +6

    Video..super அப்பாவுக்கு 85 வயசுமதிக்கிறேன்இன்னும் சுகமாக வாழவாழ்த்துக்கள்❤

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před měsícem +15

    தம்பி வாழ்த்துக்கள் தம்பி நீங்க கொஞ்சம் நிமிடங்கள் கொஞ்சம் கூடிய நிமிடங்கள் எடுத்து போடுங்கள் தம்பி வாழ்த்துக்கள் ❤❤

  • @user-zr2oh4gx8w
    @user-zr2oh4gx8w Před měsícem +3

    உன்மையில் இவர் போன்ற முதியோர் களுக்கு உதவும் கரங்கள் மிகவும் பெருமை உள்ளங்கள் வாழ்த்துக்கள் இவ் உதவினை கொடுத்து உதவிய நல் உள்ளத்திற்கு
    மற்றும் உதவியினை பெற்று உதவி நல்கிய அனுசன் தம்பிக்கு பெருமையுடன் நன்றிகள்

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Před měsícem +6

    வணக்கம் தம்பிகள் ❤❤❤
    மகிழ்ச்சியாக இருக்கிறது.வாழ்க வளமுடன் ❤❤❤

  • @bairavijeyaseelan8835
    @bairavijeyaseelan8835 Před měsícem +20

    அனுஹன் தம்பி நீங்க அம்பாறை மாவட்டத்துக்கு சென்று அங்கு எமது மக்கள் நிறைய பின் தங்கியிருக்குன்றர். அம்பாறை மாவட்ட இளைஞர் தன் மாவீரர்கள் எமது மக்களுக்கும் மண்ணுக்கும் உயிர் கொடுத்தவர்கள் நீங்கள் அந்த மக்களுக்கு உதவி செய்வது ஒரு நன்றி கடனாக இருக்கும்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +8

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +6

    மகன் அனுஷனுக்கு எங்கள் வேதத்தின்படி. உபாகமம் 34:7. ஆயுசு நாட்களோடு சுகமாய் வாழ வாழ்த்துகிரேன். இந்த உதவி செய்த சுசிலா சகோதரிக்கும் வாழ்த்துக்கள். ஆச்சரியப்பட வேண்டாம் Bible லில் வயதின் விவரம் சொல்லப்பட்டிருக்கிறது சங்கீதம். 90:10 . உபாகமம்.34:7 . இந்த மகனைப் பெற்ற தாய் ரதி அம்மாவுக்கும் வாழ்த்துக்கள். மகன் அனுஷனை இந்த பூமிக்கு தந்த கர்த்தருக்கு கோடி சோஸ்தித்ரம்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️❤️❤️❤️❤️🙏

    • @user-os5gf8nu6v
      @user-os5gf8nu6v Před měsícem +1

      ரொம்ப ஓவர போறிக 😅

    • @p.ezhilarasi5677
      @p.ezhilarasi5677 Před měsícem +3

      ​@@user-os5gf8nu6v இதுமாதிரி குறை சொல்லுகிர ஒரு கூட்டம் உண்டு அந்த கூட்டமா நீ ..ஆண்டவர் ஆசீர்வதிப்பார் என்று சொன்னேன் உனக்கு என்னப்பா கஷ்டம்

    • @JanamJanam-zi6vu
      @JanamJanam-zi6vu Před měsícem

      எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.

  • @araa65.
    @araa65. Před 26 dny

    அல்லாஹ்வின் உதவியோடு அந்த ஐயா நீண்ட ஆயுளோடு வாழவேண்டும்🤲🤲🤲

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před měsícem +7

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 Před měsícem +3

    உதவிகளை விடுங்கையா.
    எங்கள் பிள்ளை உங்கள் கபடமற்ற சிரிப்பை முகத்தில் பார்க்கும்போது மனம் குளிருது.
    கடந்துபோன 3,4 மாதங்கள் பெற்றவளா உங்கள் தாயின் மனவேதனை எப்படி இருந்திருக்கும்....!😴
    இப்பவும் ஒரு அப்பாவா அல்லது அண்ணனா சொல்லுறன்.
    வருத்த துன்பம்,வயிற்றுப்பசி,உடல் சூட்டைக் கருதிய குளிப்பு,முழுக்கு இவைகளில் முழுக்கவனமும் கொண்டு உங்கள் வேலைகளைச் செய்யுங்க.
    வழியின்றி இருப்பவர்களைத் தூக்கிவிடுவது உண்மையில் இந்த வாழ்க்கையில் பெரும்பேறு.
    அது உங்கள் வாழ்க்கையில் ஆயுளில் கைவைக்க விட்டுவிடக்கூடாது.

  • @amayababy9194
    @amayababy9194 Před měsícem +8

    வணக்கம் அனுஷன் ❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +5

    ஜயாவிற்கு உதவியமைக்கு மிக்க நன்றிகள்

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před měsícem +3

    Great thaththa 😂god bless you 🙏 🙏

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +3

    சூப்பர் வாழ்த்துக்கள் அனுசன்

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před měsícem +2

    Supper Anushan 50,90 plum anaivarum supper ivarponra iyakkal namnaddukku thevai thmilan varaddum

  • @nathanselvam2735
    @nathanselvam2735 Před měsícem +3

    வாழ்த்துக்கள் தம்பி ஜயா சூப்பர்❤

  • @gokulaDass
    @gokulaDass Před měsícem

    அனுஷன் நீங்கள் இலங்கை தமிழ் மக்களின் மனித கடவுள் வாழ்க வளமுடன் நன்றி வாழ்த்துகிறேன்

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +6

    Congratulations brother 150k subscribers . God bless more success in your journey. Very happy stay safe & do your helping work. Brother videos time increase pannunga. Please 2 nd channel open panni your family videos & entertainment videos upload pannunga.❤❤❤

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před měsícem +3

    Valththuckal thambi.god. bless you

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +2

    ஜயா சரியான ஆள் தான்

  • @user-yg1ek9yz6i
    @user-yg1ek9yz6i Před měsícem +1

    உன் சேவைக்கு நன்றி கள் தம்பி

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r Před měsícem +1

    ஐயாக்கு வாழ்த்துக்கள் 🎉❤🎉❤

  • @bairathymani
    @bairathymani Před měsícem +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @sutheesuthee9716
    @sutheesuthee9716 Před měsícem +4

    வாழ்த்துக்கள் அத்தான்

  • @nuha1995
    @nuha1995 Před měsícem +7

    150k subscribers congratulations anushan bro❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +2

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤❤❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před měsícem +3

    God bless you தாத்தா

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +3

    Appa God bless you 😢

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před měsícem

    வாழ்க தமிழ், வாழ்க தலைவர் பிரபாகரன்.

  • @JanamJanam-zi6vu
    @JanamJanam-zi6vu Před měsícem

    எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே

  • @prbupara4678
    @prbupara4678 Před měsícem +2

    anusan aijavin vajasukku nantri
    Aperakamukku 99vajasil karthar
    Kulanthai pakkijam kodutthar
    Ithai parkkumpothu athisajam
    Karthar asivathupparaka
    God bless you

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před měsícem +2

    90age, grand father, Wellcome, from France kannan.❤❤❤😂❤❤❤

  • @user-zn5ts8sc3r
    @user-zn5ts8sc3r Před měsícem +1

    வாழ்த்துக்கள் அனுஷன்❤❤

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Před měsícem +1

    வாழ்த்துக்கள் அனுஷன்❤🎉

  • @uchikajan7657
    @uchikajan7657 Před měsícem +1

    Intha vayathilaum ulaththu sappidura enname vera leval iyaah😮😅

  • @thomasfernando2527
    @thomasfernando2527 Před měsícem

    Nice Anushan...keep it up..Thomas From Canada Paandiruppu Kalmunai...

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem

    Congrats Anushan for 150 k subscribers,welcome.

  • @KSVlog477
    @KSVlog477 Před měsícem +4

    Congratulations brother 150k subscribers

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +3

    Anushan God bless you 👍🇩🇪

  • @RanganRangan-kc8mx
    @RanganRangan-kc8mx Před měsícem +2

    Thami ethu valarppu mahanaka erukkum

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +2

    Hi ,Anu God bless you Appan🙏❤

  • @user-yz5qn1vj9v
    @user-yz5qn1vj9v Před měsícem

    அருமை அருமை ❤❤❤❤❤❤❤நன்றி தம்பி

  • @3angelsmedicalandimmanuelm21

    Very happy to see u back making videos brother Anushan.
    Very happy to see this grandpa and for the support.
    God bless the donors and Bro Anushan's team.
    Brother Anushan...,a small suggestion.
    Kindly make him sit and make video pls.
    For his age..., standing for 30 mts is difficult.
    Consider sick and old people pls.
    And u are a very good hearted person.u will accept this...,am very sure.God bless u and ur lovely mother

  • @shanthini5699
    @shanthini5699 Před měsícem +2

    God bless you 🙏🙏🙏

  • @dhuwarakamuralitharan2721
    @dhuwarakamuralitharan2721 Před měsícem +4

    Super

  • @user-bi7um5qe6b
    @user-bi7um5qe6b Před měsícem +1

    Congratulions..anushan150k...happy lifeyou

  • @Nirmalaraj-fg2nj
    @Nirmalaraj-fg2nj Před měsícem +2

    Jesus lòves you ❤❤❤

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Před měsícem +2

    ஆணுக்கு 90 இருக்கலாம் அவர் மனைவி இளமையாக இருக்க வேண்டு்ம். நிலம் நன்றாக இருந்தால் எப்படிப்பட்ட விதையும் வேரூன்றி விடும் .😂

  • @HollandPonnu
    @HollandPonnu Před měsícem +2

    Very good

  • @mohamedmihlar8999
    @mohamedmihlar8999 Před měsícem

    What a good message to us... Go ahead

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r Před měsícem +1

    Super super 🎉❤🎉❤

  • @user-rs8kx1ds7r
    @user-rs8kx1ds7r Před měsícem +1

    Excellent 🎉❤🎉❤

  • @sujatharajeswaran2724
    @sujatharajeswaran2724 Před měsícem +1

    Supet❤❤

  • @VadivelJeeva
    @VadivelJeeva Před měsícem

    Super. Tampy

  • @sumanthagka
    @sumanthagka Před 28 dny

    Supper ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @user-nd2xe6jz3c
    @user-nd2xe6jz3c Před měsícem +4

    வாழ்த்துக்கள் 👑

  • @sinnathambywimalarathnam1640
    @sinnathambywimalarathnam1640 Před měsícem +2

    அவர் 3 ஏழைப்பெண்களுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார்.அவரது அதிர்ஷ்டம் எல்லாம் ஆண்பிள்ளைகள் ...பெண் பிள்ளைகளாக இருந்திருந்தால் ..?😢

  • @thalayasingammohanarajan6237

    8சூப்பர் வாழ்த்துக்கள் அனுசன்❤🎉❤

  • @HappyRam-vb2ck
    @HappyRam-vb2ck Před měsícem +1

    Anushan aiya payangara killadi pola irukku

  • @raguragu1468
    @raguragu1468 Před měsícem

    Good thaththa❤❤❤

  • @indranipaka1266
    @indranipaka1266 Před měsícem +1

    Super 👍 video

  • @user-th6qb7bz4g
    @user-th6qb7bz4g Před měsícem

    பார்க்க சந்தோசமாக உள்ளது

  • @LujiLujikaran
    @LujiLujikaran Před 10 dny

    Ninga eppavum nalla irupinka anna appa ninga❤ super

  • @RahulNizar
    @RahulNizar Před 14 dny

    Super video anushan thampi ❤❤❤❤

  • @RajKumar-bs2hp
    @RajKumar-bs2hp Před měsícem +1

    Super❤❤❤❤❤super

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před měsícem

    A thank you God bless youOM MURUGA smile grandpa❤

  • @AnasFancy-sl1bx
    @AnasFancy-sl1bx Před měsícem

    Ammaa susia iyaa neenkal ellorum vaalka valamudan

  • @user-ug2kv3nl8l
    @user-ug2kv3nl8l Před měsícem

    Supper

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Před měsícem +2

    Super anushan ❤❤❤🎉🎉🎉🎉

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před měsícem +1

    ஆண்டவராகிய இயேசு வேதத்தில் சொன்னது 120வயது

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Před měsícem +1

    ❤ nice 👍❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před měsícem

    Hi Anushan Thampi ❤❤
    God bless you 🙏🙏🙏

  • @arulvetryvel
    @arulvetryvel Před měsícem +4

    ❤❤❤❤தம்பி 150❤❤❤❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +2

    Brother rj anushan channelil entertainment videos upload pannunga..❤

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Před měsícem +1

    Iyyako vazthukkal😂😂😂😂

  • @joydeva6385
    @joydeva6385 Před měsícem

    அய்யா நீடுழி வாழ்க bible Abrakam 100 years old years got child .
    Not only food . Live long life your heart is very important . he speaking good life and death are power of tongue
    Bible said

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem

    அனுஷ்சன் உண்மையிலே இரக்கத்துடன் நல்ல அரவனைப்புடன் செய்கிறீங்கள் உங்கள் ஊழியத்தை ஆண்டவர் பிரகாசிப்பார் பணம் நிரந்தரம் இல்லை
    அன்போடு அரவனைப்புடன் செய்வோமானால் அந்த இடத்தில் ஆண்டவர் உங்களோடு இருப்பார் எல்லோருக்கும் உண்மையாக தேவைகளை அனைத்தையும் செய்தால் நல்லம் அதே போல் மற்றவர்களையும் உயர்த்துங்கள் உங்கள் மன சாட்ச்சிக் உண்மையாக இருந்து செயல் படும்போது எல்லாமே வெற்றிகரமால நடக்கும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐😢

  • @selvarajah6752
    @selvarajah6752 Před měsícem +1

    👌 👌 👌

  • @Malar_LifeStyle307
    @Malar_LifeStyle307 Před měsícem

    👌👌👌👌👍

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před měsícem

    அனுசன் வாழ்க வாழ்க

  • @anulathevinagulendran4208
    @anulathevinagulendran4208 Před měsícem +1

    Super super super

  • @gopalakrishna2182
    @gopalakrishna2182 Před měsícem +2

    Kopal❤❤❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem

    Oldays thathavukkum valthkkal,100um thandy Vala valthkkal.

  • @NagarasaKhones
    @NagarasaKhones Před měsícem +3

  • @arikzaarulnesan7120
    @arikzaarulnesan7120 Před měsícem +2

    ❤❤❤👏

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem

    Brother we are eagerly waiting today video ❤

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před měsícem

    வாழ்க வளமுடன்

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Před měsícem +1

    😍👍