பசித்தோருக்கு இல்லை என்று கூறாமல் தினமும் இலவசமாக உணவு அளிக்கும் அன்னபூரணி | Thavamozhi Foundation

Sdílet
Vložit
  • čas přidán 10. 05. 2024
  • இந்த காலத்தில் நாம் எவரும் இந்த மாதிரியான ஒரு பெண்ணை பார்த்து இருக்கமாட்டோம் என்றால் பசித்தோருக்கு தினமும் சுவையான அளவில்லாமல் உணவு அளித்து வருகிறார் Thavamozhi Foundation நிறுவனத்தின் உரிமையாளர் உமா ராணி. இவரின் இந்த அறக்கட்டளை மூலம் செய்து வரும் சேவைகள் என்ன ? உணவு வழங்கும் திட்டம் வந்தது எப்படி என்ற கேள்விகளுக்கு விரிவாக விடையளிக்கிறார் வாருங்கள் பார்ப்போம்.
    #freefood #umarani #unlimitedfood #makkaltv
    For Updates Subscribe to: bit.ly/2jZXePh
    Follow for more:
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • Zábava

Komentáře • 24

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Před měsícem +10

    மகளே உன்னை வாழ்த்த தகுதி இல்லை. நீ எல்லா விதத்திலும் உயர்ந்தவர். உன்னை பார்த்து எவ்வளவோ பேர் உன் ஈகை குணம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். அடுத்த பிறவியில் உன்னை போன்று பிறக்க வேண்டும் என்பது என் பிரார்த்தனை. ❤

  • @selvamp2650
    @selvamp2650 Před měsícem +5

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி ❤️

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před měsícem +5

    வாழ்த்துக்கள்

  • @cutelovebgm
    @cutelovebgm Před měsícem +5

    வாழ்துக்கள் அம்மா ❤❤❤

  • @user-hr2yz6wi8e
    @user-hr2yz6wi8e Před měsícem +3

    வாழ்த்துக்கள் தாயே

  • @jayyoutubechannel6707
    @jayyoutubechannel6707 Před měsícem +4

    வாழ்த்துக்கள் அக்கா 😊

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem +4

    வாழ்த்துக்கள் ma❤❤❤❤❤❤❤❤

  • @gsbstatus150
    @gsbstatus150 Před měsícem +3

    வாழ்த்துக்கள்❤️🙏

  • @thirugnanamk.k.thirugnanam4804

    1000 தொலைக்காட்சி இருந்தாலும் நம் தாய் போல விளங்கும் மக்கள் தொலைக்காட்சியின் சேவை போல் வருமா? மக்கள் தொலைகாட்சி தொடர தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ! சகோதரி உமா ராணி சேவை ஆண்டவன் அருளால் தொடர வாழ்த்துக்கள் !

  • @rajasvcvenkat
    @rajasvcvenkat Před 13 dny

    வணங்குகிறேன் அம்மா

  • @sivaramakrishnan1444
    @sivaramakrishnan1444 Před měsícem +2

    Suppr Anna

  • @user-nj2bp2vd4q
    @user-nj2bp2vd4q Před měsícem +1

    வாழ்த்துக்கள் 👌👍👏

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Před měsícem +3

    🎉🎉🎉🎉🎉🎉

  • @madhusudhanac3746
    @madhusudhanac3746 Před měsícem +1

    Annapurne 🙏

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 Před měsícem +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamgowtham5191
    @gowthamgowtham5191 Před dnem

    🙏🙏🙏🙏

  •  Před měsícem

    👍 very nice try to avoid plastic paper for the plate

  • @lakshmiandlakshmi7886
    @lakshmiandlakshmi7886 Před 26 dny

    இவருடைய நம்பர் கிடைக்குமா

  • @durairajshanmugam1987
    @durairajshanmugam1987 Před 24 dny

    Where's the location in Chennai or not

    • @Vinay5630
      @Vinay5630 Před 3 dny

      Chennai , keelkattalai
      Anbu nagar

  • @lakshmananthiruvarul1452

    Deiva magalae Arutpeunjothi Thani perunkarunai

  • @user-hc3tr8cc1r
    @user-hc3tr8cc1r Před měsícem +1

    மகளே நீ ஒரு தெய்வத்தின் மறுபிறப்பு தான். பொறாமை பிடித்த இந்த உலகத்திலே எப்படி சாப்பாட்டுக்கு வேண்டிய ரூபாய் எப்படி கிடைக்கிறது மகளே சொந்தமே இன்று கைவிட்ட நிலையில் தாங்களே சாப்பிடாமலே சாப்பாடு கொடுத்து வாழ வைக்கும் தெய்வமே வாழ்க வளமுடன் மா.வளர்க பலவித நலன்களுடனே எனக் கூறி வாழ்த்தும் கடவுளின் பிள்ளை. தங்களின் பணி சிறக்க தங்களை இரு கரம் 🙏குவித்து வணங்குகிறேன். 🙏🙏🙏

  • @arumugamarumugam8937
    @arumugamarumugam8937 Před měsícem +3

    வாழ்த்துக்கள்