மெகா மகளிர் விருதுகள் 2024 | Mega Women Achiever"s Award 2024 Uma Rani Thavamozhi Foundation

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #megatv #megalive #umaravithavamozhi
    Subscribe to Mega TV : bit.ly/Subscribe_MEGATV
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia
  • Zábava

Komentáře • 75

  • @murugasundaram3448
    @murugasundaram3448 Před 4 měsíci +51

    மகத்தான மனித சேவை நன்றி

    • @iganeshkannan
      @iganeshkannan Před 3 měsíci

      czcams.com/video/beO_DCDR0kU/video.htmlsi=KAf2ObuRsOnmTtLy but....... 🙏🙏🙏

  • @manoharinavaneethakrishnan6933
    @manoharinavaneethakrishnan6933 Před 4 měsíci +46

    என் அப்பன் சிவபெருமான் நேரடியாக இந்த மகளை எல்லா திறமைகள் நல்ல பண்புகள் எல்லாம் வழங்கி இப்புவியில் வாழ அனுப்பியுள்ளார். இந்த மகளை நே‌ரி‌ல் பார்த்து அவளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டது நான் செய்த பாக்கியம். வாழ்க வளமுடன்

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 Před 4 měsíci +23

    அனைவருக்கும் அன்னம் வழங்கும் அன்னைக்கு அன்பு வணக்கம் மகளிர் தினத்தன்று அன்னைக்கு விருது வழங்கிய அனைவருக்கும் நன்றி பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வாழ்க பாரதம்

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z Před 4 měsíci +26

    திருமதி உமாராணி என்ற உமையன்னையின் புகழ் அகில உலகங்களிலும் பரவ ஆண்டவனை வேண்டுகிறேன்.அன்னையின் அரும்பணிக்கு கிடைத்த ஆண்டவனின் அங்கிகாரமே மெகா காணொளி குழுவின் அற்புதமான சிறப்பு சிந்தனை மகளிருக்கு வழங்கும் இவ்விருதுவாகும்.இவ்விருதுவிற்கு தகுதியான திருமதி உமாராணி அன்னை அவர்களுக்கும் மற்றும் மெகா காணொளியின் சிறந்த சிந்தனைக்கும் நன்றிகள்.வணக்கங்கள்.வாழ்த்துக்கள்.வாழ்க அனைவரும் . வாழ்க வளமுடன்.

  • @SureshKumar-fn6go
    @SureshKumar-fn6go Před 3 měsíci +10

    இந்த அக்கா அன்னையிலும் அன்னை ❤❤

  • @SelvaKumar-cx4zx
    @SelvaKumar-cx4zx Před 3 měsíci +5

    உண்மையிலேயே இவர்கள் இருப்பதால் தான் தமிழ்நாட்டிற்கு அல்ல உலகத்திற்கே மழை பெய்கிறது என்று சொல்ல வேண்டும்

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 Před 4 měsíci +10

    அப்பனே முருகா எல்லாம் வல்ல இறைவா, உன்வடிவமே நடமாடும் உருவமகா இவ்புவிதனில், திருவண்ணாமலையார் என்ற சிறப்பு பண்பின் சிறப்பு மஹா அறப்பண்பிற்கு வளம் சேர்க்கும் தவமொழி கரங்களுக்கு மஹாசிவராத்திரி மகளீர்நாளில் கிடைத்த அங்கீகாரமெ உலகலாவில் அந்த நாளுக்கு கிடைத்த மஹா சிறப்பு. தர்மங்கள் தானங்கள் ஆயிரமாயிரம் மனசுகள், கரங்கள் செய்தாலும், இதுவொரு மேன்மையை அதிசய மர்மமாகவே இருக்கின்றது.
    தாய்மைப்பண்பும், துறவியலெண்ண நோக்குடனும் , நற்சிந்தனை அற்பணிப்புடனும், நற்திருப்பணிசேவை ஆற்றும் நடமாடிய தெய்வத்தின் பதிவுகளில் கடந்த சில மாதங்களாக அறிந்த நாளில் இருந்து மனதில் குற்ற உணர்வும், சமூகத்தினை வழிநடத்தி அரசியலில் கோடிகோடியாக கபளீகரம் செய்யம் ஆன்மாக்கள் மீதும் கோராவெண்ணத்துடன் பாத்தேன், ஆனால் இன்று தவமொழிக்கு கிடைத்த அங்கீகாரம் ஒரு ஆரம்ப புள்ளியே, இந்த ஆண்டு இறுதிக்குள் அவாவின் எண்ணம் போல நிரந்தரமான வசதியான இல்லம் ஒன்று நாம் தான தர்மம் செய்ய வேண்டும். தவமொழியின் பண்புகள், செயல்கள் போல அகிலமெங்கும் வியாபிக்கணும்.
    - அன்புடன் அனைவருக்கும் நன்றி, -நார்வே

  • @taste1872
    @taste1872 Před 3 měsíci +9

    வாழ்கவளமுடன் தாயே

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 Před 3 měsíci +8

    வாழ்க வளமுடன்... வாழ்க உலகம் உள்ளவரை உங்கள் புகழ்...

  • @vithya4666
    @vithya4666 Před 3 měsíci +4

    என் அப்பனே என்னை உன் அடிமை அக்கும்

  • @revamalu4211
    @revamalu4211 Před 3 měsíci +2

    இந்த நல்உள்ளத்தை நானும் என் தோழியும் நேரில் சந்தித்து ஒரு தினம் அவர்களுடன் இருந்தோம் மிகவும் நெகிழ்வான தருணங்கள் அவை இவருக்கும் அனைவருக்கும் அம்மையப்பர் அருள் நிறைக

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz Před 4 měsíci +5

    இனிய வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @nalinit6177
    @nalinit6177 Před 4 měsíci +5

    அம்மா தாயே 🙏👏👌🤲💐🦋🦚🫱💓🙏

  • @vmmsstunts3955
    @vmmsstunts3955 Před 4 měsíci +9

    🕉️🙏அம்மா அன்னபூரணி தேவியின் அவதாரம் 🙏🙏🙏🙏. நன்றிகள் பல 🙏

  • @gopin9557
    @gopin9557 Před 4 měsíci +5

    Excellent job sister ❤

  • @vijisanthi439
    @vijisanthi439 Před 4 měsíci +7

    ஓம் நமசிவாய ❤❤❤

  • @anandd9702
    @anandd9702 Před 3 měsíci +1

    கிருஷ்ண மேம் வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க உங்க சேவைக்கு சிறந்த தாழ்த்தி வணங்குகிறேன்

  • @mahalakshmigowthaman168
    @mahalakshmigowthaman168 Před 3 měsíci +5

    Om sivaya namaga 🙏🙏

  • @murugankannan293
    @murugankannan293 Před 3 měsíci +3

    You are very great madam so sweet your God bless really so amazing because no ward's madam beautiful really so amazing ❤❤❤❤❤God blessings Amma

  • @aiyalumythili38
    @aiyalumythili38 Před 3 měsíci +1

    அன்னையே....

  • @dhanusaicreations
    @dhanusaicreations Před 10 dny

    வாழ்க வளமுடன்💐💐💐

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Před 4 měsíci +4

    Great MA 👏 👍 👌 🙏🙏

  • @kavithamohan8236
    @kavithamohan8236 Před 4 měsíci +4

    Great ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gayathrimuthu9791
    @gayathrimuthu9791 Před 3 měsíci +1

    தாயே உன் கொடை உள்ளம் வாழ்க

  • @ganesans9265
    @ganesans9265 Před 4 měsíci +2

    தாயுமானவர் வாழ்த்துக்கள் அன்புடன் கணேசன் குடும்பத்தினர் வில்லிவாக்கம்

  • @muthukrishnanramasamy1915
    @muthukrishnanramasamy1915 Před 4 měsíci +2

    Annai endrum ungal thunai irukka vendukiren vazgha valamudan Amma

  • @nandhakumarnandhakumar6918
    @nandhakumarnandhakumar6918 Před 3 měsíci +1

    Congratulations🎉👏👏👏 keep rocking mam

  • @nachiyarganesan2049
    @nachiyarganesan2049 Před 3 měsíci +6

    இது பெரிய சேவை

  • @11a14sivaganesh.r-km5ku
    @11a14sivaganesh.r-km5ku Před 4 měsíci +5

    Yes really great mam

  • @adithya09
    @adithya09 Před 4 měsíci +2

    Super hero 💪🏻💪🏻

  • @poovithababu9079
    @poovithababu9079 Před 3 měsíci +1

    Ungal punnagai than Perazhagu Akka.....Needoodi vazhga...🙏

  • @subhasuriya4954
    @subhasuriya4954 Před 3 měsíci +1

    Super sisters❤

  • @meenaanand5427
    @meenaanand5427 Před 4 měsíci +3

    Uinmaya super mam

  • @arunsree8092
    @arunsree8092 Před 3 měsíci +2

    ❤❤❤

  • @manikandan7633
    @manikandan7633 Před 3 měsíci

    Nandri amma

  • @swamykannan4678
    @swamykannan4678 Před měsícem

    God bless you medam 🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤🎉

  • @cmeganathan9446
    @cmeganathan9446 Před 3 měsíci

    அருமை சகோதரி❤❤❤

  • @thirugnanamk.k.thirugnanam4804

    உமா ராணிக்கு வாழ்த்துக்கள்!

  • @dhanalakshmi-so3vr
    @dhanalakshmi-so3vr Před 3 měsíci

    Romba nanri ivargalai perumai paduthiyatharku

  • @manivannangurunathan3595
    @manivannangurunathan3595 Před 4 měsíci +1

    Royal salute mam

  • @bamashankar4890
    @bamashankar4890 Před 3 měsíci

    வாழ்க வளமுடன் kannamma ❤❤ நீங்கள் வாழ்க வளமுடன்

  • @SaiVani816
    @SaiVani816 Před 4 měsíci

    Vazhka valamudan ma🙏🙏🙏 Kaduvul eppothum. Ungaluku thunaiaga irupanga 🙏🙏

  • @vijayak7136
    @vijayak7136 Před 3 měsíci +1

    👌👌🙏🏿🙏🏿❤❤👍👍

  • @arunaam
    @arunaam Před 4 měsíci +1

    🙏

  • @nithyanithya495
    @nithyanithya495 Před 3 měsíci

    Super sister

  • @umarupa9940
    @umarupa9940 Před 4 měsíci

    ❤❤❤❤❤❤

  • @munilakshmimunilakshmi4881
    @munilakshmimunilakshmi4881 Před 4 měsíci +2

    🙏🙏🙏🤲🤲🤲🤲🤲

  • @kfphotography4830
    @kfphotography4830 Před 3 měsíci

    💐

  • @sivaramakrishnan1444
    @sivaramakrishnan1444 Před 4 měsíci

    Akka super

  • @user-op3pb1zm1x
    @user-op3pb1zm1x Před 3 měsíci

    என் தாய் அன்னபூரணி யின் மறு உருவம்

  • @hippie141
    @hippie141 Před 3 měsíci

    Sister ❤️

  • @jrc120412
    @jrc120412 Před 3 měsíci

  • @shanthiashok-tz4cz
    @shanthiashok-tz4cz Před 3 měsíci

    Super.super.i

  • @user-mt1ep9dp5r
    @user-mt1ep9dp5r Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @user-ub7ul3kd1y
    @user-ub7ul3kd1y Před 3 měsíci

    🎉🎉🎉,👍👍🙏🙏🙏

  • @annaiindustrialschool-kanc2549
    @annaiindustrialschool-kanc2549 Před 4 měsíci +3

    Good work , Keep it up

  • @rajankalakat7749
    @rajankalakat7749 Před 3 měsíci

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @manyindia150
    @manyindia150 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @dillibabu279
    @dillibabu279 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Leelavathi2202
    @Leelavathi2202 Před měsícem

    அறத்தின் குழந்தை இவர்

  • @vaishnavichotu4310
    @vaishnavichotu4310 Před 3 měsíci

    why theres a cut in audio during award giving time in all videos?

  • @padmav7475
    @padmav7475 Před 3 měsíci

    🙏🙏🙏🙏🤝🤝🤝💐💐💐👌👌👌👌👌

  • @sevanthi5056
    @sevanthi5056 Před 4 měsíci +1

    Anna Theresa

  • @user-kaarmugil
    @user-kaarmugil Před 3 měsíci

    Umaranikku yehn siram thaalntha mariyathaigal

  • @subramaniansubramanian539
    @subramaniansubramanian539 Před 3 měsíci

    Needudi valga thaya

  • @velvelvel7047
    @velvelvel7047 Před 3 měsíci

    ❤❤❤❤❤❤💯💯💯💯👏👏👏👏👏👏👌👌👌👌👍👍👍

  • @mythilivaradan8190
    @mythilivaradan8190 Před 4 měsíci +2

    Pallandu vazhga

  • @divinewibes2633
    @divinewibes2633 Před 3 měsíci +1

    0:42 ilam vayathu theresa nu sollathinga intha akka antha fraud mother theresa mari matham matharathukkaga annadhanam pannala
    Namachivaya 🙏🏼

  • @shivalingaparkoslonorway2801
    @shivalingaparkoslonorway2801 Před 4 měsíci +3

    அப்பனே முருகா எல்லாம் வல்ல இறைவா, உன்வடிவமே நடமாடும் உருவமகா இவ்புவிதனில், திருவண்ணாமலையார் என்ற சிறப்பு பண்பின் சிறப்பு மஹா அறப்பண்பிற்கு வளம் சேர்க்கும் தவமொழி கரங்களுக்கு மஹாசிவராத்திரி மகளீர்நாளில் கிடைத்த அங்கீகாரமே உலகலாவில் அந்த நாளுக்கு கிடைத்த மஹா சிறப்பு. தர்மங்கள் தானங்கள் ஆயிரமாயிரம் மனசுகள், கரங்கள் செய்தாலும், இதுவொரு மேன்மையை அதிசய மர்மமாகவே இருக்கின்றது.
    தாய்மைப்பண்பும், துறவியலெண்ண நோக்குடனும் , நற்சிந்தனை அற்பணிப்புடனும், நற்திருப்பணிசேவை ஆற்றும் நடமாடிய தெய்வத்தின் பதிவுகளில் கடந்த சில மாதங்களாக அறிந்த நாளில் இருந்து மனதில் குற்ற உணர்வும், சமூகத்தினை வழிநடத்தி அரசியலில் கோடிகோடியாக கபளீகரம் செய்யம் ஆன்மாக்கள் மீதும் கோராவெண்ணத்துடன் பாத்தேன், ஆனால் இன்று தவமொழிக்கு கிடைத்த அங்கீகாரம் ஒரு ஆரம்ப புள்ளியே, இந்த ஆண்டு இறுதிக்குள் அவாவின் எண்ணம் போல நிரந்தரமான வசதியான இல்லம் ஒன்று நாம் தான தர்மம் செய்ய வேண்டும். தவமொழியின் பண்புகள், செயல்கள் போல அகிலமெங்கும் வியாபிக்கணும்.
    - அன்புடன் அனைவருக்கும் நன்றி, நார்வே

  • @user-bf4sw3vm2x
    @user-bf4sw3vm2x Před 3 měsíci

  • @prabhuraj.13
    @prabhuraj.13 Před 3 měsíci