வட இந்தியர்களை வைத்து கோடி கணக்கில் கொள்ளையடித்த கும்பல் - Uma Rani | ஜெயிலாக மாறிய NGO

Sdílet
Vložit
  • čas přidán 14. 11. 2023
  • #umarani #thavamozhifoundation #galattapink #sivasankari #thavamozhi #freefood #service #umaraniinterview #galattapinkinterview #foundation
    வட இந்தியர்களை வைத்து கோடி கணக்கில் கொள்ளையடித்த கும்பல் | ஜெயிலாக மாறிய NGO | Uma Rani
    Thavamozhi Foundation:
    Door No 12, Chelliamman Kovil Street
    Balaji Nagar, Kilkattalai, Chennai
    Map: goo.gl/maps/55ciCt3u5rFAQeCA6
    Contact: 9962455729
    இவங்களுக்கு உதவி செய்ய
    Gpay : 9962455729
    n this video, You are going to see the akka who is providing free food and shelter for many people around that area. In my personal experience never seen such a good soul keen to support the people and serve humanity. Please support her if possible.
    ➡️TILO:
    Podaran Foods Indian Pvt.Ltd.
    Factory
    461/1, Melapalayam, Chitampalayam,
    Palayakottai (kaspa) village, Nathakadiyur via,
    Kangayam Taluk, Tiruppur Dist, Tamil Nadu,India.
    ➡️LETS FAME
    Find your dream role in cinema, connect directly with filmmakers and casting directors on the letsfame app!
    Download now and create your profile -
    Play store bit.ly/479cATu
    App store apple.co/3tQDZLK
    ➡️Hotstar Specials "Mathagam" ippodhu ungal Disney+Hotstar'il
    Twitter
    hotstar.com/in/shows/mathagam...
    Instagram
    hotstar.com/in/shows/mathagam...
    #TheNightisLong #MathagamOnHotstar
    @disneyplusHSTam
    ph:944404468,8072151531
    #freefood #tamilfoodreview #unlimitedmeals #foodreview
    For Advertisement Inquires - Whatsapp +91 7305516665
    =========================================================
    Welcome to the official Galatta Pink CZcams channel - The One-Stop place for aspiring girls and women to get an in-depth insight on Fashion, Beauty, Health, Lifestyle and more via our videos, featurettes, and original series.
    =====================================================
    Also, Like and Follow us on:
    Facebook: / galattamedia
    Twitter: / galattadotcom
    Website: www.galatta.com
    Instagram: / galattadotcom
    For More Interesting Stuffs:
    Galatta Tamil : / @galattatamil
    Galatta Life : / @galattacinema
    Galatta Originals : / @galattaoriginals
    Galatta Voice : / @galattavoice

Komentáře • 397

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 Před 8 měsíci +148

    உமாராணி சான்சே இல்லை மனித உருவில் தெய்வம் பத்துபேருக்கு சமைப்பதே பெரும் சவால் நானூருபேருக்கு சமைப்பது ஒரு திருமணத்திற்கு சமைப்பதற்கு சமம் ,உமாராணி உண்மையில் தெய்வம்தான்❤❤❤❤

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 Před 8 měsíci +11

    சகோதரி உமா ராணிக்கு இறைவண் அருள் எப்போதும் இருக்கும் மனித உருவில் வாழம் தெய்வம் உமாராணி👏🏼👏🏼👏🏼🙏🏻🙏🏻🙏🏻

  • @jayakumaris9928
    @jayakumaris9928 Před 8 měsíci +22

    Ammmaaa உங்கள் ஆயுள் இன்னும் 100 வர்ஷம் வேண்டும், இறைவனிடம் வேண்டுகிறேன், really you are so great . You are the real அவதாரம் of Deity Lakshmi Devi. Naskarikkiren Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthis4823
    @sakthis4823 Před 8 měsíci +89

    இந்தப் பாவம் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அரசியல்வாதியின் குடும்பத்தை மட்டுமே சேர வேண்டும் இறைவா....

    • @mewedward
      @mewedward Před 8 měsíci +1

      Adutha vana sabika tha ava ava pava kanaku ava thali la vedium 😢

    • @maghadevagoodnm9854
      @maghadevagoodnm9854 Před 8 měsíci +1

      😅😅😅😅

  • @radhaidev2213
    @radhaidev2213 Před 8 měsíci +54

    இந்த முதல்வரை நினைத்தார் கோவில் கோவிலாக பல ஆயிரம் லட்சம் செலவு செய்யும் துர்காஸ்டாலின் இந்த உமாராணிக்கு உதவலாமே
    😢😢😢

    • @johnlawrence9597
      @johnlawrence9597 Před 8 měsíci +6

      திராவிட மாடல்ல அதெல்லாம் வராதுமா... எங்க வீட்டுக்கார முதலமைச்சர்க்கு எதுவும் சம்பந்தமில்லை... எதுவும் தெரியாது...😮😮😮

    • @prabavathimanickam7605
      @prabavathimanickam7605 Před 8 měsíci

      ​@@johnlawrence9597மோடி அ கொடுக்க சொல்லு எல்லாம் வடக்கான்ஸ் தானே இல்லனா வந்து கூட்டிட்டு போக சொல்லு

    • @umamaheswari604
      @umamaheswari604 Před 8 měsíci

      Koilukku poi saamikku seiyaathu thaanum than kudumbamum nalla irukka suyanalathukku. Anthamma opposition na irunthappo tasmac ethira banner pudichathu. Ippo vitha vithamma tasmac la item irakkuthu dravida model. Evanga vamsam podura veshathukkum adikkira kollaikkum vamsame naasaama poganum. Kasukkum freebies Kum vote poduravan vamsamum naasaama pogum

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL Před 8 měsíci +120

    உமா உங்களுக்கு நீண்ட ஆயுளுடன் நல்லா இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq Před 8 měsíci +38

    தயவுசெய்து இவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்க ஏற்பாடு செய்யுங்கள்

  • @MrBadrudeen
    @MrBadrudeen Před 8 měsíci +93

    கண்ணுக்கு தெரிந்த சாமி சகோதரி உமா ராணி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @lawrences9125
    @lawrences9125 Před 8 měsíci +130

    இவரை அன்னை தெரசா வின் மறு உருவமாக காண்கிறேன். இவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும்.

    • @surveyorbuvanesh1660
      @surveyorbuvanesh1660 Před 8 měsíci +13

      சரியான கோரிக்கை.பாராட்டுக்கள்?

    • @Yamihgk
      @Yamihgk Před 8 měsíci

      தெரசா மதமாற்றத்தை நோக்கமாக கொண்டவர்..இவருடன் ஒப்பிட தகுதியற்றவர்

    • @radhaidev2213
      @radhaidev2213 Před 8 měsíci

      தெரசா மதம்மாற்ற வந்தவர் நீங்கள் இந்தீயாவில் சேவை செய்யுங்கள் ஆனால் மதமாற்ற வேண்டாமே என சொன்ன மொரார்ஜியிடம் மதமாற்ற வேண்டாம் என்றால் எனக்கு இங்கு வேலையில்லை என நாட்டுக்கே போய்விடுவேன் என்று சொன்னவர் தெரசா

    • @Shinevnl08
      @Shinevnl08 Před 8 měsíci +2

      Ivanga interview stop panitu avanga sevai matum pakanum inum nala 3ruapnga en ivalo interview atha life spoil aitanga

    • @jaglinuxmint
      @jaglinuxmint Před 8 měsíci +2

      Watch the documentary angel of death, it will expose the corruption and evil of mother teresa

  • @altaf5262
    @altaf5262 Před 8 měsíci +99

    அருமையான இந்த பெண்மணி கடவுள் இவர்களுக்கு எந்த காலத்திலும் கஷ்டம்
    கொடுக்க மாட்டார்
    இதேபோல் சிலர் உதவி செய்தால் இது போல ஏழைகளுக்கு உதவிய இருக்கும்

  • @rehubathia320
    @rehubathia320 Před 8 měsíci +48

    கலிகாலம். மனசாட்சி இல்லாத மனிதர்களோடு வாழும் மனித தெய்வம்.

  • @thalamaivazhi3720
    @thalamaivazhi3720 Před 8 měsíci +39

    மனிதநேயம் மிக்க உமாவுக்கு நன்றியும், வாழ்த்துக்கள்.

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 8 měsíci +85

    அம்மா.. சிவசங்கரி.. உமாராணி இருவருக்கும்.. மனமார்ந்த நன்றி..! உங்களையே.. அற்பனிக்கும் இந்த சூழலில்.., மிகுந்த கவனத்துடன் செயல்படுமாறு அன்புடன் வேண்டுகின்றேன் அம்மா..!

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 8 měsíci +49

    தமிழக முதல்வர் இவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுப்பது நல்லது உமாராணி இவர்கள் இவ்வளவு பிரச்சினைகளிலும் இவர்களை உதவ முன்வந்தது இறைவன் வழிநடத்தவேண்டும் வாழ்த்துக்கள் சகோதரி ஓம் நமசிவாய 🙏

    • @shoppingid2216
      @shoppingid2216 Před 8 měsíci

      Hello this movement is done by the dengu malaria kosu to grab the land

  • @natarajang4103
    @natarajang4103 Před 8 měsíci +35

    தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தை பார்க்க வேண்டும். இந்த உலகில் கேடு கேட்டவர்கள் தான் அதிகம் மனிதர்கள் சுய நல மிருகங்கள்.

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci

      சார் என்னைப் போலவே நீங்களும் தான் சொல்கிறீர்கள் ஆனால் இந்தத் திருட்டு திராவிட கும்பல் அவர்களுக்குத்தான் சொத்து சேர்ப்பு இதுபோன்ற நல்ல விஷயத்தில் தலையிடாது

    • @sampathgopal6802
      @sampathgopal6802 Před 8 měsíci

      தெய்வப்பிறவி உமா அவர்கள் இந்தத் திருட்டு திராவிடப் கும்பல் நடுவில் மாட்டிக்கொண்டு பாவம் என்னதான் செய்வது

  • @chandran4511
    @chandran4511 Před 8 měsíci +32

    கடவுள அருளால் இன்னும் மனிதம் மதிக்கப்படுகிறது, மனிதநேயம் இவர்கள் போன்ற சிலரால் வாழ்கிறது. இயன்றதை இயலாதவர்களுக்கு செய்தல் இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துக்கள் சகோதரி, புன்னகையுடன் உங்கள் வாழ்க்கையின் புரிதல் அருமை.

  • @vksvks7901
    @vksvks7901 Před 8 měsíci +18

    சகோதரி சிவசங்கரி நீங்கள் எல்லா ஆசிரமங்களுக்கும் சென்று பாருங்கள் உங்களோடு நாங்கள் இருக்கிறோம்!!!!

  • @karpagamjaiveer4392
    @karpagamjaiveer4392 Před 8 měsíci +21

    உமா நீ ஓர் தெய்வபிறவி

  • @mahalakshmi9280
    @mahalakshmi9280 Před 8 měsíci +26

    தாயுள்ளம் கொண்ட ஓம்சக்தி தாய் உமா

  • @kiruthiganarayanan5390
    @kiruthiganarayanan5390 Před 8 měsíci +74

    இவர்களை வைத்து பார்க்கும் போது குழந்தைகள் NGO பற்றி யோசிக்கும்போது குலை நடுங்குது.

    • @Goodie477
      @Goodie477 Před 8 měsíci +2

      I wish central govt takes over child ministry. 😢😢😢

  • @jhansiranitenthmatriculati834
    @jhansiranitenthmatriculati834 Před 8 měsíci +63

    உமாராணி இடத்தில் நான் இருந்திருந்தால் "ஆள விடுடா சாமி " என்று இந்த இடத்தை விட்டு ஓடியே போயிருப்பேன்😢

    • @nithiyamasala673
      @nithiyamasala673 Před 8 měsíci +7

      அவர் கடவுளுங்க

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 Před 8 měsíci +1

      பலே வெள்ளையதேவா...நீ ஒரு வீரத்தமிழன் 🎉

  • @balakirshnanr5896
    @balakirshnanr5896 Před 8 měsíci +13

    உன்மையாகவே உலகைகாக்கும் உமாமகேஷ்வரிதான்!

  • @swaminathaniyer5792
    @swaminathaniyer5792 Před 8 měsíci +26

    உமா அவர்களே, நீங்கள் தான் கடவுள். உங்களை பார்த்த போது கடவுளை நேரில் பார்த்தது போல் இருந்தது.

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 Před 8 měsíci +58

    கெட்டவார்த்தைதான்பேச தோன்றுகிறதுஇவர்களை கொடுமைப்படுத்தியவர்களை நல்லவேளைஉமாஎன்கிற சிவசக்தியிடம் ஒப்படைத்தார்களே சிவாயநமஹ

  • @chithraa4445
    @chithraa4445 Před 8 měsíci +16

    அந்த பெரியவர் வீடு கோயம்புத்தூர் என்றால் அவர்கள் இவரை தேடவேயில்லையா

  • @sundarrajantiruvenkatachar4396
    @sundarrajantiruvenkatachar4396 Před 8 měsíci +19

    எல்லாமே சந்தேகம் தான், NIA தான் விசாரிக்க வேண்டும்..

  • @GUNASEKARAN.G1
    @GUNASEKARAN.G1 Před 8 měsíci +33

    மிகச்சிறந்த மனிதநேயப் பணி இந்தப் பணி சிறக்க உமா அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @shiegii7001
    @shiegii7001 Před 8 měsíci +5

    மாண்புமிகு முதல்வர் இது என்னன்னு கொஞ்சம் விசாரிச்சு உதவி செய்ய வேண்டும்.

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Před 8 měsíci +21

    வெளிக்கொண்டுவந்த சேனலுக்கு கோடி நன்றி

  • @surekhafashion3077
    @surekhafashion3077 Před 8 měsíci +6

    சகோதரிக்கு வாழ்த்துக்கள் சிவன் அருள் புரிவாய்

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před 8 měsíci +4

    அம்மா தாயே உங்கள் புண்ணியத்தில் எங்களுக்கும் பங்களிப்பு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.❤❤❤.

  • @shantid7965
    @shantid7965 Před 8 měsíci +25

    So many people are tortured in the name of rescue. For 1or2 NGO 's many other NGO's are tarnished
    Thanks to Uma Rani who is doing a divine service. God bless.

  • @EHPADservice
    @EHPADservice Před 8 měsíci +21

    கிட்னி எதாவது கழற்றி விற்றிருப்பாங்க மெடிக்கல் செக்கப் செய்யணும்

  • @daybydaytv8159
    @daybydaytv8159 Před 8 měsíci +18

    நீதிபதிகள் சூமோட்டோ வழக்காக எடுங்களேன் தெய்வமாக வாழ்வீர்கள்

  • @murugesanvelayutham.
    @murugesanvelayutham. Před 8 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரி.ஆண்டவர் உங்களுக்கு துணைசெயவார்.

  • @muralimanikam1210
    @muralimanikam1210 Před 8 měsíci +16

    Salute sister excellent god bless your family and team members 🙏🙏👍👍👏👌

  • @rravichandran224
    @rravichandran224 Před 8 měsíci +17

    God bless you uma madam although all should help her in all side 400 people providing food is not easy she is showing kindness.

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 Před 8 měsíci +15

    இவர் அவருடைய பெயரைக்கூட சொல்ல மாட்டாங்களாம் ஆனால் இது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய செயல் முறையாக காவல் துறையில் புகார் கொடுத்திருக்க வேண்டும்

  • @ranjithdhilip
    @ranjithdhilip Před 8 měsíci +40

    Salute for her humanity! Glad to know about her!

  • @munnabai9564
    @munnabai9564 Před 8 měsíci +14

    கடவுள் கடவுள் கடவுள் உமாரணி அக்கா ஆத்மா வணக்கம்

  • @RamaSamy-mb6ug
    @RamaSamy-mb6ug Před 8 měsíci +1

    சகோதரி உமா அவர்களின் தொண்டுள்ளத்தை வணங்குகிறேன்.

  • @avadaimani2828
    @avadaimani2828 Před 8 měsíci +6

    தெய்வீக சிரிப்பு காணாமல் போய் விட்டது

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk Před 8 měsíci +31

    Super persons in the State. Salute to this Lady.

  • @praveenk3482
    @praveenk3482 Před 8 měsíci +2

    🎉🎉🎉❤👍👍👍 உமா🎉 இந்த பணியை செய்ய உடல் நலத்துடன் இருக்க வேண்டும் நன்றாக சாப்பிட்டு இருக்க வேண்டும் நீண்ட ஆயுளுடன்👌👌👌🇮🇳💪💪

  • @binatitus2143
    @binatitus2143 Před 8 měsíci +76

    This is an eye opening video! Really shocking..
    Hats off to the entire team for bringing this incident to light. Everyone must watch this video. Uma Rani you are one woman, a good soul, beyond compare. Best wishes to you ma.

  • @ramyeanujamrudoingtabuyesi3436
    @ramyeanujamrudoingtabuyesi3436 Před 8 měsíci +24

    Dear sir we give greate salute to mrs uma madam for her continious busy schdule of care taking of poor peoples food problum is highly appreciatable by all of our viewers

    • @Idly89
      @Idly89 Před 8 měsíci

      Avangala kettavanga adichu kolla paakraaanga enna panuveenga

  • @iyarkaikarangalkaruppattif3034
    @iyarkaikarangalkaruppattif3034 Před 8 měsíci +205

    காவல் துறையில் புகார் கொடுக்காமல் பணத்திற்க்காக பேட்டி மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கும் கலாட்டா மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @akshayasuresh5360
      @akshayasuresh5360 Před 8 měsíci

      First media la people ku public aaganum. Apram case podanum. Illana police ellamea fraud ku support pannum

    • @daybydaytv8159
      @daybydaytv8159 Před 8 měsíci +10

      யார் கொடுப்பது

    • @user-ws5ms6ch6p
      @user-ws5ms6ch6p Před 8 měsíci

      என்ன செய்யும் காவல் துறை. திருடனுக்கே பாதி வேலை செய்வார்கள். எல்லாம் சட்டப்படி பன்றானுங்க போலீஸ் என்ன பன்னும்

    • @kinathukadavukgram4242
      @kinathukadavukgram4242 Před 8 měsíci

      காவல் துறையில் புகார் ... கலாட்டா மீது நடவடிக்கை... பணத்திற்காக பேட்டி... இதெல்லாம் நடந்தேறும் அதுவரையிலும் குற்றுயிராய் கிடந்தது தவிக்கும் போக்கத்த மனிதர்களுக்கு இருக்க இடம் உண்ண உணவு யார் தருவார் ...??? இவர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது தெரிந்தாயிற்று இனி அரசாங்கம் பெறும் புள்ளிகள் பெரிய பெரிய அமைப்புக்கள் ஒரு வாரம் ஆகியும் எந்த சப்தமும் இல்லையே தோழரே...

    • @rajvel4078
      @rajvel4078 Před 8 měsíci +2

      உனக்கென்ன பா நீ

  • @parthasarathysarathy8124
    @parthasarathysarathy8124 Před 8 měsíci +22

    Umarani your are God of this type of people's God bless you and your family members 🙏👍❤️

  • @AdhamEval-dt8qx
    @AdhamEval-dt8qx Před 8 měsíci +16

    வெளிவந்ததும் உமாகிட்ட சொல்லி ஊருகுபோகாம ஏன் இங்கயே இருக்காரு பெரியவர்?

    • @jayasreekarthikeyan111
      @jayasreekarthikeyan111 Před 8 měsíci +1

      ஏதோ இருக்கு

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 7 měsíci

      Enda oruku ponum. சமூகம் விழிப்பு உணர்வு இருக்கணும்.

  • @bhuvanaunni2112
    @bhuvanaunni2112 Před 8 měsíci +6

    Anchor nallavidhama kelkkureenga super

  • @kathikuthukandhankkk5561
    @kathikuthukandhankkk5561 Před 8 měsíci +27

    இதேபோல் சென்னையில் roofs for the roofles என்ற ngo வில் அதன் இயக்குனர் இறந்த பிறகு மேனஜர் மற்றும் அரசியல் கட்சி இனைந்து பல ஏக்கர் நிலங்கள் விற்க்கப்பட்டது

  • @kalpanavij3492
    @kalpanavij3492 Před 8 měsíci +6

    That man is speaking so clearly. Some big racket must have been going on exploiting these people.

  • @valarmathimanivel6206
    @valarmathimanivel6206 Před 8 měsíci +2

    Very good madam god bless you and your family

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 8 měsíci +16

    God bless you Ms. Uma. You are ultimately great God for these people.

  • @adikalam5304
    @adikalam5304 Před 8 měsíci +2

    Manitha vadivil Umma Akka oru theivam avarkal pallandu valavendum🙏🙏🙏

  • @sandhyareddy6406
    @sandhyareddy6406 Před 8 měsíci +4

    Humanity ❤🙏great salute uma mam 💐🤝👍

  • @loga658
    @loga658 Před 22 dny

    THANK YOU GOD FOR COMING IN THE FORM OF THIS MOTHER TO HELP BY GOD'S GRACE AND BLESSINGS AMMA

  • @user-gs4bj1ky6i
    @user-gs4bj1ky6i Před 8 měsíci +2

    ஆமா இந்த அதிகார வர்க்கம் அதிகாரிகள் இதெல்லாம் எங்க இருக்குறாங்க பூமியில தானே

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 Před 8 měsíci +7

    🥺வணங்குகிறேன் சகோதரி 🥺❤

  • @arulthiyagararjan4506
    @arulthiyagararjan4506 Před 8 měsíci +9

    Yes
    Everything is business here.
    No emotion.
    Without police, politicians no big crime happens .

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Před 8 měsíci +7

    May God bless you uma sister 🙏

  • @Ramesh-pu1zp
    @Ramesh-pu1zp Před 2 měsíci

    நானும் திருவேற்காடு பகுதியில் ஒரு ஹோமில் 9 வருடங்கள் இருந்து இருக்கிறேன். மிகந்த துன்பங்களை, மன உளைச்சலை அடைந்திருக்கிறேன். இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை.
    ரமேஷ். பழவேற்காடு.

  • @rameshrameshramesh2563
    @rameshrameshramesh2563 Před 8 měsíci +1

    உமாராணி வணக்கம் நீங்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுங்கள் காவல்துறை அனுமதி உடன் டிரஸ்ட் நடத்துங்கள் உங்களுக்கும் நல்லது நீங்கள் செய்யும் சேவை மிக மிக அருமையான சேவை உங்களை வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்

  • @user-ut9xi6zk4y
    @user-ut9xi6zk4y Před 8 měsíci

    அருமை மா வாழ்க வளமுடன் என்று ம் பல்லாண்டுகள் வாழ்க வளமுடன் உன் அன்பு அம்மா அப்பா வாழ்த்துகள் ❤

  • @prathapm7229
    @prathapm7229 Před 8 měsíci +1

    சகோதரி உமா அவர்களுக்கு முதலில் என் நெஞ்சார்ந்த நன்றி நன்றி

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf Před 8 měsíci

      உமாராணிதான் இதன் ஆணிவேர், அவர் சரியாக விசாரிக்கப்படவேண்டியவர்

  • @sindhutrustorphanagedagedh9856
    @sindhutrustorphanagedagedh9856 Před 8 měsíci +3

    முதியோர் காப்பகம் என்றால் வீடு கொடுக்கமாட்டார்கள் இது நிஜம்

  • @sprakashpopoosprakashpopoo9267
    @sprakashpopoosprakashpopoo9267 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před 8 měsíci +30

    இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா?😢😢😢.

  • @kansgaranjith4558
    @kansgaranjith4558 Před 8 měsíci

    Unavulathan uyiru irugunum unarntha sister athmathma valthugal.plz TN govt sevi sainga.

  • @jayanthimukesh1644
    @jayanthimukesh1644 Před 8 měsíci +1

    உமரணி..வாழ்க..வளமுடன்..

  • @RaviShankar-wv2nx
    @RaviShankar-wv2nx Před 8 měsíci +4

    Sivasankari always you careful kanna.. you done always good job .❤🎉

  • @Indiantamilan369
    @Indiantamilan369 Před 8 měsíci +2

    எல்லாம் கறுப்பு பணம் எதிர்பார்ப்பு தான் என்று தோன்றுகிறது. NGO trust என்பது எப்படி இருக்க வேண்டும் என்பதை நன்றாக புரிதல் வேண்டும்.

  • @spselvam4913
    @spselvam4913 Před 8 měsíci +3

    கவலைப் படாதீர்கள்…..சுடலை இந்த காணொலியை பார்த்ததும் உதவி செய்வார்….

  • @user-le6cd6be8s
    @user-le6cd6be8s Před 8 měsíci +1

    Really big salute to Mrs umarani

  • @raguls364
    @raguls364 Před 8 měsíci +11

    ஓட்டேரியில் இருந்த இந்த டிரஸ்டின் பெயர் ஏன் தெரிவிக்கப்படவில்லை.

  • @nagarajank8925
    @nagarajank8925 Před 8 měsíci +1

    Sister God bless you

  • @BarnabasSwamy
    @BarnabasSwamy Před 8 měsíci

    God bless you uma Rani. God be blessed richly ❤❤❤🎉🎉🎉. Hattsoff ma. Generes heart.

  • @balajiragavaraja7500
    @balajiragavaraja7500 Před 8 měsíci

    ❤❤❤❤ love hatsup god bless you

  • @dhavamanidhavamani2753
    @dhavamanidhavamani2753 Před 8 měsíci +4

    உமா நீ நடமாடும் தெய்வம் அம்மா .

  • @rajdri8957
    @rajdri8957 Před 8 měsíci +5

    we should guide UMA SISTER.

  • @subrmanianmani9409
    @subrmanianmani9409 Před 8 měsíci +1

    God bless you

  • @MathavanPakkirisamy-ff9nb
    @MathavanPakkirisamy-ff9nb Před 8 měsíci +6

    வாழ்த்துக்கள் தாய் மனம் கொண்ட தெய்வம்

  • @stustu1318
    @stustu1318 Před 8 měsíci +9

    அந்த டிரஸ்ட் பெயரை யாருமே கேட்கலியே

  • @DineshLee.
    @DineshLee. Před 5 měsíci

    அவுங்க ஒரு உயர் நிலை ஆத்மா. அவர்களுக்குள் நான் சித்தர்களை பார்க்கிறேன் 🥺🙏

  • @ttfkeerthivasan2157
    @ttfkeerthivasan2157 Před 8 měsíci

    Uma sister you are so great...God bless you... God saves you.... just I can do only one thing.....I will pray for you.

  • @agstv2141
    @agstv2141 Před 8 měsíci +6

    அர்ப்பணிப்புடன்..என்றுஎழுதவேண்டும்

  • @anthuvansekar3771
    @anthuvansekar3771 Před 8 měsíci +1

    God bless my child jesus gave all prosperity my dear child

  • @subramaniansabapathi
    @subramaniansabapathi Před 8 měsíci +9

    இவை எல்லாம் அரசின் கவனத்திற்கு போகாதா?

  • @balaguru3014
    @balaguru3014 Před 8 měsíci

    அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா தொழில்களிலும் " உமா அம்மாவும் மற்றும் அவர்களின் சக மக்களும் " என்றும் உறுதுனையாகவும் பாதுகாப்பாகவும் வழிநடத்துவதாகவும் ஆரோக்கியத்தோடும் மெய்ஞானத்தோடும் வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்

  • @ziom.s8768
    @ziom.s8768 Před 8 měsíci +1

    Vallthukal

  • @alagesan7836
    @alagesan7836 Před 8 měsíci +1

    ❤❤❤❤தமிழ் நாடு அரசுக்கு தெரியபடுத்தலாம் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு தெரியப்படுத்தலாம் மாவட்ட ஆட்சியருக்கு தெரியப்படுத்தலாம் பொதுநல வழக்குரைஞர்ரிடம ஆலோசனையிள் மாநில அரசுக்கு தெரிவிக்கலாம்

  • @induravi4936
    @induravi4936 Před 8 měsíci +1

    First uma Rani kum galata pink kum 😘😘😘😘😘😘. VAZGHA VALAMUDAN ❤️❤️..,..
    Natle innum aniyayam rombho nadakhudhu..thonda thonda kelambhum...manasu rombho valikudhu😢.... politician.police ellarum fraud illegal phakham dhan thunai nikharangha...Kali yugham started...ellarkhum last le 6 adi mannu dhan theriyele😢😢😢

  • @user-kb1vx6sk8m
    @user-kb1vx6sk8m Před 8 měsíci +1

    god gift akka

  • @ramya9519
    @ramya9519 Před 8 měsíci +4

    Mana vedhanaiya iruku itha pakumbothu...... kadavuley ulagam evlo kiduramanathu

  • @user-rw4wu8kf9u
    @user-rw4wu8kf9u Před 8 měsíci +8

    North indians na govt action eduthu avanga ooruke anuppi vaikalam....

  • @mohanchandk3889
    @mohanchandk3889 Před 8 měsíci +3

    போலீஸ் complaint கொடுங்கள்.govt காப்பகம் உள்ளது

  • @rehubathia320
    @rehubathia320 Před 8 měsíci +6

    இந்த நிலைக்கு கொண்டு வந்த மனித மிருகங்களை கடவுள் கண்டிப்பாக தண்டிப்பார்.

  • @7_My_divine999
    @7_My_divine999 Před 8 měsíci +24

    மனது வலிக்கிறது😢😢😢

  • @sujathabaskaransujatha1968
    @sujathabaskaransujatha1968 Před 8 měsíci +3

    Super uma

  • @pratheep.r8028
    @pratheep.r8028 Před 8 měsíci +2

    Super sister