உங்கள் எல்லா பிரச்சனைகளுக்கும் சூட்சம பரிகாரம்! தினமும் 3 நிமிடம்! Periyava sayings

Sdílet
Vložit
  • čas přidán 21. 09. 2021
  • வாழ்க்கை சிக்கலை தீர காஞ்சி மஹான் சொன்ன 3 செயல்கள் ! கடைப்பிடியுங்கள்!Periyava sayings ‪@aalayavideo‬
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... ‪@aalayavideo‬
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    ஒவ்வொரு நாளும் பூஜை செய்வதால் என்ன தான் நமக்கு லாபம்? periyava sayings • ஒவ்வொரு நாளும் பூஜை செ... @Aalayavideo
    உங்கள் வீடு பூஜை அறையில் இந்த மாற்றம் மட்டும் போதும்! periyava - Vasthu sasthiram • உங்கள் வீடு பூஜை அறையி... @Aalayavideo
    வீட்டில் உள்ள முகம் பார்க்கும் கண்ணாடியால் இவ்வளவு நன்மைகளா ? Periyava • வீட்டில் உள்ள முகம் பா... @Aalayavideo
    இறைவனிடம் பிரார்த்தனை செய்யும் போது இதைக் கேளுங்கள்! Periyava sayings • இறைவனிடம் பிரார்த்தனை ... @Aalayavideo
    தினமும் பூஜை செய்ய மறந்தாலும் இதைச் செய்ய மறக்காதீர்கள்? Must Do this Daily • தினமும் பூஜை செய்ய மறந... @Aalayavideo
    பரிகாரத்தை இப்படி செய்தால் 100 % பலன் ! Right way to do Parikaram - Periyava sayings • பரிகாரத்தை இப்படி செய்...
    #Periyava, #HinduDarmaintamil, #Aalayavideo,
    #Mahaperiyava, #PeriyavaParikaram, #Pushkarani,
    #MahaperiyavaGurupooja, #Aanmeegam, #Periyavasayings,
  • Zábava

Komentáře • 229

  • @sivagamin9923
    @sivagamin9923 Před 2 lety +5

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம் சர்வ கிரகதோஷ பரிகார்த்தம்
    மம மனோரதசித்யர்த்தம்
    சீக்கிரமே உத்தியோகலாபாதி பிராப்தியர்த்தம் இஷ்டகுடும்பதேவதா அனுகிரக சகாயார்த்தம் சர்வ மங்களசித்யர்த்தம் சர்வ விக்ன நிவாரணார்த்தம்
    தீப மங்கள ஜோதி சரணம் பிரபத்யே

    • @rajisairam3522
      @rajisairam3522 Před 2 lety +1

      Namaskaram

    • @rajisairam3522
      @rajisairam3522 Před 2 lety +1

      Plz Bless my daughter and son in law
      For Baby
      Maha periava charanam

    • @sivagamin9923
      @sivagamin9923 Před 2 lety +1

      @@rajisairam3522 Namaskaram With periayava Anugraham you will have good grandchildren your daughter and son in law will have both boy and a girl baby. 🙏🙏 Thiruchendur murugan thunai. 🙏 Palani Murugan thunai

    • @sivagamin9923
      @sivagamin9923 Před 2 lety

      @@rajisairam3522 vaazgha valamuddan தீர்க்க சுமங்கலி பவ. பதினாறு ம் பெற்று பெருவாழ்வு வாழ்க.தங்கள் மகளும் மருமகனும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. 🙏

    • @rajisairam3522
      @rajisairam3522 Před rokem

      @@sivagamin9923
      Thank you mam
      Daily pray to God

  • @yogarasu998
    @yogarasu998 Před 2 lety +1

    நீங்கள் சொன்னபடி செய்தேன் வேலை கிடைத்தது நன்றி

  • @lakshmanang427
    @lakshmanang427 Před 2 lety +23

    மஹா பெரியவர் பாதம் சரணம் சரணம் என் மகன் மருமகள் மகள்கள் மருமகன் கள் பேரன் பேத்தி அனைவரும் நலமுடன் சந்தோசமாக இருக்க வேண்டுகிறேன் பெரியவர் பாதம் போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulakrishnamurthy4467

    பெரியவா தாயே குழந்தைகள் சாய் இருவருமே மிகச் சிறப்பாக வித்தைபயின்று கல்விகேள்விகளில் சிறந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறை வாழ வாழ்த்துங்கள் பெற்றவர்களுக்கு ஆனந்தம் உற்சாகமும் அளிக்க வேண்டும் மகிழ்ச்சி யுடன் வாழ வாழ்த்துகள் குலதெய்வம் வழி காட்ட வேண்டும் பெரியவா காமாட்சி திருவடிகள் சரணம்

  • @chandrakalakaruthan6429

    உங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கலாம் இருந்தும் என் வாழ்வில் மிகப் பெரிய வெற்றி அடைய உங்கள் பதில் மிகவும் உதவியாக இருக்கும், நன்றி ஐயா.

  • @mathimaheswar7128
    @mathimaheswar7128 Před 2 lety +1

    ஒவ்வொரு வார்த்தையும் தெய்வசக்தி செறிந்த நம்பிக்கை தரும் வார்த்தைகள்.இதய பூர்வ நன்றி

  • @kalyansundaram6398
    @kalyansundaram6398 Před 2 lety +1

    Om guruve saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulakrishnamurthy4467

    அம்மா காமாட்சி பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியம் அறிவைக்கொடுப்பாய்

  • @selvii4010
    @selvii4010 Před 5 měsíci

    Thank you very much 🙏🙏🙏

  • @user-nc5ci3qr6f
    @user-nc5ci3qr6f Před 2 lety +9

    🙏🏻🍫🥭💞🌺🙆🏻‍♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை
    ஸ்ரீ குருவே நமோ நமஹ

  • @muthukumaraswamysujasuja1341

    Thankyou so much maha periyava. En husband iku velai kidaichuruchu indha 48 naal parigaram senju. romba nandri maha periyava

  • @MR-ul9ke
    @MR-ul9ke Před 7 měsíci +1

    நன்றி ஐயா. நீங்கள் நல்ல இருக்கணும்.

  • @user-kw9dr4pv2l
    @user-kw9dr4pv2l Před 2 lety +4

    Very nice sir...அருமையான விளக்கங்கள்...தொடர்ந்து இவ்வறப்பணியை தாங்கள் செய்து வர வேண்டும் 🙏

  • @newnsmartechiestechies4829

    ஓம் ஶ்ரீ மஹாபெரியவாளுக்கு நமஸ்காரம்.என் மகன் மகள் திருமணம் நடக்க உங்கள் ஆசிகள் வேண்டும்

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 Před 2 lety +1

    Mikka nandri ayya 🙏🤍👍 om namasivaya 🙏🌼🌺🌻

  • @KiranKumar-dg8om
    @KiranKumar-dg8om Před 2 lety +3

    Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Om Sri Maha Periyava Pathamae Thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    Thanks for your Divine Speech Sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Před 2 lety +1

    Very useful information sir thank you so much sir om sri maha periyava saranam 🙏

  • @subashmk4153
    @subashmk4153 Před 10 měsíci

    Thank You Sir

  • @sugumaran150
    @sugumaran150 Před 2 lety

    Mahaperiyva Saranam HaraHaraShankara JajaJajaShankara 👃💐 Vazgavalamudan Guruvasaranam 👃💐 Thanks

  • @rajabhuvaneshwari.p3800

    Maha periyava saranam periyava thiruvadigal saranam periyava saranam paramaeswarra saranam periyava saranam paramaeswarra saranam periyava saranam

  • @abiramig6307
    @abiramig6307 Před 2 lety +3

    Useful information valga valamudan.

  • @vijayalakshmim4104
    @vijayalakshmim4104 Před 2 lety

    அய்யா நானும் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருக்கிறேன் சமீபத்தில் எனது கணவரும் காலமாகிவிட்டார் வேதனையில் தவிக்கிறேன் நீங்கள் கூறுவதை கேட்கும் போது அந்த மகா பெரியவா சொல்வதுபோல் உணர்கிறேன் பெரியவா ஆசிர்வாதத்துடன் இன்றிலிருந்தே இதை தொடங்குகிறேன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @naveenamanirajasree9405
    @naveenamanirajasree9405 Před 2 lety +1

    ஓம் ஸ்ரீமகா பெரியவா சரணம்

  • @kathirprem5400
    @kathirprem5400 Před 2 lety

    Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @rassiasugumaran5941
    @rassiasugumaran5941 Před rokem

    Om sri maha periyava namskaram

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 Před 2 lety

    வணக்கம் ஐயா. மிக்க நன்றி. வாழ்க வளமுடன். குரு வாழ்க குருவே துணை.

  • @usharamachandran2399
    @usharamachandran2399 Před 2 lety +1

    குருவே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @arumugamv4656
    @arumugamv4656 Před 2 lety +2

    Jai Shriram. Ohm Shri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @lavanyalavanya4360
    @lavanyalavanya4360 Před 2 lety +3

    Nandri ayya

  • @lakshmanang427
    @lakshmanang427 Před 2 lety

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவர் பாதம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulamanju1029
    @manjulamanju1029 Před 2 lety

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா பாதங்கள் சரணம்

  • @mohans2482
    @mohans2482 Před 2 lety

    Periyava saranam

  • @vathanyratnam5818
    @vathanyratnam5818 Před 2 lety

    Om Maha Maha Periyava Saranam.
    Namaskaram Swaminathan Ayya.

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety +1

    ஓம் ஶ்ரீ மஹாலக்ஷ்மி தாயே
    சரணம் சரணம்

  • @sowntharyasivakumar8760

    Romba thanks parikarathuku bathing vetil deepam poduvathu patri SonicWall manathuku happy 😊 thank you sir

  • @rajeshh6993
    @rajeshh6993 Před 2 lety

    மகாபெரியவா நமஸ்காரம் குருவே சரணம்

  • @arumugamv4656
    @arumugamv4656 Před 2 lety +2

    Ohm Shri Maha Periyava Saranam. Shri Krishnam Vande Jagatgurum 🙏

  • @raniu1963
    @raniu1963 Před 2 lety

    Nandri ayya 🙏🙏🙏🙏

  • @balajirbalaji1647
    @balajirbalaji1647 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    மிகவும் நன்றி

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 Před 2 lety

    Migavum Nandri ayya....

  • @santhanagopalankasturirang9248

    Maha Periyava Saranam.

  • @parameswarysinnathambhy6701

    குரு வே சரணம்🙏🙏🙏

  • @OMPRAWINKUMAR
    @OMPRAWINKUMAR Před 2 lety

    ஓம் மகா பெரியவா திருவடிகள் போற்றி 🙏 போற்றி 🙏🙏🙏

  • @shankarsubrahmaniyum8519
    @shankarsubrahmaniyum8519 Před 2 lety +4

    Hare Krsna 🙏 !!!
    Acharyan Thiruvadi Charanam 🙏🙏
    Kanchi Mahaperiyava Thiruvadi punyam.
    I am also in d same state of mind of tat individual.
    This video sounds as if said for me.
    Haribol !!!

    • @ushajanakiraman1809
      @ushajanakiraman1809 Před 2 lety

      மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🌹🌷

  • @lakshminarayanik4987
    @lakshminarayanik4987 Před 2 lety

    மிக நல்ல பயனுள்ள அறிவுரை.

  • @suresht1204
    @suresht1204 Před 2 lety

    Mikka nandri ayya

  • @padmavathivenkatraman7805

    Jaya jaya shankara hara hara shankara kamatchi shankara. 🙏🙏🙏

  • @savithasanthanam7486
    @savithasanthanam7486 Před 2 lety

    Kodana kodi nanrigal🙏🙏🙏

  • @sumathypathmanathan5024

    நன்றி ஐயா! முயற்சிக்கிறேன்.

  • @lathakirubakaran5302
    @lathakirubakaran5302 Před 2 lety

    Thank you so much

  • @sasi7208
    @sasi7208 Před 2 lety

    நன்றிஐயா

  • @susila9676
    @susila9676 Před 2 lety

    மிக நன்றி குருக்களே.

  • @srini.srp8823
    @srini.srp8823 Před 2 lety +1

    Thank you sir .... for my job

  • @user-jf1iy8dq1p
    @user-jf1iy8dq1p Před 3 měsíci

    ஐயா வணக்கம் குருவிட்டல் மகாபெரியவா அனுகிரகம் தங்களை நேரில் சந்திக்க வேண்டும் ஐயா நன்றி

  • @vijayashrie668
    @vijayashrie668 Před 2 lety

    குருவே சரணம் 🙏🕉️

  • @msptamil3204
    @msptamil3204 Před 2 lety

    சார் ரொம்ப அருமை நன்றி

  • @padminisuresh592
    @padminisuresh592 Před 2 lety

    Maha periyava padiham charanam

  • @bhuvanaeaswari6189
    @bhuvanaeaswari6189 Před 2 lety

    Maha periyava kamala paathamae saranam🙏🙏🙏

  • @ramg3536
    @ramg3536 Před 2 lety

    Arumaiyana pathivu

  • @meenals3477
    @meenals3477 Před 2 lety

    Romba Nandri

  • @kuppusamyramasamy5624
    @kuppusamyramasamy5624 Před 2 lety

    Shri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @sivasivam
    @sivasivam Před 2 lety +1

    Very simple slogam
    Kamale kamalaaya praseetha praseetha sakala sowbhagam dhehi

  • @devisadhasivam7934
    @devisadhasivam7934 Před 2 lety

    அய்யா என மகனூக்கு நான் விளக்கு ஏற்ற லாமா ஐயா 🙏🙏🙏🙏

  • @jayans8362
    @jayans8362 Před 2 lety

    Guruve Saranam 🙏🙏🙏

  • @ramapriyandr6290
    @ramapriyandr6290 Před 2 lety

    Thank you V Much Sir

  • @girvaneshbalasubramanian6258

    Thanks Sir, 🙏

  • @shanthinagarajan2733
    @shanthinagarajan2733 Před 2 lety

    Iya ungaluku Kodi nanrigal🙏🙏🙏🙏🙏🙏

  • @suganyarajagopal3782
    @suganyarajagopal3782 Před 2 lety

    Thank you iya...

  • @jayas8102
    @jayas8102 Před 2 lety

    I am following all ur video s sit
    All videos are useful

  • @devis6974
    @devis6974 Před 2 lety

    நன்றிகள் ஐயா.

  • @shanthibakthavachalam2557

    Mikka nandri iyya

  • @jayanthiramesh6470
    @jayanthiramesh6470 Před 2 lety

    Om Maha periyava Sharanam

  • @selviswaminathan2644
    @selviswaminathan2644 Před 2 lety

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தயோ சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 Před 2 lety

    Sri Mahaperiyaba charanam 🙏😇👍😍😊

  • @ramadeviiyengar1316
    @ramadeviiyengar1316 Před 5 měsíci

    🙏🙏🙏🙏

  • @vijayc9921
    @vijayc9921 Před 2 lety

    Very good information sir 👍 ur great

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman Před 2 lety

    Appa Antha Kodi Namaiskaram 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před 2 lety +1

    Very good info. Thank you swamy. Namaskaram🙏🙏🙏

  • @nithyanathan3394
    @nithyanathan3394 Před 2 lety +3

    ஸ்ரீ மகாலட்சுமியை நமஹ
    சர்வ கிரக தோஷ பரிகாரார்த்தம்
    மம மனோரத சித்தம் சித்தியர்த்தம்
    சீக்கிரமேவ உத்தியோக லாபாதி பிராப்தியர்த்தம்
    இஷ்ட குடும்ப தேவதா அனுகிரக சகாயார்த்தம்
    சர்வமங்கள சித்யர்த்தம்
    சர்வ விக்ன நிவாரணார்த்தம்
    தீப மங்கள ஜோதி சரணம் பிரபத்யே
    Sri Mahālakshmai namaha
    sarva graha dosa parihārāirtham
    mama manoratha siththam siththiyartham
    seekramēve uththiyoga lābāthi prāpthiyartham
    ishta kudumba devathā anugraha sagāyartham
    sarva mangala siththiyarthan
    sarva vigna nivāranārtham
    dīpa mangala jyoti saraNam prabathyē

  • @madhaviradha2535
    @madhaviradha2535 Před 2 lety

    Jai Sri Maha Periyaval Sharanam Sharanam Sharanam Sharanam Sharanam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐

  • @badhrikrishna4602
    @badhrikrishna4602 Před 2 lety +11

    Thank you very much for your divine information for us I'm also searching the jobs it very very use full.
    🙏🙏🙏

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 Před 2 lety +1

      Krsna's Mercy
      Kanchi Mahaperiyava is there.
      His lotus feet shall bless everything.
      🙏

    • @santanalakshmyr8431
      @santanalakshmyr8431 Před 2 lety

      @@shankarsubrahmaniyum8519 ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.

  • @manjalmathafashiondesigner4622

    நன்றி ஐயா...

  • @sindhujap5683
    @sindhujap5683 Před rokem

    ஆத்மநமஸ்தே 🙏

  • @bhagavathykrishnamoorthy764

    For getting marriage to my son 👏🏻🙏

  • @murugesan4281
    @murugesan4281 Před 2 lety

    Ok sar Thank you s n m

  • @v.padmanabanvasudevan8508

    Megavum nsndre ayya vanalkam

  • @yogarasu4509
    @yogarasu4509 Před 2 lety

    நன்றி ஐயா
    ஐயா உங்க மூலமாக பகவான் எனக்கு இதை தெரிவித்துள்ளார் எனக்கும் வேலை 6 மாததிற்குமேல் நிலைப்பது இல்லை நான் நம்பிக்கையுடன் இதை செய்ய போகிறேன் நன்றி

  • @mageswarimayilvelan8873
    @mageswarimayilvelan8873 Před 2 lety +2

    Kuzhandhai baakiyathuku mantra sollungal iyya 🙏

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 2 lety

    Thank u

  • @muralidaranbala
    @muralidaranbala Před 2 lety

    அருமை

  • @skirtika4587
    @skirtika4587 Před 2 lety

    Vishyam ellarum share pannumbodu avanga doubts kekarangale mudalil neenga enga doubts clear panna thane share panna mudiyum gurujii

  • @dhamodharanr9629
    @dhamodharanr9629 Před 2 lety +1

    Vanakam sir guruve saranam ennaku kadan pirachanai eruku matrum next valla valli thriyalai sir etharku parigaram sollungal sir please 🙏

  • @v.abirami9147
    @v.abirami9147 Před 2 lety +2

    Hara hara shankara jaya jaya shankara

  • @malarpriyamalarpriya4847

    36 age to me appa.oru velaikuda sariya amaiyala.kidaikala mananimathi ela.future pathi kavalaiya iruku unga pathivu aruthala iruku appa

  • @shanmugathangeswari2214
    @shanmugathangeswari2214 Před 2 lety +5

    Give remedy for infertility sir 9years we are waiting but god doesn't show grace2us pls upload some mantra sir thanks sir ur doing great job keep rocking sir

  • @sarojinidas8410
    @sarojinidas8410 Před 2 lety

    Sri Rama Sri Rama Sri Rama Sri Rama Sri Rama Sri Rama Sri Rama Sri Rama Sri Rama 🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @poongodij6881
    @poongodij6881 Před rokem

    தூய தமிழ் உச்சரிப்பு மனதில் ஆணி அடித்தது போன்ற கருத்து தொடரட்டும் உங்களது இறை பணி மலரட்டும் இதை கேட்பவர் வாழ்வு என்றும் அன்புடன் 🙏

  • @ammukuttiammukutti3616

    Unmai sir.

  • @lavanyalavanya4360
    @lavanyalavanya4360 Před 2 lety +2

    Nice

  • @muraliandal4513
    @muraliandal4513 Před 2 lety

    அடியேனின் நம ஸ்காரங்கள்