திருமலையில் உள்ள தனியார் மடங்களில் தங்குமிடம்... நேரிலும் போனிலும் புக்கிங் செய்ய வாய்ப்பு...

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • arya samajam..0442858 2112
    periya jeeyar mut Tirumala..91004 77669

Komentáře • 143

  • @velayuthans9570
    @velayuthans9570 Před měsícem +1

    மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா நமஸ்காரம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க பாரதம் 🙏👏🚩 ஜெய் ஶ்ரீராம் 🚩

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@velayuthans9570
      மிக்க நன்றி சார்....

  • @suriyasuresh4418
    @suriyasuresh4418 Před 2 měsíci +2

    தெளிவான விளக்கம். Please continue sir

  • @TheJkumarramana
    @TheJkumarramana Před měsícem +2

    ஓம் நமோ வேங்கடேசாய, சென்ற வாரம் வெள்ளிக்கிழமை ₹300 தரிசனம் 2 மணி நேரத்தில் பெருமாளை தரிசனம் செய்தோம்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      @@TheJkumarramana
      சூப்பர் சார்!!! தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி சார்... சனிக்கிழமை இரவு என்னுடைய அண்ணன் அண்ணி இருவரும் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்து வந்தார்கள்..

    • @sudhar4346
      @sudhar4346 Před 29 dny +1

      Last week naanga darshanam seiua 4 hours achunga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 29 dny

      @@sudhar4346 ... சாதாரணமாக 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரம் வரை ஆகிறது...
      தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி...

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 18 dny +2

    Romba thanks thambi.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před 2 měsíci +2

    Romba useful video. Romba thanks thambi.

  • @ravishankar-pi8mg
    @ravishankar-pi8mg Před 2 měsíci +1

    Thank you sir, very useful information sir. 😊😊😊😊😊😊😊😊

  • @baboomk7679
    @baboomk7679 Před 24 dny +2

    All India Arya Vysya Samajam .Ring Road Tirumala..chennai off.Add
    Alsa Mahal .Pantheon road
    3 rd floor.near Egmore Museum.chennai.
    One-month before adv booking pannalam.
    Room rent 1000 .per day.

  • @Ravisankar-fr4nb
    @Ravisankar-fr4nb Před měsícem +2

    Good information

  • @selvapandy5205
    @selvapandy5205 Před měsícem +1

    Super video... 👌🏿👌🏿🙏🏿🙏🏿

  • @s23121972
    @s23121972 Před měsícem +1

    அருமையான செய்து ஐயா

  • @ManiKandan-xy5gw
    @ManiKandan-xy5gw Před 14 dny

    Thank you sir for helpful message...

  • @Pandi0401
    @Pandi0401 Před 2 měsíci +12

    Ticket எடுக்காம போனால் 12hrs ஆகும் சாமி பார்க ,நாங்க செவ்வாய் கிழமை போனோம்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      Super சார்.. தினம் தினம் கூட்டத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. இன்னைக்கு பாருங்க... இப்போது காலை 8.50 க்கு 2500 டோக்கன் மீதம் இருக்கிறது..
      🙏🙏🙏

    • @Pandi0401
      @Pandi0401 Před 2 měsíci

      @@govindarajank-dq6pr bro 2500 இந்த update உங்களுக்கு எப்படி தெரியும்

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 Před 2 měsíci +2

      Sir yeppadi sollringa tharisanam tocken booking patri therinthu kolla ungalai cantact pannalama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      @@krishnamoorthyg2182 சார்.. தாராளமாக கேளுங்கள்.. எனக்கு தெரிந்தவரை சொல்கிறேன்.. தொடர்ச்சியாக தரிசனம் செய்யும் வழிகள், புக்கிங் தேதி, TTD அறிவிப்பு இவற்றை follow செய்வதால் ஓரளவு சுலபமாக சொல்ல முடியும்.. எந்த சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் செய்யுங்கள்..
      🙏🙏🙏

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 Před 2 měsíci +1

      Thank u so much brother

  • @pglpgl4953
    @pglpgl4953 Před 2 měsíci +2

    Thank you sir

  • @balakumars1921
    @balakumars1921 Před 2 měsíci +1

    Thank you very much

  • @sridharrao9680
    @sridharrao9680 Před měsícem +1

    Nice information

  • @baboomk7679
    @baboomk7679 Před 24 dny +1

    Ring roadil 20 matam irukkirathu.room rent 1000
    to 1300 irukkum . ordinary days room kidaikkkum.
    Govt holidays.Sat.Sun room kidaikkirathu kastam

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 Před měsícem +2

    Thanks pa.

  • @mithramithra2950
    @mithramithra2950 Před měsícem +1

    Thanks sir 🙏

  • @krishnamoorthyg2182
    @krishnamoorthyg2182 Před 2 měsíci +2

    Sie nanga 2023 April 28 th ponom yentha tocken ellama mathiyam 2.30ku line rech panni sami tharisanm pathuttu 6o clock
    ku veliye vanthutom nalla tharisanam sir intha varudam innum poga
    mudiyala but ponal unga updates pathuttu than poga poren sir om namo vengatesaya 😊

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      Super sir. முயற்சி செய்யுங்கள்... வாழ்த்துக்கள்..
      🙏🙏🙏🙏

  • @chandranperumal5662
    @chandranperumal5662 Před měsícem +1

    👌🙏🙏

  • @Chinnu-fy1yd
    @Chinnu-fy1yd Před 2 měsíci +1

    🙏🙏🙏

  • @venkateshwaranjanardhanan1681
    @venkateshwaranjanardhanan1681 Před měsícem +1

    Arya vysya.. III floor, Alsa Mall, opp. to museum, Pantheon road, Egmore, Chennai

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@venkateshwaranjanardhanan1681 great sir.. Athethan.. neenga ithuku munnadi anga booking panni irukingala?

    • @venkateshwaranjanardhanan1681
      @venkateshwaranjanardhanan1681 Před měsícem +1

      @@govindarajank-dq6pr yes many times. திருமலையில் இவர்கள் கொஞ்சம் rough ஆக behave செய்வார்கள். டிப்ஸ் கேட்டு வாங்குவார்கள்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      ஆமாம் சார்.. நானும் இரண்டு முறை இங்கு தங்கி இருக்கிறேன்..
      நன்றி சார்.. தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி சார்..

  • @baboomk7679
    @baboomk7679 Před 24 dny +1

    Accomodation place CRO office .timings morning
    5 A.M. to 8 A.M.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 24 dny

      @@baboomk7679 8 pm sir

    • @nathiyaraja5886
      @nathiyaraja5886 Před 20 dny +1

      8 pm lam room available eruntha thaan sir kudukuranga.daily base 5 am to 8 am thaan sir .

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 20 dny

      @@nathiyaraja5886
      வணக்கம் மேடம்.. எப்போதும் அப்படி இருப்பதில்லை .. பலமுறை நான் பகலில் ரூம் எடுத்து இருக்கிறேன்.. மாலை நேரத்தில் 6:00 மணிக்கு மேல் க்யூ லைனுக்கு சென்றால் கிடைப்பது கொஞ்சம் சிரமம்..
      தங்களுடைய கருத்துக்களை இந்த சேனலில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  • @manis6451
    @manis6451 Před 29 dny +1

    𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝕝𝕠𝕥.

  • @sudarshanbaskar752
    @sudarshanbaskar752 Před měsícem +1

    Helo sir...TTD accommodation early morning ethana maniku kudka start panvanga sir?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@sudarshanbaskar752 Tirumala TTD accommodation counter timing.. opening time 5:00 a.m. closing time 8:00 p.m.

  • @bhagavathyperumal5996
    @bhagavathyperumal5996 Před měsícem +1

    Brother Hai Good Morning.
    We are coming from Kanyakumari to chennai. Chennai to Thirupathi by bus.
    Time of Arrival Thirupathi: 03.07.24 Wednesday 8pm.
    Shall we get room in Vishnunivasam?
    Which is good location to get SSD Token to join the quea?
    Which time we have join the line for SSD Token.
    Pls advise

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      Hi bro.. good afternoon. From Kanyakumari!!!
      Tirupati Vishnu Nivasam accommodation counter timings 6 am to 6.30 pm only.. so you can't get.. Try to get private accommodation.. Also you can search TTD official app for Tirupati accommodation before 1st midnight 12'o clock.. maybe rooms will be cancelled.. SSD TOKEN available at Vishnu Nivasam also . Counter opens early morning 2 am..
      Major tickets issued by BOODHEVI COMPLEX, ALIPIRI..
      Near Alipiri bus stand..
      More information.. please comment..
      Thanks for watching my channel..
      🙏🙏🙏🙏

    • @bhagavathyperumal5996
      @bhagavathyperumal5996 Před měsícem

      @@govindarajank-dq6pr Thanks for response brother

    • @bhagavathyperumal5996
      @bhagavathyperumal5996 Před měsícem +1

      Brother one more doubt.
      What is the dress code for SSD token Pilgrim.
      Appa Amma - Age 60.
      Myself and wife. - Age 35

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      Gents dresscode shirt and Dhoti.. Ladies saree or chudidar with dupatta..
      For SSD TOKEN you can join the Q line by 11 or 12 pm.

  • @drnithvin3717
    @drnithvin3717 Před 2 měsíci +1

    அண்ணா வணக்கம் நாளை வெள்ளிக்கிழமை 2pmக்கு திருப்பதி வந்தால் இலவசSSD டிக்கெட் தரிசனம் கிடைக்குமா அல்லது தரிசனம் செய்ய சுலபமான வழி சொல்லவும்

    • @imsenthil_20
      @imsenthil_20 Před 2 měsíci +1

      No chance brother.
      Ethuko railway station opp Vishnu nivasam la ketu paarunga.
      Divya Darshan tokens um morning eh mudichiruthu.
      Neenga direct sarva darshan que la thaan pora maari irukum

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci +1

      வாய்ப்பு இல்லை bro.. அதிகாலை 2 மணிக்கு SSD TOKEN கொடுக்க ஆரம்பித்து காலை 5 மணிக்குள் முடிந்து விடும்..
      வெள்ளி மதியம் திருப்பதியில் உள்ள கோவில்களை தரிசனம் செய்து இரவு இரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் 11 மணிக்கு மேல் கவுண்டரில் நின்று டோக்கன் வாங்கலாம்.. சனிக்கிழமை மதியம் டைம் போட்டு கொடுப்பார்கள்..
      டிக்கெட் இல்லாமல் நேரடியாக தரிசனம் இன்றைய நிலவரப்படி 18 மணி நேரம் ஆகிறது...
      ஆதலால் கீழேயே டோக்கன் வாங்கி செல்லுங்கள்..
      🙏🙏🙏

  • @vinothnanghadi2212
    @vinothnanghadi2212 Před měsícem +1

    Bro, july 11am ku tirumala varuvom. Accommodation kidikuma??!
    Dharshan tic issue pandr timing solllunga bro.. pls

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      Tharalama edukalam.. maximum one hour ahum accommodation registration panna . Room kidaika kandipaha 3 to 4 hrs ahum .
      50, 100 RS rooms mattum available..
      Darshan tickets ku keezha Tirupati la SSD TOKEN vanganum.. 3 idathla token kudupanga.. early morning 2 am ku counter open panniduvanga.. midnight 12, 1 kellam anga irunthal annaike swamy darshan pakka ticket kidaikum... SSD TOKEN vangitu mela early morning pona accommodation easy a edukalam..
      Unga plan ennanu sollunga..

    • @MirudhuFabrics
      @MirudhuFabrics Před měsícem +1

      August 3 rd SSD Token vangitu morning vantha offline la room kedikuma?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@MirudhuFabrics
      கரெக்டான டைம் அதுதான்.‌ அதிகபட்சம் 3 மணி நேரத்தில் ரூம் கிடைக்கும். காலை 5 மணிக்கு கவுண்டர் திறக்கும்போது அங்கு இருந்தால் உடனே ரூம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது..
      முயற்சி செய்யுங்கள்..
      🙏🙏🙏🙏

  • @balasubramaniankn3272
    @balasubramaniankn3272 Před 2 měsíci +2

    In madam people's will not be giving rooms at all. If any recommendations only people's will get. Lots of madam is there but no madams without any recommendations people's will not gets rooms for poor peoples.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      It's real sir .. i have stayed only at ARYA SAMAJAM. coming Monday i will go there and check again sir...
      Thank you for watching my channel sir..
      🙏🙏🙏

  • @mathigaming1914
    @mathigaming1914 Před 2 měsíci +1

    Sir,october 31 morning 6.30am bus stand vainthall room available
    எங்கு கிடைக்கும்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      அக்டோபர் மாத தரிசன டிக்கெட் ஆன்லைனில் எடுங்கள்.. அடுத்த மாதம் தான் ஓப்பன் ஆகும்.. அதன் பிறகு தங்குமிடம் ஆன்லைன் லயே எடுக்கலாம்..

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 Před 2 měsíci +1

    செப்டம்பர் மாதம்15ந் தேதி cro la evening 5 மணிக்கு வரிசையில் நின்றால் ரூம் கிடைக்குமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      கண்டிப்பாக கிடைக்கும்.. 6 மணிக்குள் Q line ல் நின்றால் அதிகபட்சம் 30 அல்லது 45 நிமிடங்களில் ரிஜிஸ்டர் செய்து விடலாம்.. 2அல்லது 3 மணி நேரத்தில் ரூம் கிடைக்க வாய்ப்பு உள்ளது..
      தரிசன டிக்கெட் உங்களிடம் உள்ளதா?

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 2 měsíci +1

      @@govindarajank-dq6pr yes

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      Super.. TTD official app la accommodation availability check pannitu irunga.. kandipaha kidaikum.. tirumala va porutha varai darshan tickets irunthal than accommodation open ahum. So, neenga neram kidaikum pithu open panni pathu kite irunga..
      Athuvum sep 10 th ku apuram adikadi check pannitu irunga.. cancel pandravanga 13 th night varaikum panuvanga.. particular a 13 th niraya cancal aha Vaipu iruku..
      But, 3 days continue holidays .
      Ungaluku luck irunthal kandipaha kidaikum..
      Thank you for watching my channel.
      Any doubts.. please comment...
      🙏🙏🙏🙏

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 Před 2 měsíci +2

    பெரிய ‌ஜீயர் மடத்தில் ரூம் எல்லாத்துக்கும் கீழே இறங்கணுமா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      ஆம்.. வீடியோவின்படி கீழே இறங்கி சென்றால் தான் ஆபீஸ் மற்றும் அறைகள் உள்ளன..

    • @gomathishanmugam4572
      @gomathishanmugam4572 Před měsícem +1

      Anga ellam donors thanga kidaikum pona time poi time waste panni aprom vera valiye illama padma naba nilayam la thangunom intha time sep 10 th book pannirukom... Husband amount athigama irunthalum paravalunu karnataka bhavan la 1680 ku book pannitom...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@gomathishanmugam4572 அது உண்மைதான் மேடம்.. ஆனால் அந்த மடத்தில் 10 நாட்களுக்கு முன்பு போன் செய்யத்தான் சொன்னார்கள்..
      அந்த கர்நாடக பவன் தகவல் தாருங்கள்... அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம்..
      தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கும் என்னுடைய சேனலை பார்த்ததற்கும் நன்றி...

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před měsícem +1

      @@govindarajank-dq6pr Karnataka choultry very costly sir.

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před měsícem +1

      Google la Karnataka pravasi saudha tirumala tirupathi nu type panna varum Anna.

  • @andalpriyask8484
    @andalpriyask8484 Před měsícem +2

    Madathil roomkettakl kodukamattan enkirargal

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem +1

      வணக்கம்.. போன் செய்து பாருங்கள்... இது ஒரு option மட்டுமே... நாம் நேரடியாக TTD ரூம் எடுப்பது நல்லது..

  • @shenbagarajraj6860
    @shenbagarajraj6860 Před 8 dny +1

    bro, nanga aug 25th mrng 3.30am tirupati reach aavom.. ALIPIRI TICKET KIDAIKA CHANCE iruka bro .. kindly help

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 8 dny +1

      @@shenbagarajraj6860
      வணக்கம் சார்.. 3:30 க்கு திருப்பதி சென்று அடைந்து விட்டால் கண்டிப்பாக டோக்கன் வாங்க முடியும்.. ட்ரெயினில் செல்வதாக இருந்தால் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் டோக்கன் வாங்கலாம்.
      பஸ் என்றால் ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸில் டோக்கன் வாங்கலாம்.. உங்களுக்கு அலிப்பிரி செல்வது சுலபம் என்றால் அங்கும் வாங்க முடியும்.. அதிகபட்சம் காலை 4:00 மணிக்குள் அன்றைய தரிசன டோக்கன்கள் முடிந்து விடுகின்றன. மாலை 3:00 மணி முதல் இரவு 10 வரை ஸ்லாட் போட்டு டோக்கன் வழங்குவார்கள். அதன் பிறகு மறுநாள் காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்குவார்கள். காலையில் 3, 4, 5, 6 மணி ஸ்லாட் போட்டு டோக்கன் வழங்குவார்கள்..
      அனைத்து கவுண்டர்களும் விடியற்காலையில் 2:00 மணிக்கு திறக்கப்படும்..
      தரிசனம் செய்யும் அனைவரும் க்யு லைனில் சென்று டோக்கன் வாங்க வேண்டும். ஆதார் அட்டை அவசியம்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்..

    • @shenbagarajraj6860
      @shenbagarajraj6860 Před 8 dny +1

      @@govindarajank-dq6pr Tirupati railway station opposite'la rooms kidaikuma brother!!

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 8 dny

      @@shenbagarajraj6860
      TTD ACCOMMODATION ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸத்தில் ரூம் கிடைக்கும்.. ஆனால் லைனில் காத்திருந்து தான் வாங்க வேண்டும்.. 2 மணி நேரமாவது ஆகும். 340, 900 ஆகிய வாடகைகளில் அறைகள் கிடைக்கும்.

    • @shenbagarajraj6860
      @shenbagarajraj6860 Před 8 dny +1

      @@govindarajank-dq6pr Per day maximum yevalo tickets(ALIPIRI) bro!

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 8 dny

      @@shenbagarajraj6860 மூன்று இடங்களுக்கும் தனித்தனியாக டோக்கன் கொடுப்பதில்லை.. மூன்றுமே ஒரே நெட்வொர்க் தான்..

  • @karthickselvam9265
    @karthickselvam9265 Před 2 měsíci +1

    Bro Karnataka accommodation tirumala room motel podunga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci +1

      Thanks bro.. nera poi pathutu kandipaha upload pandren..
      🙏🙏🙏

  • @Kadalkanna
    @Kadalkanna Před 2 měsíci +1

    Anna July 15 kku sarvadharshan kku varalama token kidaikkuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      Tharalama pohalam... Sunday night (Monday early morning)Tirupati la SSD TOKEN vangitu pona annaike swamy darshan kidaikum..
      Ethavathu changes irunthal channel la upload pandren. Daily mrng SSD TOKEN live status poduren. Porathuku munnadi check pannitu ponga..
      Thank you for watching my channel..
      🙏🙏🙏🙏

    • @Kadalkanna
      @Kadalkanna Před 2 měsíci +1

      @@govindarajank-dq6pr ok anba

    • @Kadalkanna
      @Kadalkanna Před 2 měsíci +1

      Ok anna

    • @krishnamoorthyg2182
      @krishnamoorthyg2182 Před 2 měsíci +1

      Sir neenga daily updates kudupingala ssd tokens ku

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      @@krishnamoorthyg2182 ஆமாம் சார்.. maximum daily updates kuduka try pandren.. booking update news varumpothu konjam delay ahum.
      Daily 6 to 6.30 kulla video upload seykiren. TTD official website TTD org.nu website la pathingana therium

  • @duraikolanjinathan9122
    @duraikolanjinathan9122 Před 2 měsíci +1

    July 30 room kidaikuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci

      எல்லா நாட்களிலும் கிடைக்கும்... நீங்கள் திருமலை போய் சேரும் நேரத்தை பொறுத்து காத்திருக்கும் நேரம் மாறும்.. தங்குமிடம் கவுண்டர் டைம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை..
      நன்றி நன்றி!🙏🙏🙏🙏

  • @bakthavatchalamjayaraman7028
    @bakthavatchalamjayaraman7028 Před 2 měsíci +1

    How can I book room in Ram bakasae rest house as I have Suprabatha dharsan on 6th August '24.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      Sorry for the delay sir.. Yesterday I stayed at Rambakicha guest house.. i will upload a video for this cottage with in two days.. You can see that video and ask me doubts if any.....Thank you!!!

  • @meenalochini1300
    @meenalochini1300 Před měsícem +2

    sir coming friday room kidaikuma

    • @meenalochini1300
      @meenalochini1300 Před měsícem +1

      epadi book pana soluga plz

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      ​​@@meenalochini1300
      வணக்கம் மேடம்.. பெரிய ஜீயர் மடத்திற்கு போன் செய்து பாருங்கள்.. ஹாதி ராம்ஜி மடத்தில் நேரடியாக சென்று பார்க்கலாம்...
      வெள்ளிக்கிழமை அன்று எந்த நேரத்தில் திருமலை சென்று அடைவீர்கள்

    • @meenalochini1300
      @meenalochini1300 Před měsícem +1

      @@govindarajank-dq6pr sir friday a.noon poiruvom

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      ​@@meenalochini1300
      TTD accommodation edukalam madam...epo reach avinga tirumalaiku??

    • @meenalochini1300
      @meenalochini1300 Před měsícem +1

      1o clk sir a.noon

  • @thirumalperumal9449
    @thirumalperumal9449 Před 2 měsíci +1

    ஸ்ரீவாரிமெட்டு வழியாக சென்றால் விரைவில் சாமி தரிசனம் கிடைக்மா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před 2 měsíci +3

      ஆமாம் சார்.. வணக்கம்... ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் சென்றால் அன்றைய தினம் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்... ஆனால் காலை 6 மணிக்கு டோக்கன் வழங்குவார்கள்.. ஒரு நாளைக்கு 5000 டோக்கன் வழங்குவார்கள்.. அந்த நடைபாதை திருப்பதியில் இருந்து 17 கிமீ தொலைவில் உள்ளது... அதிகாலை 4.30 முதல் திருப்பதி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து ஸ்ரீ வாரி மெட்டு செல்ல பஸ் மற்றும் ஷேர் ஆட்டோ கிடைக்கும்..
      முயற்சி செய்து பாருங்கள்..
      🙏🙏🙏🙏

    • @MirudhuFabrics
      @MirudhuFabrics Před měsícem +1

      Srivarimettu valiyaaga vanthuttu udane dharisanathuku pogama mottai poattu sami pakka late ta pogalama.. ila avanga kudukkura time la tha poganuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr  Před měsícem

      @@MirudhuFabrics
      சார்... நீங்கள் மொட்டை போட்டு, கோவில் புஷ்கரணி யில் குளித்து நிதானமாக செல்லலாம்.. ஸ்ரீ வாரி மெட்டு நடைபாதையில் காலை 6 மணிக்கு டோக்கன் வாங்கினால் 8 மணிக்குள் மேலே சென்று விடலாம்..
      தரிசன டிக்கெட் எப்போதும் அன்று மாலை தரிசனம் செய்வது போல் தான் வழங்கப்படும்...
      தவிர தாமதமாக சென்றாலும் உள்ளே அனுமதிப்பார்கள்.. தரிசன டைம் ஐ பொறுத்து நேரடியாக சென்று ரூம் போட்டு கொள்ளுங்கள்... மிகவும் வசதியாக இருக்கும்..
      🙏🙏🙏🙏

  • @subashinis6823
    @subashinis6823 Před měsícem

    Praud one all the madam they allare cheating

  • @madhuarumugam186
    @madhuarumugam186 Před měsícem +1

    👌👌👌