Sapthagiri Travel Xp
Sapthagiri Travel Xp
  • 491
  • 713 976

Video

TIRUPATI SSD TOKEN STATUS & TIRUMALA TOLLGATE OPENING TIME & CHARGES
zhlédnutí 754Před 2 hodinami
TIRUPATI SSD TOKEN STATUS & TIRUMALA TOLLGATE OPENING TIME & CHARGES
திருப்பதியில் ரூம் எடுக்க தரிசன டிக்கெட் கட்டாயம் TIRUPATI ACCOMMODATION LATEST CHANGES FULL DETAILS
zhlédnutí 1KPřed 2 hodinami
திருப்பதியில் ரூம் எடுக்க தரிசன டிக்கெட் கட்டாயம் TIRUPATI ACCOMMODATION LATEST CHANGES FULL DETAILS
செப்டம்பரில் ஸ்வாமி தரிசனம் செய்ய ஸ்ரீ திவ்யனுக்ரக ஹோமம்..பத்மாவதி தாயார் கோவில் சுப்ரபாதம் புக்கிங்
zhlédnutí 680Před 4 hodinami
செப்டம்பரில் ஸ்வாமி தரிசனம் செய்ய ஸ்ரீ திவ்யனுக்ரக ஹோமம்..பத்மாவதி தாயார் கோவில் சுப்ரபாதம் புக்கிங்
25.08.2024 திருப்பதி SSD TOKEN status..
zhlédnutí 412Před 7 hodinami
25.08.2024 திருப்பதி SSD TOKEN status..
அங்கப்பிரதட்சணம் முதியோர் தரிசனம் செய்ய டிக்கெட் சுலபமாக எடுப்பது பற்றிய தகவல்கள்...
zhlédnutí 540Před 7 hodinami
அங்கப்பிரதட்சணம் முதியோர் தரிசனம் செய்ய டிக்கெட் சுலபமாக எடுப்பது பற்றிய தகவல்கள்...
300 RS special entry Darshan, Tirumala Tirupati Accommodation booking open Today. SSD TOKEN status
zhlédnutí 266Před 9 hodinami
300 RS special entry Darshan, Tirumala Tirupati Accommodation booking open Today. SSD TOKEN status
நவம்பர் மாத 300 ரூ டிக்கெட், திருப்பதி திருமலை ஆன்லைன் Accommodation புக்கிங் ஓப்பன்...
zhlédnutí 1,4KPřed 9 hodinami
நவம்பர் மாத 300 ரூ டிக்கெட், திருப்பதி திருமலை ஆன்லைன் Accommodation புக்கிங் ஓப்பன்...
அங்கப்பிரதட்சணம் முதியோர் புக்கிங் இன்று!! நாளை அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட் இன்று 12 மணிக்கு
zhlédnutí 1,3KPřed 12 hodinami
அங்கப்பிரதட்சணம் முதியோர் புக்கிங் இன்று!! நாளை அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட் இன்று 12 மணிக்கு
புஷ்பயாகம் டிக்கெட் கிடைக்கவில்லை.. ஆறு மாதங்களுக்குள் ஆர்ஜிதசேவையில்கலந்து கொண்டால் வாய்ப்பில்லை!!
zhlédnutí 485Před 12 hodinami
புஷ்பயாகம் டிக்கெட் கிடைக்கவில்லை.. ஆறு மாதங்களுக்குள் ஆர்ஜிதசேவையில்கலந்து கொண்டால் வாய்ப்பில்லை!!
புஷ்பயாகம், ஆர்ஜித சேவை நவம்பர் மாத புக்கிங் இன்று துவக்கம்... திருப்பதி SSD TOKEN நிலவரம்...
zhlédnutí 671Před 14 hodinami
புஷ்பயாகம், ஆர்ஜித சேவை நவம்பர் மாத புக்கிங் இன்று துவக்கம்... திருப்பதி SSD TOKEN நிலவரம்...
எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி?? திருப்பதி SSDTOKEN இன்றைய நிலவரம்..
zhlédnutí 537Před 16 hodinami
எலக்ட்ரானிக் டிப் ரிசல்ட் பார்ப்பது எப்படி?? திருப்பதி SSDTOKEN இன்றைய நிலவரம்..
வருடாந்திர புஷ்பயாகம்..ஒரே நாளில் இரண்டு முறை ஸ்வாமி தரிசனம் செய்ய வாய்ப்பு!! நவம்பர் மாதம் புக்கிங்
zhlédnutí 1,3KPřed 19 hodinami
வருடாந்திர புஷ்பயாகம்..ஒரே நாளில் இரண்டு முறை ஸ்வாமி தரிசனம் செய்ய வாய்ப்பு!! நவம்பர் மாதம் புக்கிங்
எலக்ட்ரானிக் டிப் ரிஜிஸ்டிரேஷன் புக்கிங் இன்று துவக்கம். திருப்பதி SSDTOKEN பகலிலும் வழங்கப்படுகிறது
zhlédnutí 504Před 19 hodinami
எலக்ட்ரானிக் டிப் ரிஜிஸ்டிரேஷன் புக்கிங் இன்று துவக்கம். திருப்பதி SSDTOKEN பகலிலும் வழங்கப்படுகிறது
திருமலை தரிசன புக்கிங் செய்யும் போது payment failure ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்??
zhlédnutí 519Před 21 hodinou
திருமலை தரிசன புக்கிங் செய்யும் போது payment failure ஆகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்??
18.08.24 Tirupati SSD TOKEN live status
zhlédnutí 256Před dnem
18.08.24 Tirupati SSD TOKEN live status
எலக்ட்ரானிக் டிப், ஆர்ஜித சேவை அங்கப்பிரதட்சணம் முதியோர் தரிசனம் நவம்பர் மாத புக்கிங் தேதி அறிவிப்பு
zhlédnutí 3,9KPřed dnem
எலக்ட்ரானிக் டிப், ஆர்ஜித சேவை அங்கப்பிரதட்சணம் முதியோர் தரிசனம் நவம்பர் மாத புக்கிங் தேதி அறிவிப்பு
17.08.24 Tirupati SSD TOKEN live status & திருமலையில் நேரடியாக தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது
zhlédnutí 654Před dnem
17.08.24 Tirupati SSD TOKEN live status & திருமலையில் நேரடியாக தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறது
16.08.24 திருப்பதி SSD TOKEN status & அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு..
zhlédnutí 361Před dnem
16.08.24 திருப்பதி SSD TOKEN status & அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட் இன்று மதியம் 12 மணிக்கு..
15.08.24 SSD TOKEN status, அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட், இன்னும் 4 நாட்களுக்கு கூட்டம் தான்...
zhlédnutí 485Před dnem
15.08.24 SSD TOKEN status, அங்கப்பிரதட்சணம் கூடுதல் டிக்கெட், இன்னும் 4 நாட்களுக்கு கூட்டம் தான்...
காஞ்சி காமாட்சி அம்மன்... காஞ்சியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களுக்கும் ஒரே நாயகி!!!
zhlédnutí 206Před dnem
காஞ்சி காமாட்சி அம்மன்... காஞ்சியில் உள்ள அனைத்து சிவன் கோவில்களுக்கும் ஒரே நாயகி!!!
14.08.24 SSD TOKEN status & திருமலையில் நேரடியாக ரூம் எடுப்பது பற்றிய தகவல்கள்...
zhlédnutí 889Před 14 dny
14.08.24 SSD TOKEN status & திருமலையில் நேரடியாக ரூம் எடுப்பது பற்றிய தகவல்கள்...
திருமலையில் வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி அன்று நடந்த கருட வாகன வீதியுலா... நேரடி அனுபவம்!!!!
zhlédnutí 650Před 14 dny
திருமலையில் வெள்ளிக்கிழமை கருட பஞ்சமி அன்று நடந்த கருட வாகன வீதியுலா... நேரடி அனுபவம்!!!!
13.08.24 SSD TOKEN status & மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..
zhlédnutí 343Před 14 dny
13.08.24 SSD TOKEN status & மலைப்பாதையில் இரு சக்கர வாகனங்களுக்கு நேரக்கட்டுப்பாடு..
12.08.24 திருப்பதி SSD TOKEN live status.. இலவச தரிசனம் மீண்டும் 24 மணி நேரம்..
zhlédnutí 808Před 14 dny
12.08.24 திருப்பதி SSD TOKEN live status.. இலவச தரிசனம் மீண்டும் 24 மணி நேரம்..
திருப்பதி விஷ்ணு நிவாஸம் SSD COUNTER..SV GUEST HOUSE OFFLINE ACCOMMODATION BOOKING DETAILS..
zhlédnutí 3,6KPřed 14 dny
திருப்பதி விஷ்ணு நிவாஸம் SSD COUNTER..SV GUEST HOUSE OFFLINE ACCOMMODATION BOOKING DETAILS..
11.08.24 Tirupati SSD TOKEN live status
zhlédnutí 196Před 14 dny
11.08.24 Tirupati SSD TOKEN live status
திருமலையில் வெள்ளிக்கிழமை நடந்த கருட சேவை...
zhlédnutí 540Před 14 dny
திருமலையில் வெள்ளிக்கிழமை நடந்த கருட சேவை...
ஆகஸ்ட் 10ம் தேதி அங்கப்பிரதட்சணம் செய்ய கூடுதல் டிக்கெட்.இன்று முன்பதிவு செய்யலாம். SSD TOKEN status
zhlédnutí 392Před 14 dny
ஆகஸ்ட் 10ம் தேதி அங்கப்பிரதட்சணம் செய்ய கூடுதல் டிக்கெட்.இன்று முன்பதிவு செய்யலாம். SSD TOKEN status
கந்தபுராணம் இயற்றிய இடம்!!காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்..
zhlédnutí 111Před 14 dny
கந்தபுராணம் இயற்றிய இடம்!!காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்..

Komentáře

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 Před 25 minutami

    Hi sir.om namo venkatesaya.

  • @srithulasi6608
    @srithulasi6608 Před 30 minutami

    Super explanation sir thank you sir

  • @parthasarathysarathy1849
    @parthasarathysarathy1849 Před 14 hodinami

    குழந்தைகளுடன் செல்லும் தாய்மார்கள்தரிசனம் உண்டா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 14 hodinami

      @@parthasarathysarathy1849 czcams.com/video/qdD_QHHByy8/video.htmlsi=m3VNHB73lXRPROAo

  • @SivaKumarthecuber
    @SivaKumarthecuber Před 15 hodinami

    Super sir. Tirumala pathi oru full history podunga sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 14 hodinami

      நன்றி சார் கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்..

  • @pdgsram9119
    @pdgsram9119 Před 18 hodinami

    Sir evening ssd tokan Tharuvakala sir

    • @pdgsram9119
      @pdgsram9119 Před 18 hodinami

      Timeing

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 18 hodinami

      @@pdgsram9119 சார் வணக்கம்.. மாலை நேரத்தில் எஸ் எஸ் டி டோக்கன் வழங்கப்படுவதில்லை.. இரவு 2:00 மணிக்கு டோக்கன் வழங்க ஆரம்பித்து (சுமார் 30000) டோக்கன்கள் முடியும் வரை வழங்குவார்கள்.. பாதி நாட்கள் காலை 7:00 மணிக்குள் முடிந்து விடுகிறது.. ஓரிரு நாட்களில் அன்று பகல் முழுவதும் வழங்கப்படுகிறது.. இது பக்தர்களின் கூட்டத்தை பொறுத்தது.. இரவு 2:00 மணிக்கு கவுண்டர் திறக்கும்போது அங்கு இருந்தால் அன்று மாலையே தரிசனம் செய்வது போல் டிக்கெட் கிடைக்கும்.. விடியற்காலை 4:00 மணிக்கு மேல் சென்றால் மறுநாள் காலையில் தரிசனம் செய்வது போல் டிக்கெட் கிடைக்கும்.. வேறு தகவல் தேவை என்றால் கமெண்ட் செய்யுங்கள் நன்றி வணக்கம்

    • @parthasarathysarathy1849
      @parthasarathysarathy1849 Před 14 hodinami

      குழந்தையுடன் செல்லும் தாய்மார்கள் தரிசனம் உண்டா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 14 hodinami

      @@parthasarathysarathy1849 வணக்கம் சார்.. ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் உட்பட இலவசமாக தரிசனம் செய்யலாம்.. இதற்கு முன்பதிவும் தேவையில்லை.. பெற்றோர் தங்கள் குழந்தையுடன் கோவிலுக்கு இடது புறம் இருக்கும் சுபதம் வழிக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்ய முடியும்.. காலை 12 மணி முதல் மாலை 6 மணி வரை... அனுமதிப்பார்கள்.. இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன்.. பாருங்கள்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 14 hodinami

      czcams.com/video/qdD_QHHByy8/video.htmlsi=m3VNHB73lXRPROAo

  • @duccukavi3865
    @duccukavi3865 Před 20 hodinami

    Neenga mattumdha theliva reply pandringa thank you sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 18 hodinami

      @@duccukavi3865 மிக்க நன்றி.. என்னால் முடிந்தவரை தெளிவாக சொல்ல விரும்புகிறேன் அவ்வளவுதான்.. நன்றி மேடம்...

  • @duccukavi3865
    @duccukavi3865 Před 20 hodinami

    Purattasi month kandippa ella naalum ssd tokan tharuvangala sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 18 hodinami

      @@duccukavi3865 எல்லா நாட்களும் வழக்கம் போல தரிசனத்துக்கு டோக்கன் தருவார்கள்... கோவிலில் அன்று தரிசனமே கிடையாது என்று இருந்தால் மட்டுமே டோக்கன் வழங்குவதை நிறுத்துவார்கள். அப்படி ஏதும் நிறுத்துவதாக இருந்தாலும் முன்கூட்டியே தகவல் வரும்.. சேனலிலும் அந்த அறிவிப்பு வந்தால் வெளியிடுகிறோம்..

  • @selvakumarmanjula2254
    @selvakumarmanjula2254 Před 21 hodinou

    Hi sir.om namo venkatesaya.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 21 hodinou

      @@selvakumarmanjula2254 வணக்கம் மேடம்...

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 18 hodinami

      Hi sir.நானும் நிறைய பேரோட திருமலை பற்றிய வீடியோ பார்த்திருக்கிறேன்.உங்களை மாதிரி பதில் யாருமே சொன்னதில்லை.யாராவது ஒரு கேள்வி கேட்டால் அதை பற்றி விரிவாக விளக்கமா பதில் சொல்றீங்க சார்.om namo venkatesaya.வாழ்த்துக்கள் சார்.வாழ்க வளமுடன்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 18 hodinami

      @@selvakumarmanjula2254 மிக்க நன்றி மேம்... என்னால் முடிந்தவரை தெளிவாக சொல்ல விரும்புகிறேன்.. இந்த பாராட்டுதல்கள் இன்னும் என்னை மேம்படுத்தும்... 🙏🙏🙏🙏🙏🙏

  • @kslaivani3700
    @kslaivani3700 Před 22 hodinami

    ஸ்ரீ ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 22 hodinami

      @@kslaivani3700 உங்களுக்கும் என்னுடைய மனமார்ந்த ஸ்ரீஜெயந்தி நல்வாழ்த்துக்கள்!!!

  • @duccukavi3865
    @duccukavi3865 Před 22 hodinami

    Sir purattasi month eppo crowd kammiya irukkum sollunga

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 22 hodinami

      @@duccukavi3865 புரட்டாசி முதல் 15 நாட்களில் சென்றால் ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். அதாவது செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 30 வரை.. மூன்றாம் தேதி முதல் பிரம்மோற்சவம் ஆரம்பம் ஆகிறது.. சென்ற வருடத்தில் பிரம்மோத்சவம் நடக்கும்போது கூட இலவச தரிசனம் 10 மணி நேரத்தில் பார்க்க முடிந்தது.. கோயிலுக்கு வெளியே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருந்தாலும் தரிசனம் செய்ய ஓரளவு குறைவான கூட்டமே இருந்தது.. ஆனால் அதை நம்ப முடியாது.. கீழ் திருப்பதியில் கொடுக்கப்படும் எஸ் எஸ் டி டோக்கனை வாங்கிச் சென்றால் அதில் குறிப்பிட்ட நேரத்திலிருந்து 3 மணியிலிருந்து 4 மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனம் செய்யலாம்.. இதில் மாற்றம் இருக்காது..

  • @Srinisrwash
    @Srinisrwash Před 23 hodinami

    சிறப்பான தகவல் 🙏🙏🙏

  • @subramanianmuthugopal2678
    @subramanianmuthugopal2678 Před 23 hodinami

    நல்ல தகவல்

  • @suriyashine135
    @suriyashine135 Před dnem

    Thanks 🙏

  • @madhavans8269
    @madhavans8269 Před dnem

    Sir Madhavam guest house la Nov 5th morning 6am slot room booking pannita but thirumala la 300rs dharsana time 6th Nov 9pm so thirumala room kedaikala so thirupati room 1day extra extension pannalama

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@madhavans8269 வணக்கம் சார்.. திருப்பதியை பொறுத்தவரை ஏற்கனவே எக்ஸ்டென்ஷன் கேட்டால் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. இப்போது சற்று நிலைமை மாறி இருக்கிறது. ஆனாலும் கிடைக்க வாய்ப்பு உண்டு.. மாதவம் என்கொயரி ஆபீஸில் சாவி வாங்கும் பொழுது கேட்டுப்பாருங்கள்.. நீங்கள் ரிப்போர்ட் செய்ய வேண்டியது சீனிவாசம் காம்ப்ளக்ஸில் தான்.. அதன் பிறகு மாதவம் வர வேண்டும்.. இரண்டு இடத்திலும் கேட்டுப்பாருங்கள்.. இதற்கு பதில் ஆறாம் தேதி காலை திருமலை சென்று நேரடியாக ரூம் எடுக்கலாம்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      இரவு 9:00 மணிக்கு தரிசனத்துக்கு 7:00 மணிக்கு நீங்கள் சென்றால் 9:30 10:00 மணிக்கு வெளியே வரலாம். லட்டு வாங்கிக் கொண்டு கோயில் வளாகத்தை விட்டு வெளியே வர 11:00 மணி தாண்ட வாய்ப்பு இருக்கிறது.. மலைப்பாதை இரவு 12 முதல் 3 மணி வரை மூடப்பட்டிருக்கும்.. அதனால் நீங்கள் திருமலையில் ரூம் எடுப்பது நல்லது.

    • @madhavans8269
      @madhavans8269 Před dnem

      Thanks for your information..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@madhavans8269 🙏🙏🙏🙏

    • @madhavans8269
      @madhavans8269 Před dnem

      Sir thirumala la Nov 6th evening 6o clock ponna offline room kedaika vaipu iruka sir...ila thirupati la iruthu thirumala room booking panna centers iruka...

  • @selvakumarmanjula2254

    உங்களுடைய தகவல் நல்ல விளக்கமாகவும் தெளிவாகவும் புரியும் படியும் இருந்தது.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@selvakumarmanjula2254 மிக்க நன்றி மேடம்!!!

  • @muthukumarasamymuthu1630

    Vungalaipol rendu idattileyum room eduppadai thadukkadhan indha earppadu..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@muthukumarasamymuthu1630 வணக்கம் ‌...உண்மைதான் சார்.. ஆனால் நாங்கள் கீழ் திருப்பதியில் ரூம் எடுப்பது திருப்பதியை சுற்றி பார்க்கவோ அல்லது பிக்னிக்கோ இல்லை.. ஒவ்வொரு முறையும் திருப்பதியில் உள்ள பல கோவில்களை பார்க்கத்தான்... ஒரே தடவையில் எல்லா கோவில்களையும் பார்க்க முடியாது... அதனால் தான் அவ்வபோது அங்கு தங்கி பார்க்க வேண்டியதாகிறது.. அவர்களுக்கும் இது தெரிந்துதான் இரண்டு காட்டேஜ்களை ஒதுக்கி இருக்கிறார்கள்.. இந்த சேனலில் தங்களுடைய கருத்துகளை பகிர்ந்ததற்கு நன்றி சார்!!

  • @Srinisrwash
    @Srinisrwash Před dnem

    தகவல்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @gouthamsuryatejas2350

    Thanks na for the information

  • @kslaivani3700
    @kslaivani3700 Před dnem

    கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@kslaivani3700 உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கோகுலாஷ்டமி நல்வாழ்த்துக்கள் மேடம்!!!

  • @Kadalkanna
    @Kadalkanna Před 2 dny

    அண்ணா தீபாவளிக்கு வரலாமா எஸ் எஸ் டி கிடைக்குமா அண்ணா நவம்பர் மாதம் 2 தேதி

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@Kadalkanna வணக்கம்.. கண்டிப்பாக தீபாவளி அன்று எஸ் எஸ் டி டோக்கன் கிடைக்கும்.. 31 விடியற்காலை 2:00 மணிக்கு கவுண்டர் ஓப்பன் செய்து டிக்கெட் கொடுப்பார்கள். 4 மணிக்குள் நீங்கள் டோக்கன் வாங்கி விட்டால் தீபாவளி அன்று மாலையே சுவாமி தரிசனம் செய்ய முடியும்.. அதன் பிறகு வாங்கினால் மறுநாள் காலையில் தரிசனம் செய்யலாம்.. எல்லா நாட்களும் இதே போலத்தான். நவம்பர் 2 ஆம் தேதியும் வாங்கலாம்..

    • @Kadalkanna
      @Kadalkanna Před 2 dny

      டோக்கன் வாங்க எத்தனை மணிக்கு வரனும் அண்ணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@Kadalkanna 12:00 மணிக்கு மேல் அங்கு இருந்தால் கண்டிப்பாக அன்றே தரிசனம் செய்ய டிக்கெட் வாங்க முடியும்.. சரியாக 2:00 மணிக்கு கவுண்டர் திறப்பார்கள். ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாசம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சீனிவாசம் அலிப்பிரி நடைபாதை அருகில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் இந்த மூன்று இடங்களிலும் டோக்கன் வழங்கப்படும்... சாதாரணமாக அன்று மாலை தரிசனம் செய்ய 12,000 டிக்கெட்டும் மறுநாள் காலை தரிசனம் செய்ய 12000 டிக்கெட் வழங்கப்படுகிறது..

    • @Kadalkanna
      @Kadalkanna Před dnem

      தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před dnem

      @@Kadalkanna 🙏🙏🙏

  • @alagarsamy4207
    @alagarsamy4207 Před 2 dny

    நவம்பர் மாதம் 22 ம் தேதி ஊஞ்சல் சேவா புக் பண்ணிருக்கேன்..எத்தனை மணிக்கு ரிப்போர்ட் பண்ணனும்...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@alagarsamy4207 சார் வணக்கம்.. ஊஞ்சல் சேவைக்கு 11:00 மணிக்கு ரிப்போர்ட் பண்ணனும் சார்.. நான் ஜூன் மாசம் ஊஞ்சல் சேவையில் கலந்து கொண்டு வந்தேன்.. அதைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறேன்.. அதனைப் பற்றிய லிங்க் கீழே கொடுக்கின்றேன். தேவை என்றால் பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும்..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@alagarsamy4207 czcams.com/video/BYYXerylrms/video.htmlsi=QvpunfkrHv_M9d9N

  • @gouthamsuryatejas2350

    Thanks na for the info

  • @selvakumarmanjula2254

    Hi sir om namo venkatesaya

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@selvakumarmanjula2254 Hi mam... good morning... Local temple seva la tiruchanoor thayar kovil la book panna poringala??

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 2 dny

      Book pannala sir. Antha time ku Anga irukanum.athu mudiyathu.eppavum Pola sarva dharshan than tiruchanur la. Neenga book panrigala?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@selvakumarmanjula2254 Illa mam.. Nan October la panalamnu iruken..

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 2 dny

      ​​@@govindarajank-dq6prdeepavali ku tirupathi la neenga irunthal iskcon koil poi parunga. Sami alangaram super ah irukum.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@selvakumarmanjula2254 Angathan irupom.. try pandren..

  • @aara2211
    @aara2211 Před 2 dny

    November tickets try panom kataikala 500 tickets eruka yapate booking pannanum sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@aara2211 Hi... Bad luck than.. oralavu easy a than irunthuchu 300 RS darshan booking.. 500 tickets ellam munnadiye mudinjuduchu.. Rs 1600 ku rendu per darisanam seyya September month online booking nalaiku mrng 10 maniku open ahum.. November ku venumna October la edukalam.. nalaiku mrng ithoda details video podren..parungal ..

  • @kslaivani3700
    @kslaivani3700 Před 2 dny

    சார் வணக்கம் போட்டோ 1mb குள்ள பண்றது எப்படி ஆதார் கார்டு அதேபோல பண்றதுக்கு எப்படி கொஞ்சம் சொல்லுங்க

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@kslaivani3700 வணக்கம் மேடம்.. உங்களுடைய ஆதார் கார்டை போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள். செல்போனில் உள்ள போட்டோஸ் ஓப்பன் செய்யுங்கள். ஆதார் கார்டு போட்டோவை ஓப்பன் செய்து அடிப்பகுதியில் இருக்கும் Edit ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். Framing என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்தால் நிறைய boxes இருக்கும். அதில் 16:9 பாக்ஸை கிளிக் செய்து அந்தக் கட்டத்துக்குள் உங்களுடைய ஆதார் கார்டை செட் செய்து save செய்யுங்கள்.. இப்போது உங்களுடைய போட்டோ 1mb க்குள் இருக்கும்.. முயற்சித்து பார்த்து விட்டு தகவல் தெரிவியுங்கள்

    • @kslaivani3700
      @kslaivani3700 Před 2 dny

      சார் முயற்சி செய்து பார்த்தேன் போட்டோ 1 எம்பிக்குள் இருக்கு என்னுடைய மொபைலில் framing ஆப்ஷன் இல்லை ஆனால் clip Rotate என்ற ஆப்ஷனை கிளிக் செய்து வந்தது

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@kslaivani3700 👍👍👍

    • @kslaivani3700
      @kslaivani3700 Před 2 dny

      நன்றி நன்றி

  • @VignuD
    @VignuD Před 2 dny

    Hello, Tirumalaiyil seva ticket booking pannom. Room one dayku book panirkom. Maru naal room vendum endraal room extension kedaikuma

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 2 dny

      @@VignuD வணக்கம் சார்.. திருமலையில் ரூம் எக்ஸ்டென்ஷன் எடுப்பது மிகவும் சிரமம்.. உங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பில்டிங்கில் சாவி வாங்கும் போது அவர்களிடம் கேட்டுப் பாருங்கள். அதற்கு அடுத்த நாள் தரிசனம் டிக்கெட் ஏதேனும் இருந்தால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. வேறு வாய்ப்பு இல்லை...

  • @selvakumarmanjula2254

    Hi sir om namo venkatesaya.

  • @Srinisrwash
    @Srinisrwash Před 3 dny

    தகவல்களுக்கு நன்றி 🙏

  • @gouthamsuryatejas2350

    Thank you anna for the information. ❤

  • @madhavans8269
    @madhavans8269 Před 3 dny

    Sir i booked 300rs dharsanam ticket slot 9pm Nov 6th but im not able to book room at thirumala..but i booked Nov 5th Madhavam guest room but i need 6th nov in thirumala in night stay is any possible to get

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@madhavans8269 வணக்கம் சார்.. திருமலையில் ஸ்வாமி தரிசனம் டிக்கெட் எடுத்ததற்கும் மாதவம் காம்ப்ளெக்ஸில் ரூம் எடுத்ததற்கும் முதலில் வாழ்த்துக்கள்.. மாதவத்தில் முன்பே தங்கி இருக்கிறீர்களா எனத் தெரியவில்லை. The BEST OF TTD COTTAGES AT TIRUPATI.. வீடியோ லிங்க் கீழே கொடுக்கிறேன்.. தேவை என்றால் பாருங்கள்.. ஆறாம் தேதி இரவு திருமலையில் தங்க வேண்டும் என்றால் அன்று காலையில் திருமலை சென்று CRO OFFICE ல் ரிஜிஸ்ட்ரேஷன் செய்து 11:00 மணிக்குள் ரூம் எடுக்கலாம். 50 100 ரூபாய் வரை அறைகள் கிடைக்கும்.. ரிஜிஸ்ட்ரேஷன் செய்ய ஒரு மணி நேரம் ஆகலாம். யாராவது ஒருவர் முன்பே சென்று பதிவு செய்தால் அதிலிருந்து 2 மணி நேரம் கழித்து ரூம் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த கவுண்டர் காலை 5:00 மணிக்கு திறக்கும். 7, 8 மணிக்குள் பதிவு செய்துவிட்டால் 10 அல்லது 11 மணிக்குள் ரூம் கண்டிப்பாக கிடைக்கும். அன்று இரவு நீங்கள் தரிசனம் முடித்து வந்து நிம்மதியாக தங்கலாம்.. நேரடியாக சென்று கண்டிப்பாக ரூம் எடுக்கலாம்.. மேலும் சந்தேகங்கள் இருந்தால் கேளுங்கள் நன்றி வணக்கம்

  • @Srinisrwash
    @Srinisrwash Před 3 dny

    அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்ய போகிறோம் திருமலையில் நேரடியாக சென்று ரூம் புக்கிங் ஒரு நாளைக்கு எடுத்துடோம் வையுங்கள் இரண்டு நாள்களுக்கு ரூம் வேண்டும் என்றால் என்ன செய்வது இல்லை அவர்கள் இடத்தில் ஒரு நாளைக்கு எக்ஸ்டெண்ட் செய்கிறோம் என்று கேட்டால் கொடுப்பார்களா அதற்கு வழி கொஞ்சம் தகவல் கொடுங்கள்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@Srinisrwash . வணக்கம் சார்.. ரூம் எக்ஸ்டென்ஷன் செய்வதற்கு என்கொயரி ஆபீஸில் கேட்டுப் பார்க்கலாம். சாதாரணமாகவே அவர்கள் ஒப்புக் கொள்வதில்லை. நீங்கள் செல்வது அக்டோபர் மாதம் அதாவது புரட்டாசி.. வாய்ப்பு மிக மிகக் குறைவு. நமக்கு ஒதுக்கப்பட்ட குறிப்பிட்ட பில்டிங்கில் என்கொயரி ஆபீஸில் சென்று சாவி வாங்க முன் கேட்டு பாருங்கள்.. அதற்கு அடுத்த நாள் ஏதேனும் தரிசனம் டிக்கெட் இருந்தால் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்னில் சிரமம் தான்.. இருப்பினும் முயற்சி செய்து பாருங்கள்.. நன்றி வணக்கம்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@Srinisrwash மறுநாள் விடியற்காலையில் மீண்டும் நேரடியாக சென்று பதிவு செய்யலாம்.. முதல் நாள் எடுத்தவர் இல்லாமல் வேறு ஒருவரை வைத்து பதிவு செய்யலாம். அந்த அறைகள் கிடைத்த பிறகு இங்கிருந்து அங்கு மாறிக்கொள்ளலாம். இது ஒரு வாய்ப்பு.. வேறு வழி இல்லை எனில் முயற்சி செய்யுங்கள்

    • @Srinisrwash
      @Srinisrwash Před 3 dny

      @@govindarajank-dq6pr உங்கள் தகவல்களுக்கு நன்றி 🙏

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@Srinisrwash 🙏🙏🙏

    • @Srinisrwash
      @Srinisrwash Před 3 dny

      @@govindarajank-dq6pr தரிசனம் பார்த்துவிட்டு வந்து அடுத்து நாள் ரூம் புக்கிங் செய்யலாமா

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Před 3 dny

    What u said is very true

  • @manivannan5561
    @manivannan5561 Před 3 dny

    வாழ்த்துக்கள்

  • @selvakumarmanjula2254

    தரிசன டிக்கெட் வச்சு திருப்பதிக்கு புக் பண்ணும் போது சீனிவாசம் மற்றும் மாதவம் complex kattuthu. டிக்கெட் இல்லாமல் திருப்பதிக்கு புக் பண்ணும்போது விஷ்ணு நிவாசம் மற்றும் தொல்லப்பா கார்டன் காமிக்குது .

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 ஏற்கனவே விஷ்ணு நிவாஸத்தில் offline accommodation vera iruku.. inimel ticket illamal Tirupati la accommodation edupathu konjam kastam than..

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 3 dny

      என்னால் ஏற்கனவே புக் பண்ண முடியலை.இது வேறயா.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 Romba tough kodukirargal... Tirupati accommodation avlo easy aha irunthathu...ipo... Vaipe illai...

  • @selvakumarmanjula2254

    Accommodation full details pathigala. ஏதாவது ஒரு இடத்துக்கு தான் புக் ஆகுது.அதாவது திருமலாக்கு புக் பண்ணிட்டு திருப்பதிக்கும் ரூம் புக் ஆகலை booking history la.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 சரியாக சொல்கிறீர்கள்.. டிக்கெட் இருந்தாலும் இரண்டு இடத்திலும் புக்கிங் செய்ய முடியாது.. srinivasam Madhavam rendume ipo ticket irunthal mattume nu ayiduchu..

  • @MariyappanV-u4y
    @MariyappanV-u4y Před 3 dny

    b00k❤12.11.2023.300.yes 🎉

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@MariyappanV-u4y Super sir...💐💐💐💐💐💐 Vazhthukkal....

  • @selvakumarmanjula2254

    Phone la book pannigala.illa computer la book pannigala.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 Phone than mam.. TTD official app la than..

  • @selvakumarmanjula2254

    அங்கப்பிரதட்சணம் ஈசியா புக் ஆகுது.இன்றைக்கு accommodation waiting time 5 minutes kattuchu enaku.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 Yes mam.. accommodation enakum 4 mts vanthuchu..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 neenga accommodation edithingala?? check panningala?

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 3 dny

      Check pannen.dharshan booking pannala sir.

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 3 dny

      ​@@govindarajank-dq6prசீக்கிரமே முடிந்தது திருமலைக்கு room .

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@selvakumarmanjula2254 Yes...Nan oruvaruku senior citizen darshan tickets eduthu குடுத்தேன் illaya, avaruku accommodation eduthen.. romba seekiram mudinjuduchu mam

  • @gouthamsuryatejas2350

    Anna tirumalai padi erarathu epo start panuvanga na kalaiala, alipiri padhai la kalai la eranal ssd token kudupangala na

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@gouthamsuryatejas2350 தயவுசெய்து காத்திருங்கள் 7:00 மணிக்கு பிறகு தகவல் தெரிவிக்கிறேன்

    • @gouthamsuryatejas2350
      @gouthamsuryatejas2350 Před 3 dny

      @@govindarajank-dq6pr thanks na

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      வணக்கம்.. திருமலை ஏறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று அலிப்பிரி நடைபாதை. இன்னொன்று ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை. அலிப்பிரி நடைபாதை வழியாக செல்வதற்கு டோக்கன் தேவை இல்லை.. திருப்பதியில் மூன்று இடங்களில் எஸ் எஸ் டி டோக்கன் வழங்கப்படுகிறது. அது வாங்கிக் கொண்டு நடந்தும் செல்லலாம் பேருந்திலும் செல்லலாம்..

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@gouthamsuryatejas2350 ரயில்வே ஸ்டேஷன் எதிரில் உள்ள விஷ்ணு நிவாஸம், பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள சீனிவாசம், அலிப்பிரி நடைபாதை அருகில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் இந்த மூன்று இடங்களிலும் டோக்கன் வழங்கப்படும்.. இரவு 2:00 மணிக்கு கவுண்டர் ஓப்பன் செய்வார்கள்.. வேறு தகவல் வேண்டினால் கேளுங்கள் நன்றி வணக்கம்

    • @gouthamsuryatejas2350
      @gouthamsuryatejas2350 Před 3 dny

      @@govindarajank-dq6pr thanks na srivari metu la epo na eralam morning

  • @bhuvaneshwaranpalanivel6961

    anna nanga free marriage ku book pantikom.. ana one day before epdi na stay pantrathu and food epdi na arrange pantrhu...

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@bhuvaneshwaranpalanivel6961 தயவுசெய்து காத்திருங்கள்.. 7:00 மணிக்கு மேல் உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்

    • @bhuvaneshwaranpalanivel6961
      @bhuvaneshwaranpalanivel6961 Před 3 dny

      @@govindarajank-dq6pr Ok bro

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@bhuvaneshwaranpalanivel6961 Sorry ..ரொம்ப லேட் ஆயிடுச்சு.. திருமணத்திற்கு முதல் நாள் காலையிலேயே திருமலை சென்று நேரடியாக ரூம் எடுக்கலாம்.. 10 மணிக்குள் அங்கு இருக்கும் ஆபீஸில் ரூம் புக்கிங் செய்தால் மதியம் 1:00 மணிக்கு ஒரு ரூம் கிடைக்கும். ஒரு அறையில் நான்கு பேர் முதல் ஐந்து பேர் வரை தங்கலாம்.. எவ்வளவு ரூம்கள் வேண்டுமோ அவ்வளவு நபர்கள் க்யூ லைனில் சென்று பதிவு செய்ய வேண்டும். ஒரு ரூமுக்கு ஒருவர் என... திருமணத்தன்று தங்குவதற்கு மணமக்களுக்கு இலவசமாகவும் பெற்றோர்களுக்கு₹50 வாடகையில் ஒரு ரூமும் கொடுப்பார்கள். கல்யாண வேதிகாவில் நீங்கள் புக்கிங் செய்திருந்தால் சாப்பாட்டுக்கு தனியாக அரேஞ்ச் செய்ய முடியாது. ஹோட்டலில் தான் சாப்பிடுவது போல இருக்கும். திருமலையில் இருக்கும் மேரேஜ் காண்ட்ராக்டர் ஒருவர் நம்பரை தருகிறேன்.. அவரிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்.

    • @bhuvaneshwaranpalanivel6961
      @bhuvaneshwaranpalanivel6961 Před 3 dny

      @@govindarajank-dq6pr Hmm number give me

  • @rajendranr4048
    @rajendranr4048 Před 4 dny

    I HAVE BOOKED SED ON 27.11.2024 8PM slot. I can book room 26.11.2024 & 27.11.2024 both days.Can i vacate 28.11.2024 morning.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@rajendranr4048 வணக்கம் சார்... தரிசன டிக்கெட் எடுத்ததற்கு வாழ்த்துக்கள் சார்.. தங்கும் இடத்தை பொறுத்தவரை 24 மணி நேரம் தான்.. எப்போது எடுக்கலாம் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.. திருமலை சென்று அடையும் நேரத்தை பொறுத்து எடுக்கலாம் ‌. extension செய்வது கடினம் தான்.. 26 எடுத்தால் 27 காலி செய்ய வேண்டும்.. ஆயிரம் ரூபாய் ரூம் எடுத்தால் குறிப்பிட்ட என்கொயரி ஆபீஸில் கேட்டுப் பாருங்கள். வாய்ப்பு இருக்கிறது..₹100 காட்டேஜில் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள்..

    • @rajendranr4048
      @rajendranr4048 Před 3 dny

      Pl give me advice when I will be book rs.1000 room for 8pm slot on 27.11.2024

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@rajendranr4048 27 ம் தேதி காலை 6-12, அல்லது மதியம் 12 - மாலை 6 ஸ்லாட்டில் ரூம் புக்கிங் செய்யுங்கள்.. மறுநாள் நீங்கள் திருமலையை விட்டு கிளம்பும் நேரத்தை பொறுத்து எடுங்கள்.. வாய்ப்பு இருந்தால் கீழே திருப்பதியிலும் ரூம் எடுக்கலாம்..2 பேர் என்றால் சீனிவாசம் 4,5 பேர் என்றால் விஷ்ணு நிவாஸம், மாதவம்...(மாதவம் பெஸ்ட்). 26 கீழே தங்கிவிட்டு காலையில் கிளம்பி திருமலை செல்லலாம்..

    • @rajendranr4048
      @rajendranr4048 Před 3 dny

      🙏 Thanks

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@rajendranr4048 Accommodation திருமலையில் கிடைத்ததா??

  • @kslaivani3700
    @kslaivani3700 Před 4 dny

    வணக்கம் சார்

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@kslaivani3700 காலை வணக்கம் மேடம்...

  • @shanmuga1292
    @shanmuga1292 Před 4 dny

    Morning samy pakka yeppadi book pannanum

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@shanmuga1292 வணக்கம் சார்.. இலவச தரிசனம் மற்றும் கீழ் திருப்பதியில் வழங்கப்படும் SSD TOKEN வாங்கினால் விடியற்காலை 4 மணி முதல் 7:00 மணி வரை தரிசனம் செய்யலாம்.. அதன் பிறகு 9:00 மணி முதல் டிக்கெட் இல்லாமல் நேரடியாக வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.. கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை டிக்கெட் எடுத்தால் 2:00 மணிக்குள் ஸ்வாமி தரிசனம் செய்யலாம்.. அதன் பிறகு 300 ரூபாய் டிக்கெட்..

    • @shanmuga1292
      @shanmuga1292 Před 4 dny

      @@govindarajank-dq6pr iravu 9 mani ya

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 3 dny

      @@shanmuga1292 காலை 9:00 மணி சார்.. காலை 9:00 மணி முதல் இரவு 12:30 வரை இலவச தரிசனம் தொடர்ந்து நடக்கும்...

  • @saipriya9848
    @saipriya9848 Před 4 dny

    Sir October 1 Thirumalai room kidaikuma pls help me

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@saipriya9848 வணக்கம்.. வாய்ப்பு இல்லை மேடம்... இன்று நவம்பர் மாத புக்கிங் ஆரம்பமாகப் போகிறது.. அக்டோபர் புக்கிங் முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது.. அதுவும் ஒன்றாம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெற இருப்பதால் கண்டிப்பாக ஆன்லைனில் ரூம் எடுக்க முடியாது.. காலை நேரத்தில் 7:00 மணிக்குள் திருமலைக்கு சென்றுவிட்டால் 10:00 மணிக்குள் ரூம் எடுக்க முடியும்.. முயற்சி செய்து பாருங்கள்.. அதனைப் பற்றிய சந்தேகங்கள் ஏதும் இருந்தால் கேளுங்கள்.. நன்றி வணக்கம்

  • @selvakumarmanjula2254

    Hi sir.om namo venkatesaya.

  • @kannan.s205
    @kannan.s205 Před 4 dny

    🙏🙏🙏🙏🙏

  • @selvakumarmanjula2254

    வராக ஸ்வாமி கெஸ்ட் ஹவுஸ்ல lift இருந்துச்சு சார்.இப்ப இல்லையா?

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 அதில் லிப்ட் இருப்பது எனக்கு தெரியாது.. சமீபத்தில் அங்கு செல்லவில்லை.. நியூ கல்யாண் சத்திரம் சென்றேன். அங்கு இல்லை. அடுத்த முறை மாற்றிக் கொள்கிறேன்...

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 4 dny

      ​@@govindarajank-dq6prnew Kalyan choultry enga iruku sir.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 CRO OFFICE lernthu left side . right side temple pohum vazhi. Left la pona nera opposite la irukum.. Tirumala Bus stand ku opposite road..

  • @selvakumarmanjula2254

    Ap seva booking epdi irunthathu sir .

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 10 நிமிடங்கள் தான் இருந்தது மேடம்.. நானும் எடுக்க முயற்சி செய்தேன்.. வீடியோ விற்காக.. அதனால் புக்கிங் செய்யவில்லை.. பேமண்ட் செய்யாமல் வெளியே வந்து விட்டேன்.. 10 மணி மூன்று நிமிடங்களுக்கு புக்கிங் செய்ய முடிந்தது..

  • @selvakumarmanjula2254

    Hi sir.om namo venkatesaya. Sir நீங்க டிராவல்ஸ் வச்சருக்கிங்களா. Channel name vachu கேட்டேன்.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 இல்லை. சேனல் மட்டும் தான். டிராவல் மிகவும் பிடித்த விஷயம் என்பதால் Travel Xp ..

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 4 dny

      Ok sir

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 செப்டம்பரில் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சுப்ரபாதம் அல்லது குங்கும அர்ச்சனை முயற்சி செய்யுங்கள்.. 26 ஆம் தேதி செப்டம்பர் மாத புக்கிங் ஓப்பன் ஆகிறது.. ஆனால் குங்கும அர்ச்சனை நேரில் மட்டும் தான்..

    • @selvakumarmanjula2254
      @selvakumarmanjula2254 Před 4 dny

      ​@@govindarajank-dq6pr accommodation parunga puriyum

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@selvakumarmanjula2254 👍👍👍

  • @gouthamsuryatejas2350

    Anna ssd token sunday morning aug 25 2am pona kedaikum a na endha time slot irukum oruvela sunday ticket illana monday token kudupangala na

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@gouthamsuryatejas2350 வணக்கம்.. ஞாயிறு காலை 2:00 மணிக்கு கவுண்டரில் இருந்தால் கண்டிப்பாக அன்று மாலை தரிசனம் செய்ய டோக்கன் வாங்க முடியும்.. மதியம் 3 மணியிலிருந்து 10:00 மணி வரை டைம் போட்டு டோக்கன் வழங்குவார்கள். கண்டிப்பாக 4:00 மணி வரை அன்றைய தின டோக்கன் வழங்குவார்கள்.. அதன் பிறகு மறுநாள் காலையில் தரிசனம் செய்ய டோக்கன் வழங்குவார்கள்.. ட்ரெயினிங் செல்வதாக இருந்தால் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் இருக்கும் விஷ்ணு நிவாஸத்தில் டோக்கன் வாங்கலாம். பஸ்ஸில் செல்வதாக இருந்தால் பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஸ்ரீனிவாசம் காம்ப்ளக்ஸில் டோக்கன் வாங்கலாம்.. இது இரண்டும் இல்லாமல் அலிப்பிரி நடைபாதை அருகில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ல் டோக்கன் வாங்கலாம்.

    • @gouthamsuryatejas2350
      @gouthamsuryatejas2350 Před 4 dny

      @@govindarajank-dq6pr thanks na, offline rooms kedaikum aa na Saturday evening tirupati la at vishnunivasam. Rush epdi irukum na Sunday.

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@gouthamsuryatejas2350 விஷ்ணு நிவாஸத்தில் சனிக்கிழமை மாலை ரூம் கிடைப்பது சிரமம் தான் . மாலை 6:00 மணிக்கு மேல் கவுண்டர் கிடையாது.. மதியம் அங்கு இருந்தால் மாலைக்குள் ரூம் கிடைக்கலாம்.. இல்லையென்றால் லாக்கர் மட்டுமே கிடைக்கும்.. ரூம் எடுக்க முயற்சி செய்து பாருங்கள் நன்றி வணக்கம் .

    • @gouthamsuryatejas2350
      @gouthamsuryatejas2350 Před 4 dny

      @@govindarajank-dq6prthanks na, sunday rush epdi irukum na

    • @govindarajank-dq6pr
      @govindarajank-dq6pr Před 4 dny

      @@gouthamsuryatejas2350 தரிசனத்திற்கு அதிக கூட்டம் இருக்காது. 3,4 மணி ஸ்லாட்டில் தரிசனம் செய்ய டோக்கன் வாங்கி விட்டால் மதியம் 2:00 மணிக்கு உள்ளே சென்று 5 , 6 மணிக்குள் வெளியே வந்துவிடலாம்.. சனிக்கிழமை இருக்கும் கூட்டம் ஞாயிறு அன்று இருக்காது..