ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல் 4 கோபத்தை தணிப்பது எப்படி

Sdílet
Vložit
  • čas přidán 18. 10. 2019
  • ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல் எனும் இந்த நிகழ்ச்சியினூடாக கனவன் மனைவிக்கிடையிலான பிரச்சினைகளில் மிக முக்கிய விடயமான கோபத்தை தணிப்பது எப்படி எனும் விடயம் இன்று எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளது நம்மில் அதிகமானோர் தனக்கு ஏற்படும் கோபத்தை தணிப்பது அல்லது தவிர்ப்பது எவ்வாறு என தவிக்கின்றனர் அவர்களுக்கு இது பிரயோசனமாக இருக்கும்

Komentáře • 21

  • @sarasayeed555
    @sarasayeed555 Před 4 lety +3

    ungalin vedio romba usefulla irukuthu.jazakallah khair

  • @shafnaizzadeen5191
    @shafnaizzadeen5191 Před 4 lety +5

    கோபத்தை தணிக்க
    1) அஊது பில்லாஹ்........ கூறி ஷைத்தானை விரட்டல்..
    2) இவ்வாறு நடந்தது கழா கத்ர் இல் உள்ளது தான் என ஏற்றுக் கொள்ளல்..
    3) இதை விட பெரியது நடக்கவில்லையே என திருப்தி படுதல் ( அல்ஹம்துலில்லாஹ் கூறல்)
    4) இதில் ஏதோ நலவு இருக்கும் என ஏற்றுக் கொள்ளல்..

  • @shamil91531
    @shamil91531 Před 4 lety +1

    Alhamdulillah.. jazakkallahu khairah hazarath. Khairal jaza

  • @m.mohideenbasha4444
    @m.mohideenbasha4444 Před 4 lety +5

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    உங்களுடைய பலவிதமான பயான்களை அதிகமாக கேட்க்கிறேன்.குறிப்பாக உளவியல் சம்பந்தமாக உங்களுடைய பயான்கள் பயனுல்லதாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ். நான் குவைத்திற்கு வந்த புதிதில் கடந்த ரமலானில் உங்களை சந்திக்க நினைத்தேன் முடியவில்லை அல்லாஹ்வின் நாட்டம்.
    1.குழந்தைகளின் பிடிவாதமாக இருக்கிறார்கள் எப்படி அவர்களை கட்டுப்படுத்துவது கொஞ்சம் விளக்கவும்
    மெளலவி.
    2.தொழுகையில் கவனக்குறைவு இருக்கிறது இதை எப்படி சரி செய்ய வேண்டும்.

  • @shafnaizzadeen5191
    @shafnaizzadeen5191 Před 4 lety

    Usefull tips sheikh.. Jazakumullahu khairan

  • @kotharbasha7020
    @kotharbasha7020 Před 4 lety

    Jasakallah kaira

  • @asanfathimal8381
    @asanfathimal8381 Před 4 lety

    Masha Allah

  • @cutecute8727
    @cutecute8727 Před 4 lety +2

    Assalamu alykkum moulavi...தற்கொலை சம்பந்தமான கலா கத்ர் நிலை பாட்டை தெளிவுபடுத்தவும்

  • @mohdniyas4069
    @mohdniyas4069 Před 4 lety

    alhamdhulillah

  • @safarnisha7071
    @safarnisha7071 Před 4 lety

    Alhamthulillah

  • @jaslifestyle1010
    @jaslifestyle1010 Před 4 lety

    Alhamdulillah

  • @sarasayeed555
    @sarasayeed555 Před 4 lety +1

    assalamu alaikum.warahmathullahi wa barakathuhu

  • @shahulhameed-zt4id
    @shahulhameed-zt4id Před 3 lety +1

    சகோ,ஜின்சம்மந்தமன,கேள்விcell no.தரமுடியுமா

  • @ishakriyasa6314
    @ishakriyasa6314 Před 4 lety +2

    Moulavi oggaludan thodarpu kolla mudium a. Enakku ippadi nirai problem irukku. Counsilig vara mudium aa?? Eppadi thodarpu. Kolvathu

    • @iffatmohammed515
      @iffatmohammed515 Před 4 lety

      Movlavi enaku niraya thalaiku mela problems iruku ennala thaangave ieuku ungaludan pesa sila santhegangalai theerka vendum unga contact number thanga moulavi pls help

  • @maheesmahees3981
    @maheesmahees3981 Před rokem

    உளவியல் தூரல் ரொம்ப பயனா இரிக்கி

  • @dinesrasu3555
    @dinesrasu3555 Před 3 lety

    ஐயா வணக்கம்.. உங்களது contact number plz .உங்கள் கிளினிக் எங்கே உள்ளது.

  • @mhdnabees2413
    @mhdnabees2413 Před 2 lety

    Alhamthulillah