ஒரு பெண்ணின் மரண வாக்கு மூலம் நாளும் ஓர் உளவியல் தூரல் 22

Sdílet
Vložit
  • čas přidán 26. 07. 2024
  • Abdul Hameed மெளலவியின் உத்தியோக பூர்வ youtube channel
    இந்த சனலில் ஒவ்வொரு நாளும் அப்துல் ஹமீத் மெளலவியினால் உரையாற்றப் பட்ட உளவியல் சம்பந்தமான புதிய வீடியோக்களை நீங்கள் பார்வையிடலாம்
    Subscribe and share
    ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல்
    தூறல்.1
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.2
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.3
    • திரிப்திப்படுத்துதல் த...
    தூறல்.4
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.5
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.6
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.7
    • ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
    தூறல்.8
    • தாழ்வு மனப்பாங்கை போக்...
    தூறல்.9
    • நேர் சிந்தனையை எப்படி ...
    தூறல்.10
    • தூரல் 10 /மறை சிந்தனைய...
    தூறல்.11
    • அதீத சந்தேகம் OCD
    தூறல்.12
    • அதீத சந்தேகம் 2 OCD ந...
    தூறல்.13
    • அதீத சந்தேகம் 3 OCD நா...
    தூறல்.14
    • அதீத சந்தேகம் ocd 4 ...
    தூறல்.15
    • கனவன் மனைவி உறவு கடைசி...
    தூறல்.16
    • வந்தவளை வாழ விடு// தூர...
    தூறல்.17
    • உங்கள் குழந்தைகளின் அப...
    தூறல்.18
    • உங்கள் குழந்தைகளின் அப...

Komentáře • 312

  • @sofiegirl1048
    @sofiegirl1048 Před 2 lety +38

    Ya Allah ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி நல்ல எண்ணங்களை கொடுத்தருள்வாயாக!😭😭

  • @user-yf4nj7ti2o
    @user-yf4nj7ti2o Před 2 lety +56

    என் கருத்தை ஏற்பவர்கள் யார் என்று தெரியாது. சிந்தியுங்கள்⏰"கேட்கும் போது மனம் வலிக்கிறது. கவலையாக உள்ளது.இப்படிப்பட்ட ஆண்களுக்கு அல்லாஹ் போதுமானவன்." என்று யாரோ ஒருவரை குற்றம் சாட்டி நகர்ந்து போவதால் பிரச்சினை ஒழிவதில்லை. பெண்களை கண்ணியத்துக்குரியவர்களாக பார்க்கும் படி நம் மகன்களை வளர்க்க வேண்டும்.

  • @nila2-00_1nila
    @nila2-00_1nila Před 2 lety +14

    Subahanallah...
    இதே போல்... வெளியே‌ வாய் திறந்து சொல்ல முடியாமல்... வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும்....
    எல்லா பெண்களையும்...
    அல்லாஹ் பாதுகாக்கனும்...
    சகோதரிகளே....
    மஹ்ரமான... தந்தையாலே.....
    இவ்வளவு..... பாலியல் வன்கொடுமைகள்....
    என்றால்...
    மஹ்ரமற்ற உறவுகள்... எங்ஙகனம்.....?
    🥺🥺😔😔😔😔😔

  • @thambithuraithiruchelvam1878

    ஐயா.. மிக பயனுள்ள பதிவு.. நபிகள் இது பற்றி சொன்ன சடடங்கள் அறிந்து வியந்து போனன். நானும் இது போன்ற விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கி இன்று அந்த பிள்ளைகள் திருமணம் ஆகி நன்கு வாழ்கிறார்கள். நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.

  • @mirziyazameer4623
    @mirziyazameer4623 Před 2 lety +6

    இதை கேட்கயில் உடலே நடுங்கிறது.யா றப்பே எல்லா பெண்ணையும் நீ தான் பாதுகாக்கனும்.ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்

  • @fazoohaagf7666
    @fazoohaagf7666 Před 3 lety +10

    யாஅல்லாஹ் நீயே அனைவரினது உள்ளங்களையும் தூய்மைப்படுத்தி நேர்வழியைக்காட்டுவாயாக ஆமீன்

  • @rahimarifat6177
    @rahimarifat6177 Před 4 lety +39

    யா அல்லாஹ் இப்படியான செய்தியை கேட்கவே மனசு வலிக்குது இதை அனுபவித்த பெண்ணுக்கு எப்படி இருந்ததோ யா அல்லாஹ் யா அல்லாஹ்

  • @asptailor7590
    @asptailor7590 Před 2 lety +13

    யா அல்லாஹ் ....உலகத்தில் உள்ள அணைத்து பெண்களையும் பாதுகாப்பாயாக..

  • @fajithnasreenfn7141
    @fajithnasreenfn7141 Před 3 lety +59

    யா அல்லாஹ்!!!! அனைவரினதும் உள்ளத்தில் கண்ணியமான ஈமானை காெடு யா அல்லாஹ்!!!! இப்படியான கெட்ட செயல்களிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக🤲

  • @AbdulHameed-vz8mr
    @AbdulHameed-vz8mr Před 2 lety +9

    அல்ஹம்துலில்லாஹ். ஆரம்பத்தில் கேட்பதற்கு அருவருப்பான விஷயமாக இருந்தாலும் முழுமையாக கேட்கும் போது இதில் எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது அல்லாஹ் இன்னிலை எந்த சமூகத்தவருக்கும் ஏற்படாமல் பாதுகாப்பானாக
    இதில் ஒரு கசப்பான உண்மை அனைத்திற்கும் அடிப்படை காரணம் Android phone என்பது தான்

  • @user-lj3lp7jr6l
    @user-lj3lp7jr6l Před 3 lety +17

    அஸ்த்தவ்பிர்ல்லாஹ் அஸ்த்தவ்பிர்ல்லாஹ் 😭😭😭🤲🤲🤲

  • @barakathnisha6868
    @barakathnisha6868 Před 3 lety +9

    நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உண்மை உண்மை உண்மை

  • @katharsevi4683
    @katharsevi4683 Před 2 lety +8

    😭😭😭😭😭யா அல்லாஹ்,, ரொம்ப மனுசு வலிக்குது,,, அல்லாஹ் நீ படைக்கும் ஒவ்வருவரையும் நல்லவனாக படைப்பாயாக 😭😭😭😭😭😭😭😭

  • @msmmunawwarmadani7594
    @msmmunawwarmadani7594 Před 4 lety +9

    மிகவும் நல்லதொரு தகவல் جزاكم الله خيرا الجزاء يا شيخنا الكريم

  • @rafsharaheem6684
    @rafsharaheem6684 Před 4 lety +21

    Crying....heart melting.

  • @krishnankrishnan1250
    @krishnankrishnan1250 Před 2 lety +1

    நல்லா ஒரு முக்கியமான தகவல் இந்த காலதில் அதுவும் மிகவும் தூல்லியமாக தெளிவான விரிவான தகவல் ஐய்யா தகவலுக்கு நன்றி

  • @lufnamaryam4901
    @lufnamaryam4901 Před 3 lety +19

    YA ALLAH.... ulahattil ulla ella pengalaium paathukappayaha....🤲🤲🤲
    😭😭😭😭😭

    • @roshan2720
      @roshan2720 Před 3 lety +2

      ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😭

  • @seyedrabiya3503
    @seyedrabiya3503 Před 4 lety +6

    Aameen Aameen Yarabbul Aalameen bayalula bayan.
    Yarukkum intha nilamai varamal allah
    Pathu kappanaga.

  • @helpingheartm7189
    @helpingheartm7189 Před rokem +2

    Ya rahmane! thaan petra pen pillaiyai paaliyal unarvodu parka kudiya, kevalamana yennam konda aangaluku pen kulandhaiyai kidaikamal aakidu ya Allah!
    Allahumma Aameen

  • @ima5347
    @ima5347 Před rokem +3

    வெட்கத்தில் தலை குனிந்து விட்டேன் 😭😭😭😭😭😭😭😭
    Inthe ulahathule walradhe nenacha payema irku 😳 subhanallah

  • @ahmadyasir1543
    @ahmadyasir1543 Před 3 lety +8

    யா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் 😭

  • @seiyadjhassan7105
    @seiyadjhassan7105 Před 4 lety +6

    ஒரு நல்ல தகப்பனார் இப்படியான ஒரு மானக்கேடான செயலை செய்திருக்கிறான்டா அவனுடைய மனைவி தான் குற்றவாளி. மனைவி என்பவள் முதல் இரவில் இருந்து இறக்கும் வரை ஒரே அறையில் தான் உறங்க் வேண்டும். அந்த மனநிலையை உருவாக்க வேண்டும்

  • @mohammednfr6314
    @mohammednfr6314 Před 3 lety +2

    Subahaanallah. A wapa my hero intha lathaya ketapo manasu romba valichuthu allah pothumaanavan

  • @kathijaazeez2050
    @kathijaazeez2050 Před 2 lety +3

    Speechless 😭😭😭😭 Allah yellarum pathukapanaga... Aameen. Barakallah hazrath avargale..

  • @hamdhasart5166
    @hamdhasart5166 Před 2 lety +2

    great message 😊
    Jazakallahair Moulavi

  • @s.mohamedsafwan83
    @s.mohamedsafwan83 Před 2 lety +2

    Thank you for your sharing these kind of useful message.

  • @jamaldeenrafaideen2072
    @jamaldeenrafaideen2072 Před 3 lety +5

    Unmaitan hasarath👍👍👍👍 masha allah

  • @asmrtiktok2696
    @asmrtiktok2696 Před 4 lety +15

    Asthahfirullah. I can't bear it... Goosebumbs and heart is melting while hearing to her story... 😭

    • @razikrajabunnisa7285
      @razikrajabunnisa7285 Před 2 lety +4

      மொதல்ல ஒங்கட போட்டோவ டிலிட் பன்னுங்க... யூ ட்யூப் ப்ரோபைல்ல இருந்து

  • @myasithika9469
    @myasithika9469 Před rokem +1

    அல்லாஹ் நம் அனைவருக்கும் பாதுகாப்பு அருள்வானாக

  • @mrs.shafrin864
    @mrs.shafrin864 Před 3 lety +7

    அஸ்தஹ்பிருல்லாஹ்!!!! لا حؤل ولا قوة الا بالله

  • @chitraselvam4575
    @chitraselvam4575 Před 2 lety +1

    very useful information and wonderful speech

  • @viduthalai_vetkai
    @viduthalai_vetkai Před 3 lety +3

    Nice voice ....good speech.....!!💓💓💓💓💓

  • @mariaponniah390
    @mariaponniah390 Před 2 lety +2

    „தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்! உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.“(1 பேதுரு 5:8)

  • @Ruzmanwazeem
    @Ruzmanwazeem Před rokem +1

    My eyes were floating in tears when hearing it,then how would it be for that girl.... Subhanallah

  • @hameedmohamed7301
    @hameedmohamed7301 Před 4 lety +6

    Masha allah

  • @AbdulSalam-kh7cq
    @AbdulSalam-kh7cq Před 4 lety +9

    அஸ்தஃபிருல்லாஹ்

  • @msffarsana7811
    @msffarsana7811 Před 3 lety +4

    அஸ்தஹ்பிருல்லாஹ்

  • @vijaykumarsukumar9975
    @vijaykumarsukumar9975 Před 2 lety +2

    SIR I appreciate the explanation you doing it's very simple and understanding thanks you saved the life of a humanbeing

  • @redmimass4365
    @redmimass4365 Před 4 lety +4

    மாஷா அல்லாஹ்

  • @fathimar7015
    @fathimar7015 Před 2 lety +2

    Wonderful bayan and advice

  • @Nagoorpichai1986
    @Nagoorpichai1986 Před 2 lety +1

    Climax ரொம்ப அருமையாக சொன்னீர்கள் மவுலவி, algamthullilah

  • @fowsulmahir5628
    @fowsulmahir5628 Před 3 lety +3

    Masha Allah

  • @azizcoker318
    @azizcoker318 Před 2 lety +1

    அருமை அருமை பதில் பாய்

  • @rismyrismy644
    @rismyrismy644 Před 4 lety +3

    جزاك الله خيرا

  • @safeeksafeek6810
    @safeeksafeek6810 Před rokem +2

    Subahallah

  • @inamulhasan8764
    @inamulhasan8764 Před 2 lety +1

    Allah....Allah......
    Inda karuttugalai thangal neenda siramangalukku mattiyil yedttu telivu padutti kondiruppadarkku allah kirubai seivanaga.......idai vilangitta podum piracchanaigale varaadu...... Allah yellarayum padukappanaaga

  • @fathimar7015
    @fathimar7015 Před 2 lety +1

    Wonderful bayan brother

  • @ameerazainalabdeen7808
    @ameerazainalabdeen7808 Před 3 lety +3

    Apriciate 4 what u have done My dear Shaikh brother 🌹.

  • @fathimanusrath910
    @fathimanusrath910 Před rokem +4

    அந்த தகப்பன கொல்லனும்😡😡

  • @jesminjauffer9314
    @jesminjauffer9314 Před rokem

    It s true.
    Good speech.
    Jazakallah.

  • @surathiramzee9847
    @surathiramzee9847 Před 2 lety +2

    Good advice. 👍👍👍

  • @aneeshabeham6832
    @aneeshabeham6832 Před 2 lety

    அல்லாஹ் பாதுகாப்பானாக

  • @niskifathima1670
    @niskifathima1670 Před rokem +1

    😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭 யா அல்லாஹ் எல்லாரையும் நீ தான் பாதுகாக்க வேண்டும் 🥹🥹

  • @shamsworld905
    @shamsworld905 Před 2 lety +2

    neengha solradhu 💯 correct.. naan oru waapa illadha pen eanda 18 wayasu waraikkum sondhangal driver ena palarala niraya idhu poala kashtapattu irukkiran... Plz parents and guardians ungada pillaigal solradha nambungha .. 😭😭

  • @jasminejasmine5170
    @jasminejasmine5170 Před 4 lety +9

    Subhanallah

  • @saraswathyesakltheuar5385

    Wari very good news thang you

  • @lovewedding5177
    @lovewedding5177 Před rokem

    இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியதில் நானும் ஒருத்தி

  • @fathimaabbas298
    @fathimaabbas298 Před rokem +1

    இத காது கொடுத்து கேக்கக்கூட முடியல.... யாரப்பே காப்பாத்து

  • @shakalaka6853
    @shakalaka6853 Před rokem

    அல்ஹம்துலில்லா கேக்கும் போதே நெஞ்சு படக் படக்குங்தே😲

  • @amaanifasith3102
    @amaanifasith3102 Před rokem

    Pombulaya porakurade pawam...ya allah. Enda valka Mari yarda valkayum aaki vidade.....

  • @razikrajabunnisa7285
    @razikrajabunnisa7285 Před 2 lety +4

    மஹ்ரம் அஜ்னபி மார்க்கத்தை படித்தவர்கள் கூட பேணுவதில்லை...

  • @ramaninathan5863
    @ramaninathan5863 Před rokem +4

    ஐயோ கடவுளே நாங்கள் எந்த உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 😭😭

  • @ashiqakila5576
    @ashiqakila5576 Před 3 lety +3

    Ya Allah elloraum ippadipatta elivaana nilaiya vittu kappathuvayaha 🤲

  • @hameedmarikkayar933
    @hameedmarikkayar933 Před 3 lety +26

    இதே கேட்க என்னால் முடியவில்லை? எனக்கு கண்ணிர் வந்துவிட்டது? அல்லா போதுமானவன்

  • @haalamarah-ue4zn
    @haalamarah-ue4zn Před rokem

    Mihavum payanulla padhivu
    "Islam thuimaiyana maarkam" subhanallah

  • @STM03
    @STM03 Před 3 lety

    Amazing haajiii good luck 👍

  • @haikkalnazgul5481
    @haikkalnazgul5481 Před 2 lety +1

    Hasarath jezakallahuhair
    Nalla vitayam namathu samuthayam vilippataya wendum

  • @noorjahanmobile1723
    @noorjahanmobile1723 Před 2 lety

    Subahanallah Ella kulanthaihalum allah paduhakkanum Antha vappawku Ennis nilamayo thereyadu asurath

  • @fathimanuzla140
    @fathimanuzla140 Před rokem

    Mashaaallh nalla padhivu azrath

  • @nagarajann3991
    @nagarajann3991 Před 2 lety

    Arumai

  • @sairasadiq21
    @sairasadiq21 Před 3 lety +1

    Nice bayan

  • @FIBGM-tl6kn
    @FIBGM-tl6kn Před 3 lety

    இன்னாலில்லாஹி வ ஹீனா இலைஹி ராஜிவூன்
    சுப்ஹானல்லாஹு
    😔 😔 😔 😔
    😢😢😢😢😢😢😢
    யா அல்லாஹ்
    எனக்கு மிகவும் கவலையாக இருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது ஏன் தான்
    இந்த கானொலியை பார்த்தனே
    யா அல்லாஹ் என் மனம் உடைந்து போனது சுப்ஹானல்லாஹு
    😔 😔 😔 😔 😔 😔 😔 😔 😔 😔
    நான் ஹாபிதா இம்ரான்
    இலங்கை சேர்ந்தவர் 🇱🇰

  • @mariaponniah390
    @mariaponniah390 Před 2 lety

    கடவுளுக்குப் பயந்து வாழும் எவனும் கடவுளுக்கு பிரியமானவைகளைச் சிந்திக்கவும், கடவுளுடைய வார்ததைகளை தவறாமல் வாசிக்கவும், நல்ல செயல்களைச் செய்யவும் வேண்டும். உண்மையான கடவுளால், மனிதர்களை வழிநடத்தவும் பின்பற்றவும் அனுப்பப்பட்ட ஈசாவைப் சொல்லிலும் செயலிலும் சிந்தனைகளிலும் பின்பற்ற வேண்டும்.
    கடவுளின் வல்லமைக்கும், ஆற்றலுக்கும், ஞானத்திற்கும் ஈடிணையில்லை. அவரின் பார்வையிலிருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும்.
    “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.”(2 நாளாகமம் 16:9)

  • @user-hm9yt2br9j
    @user-hm9yt2br9j Před 4 lety +21

    என்னால கேட்க்க கூட முடியாத விஷயம். இப்படியான மனிதர்கள்????

  • @shazeenabanu1417
    @shazeenabanu1417 Před 3 lety

    Very good speech sir

  • @ismathismathgems1930
    @ismathismathgems1930 Před 4 lety +5

    subahhanaalah.. eppadium thahapaana? yaallah evarium pathukaappanaaha ya allah.

  • @englishbuddytalksintamil2174

    Well registered message 👍May Allah save us the catch hold of satan . Do always follow words of a Quran and hadeeth

  • @siyaadmohamed2065
    @siyaadmohamed2065 Před 2 lety

    Mashaallha

  • @therealpath2773
    @therealpath2773 Před 2 lety

    Aameen 💜

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před 2 lety

    நல்ல தகவல்

  • @motivationalvibestamil127

    Subhanallah... Subhanallah

  • @jarooksaif9396
    @jarooksaif9396 Před 4 lety +4

    Supahanallah 😢😢😢😢

  • @purpleaysh1170
    @purpleaysh1170 Před rokem

    I guessed it right from the beginning of the video that she has been abused... Ya Allah heart breaking to hear this...

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie7671 Před 3 lety +1

    Alhamdulilah

  • @ibgaming605
    @ibgaming605 Před 4 lety +3

    Allah akbar

  • @ayha110
    @ayha110 Před 10 měsíci

    Yaa allah

  • @mfarzana9511
    @mfarzana9511 Před 3 lety +1

    Ellam wallah allahvuke puhal anaithum iputi pala pengalin life iruku..apputiyanawanga yara iruthalum .payapurame..ungal manathukul .. rahasiyam yaridamawathu .solirukal

  • @jeerashorts
    @jeerashorts Před rokem

    Allah ungaluku arul purivanaha ungal pani menmalum valara allah arul purivanaha ameen

  • @rajamurugansadasivam3932
    @rajamurugansadasivam3932 Před 4 lety +1

    100% true

  • @roshan2720
    @roshan2720 Před 3 lety +1

    நவூதுபில்லா
    நவூதுபில்லா
    😭😭😭😭😭

  • @insansabnam6746
    @insansabnam6746 Před rokem

    Asthahfurullah...Allah ellareyum paathuhakkonum

  • @user-nw6xq3yy9y
    @user-nw6xq3yy9y Před 8 měsíci

    subhanallah

  • @rameez9512
    @rameez9512 Před 4 lety +3

    Allah Akbar

  • @hamsathaysha8956
    @hamsathaysha8956 Před 4 lety +2

    Assalamu alaikum va rahumathullahi va barakkathuhu moulavi

  • @abdulmubarak4900
    @abdulmubarak4900 Před 4 lety +7

    Kanavan manaiviyai palithu pesuradhai pathi bayan anappuga

  • @powerofallah2730
    @powerofallah2730 Před 4 lety +17

    Enda wappa ipdi illa my first hero my Dad ithu kku enda wappa set awawe mattai my dad best allah thantha periya gift my dad

    • @user-li4cq2tw6s
      @user-li4cq2tw6s Před 4 lety

      Alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah

  • @ffarzana1832
    @ffarzana1832 Před rokem

    Ya allah! Manazu valikkirazu...... kangalil kanneer peruhuzu.....

  • @shakilajaani6191
    @shakilajaani6191 Před 3 lety

    Aameen

  • @fathimaa3013
    @fathimaa3013 Před 2 lety +1

    Allah paathugakkattum nam anaivarayum...unga video nalla irunthuchu..enna poruththavara ulagaththulayea enna eamaththatha orea aan en vaappa thaan. But neenga avarayea santhegaththoda paakka vechutinga.. asthavfirulla..

  • @chillmuz2242
    @chillmuz2242 Před 2 lety +2

    Yh Allah plz save us from this kind of people 🤲🤲