Booker Prize பரிசீலனையில் 'பூக்குழி' நாவல்; எழுத தூண்டியது எது? - Writer Perumal Murugan Interview

Sdílet
Vložit
  • čas přidán 15. 04. 2023
  • சர்வதேச புக்கர் விருதின் நெடும் பட்டியலில் தமிழ் எழுத்தாளரான பெருமாள் முருகனின் பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், அந்த நாவல், தன்னுடைய இலக்கியப் பயணம், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகள், மாதொருபாகன் பிரச்னை ஆகியவை குறித்து பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் விரிவாகப் பேசினார் பெருமாள் முருகன்.
    #PerumalMurugan #BookerPrize #Novelist #Writer
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 14

  • @prakashprakash-fu6vu
    @prakashprakash-fu6vu Před rokem +7

    பூனாச்சி - ஒரு வெள்ளாட்டின் கதை... எனக்கு பிடித்த புத்தகம்🥰

  • @baskarsrinivasanvlogs
    @baskarsrinivasanvlogs Před rokem +3

    தோழர் மற்றும் எழுத்தாளர் பெருமாள்முருகன் அவர்கள் எனக்கு மிகவும் பிடித்தவர். அவருடைய கூளமாதிரி எனக்கு மிகவும் பிடித்த ஒரு நாவல்.

  • @kamarajm4106
    @kamarajm4106 Před rokem +1

    இது அருமையான காணொளி, தொடர்ந்து இதை bbc செய்யலாம்

  • @tkgowri
    @tkgowri Před rokem +1

    பெருமாள் முருகன் அவர்களின் நேர்காணல் அவருடைய இலக்கியப் பயணத்தை வெளிப்படுத்தியது, "பூனாச்சி ஒரு வெள்ளாட்டின் கதை' புதினத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மொழிபெயர்க்கும் அந்த நாட்களில் அந்த சிறிய ஆட்டுக் குட்டி என்னுடனே இருந்தது போன்று ஓர் உணர்வு.

  • @user-gc4jp3fo7b
    @user-gc4jp3fo7b Před měsícem

    🎉🎉👏🏾👏🏾💐💐

  • @keerthiradha8319
    @keerthiradha8319 Před 10 měsíci +3

    இப்பதான் இந்த நாவலை படித்து முடித்தேன்.. இவர நேர்ல பார்த்து கேட்கணும் ஏன் ஐயா பூக்குழி நாவலோட முடிவை இப்படி முடிச்சீட்டீங்கணு ..??

  • @sureshk9116
    @sureshk9116 Před 8 měsíci +1

    @Perumalmurugan Please do a thorough research about Manavaadu or Tharavaadu illam and picturize the real social status of women through a novel using your creativity. I hope you can bring out the real cultural heights reached during those historic times and also you can have a great content for your followers to make reviews. I believe it will have more views, so that everyone of you can earn a lot from that.

  • @MADURAIVEERAN.S
    @MADURAIVEERAN.S Před rokem +1

    சர்வதேச விருது நிச்சயம் உண்டு

  • @arunkumarakuc007
    @arunkumarakuc007 Před rokem

    Hope his book wins.

  • @sanjitrebnats1525
    @sanjitrebnats1525 Před 4 měsíci

    Maadhorubaagan.

  • @ManiM-km9bp
    @ManiM-km9bp Před rokem

    🤣🤣🤣
    Shocking news 😞TAMIL nadu chief minister Mr Stalin seek refuge in Singapore 🇸🇬Stalin sir May escape SINGAPORE 🇸🇬 AFTER GIVING 10.5% RESERVATIONS TO VANNIYARS BEATING THE STOMACH OF 40 POOR CASTES. 🌹UTTER PRADESH YADAVAS ARE 35% BUT IN COMMON OBC Muslims are 20%👏 UNO police 🚨 might arrest him
    👏👏👏