திருட்டு பணத்துல CINEMA தயாரிக்கும் மோசடி மன்னர்கள் - Journalist Umapathy Interview | Aarudhra Gold

Sdílet
Vložit
  • čas přidán 11. 04. 2023
  • #journalistumapathy #aarudhra #scam #ibctamil #crimestory
    திருட்டு பணத்துல CINEMA தயாரிக்கும் மோசடி மன்னர்கள் - Journalist Umapathy Interview | Aarudhra Gold Scam | IBC Tamil
    மதங்களை தாண்டிய மனிதநேயம் -
    #AyothionZEE5 #Ayothi #Ayodhi
    Ayothi, Premiering on ZEE5 from April 7th - A Must Watch With Family or
    Ayothi, Streaming Now - A Must Watch With Family
    Smileytrips.con
    Download the app for all your travel needs
    Description link:
    Call to +917502443434
    What’s app +917502443434
    website smileytrips.com
    Android play.google.com/store/apps/de...
    iOS apps.apple.com/in/app/smileyt...
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

Komentáře • 47

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před rokem +9

    நிஜத்தை நிதானமாக பேசும் உமாபதி அவர்கள் பேச்சு மிகவும் சுவையாக சுவாரஸ்யமாக ஆனால் செருப்பால் அடித்து சொல்வது அருமை...

  • @ar.elangovan568
    @ar.elangovan568 Před 9 dny +1

    ஏமாறும் மக்கள் இருக்கும் வரை ஏமாத்தரவங்க வளர்ந்துகிட்டே இருப்பாங்க உண்மை திரு உமாபதி தம்பி

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn Před 11 měsíci +6

    உமாபதிஸார்எப்படிஉண்மைகளைஇப்படிதெளிவாகசொல்கின்றார்வாழ்த்துக்ள்சபாஷ்...

  • @user-bi2lx7ou7i
    @user-bi2lx7ou7i Před 8 měsíci +5

    இதே போல் ICICI Prudential life என்ற நிறுவனமும், இன்சூரன்ஸ் என்ற பெயரில், அதிக வட்டி 10% முதல் 18% தருவோம் என்று சொல்லி பணத்தை வாங்கிக் கொண்டு, திரும்ப கொடுப்பதில் பிரச்சினை செய்கின்றது. வாங்கிய பணத்தை நிறுவனம் 5 வருடங்கள் வேறு எங்கோ முதலீடு செய்து பணத்தை சம்பாதிச்சுக் கொண்டு, திருப்பி தரும்போது எதாவது காரணத்தை சொல்லி, 90% பணத்தை ஏமாற்றி, எடுத்துக்கொள்கின்றனர். இதுவும் பெரிய பண மோசடி திட்டம். இவர்களை ஏன் இந்த அரசு, நீதிமன்றம், காவல்துறை விட்டு வைக்கிறது?

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw Před 2 dny

    Umapathi sir speechs are reality ,,very responsible advices to our societes thank you sir

  • @udayappanravanan9792
    @udayappanravanan9792 Před rokem +3

    ஐயா! நிதி நிறுவனம் ஆரம்பித்து கோடீஸ்வரர்கள் ஆவது எப்படி என்ற டுடே ரியல் கல்லூரி ஆரம்பிக்கிறோம், உழைக்காமல் நேரடியாக குபேரனாகும் ஆசை உள்ளவர்களை வரவேற்கிறோம்,

  • @karthikeyanmmani-yo8sm
    @karthikeyanmmani-yo8sm Před rokem +3

    எனக்கு விவரம் தெரிஞ்சு முதல் முதல கலைமகள் சபா , சேலத்தில் வின்ஸ்டார் இந்தியா சிட்டி டெவலப்பர்ஸ், இன்னமும் MLM முறை மூலம் பல கம்பெனிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது

  • @sivakumar-ri4dk
    @sivakumar-ri4dk Před rokem +6

    அய்யா அப்டியே புட்டு புட்டு வைகிறார்கள் எனக்கும் தங்களது உதவி தேவை

  • @venkateshm9869
    @venkateshm9869 Před rokem +3

    Dont keep showing the anchors face when the guest is talking. It is highly irritating to see the anchor nodding his head when the guest is speaking .

  • @peterjuliusnevil9199
    @peterjuliusnevil9199 Před 10 dny

    Super explanation sir

  • @manomarketing259
    @manomarketing259 Před rokem +4

    Including poorvika owner.

  • @manoharanideal6130
    @manoharanideal6130 Před 11 dny

    Excellent

  • @jamespaul579
    @jamespaul579 Před rokem +1

    Thanks u

  • @kalirajan9070
    @kalirajan9070 Před rokem +1

    இந்த சதுரங்க வேட்டை கடந்த நாற்பது ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கிறது இது ஒன்றும் புதிதல்ல. தினசரிப் பத்திரிகை படித்தாலே போதும் அதீத பேராசை

  • @mohanraj.dharamaligam9177

    ஐயா வணக்கம்.இதே போன்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தேக்கு மரத்தில் முதலீடு.பின் தங்கும் விடுதி முதலீடு.கீரின் கண்ட்ரி அரிசி முதலீடு என என்னை போன்ற நிறைய ஆட்களிடம் ஆட்டையை போன்ற நிறுவனங்கள் அனைத்தும் அரசு அறியும் . ஆனால் இது கூறித்து எந்த ஒரு நடவடிக்கையும் கிடையாது என்ன செய்ய சகோ

  • @spartacus1945
    @spartacus1945 Před 13 dny

    Myv3 கும் இதே நிலைமை தான் 😂💯✅✅✅

  • @KannuSamy-id1wf
    @KannuSamy-id1wf Před 2 hodinami

    என்னையாபேட்டி, பொழுதுபோக்குக்காஒருசேனலா,.?

  • @mgmTV386
    @mgmTV386 Před 2 dny

    இது உண்மையிலும் உண்மை சார் எங்க ஊர்ல ஏ ஆர் டி கம்பெனிக்காரன் ஒருத்தன் வந்தான் சார் 200 கோடி ஏமாத்திட்டான் எங்க கிராம மக்கள் பூராம் இப்போ 20 வருஷத்துக்கு பின்தங்கி போயிட்டாங்க திரும்ப 1990 க்கு போயிட்டாங்க

  • @letsexplore8314
    @letsexplore8314 Před rokem

    Superoo super

  • @HellomicCheck-r1l
    @HellomicCheck-r1l Před 11 dny

    Gantha padukai scam na yenna net la varalaye sir

  • @suranders3297
    @suranders3297 Před rokem +2

    Super

  • @mehalanathan78
    @mehalanathan78 Před rokem +2

    ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள் ஒன்றுமேசெய்யமுடியாது

  • @jawaharbabu123
    @jawaharbabu123 Před rokem +3

    Dmk admk both responsible

  • @pcdurai3834
    @pcdurai3834 Před rokem

    Rk suresh kalavani paya ennama "sathi' ya paththi pesunan......

  • @hsjjhekodihh3190
    @hsjjhekodihh3190 Před rokem

    All youtuper mafia media that thirudar Pro

  • @user-cd6lp7dj6p
    @user-cd6lp7dj6p Před rokem +2

    Fact bro

  • @varaprasad8206
    @varaprasad8206 Před 8 měsíci

    RBF , anubav foundation, devi gold house , Ramesh cars endha case yella onnumillamea pochi

  • @saravanankumar3040
    @saravanankumar3040 Před rokem +1

    RK SURESH OVER ADAAM PODAN

  • @islamicmessage3309
    @islamicmessage3309 Před 8 měsíci

    yes 1000

  • @jegapillai4591
    @jegapillai4591 Před rokem

    DMK ADMK thieves

    • @ganeshanrmtc9094
      @ganeshanrmtc9094 Před 14 hodinami

      நீயும் திருடன். தான். It கம்பெனி யில வேல பார்க்கிறவன் எலெக்ஷன்ல தேடி போய் ஓட்டுக்கு காசு வாங்குனான்.

  • @gratitude1450
    @gratitude1450 Před rokem +5

    இதற்கு முழு பொறுப்பு ஆளும் அரசை சாரும். ம‌க்க‌ள் மாற்று அரசை தேர்ந்து எடுக்கும் கட்டாயம் இருக்கு. நாம் தமிழர் கட்சி ,இதற்கு தீர்வாக அமையும்.

    • @edwinsagayaraj5194
      @edwinsagayaraj5194 Před rokem

      நீ வேற ஐயா குறுகாலே அடிக்கடி விளம்பரம் பொடுறே

    • @jegapillai4591
      @jegapillai4591 Před rokem

      @@edwinsagayaraj5194 true

    • @rajag9860
      @rajag9860 Před rokem

      Dai mutta punda.seemane corporate adimai,unaku corporate yaaru nu theriyathu,99.9%corporate na yaaru nu theriyathu poda angutu.

  • @spartacus1945
    @spartacus1945 Před 13 dny

    Ofter myv3 😂🤣😂😂

  • @jackjockey6186
    @jackjockey6186 Před rokem

    Journalist soothupathi... Mrng malam varavillaiya...