பகுதி 1 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு | Desa Mangayarkarasi | தேச மங்கையர்க்கரசி

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2019
  • பகுதி 2 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு
    • பகுதி 2 | மகிழ்ச்சி நி...
    பகுதி 3 | மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் சொற்பொழிவு
    • பகுதி 3 | மகிழ்ச்சி நி...
    பெண்கள் ருத்ராட்சம் அணியலாமா
    • பெண்கள் ருத்ராட்சம் அண...
    ருத்ராட்சம் ஏன் அணிய வேண்டும்
    • ருத்ராட்சம் ஏன் அணிய வ...
    ருத்ராட்ச முகங்களும் அதன் பயன்களும்
    • ருத்ராட்ச முகங்களும் அ...
    வீட்டில் நெய்வேத்தியம் செய்வது எப்படி
    • வீட்டில் நெய்வேத்தியம்...
    கர்ப்பமாக இருக்கும்போது செய்ய வேண்டியவை
    • கர்ப்பமாக இருக்கும்போத...
    வீட்டில் சிலைகளை வைத்து வழிபடலாமா?
    • வீட்டில் சிலைகளை வைத்த...
    If you like this video, please click LIKE button…
    If you want to say something about this video, please give your comments in COMMENTS box…
    If you think this video is useful to others also, then kindly SHARE this video to your friends and relatives…
    Please do not forget to SUBSCRIBE this Channel
    - Athma Gnana Maiyam

Komentáře • 328

  • @sashilivera9297
    @sashilivera9297 Před 2 lety +11

    இந்தபதிவை நான்எத்தனையே முறை பார்துடன் ஆனால் திகாட்டாமல் இருக்கறது அவ்வளவு அருமை நன்றீ அம்மா

  • @sabaritham4975
    @sabaritham4975 Před 3 lety +45

    அம்மா உங்கள் பேச்சு கேட்டு கொண்டு இருந்தால் பசி உணர்வு கூட தெரிவதில்லை. நல்ல பேச்சு அம்மா. நன்றி

  • @subramanianmurugan2033
    @subramanianmurugan2033 Před 5 měsíci +3

    அடியேணின் பணிவான நற்காலை வணக்கம் அம்மா, மணி மணியாக வார்த்தைகளால், கணிற், கணிறெண வெங்கல மணிக்குரலில், இணிமையான சொற்பொழிவு எத்தணைமுறை கேட்டாலும் தெவிட்டாது , மிக மிக நண்றி அம்மா ! குருவே சரணம்! 🌹🌹🌹🙏

  • @anujeya6807
    @anujeya6807 Před 3 lety +6

    அம்மா உங்கள் பேச்சைக் கேட்கும் போதெல்லாம் மனசுக்கு திருப்தியாக இருக்கிறது மா. I am from Sri Lanka.... உங்களைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது.

  • @ramadevandilushiya95
    @ramadevandilushiya95 Před 8 měsíci +3

    எத்தனை மனவருத்தங்கல் இருந்துநதாலும் உங்கள் பேச்சு கவலைகளை மறக்க வைக்கிறது அம்மா❤ நன்றிகள் ❤❤

  • @kirjuk1388
    @kirjuk1388 Před 5 lety +45

    அம்மா நீங்கள் இது போல் நிறைய நிறைய சொற்பொழிவு ஆற்ற வேண்டும் அம்மா ....மிக்க மகிழ்ச்சி.....

  • @MKD-Muthukumar-Divya
    @MKD-Muthukumar-Divya Před 5 lety +91

    குடு +இன்பம்=குடும்பம். என்னே! தமிழின் சிறப்பு. வாழ்க தமிழ்

  • @sivayanamaha2492
    @sivayanamaha2492 Před 2 lety +13

    வணக்கம் அம்மா.நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +3

    இன்றைய கால கட்டத்தில் தேவையான அறிவுரை உறவுகள் மரியாதை குடும்பம் பற்றிய விளக்கம் அருமை நன்றி அம்மா

  • @nsridhar3114
    @nsridhar3114 Před rokem +2

    Very excellent speech delivered by madam kalaimamani Desamangeirkarasi. Lord muruga, aasaann Thiru variyar swamygal. Blessings always with her. Congrulations. Erode sridar.

  • @RAMESHBABU-ob2cv
    @RAMESHBABU-ob2cv Před 3 lety +12

    மங்கையர்க்கரசி அவர்கள் நீடுழி வாழ்க

  • @r.gopinathr.gopinath7342
    @r.gopinathr.gopinath7342 Před 4 lety +2

    இன்று பிறந்த நாள் காணும் #ஆன்மிக #சொற்பொழிவாளரும் திருமுருக கிருபானந்தவாரியர் சுவாமிகளின் மாணவி அன்பு சகோதரி #தேசமங்கையர்கரசி அவர்களுக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துகள்... எம் பெருமானின் பூரன ஆசிகளோடு வாழ்க பல்லாண்டு

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Před 2 lety +7

    அப்படியே உங்கள் குருநாதர் பேசுவது போல். உள்ளது அம்மா

  • @arunprasanna8223
    @arunprasanna8223 Před 5 lety +13

    உங்கள் சொற்பொழிவு வை அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக. பெண்ணின் பெருமை. கம்பராமாயணம். பட்டினத்தார் பெருமை .தமிழ் கடவுள் கொடுத்த தமிழ் மகள் நீங்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @kumar.appukutty
    @kumar.appukutty Před 5 lety +6

    ஆகா அற்புதமான பேச்சு மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kesavaramank8788
    @kesavaramank8788 Před 4 lety +2

    நிறைமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் இறைப்பணி மென்மேலும் இறைவனின் அருளால் அனைவரையும் சென்று அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    நன்றி.
    ஜெய் சீத்தாராம்!!!

  • @selvamkalyanasundaram5114
    @selvamkalyanasundaram5114 Před 5 lety +11

    நன்றி சகோதரி, தங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @jayashreeramkumar4259
    @jayashreeramkumar4259 Před 5 lety +13

    Very nice - keep uploading like this - very eager to hear Ramayanam from mam ...

  • @Aishwarya20112
    @Aishwarya20112 Před 5 lety +4

    அம்மா உங்கள் சொற்பொழிவு மிக அற்புதம் அம்மா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 5 lety +9

    Lovely speech love hear your voice clear message Madame thanks 👏

  • @shanthysivalingam394
    @shanthysivalingam394 Před 5 lety +16

    வணக்கம், அத்தான் என்ற சொல்லுக்கு விளக்கம் அருமை.உங்கள் கருத்துக்கள் அருமை.

  • @PrabhuPrabhu-pe5bw
    @PrabhuPrabhu-pe5bw Před 4 lety +2

    சகோதரிக்கு வணக்கம்.அழகிய தமிழ் பேச்சு.நல்ல தமிழ் உச்சரிப்பு.தெய்வீகக்கலை.

  • @VijayaLakshmi-um9xo
    @VijayaLakshmi-um9xo Před rokem +3

    ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க ஓம் நமசிவாய வாழ்க

  • @anandhirajendran7387
    @anandhirajendran7387 Před 5 lety +9

    Super akka I love ur speech and talking way also samma 👌

  • @samysamy2229
    @samysamy2229 Před 5 lety +8

    நன்றி வாழ்க வழமுடன்

  • @SKumarSKumar-tq8vu
    @SKumarSKumar-tq8vu Před 4 lety

    Excellent speech madam, kadavulin arul ungalukku niraya,niraya irukkirathu, u r Extraordinary, god bless u

  • @kamalraj6876
    @kamalraj6876 Před 3 lety +3

    மிகவும் அருமையான சொற்பொழிவு ஆத்துமா

  • @deebitamiltoons3412
    @deebitamiltoons3412 Před 3 lety +4

    உங்கள் பதிவு எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

  • @gurubramma6466
    @gurubramma6466 Před 5 lety +3

    வாழ்த்துக்கள் அம்மா ....நான் உங்கள் தமிழ் பேச்சுக்கு ரசிகன்......பிழறாத தமிழ் பேச உங்கள் சொற்பொழிவு கண்டு ....இன்று அழகிய தமிழ் பேசும் ஜோதிடர் ....என்ற நிலையை புதுயுகம் தொலைகாட்சியில் ...பெற்றேன்....உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் ..வருவேன்...வாழ்க வளமுடன்

    • @somusmartsomu7186
      @somusmartsomu7186 Před 5 lety

      அருமையான பேச்சு. நான் இந்த அம்மாவை சந்தித்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும்...

  • @mkavitha1788
    @mkavitha1788 Před 5 lety +4

    Arumai arumai yana speech ma

  • @24780792
    @24780792 Před 4 lety +5

    உங்களுக்குகோடி நன்றிகள் வாழ்க வளமுடன் மிகவும் மகிழ்ச்சி

  • @sankarabala8111
    @sankarabala8111 Před 3 lety +2

    அருமை அற்புதம் பிரமாதம் நண்பரே வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன் தொடரட்டும் தங்களது பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

  • @sashilivera9297
    @sashilivera9297 Před 2 lety +5

    அழகான சொற்பொழிவு நன்றீ

  • @ravithilaga3704
    @ravithilaga3704 Před 3 lety +4

    வணக்கம் அம்மா எங்கள் அம்மாவிற்கு உங்களை ரொம்ப பிடிக்கும் உங்களுடைய வீடியோ வை விரும்பி பார்ப்பார் நாங்கள் இலங்கை யில் உள்ளோம் நன்றி

  • @shobanashobana6121
    @shobanashobana6121 Před 5 lety +3

    Supper mem mathurai menachi amman aatchi information 🌺🌺🌺🌺🌺🌺

  • @sureshkarthika4423
    @sureshkarthika4423 Před 3 lety +2

    மிக சிறப்பு தங்களின் தெளிவு கருத்து நன்றி

  • @rajarajan3151
    @rajarajan3151 Před 4 lety +1

    அருமையான சொற்பொழிவு மிக்க நன்றி

  • @siyamalamahalingam3060
    @siyamalamahalingam3060 Před 2 lety +2

    Excellent speech which is now needed for our younger generation

  • @hemaramesh1481
    @hemaramesh1481 Před 5 lety +9

    அருமை அம்மா

  • @geetasubramanian8321
    @geetasubramanian8321 Před 4 lety

    Very meaningful, interesting and also lots of values in the subject. Enjoyed a lot. Thank you.

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 Před 4 lety +1

    Pengalai thiruthi nam nattu kalaaccharathai kattru valarka vendum. Ungal speech miga arumai. Nandrigal kodi

  • @midunkavin7405
    @midunkavin7405 Před 3 lety

    Valga valamudan, Valga ungal thondu, ungal karuthukkal ovvondrun arumai, Nantri

  • @kaizerin1074
    @kaizerin1074 Před 4 lety +1

    Fabulous அம்மா.... looking for more input to my personal growth... thanks:-)

  • @ganeshkumar657
    @ganeshkumar657 Před 2 lety +1

    Arumaiyana speech.

  • @suganthirarani598
    @suganthirarani598 Před 3 lety +1

    Amma unga speech evlo ketalum pothathu.ketute iruka than thonuthu.valga valamudan.kodi Kodi nandrigal Amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gowthamraj8039
    @gowthamraj8039 Před 3 lety

    Ethu than ma nan ketta muthal sotpolivu.. miga arumai ungal pechu miga miga arumai nantri ma

  • @RaviKumar-yo8iu
    @RaviKumar-yo8iu Před 5 lety +13

    Rompa nalla Tamil👂👌❤💖💝👏🏿👏🏿👏🏿👏🏿👌🙏

  • @arumugams9522
    @arumugams9522 Před rokem +1

    Sister Very nice Speech thanks to all family members friends

  • @saravananmanimohan6244
    @saravananmanimohan6244 Před 4 lety +2

    Thirupugazh nengal sonnal ketka nandraga ulladhu,.. Thirupugazh nengal solluvadhu pol video erundhal sollavum... திருப்புகழ் பாடுவதைவிட நீங்கள் சொல்லுவது சிறப்பாக உள்ளது... If u have any video pls send us

  • @mayavanmanickam5146
    @mayavanmanickam5146 Před 2 lety +3

    அம்மா நீங்கள் முதலில் ஆரம்பித்த கஷ்டம் கடவுளிடம் நான் வேண்டும் என்று பரிந்துரைதேன் ஏன் என்றால் கஷ்டம் இருத்தல் ஒழுக்கம் இருகும்

  • @maluraajaafamily537
    @maluraajaafamily537 Před 2 lety +2

    Unga speech kettu than husband kuda serthen amma thank you

    • @ycryt93
      @ycryt93 Před měsícem

      அருமையானபேச்சு
      J.சண்முகம் ஆவராணி
      நாகைமாவட்டம்

  • @jamunasrisakthivel833
    @jamunasrisakthivel833 Před 5 lety

    ஓம் சாந்தி சிஸ்டர் சூப்பர் அருமை அருமை

  • @moorthi6306
    @moorthi6306 Před 5 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த ஒரு🤗🤗அ ம்மா

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 Před 3 lety

    Super amma 😘😘😘yepavum kadavul aaru ungaluku irkka na vendikolgiren 😍😍

  • @raviuma2070
    @raviuma2070 Před 5 lety +4

    Iniya thai pongal vazhthukal akka 🙏🙏🙏🙏

  • @lakshmiarumugam3624
    @lakshmiarumugam3624 Před 4 lety +2

    Today than intha video partha wow super super super super ,ethupola video ennum venum please potunga please sister

  • @ananthisenthil7603
    @ananthisenthil7603 Před 2 lety +6

    மிக்க நன்றி தோழி

  • @thilgatejustin9380
    @thilgatejustin9380 Před 4 lety +1

    Mmm very brillient speach super👌nature is great

  • @somasundarams5258
    @somasundarams5258 Před 5 lety +4

    Lovely speech mam happy pongal mam

  • @kuralmanigovindharajan6280

    சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @paramasivamsubbiah3742

    great things said madam , honour and credit goes to your husband

  • @Veeraramkumar-no2yf
    @Veeraramkumar-no2yf Před 9 měsíci +2

    மிகவும் நன்றி அம்மா

  • @rafeetha.r9072
    @rafeetha.r9072 Před 5 lety +1

    Amma.... Unmaiyile ithu enaku romba use fullah iruku ipo enga veetla iruken nan future la neenga solvathu pola vaazhanumnu nenaikren. Kudumbam + thamizh irandum vaazhkaiku miga mukiyam. Athai vittutu ethayo thedi odurom . social mediala ithu pola nalla seithigalum kedaikuthe .

  • @velmuruganthirunavukkarasu5178

    Superb kathai mam

  • @balasubramaniandoraiswami9267

    It,s very nice .I love this video This mam is very nice 👍🌸

  • @narasimhanvenlatachalapath8769

    தங்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  Před 5 lety

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @shanmugasundari8418
    @shanmugasundari8418 Před 5 lety +5

    சூப்பர்

  • @ranjitharanji5636
    @ranjitharanji5636 Před 4 lety

    Amma avalo alaga pesuranga atha kooda kekama neraya per Vedika pakuranga vediola yapudila irukanga but 100 per kekalana kooda kavala padama unga speech 10 per kettu santhosa patta pothum nanachi yella medai pechalargalum pesuranga nalla speach keka kandipa manasu Venu athu kooda eillatha makkal

  • @sharmilabaskaran9581
    @sharmilabaskaran9581 Před 3 lety +3

    Amma, engal kudumbam otrumaiyudan irukka koora vendita padhigam
    Dhayavu seidhu koorungal🙏🙏🙏

  • @kannansrinivasan6051
    @kannansrinivasan6051 Před 5 lety +17

    I love you u r beautiful awareness spech thanks mom

  • @karthikeyant2805
    @karthikeyant2805 Před 3 lety +1

    Super speech god bless you

  • @balasupramanian2272
    @balasupramanian2272 Před 5 lety +24

    அக்கா நீங்கள் சாென்னகறுத்துகள் நாங்கள் கடைபிடிக்கிராேம் மட்ரவா்கள்கடைபிடிக்க எங்கள் வாழ்த்துக்கள்

  • @santhosamrajesh9239
    @santhosamrajesh9239 Před 4 lety

    Enku romba pudich iruku mam awesome 🌹 mam very nice madam 🌹 supe beautiful

  • @rajirenu9274
    @rajirenu9274 Před 4 lety

    நன்றி அம்மா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @gomathis6725
    @gomathis6725 Před 5 lety +2

    கம்பீரமான குரல் வளம் கருத்தான சொல்லினிமை

  • @mksara8534
    @mksara8534 Před 5 lety +7

    இனிய பொங்கல் வாழ்த்துகள் சகோதரி...

  • @aadhavbabychannel1437
    @aadhavbabychannel1437 Před 4 lety +3

    Lips thamarai mathiri erukku sister magalakshmi face serruppu super

  • @subramaniansubramanianmuru9734

    மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏

  • @NARMATHAS-jd8xw
    @NARMATHAS-jd8xw Před 3 lety +2

    Amma ninga soldrathu migavum arputham👏👏🙏🙏

  • @s.ramamoorthyshanmugam4651

    Thaiku thali pillai koli poda vettla ulvargal adhavathu thirumanam muticha sister thathu vittal megavum kastum ma iraku yenna panurathu solutions

  • @lakshmibalu3553
    @lakshmibalu3553 Před 3 lety +3

    Akka you are a great speaker super akka

  • @rajaking8473
    @rajaking8473 Před 5 lety +2

    நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறார். மிகவும் அழகாக பேசுகின்றிங்கே.🥰🥰🥰🥰

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před 3 lety

    Sivakudumbam
    Kathai superb

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 5 lety +2

    வாழ்த்துக்கள்

  • @velmuruganthirunavukkarasu5178

    Superb voice mam

  • @padukuppamcuddalorerural3987

    நன்றி. அம்மா

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 5 lety +4

    Very lovely Happy Tai Pongal wishes ❤❤🌹🌹⚘⚘👏👏

    • @paravallipuram5628
      @paravallipuram5628 Před 5 lety

      Thanks Madame really great information reminder 👍

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  Před 5 lety

      இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @babukrishan5900
    @babukrishan5900 Před rokem

    மிக நன்றி அம்மா

  • @kannannithikkannan6853
    @kannannithikkannan6853 Před 5 lety +2

    Arumai akka

  • @abdusamysamy9089
    @abdusamysamy9089 Před rokem +1

    நன்றி அம்மா

  • @sasthashanmugam8520
    @sasthashanmugam8520 Před 4 lety +2

    ஓம் சக்தி அம்மன் தாய் ஓம்

  • @nathanjagan7283
    @nathanjagan7283 Před 2 lety

    Very good discourse!

  • @sathyasathya5400
    @sathyasathya5400 Před 3 lety +1

    Sorpozhivil Vera level tone way of gethu semma nandri

  • @mahakumaresh2698
    @mahakumaresh2698 Před 3 lety +1

    Wonderful speech❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏😀😀👏👏👏👏👏

  • @msaquarium8975
    @msaquarium8975 Před 4 lety

    Great good speack 🙏🙏🙏🙏🙏

  • @kamathwadyer7412
    @kamathwadyer7412 Před rokem +1

    Mikka Nandri thaye

  • @sharanrao4211
    @sharanrao4211 Před 4 lety

    Nalla karuthu amma mikka nandri

  • @thirumalaikumararumugam2962

    அருமை அருமை அம்மா

  • @saravananmuthirulandi6929

    நன்றி நன்றி நன்றி

  • @malathim8685
    @malathim8685 Před 3 lety +3

    Super speech,😍😍