‘எங்களுக்கு வேற Function இல்லாம இங்க வரல..’ பெண் கலைஞர் வேதனை | Salem | New Year Party

Sdílet
Vložit
  • čas přidán 30. 12. 2023
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE : NewsTamil 24x7...
    ********** ‘எங்களுக்கு வேற Function இல்லாம இங்க வரல..’ பெண் கலைஞர் வேதனை | Salem | New Year Party
    #NewsTamil24x7 #Salem #NewYearParty #NewsTamil #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 347

  • @user-gi7cx2wb4j
    @user-gi7cx2wb4j Před 6 měsíci +177

    அவர்களின் வாழ்வாதாரம்.வந்தவர்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k Před 6 měsíci +264

    புத்தாண்டில் நிகழ்சிக்காக வந்து ஏமார்ந்த மக்கள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி 😭😭😭🤩👌

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před 6 měsíci +134

    புத்தாண்டு அன்று கேக் தானே கொடுப்பார்கள்...இப்போ என்ன அல்வா கொடூக்கிறார்கள்😅😅😅😅😅

  • @SelvamSelvam-sd1gi
    @SelvamSelvam-sd1gi Před 6 měsíci +45

    கஷ்டபட்டு சம்பாரிச்சவன் எவனும் இப்படி காசு கொடுத்து கொண்டாட வர மாட்டான், சேலம் மக்கள் மாஸ்.

    • @moveitstime
      @moveitstime Před 6 měsíci +1

      வரச் சொல்லிட்டு பல்டி அடிக்குறது மகா கேவலம்...
      வக்கில்லைனா ஏன் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கணும்?

    • @deepakkumar.420
      @deepakkumar.420 Před 3 měsíci

      Seri poi picha edu kelambu po😂

  • @parashuram9451
    @parashuram9451 Před 6 měsíci +82

    நமக்கு புத்தாண்டு சித்திரை ஒண்ணு தான்,அன்னைக்கு காலைல கோவிலுக்கு தான் போகணும்னு புத்தி தன்னால இனியாவது வந்தா இந்த மாதிரி கஷ்டம்,பண விரயம் இருக்காது.

    • @PatrickBateman-nr7nq
      @PatrickBateman-nr7nq Před 6 měsíci +2

      Boomer

    • @sridharr2025
      @sridharr2025 Před 6 měsíci +1

      Boom boom boomer

    • @stevesaravana9562
      @stevesaravana9562 Před 6 měsíci +1

      உண்மை நண்பா உடலை வருத்தி உழைப்பவனுக்கே பணத்தின் அருமையும் உணவின் மகத்துவமும் புரியும் ஓசில தின்ற நாய்ங்களுக்கு நம்மலாம் பூமரா தான் தெரிவோம்

    • @moveitstime
      @moveitstime Před 6 měsíci

      ​@@stevesaravana9562படிக்கிற காலத்தில் ஒழுங்கா படிக்காம, இப்ப வருந்தி உழைக்கிறேன் பறந்து உழைக்கிறேன்னு வாய்ச் சவடால் விடப்பிடாது...
      காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டில. ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் கிட்ட கேளு, அவன் ஆடம்பர செலவு மக்கள் காசுல பண்றான்

    • @prabhakaranprabu8901
      @prabhakaranprabu8901 Před 6 měsíci

      ​@@PatrickBateman-nr7nqஅடி செருப்பால...
      ஆமாண்டா ஆங்கில நாட்டில் புத்தாண்டு கொண்டாடும் அந்த நாயும் பூமர்தான்டா

  • @vinoth6491
    @vinoth6491 Před 6 měsíci +52

    சாப்பிட்டு விட்டு தூங்கமா இத எல்லாம் கேட்குதா

  • @pradeep9587
    @pradeep9587 Před 6 měsíci +5

    New year very good news

  • @spy61
    @spy61 Před 6 měsíci +40

    Advance வாங்காமல் எப்படி ஒத்துக்குட்டீங்க.
    அறிவு வேண்டாமா?.

  • @Abcdefgh13579
    @Abcdefgh13579 Před 6 měsíci +9

    Sir இது முற்றிலும் உங்கள் சொந்த பிரச்சினை. எந்த ப்ரோக்ராம் யார் அதை ஏற்பாடு செய்தார் என்று நீங்கள் ஆராய்ந்து பின்னர் ஒத்துக்கொண்டு வர வேண்டும்.
    இதை பொது தளத்தில் வைப்பதால் எந்த பிரயோஜனமில்லை. அனுதாபம் மட்டுமே கிடைக்கும்

    • @singamuthu9351
      @singamuthu9351 Před 5 měsíci +1

      யாரும் பொது தளத்தில் வைக்கவில்லை. இந்த ஊடகங்கள் தான் துரத்தி துரத்தி பேட்டி எடுத்து போடுகின்றார்கள் 😅😅😅😅😅

    • @Abcdefgh13579
      @Abcdefgh13579 Před 5 měsíci

      கேமரா வந்தால் ஓடி ஒளிந்து கொள்ள வேண்டும் 😂😂😂

  • @Kelvikael
    @Kelvikael Před 6 měsíci +40

    So why is this press meet ? The organizer is standing there and answering all questions. That’s it. He is the man !!! Nobody can solve this problem. Have a happy new year ! This is another fun story like Anna university doctor certificates.

    • @Bhairav1256
      @Bhairav1256 Před 6 měsíci

      Where is he answering? Link plz

    • @gopikrishnan6502
      @gopikrishnan6502 Před 5 měsíci

      You will understand when you are in this situation

  • @V21TechOfficial
    @V21TechOfficial Před 6 měsíci +85

    2024 புத்தாண்டு கொண்டாடுவதால் உங்களுக்கு என்ன ஜனாதிபதி அவார்ட் குடுக்க போறரா

  • @soma574
    @soma574 Před 6 měsíci

    Happy new year for all great openings 2024

  • @gvbalajee
    @gvbalajee Před 6 měsíci +1

    Happy New Year 2024

  • @ramankannan5937
    @ramankannan5937 Před 6 měsíci +113

    தமிழ் வருடம் சித்திரை மாதம்தான் கொண்டாட வேண்டும் புதுவருடம் தமிழர்களாகிய நாம்.

    • @breeze1925
      @breeze1925 Před 6 měsíci

      Samanthamae illama kirukan mathiri... psycho

    • @SmartHome08
      @SmartHome08 Před 6 měsíci +8

      தமிழர்க்கு தை 1 தான் புத்தாண்டு🎉

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před 6 měsíci +7

      ​@@SmartHome08சித்திரை தான் தமிழ் புத்தாண்டு,

    • @SmartHome08
      @SmartHome08 Před 6 měsíci +3

      @@zushsjxjzjdsjjxsjjsj அப்படியா எந்த தமிழ் நூல்கள் ல இருக்கு

    • @zushsjxjzjdsjjxsjjsj
      @zushsjxjzjdsjjxsjjsj Před 6 měsíci

      @@SmartHome08 தி்முக ஆட்சி தான நடக்குது, தை 1 தான் தமிழ் புத்தாண்டு னு ஏன் அறிவிக்கலை

  • @drskb2934
    @drskb2934 Před 6 měsíci +3

    மக்கள் நீதி மன்றத்தில்!!
    மானநஷ்ட வழக்கு போடுங்க!!
    கொஞ்சம் லேட் ஆகும் ஆனால்!!
    வட்டியோடு வாங்கி கொள்ளுங்கள், 🎉

  • @Tulirkudil
    @Tulirkudil Před 6 měsíci +5

    ரகுமான் கிட்டயே ஒன்னும் பண்ண முடியல? இந்த மாதிரி விஷயத்துக்கு வரக்கூடிய அவர் குறைத்துவிட்டு குடும்பத்தோடு சந்தோஷமாக கொண்டாடுங்கள் பக்கத்து வீட்டுக்காரங்க நாலு பேர் ஒன்று சேருங்க ஜாலியா கொண்டாடுங்க..
    ஒவ்வொருத்தருக்கும் தனித்திறமை இருக்கும் உங்கள் தனித் திறமையை வெளிப்படுத்துங்கள் பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு நல்ல நட்புறவு கிடைக்கும் அந்த வருடம் ஃபுல்லா புன்னகையோடு வாழலாம்... உன் மனசு சொல்றது புரியுது அவன் பார்த்தா பேசக்கூட மாட்டேங்குற சிரிக்க கூட மாட்டேங்குற அவனோட எப்படி சார் நாங்க கொண்டாட முடியும் 🙏 இப்படி ஒவ்வொருத்தரும் சொல்லிவிட்டு கடந்து போய்க் கொண்டிருக்கிறோம் 👍 முதல் காப்பது பக்கத்தூட்டுக்காரனோட கை தான் 🙏 புயல் வெள்ளம் காலங்களில் மறந்து விடாதீர்கள்

  • @__tamilquotes__
    @__tamilquotes__ Před 6 měsíci +14

    இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நம்பி ஒருபோதும் போவாதே பாவம் இந்த கலைஞர்கள் வருமானம் போய் திண்டாடுவது தான் இவர்களுக்கு மிச்சம்😢😂😢😂😢

  • @tjdoss
    @tjdoss Před 6 měsíci +1

    பாவம் இந்த மக்கள்

  • @safiahamed4749
    @safiahamed4749 Před 6 měsíci +30

    Pls understand guys, this is good for future generation because this not our culture.Good job & Royal salute to Our TamilNadu police 🤝

    • @karunakarang5545
      @karunakarang5545 Před 6 měsíci

      Already Western culture has been invaded in our India...So

    • @blackbus4948
      @blackbus4948 Před 6 měsíci

      poda punde nayee . what is your relgion . islam saniiyan

  • @pradeep9587
    @pradeep9587 Před 6 měsíci +3

    Very jolly news

  • @aravind1739
    @aravind1739 Před 6 měsíci +16

    😂😂🤣... வருசத்தோட முதல் நாமம்

    • @Meeranfans-bg8dr
      @Meeranfans-bg8dr Před 6 měsíci +1

      I like your comment and I give Meeran fans awards 2024🎉

    • @mgopal4649
      @mgopal4649 Před 6 měsíci

      சோறு தின்ன அறிவு இருக்கும் மலம் தின்ன அறிவு வேலை செய்யுமா ?

  • @bala5050
    @bala5050 Před měsícem

    Sema piece

  • @sundareswaran9951
    @sundareswaran9951 Před 6 měsíci +1

    Which program?

  • @visvanathang5031
    @visvanathang5031 Před 6 měsíci +47

    புது வருடத்தில் ஏழைகளுக்கு உங்கள் பணத்தை செலவிடுங்கள்.நல்ல சந்தோசமா இருக்கும், அவர்களு சந்தோஷப்படுவார்கள்.தேவ இல்லாமல் செலவு செய்து கவலை படாதீர்கள்,மற்றவர்கள் தவறு செய்ய இடம் கொடுக்காதீர்கள்.

    • @johnaravind9269
      @johnaravind9269 Před 6 měsíci +5

      Sir, yezhaingaliku evalavu selavu panninga ?

  • @sureshram5697
    @sureshram5697 Před 6 měsíci +57

    எதைத் தின்னா பித்தம் தெளியும் என்று இருக்கிற உங்களைப் பாத்தாலே சிரிப்புதான் வருகிறது! ஹோட்டலுக்காவது போய் நிம்மதியா சாப்பிட்டு இருக்கலாம்! ஆடாமல் ஆடுகிறேன்! பாடாமல் பாடுகிறேன்னு மனசுல பாடிட்டே போங்க!😂😂

    • @VishnuC-pz2gp
      @VishnuC-pz2gp Před 6 měsíci +2

      Vayiru mutta saptrukkalam 😂

    • @krishnakumaripalayil
      @krishnakumaripalayil Před 6 měsíci

      Dei loosu Naya......avangala book panni, program illainnu verungaiyyoda anuppuranungada......varushapporappum athuvuma, avanga vera engayavathu program panna poiruntha kasu kedachhirukkumlah.....ithu avanga Vaithhi pozhappu, thozhil.....intha kevalathhukku unna mathiri kenaika velakku pudichhu, pallilippeengalada.....Ingarunthu ethavathu oru troupe ah book panni velioor kondu poi, last minute lah program um illa, kasum illanna, enna aattam aaduveengada.....pochhilaye midhichhu puduven, moodittu poda......🤨🤨😬😬😬😡😡🤬🤬🤬 Aduthhavan vedhana, unakku elakkaramada.....savathhu moodhi.....
      👠👠👠👠

  • @johnnesaraj4708
    @johnnesaraj4708 Před 6 měsíci

    New year special

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 Před 6 měsíci +140

    ஒன்றும் புரியவில்லை. என்ன விழா? யார் பொறுப்பானவர்? இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்?

    • @void_360
      @void_360 Před 6 měsíci +13

      Edho new year event bro. Ticket sales aagala nu event last second la cancel pannitanga. Adha paaka vandha viewers um singers dancers ellarum kadupaitanga

    • @user-xw9tc8qc8j
      @user-xw9tc8qc8j Před 6 měsíci +2

      PanAm eruku enna function erutha enna ? 😂 Ellam PanAm tha 😂 waste of time waste of money 💰🤑

    • @drumsnarayanan688
      @drumsnarayanan688 Před 6 měsíci +1

      get together dance like a day born baby....dresss🤣

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Před 6 měsíci +5

      ஒக்குற விழா நைட்டுல வந்து அவுத்து போட்டு ஆடி ஆண் நண்பர்களை தேடுவார்கள்

  • @stalinrosy5124
    @stalinrosy5124 Před 6 měsíci +4

    500,1000 ரூபாய் கொடுத்து நிகழ்ச்சிய பாக்கனும்னு என்னம்மா அவசியம்.இவ்வளவு தொகை கொடுத்து நிகழ்ச்சியை ஏன் பார்க்கனும்

    • @sridharr2025
      @sridharr2025 Před 6 měsíci

      Unaku venam na ne paakadha

    • @mgopal4649
      @mgopal4649 Před 6 měsíci

      லூஸ் பயல்கள் திருந்தமாட்டான் .

  • @kirenssurvey2416
    @kirenssurvey2416 Před 6 měsíci

    Happy New Year🎉

  • @nethransuresh1261
    @nethransuresh1261 Před 6 měsíci +11

    Program canc😢
    Pavam kalaijargal
    Organisers ellaraum thooki ulla podunga sir

  • @manientertain
    @manientertain Před 6 měsíci +1

    காசு கொடுக்க வேண்டியவர் அவரு பாதிக்க பட்டவர் பொல் ஆக்டிங்.. செம்ம

  • @monxgnanapra-en1zb
    @monxgnanapra-en1zb Před 5 měsíci

    சிலரது வேதனை பலரது அலட்சியம்.
    அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியம் கொடுக்கப்பட வேண்டும்.

  • @AK-we7df
    @AK-we7df Před 6 měsíci +2

    so sad..the organizer didn't get enough tickets sold. the artists n stall owners suffer. Don't know whom to blame but the Organizer should have marketed properly to get the tickets sold

  • @evergreenfiresafety2856
    @evergreenfiresafety2856 Před 6 měsíci

    Oh oh apdiya

  • @zivanbaskaran7186
    @zivanbaskaran7186 Před 6 měsíci

    இது போல் தமிழர் புத்தாண்டு கொண்டி இருந்தால் நன்றாக இருக்கும்.

  • @raphaeltheking1346
    @raphaeltheking1346 Před 6 měsíci

    புது வருஷத்தில் ஏதாவது கோயிலுக்கு போயிருக்கலாம் ❤❤

  • @shyam-uj7yp
    @shyam-uj7yp Před 6 měsíci

    நிறைய பேரு மேலைநாடு கீழேநாடு என சொல்லிக்கிட்டு வருவாங்க.. அவங்களுக்கெல்லாம் நான் ஒன்னு சொல்றேன்,.. யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொன்னதும் தமிழர்கள் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என சொல்லியதும் தமிழன் தான்... 😎

  • @ganeshrocky4866
    @ganeshrocky4866 Před 5 měsíci

    😢

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Před 6 měsíci

    ❤😂❤

  • @anandj2802
    @anandj2802 Před 6 měsíci +8

    எவனாவது காசு கொடுக்குறேன் நு சொன்ன பல்ல காட்டிக்கிட்டு பறந்து வரவேண்டியது😂

  • @anandrajg2296
    @anandrajg2296 Před 6 měsíci +21

    Both artists and audience lost their money on that day. Instead of accusing organisers many are commenting this money could have been spent for poor. When posting such comments, it would be good if they mention how much they given. One man's need is another man's luxury, this applies to all level.

  • @manikandank3597
    @manikandank3597 Před 6 měsíci +1

    பாவம் அந்த ஆள்

  • @gurusrinath1280
    @gurusrinath1280 Před 5 měsíci +1

    டிக்கெட் எடுத்த மக்களும் ஏமாந்து விட்டார்கள் நிகழ்ச்சி பன்னவந்த கலைஞர்களும் ஏமாற்றபட்டார்கள் ...

  • @karnan971
    @karnan971 Před 6 měsíci +4

    தலையும் இல்லை வாலும் இல்லை 😂😅

  • @madhan_22
    @madhan_22 Před 6 měsíci

    Police complaint பண்ணவேண்டும்

  • @Orange-Candy
    @Orange-Candy Před 6 měsíci

    ஆமா,, இவ்வளவு Feel பண்ணி Comment பன்றீங்களே,, இது என்ன Function யா😢😢😢

  • @ManiMani-gr2qz
    @ManiMani-gr2qz Před 6 měsíci +1

    Nanba ithanal manakasdam pada vendam neenga ellarum nalla irupinga

  • @prabuk8247
    @prabuk8247 Před 6 měsíci +1

    ஒரு அம்மா ராசிபுரத்தில் இருந்து வந்து இருக்கிறேன் என்று சொல்கிறது... கூட்டமாக கூடும் இடங்களில் உங்களுக்கு என்ன அம்மா புது வருட கொண்டாட்டம் உங்களால் சரிவர பேச கூட முடியலை.... டேன்ஸ், பாட்டு மட்டும் கொண்டாட்டம் இல்லை அம்மா.... தொழிலாளர்கள் முதலில் அட்வான்ஸ் வாங்கி இருக்க வேண்டும் அப்போது தான் கேன்சல் என்றால் கூட நஷ்டம் ஆகாமல் கிளம்பி இருக்கலாம்.... இருப்பினும் அவர்களுக்கு இழப்பிட்டு தொகை கொடுக்க வேண்டும்..
    .. டிக்கெட் வாங்கியவர்களுக்கு திரும்ப பணத்தை கொடுக்க வேண்டும்....😂😂😂

  • @kalidossv3949
    @kalidossv3949 Před 6 měsíci +8

    Onnumay puriyala

  • @viswaviswa6655
    @viswaviswa6655 Před 6 měsíci +2

    மோசடிகள் இது ஒரு வகையான திட்டமிடல்...
    பணம் சம்பாதிப்பது எப்படி..
    நிகழ்ச்சி என்ற பெயரில் பணம் வசூல் செய்து பிறகு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது...

  • @saravanaKumar-gk1gk
    @saravanaKumar-gk1gk Před 6 měsíci +1

    மலயாளி

  • @leeotheexplorer6393
    @leeotheexplorer6393 Před 6 měsíci

    1:25 Ama muthal than 🤣🤣🤣

  • @SakthiSakthi-rm1ns
    @SakthiSakthi-rm1ns Před 6 měsíci

    Compliant Rasie the Guy

  • @SUPERVIBESTAMIL
    @SUPERVIBESTAMIL Před 6 měsíci +6

    Rs 1000 Rs 750 Rs 2750 😯 ஏழை மக்களுக்கு நல்லது செய்யலாம் , கோவிலுக்கு போகலாம் , வீட்டுல நல்ல சமைச்சி சாப்பிடலாம்?

    • @DIneshT-hb6io
      @DIneshT-hb6io Před 6 měsíci +1

      Its their earning thana avanga istam athu ithu than pannanumnu solla namma yaaru

    • @SUPERVIBESTAMIL
      @SUPERVIBESTAMIL Před 6 měsíci

      @@DIneshT-hb6io பிறகு ஏன் ஏமாற்றப்படுகிறார்கள்?
      நான் எதை பண்ண வேண்டும் என்று சொல்லவில்லை.. ஏமாறவேண்டாம் என்று சொல்கிறான்

  • @manibharathi3679
    @manibharathi3679 Před 6 měsíci

    Ennachi🤔

  • @ramanaaowsath9936
    @ramanaaowsath9936 Před 5 měsíci

    ஓகோ இதான் த்ராவிடிய த்ராவிடிய மாடலூ புரியாரூட புரூடா புரூட்டஸ் கோயபல்புரத்தூ பரம்பரை பதனீயே பாக்காத பதறூ விடியாத வணக்கம் 🙏

  • @vandaassociates9300
    @vandaassociates9300 Před 6 měsíci

    These kind of Artists should take 75% advance + Conveyance and balance can be received after event over. Otherwise these kind of problems will come.

  • @vivekramasamy6336
    @vivekramasamy6336 Před 6 měsíci

    Something is not openly told., Open out the issue to everyone

  • @singamuthu9351
    @singamuthu9351 Před 5 měsíci

    வேற வேலை இருந்தா போயி பார்க்க வேண்டியது தானே இங்கே எதுக்கு பேட்டி? காசு தான் கடவுள் 😅😅😅😅😅😂😂😂😂😂

  • @Wantedweosjsdd
    @Wantedweosjsdd Před 6 měsíci

    2024 ஆரம்பமே அமர்க்களம்
    இதெல்லாம் தேவையா

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Před 6 měsíci +3

    இது தி மு க வேலையா? னு பாருங்க.. பாவம் மக்கள் & கலைஞர்கள் 😮.. பின்னாடி ஒரு தி மு க காரன் இருப்பான் 🙄

  • @princlynprince3620
    @princlynprince3620 Před 6 měsíci +162

    தூத்துக்குடி நெல்லை மக்களுக்கு உதவுங்கள் என்று கேட்டால் சிலர் ஒரு ரூபாய் கூட தர மறுத்தார்கள்‌. ஆனால் இப்படி கூத்தாடிகளைக் காண ஆயிரக் கணக்கில் செலவு செய்கிறார்கள்

    • @drumsnarayanan688
      @drumsnarayanan688 Před 6 měsíci +11

      all IT boom... will not spend.. towards.. charities..but will go on spending.. dance.. pub.. get together only....due to EMI.. based salary😂

    • @Indiran2025
      @Indiran2025 Před 6 měsíci +6

      Aama kudutha mattum andha makkal nyabagam vachippanga illana olunga selavu pannuvanga. Ethana thoothukudi makkal Tax pay pannanga?
      Aama naatula panjam, pattini, minnal, mazhai, vellame varaliya. Idha vachi oru arasial. Manakedu thanizhnattuku.

    • @ragavik2696
      @ragavik2696 Před 6 měsíci +1

      Yes Correct 💯

    • @vs6462
      @vs6462 Před 6 měsíci +6

      Enda pichai edukreenga. Thuthukudi makkal elam pichai ah kekranga

    • @srisairam592
      @srisairam592 Před 6 měsíci

      Rompa mukkiym

  • @JeyashreeIyer-dn3vl
    @JeyashreeIyer-dn3vl Před 5 měsíci

    Enna function?

  • @holmes0087
    @holmes0087 Před 6 měsíci +1

    காபரே டான்ஸ் function.... எல்லாரும் அவுத்து போட்டு ஆடலாம் 😂😂😂

  • @lakshmanan9471
    @lakshmanan9471 Před 6 měsíci

    Neenga seeman annanuku vote podunga please
    Makkale pudhiya arasiyal vendum
    Please 🙏🙏🙏🙏

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj Před 6 měsíci +1

    இந்தம்மா வெள்ளநிவாரணம் அளிக்க வில்லை

  • @sivasiman376
    @sivasiman376 Před 6 měsíci +1

    சூப்பர் இப்படி தான் கல்லாகட்டனும்😂

  • @n.s.parthipan5803
    @n.s.parthipan5803 Před 6 měsíci

    Pavam

  • @MuruShi
    @MuruShi Před 6 měsíci

    Ena function? Yar organize oanathu?

  • @prabinpmr4736
    @prabinpmr4736 Před 6 měsíci

    Boomers boomers boomers too much boomers in Tamilnadu.

  • @miaow1456
    @miaow1456 Před 5 měsíci

    Now everyone miss Vijaya khanth

  • @ram.0737
    @ram.0737 Před 6 měsíci +2

    April fool new year celebration 😂😂😂

  • @prabhuraj1684
    @prabhuraj1684 Před 6 měsíci

    பொறுப்பற்றவர்கள்😢😢😢😢

  • @behappy275
    @behappy275 Před 6 měsíci +1

    ஊட்டுல வேலைய பாத்திட்டு உட்காரவேண்டியதுதானே ஆடி என்னசெய்யப்போரிங்க

  • @malav9846
    @malav9846 Před 6 měsíci

    RIP

  • @Ramesh-tj5kv
    @Ramesh-tj5kv Před 6 měsíci

    Management adi, main such off

  • @user-fp9hr7qy2f
    @user-fp9hr7qy2f Před 6 měsíci +1

    சரி விடு இதெல்லாம் ஒரு அனுபவம் ... Return பஸ்க்கு காசு இல்லாமலா அங்க போகுவ 😅😅😅

  • @AnandMaddy
    @AnandMaddy Před 6 měsíci +2

    எதுக்கு போற????

  • @deedaya800
    @deedaya800 Před 6 měsíci

    Government ethuku monthly 1000 Rupees kudukithu😂😂😂😂😂😂😂😂

  • @rajaudhay888
    @rajaudhay888 Před 6 měsíci +12

    இது தான்டா திராவிட மாடல்... உங்களுக்கு டிக்கட் பணத்தை முழுவதும் குடுப்பதற்கு பதிலாக, ஒரு செட்டில்மென்ட் தலைமைக்கு குடுத்தா போதும்.. case ஓவர் 😂😂

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 Před 6 měsíci

      ராஜு ஆதியூ டேய் கூழ்முட்ட அரைவேக்காடு பயலே, திராவிட ஆட்சி க்கும் இச்சம்பவத்துக்கும் என்னடா தொடர்பு?50ஆண்டாக திராவிட ஆட்சி தான்டா டேய்.

    • @sitrarasusittu9266
      @sitrarasusittu9266 Před 6 měsíci

      சம்பந்தம் இல்லாத reply. லூசு pu....

  • @venkatvenkatesh5514
    @venkatvenkatesh5514 Před 6 měsíci +11

    ஓத்தா என்ன நியூஸ்னே தெரியல...

    • @user-im4qh9e
      @user-im4qh9e Před 6 měsíci +2

      Ama bro 😂 nachunu ketiga 😂

  • @kannanchari5069
    @kannanchari5069 Před 6 měsíci

    அவமதிக்காதீர்கள்

  • @liteheartevillook4336
    @liteheartevillook4336 Před 6 měsíci +3

    Ena function yar organizer

  • @dc-ie9qm
    @dc-ie9qm Před 6 měsíci +2

    Enda new year na koviluku povanga idhu ena pudhu palakama iruku.....theva illama en concert kulam kasu wate pananum

  • @SushilKumar-ik3ir
    @SushilKumar-ik3ir Před 5 měsíci

    Complaint against event organisers

  • @shamirzan5018
    @shamirzan5018 Před 6 měsíci

    புது பிசினஸ்😂😂😂😂

  • @manikandank3597
    @manikandank3597 Před 6 měsíci

    Ticket neenga வாங்குங்கள்

  • @manoj-nf8vf
    @manoj-nf8vf Před 5 měsíci

    Ennapa edhu onnume puriyala

  • @nandakishorem8278
    @nandakishorem8278 Před 6 měsíci

    Payment payment payment

  • @sedative_simha7151
    @sedative_simha7151 Před 6 měsíci

    வெளியே போங்க

  • @BhoomiThamizh
    @BhoomiThamizh Před 6 měsíci

    திராவிட மாடல் அப்படி தான் இருக்கும்... 😂😂😂

  • @ThalaDhoni0722
    @ThalaDhoni0722 Před 6 měsíci

    Mm owner potu adichu vilayadunga 😂sariya poirum

  • @SushilKumar-ik3ir
    @SushilKumar-ik3ir Před 5 měsíci

    Senthil balaji follower aaahh 😅😅😅

  • @sowmisowmi2812
    @sowmisowmi2812 Před 6 měsíci

    ஏன் வீட்டுல இருந்தா புத்தாண்டு வராதா என்ன உங்களுக்கு எல்லாம் கொரோனா திரும்ப அதிகம் ஆகுது குழந்தை எல்லாம் கூட்டிட்டு இப்படி சுத்திடட்டு இருக்கீங்க

  • @mjayaselan6587
    @mjayaselan6587 Před 6 měsíci

    S

  • @prabhakarankrishnan7710
    @prabhakarankrishnan7710 Před 6 měsíci +41

    தேவையற்ற பணம் தேவையற்றது வழியில் பறிபோகும்...யாருக்காவது ஏழை எளிய ஆதரவற்றவர்களூக்கு உங்கள் பணம் பயனுள்ளதாக இருந்தால் பலன் இருக்கும் ..இரவுநேர கூத்தாட்டத்திற்கு போட பணம் பலனளிக்கவில்லை😅😅😅

    • @drunkenmonkey5529
      @drunkenmonkey5529 Před 6 měsíci +10

      Aiyayooooo yellam video la yum oru boomer pundaiyanunga vanthu oombareenga da😂

    • @sathish2901
      @sathish2901 Před 6 měsíci

      @@drunkenmonkey5529 dance lam thevaya da porukki naaye

    • @mewedward
      @mewedward Před 6 měsíci +6

      Ahma, monthly unga rechage panna ma yali ku kuduga pa 250s one day sappadu uthavum

    • @sathish2901
      @sathish2901 Před 6 měsíci

      @@mewedward porukki naaye

    • @vs6462
      @vs6462 Před 6 měsíci +1

      Oru figure arrange panu da

  • @pramilasanjeevkumar8302
    @pramilasanjeevkumar8302 Před 5 měsíci

    Enna news idu

  • @drumsnarayanan688
    @drumsnarayanan688 Před 6 měsíci +3

    program.. arranged without document.... if already done thro document..can't be cancelled...people study.. but, intelligence.... lack... nowadays

  • @aanadhan5137
    @aanadhan5137 Před 6 měsíci +41

    இது ஒரு பிழைப்பு......காசு கொழுத்து கொட்ட்டம் .......இல்லாதவனுக்கு கொடுத்து udavungada.........

    • @manjuraju6104
      @manjuraju6104 Před 6 měsíci +2

      Family ah program pargarathu oru thappum ila .... ilathavangalu kudugarathu avanga viruppam...

    • @RobPike-ig1yf
      @RobPike-ig1yf Před 5 měsíci

      ida poi drunk and drive pandravan, tanni adichuttu poravan varavana vambilukaravan ivanungalta poi sollu. avan kasta pattu sambarichu avan sandhosathukaaga poran. onnum tanni adichuttu yarayum vambilukala ila. indha maasam tv recharge panama இல்லாதவனுக்கு கொடுத்து nee konjam udavalamae. tv kooda காசு கொழுத்து கொட்ட்டம் dan

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 Před 6 měsíci

    Case podunga....avana kevala paduthunga