நான் யார்? கேள்வி-பதில்கள் 02/02/2021 திரு.ஜீவமணி ஐயா Sathsang

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2021
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

Komentáře • 18

  • @rathnakumar7642
    @rathnakumar7642 Před rokem +2

    நன்றி நன்றி நன்றி ஜீ மணி அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றி

  • @SelvaSelvakumar-vs4xt
    @SelvaSelvakumar-vs4xt Před rokem +1

    Sir ninga deivam🙏 nalla erukkanum ninga vazhga pallandu❤

  • @55-ks8ni
    @55-ks8ni Před rokem

    Nandri Ayya, thank you very very much!

  • @sivakadachchamsriprathab3297

    Thanks

  • @55-ks8ni
    @55-ks8ni Před rokem

    Brilliant explaination, i was wandering for it.

  • @SelvaSelvakumar-vs4xt
    @SelvaSelvakumar-vs4xt Před rokem +1

    Intha oru video ennota life mathirumnnu ninaikkiren sir

  • @mohdfirdozkhan900
    @mohdfirdozkhan900 Před 2 lety

    wonderful Explanation Bro

  • @swaminathank3728
    @swaminathank3728 Před 3 lety +2

    வணக்கம், அனுபவிப்பவன் அனுபவத்தை ‌நோக்காமல் (மன அனுபவத்தை சரி செய்ய முயலாமல்) புறச் சூழ்நிலையை தான் ‌focus செய்ய வேண்டும், எதிர் கொள்ள வேண்டும்...... Thought க்கு owner நாம் அல்ல. நன்கு கூறப்பட்டுள்ளது.( 39.30---------51 நிமிடங்கள் உரையாடலில்). மிக்க நன்றி.

  • @bhuvaneswarigowthaman1131

    நான் யார்? புலன்களை அடக்கி மனதால் தன்னை தான் அறியும் போது நான் எனது என்ற நிலைப்பாட்டில் இருந்து மனம் விடுபட்டு விலகும் போது எழும் கேள்வி தான் நான் யார்?

  • @indira5676
    @indira5676 Před 3 lety

    Very, very, highly explained ayya

  • @sitharamang9954
    @sitharamang9954 Před 3 lety

    🙏🙏🙏

  • @gopalvishvaa247
    @gopalvishvaa247 Před 3 lety

    💐💓🙏💐💐💐💐

  • @mmohan692
    @mmohan692 Před 3 lety

    Clear explanation keep it up

  • @swaminathank3728
    @swaminathank3728 Před 3 lety +2

    வணக்கம், வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்கு தான் ஆன்மிகம் தேவையே தவிர ஆன்மாவை அறிந்து கொள்வதற்காக அல்ல. உணரப்படும் ஒன்றாக ஆன்மா இல்லை. உணர்வது தான் primary - யே தவிர உணரப்படுவது அல்ல. எனவே ஆன்மாவை உணர முடியும் என்று எடுத்துக் கொண்டால் அது(ஆன்மா) secondary ஆக ஆகி விடுகிறது.
    எந்த ‌மன‌ அனுபவத்தில் இருக்கிறோமோ அந்த அனுபவத்திற்குரிய அனுபவிப்பவன் தான் "நான்". (அதாவது psychological நான்). அனுபவம் சார்ந்த ‌அனுபவிப்பவனாக "நான்"(psychological நான்) உள்ளேன். அனுபவம் என்பது தான் முதன்மையாக உள்ளது. பின்னர் தான் அனுபவம் சார்ந்த அனுபவிப்பவன். கோபம் ‌ஏற்படும் போது "நான்" கோபப்படுபவன். கோபம் வந்ததால் கோபப் படுபவன். கார் என்னிடம் இருந்தால் நான் காரை உடையவன். கார் இருப்பதால் காரை உடையவன்.
    நான் என்ற‌ ஒன்று ‌நிரந்தரமாக இருப்பதாகவும் அதற்கு ‌அனுபவங்கள் வந்து வந்து செல்வதாகவும் நாம் நினைக்கிறோம். உண்மையில் அப்படி இல்லை. அனுபவத்திற்கு தக்கவாறு , அந்த அனுபவத்தை, ‌அனுபவிப்பவன் அதை தொடர்ந்து வருகிறான். அதாவது அனுபவங்களுக்கு ‌ஏற்ப அனுபவிப்பவன் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறான்.
    கோபப்படுபவனுக்கு கோபம் பிடிக்கவில்லை ‌என்பது தான் இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம். இதற்கு ‌தீர்வு கிடைக்காது. ஏனெனில் கோபம் தான் கோபப்படுபவனை உருவாக்கி உள்ளது. கோபப் படுபவனுக்கு Source (மூலம்)‌ஆக உள்ளது கோபம். கோபம் நிஜம் ‌என்று எடுத்து கொண்டால் கோபப்படுபவன் நிழல்👥. நிழல் நிஜத்தை எதிர்ப்பது சாத்தியம் இல்லாதது. அனுபவிப்பவன் அனுபவத்தை ‌எதிர்த்து போராடுவது சாத்தியம் இல்லாதது.
    பாத்திரத்தின் (container) மூலமே நீர் ‌ பாத்திரத்தின் வடிவைப் பெறுகிறது. தண்ணீரை வேறு பாத்திரத்தில் (சொம்பில் இருந்து டம்ளருக்கு ) மாற்றும் போது அந்த பாத்திரத்தின் ‌வடிவை அது பெறுகிறது. அது போல மனதில் உதிக்கும் (உணர்வே) ‌அனுபவமே -( நானாகிய எனக்கு) அதாவது அனுபவிப்பவனுக்கு ,கோபத்தை உடையவன், பயத்தை உடையவன் போன்ற, வடிவத்தை ஏற்படுத்துகிறது.
    அனுபவம் , அனுபவிப்பவன் இரண்டுமே thought தான். துண்டு பட்டு ,(இரண்டாகி), அனுபவிப்பவன் , அனுபவத்தை ஏற்க மறுப்பது ‌தான் போராட்டத்தை ஏற்படுத்துகிறது. போராடாத நிலை முழுமையான ‌நிலை. நன்கு தெளிவாக கூறியுள்ளார். (8.30----------31.15 நிமிடங்கள்). மிக்க நன்றி.

    • @remaramachandran9582
      @remaramachandran9582 Před 3 lety +1

      Dear Jeeva Mani Sir Good Mrng. Really a superb explanation.Infact you yourself had become Ayya in that sense of this discourse.God bless You n best wishes for Bagavat Bhavan in its future enterprises

    • @anuradhajayakumar2512
      @anuradhajayakumar2512 Před 3 lety

      Lllllllllll lllllllllll lllllllllll lllllllllll lllllllllll lllllllllll pp pp pp pp pp pp pp PPO opportunity pp pp Koko pp pp ppl ppl pomp

  • @SelvaSelvakumar-vs4xt

    சார் நான் எண்ணப்பது அறிவு இல்லை யா ஐயா சொல்லுங்கள் ஐயா

    • @BagavathPathai
      @BagavathPathai  Před rokem

      நான் என்பது அறிவுதான்