இறைவனோடு கலப்பது எப்படி? ஜீவன் முக்தி என்றால் என்ன? - கேள்வி-பதில்கள் 30/01/2021 திரு.ஜீவமணி ஐயா

Sdílet
Vložit
  • čas přidán 29. 01. 2021
  • Sri பகவத் ஐயா Introduction Whatsapp குழுவில் இணைய : chat.whatsapp.com/JWpki5LdOPH...

Komentáře • 16

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 Před 3 lety

    ஆஹா ஆஹா..
    4+4=8 என்ற புரிதலின்
    விளக்கம் ஆனந்தம் ஐயா..
    நித்ய ஆனந்த நன்றி ஐயா..

  • @SURESHKUMAR-ku3tb
    @SURESHKUMAR-ku3tb Před rokem

    ARUMAI

  • @marimuthu2582
    @marimuthu2582 Před 3 lety +2

    சிந்தனைக்காக...
    எந்த மதம் ஆனாலும் இறைவனைப் பற்றி மறை பொருளாக சொல்லி இறைவனை நமக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறது. நான் பழைய ஏற்பாட்டை இப்படி சிந்திக்கிறேன்.
    ஆதாம்- உயிர்.
    ஏவாள்- உடல்.
    ஏதென்ஸ் தோட்டம்- அகம்.
    மற்றது- புறம்.
    சாத்தான்- எண்ணம்.
    மரம்- மனம்.
    பழம்- அறிவு.
    இறைவன்- பரம்பொருள்.
    நன்றி...

  • @manoharant9855
    @manoharant9855 Před 3 lety +3

    மிக மிக அற்புதமான உரை..

  • @mangalagowri7037
    @mangalagowri7037 Před 3 lety +3

    Very good subject , wonderful explanation and clarification Tq

  • @marimuthu2582
    @marimuthu2582 Před 3 lety +2

    அருமையான விளக்கம். நன்றி... நன்றி... நன்றி...

  • @hrsubra4215
    @hrsubra4215 Před 3 lety +1

    ஜீவ மணி ஐயா வுக்கு வணக்கம். அற்புதமான உரை. 25 To 31 mins - மிக மிக முக்கியமான Subject. புரிதலுக்கு பிறகு பிரவாகம் தடைபடுவதால் தான் பலர் குழப்பமடைகின்றனர் நான் உட்பட, இந்த 6 நிமிடங்கள் தவிர்க்க முடியாதது . நாம் புரிதலுக்கு அதிக விளக்கம் தந்து விட்டோம் ஆனால் புரிதலுக்கு பின் வரும் நமது அக எதிர்பார்ப்பே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆக, இது பலருக்கும் பயனுடையது. நன்றி ஐயா.

  • @aramsei5202
    @aramsei5202 Před 3 lety

    நன்றி அய்யா

  • @sivarajg6932
    @sivarajg6932 Před 3 lety +1

    Super sir

  • @naagarazanrs5126
    @naagarazanrs5126 Před 3 lety +1

    27 -29' மனம் = 1 ) எண்ணம், உணர்வுகள் இயற்கை, இறைவன் அமைத்தது ​ஆற்றல் மிக்கது.
    2 ) அறிவு. இது செயற்கை. நாம் இயக்குவது. ஆனால் இதை வைத்து எண்ணங்களை உணர்வுகளை மாற்ற முயலும் போது தான் சிக்கல்கள் உண்டாகின்றன. அறிவு என்ற சின்ன மீன் மனம் என்ற பெரிய மீனை விழுங்க முயல்வது போல இந்த முயற்சி. அறிவைக்கொண்டு எண்ணங்களை கட்டுப்பாடு செய்யாமல் இருக்கும். ஞானத்துடன் விளங்குவது ஜீவன் முக்தி. ஆகையால்தான் ​​ஆன்மிகம், ஞானத்திற்கு சிறப்பு கொடுக்கிறது. நன்றி