வக்கிர சனி தரும் பலன்கள்.

Sdílet
Vložit
  • čas přidán 13. 07. 2020
  • ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி வக்ரகம் பெற்றால் எவ்வாறான பலன்களை ஜாதகர்களுக்குத் தரும் என்பதை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன் .
    S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
    Astrologer & Consultant ,
    Whatsapp - 9994388077

Komentáře • 92

  • @sankarak8832
    @sankarak8832 Před rokem +7

    ஐயா மட்டும் தான் வக்கிரகங்கள் பற்றி நல்லபடியாக சொல்லி இருக்கிறார் மீதி உள்ள யூடியூப் ஜோதிடர்கள் எல்லாம் பயம் வரும் அளவிற்கு சொல்கிறார்கள்

  • @kks9604
    @kks9604 Před 4 lety +3

    ஐயா மிகவும் அருமையான பதிவு...

  • @thendralthendral2623
    @thendralthendral2623 Před 4 lety

    மிகவும் அருமை ஐயா!

  • @Ray13jack
    @Ray13jack Před 3 měsíci

    Super ayya, Good explanation 👌👌👌👌 ❤️❤️❤️ 🙏🙏🙏 Tq.

  • @santhoshrider7348
    @santhoshrider7348 Před 8 měsíci

    மிக்க நன்றி ஐயா!

  • @neelapattabiraman3814

    நன்றி ஐயா👌👌🙏🙏🙏

  • @lathag1867
    @lathag1867 Před 6 měsíci

    SUPER AYYA...THANK YOU AYYA...

  • @nithyashree7369
    @nithyashree7369 Před 3 lety

    Thank you sir🙏👍

  • @sureshaynal8615
    @sureshaynal8615 Před 3 lety

    Gud explanation sir,Suresh from kochi

  • @123goodman
    @123goodman Před 4 lety +7

    sir pls clean the lens before shooting. thanks

  • @vjmohan06
    @vjmohan06 Před 3 lety

    Good understand

  • @rams8417
    @rams8417 Před 4 lety +1

    Virusiga lakkina subar guru in 6th house at mesham, is that good or bad

  • @Sathesh06
    @Sathesh06 Před 7 měsíci

    Nandri ayya 🙏🙏🙏🙏

  • @arullawrence1198
    @arullawrence1198 Před 4 lety

    Mithuna laganam 5th house utcha vakkaram sevai combination what is the results pls tell me

  • @gomathi86
    @gomathi86 Před 4 lety +1

    Ayya magal jadhagathil kannj lagnam meena rasi reavathi star.. Chevvai and sani vakram viruchagathil uladhu.. Enna palangal

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety +1

    இனிய காலை வணக்கம் ஐயா

  • @gopi3941
    @gopi3941 Před 4 lety

    Ayya magararasi kethu suriyan shukran dhanusu lagnam palan salangaiya ,

  • @ayushmaanakash0077
    @ayushmaanakash0077 Před 3 lety

    Sir lagnathipathi sani neecham + vakram + avayogi + kethu saaram vangirukaru + antha veetin athipati chevvai 8 il irukaru........ sani dasai eppadi irukkum sir.....pls sollunga

  • @komaraswamisengodagounder7667

    Ayya.Good afternoon. Mithuna laknam,5th house thulam sani utcham but vakkaram.Now,sani dasha Raghu pukthi.How is my life?

  • @kavibharathi4680
    @kavibharathi4680 Před 3 lety

    Iyya enaku rishaba laknam ...sani 12 il neesa vagram..ena palangal nadakum

  • @smartsadham
    @smartsadham Před 4 lety

    Ayya oruvarku laganam sukra aniyagavum rasinathan guru aniyaga erunthal epdi ayya

  • @goldenraj2108
    @goldenraj2108 Před rokem

    Ayyaa kumpa laknathipathu sani achi petru vakram erunthal ethakaya palan seiyum

  • @balajim6353
    @balajim6353 Před 4 měsíci

    Ayya, viruchiga laknan, 5 il sani vakram... Palan epdi irukum ?

  • @seevaratnamsubramaniam2206

    Thanks for your explanation Guruji Sir.

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety +2

    🍀☘️👌👌👌👌

  • @shreejobs2772
    @shreejobs2772 Před 2 lety +3

    Best Astrologist 🙏

  • @senthilkumar-td7yp
    @senthilkumar-td7yp Před 2 měsíci

    அய்யா கோடான கோடி வணக்கம்

  • @aravindp9451
    @aravindp9451 Před 4 lety

    Vakara buthan palan , buthan Desai nadakum samyathil podugal iyya

  • @thebiologist1573
    @thebiologist1573 Před 4 lety +1

    Nandri ayya 🙏

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 Před 3 lety

    ஐயா வணக்கம்.
    சனி வக்கிர பலனை விளக்கி சொன்னீர்கள் நன்றி ஐயா.
    ஐயா மிதுன லக்கனம் கன்னியில் சூரியன் இருக்கிறார் மகரத்தில் சனி இருக்கிறார் இப்போது சூரியன் இருக்கு இடத்திலிருந்து ஐந்தம் இடத்தில் சனி இருப்பது வக்கிரம் ஆனால் சனியின் ஆட்சி வீடக இருப்பதால் நல்ல பலன் செய்வாரா அல்லது கெட்ட பலனை தருவாரா சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @kavithak815
    @kavithak815 Před rokem

    Kanni lagnam sani atchi vagram magaram , suriyan atchi simmam

  • @socratessocrates5854
    @socratessocrates5854 Před 3 lety

    Use high performance camera

  • @vsmanitnv4997
    @vsmanitnv4997 Před 4 lety +3

    Thank you Aaiya
    சந்திரன் கேது சேர்க்கை பற்றி ஒரு காணோலி போடுங்கள்
    நன்றி
    🙏

  • @douglasblacks3963
    @douglasblacks3963 Před 7 měsíci

    🙏👍❤️

  • @elavarasanbalasubramaniyan715

    Dhanusu lagnam, 2 il sani vakram ayya

  • @vigneshwaran9220
    @vigneshwaran9220 Před 3 lety +1

    ஐயா மகர ராசி கும்ப லக்னம் , 3ஆம் இடம் மேசத்தில் சனி குரு இனைவு, 7ஆம் இடம் சிம்மத்தில் சுக்கிரன்,9ஆம் இடம் துலாத்தில் சூரியன் புதன்,11 தனுசில் செவ்வாய்.....ஐயா சனி குரு செவ்வாய் பரிவர்தனையால் நீச பங்கம் பெருகிறார் மேலும் சந்திர கேந்திரத்தில் இருக்கிறார்,சூரியனும் சுக்கிரனுடன் பரிவர்தனை நீச பங்கம், ஐயா இதில் நீச பங்க வக்ர சனி எப்படி பலன் தருவார் பலன் சொல்லுங்கள் ஐயா please🙏

  • @londontaxi5292
    @londontaxi5292 Před 4 lety

    Thank you sir

  • @suganyaa9347
    @suganyaa9347 Před 3 lety

    8l vakkara sani... Kumbahiseham rasi atchi

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 2 lety

    வணக்கம் ஐயா🙏
    என் ஜாதகத்தில் 4ம் இடமான விருச்சகத்தில் சனி வக்ரம் பெற்றுள்ளது என்ன பலன்? நன்றி

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety

    🌻🌺🙏🙏 நன்றி ஐய்யா

  • @kannadhasan6396
    @kannadhasan6396 Před 3 lety

    ஐயா வணக்கம் உடல் நிலை எப்படி உள்ளது

  • @manojkrishnan5304
    @manojkrishnan5304 Před 2 lety

    From 11:30 debilitated and retrograde

  • @muthuhariharan
    @muthuhariharan Před měsícem

    Guruvukku sani pagaiya???

  • @jayanthransojemany8305
    @jayanthransojemany8305 Před 4 lety +3

    You video is blur.

  • @SathyaSathya-jp7bp
    @SathyaSathya-jp7bp Před rokem

    மீன ராசி ரேவதி நட்சத்திரம் ரிஷப லக்னம் சனி வக்ரம் நன்மை தருமா ஐயா

  • @user-yy3nn1it9v
    @user-yy3nn1it9v Před 4 lety

    🍀🌱🌹🌷🙏🍀🌱🌹🌷.ரிஷபம் லக்னம்.சிம்மராசி.10.சனி.ஆட்சி. வக்ரம்.ராகுவின்சாரம் 4.சந்தரன்கேதுவின்சாரம்.6.குருராகு.சாரபரிவர்தனை. சனிக்குகுருவின்பார்வை. சந்திரனின்திசையில். நல்லபலன்நடக்குமாஐய்யா.

  • @priyangapriyanga9476
    @priyangapriyanga9476 Před 9 měsíci

    7il guru sani vakkram marriage life eppadi irukkum sir persentage vaise sollga sir please

    • @priyangapriyanga9476
      @priyangapriyanga9476 Před 9 měsíci

      Kadaga laknam kanni rasi raghu kethu 10il raghu 4 il kethu 4.11. 1999 time 11.52

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb Před 3 lety

    ஐயா, வணக்கம். எனது ஜாதகத்தில் கன்னி லக்னத்திற்கு 8-மிடமான மேஷத்தில் சனி வக்கிர வர்கோத்தமம் பெற்று மகம் 4-ம் பாதத்திலுள்ள குருவால் பார்க்கப்படுகிறார். வீடு கொடுத்த செவ்வாயோ ஆட்சி பெற்ற புதனோடு பத்தில் உள்ளார். சாரம் தந்த கேது (துருவ நாம யோகம் பெற்று) லக்னத்தில் உள்ளார். தற்சமயம் சனி திசை ராகு புத்தி நடைப்பெறுகிறது. 53-வது வயதிலுள்ள நான் இதுவரை வாழ்ந்தது சல்லி காசுக்குக் கூட பயனில்லை. "இருக்கு ஆனா இல்லை"-சந்தோஷம். "இல்லை ஆனா இருக்கு"- உயிர். தயவுசெய்து ஆறுதலாகவாவது பதில் தாருங்கள். நன்றி.

  • @ramyasweety1180
    @ramyasweety1180 Před 3 lety

    simmha lagnam kumbathil sani vagram... epdi irukum ayya

  • @vasudevan906
    @vasudevan906 Před 4 lety

    ஐயா நான்.கன்னி லக்கனம் சூரியன் 3ல், சனி 11ல் இருக்கிறது. இதற்கு பதில் தருக ஐயா.

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      3-6-11 ல் அசுப கிரகங்கள் நல்ல பலன்களைத் தரும்

  • @ma.ajigarkhan7540
    @ma.ajigarkhan7540 Před 4 lety +1

    கடக லக்னம் 9ல் சனி கேது எப்படி ஐயா இருக்கும்

  • @anithaani3826
    @anithaani3826 Před 3 lety

    Kanni laganam sani 6il vakaram sir

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      6- 8-12 ல் வக்கிரம் செயல்படாது

  • @HappyMappy
    @HappyMappy Před 2 lety

    Mudiyala ayya sonnatha thiruppi thiruppi solringa.

  • @rajae8824
    @rajae8824 Před 4 lety

    ஐயா எனது மகன் ஜாதகத்தில் 9 சூரியன் உள்ளது சூரியன் திசை வருகிறது நான் உங்கள் இடம் ஜாதகம் பார்க்க வேண்டும்

  • @sumathir979
    @sumathir979 Před 4 lety

    Sir please kulanthi pakiyam kidkga oru pathil solunga sir please 16 8 91 time9 17 PM Madurai please sir

  • @Selvaraj-cb8wf
    @Selvaraj-cb8wf Před 4 lety

    ஐய்யா நாண் உங்களை பார்கனும் உங்கள் விலாசம் அனுப்பமுடியுமா

    • @subramanikanagaraj8436
      @subramanikanagaraj8436 Před 3 lety

      ஏன் மேலே அய்யா தான் தன் மொபைல் நம்பர் கொடுத்திருக்காரே , call பண்ண வேண்டியது தானே என்ன பிரச்னை போன்ல பேலன்ஸ் இல்லையா ?

  • @nivishanivi1193
    @nivishanivi1193 Před 3 lety

    Ayya mithuna lagnam 11 ahm veetu sani neecha vakram ena palan ayya...pls repllyyyyy

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 3 lety

      நீச பங்கம் பெற்றால் மட்டுமே நல்ல பலன்கள் உண்டு

    • @nivishanivi1193
      @nivishanivi1193 Před 3 lety

      Neechanuku veedu kudutha sevvai ..budhan udan parivarthanayil ullathu ayya,,apo neecha bangam thanang ayya..sevvai neecham petra saniyai parkirathu

  • @rinishgirish1517
    @rinishgirish1517 Před 3 lety +4

    ஆட்சி உச்சம் பெற்ற சனி வக்ரம் பெற்றால் ஆயுள் பலம் எப்படி இருக்கும் ஐயா!?

    • @shahidmahadir4572
      @shahidmahadir4572 Před 2 lety

      Ketti

    • @rinishgirish1517
      @rinishgirish1517 Před 2 lety

      @@shahidmahadir4572 🙏

    • @saihari_priyasenguttuvan1070
      @saihari_priyasenguttuvan1070 Před rokem

      @@shahidmahadir4572 epdi soldringa pls my friend ku apditha irukum magaram sani aatchi vagram confirm thana sir 🙏🙏🙏🙏🙏🙏 aayul balam irukula 🙏🙏🙏🙏🙏pls truth mattum solunga kindly don't mistake pls tell

  • @hunterassassinyt...1557

    ஒரு சிறிய சவாலான கேள்வி உங்களுக்கு எளிய அடியேன் இடம் இருந்து. விருச்சிகம் லக்கினத்தில் புதன், சூரியன்,கேது. ஏழாம் இடத்தில் ராகு அதாவது ரிஷபத்தில். மிதுனத்தில் வக்கிர சனி. கடகத்தில் சந்திரன்,குரு. 12டம் இடத்தில் செவ்வாய், சுக்கிரன்.
    1)இதில் செவ்வாய் மறைவு ஸ்தானத்தில் இருக்கின்றார். இதனால் லக்னம் வழு இலக்குமா. ஆனால் தான் சுய நட்சத்திர சாரம் பெற்று உள்ளார்.?
    2)ரிஷப ராகு சுக்கிரன் காரகத்துவம்
    பெற்று சுக்கிரனை போன்று செயல்படுவாரா.?
    3)அஸ்டமத்தில் சனி இருந்தால் தீர்க ஆயுள் என்று நூல்கள் கூறுகின்றன இது
    உண்மையாகும் பட்சத்தில். ஆனால் கெடு பலன்களையும் செய்வார். சனி வக்கிரம்
    அடைந்தால் ஆயுள் குறையுமா மற்றும் நல்ல‌ பலன்களையும் தருமா. மேலும் லக்கினத்தை குரு பார்வை பெறுவதனால்
    ஆயுள் குறைவிற்கு விதி விளக்கு ஆகுமா.
    ஆயுள் கூடுமா?
    4)இந்த ஜாதகனின் கர்மபாதை எதை நேக்கி செல்கிறது.இவன் வாழ்க்கையில்
    துன்பம் மட்டுமே படுவான் இல்லை பிற பகுதிகளில் உயர்வான.
    5)மேலும் சந்திரனும் குரு வும்
    புதன் நட்சத்திர சாரம் பெறும் போது
    எவ்வாறு செயல்படுவார்கள்
    ஏன் என்றால் இருவரில் ஒருவர் ஆட்சி ஒருவர் உச்சம். சாரம் பெற்று இருப்பதால்
    நன்மைகள் குறையுமா. ஏன் என்றால்
    புதன் விருச்சிகத்தில் மாறகர் ராக உள்ளார்.
    6)சனி அதிகம் உள்ளத ஜாதகத்தில்
    அட்டமாதிபதியாக இருப்பதால் வாய்புள்ளத?

  • @Rajeshrebo
    @Rajeshrebo Před 2 lety

    Watch in 1.5x

  • @chitrak982
    @chitrak982 Před 3 lety

    சிம்ம லக்கினத்திற்கு சனி சுபர் or அசுபர் ? மகரத்தில் or கும்பத்தில் சனி வக்கிர மானால் சிம்மம் லக்கினத்திற்கு?

  • @dharneswaran
    @dharneswaran Před 4 lety

    கடக லக்னம் 7 ல் ஆட்சி வக்ர பெற்ற சனி (மட்டுமே)பகவான். பலன் கூறவும் ஐயா .

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @dharneswaran
      @dharneswaran Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா

  • @varuv3877
    @varuv3877 Před 4 lety

    ஐயா ராசியும் லக்கணமும் பகைக்கிரகங்கள் ஆனால் எதை வைத்து நாம் பலன் பார்ப்பது

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      மற்ற சுப கிரகங்கள் வலிமையால் நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @varuv3877
      @varuv3877 Před 4 lety

      @@SitharJothidam thank you aiya

  • @kavikavin5994
    @kavikavin5994 Před 4 lety +1

    கும்பத்தில் சனி ஆட்சி பெற்றால் இந்த பலன் பொருந்துமா ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @suthanthiradhasanp4036
      @suthanthiradhasanp4036 Před 3 lety +2

      மகரத்தில் சனி வக்கிர பெற்றால் எப்படி இருக்கும் அய்யா

  • @karthi5491
    @karthi5491 Před 4 lety

    கன்னி லக்னம், மகரம் ராசி சுக்கிரன் சனி 9 இடத்தில் உள்ளது ஐயா.......

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety +1

      நல்ல பலன்கள் கிடைக்கும்

    • @karthi5491
      @karthi5491 Před 4 lety

      @@SitharJothidam நன்றி ஐயா......

  • @RamGorre
    @RamGorre Před 7 měsíci

    பாடம் ஜோதிடம் ஆனால் நீங்கள் சாதாரண தமிழ் பேசலாம்

  • @gopalvenu2910
    @gopalvenu2910 Před 4 lety +1

    மகர லக்னம் 10ல் சனி உச்ச வக்ரம்

    • @SitharJothidam
      @SitharJothidam  Před 4 lety

      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @senthilmurugan2799
    @senthilmurugan2799 Před 2 lety

    Poya