வக்கிர கிரக உண்மைகள் (சனி) | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2021
  • Astro Sri Ram Ji - CZcams Channel link
    / astrosriramji
    Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
    Phone : +91 93451 88014 and +91 75928 68536
    mail : mahalakshmijodhidam@gmail.com
    Join this channel to get access to perks:
    / @srimahalakshmijothidam
    twitter : JodhidamSri?s=20
    instagram : / sri_mahalakshmi_jodhidam
    This Channel owned by Mission Media
    Mail : info@missionmedia.in
    Ph.no : +91 7867850505

Komentáře • 440

  • @ruthraruthraruthraruthra7129

    ஐயா இந்த பதிவு 100% உன்மை தான் நான் 15 வயது முதல் இன்று 42வயது ஆகுது உழைத்து கொண்டு தான் இருக்கிறோம் ஓய்வு என்பது எனக்கு இல்லை இப்போது ஆண்டவன் உதவியுடன் எல்லா வளமும் கிடைகிறது

  • @ajanthanj3
    @ajanthanj3 Před 2 lety +23

    செல்லம் எங்கடா இருந்தா இவ்ளோ நாளும். அற்புதம்! 100% உண்மை மக்களே

  • @pushphavalli8131
    @pushphavalli8131 Před 2 lety +22

    வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼 சனி வக்ரம் சூப்பர் அதிலும் நீச்ச வக்ரம் பற்றிய விளக்கங்கள் அருமை 👌👌 கர்மா கழிந்து இப்பிறவியே கடைசியாக இருந்து இறைவனடி சேர்ந்தால் போதும் 🙏🏼🙏🏼 நன்றி

  • @studycafe3516
    @studycafe3516 Před 2 lety +33

    லக்ன வாரியாக பலன் கூறவும்.
    இதில் பகுதி 2 வேண்டும் , ஐயா

  • @asodakrishnan8110
    @asodakrishnan8110 Před 2 lety +7

    Exactly மிக துல்லியமான கணிப்பு என் மகளும் பேத்தியும் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறார்கள் விளக்கத்திற்கு நன்றி தம்பி frm Penang Malaysia

  • @ayyaruthiagarajan6902
    @ayyaruthiagarajan6902 Před 2 lety +19

    கர்மாவின் கழிப்பதற்காக பிறந்தேன் எனபதும் மற்ற guidance ரொம்ப நன்றி சார்🙏🙏

  • @soundarilatha7266
    @soundarilatha7266 Před 2 lety +6

    முற்றிலும் உண்மை. உங்கள் விளக்கம் எனக்கு மிகவும் பொருந்துகிறது சார்.நன்றி , வணக்கம் .

  • @jsreenavin
    @jsreenavin Před 2 lety +9

    Sir, you are clearly explained as usual, very bold amd clear. always great.

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx Před 2 lety +15

    முற்றிலும் உண்மை அண்ணா நன்றி🙏🙏🙏

  • @A.B.C.58
    @A.B.C.58 Před rokem +2

    வணக்கம். 💐மிகவும் அருமையான👌👍 விளக்கம். 🥰 இதுவரை இவ்வளவு தெளிவாகவும், விவரமாகவும் யாரும் சொன்னது இல்லை. இனிமேல் உங்களை காப்பியடித்துத்தான் சொல்லவேண்டும். நீங்கள் சொன்னவை அனைத்தும் முழுவதுமாக 💯% எனக்குப் பொருந்துகிறது. இந்த வீடியோக்காகவே தாங்கள் இன்றுமுதல் மேலும் நூறு 💯ஆண்டுகள் நல்ல உடல், மன நலத்துடன் வாழவேண்டும் அதற்கு இறைவன் அருள்புரியவேண்டும். இந்த வீடியோவுக்காக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @varadharajandoraiswamy6366

    A very nice presentation on vakra sani and is very informative. Thanks

  • @vignesh33222
    @vignesh33222 Před 2 lety +5

    மிக மிக அருமையான காணொளி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srividyaveeramani7365
    @srividyaveeramani7365 Před 2 lety +4

    அருமை! துல்லியம்! நன்றி🙏

  • @selvaKumar-oo5fp
    @selvaKumar-oo5fp Před rokem +3

    சனி வக்கிர நிலையென்றால் தான் இயல்பாக செயல்பட முடியாதநிலை விலகி தன்னைத்தானே வலிமைப்படுத்திக்கொண்டு செயல்படும் நிலை.. இது எனது அனுபவ வாழ்க்கை நிலை

  • @nagarajanerode
    @nagarajanerode Před 2 lety +5

    தெளிவான விளக்கம் அய்யா.

  • @varadhanrajan7098
    @varadhanrajan7098 Před 2 lety +2

    அருமையானா விளக்கம் ஐயா வக்கிர கிரக சூட்சூமம் விளக்கம் அருமை சார் 🙏🙏🙏

  • @jothisakkaravarthivarthi8853

    அண்ணா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை 💯 எனக்கும் சனி வக்கிரம் ஆனால் குருவின் பார்வை மூலம் சுபத்துவம்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 Před 2 lety

    Useful information ayya thanks Sundarrajan

  • @kumarasamyyogathas7921
    @kumarasamyyogathas7921 Před 2 lety +1

    Good explanation Sir, looking forward for Guru vakram.
    Yogathas- Toronto.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 Před 2 lety +1

    அருமையான பதிவு குருஜி.

  • @banuramkumar575
    @banuramkumar575 Před 2 lety

    Very nice explanation.
    Please talk about right and left movement of nakshatras and their effects on personal horoscope

  • @kumaravelandakshnamoorthy9457

    Guruji Namaste good predictions guruji about sanibhavan vakram positions sir a quiz kalapursha thavam padi sani bhavan stands in methunam in vakram position in thiruvathurai natachtharam it is good for the jagathar for future career development thank u guruji

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 5 měsíci

    Arumaiyana pathivu sir🎉Thank you so much Sir 💓 🙏

  • @maheswarir1480
    @maheswarir1480 Před 2 lety +1

    நன்றி குரு ஜி

  • @jayanthisrinivasan4090
    @jayanthisrinivasan4090 Před 2 lety +1

    நன்றி சார் 🙏🙏🙏

  • @karupusamyp2214
    @karupusamyp2214 Před 2 lety +2

    guruji 100 % true super....

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh Před rokem

    Very good, arumai, thankyou sir 🙏

  • @sedhuramanramanan5132
    @sedhuramanramanan5132 Před 2 lety +5

    Good tempo, better dialogue delivery and above all best secrets divulged 🙏

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @narayanankrishnan4311
    @narayanankrishnan4311 Před 8 měsíci

    அய்யா அருமையான‌பதிவு.பாராட்டுக்கள்

  • @suriyachandrasekar5786

    Thank you sir for unknown information for sani vakram

  • @karthickm818
    @karthickm818 Před rokem

    நன்றி ஐயா..

  • @sumithradevi3815
    @sumithradevi3815 Před 2 lety +1

    Thank you so much sir

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv Před 2 lety

    Thanks for your information sir

  • @pratheeshdrum1182
    @pratheeshdrum1182 Před 2 lety +1

    Marvellous Bro 💗🙏🙏

  • @thirumalaisruthi4082
    @thirumalaisruthi4082 Před 2 lety

    நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @allwinroegers3396
    @allwinroegers3396 Před rokem +3

    What Karunanidhi was in politics
    You are in Astrology.Great! sir

  • @shanthih9780
    @shanthih9780 Před 2 lety +1

    சூப்பர் sir. .ரொம்ப கரெக்ட்..

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 2 lety

    நன்றி குருஜி

  • @mohanbsm
    @mohanbsm Před rokem

    Super aiyya. Mikka nandri 🙏🏼

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Před 2 lety

    Very correct thanks!

  • @ai77716
    @ai77716 Před rokem +1

    Simple clear ji, हरि ॐ 🙏🏽🌷

  • @apositivemind-ranjith3128

    Nice video sir. Next awaiting for Guru vagram

  • @sivamsivam5439
    @sivamsivam5439 Před 2 lety +5

    தெளிவாக சொல்லிகொடுத்துவிட்டு பின்னாலே போய் நிற்பேன் ....சில நேரம் மிகுந்த எதிர்ப்பை சந்திப்பேன்

  • @ShankarShankar-iz2wf
    @ShankarShankar-iz2wf Před 19 dny

    உண்மை உண்மை ❤ உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @JR-pv1nj
    @JR-pv1nj Před rokem +7

    What a wonderful video sir! Hats off! Every single point that u spoke about vakra sani is so so true. I'm a simha lagnam with sun in 1st house and vakra sani in 7th house!
    Work is worship! 🤘

  • @uchimakali3863
    @uchimakali3863 Před rokem

    💯 அருமையான பதிவு

  • @murugananthammurugan7703
    @murugananthammurugan7703 Před 2 lety +1

    Sir,
    Rishabha lagnathiru sani 7il thik balam adainthu vakram adiyum pothu athu nalla palan than Desail tharuma

  • @vasanthakumarvasant6097
    @vasanthakumarvasant6097 Před 2 lety +1

    Superb ❤️

  • @muthuvelsuper4500
    @muthuvelsuper4500 Před 2 lety

    Super guruji🙏🙏🙏🙏🙏🙏

  • @rajkumarsabaapathi4704

    Guruji! Ramji! Perfect ji! Thank you ji! This is what I am looking for today?

  • @bkganesh1174
    @bkganesh1174 Před rokem +2

    100 சதவீதம் உண்மை ஐயா 🙏💕

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc Před 2 lety

    Arpputhamana arpputham arpputham Sri 💯 person unmaiyana pathivu sri thanks thanks thanks thanks thanks Sri mega mega payanulla pathivu sri 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯💯💯

  • @selvipanchabakesan3713
    @selvipanchabakesan3713 Před 2 lety +1

    Fantastic Sir

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +2

    வணக்கம் ஐயா உண்மைதான் எனக்கும் சனி வக்ரம்தான் மகரத்துல சனி கேது மீனலக்னம் கர்மா கழிந்து கொண்டுஇருக்கிறதை பல முறை உணர்ந்திருக்கிறேன் ஒன்றா இரண்டா எடுத்துச்சொல்ல நன்றிநன்றி பிறப்பெண்னும் பேதமை நீங்க சிறப்பெண்னும் செம்பொருள் காண்பது அறிவு

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    The Legend SriRamJi Good Evening Ji 🙋

  • @ranjitharanjitha6452
    @ranjitharanjitha6452 Před 2 lety

    Thank you

  • @geetham14
    @geetham14 Před 2 lety

    Excellent sir very true

  • @chitrak982
    @chitrak982 Před 2 lety +3

    Absolutely true

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Thanks ayya 🙏🙏🙏

  • @tharanitharani680
    @tharanitharani680 Před rokem

    Good explain sir

  • @andavan2259
    @andavan2259 Před 18 dny

    Arumai

  • @anupamabalasubramanian623

    Mikka nandri🙏🏻

  • @assistgaming1582
    @assistgaming1582 Před 2 lety +1

    Annaa i am born in 26/03/2005 at 5.22am at kanyakumari Anna which career is suitable for me plzz comment pannunga annaa

  • @vimala283
    @vimala283 Před rokem

    Sir sani vakram in meenam sir aanal guruvudan parivarthanaiyul ullar guru in magaram ...idharku palan eppadi eduka vendum 26/10/1997 birth time : 6:30 AM birth place Thuraiyur female sir ...sani vakram aayul kammi nu eduthukanuma sir

  • @pachiyammalseenivasan7986

    Super guruji vanakkam ayya good night

  • @chenchukrishnat4960
    @chenchukrishnat4960 Před 2 lety +1

    1000% Truth Truth TLSR Ji

  • @jamnagarproject664
    @jamnagarproject664 Před 2 lety

    அருமையான தகவல் குரு ஜி.
    நீண்ட நாள் முயற்சி ஐயா.
    லதா.07.02.1984 நேரம் 6.35.
    தாய் வழிச்சொத்து கிடைக்க வாய்ப்பு இருக்க ஜி.

  • @karnanm6667
    @karnanm6667 Před 2 lety +7

    வக்ர சனி இன்னொரு வக்ர கிரகத்தின் சாரம் வாங்கினால் பலன் மாறுமா‌. ராகு கேது நட்சத்திரத்தில் இருந்ததால் பலன் என்ன ஐயா

  • @dineshkumargdk5000
    @dineshkumargdk5000 Před 7 měsíci

    Sir it's me apdiye neenga sonnathu enaku nadanthutu iruku enaku Sani vakkiram sir super explanation 🎉🎉🎉🎉

  • @sundarndt88
    @sundarndt88 Před 2 lety

    Dear sir,
    I have one doubt.. As possible clear to me.. I am thulam rasi.. Thulam lagnam.... Sani laganathieuku 2 il sani vakaram... Aaka irunthal.. Enna palan sir

  • @deepakp7007
    @deepakp7007 Před 2 lety

    Kadaga laknam kadaga rasi viruchigam la sani bagavan irukar enna palan guruji Dob 5.5.1987 time 12.15 pm Thoothukudi

  • @varunsuresh9737
    @varunsuresh9737 Před 2 lety +4

    In my horoscope, both guru and sani vakram. Had a very good guru dasa living in US the entire 16 years (US citizen). Been having a bad sani dasa with return to India and problems with job and income. Want to know how will be my budhan dasa in terms of income and whether I will live in India or US. Birth details: 15/8/1962 3:12 PM place of birth: chennai

  • @Sakthi637
    @Sakthi637 Před 2 lety

    Spr guruji

  • @athirstaraj2334
    @athirstaraj2334 Před 3 měsíci

    நன்றி ஐயா மகிழ்ச்சி

  • @lathamahesh241
    @lathamahesh241 Před 2 lety

    நன்றி கள் ஜீ

  • @rajyashri8881
    @rajyashri8881 Před 2 lety

    I always admire the way you explain in each video which was the main reason I subscribed to ur channel also sir.
    But this topic is still lil confusing.

  • @cartoonthuglife8945
    @cartoonthuglife8945 Před 2 lety +3

    அனைத்தும் சரி அய்யா எனக்கு லக்னாதிபதி சனிபகவான் 6 ல் வக்ரம் மேற்கண்டவை எனக்கு மிக பொருத்தம்

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Exactly said sir 🙏🙏🙏

  • @u.vishnuvarthini3626
    @u.vishnuvarthini3626 Před 2 lety

    Nalla pathivu very correctly said boss 👍

  • @rajeshs6549
    @rajeshs6549 Před 12 dny

    You teach clear astro .

  • @vkaruna3205
    @vkaruna3205 Před rokem

    Wonderful astrologer

  • @appymonica
    @appymonica Před 2 lety

    Sir can you please post a video for conjunction of 2 retrograde planets whenever you have time?

  • @singaporesingam4186
    @singaporesingam4186 Před 8 měsíci

    Thank you sir

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 Před 2 měsíci

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @mahiindiran9798
    @mahiindiran9798 Před rokem

    Very nice sir

  • @devim6575
    @devim6575 Před 2 lety

    Very nice and ulaipuku thevaiyaana sariyaana vilakkam sirr,,,,but only one doupt clear it,,((( suriya 19 degree mesa veedu -- adukku ner 7 m veettil sanibhagavan thulam veettil ucchamm 199 point something ( vakram )) but suriyanilirunthu ((neesamagivittatha sir,,pls clear it sir

  • @rajyashri8881
    @rajyashri8881 Před 2 lety

    and u said it is equivalent to neecham in Tula lagnam. So effects will be good or bad ?

  • @vjmahe
    @vjmahe Před 2 lety

    Astro Legend Guru Neenga🙏

  • @kreb6083
    @kreb6083 Před 6 měsíci

    Nan dhan perfect! Work work!

  • @user-gv4wq3pc2z
    @user-gv4wq3pc2z Před 6 měsíci

    Sema🎉🎉🎉🎉🎉 Excellent explanation..absolutely TRUE....

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety +1

    உண்மை நண்பரே

  • @MrJazz24292
    @MrJazz24292 Před 10 měsíci

    Generally vakra sani gives luxurious comfortable life - no need much hardwork for livelihood - but person will have good support and will be hardworking

  • @Amiyog7
    @Amiyog7 Před rokem

    Sir 7 il Sani vaakram ah irundhal naladha, sun+moon in midhuna lagnam and guru in mesham Sani dasai over , Nan degree mudichu 10 yrs Achu enaku velai kedaikala sir

  • @saravanandeepam4527
    @saravanandeepam4527 Před rokem

    உ‌ண்மை. அய்யா.
    நன்றி..

  • @arla3852
    @arla3852 Před 2 lety +2

    Anusham, pusham , utharatathi natchathiram video podunga sir

  • @Surya-z9h
    @Surya-z9h Před 2 lety

    Magara lagna Thula raasi Sani in 7 th house any doshas? Any advices?🤗

  • @santhoshkumar926
    @santhoshkumar926 Před 2 lety

    Perfect, for me saturn retrogade in tulam, 12th house

  • @SathishKumar-hb6jv
    @SathishKumar-hb6jv Před 2 lety

    Supper sir

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 Před 2 lety

    Kuru plus kethu vakkiram in kadagam. And Meena Laknam good or bad ayya?? Pls ayya solungal...