Neeya Naana Full Episode 504

Sdílet
Vložit
  • čas přidán 19. 02. 2023
  • நீயா நானா! Today's debate is about 'Who spends money carelessly: husbands or wives?'.
  • Zábava

Komentáře • 179

  • @latharaja700
    @latharaja700 Před rokem +49

    ரொம்ப நேரம் பார்த்தேன் ஏ இப்ப நேரம் கம்மியாகி விட்டது விஜய் டிவி உங்களைத்தான் கேட்கிறன் இந்த நியா நானா சூப்பர் செம்ம

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před rokem +13

    வாழ்த்துக்கள் கோபிநாத் சார்🌹 அருமையாக உள்ளது 👌
    யதார்த்தமாக பேசினார்கள் பெரும்பாலும் 👌 பரிசு கொடுத்தது உரியவர்களுக்கு
    சந்தோஷமாக இருக்கிறது 👌
    எல்லோரும் பார்க்க வேண்டியது அரசு ஊழியர்கள்
    இதையெல்லாம் செய்யமாட்டார்கள் என்று சொன்னது உண்மை 👌💯
    நன்றிகள் எல்லோருக்கும் 🌹

  • @bhaskarrammoorthy8799
    @bhaskarrammoorthy8799 Před rokem +134

    ப்பா, என்ன episode, கோபி சார், என்ன மாதிரி சார் ப்ரோக்ராம் இது, குடும்பத்தில் எவ்வளவு மொத்த நிறை, குறை, பிரச்சனைகள்,எவ்வளவு வித்தியாசமான கருத்துக்கள், வித்தியாசமான எண்ணங்கள் , நிறைவேறாத ஆசைகள், ஆனாலும் சரி செய்து கொள்வது, இதுதான் நமது நாட்டின் பண்பாடு,நம்பவே முடியல சார், எல்லோரும் இதை பார்க்க வேண்டும், கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் மனதார பாராட்டுக்கள், உங்களால் எத்தனை குடும்பங்களில் மனமாற்றம் நிகழ்ந்திருக்கும், நன்றி எல்லோருக்கும்👍🙏

  • @Sindhsind
    @Sindhsind Před 7 měsíci +3

    நிறைய கணவன்கள் சுயநலதை காட்டுகிறது. தன்னுடைய குடும்பத்துக்கு செலவு செய்ய மனைவியின் பணத்தை நடுகிறார்கள். அதுவே அவர்களின் குடும்பதுக்கு செலவு செய்ய கூடாது என்பதில் குறிக்கோலாய் இருக்கிறார்கள்

  • @sudhayogesh4885
    @sudhayogesh4885 Před 28 dny +1

    Even i had helped 2 lakhs to my colleague for her PH.D..in 2017...but not yet returned still...
    Trust, belief everything is broken....

  • @Im_Not_Robot_Human
    @Im_Not_Robot_Human Před rokem +23

    ஆண் குடும்பத் தலைவன் என்றாலும் பாவப்பட்ட ஜென்மங்கள்.! 😂😂😂

  • @bavanbavan4948
    @bavanbavan4948 Před rokem +36

    Eppdura ithu ellam thirumpa parka nenaichom thanks Vijay TV ella neya nana update panniyathukku

  • @rajasekarganapathy559
    @rajasekarganapathy559 Před 20 dny +1

    அருமையான உரையாடல்

  • @vasukib1410
    @vasukib1410 Před rokem +7

    சமையலில் ஆண்கள் மனைவிக்கு உதவி செய்ய வேண்டும். உதவினால் சேமிக்க முடியும்.

  • @rithvikstar1567
    @rithvikstar1567 Před rokem +17

    Green shall sister,,,semma speech....very very excellent speech...iam appreciating she...29:16

  • @user-nz8kh9gy9i
    @user-nz8kh9gy9i Před 2 měsíci +4

    இன்றைய கலாசாரத்துக்கு முக்கியமான episode super Gopi Anna

  • @user-bi5xm7cm7v
    @user-bi5xm7cm7v Před 17 dny

    Ennoda regular savings ku money koduparru ennoda husband….
    Veetu selavukku sikkanama irruka sonalum irrupen…adambaram panna sonalum pannuven…
    But savings is main thing..

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před rokem +19

    Meaningful conversations...hattsoff...super episode

  • @srinivasandeenadayalu7847

    Blue saree madam spoke very well and honestly.my wife also same wavelength,that is the reason my life always happy,but now i am alone,

  • @Ramyathangavel1986
    @Ramyathangavel1986 Před 7 měsíci +4

    இந்த மாதிரி எத்தனை எபிசோட் வந்தாலும் எங்க வீட்ல ஒன்னும் மாறாது

  • @vasukib1410
    @vasukib1410 Před rokem +7

    சாதாரண பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்தால், பணம் சேமிக்க முடியும். எல்லா பள்ளிகளிலும் பாடம் ஒரே மாதிரி தான் இருக்கும்.

  • @vijayalakshmick8466
    @vijayalakshmick8466 Před rokem +22

    Thank you vijay t v for uploading neeya nana full episode, continue doing👍

  • @newstoday1975
    @newstoday1975 Před rokem +7

    பாக்க தரமான episode

  • @godislove6616
    @godislove6616 Před 11 měsíci +12

    Superb reality show. ! Worth watching.

  • @mahtwog4964
    @mahtwog4964 Před rokem +21

    Dear Vijay TV, pls mention which year this Video telecasted? So we can understand current Economy and can gain some knowledge...

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před rokem +8

    4:55 போதும் என்ற மனம்!!!!🙏

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před rokem +6

    எப்படி brother?????எங்கிருந்து? எப்படி இவர்களை கண்டுபிடித்தீர்கள்? ஒரு சினிமா படம்போல இருந்தது. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வைத்துத்தான் கதை எழுதுவார்கள்
    போல் தெரிகின்றது. பிள்ளைகள் நன்றாக வாழ்ந்து கொண்டி ருக்கின்றார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும், (ஆண, பெண் இருபாலருக்கும்) குடும்பத்தில் உள்ளவர்கள்வேதனைப்படக்கூடிய
    சூழ்நிலை உருவாகியுள்ளது. ஒரு உதாரணம். ஒரு மகள் தன் குழந்தையை கையில் சுமந்தபடி எவ்வளவு நேரம்????? மொத்தத்தில்
    பெண்கள் கொத்தடிமைகள்தான். நன்றி

  • @jcbcare6094
    @jcbcare6094 Před rokem +6

    இந்த மாதிரி எபிசொட் நெறைய நீஙக நடத்தணும் சார் இந்த மாதிரி பேமிலி வரவு செலவு எப்படி நடத்தணும் என்பதை அலசி ஆராயும் அற்ப்புதமான ஷோ உஙகளது கேள்விகளுக்கு அற்ப்புதமான பதில்கள் சூப்பர் ஷோ

  • @shajahansha2324
    @shajahansha2324 Před rokem +6

    Awesome episode....excellent Gopinath

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 Před rokem +3

    கல்வி அது ஒரு வகையான தேடல் அது அவரின் ஆழ் மனதில் ஏற்படும் ஒரு விசயம்
    உனது உயர்வு அல்லது இன்கரிமென்ட சேலரி என்று நீங்க நினைக்கிற போது அவருக்கு சரியான படிப்பினை தேர்வு செய்ய வேண்டும்

  • @gopalvellaisamy7854
    @gopalvellaisamy7854 Před rokem +3

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @Ramasamy-wn8bk
    @Ramasamy-wn8bk Před 7 měsíci +2

    நீச்சல்தெறியும்என்பதற்காக நடுக்கடலில் குதிக்கர ஆசைபக்கூடாது

  • @SathishSathishkumarngt
    @SathishSathishkumarngt Před 8 měsíci +2

    Naan kadan than vachirukuan
    no saving 23 yearsa vela pakuran no money no money 😢😢😢

  • @user-os5qi8eo3b
    @user-os5qi8eo3b Před měsícem +1

    Mukkiyamana episode best❤

  • @rameshbabuv145
    @rameshbabuv145 Před 4 měsíci +1

    Very useful programme.

  • @anjalilakshmanan.a6471
    @anjalilakshmanan.a6471 Před rokem +7

    Semaaaaaaaa semaaaaa semaaaaa episode.....awesome .....pain puridhu......because same situvation

  • @Thoushan
    @Thoushan Před rokem +35

    What happened did hotstar break the partnership? 🎉 this is so good everything is becoming free ❤

  • @muruganpratha96
    @muruganpratha96 Před 9 měsíci +4

    இந்த நிகழ்ச்சியில் அக்காவிடம் 5000 ரூபாய் துணி எடுத்த விதம் செம அண்ணா

  • @deepamanoharan6176
    @deepamanoharan6176 Před 8 měsíci +2

    Excellent episode

  • @viewperfect3588
    @viewperfect3588 Před rokem +20

    Watching this show with out skipping until the end....not even this show but all shows from NIYA NAANA........Keep it up team...🎉🎉🎉🎉

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před rokem +5

    Nalla policy no fridge no ac tollai illada vazhkai.

  • @prabavathinatesan1144
    @prabavathinatesan1144 Před rokem +5

    Each family has their own pblm..nobody can say the solution. It is their option.

  • @narmadhanarmi7934
    @narmadhanarmi7934 Před 3 měsíci +1

    Excellent

  • @lathasridhar4069
    @lathasridhar4069 Před rokem +16

    Absolutely eye opener Show...Master class

  • @kaasimanalmedu3648
    @kaasimanalmedu3648 Před 8 měsíci +2

    2023 nill na idhai parkkiren

  • @srisaamschool4598
    @srisaamschool4598 Před rokem +5

    Super sister...sister in-law relationship maintaining very important.... 🔥

  • @nanjundananjunda1662
    @nanjundananjunda1662 Před 6 měsíci +1

    Really super show

  • @murthyarumugam
    @murthyarumugam Před rokem +9

    பிள்ளைகள் பிள்ளைகள் என்று அதிகம் சக்திக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்து பின்நாளில் அவர்கள் நமக்கு சோறு போட்டு கவனிப்பார்கள் என்று ஏமாற வேண்டாம்.இத என்அனுபவத்திள் சொல்கிறேன்.மக்களே உஷார்.சேமித்து வையுங்கள் அது தான் உங்களை காப்பாற்றும்.அதுதான் உங்களை காப்பாற்றும்.

    • @gobinath4585
      @gobinath4585 Před rokem

      நடைமுறை உண்மை

    • @charmtantra
      @charmtantra Před rokem

      Children are parents retirement plan

  • @pragalathan05
    @pragalathan05 Před rokem +7

    Housing loan is a big gambling by bankers.

  • @SundhariSundhari-js8ob
    @SundhariSundhari-js8ob Před 5 měsíci +2

    Nice ❤❤❤ show

  • @janupanicker1839
    @janupanicker1839 Před 7 měsíci +1

    My God..sofa changes every year, clothes evey month no way. I have worked as an area manager for 23 years after graduate. But i keep my clothes in mint condition so it last long. Like 15 to 20 years unless i spoilt it.
    Thank God..i have 2 teens - who studying in uni. Invest in their future so they are settled well. Even if they dont spend on us when we are old, we still have saving for our retirement. Plan well. Wise. .❤

  • @HariKrishnan-xd1po
    @HariKrishnan-xd1po Před rokem +2

    30.00 antha green sudi akka....sema speech....

  • @vanithakk8970
    @vanithakk8970 Před 10 měsíci +1

    Ennoda appa intha madhiri than iruppar avarukkaga avar vazhthathe illa I miss you appa

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Před rokem +8

    Useful episode gobi anna

  • @user-oj4hv6sd7i
    @user-oj4hv6sd7i Před měsícem +1

    Super

  • @arjunck2496
    @arjunck2496 Před rokem +6

    First time guest ey ilama guest kum serthu ivarey super ah solitaru 🔥🔥👌👌

    • @Eshwari2
      @Eshwari2 Před 9 měsíci

      Ama guest illa la

  • @devaraajaa7608
    @devaraajaa7608 Před 4 měsíci +1

    Thanks for loading

  • @user-tm5cp3pu4d
    @user-tm5cp3pu4d Před 6 měsíci +1

    Supper episode ❤

  • @dhinav1976
    @dhinav1976 Před 22 dny

    I to same like that madam i given to many of my friends few of them given back but not on time,some of them not returned till now even morethan 5 years. But still i have money i will help for the needy on urgent. So as madam told my wife will plan for gold loan, LIC & Housing loan EMI. Fully on my salary just balance 3k for my monthy expenses including fuel & maintenance .due to that she saved for our future.

  • @malar6242
    @malar6242 Před 10 měsíci +4

    👏👏👏👏👏👏👏👏👏👏👏excellent Gopi sir

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před rokem +7

    படிக்கும் பிள்ளை எங்கையும் படிக்கும். அதற்காக தனியார் பாடசாலையில் எது fees அதிகமாக இருக்கு ,அங்கு தான் சேர்க்கணும் என்றா, அது ,அதிக செலவாகிறது.

    • @charmtantra
      @charmtantra Před rokem +1

      Apdi ellam Suma solida mudiyathu. Extra coaching na padikatha pulla kuda improve agum ,athu private la than nadakum

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Před 4 měsíci

      Apo Padikatha pillaigal yar paduka vaipanga?

    • @dhinav1976
      @dhinav1976 Před 22 dny

      Yes it's true many people studied in govt school & now at a big level & some studied in very big school also not in that kind of position all depends on the individuals. See what happened in neet in the beginning our maximum students studied different syllabus but exams in NCRT. So we have to send to coching centre to get a seat in GMC. That's what we did to my son now he got a seat in GMC. This is the reality now. Even if u ask the parents who put their kids in govt school many of them will say what to do we also want to put in pvt schools only for the better foundation. But finance problem income is less......

  • @amuthasaravanan2686
    @amuthasaravanan2686 Před rokem +2

    Osam show 👍🏻

  • @urbanskatinginindia2068
    @urbanskatinginindia2068 Před 8 měsíci +1

    49:00 சூப்பர்

  • @mercymohandas9160
    @mercymohandas9160 Před 3 měsíci +1

    Tailara vala vaitha Theivame, unakku, kodana Kodi nantri

  • @ajinisha6965
    @ajinisha6965 Před 11 měsíci +2

    Good show for modern trend

  • @t.krishnamorthyt.krishnamo2800

    good and useful debate!

  • @rohinir5744
    @rohinir5744 Před 11 měsíci +1

    Haha ..Gopi sir. Sonadhu. About govt job. Correct ..

  • @illayaraja6970
    @illayaraja6970 Před 4 měsíci +1

    Sir super sit

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +23

    பார்க்க பகட்டாகத் தெரிந்தாலும் அவர்களும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 7 měsíci +1

    18:10 super character irukkanga andha akka

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 7 měsíci +1

    16:19 siragadikka asai manoj

  • @charmtantra
    @charmtantra Před rokem +2

    @45 ennai packet ellam kodumai

  • @lokithm1347
    @lokithm1347 Před měsícem +1

    👌👌👏👏👏👏

  • @jcbcare6094
    @jcbcare6094 Před rokem

    39, 30 gopi sir vayiru kulungha sirichaar arankil ulla anaivarum sirithanar 😄😄😄

  • @thangamanikajendran9550
    @thangamanikajendran9550 Před 3 měsíci +1

    Semma show

  • @ssakthi-xd8ts
    @ssakthi-xd8ts Před 8 měsíci +2

    Enmpa. Appa. Parthalm. Ladiekuthan. Prizu. Kupeya

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal Před rokem +5

    Super topic Gopi nath u r always rocking sir

  • @vedhanayakijagadeesan8845

    Thank you vijay tv for uploading.

  • @siddharthyohan6563
    @siddharthyohan6563 Před 8 měsíci +1

    3:02 nee enna mathiri

  • @kannancjb4229
    @kannancjb4229 Před rokem +6

    HOW MUCH DO YOU HAVE MR.GOBINATH????

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před 10 měsíci +1

    Super gopi Nath sir

  • @issacroughwork3455
    @issacroughwork3455 Před rokem +9

    Oru playlist create panni podalamla

  • @murugeshsekar6144
    @murugeshsekar6144 Před 7 měsíci

    When this episode got released?

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 7 měsíci +2

    Andha frize la onna emi katti kastapadrennu sonna annavukku kuduthurukkalam

    • @dhinav1976
      @dhinav1976 Před 22 dny

      My suggestion is buying a plot & paying EMI in CC & borrowed money for interest it will be very high. Better some 25 to 30% from our savings & balance from bank loan. That will be better & tension free.

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 8 měsíci +4

    Next one loading 15 KG on students to make them Beasts of burden and suffer too much for getting into the busses esp. Govt.buses why these many books notebooks tiffin box water bottle students most of them refer to the book answers and knowing or not reading the full lesson at all. But just memorizing and vomiting getting marks ask any student what he has learnt

  • @kkrajaram5441
    @kkrajaram5441 Před rokem +4

    செம டச்சிங் ஷோ , சில இடங்களில வுணர்ச்சி வசபடுத்துகிராது. வுண்மயில் கண்ணீர் வருகிரது . நடுத்தர வர்க்கm கஷ்ட பட்டாலும், இது ஒரு அருமையன கஷ்டங்கள்.
    பணம் இருக்கும் மேல் வகுப்பு (upper class)மற்றும் உயர் வகுப்புக்கு (High-Class) இந்த வுணர்வுகள் அறிய வாய்ப்பு இல்லை.
    உண்மையில் அவர்கள் நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தை விட அதிகமாக வெவ்வேறு விதத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
    பணம் மாத்திரம் எல்லாம் இல்லை, வாழ்க்கைm மற்றும் வாழ்வதும் தான் எல்லாம்

    • @Iwillacademy-zl2rj
      @Iwillacademy-zl2rj Před rokem +2

      யாருடா நீ தமிழ் மொழிய சாகடிகிற

  • @vasukib1410
    @vasukib1410 Před rokem +2

    குழந்தைகளுக்கு பிறந்தநாள் அந்த மாதம் வருகிறது என்றால் அம்மாவுக்கு மாதத்தின் முதலிலேயே தெரியாதா?முதலிலேயே பணம் எடுத்து வைக்க வேண்டும்.

    • @charmtantra
      @charmtantra Před rokem

      Athuku husband kasu vitu vekaikanumey. First la sonna birthday la varum bothu pathukalam nu solluvanga

  • @n.sivakumarsivakumar5237

    yov gopi nee oru legendya pechu thiramai enbathu unaku piravignanama kidiathiruku.

  • @sankari8691
    @sankari8691 Před rokem +20

    5000 ஸ்கூல் பீஸ் வருஷத்துக்கு என் மகன் 500க்கு 470 மார்க் வாங்கினான் அதே ஸ்கூல் என் மகள் 403 எடுத்தாள் இரண்டு பேருமே அக்கௌண்ட் குரூப் தான் பிகாம் கரஸ்லதான் படிப்பேன்னு சொல்லிட்டாங்க கவர்மெண்ட் வேலைக்கு தான் டிரை பண்றாங்க படிப்புக்கு செலவு பண்ணிருக்க வேண்டிய பணத்தை ஆளுக்கு ஒரு கிரவுண்டு வாங்கி வைச்சிருக்கோம்

    • @charmtantra
      @charmtantra Před rokem +1

      Exceptions will not be examples

    • @redminotemoto
      @redminotemoto Před 11 měsíci +1

      Elarukumae accountancy padikanum nu asai irukadhe ena panradhu

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Před 4 měsíci

      Sorry but you made a stupid decision. Why can't you made them studied in college even though you had money. Corres la padicha value kammi thaan.

    • @sankari8691
      @sankari8691 Před 4 měsíci

      @@Abis-jh8pu thank you 😊👍 konja varusham piragu ungalukku proper reply kudukuren 😊🙏🙏

  • @patchaimuthupoongodi7884

    கெத்தா இருக்கனும்னா கொத்தா போயிடும்

  • @varunjohn84
    @varunjohn84 Před 8 měsíci +2

    Savings waste - I had money still couldn’t save my wife when she had cancer. Now I have so much money but can’t get my wife back.

    • @jayanthishankar6660
      @jayanthishankar6660 Před 7 měsíci

      Savings is must to survive when you loose the ability to earn.
      But money can't control the birth and death

    • @dhinav1976
      @dhinav1976 Před 22 dny

      ​@@jayanthishankar6660yes true. Saving is very important. I will share my personal experience . I worked from April 98 to Feb 24. Suddenly due to the recession lay off for me . But no pressure on me in running a family since saved can manage without borrowing till this year end.But without any pressure searching for a suitable job to spend for our children education fees for 2025. Saving is a very important minimum of 30% of our income to be saved. If possible more than that based on your planning. We planned my income for the current expenses & my wife's salary for future savings & investment.

    • @hariharannatarajan2375
      @hariharannatarajan2375 Před 20 hodinami

      Bro your have a flawed thought , it is unfortunate that you lost your wife but what if you had a good life and struggled with finance? You should think in both ways.There should be savings along with a smooth journey.

  • @lungiboys5677
    @lungiboys5677 Před 8 měsíci +2

    A good husband should not complain about wife dress purchase even it's difficult

  • @Deepika_manimegalai
    @Deepika_manimegalai Před 11 měsíci

    ❤😊

  • @josephprabahar3531
    @josephprabahar3531 Před 5 měsíci

    Very sorry Mr.Gopi, no one will question when you come back to hometown/village, 😮

  • @shanthirao3774
    @shanthirao3774 Před 8 měsíci +2

    Please do a favor start the question is Discrimination on caste community creed and whether communityncertificate necessary for the student community FC sc st minority community etc

  • @srisaamschool4598
    @srisaamschool4598 Před rokem +3

    Manusa ne ...Osi la pant shirt kooda sontha kadu pottu vangama...ethuku irukanum.. ethuku valanum

  • @rajusugan7609
    @rajusugan7609 Před rokem +4

    Hats off Gobi sir

  • @kishorekishore7692
    @kishorekishore7692 Před rokem +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 7 měsíci

    41:45 super secret maintain pannunga vera mari pogama irundha sari

  • @udhayaindu3864
    @udhayaindu3864 Před rokem +1

    Super gopi anna

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 Před rokem

    Oru kaalathula nangu valayal venumnu asaipattirukken. Ippo tangame vendamnu ninaikkira nilamai chain snatch kollayargalal

  • @syedalhameed7303
    @syedalhameed7303 Před 10 měsíci

    🙏🙏🙏👌👍

  • @maheshwaran2752
    @maheshwaran2752 Před 4 měsíci

    ❤❤❤🎉

  • @neshaanthini9037
    @neshaanthini9037 Před rokem +3

    My father also like that ,he is eighty

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před 3 měsíci

    👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏