Neeya Naana Full Episode 499

Sdílet
Vložit
  • čas přidán 20. 02. 2023
  • நீயா நானா! Today's discussion is about the bond shared by the in-laws of the bride and groom's families.
  • Zábava

Komentáře • 195

  • @santhiyadinesh80
    @santhiyadinesh80 Před 4 měsíci +19

    Every day I watch one Neeya naana. I dont watch the recent episodes thats is only 45 mins. The quality of this show has come down now when compared to such old shows.

  • @rcsekar3897
    @rcsekar3897 Před 7 měsíci +27

    இந்த நிகழ்ச்சியை இப்போதான் முழுவதுமாக பார்த்தேன். கோபிநாத்திடம் என்ன ஒரு தெளிவு, நேர்த்தி, அழகு!!!!!!
    நிறைவில் ஒரு sensitive ஆன கேள்விக்கு, இரண்டு தரப்பினரும் மௌனம் காத்தது, சம்பந்திகளின் மென்மையான மற்றும் மேன்மையான உணர்வுகளை தெள்ள தெளிவாக காட்டியது, இந்த நிகழ்ச்சியின் வெற்றி

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Před rokem +77

    நாமே சரி பண்ணிக்கலாம் னு ஒரு அம்மா சொன்னாங்கலே அது தான் வாழ்க்கை..... அது தான் குடும்பம்......

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před rokem +31

    48:16 பச்சைப் புடவையில் உள்ள பெண்மணி சரியான புள்ளியை சொன்னார். குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டால் பற்பல சிக்கல்கள் வரும். குழந்தை உண்டாகும் வாய்ப்புகள் குறையும், வயதாகி பிறக்கும் குழந்தைகள் பருவம் அடையும் பொழுது பெற்றோர் தாத்தா பாட்டி போல் வயதானவர்கள் ஆகி விடுவார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆர்வமும் தெம்பும் இருக்காது. குழந்தையின் இளைமைப்பருவத்திலேயே பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செவிலியர் வேலை பார்க்கும் பாரம் ஏற்படும். பெற்றால் 30க்கு முன் பெற்று விடுங்கள்.

    • @gnanasoundarys4403
      @gnanasoundarys4403 Před rokem +5

      கோவிலுக்கு போனேன், குளத்துக்கு போனேன் , அங்கு மருந்து சாப்பிட்டேன், இங்கே மருந்து சாப்பிட்டேன் என்று புலம்புவதை விட கால காலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ளுதல் நல்லது.

    • @ramasamy.chellaiyan6643
      @ramasamy.chellaiyan6643 Před rokem

      ​@@gnanasoundarys4403சூப்பர் 👌

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn Před 9 měsíci +10

    இந்த நிகழ்வின் உச்சகட்டம் அந்த அம்மா தன் மகனுக்கு கஷ்டத்தில் உதவியதன் சம்மந்தி வீட்டை நன்றியுடன் நினைவுகூர்ந்ததும் அந்த எதிர்பாத்தில் இருந்த சம்மந்தி அம்மா அதைகூட சொல்லவேண்டாம் என தண்டக்கத்தன் அழுகையுடன் கையமர்த்தியதுமே !

  • @vinothKumar-xo4mo
    @vinothKumar-xo4mo Před rokem +17

    Green sarry semma care ah pesuranga. Avangala pola mamiyar kidacha life Happy than😂😍

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    படிக்காதவர்கள்❤எல்லா❤vatrikum ❤அனுசரித்து❤போவார்கள்❤

  • @legitmaxinmaxin2131
    @legitmaxinmaxin2131 Před rokem +23

    கோபி அண்ணா இந்த மாதிரி வாழ்க்கையை வாழ்ந்தவர்களை கூட்டிவந்து நிகழ்ச்சி நடத்துங்கள்... சும்மா அரைவேக்காடு ஆட்களை வைத்து நிகழ்ச்சி நடத்தாதிங்க...

  • @blackhole7396
    @blackhole7396 Před 11 měsíci +21

    Vijay TV நிர்வாகமே, பழைய நீயா நானா தலைப்புகளில் மீண்டும் நிகழ்ச்சி நடத்தவும், இப்போது வரும் நிகழ்ச்சியெல்லாம் பார்க்கிற மாதிரியாக இல்ல

  • @eqbalnisha8004
    @eqbalnisha8004 Před rokem +142

    சம்மந்தி வீட்டில் மகனுக்கு உதவியதை எள்ளளவும் தயக்கமின்றி கூறிய அந்த தாய்க்கு தலைசிறந்த வாழ்த்துக்கள்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Yiru❤குடும்பமும்❤yinainthu ❤பிள்ளைகளை❤vala ❤vaithu❤athukalai❤oru❤குடும்பமாக❤மாற்றுவது❤ தான் ❤நம்❤வேலையே❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 8 měsíci +8

    பெண்ணோட அம்மா மருமகனுக்கு உதவி செய்ததை மகனின் அம்மா ரொம்ப பெருமையாக சொன்னதும் மகளின் அம்மா அமைதியாக இருந்ததும் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

  • @soundrapandisoundrapandi5439

    சம்மந்தி வீட்டில் மகனுக்கு உதவியதை எள்ளளவும் தயக்கமின்றி கூறிய அந்த தாய்க்கு தலைசிறந்த வாழ்த்துக்கள்.நீயா நானா நிகழ்ச்சி அருமை , சண்டையில்லாமல் சந்தோசமா இருந்தார்கள்.நாமே சரி பண்ணிக்கலாம் னு ஒரு அம்மா சொன்னாங்கலே அது தான் வாழ்க்கை..... அது தான் குடும்பம்......

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 Před rokem +17

    Pucca reply by gopi sir- girl is not a property..please refrain from using such words

  • @alwanpakshi4484
    @alwanpakshi4484 Před rokem +13

    பயனுள்ள நிகழ்ச்சி

  • @jaychinnas9501
    @jaychinnas9501 Před rokem +11

    இப்போது இருக்கும் சந்ததி அடுத்தவர்களுக்கு செலவு செய்ய யோசிக்கிறார்கள். வரவில் மட்டும் கவனம் செலுத்துகிறார்கள்.

    • @subbulaksmi8083
      @subbulaksmi8083 Před rokem

      பெண் வீட்டில். தான் எல்லாம். அதக் கொடு இத கொடு என்று கேப்பாங்க எங்க பையனுக்கு. பெண் எடுத்துவீட்டில். பையன் னை மற்றும் வேண்டும். அம்மா அப்பா. தங்கை இப்படி யாரும் வேண்டாம் ஆனால் அவங்க வந்த உடனை நாம்மகாப்பி கொடுக்கனும் சாப்பாடு ரெடியா இருக்கனும் ஆனால் பையன்னோட அம்மா அப்பா தங்கை யாரு போனாலும் தண்ணீர் கூட குடிங்க என்று சொல்லமாட்டாங்க 💔😭

    • @charmtantra
      @charmtantra Před rokem

      Ethuku pananum. Avan Avan olachu sapidanum

    • @51944
      @51944 Před 2 měsíci

      அடுத்தவர்களுக்கு மட்டுமல்ல ...பெற்றோர்களுக்கே செலவு செய்ய யோசிக்கிறார்கள்....!!!

  • @Priya-xr6dm
    @Priya-xr6dm Před 2 měsíci +1

    Excellent Anchoring and heart filling brainstorming session by all the matured ladies.

  • @thanjaitharagaisamayal
    @thanjaitharagaisamayal Před rokem +20

    Good 👍 try to post all neeya nana episodes

  • @balachandar3074
    @balachandar3074 Před 4 dny

    Really superb subject 🎉

  • @vasup6259
    @vasup6259 Před rokem +21

    Request to telecast all episodes.

  • @kssnssr2620
    @kssnssr2620 Před rokem +5

    See that every participant talks/interacts
    Everyone should express their desire.

  • @brindhab8061
    @brindhab8061 Před rokem +5

    Arumaiyana vivatham

  • @saransakthi9350
    @saransakthi9350 Před 10 měsíci +4

    Very touching 💕💕💕💕

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před rokem +11

    🙏Very good programme because to lead good relationship with in law family! Many things to learn👏👏👏👏👏👏

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Nan❤sappitten❤துறவிகளும்❤சாமியார்களும்❤ soru ❤mudichacha❤

  • @Aleefathima
    @Aleefathima Před rokem +5

    We can use car for travel.That is not a luxury.But it is a spiritual belief in some group not to wear jewel.

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 Před rokem +17

    What the green sari aunty tells s absolutely right ✅️

  • @jayr5812
    @jayr5812 Před 8 měsíci +1

    Attachment ....to any luxury well explained by Gopinath

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    ஏற்கனவே❤yintha ❤பதிவு❤பார்த்தாச்சு❤

  • @jothimanisethumani8695
    @jothimanisethumani8695 Před rokem +3

    Green colour Mamiyar superb

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +27

    நீயா நானா நிகழ்ச்சி அருமை , சண்டையில்லாமல் சந்தோசமா இருந்தார்கள்

  • @diyamoz3296
    @diyamoz3296 Před 8 měsíci +3

    Car for jewels !! Gave up jewels but not dowry ! What logic is this ?

  • @esakkimuthu66671
    @esakkimuthu66671 Před 10 měsíci +3

    இந்த ஷோ எப்போது நடந்தது என்று தெரியவில்லை இப்போ உள்ள சம்பந்திகள் அப்படி இல்லை இசக்கிமுத்து ஏரல்

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 Před rokem +3

    Superb

  • @saralhenry416
    @saralhenry416 Před rokem +20

    Excellent Program 👌👌💐👍very good speech

  • @revathysridhar8786
    @revathysridhar8786 Před rokem

    Super questions sir

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před rokem +9

    கொடுத்தவர்தான் பெரியவர்! பெற்றவர்இல்லை!!

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Yella❤thalaippumey❤parka❤vendiya❤ontrithan❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Yen❤pillai❤vangi❤kodutha❤pagoda❤sapidikiren❤venuma❤

  • @DB-tl3uk
    @DB-tl3uk Před měsícem

    What maami told is exactly correct regarding child birth . One child after marriage within 2 years is compulsory to avoid misunderstanding about the generation and their general health of both partners

  • @pushpakanthipsgayathri2821

    Tears only to this mother's... I loved the best team.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +3

    மிக மிக அருமை.

  • @successflowstome
    @successflowstome Před rokem +5

    Marriage is like tossing a coin...

  • @sundrisworld
    @sundrisworld Před rokem +6

    50:00 When you marry late ( in '30s) you have to be prepared to have kids early. Just my one cent. This is for those how WANTS children/ child.

  • @Universe0706
    @Universe0706 Před rokem +5

    First of all parents should stop taking the role of child minder unless in an unavoidable circumstances… child is direct responsibility of its parents and not grandparents… it’s time grandparents take rest and not assume a new role and take up a 24/7 duty …. Boys parents are equally responsible for abandoning girls elderly parents on streets or as an orphan …. Not just evil daughter in laws …

  • @pushpakanthipsgayathri2821

    Excellent👍 show it is

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Nalla❤oru❤விவாதம்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Sandai❤arambam❤

  • @sangeethasange882
    @sangeethasange882 Před rokem

    Super

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Pathivil❤yella❤vatraiyumey❤solla❤mudiyuma❤

  • @UmaSankari-eh7tt
    @UmaSankari-eh7tt Před 10 měsíci

    Good msg

  • @deepamanoharan6176
    @deepamanoharan6176 Před 9 měsíci +1

    excellent show

  • @trsaba9412
    @trsaba9412 Před 10 měsíci +1

    Green saary lady was speak is 100% true.

  • @bernadettemel2053
    @bernadettemel2053 Před rokem +2

    Nanga christian jathagam parkka martom divorce sum romba kuraivu .

  • @sithalakshmisubramaniyan4973

    👌👌❤️

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +6

    குழந்தைகள் மனதை பொருத்து நாம் விட்டுக்கொடுக்க வேண்டும்

  • @vijayamohan8173
    @vijayamohan8173 Před rokem +110

    எனக்கு அக்கா இருந்தும் இல்லாத மாதிரி.தனியாக வளர்ந்தேன்.அதனால் பெரிய குடும்பத்தில் என் மகனுக்கு பெண் எடுத்தேன்.திருமணத்திற்கு பிறகு தான் தெரிந்தது அவ்வளவும் நடிப்பு என்று.அவர்களுக்குள் அவ்வளவு சண்டை.பிறர்முன் ஒற்றுமையாக இருப்பதுபோல் நடிப்பு என்பதை பிறகு தான் தெரிந்தது.

  • @joker-he3ww
    @joker-he3ww Před rokem +11

    Mukavasi ellam iyengara irruku

    • @sengaijay4177
      @sengaijay4177 Před rokem

      Yes

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Před rokem

      Yes. Usually paapaans are not seen in this progra. Maybe the paapaans want to show themselves as Tamils when they're not.

  • @bhaagyasri1563
    @bhaagyasri1563 Před 7 měsíci +1

    53.41 super

  • @mayasvibes1465
    @mayasvibes1465 Před 4 měsíci

    Yennala yenga veetla na irundha vidham, oru velai seiya mate... Ana apo yenna judge pannirundha yevanum Kartika mata.. Ana ipo I take care of my house from.past 11 years where my MIL loves the way I take care of my family

  • @THEKITCHENCEO11
    @THEKITCHENCEO11 Před rokem +3

    29:45 செட்டிநாடு மாமி பரிச்சயமான முகம். நல்ல குணம்.

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld Před měsícem +1

    Super pro neeya naana Gopinath v good

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    அந்த❤ஒரு❤comentse❤பிடிக்க❤வில்லை❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Thappiththarkal ❤

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před rokem +4

    50:23 🎉❤

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před rokem +3

    51:58 👍🎉

  • @thiravidaselvi5883
    @thiravidaselvi5883 Před rokem +1

    Joint family is well

  • @jayanthirajagopalan9025
    @jayanthirajagopalan9025 Před rokem +4

    Totally daughter side parents r dominative and they don't advice theirs properly to adjust with their in law only now a days boys side mother's r adjusting more .And if they deliver at the age of 40 more defective children u LL get that is true and bring them also difficult after 40 instead of enjoying their life getting child and enjoying with the child at young age is more advisable. As a mother that lady talks in different manner which is not good for her daughter

  • @erodesenthil5898
    @erodesenthil5898 Před rokem +4

    Thanks Vijay TV

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    மனித❤vunarvu ❤kaluku ❤மதிப்பு❤யில்லையா❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Anaivarumey❤nam❤veetu❤mahalakshmi❤than❤

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 Před 6 měsíci

    Nice

  • @Rajaraj-pi6ld
    @Rajaraj-pi6ld Před měsícem

    Sanday. (Ya) Varum. Gopinath (sir)

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn

    Samiyarkale ❤கவனிக்கவும்❤

  • @user-qv3mp5kg9q
    @user-qv3mp5kg9q Před 8 měsíci

    பச்சை சேலை கட்டி இருப்பவர் சொல்வதுதான் சரி.தாமதமாக கல்யாணம் செய்பவர்கள் குழந்தை பெத்துக் கொள்வதில் தாமதம் நல்லது அல்ல.ஒருவருடம் தாமதம் என்பது சரிதான்.

  • @ManivannanMaharajah
    @ManivannanMaharajah Před rokem +4

    48:41 well said. Later means never!

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 Před rokem +1

      பச்சைப் புடவையில் உள்ள பெண்மணி சரியான புள்ளியை சொன்னார். குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டால் பற்பல சிக்கல்கள் வரும். குழந்தை உண்டாகும் வாய்ப்புகள் குறையும், வயதாகி பிறக்கும் குழந்தைகள் பருவம் அடையும் பொழுது பெற்றோர் தாத்தா பாட்டி போல் வயதானவர்கள் ஆகி விடுவார்கள். குழந்தையைப் பார்த்துக்கொள்ள ஆர்வமும் தெம்பும் இருக்காது. குழந்தையின் இளைமைப்பருவத்திலேயே பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செவிலியர் வேலை பார்க்கும் பாரம் ஏற்படும். பெற்றால் 30க்கு முன் பெற்று விடுங்கள்.

  • @anushyapown2005
    @anushyapown2005 Před rokem

  • @GeethaMuthukumaran-tu8os

    கொடுப்பவர்கள் பெரியவர்களாக? வாங்குபவர்கள் பெரியவர்களாக?

  • @anatesonbabu1909
    @anatesonbabu1909 Před rokem +1

    Maamy, they themselves isolate from the society by words &deeds.That is y they running away from this country from where they came. That's migrated long back.

  • @lakshmiotr
    @lakshmiotr Před 4 měsíci

    100ஜாதகமாம்பொண்ணே
    கிடைக்கலே
    பொய் சொன்னாலும்
    நியாயம்
    வேணாமா

  • @jdj1463
    @jdj1463 Před rokem +2

    Gobi sir ku puriyalla jewel um car onnu entu chollukirar

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 8 měsíci

    9:02 Indhamma neya nana regular customer pola neraya show la varanga

  • @sweet__candy__0602__
    @sweet__candy__0602__ Před rokem +12

    எனக்கும் இப்படி தான் என் வீட்டுக்காரும் இப்படி தான் ஒன்னுமே வாங்கி வர மாட்டான்

  • @jayalakshmianbalaganjayala7354

    Mamiyaar aasai ellam marumagalidam ethirparkka mudiyathu

  • @pushpakanthipsgayathri2821

    By these fellows only everything is running in family.

  • @hanifahanifa4451
    @hanifahanifa4451 Před rokem

    Sun tv serial gunasekaren character my father in law

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před rokem +1

    Ok

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Před 10 měsíci

    Rakhu ,Kedhu irukirarkala endru ketkirarkal athu Mamanar mamiyar I kurikiradhu.Saneeswara endral Thatha,Paati.

  • @vigneshwarikathir9538
    @vigneshwarikathir9538 Před rokem +13

    Gopi sir about that car issue superb

  • @anurekhasreedharan4483

    Please prepare shorts long videos can't be shared, thanks bro

  • @joker-he3ww
    @joker-he3ww Před rokem +2

    It field la pathi peru kozhantha pethukkurathu kidayathu

    • @A_Roasted_Chocolate
      @A_Roasted_Chocolate Před rokem +1

      IT field ellam ella, gen z are not wanting to take up parental roles. Nothing wrong it that.

  • @j.nakshatra
    @j.nakshatra Před 2 měsíci

    Car nagai rendum onnu illa. Car value depreciate aagum nagai value appriciate. Etc...

  • @Anuif3fy
    @Anuif3fy Před 10 měsíci

    Yalla ok but trol yadukku full videvo podunga sir

  • @aniitacarol4632
    @aniitacarol4632 Před 8 měsíci

    2 nd marriage panninavangala intha socity um veedum yapdi nadathurangannu depate vainga

  • @cvchitra3199
    @cvchitra3199 Před 4 měsíci

    I can see lot of insecurity in boys parents. This is not required.

  • @rockforthari1534
    @rockforthari1534 Před rokem +9

    எங்கம்மா வாங்க... வாங்க...கடனாதான் ஆகுது 😂😂😂😂

  • @saarasaara5577
    @saarasaara5577 Před rokem +3

    Antha amma perapilaiya anupa matengura nu sonnathukku sariyana reply waralaye an .....awanga alugai paawama irukku..😢

  • @AsaltMassManickaRaj
    @AsaltMassManickaRaj Před rokem

    Let the Bond GrowS20 E24 7 Feb 2016

  • @pushpakanthipsgayathri2821

    Days had come to interfere in having child. Shame less community decision these are.

  • @lakshmiotr
    @lakshmiotr Před 4 měsíci +2

    எங்க வீட்டுக்கு ஒரு மூதேவி வந்திருக்கு எங்கேயுமே அந்தமாதிரி
    ஒருஅடங்காபிடாறியபாக்கமுடியாது