காக்கைக்கும் கர்மாவுக்கும் உள்ள தொடர்பு - Rishabhanantha Astrologer | Kagam Palangal | Karma

Sdílet
Vložit
  • čas přidán 7. 12. 2023
  • #kagampalangal #karma #rishabhanatha #சுகமே #சூழ்க #bhakthiinfinity
    காக்கைக்கும் கர்மாவுக்கும் உள்ள தொடர்பு - Rishabhanantha Astrologer | Kagam Palangal | Karma
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com
  • Zábava

Komentáře • 585

  • @vanithav7453
    @vanithav7453 Před 7 měsíci +13

    அய்யா எங்கள் வீட்டிற்கு தினமும் ஒரு கால் ஊனமான காக்கை ஒன்று வந்து கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு செல்லும். நீங்கள் சொன்னதுபோல் என்னை பார்க்கும்... நான் பேசினால் தலையை திருப்பி திருப்பி இரண்டு கண்களாலும் பார்க்கும்.. தலையை ஆட்டும்... என்னுள் பாதி என நான் உணரும் ஒரு அழகிய உயிர் அந்த காக்கை ... மிக்க நன்றி அய்யா....

  • @user-ee2si9xg5c
    @user-ee2si9xg5c Před 7 měsíci +22

    நீங்கள் சொன்னது 100 சதவிதம் உண்மை ஐயா

  • @user-yp3vx7hj8n
    @user-yp3vx7hj8n Před 7 měsíci +45

    ஐயா நான் தினமும் காக்கைக்கு வுணவு கொடுக்கிரேன் நீங்கள் சொன்னதை வுணர்கிரீன் very happy thank you for your great informatio

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci +2

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @parthasarathypartha9715
    @parthasarathypartha9715 Před 7 měsíci +15

    நான் காக்கைகளுக்கு தினமும் காராபூந்தி கொடுப்பேன்.
    என்றாவது ஒரு நாள் மறந்தால் ஜன்னல் வழியாக பார்த்து கரையும்.ஐயா சொல்வது உண்மை. நீங்கள் சொல்வது போல் நான் ரசித்தபடியே இருப்பேன்.

  • @a.thirumurugan3607
    @a.thirumurugan3607 Před 7 měsíci +69

    100 சதவிகிதம் உண்மை, நன்றி அய்யா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @BalaKrishnan-wm4uq
    @BalaKrishnan-wm4uq Před 7 měsíci +6

    சாமி, அருமையான பதிவு நன்றி நான் தினமும் நீங்கள், சொன்ன விஷயங்களை பின்பற்றுகிறேன் சாமி ஒரு தகவல் உடல் சுத்தமாக இருந்து உணவு கொடுக்க வேண்டும் காக்கைக்கு நன்றி சாமி

  • @hansikasugatamilnovels5462
    @hansikasugatamilnovels5462 Před 7 měsíci +10

    எங்கள் வீட்டில் பிஸ்கட் கொடுத்தால் மட்டுமே எடுத்துச் செல்லும் . வேறு உணவுகள் வைத்தால் மற்றவை அப்படியே இருக்கும். பிஸ்கட் மட்டும் காலியாகிவிடும். அருமையான பதிவு. நிறைய தகவல்கள். நன்றி.

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 Před 7 měsíci +30

    எங்கள் வீட்டில் காக்கைகள் ஜன்னல் கண்ணாடியை அலகால் தட்டி உணவு கேட்கும்

  • @vedaiyansubramaniyan8659
    @vedaiyansubramaniyan8659 Před 7 měsíci +11

    நன்றி ஐயா.எங்கள் வீட்டில் தினமும் காக்கைகள்,புறா,அணில்,நானத்தான் குருவிகள்,கிலுகிலுப்பான் குருவிகள் ஒன்றாக உணவருந்துகின்றன.

  • @anandakannanm6630
    @anandakannanm6630 Před 7 měsíci +24

    சாமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, நான் அதை உணர்ந்து கொண்டு உள்ளேன்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 Před 7 měsíci +23

    காக்கைகள் நம் முன்னோர்களை பார்க்கும் தன்மை கொண்டது. அதேபோல் அவர்களுக்கு நாம் காக்கை உணவு வழங்கினால் முன்னோர்களுக்கு பலன் கிடைக்கும். ஓம் அருணாசல சிவா🙏🙏

  • @sasikala12347
    @sasikala12347 Před 7 měsíci +7

    விளக்கம் அருமைஐயா.
    நானும் காகாவுக்கு டெய்லி
    சாப்பாடு வைப்பே சாமி.
    நன்றி ஐயா.🙏👌🏼

  • @rameshnadarajamani6465
    @rameshnadarajamani6465 Před 7 měsíci +20

    எந்த எதிர்பார்பும் இல்லாம ல் தான் குடுக்கனும், அது ஓரு மன மகிழ்ச்சி தான் ஐயா.

  • @kuzhandaivellic4017
    @kuzhandaivellic4017 Před 7 měsíci +5

    உண்மை...உண்மை...இந்த சுகமான அனுபவத்தை 40 ஆண்டுகளாக அனுபவித்து கொண்டு வையகத்தில் வழிகாட்டியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt Před 7 měsíci +15

    சுகமே சூழ்க ஐயா சூப்பர் வீடியோ original காக்காய் உணவு கேட்கும் பொழுது எடுத்த வீடியோ இன்னும் சூப்பர் அருமையான EDIT ஐயா don't miss 1.18 timing 🙏

  • @rajeshwarip356
    @rajeshwarip356 Před 7 měsíci +24

    நானும் எட்டு வருடமாக தினமும் காக்கைக்கு சாப்பாடு வைக்கிறேன் ஆரம்பத்தில் கஸ்ட்டத்தில் இருந்தேன் இப்போது நன்றாக இருக்கிறேன் சாமி

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 Před 7 měsíci +1

      உண்மை

  • @meenakshisundaramsuryakuma2806
    @meenakshisundaramsuryakuma2806 Před 7 měsíci +14

    எங்கள் வீட்டிற்கு வரும் காக்கை பிஸ்கட் கொடுத்தால் தான் போகும், அதுவும் மாரி பிஸ்கட் வாங்கிச் செல்லும். வாழ்க வளமுடன் சுவாமி.

  • @deviraman8046
    @deviraman8046 Před 7 měsíci +9

    சாமி காக்கைக்கு உணவு அளித்தால் விளக்கம் மிக அருமை வாழ்த்துக்கள்

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 Před 7 měsíci +8

    காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்
    அன்றே நம் பாட்டன் பாடிவிட்டான்

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c Před 7 měsíci +82

    உண்மைதான். எல்லா பறவைகளும் ஆண் பெண் உறவில் ஈடுபடும் தருணத்தை சாதாரணமாக பார்க்க முடியும். ஆனால் காகம் உறவில் ஈடுபடுவதை அவ்வளவு எளிதாக பார்க்க முடியாது. மிகவும் மறைவான பகுதியில் தான் தன் உறவுநிலையை வைத்துக்கொள்ளும். எனக்கு 42 வயதாகிறது. நான் ஒரே ஒரு முறை பார்க்க நேரிட்டது. அதுவும் அவைகள் தன் அலகுகளால் கொஞ்சிக்கொண்டு தான் இருந்தன. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நான் பார்ப்பதை உணர்ந்த அடுத்த கணம் விலகிச்சென்றது. அன்று உணர்ந்தேன் ஏன் காக்கைகளைப் பித்ருக்களுடன் தொடர்புப்படுத்துகிறார்கள் என்று.

    • @arasuvelaisuccess7333
      @arasuvelaisuccess7333 Před 7 měsíci +1

      ஆமாம் எங்க புது வீடி புகும் போது வந்தவர்களுக்கு சாப்பாடு போடும் தருணம் காக்கை கூட்டம் வந்து கரைந்த கொண்டே இருந்தது காக்கை உணவு வைத்தவுடன் உடனே சாப்பிட்டு கிளம்பியது அதன் பின்‌ கரைய வில்லை.நாங்கள் உணவு வைக்க மறந்துவிட்டோம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci +1

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @UthayakumarThampiraya
      @UthayakumarThampiraya Před 7 měsíci

      😮

    • @GnanamanickamSm
      @GnanamanickamSm Před 7 měsíci

      Jg ..
      ​@@arasuvelaisuccess7333

  • @kavi0505
    @kavi0505 Před 7 měsíci +12

    I like all you crow topics ayya 🙏 after my marriage, crows never ate in our house. Fault was..my mother in law and family never worshipped kula deivam and pitru sabam was there. After we solved it, we kept pongal nearly 3 times in kula deiva temple. Same week we got a chance to go to a new rented house. Here in this city 5 or 6 types of birds started eating in our balcony. Crows come daily. Sometimes when dont want rice, they will slowly move towards door and see if i bring mixture 😊 one bad time came again. It was janma sani time. Me and my husband fell ill same time. Nobody to help us! Crow also did not eat nearly for 1 week or 10 days. After crow ate, same day i was able to go till doctor. Then i recovered very fast. Whenever i feel sick, i started checking if crows come home 😊 i feel safe when they eat

  • @SivavakiyarRishabananthar
    @SivavakiyarRishabananthar Před 7 měsíci +30

    அனைவருக்கும் வணக்கம்... சுகமே சூழ்க...
    திரு. சாய் செந்தில் அவர்களுக்கு நன்றிகள் பல...

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க #ஐயா
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @nandhininandhu5093
    @nandhininandhu5093 Před 7 měsíci +7

    இது உண்மைதான் என் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் நான் வைத்தால் ஒன்றிய காக்கா எடுக்கும் வேறு யார் வைத்தாலும் எடுக்காது கொஞ்ச நேரம் லேட் ஆகி நான் சாதம் வைத்தால் கோவம் மடிந்து ரொம்ப நேரம் கத்த விடுவார்கள் அப்பா என்னை மன்னித்துவிடு அண்ணா என்ன மன்னித்துவிடு என்று சொன்ன பிறகு உடனே எடுப்பார்கள்

  • @saravanan-ot4hq
    @saravanan-ot4hq Před 7 měsíci +18

    காக்கை மயில் அணில் அணைத்து விதமான பறவைகளுக்கும் தோட்டத்தில் ஒரே பறையில் அரிசி தானியம் சோறு மிக்ஸர் வைக்கிறேன் அணைத்து உயிரினமும் ஒன்றாக சாப்பிடுகிறது எந்த சண்டையும் இல்லாமல் மனிதர்களை விட உயர்ந்த குணங்களை பார்க்கிறேன்..

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 7 měsíci +9

    நன்றி அய்யா. காக்கை பற்றிய.. அரிய செய்திகளை தெரிந்து கொள்ள உதவி ய நல்ல பதிவு.

  • @murugaKaruppusamy
    @murugaKaruppusamy Před 7 měsíci +12

    அய்யா மிக நல்ல பதிவு.... நன்றிகள்

  • @sripoonkodipoonkodi5464
    @sripoonkodipoonkodi5464 Před 7 měsíci +12

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் பதிவுகள்

  • @k.arumugamarumugam6575
    @k.arumugamarumugam6575 Před 7 měsíci +6

    உண்மையை உறக்கசொன்னீர் வாழ்த்துக்கள்

  • @viswa6725
    @viswa6725 Před 7 měsíci +5

    அருமையான நல்ல பதிவு, கோடான கோடி நன்றி 🙏

  • @vazhmunivazhmuni6551
    @vazhmunivazhmuni6551 Před 7 měsíci +13

    எங்கள் வீட்டில் காக்கையும் புறாவும் ஒன்றாக திணமும் சாப்பிடும்

    • @saibharathisai5402
      @saibharathisai5402 Před 7 měsíci

      Enga veetla kuruvi,kaka,pura vanthu saptum na arisi,satham ithalam potuve.

  • @dharmalingama8390
    @dharmalingama8390 Před 7 měsíci +4

    என் வீட்டிற்கு தினமும் காலை மதியம் மாலை மூன்று வேளையும் காகங்கள் வருகின்றன.மூன்று வேளைகளும் உணவு அளிக்கிறோம்.காலையில் சூடான டீ அல்லது பால் வைக்கிறோம்.ஒரே கிண்ணத்தில் உள்ள பாலை காக்கைகள் ஒவ்வொன்றாக குடிக்கும்.

  • @user-wm7qt6so2d
    @user-wm7qt6so2d Před 7 měsíci +11

    உண்மை சாமி எங்களுடைய வீட்டுலயும் தினமும் வரும் எனது கையில் உணவு வாங்கி சாப்பிடும்❤❤❤❤

    • @QqMobile-td2ok
      @QqMobile-td2ok Před 5 měsíci

      Verry.happy.and.good❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lorenceswaminathan
    @lorenceswaminathan Před 7 měsíci +10

    காகங்கள் காடுகளில் 7-8 ஆண்டுகள் வாழ்கின்றன. அவற்றின் ஆயுட்காலம் வேட்டையாடுபவர்களைத் தவிர்ப்பதற்கும் உணவைப் பெறுவதற்கும் அவற்றின் திறனைப் பொறுத்தது. சில காகங்கள் 20 ஆண்டுகள் வரை வாழும் என்று அறியப்படுகிறது.

  • @mtsvlog1993
    @mtsvlog1993 Před 7 měsíci +7

    🙏🙏🙏 ஐயா பதிவு மிகவும் பயன் உள்ளதாக உள்ளது நன்றி ஐயா 🙏🙏🙏

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 Před 7 měsíci +107

    நான் காக்கைக்கு தினமும் உணவு வைக்கிறேன்❤ காலையில் ஆறு மணிக்கு வந்து விடும் காலை எழுந்தவுடன் காக்கைக்கு உணவு வைத்தால் தான் அந்த நாள் எனக்கு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் நீங்களும் இதை பின்பற்றி பாருங்கள்

    • @savadamuthurealestatebusin9695
      @savadamuthurealestatebusin9695 Před 7 měsíci +2

      😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci +1

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @mithrasathish4038
      @mithrasathish4038 Před 7 měsíci +10

      காகங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகள்:
      🌟கார பூந்தி
      🌟மிக்சர்
      🌟பூரி
      🌟சப்பாத்தி..
      🌟பிரியாணி, பிரிஞ்சி
      நான் தினமும் வைக்கிறேன்.. நிறைய காகங்கள் வந்து சாப்பிடும்.

    • @rajilango4829
      @rajilango4829 Před 7 měsíci

      ​@@mithrasathish4038çurd rice also like

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 7 měsíci +1

      பண்ண என்ன ஆகும்.

  • @kannangnk6436
    @kannangnk6436 Před 7 měsíci +2

    Very informative, relegious, jeeva karma connected, and kindness to other life all linked to the secrets of Crow, most intelligent animal bird.
    Thanks for the goodness of such talk.

  • @craftyypaptyy
    @craftyypaptyy Před 7 měsíci +6

    எங்க வீட்ல மயில் காகம் புறா அணில் மைனா போன்ற பறவைகள் வந்து சாப்பிடும்

  • @Kamal-np4mx
    @Kamal-np4mx Před 7 měsíci +4

    சார் அருமையான பதிவு நன்றி சார்.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி

  • @user-sj3ld5bl1v
    @user-sj3ld5bl1v Před 5 měsíci +2

    நன்றி சாமி

  • @varalakshmivaralakshmi6907
    @varalakshmivaralakshmi6907 Před 7 měsíci +1

    ரொம்ப அருமையான விளக்கம்
    காக்கையின் வயது தெரியாமல் அதனோடு விளக்கமும் ரொம்ப
    ரொம்ப
    நான் தினமும் காக்கைக்கு
    உணவு கொடுத கொடுத்துக்

  • @kiruthikakiruthikaparvatha5322
    @kiruthikakiruthikaparvatha5322 Před 7 měsíci +14

    அற்புத கருத்துகளைக் கொடுத்த அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி

  • @vijithasanakrisha5531
    @vijithasanakrisha5531 Před 7 měsíci +1

    நன்றி அய்யா மிகவும் தெளிவான விளக்கம்
    நான் தினமும் உணவு அளிக்கிறேன் 20 , 30 காக்கைகள் 10 மைனாக்கள் 6அணில்கள் சாப்பிடுகின்றனர்

  • @venkatesanjagannathan3682
    @venkatesanjagannathan3682 Před 6 měsíci +1

    ஐயா, மிக அருமையான பதிவு. இதை மற்ற groupல் பகிர்ந்துள்ளேன். மிக்க நன்றி.

  • @rajagopal924
    @rajagopal924 Před 6 měsíci +1

    அருமை... இந்த தலைமுறை தெரிந்து கொள்ள மிகவும் நல்ல பதிவு

  • @akilashanmugasundaram78
    @akilashanmugasundaram78 Před 7 měsíci +2

    மிகவும் உபயோகமாக காணோளி நன்றி

  • @Senthil3807
    @Senthil3807 Před 7 měsíci +4

    அருமையான பதிவு ❤

  • @sreeraisreeraj7209
    @sreeraisreeraj7209 Před 7 měsíci +8

    ஐய்யா சொல்வது உன்மை நன்மை தரக்கூடிய செயல் தினமும் காக்கைக்கு உனவு வைக்க வேன்டும்

  • @theepantheepan6056
    @theepantheepan6056 Před 7 měsíci +1

    Arumayana pathivu aiya Rompa Nanri

  • @pakialechumypakia132
    @pakialechumypakia132 Před 6 měsíci +2

    Yes very very true what is ayya said is true after I feed bird and crowd my life getting more improved and this become my first priority in every morning ❤

  • @thulasiramanh9916
    @thulasiramanh9916 Před 7 měsíci +7

    உண்மை அய்யா

  • @athamgany4759
    @athamgany4759 Před 7 měsíci +2

    சாமி வணக்கம் என் மனதில் இருந்த சந்தேகத்துக்கு இன்று தீர்வு கிடைத்து விட்டது. காக்கையுடைய மரணம் ஒரு கேள்வியாக இருந்து நன்றி சாமி

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Před 7 měsíci +2

    நல்ல விளக்கம் சாமி வாழ்த்துகள்

  • @sudhakarantony3784
    @sudhakarantony3784 Před 7 měsíci

    அருமை.தங்களை சந்திக்க விருப்பம்.

  • @lalithamoorthy1235
    @lalithamoorthy1235 Před 7 měsíci +1

    நன்றி ஐயா

  • @PoojaSekar-iw4ew
    @PoojaSekar-iw4ew Před měsícem

    வணக்கம் சாமி எங்கள் வீட்டில் தினசரி காக்கை வரும் எங்கள் வீட்டல் அனைவரும் காகைக்கு உணவு வைக்கேறோம் சாமி நீங்கள் கூறுவது உண்மை ரொம்ப பிரண்ட் ஆக மாரி விட்டது அந்த காக்கை எங்கள் குடும்பத் துடன் 😊

  • @malarroja7391
    @malarroja7391 Před 7 měsíci +1

    நன்றி அய்யா

  • @mbrajaram3246
    @mbrajaram3246 Před 6 měsíci +1

    ஜீவகாருண்யமாகவும் கருதப்படும் சிறந்த பதிவு நன்றி

  • @mareeswarikaruppasamy6390
    @mareeswarikaruppasamy6390 Před 6 měsíci

    Nanri swamy nalla pathivu

  • @rajendraviveks2010
    @rajendraviveks2010 Před 7 měsíci +1

    Romba nandri ayya...unga explanationuku thalai vanaganum

  • @deviraman8046
    @deviraman8046 Před 7 měsíci

    சாமி மிக அருமை பதிவு நன்றி குருவே சரணம்

  • @sankaransajjan2545
    @sankaransajjan2545 Před 7 měsíci +1

    Nalla sonnenga

  • @balamurugand9814
    @balamurugand9814 Před 7 měsíci +13

    காக்கைகள் மட்டுமல்ல எந்த பறவையின் இயற்கை மரணத்தை பார்க்க முடியாது 😊

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 Před 7 měsíci

    Namaskaram nice information.

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 6 měsíci +1

    Nice Explanation about crow

  • @sasikumar2183
    @sasikumar2183 Před 7 měsíci +6

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா.

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 Před 7 měsíci +9

    மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கம் ❤❤🎉

  • @arumugamv6479
    @arumugamv6479 Před 7 měsíci

    Thanqu your great infermation

  • @madhanyoga9996
    @madhanyoga9996 Před 7 měsíci +2

    நான் செய்கிறேன் என்று சொல்ல மாட்டேன் அப்பன் முருகன் என்னை வழி நடத்துகிறார் காக்கை .பசு மாடு. நாய். பூனை.புறா. மற்றும் சில பரவைகள். உணவு.கொடுக்கிரேன் நான் நிம்மதியாக இருக்கிறேன். திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @chakravarthi-sr2yr
    @chakravarthi-sr2yr Před 7 měsíci

    Good information.

  • @gopalkrishnan8089
    @gopalkrishnan8089 Před 7 měsíci +3

    Very important For seniors citizen in India Please pass on to the relatives and friends .

  • @ilikepigion8381
    @ilikepigion8381 Před 7 měsíci

    இனிய செய்தி க்கு நன்றி

  • @N.JayabalanN.Jayabalan-df1hx
    @N.JayabalanN.Jayabalan-df1hx Před 7 měsíci +2

    ஐயா என்வீட்டில் காலையில் தினமும்காகம் காககம் கரையும் நான்குளித்தவிட்டு பிஸ்கட் இட்லி சப்பாத்தி கொடுத்து வருகிறேன் தாங்கள் சொல்வது முற்றிலும் உன்மை ஐயா. 😮😮

  • @Dharshan786
    @Dharshan786 Před 7 měsíci +2

    🙏🏻sir. தினமும் வைப்போம்

  • @shanthibabu2031
    @shanthibabu2031 Před 7 měsíci +2

    🙏🙏🙏🙏 Thank u so much sir 🙏🙏

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Před 7 měsíci +7

    Nandri nandri nandri nandri nandri nandri nandri guruve saranam universe 🙏❤️🙏❤️

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @krishnamurthysubbaratnam2378

    பதிவு மிகவும் அருமையாக உள்ளது.நான் தினமும் உணவை காகத்திற்கு வைப்பதற்கு முன் ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன். அதுவும் பகல் 11.00 மணிக்கு மேல் அவைகள் கத்துவது காதில் வாங்காமல் இருக்காது.

  • @kalpanajaishankar6811
    @kalpanajaishankar6811 Před 7 měsíci +1

    We offer food to every day. Good information too.

  • @vijukumars2705
    @vijukumars2705 Před 6 měsíci

    Very much interesting 🙏🙏..

  • @omsairam9116
    @omsairam9116 Před 7 měsíci

    ❤sami enga v2 daily kakai kuttana vanthuruvanga.biskets thanni vaipen.sapduvanga.am happy❤kuripa oru kaka enga v2key vanthuruvanga.enkita peysi sapduthan povanga..enaku avalo santhosama erukum.video kuda yeduthu vachupen.nanri nanri Ayiya 🙏🏻🙏🏻❤️😇

  • @vadivukarasi4948
    @vadivukarasi4948 Před 7 měsíci +1

    ❤ thank you sir

  • @marimuthu5468
    @marimuthu5468 Před 7 měsíci

    சாமி. இது அனைத்தும் உண்மை 🙏🙏🙏👌👌👌

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 Před 6 měsíci +1

    சிவசிவ சிறப்பு ங்க ஐயா

  • @kolappannathan9250
    @kolappannathan9250 Před 7 měsíci +2

    தங்கள் பதிவு மிகவும் அருமை. நன்றி ஐயா

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @samesabel2776
    @samesabel2776 Před 7 měsíci

    Very interesting subject. 😮

  • @mohamedhussainmohamed2992
    @mohamedhussainmohamed2992 Před 7 měsíci

    Very good informations

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 7 měsíci +17

    ஓம் நமசிவாய🙏

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @ravichandranravichandran
    @ravichandranravichandran Před 7 měsíci +4

    எங்கள் வீட்டு காக்கைகள் சேவு, அதிரசம் இவை தான் நல்லா சாப்பிடும். உடன் அணில் மைநாவும்.

    • @lathav.r8042
      @lathav.r8042 Před 7 měsíci

      எங்கள் வீட்டிலும்

    • @lathav.r8042
      @lathav.r8042 Před 7 měsíci

      காரா பூந்தியும்

  • @sayeeprakash3839
    @sayeeprakash3839 Před 7 měsíci +5

    ஓம் சிவாய நம

  • @jayakumars2118
    @jayakumars2118 Před 7 měsíci

    நன்றி

  • @sureshnair3120
    @sureshnair3120 Před 7 měsíci +7

    Namaste, everyday morning I am feeding crows.almost 25 to 50 crows will be there.
    Thank-you for this interview.
    Namaste.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @PriyaSiva12
    @PriyaSiva12 Před 7 měsíci +12

    நன்றிகள் பல ஐயா. தெளிவான விளக்கம்.

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @user-ms1je3vb2r
    @user-ms1je3vb2r Před 7 měsíci

    அனைத்தும் உண்மைசாமி

  • @shanmugams9745
    @shanmugams9745 Před 7 měsíci +18

    அண்டங்காக்கா வந்தால் நாங்கள் மிகவும் சந்தோஷ படுவோம் ஏனென்றால் எங்கள் தாத்தா குண்டாக இருப்பார் ❤❤

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

    • @sathiyasayi6753
      @sathiyasayi6753 Před 7 měsíci

      😢

  • @srivanitha5965
    @srivanitha5965 Před 7 měsíci

    Vanakkam iyya🙏

  • @user-ho9zf4dj7t
    @user-ho9zf4dj7t Před 7 měsíci +6

    வணக்கம் மிக்க நன்றி ஐயா எனக்கு காக்கைகள் பற்றிய அனுபவம் நிறையவே உண்டு மரணம் குறித்து விருந்தினர் வருகையை முன்கூட்டியே தெறிவிக்கும்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @vijayvijaym7635
    @vijayvijaym7635 Před 7 měsíci +7

    சுகமே சூழ்க ஐயா
    மிக அற்புதம்

    • @BAKTHIINFINITY
      @BAKTHIINFINITY  Před 7 měsíci

      #சுகமே #சூழ்க
      #உங்கள் #பொன்னான # #நேரத்தை #ஒதுக்கி #எங்கள் #காணொளி #பார்த்து #உங்கள் #கருத்துகளை #பகிர்ந்தமைக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள்
      #நம்முள் #கடவுள்
      #எல்லாம் #நன்மைக்கே
      #அனைத்து #மக்களுக்கும் #நெஞ்சார்ந்த #நன்றிகள் 🙏
      Instagram ID
      instagram.com/bhakthiinfinity?igshid=MzMyNGUyNmU2YQ==

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 Před 6 měsíci

    Tq so much loveble sweetheart samy saranam 🙏

  • @senthilnathan1331
    @senthilnathan1331 Před 7 měsíci

    Super sir Excellent 🙏

  • @user-es3zw6bj2f
    @user-es3zw6bj2f Před 7 měsíci

    Iya indruthan parthen pathvu nalai mutharkondu nanum seygindren,nandri iya

  • @umaalapati3998
    @umaalapati3998 Před 7 měsíci

    Idun ellam enakku nadadirukku.neengu solradellam unmaiz. Tqs a lot for your massage.