Kallakurichi school issue latest update -dmk minister ev velu is protecting the sakthi school

Sdílet
Vložit
  • čas přidán 9. 08. 2022
  • Kallakurichi school issue latest update -dmk minister is protecting the sakthi school management - fact finding committee detailed report
    tamil news today
    / @redpixnews24x7
    For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
    red pix 24x7 is online tv news channel and a free online tv

Komentáře • 416

  • @jayapaljayapal7564
    @jayapaljayapal7564 Před rokem +54

    விசாரணைக்கு சென்ற அனைத்து வழக்கறிஞர்களுக்கும் நன்றி அது கொலை தான் என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாக ஆராய்ந்து உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்று சிறந்தது கேட்டுக் கொள்கின்றேன்

  • @ilayaperumal1719
    @ilayaperumal1719 Před rokem +50

    ஸ்ரீமதிக்கு நேர்ந்த கொடுமைக்கு சரியான நீதி கிடைக்க வேண்டும்.

  • @VGRagni
    @VGRagni Před rokem +120

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்கனும்..உங்களின் ஆய்வுக்கு நன்றி அய்யா

    • @robertsamuel2612
      @robertsamuel2612 Před rokem

      enna result ithu.....?
      irukalam nu doubt a solranga ithutha nadanthuchunu oru reportla sollave illaye...

  • @babycooking1593
    @babycooking1593 Před rokem +54

    சிபிசிஐடி விசரைனையை முறையாக நடத்தினால் ஏன் இன்னும் பள்ளி தாளாளர் மகன்கள் வாச்மென் டிரைவர் மருத்துவமனையில் ஶ்ரீமதி அனுமதிக்கப்பட்ட பொது இருந்த ஊழியர்களை மற்றும் உடற்கூறு ஆயிவு செய்த மருத்துவர்களை இன்னும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வில்லை

    • @gnani8664
      @gnani8664 Před rokem +1

      visaranai pannalanu unaku theruyuma

    • @babycooking1593
      @babycooking1593 Před rokem +1

      ஏன் விசாரணை உங்களை வைத்துகொண்டு பண்ணினங்களா

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      @@gnani8664 Therinthathaal than pesarangal

  • @thearunking
    @thearunking Před rokem +16

    உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களை ஆதரிப்போம் 💪

  • @karnankarnan5016
    @karnankarnan5016 Před rokem +56

    ஸ்டாலின் எப்படி இதை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.மிகப்பெரிய அளவில் கட்சிக்கு பின்னடைவு.

    • @mageshg2058
      @mageshg2058 Před rokem +2

      School people are supported from DMK or BJP.?

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Před rokem

      @@mageshg2058 School people is RSS BJP supporter. He went to Delhi to cover up this as suicide. DMK is under pressure to show this as suicide. That is why police arrested a reporter who leaked the forensic report that the handwriting in the suicide note is not girl's handwriting.
      At the same time they are using a CZcamsr called Pillai to abuse the girl's family. The mother gave a complaint 3 weeks back and police is not arresting him. Also few days Nakkheeran reporter was beaten up by school owner gundss. This only shows money and power wins and justice for poor is rare.

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Před rokem

      @Ravindran R if people supported the school why did the riot happen? Till date they have not shown the falling CCTV to the girl's mother and her questions are unanswered.

    • @tamiltholaikatchi
      @tamiltholaikatchi Před rokem

      @Ravindran R True bro.
      In this case the local MLA and police are all close to school and were paid to cover up looks like. Some previous incidents have been covered up. This case is also going to be closed like Ramkumar suicide looks like. Not sure if mother can get justice.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      @@mageshg2058 yarayirunthalim entha kompana irunthaalum vita kootathu.Ellam manitha mirukangal thane

  • @rabbit00r7
    @rabbit00r7 Před rokem +57

    இந்த வழக்கில் மட்டும் அரசியல் வியாதிகள் எல்லோரும் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன?🤔

    • @geethamani4817
      @geethamani4817 Před rokem +1

      அரசியல் வாதிகள்.....வியாதிகள் இல்ல......

    • @venky5668
      @venky5668 Před rokem +1

      @@geethamani4817 அவர்கள் நாட்டுக்கு பிடித்த வியாதிகள் தான் சகோதரி

    • @geethamani4817
      @geethamani4817 Před rokem +1

      @@venky5668 ம்.😂😂😂😂👏👏👏ப் ரோ

  • @jaivel4177
    @jaivel4177 Před rokem +34

    யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் we want Justice srimathi

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Před rokem +55

    இந்த பள்ளிக்கு பெரிய கை
    இருக்கு
    அந்த பெரிய கை யார்
    அந்த பெரிய கைக்கு என்ன
    கொம்ப முளைச்சி இருக்கு
    ஏன் அந்த பெரிய கைக்கு மனசாட்சி என்பது கடுகு அளவுக்கு இல்லை

    • @jayavel9180
      @jayavel9180 Před rokem

      ஆதன் யூடீப் சேனலில் சவுக்கு சங்கர் பேட்டி கொடுத்து இருக்கார் அதை போயி பாருங்க!
      அப்புறம் K Tv ஏன்று ஒரு யூடீப் சேனலில் கார்த்தி பிள்ளை ஏன்ற புலனாய்வு பத்திரிக்கை காரர் பதிவு போட்டு இருக்கார் அதையும் பார்த்து விட்டு பேசவும்!

    • @Karthigai
      @Karthigai Před rokem

      அவன் ஒரு நாதாரி Venomously Impotant Person

  • @girijaeswaran4555
    @girijaeswaran4555 Před rokem +23

    வாவ் சிறப்பு முதலில் உங்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. மீண்டும் ஒரு முறை நன்றி
    கொஞ்சம் கூடுதல் நம்பிக்கை தருகிறது முதல் முறையாக இது தற்கொலை அல்ல என்று தெள்ளது தெளிவாக எடுத்துக்கூறியதற்கு நன்றி

  • @cuttingfishworld4222
    @cuttingfishworld4222 Před rokem +27

    ஸ்ரீமதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இல்லயேல் மக்கள் தி மு அரசை மன்னிக்க மாட்டார்கள்

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před rokem

      No doubt Tamil Nadu people give lessons for DMK party in 2024MP election ⁉️.

    • @Balaji-wc6vr
      @Balaji-wc6vr Před rokem

      @@venkatachalamk.b6533 nee mooditu iru kulapatha

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 Před rokem

      @@Balaji-wc6vr Ennada nayee Lootter koottam nayee ⁉️.Endaa Adimiygaley EVRamasami mathiri Kootti kudikkara DMK party Criminal's Thirudargal koottam kollaikarangal Traiter Arrack distillation selling katta Punchayat Womeniser landgrabbing Muttalgal Adimiygal Koovoo Koovoodaa Koyyaleee nayee 💰. Corruption Commission collection Development development development development of Kattumaram thirudan Karunanidhi family members only.Nee fourth layer 🧅 onion nayee ⁉️💰

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem +1

      @@venkatachalamk.b6533 Ean potareengal Dmk kkubAdmk kku.avangal ellam Thamilan kitaiyathu Thelunganksl.Thelungan Eppati thamilanukku aatharavu kutuppan.

  • @entertiment4028
    @entertiment4028 Před rokem +71

    4 நாட்கள் மௌனம் சாதித்த அரசு அதிகாரிகள் தான் கலவரத்துக்கு காரணம்......

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem +1

      Aamaam avargalthaan kaavalthuraiyum koottu kalavanikal than.Thatsyangali alippatharkaana chathi than kalavaram

    • @SIVAM-786
      @SIVAM-786 Před rokem +1

      நடத்தியவர்களே அவர்கள் தான்.

  • @devaja797
    @devaja797 Před rokem +98

    ஐயா உங்களின் ஆய்வில் மிகவும் நம்பிக்கை வருகிறது தமிழ் மக்களாகிய நாங்கள் கேட்பது என்னவென்றால் தங்கை ஸ்ரீமதி மரணத்தில் நீதி கிடைக்கவேண்டும். சிறையில் உள்ள இளைஞர் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்கவேண்டும் இதுதான் எங்களின் வேண்டுகோள் 🙏🙏🙏🙏

  • @Sakarabani784
    @Sakarabani784 Před rokem +30

    உண்மை வெல்லும் 👍👍👍👍

  • @selvarajpanneerselvam5356

    ஏ.வ.வேலு , பாக்கியராஜ் கட்சியிலிருந்து வந்து திமுக வில் சேர்ந்தவர். இந்த ஏ.வ.வேலுக்குக் கொள்கைகள் இல்லாத பணம் என்றால் வாய்த் திறக்கும் பிணந்தான் இந்த ஏ.வ.வேலு. இவர் RSS காரரா? என்பதைத் தமிழக மக்கள் பதிவு செய்யவேண்டும்.

  • @rathnam1681
    @rathnam1681 Před rokem +54

    தவறு செய்தவர் கள் யார இருந்தாலும் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். நீதி வேண்டும்.

  • @Lovely00026
    @Lovely00026 Před rokem +22

    மிகவும் நன்றி மதிப்பிற்குரிய பத்திரிக்கைகளுக்கு நீங்கள் இருக்கும் வரை உண்மைகள் எப்போதும் மறையாது...நன்றி

  • @arulprakasam9075
    @arulprakasam9075 Před rokem +17

    எ.வ வேலு மற்றும் கல்வி அமைச்சர் சப்போர்ட் schoolக்கு இருப்பதால்தான் முதல்வர் நடவடிக்கை எடுக்க பம்முகிரார். தமிழ் நாடு மக்கள் வருகிற தேர்தலில் இவரை விட பம்முவார்கள்.

  • @albertsumart7
    @albertsumart7 Před rokem +64

    காப்பாற்றுபவர்கள் வீட்டிலும் பெண்பிளைகள் இருப்பார்கள். தன்வினை தன்னை சுடும் இது முதுமொழி.

  • @viseshkavi1862
    @viseshkavi1862 Před rokem +9

    ஐயா உங்களின் குரல் நிச்சயம் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் செவிகளில் மிக ஆழமாக சென்றடைய விரும்புகிறோம்

  • @konguvellalar701
    @konguvellalar701 Před rokem +89

    CBCID மேல் நம்பிக்கை இல்லை. அவர்களும் விலைக்கு வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்று நினைக்கிறோம். அவர்கள் சரியான முறையில் நேர்மையாக விசாரிப்பது உண்மையானால் முதல்ல சக்தி ,சரன் இருவரையும் உங்க கஷ்டடியில் எடுத்து விசாரிங்க . அப்போ நம்புறோம்.

  • @MaxProfit2023
    @MaxProfit2023 Před rokem +2

    Wow. செம. அற்புதமான முயற்சி. உங்கள் நேர்மைக்கு தமிழக மக்கள் தலை வணங்குகிறோம். நீதி வெளி வர வேண்டும். பணபலம் வீழ வேண்டும்.

  • @rengasamyk7791
    @rengasamyk7791 Před rokem +4

    அம்மா ஸ்ரீமதி , நீ
    அணையா விளக்கு மட்டுமல்ல
    அணையா நெருப்பாகவும்
    பற்றி எரிந்துகொண்டிருப்பாய் !

  • @kbalaji422
    @kbalaji422 Před rokem +12

    ஒரு குழந்தையின் பிரச்சனை இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது
    இது சம்பந்தப்பட்டவர்கள் யாரும் நடவடிக்கையே இல்லையே

  • @vinothk5244
    @vinothk5244 Před rokem +38

    டேய் எ வ வேலு திரும்ப கள்ளக்குறிச்சி வந்துராத

  • @manudan3601
    @manudan3601 Před rokem +11

    பள்ளியில் இருந்து காணாமல் போன பொருட்களை குறித்து அக்கறையாக(!) கேள்வி கேட்கும் பத்திரிக்கையாளர் முகத்தை காட்டியிருக்கலாம்.

  • @marichamy311
    @marichamy311 Před rokem +15

    1மாதமாக இருந்த மனவேதனை கொஞ்சம் இந்த செய்தியால் ஆறுதலாக இருக்கிறது நியாயம் கிடைக்கவேண்டும் நன்றி ஐயா

  • @zahirhussain6782
    @zahirhussain6782 Před rokem +16

    உண்மைதான் பொதுமக்கள் Police மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள்.

    • @thangamthangam6029
      @thangamthangam6029 Před rokem

      Police eppotham unmaya natanthirukkangal.Ellam Kamarajar aatchiyil natathiruppangal.Eppo congress poy Dmk vanthatho appothe ellam vilaipoy vittathu.

  • @e.dharsane.dharsan7595
    @e.dharsane.dharsan7595 Před rokem +10

    அனைத்து அதிகாரிகளும் விலை போய்விட்டார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது கண்டிப்பாக கடவுள் பதில் சொல்வார்.

  • @rameshsrameshs9808
    @rameshsrameshs9808 Před rokem +2

    ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க உங்களின் கள ஆவ்வுக்குமிக்க நன்றி ஐயா நீதிகிடைக்க அனைவரும் போராடுவோம்

  • @jaiyashivaani8437
    @jaiyashivaani8437 Před rokem +7

    தயவு செய்து அந்த பள்ளியில் நடந்த எல்லா மரண வழக்குகளையும் மீண்டும் தெளிவாக விசாரிக்க வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுங்கள். அப்பாவி இளைஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அதற்கும் உதவுங்கள்.
    அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நினைக்கவில்லை. குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோர்களுக்கு உண்மை தெரிய வேண்டும். தவறு செய்தால் தப்பிக்க முடியாது என்று மற்ற ததாக்கள் உணர வேண்டும். இப்படியாவது தவறு செய்தவர்கள் திருத்த வேண்டும். மனிதநேயத்தோடு நடக்க வேண்டும்.

  • @konguvellalar701
    @konguvellalar701 Před rokem +24

    எல்லாரும் உண்மையை பேசறீங்களே தவிர யாரும் நீதி கிடைக்கும் படி செய்ய மாட்டேங்கறீங்க.

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Před rokem +1

      போகவேண்டும்

    • @jonesmoses2663
      @jonesmoses2663 Před rokem

      காவல் துறை நீதிமன்றம் ஸ்ரீ மதி வழக்கில் எதிராக உள்ளனர் இவர்கள் என்ன செய்ய முடியும் அதிக அளவில் பேசினால் சவுக்கு சங்கர் மாதிரி உள்ளே

  • @arunbalasubramaniyam5863

    உண்மை உரக்க சொன்னதற்க்கு நன்றி.‌.. பைசா பேரம் பேசியதை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். சுற்று வட்டார சிசிடிவிகளை எடுத்து அனாலைஸ் பன்ன வேண்டும். சின்னசேலம் மற்றும் கள்ளக்குறிச்சி ரோடு எடுத்து பார்க்க வேண்டும் சார்.

  • @sivakasi
    @sivakasi Před rokem +9

    super sir உண்மையை வெளிகொண்டுவாருங்கள்

  • @goldenflower139
    @goldenflower139 Před rokem +4

    Sir , you are great 👍 well said everything is truth

  • @Jesus_victim
    @Jesus_victim Před rokem +7

    🙏 மிக்க நன்றி ஐயா

  • @vinothk5244
    @vinothk5244 Před rokem +36

    வழுக்கை வேலு அது தான் பள்ளிக்கு சென்று கதறி அழுதானா

    • @thiruselvithiruselvi5269
      @thiruselvithiruselvi5269 Před rokem +1

      அவன் புள்ளைகளுக்கு இந்த நிலை வந்தால்தான் அதன்
      வலி புரியும் ‌😠😠😠😠😠😠

    • @thiyagurajendran2922
      @thiyagurajendran2922 Před rokem +1

      Puthupettai politician

  • @ruthnancyb6884
    @ruthnancyb6884 Před rokem +7

    நம்பிக்கை கொஞ்சம் துளிர்விடுகிறது... உண்மை குற்றவாளி வெளிவர வேண்டும்...

  • @seatkdi2393
    @seatkdi2393 Před rokem +27

    போன ஆட்சில அனிதா,ஸ்னோலின்,இந்த ஆட்சில ஸ்ரீமதி,இனி எவனுக்குத்தான்டா ஓட்டு போட?

    • @bharathikv8140
      @bharathikv8140 Před rokem +2

      இல்லை ஓட்டு.😁😁😁😁

    • @rajn2449
      @rajn2449 Před rokem +2

      Why not try NTK only for 5 years? After all for almost many decades you voted with no improvements till now 2022?🤔😉

    • @seatkdi2393
      @seatkdi2393 Před rokem +3

      @@rajn2449 கம்யூனிஸ்ட்

    • @rajn2449
      @rajn2449 Před rokem

      @@seatkdi2393 I m not even in your wonderland bro. 😉🙏

    • @rajn2449
      @rajn2449 Před rokem

      @@seatkdi2393 If you have friends working abroad y not ask them about the LAWS in their countries where they work?😉

  • @jayaraman5643
    @jayaraman5643 Před rokem +6

    கனியம்பூர் பள்ளி.. உரிமம் இல்லாமல் விடுதி நடத்தியதற்கு என்ன நவடிக்கை எடுத்துள்ளது? என்பதையும் மற்றும் பள்ளி உரிமையாளரின் மகனை வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தது யார் என்பதையும் தெரியபடுத்த வேண்டும்...

  • @yogagnandang9808
    @yogagnandang9808 Před rokem +22

    People lost hope on Stalin

    • @manimegalai6886
      @manimegalai6886 Před rokem +1

      are you blind are what? central state or rss this case linked so Stalin no words sorry.

    • @akilanp6376
      @akilanp6376 Před rokem +1

      U r trying to frame that in such rare incidents..

    • @envijshan
      @envijshan Před rokem +1

      @@manimegalai6886 But happend in tamilnadu,state police are doing investigation..under who's control these people are working?... RSS?.....then what the hell tamilnadu govt. is doing?

  • @radhakrishnanl2342
    @radhakrishnanl2342 Před rokem +3

    தங்களின் பதிவு அருமை.
    13/7/22 to 16/7/22 வரை அரசு நிர்வாகத்தின் மெத்தனத்திற்கு காரணம் தெளிவாக்க படவேண்டும்.

  • @kamaraj9892
    @kamaraj9892 Před rokem +4

    பள்ளி நிர்வாகத்திற்கு அமைச்சர்தான் காரணமா?இந்த வழக்கு போகிற போக்கை பார்த்தாலே ஏதோ பின்னனி இருக்கிறது என்பது மட்டும் புரிகிறது.

  • @saleemjes4778
    @saleemjes4778 Před rokem +21

    முதலமைச்சரின் மெத்தனப்போக்கு தெரிகிறது தன்னுடைய கட்சி ஆதரவாளர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக

    • @selinselin2581
      @selinselin2581 Před rokem +1

      Dmk than karanam eyhuthan sir

    • @konguvellalar701
      @konguvellalar701 Před rokem +2

      அது மட்டுமல்ல சகோ.ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும்தான்

    • @sivakasi
      @sivakasi Před rokem

      எவ வேலு

    • @kathiresan3063
      @kathiresan3063 Před rokem +1

      BJP ஆதரவாளராக இருந்தால் ஸ்ரீமதி என்ற பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யலாமா . உலகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஸ்ரீமதி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள் என்பது நன்றாகவே தெரியும் மக்கள் குரலுக்கு அரசு செவி சாய்க்காமல் இருப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு இருந்தால் DMK AIADMK BJP போன்ற கட்சிகள் தமிழகத்தில் இல்லாமல் போய் விடும் .அனைத்து கட்சிக்கும் மனசாட்சி என்பதே இல்லாமல் போய் விட்டது JUSTICE FOR SRIMATHI

  • @subramaniyankandhasamy6613

    இக்குழுவின் இன்னும்
    எதிர்பார்த்தேன்.வரவில்லை.அவ்வளவும் யு
    டியூப்பில் வந்த மினி
    தொகுப்புதான் இருந்தாலும் இது பற்றி
    பேசி ஓரளவு நியாயத்தை மனசாட்சி
    யோடு எடுத்துரைத்தார்கள்
    அவர்களுக்கு நன்றி
    ஸ்ரீமதியோட ஆத்மா
    சாந்தி அடைய இறைவனிடம் நாமெல்லாம் வேண்டி கொள்வோம்.இந்தப்
    பெண்ணிற்கு கண்டிப்பாக கிடைக்கும்

  • @Dd_sistees
    @Dd_sistees Před rokem +6

    உண்மை சூரியன் போன்றது ஐயா உங்களுக்கு நன்றி

  • @jayavel9180
    @jayavel9180 Před rokem +19

    உன்மை யோசிக்காது ......? பொய் யோசித்து யோசித்து பேசும் ....! நிர்வாகத்தினரை பேட்டி ஏடுங்கள் .......!

    • @p.subramanianponnusamy9620
      @p.subramanianponnusamy9620 Před rokem

      சினிமாவில் காட்டியது போலவே ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பெண்களை இரையாக்குவது என்பது நடந்திருக்கலாம் போல் தெரிகிறது

  • @ramalingamvadivel8980
    @ramalingamvadivel8980 Před rokem +8

    அரசு கலவரம் நடந்தால்தான்
    நடவடிக்கை எடுக்குமா?

    • @ramalingamvadivel8980
      @ramalingamvadivel8980 Před rokem

      கொலைச்செய்ய வேண்டியளவு
      நிர்வாகத்திற்கும் அந்த பெண்ணுக்கும் என்ன பிரச்சனை?

  • @gopalchinnachamy7686
    @gopalchinnachamy7686 Před rokem +2

    அரசு ஏன் இதில் வெகுவிரைவுகுறுக்கீடுசெய்துபள்ளிநிர்வாகம்தவறு செய்யவில்லை என அறிவிக்க காரணமாக இருந்த ஆதாரங்களை மும் வெளியே எடுத்து வந்திருக்கலாமே!

  • @chellapandiandhanuskodi7805

    Sir..நல்லவேளை..கொண்டு போட்ட பிணத்தை மேலே இருந்து தூக்கிப் போடாம விட்டுட்டாங்க.. மனிதாபமுள்ள நிர்வாகம்.

  • @sivakasi
    @sivakasi Před rokem +7

    விழுந்த கிடந்த சிசிடிவி புட்டேஜ் காட்டுற இடம் புல் தரை மார்பகத்தில் ஏன் காயம் வருகிறது

  • @vasudevandhanasekara.
    @vasudevandhanasekara. Před rokem +4

    Chennai press very thank you good work job......

  • @mohamedyunus4387
    @mohamedyunus4387 Před rokem +5

    இந்த மாணவியின் கொலையில் எல்லா அரசியல் வியாதிகளும் மவுனமாக இருப்பது பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது. ஒரு வேலை (ஐ.டி.) இன்கம் டாஸ் ரெய்டு வந்திருமோ என்ற பயம் இருந்தாலும் இருக்குமோ ??????

  • @malarenganathan576
    @malarenganathan576 Před rokem +6

    Excellent research and analysis of d matter. Whatever has happened is unfortunate n only reveals d need for police reform n more sensitive n service minded approach as public servants.

  • @muthuram2000
    @muthuram2000 Před rokem +13

    Thanks for Chennai press. We were forced not to believe the all dep. officer's by their behaviour .So we, public request the honest all media s,, loyal social activist, lawyers and hon. Court help to get justice for this crime

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Před rokem +15

    Justice for srimathi 🙏

  • @marrylucia3336
    @marrylucia3336 Před rokem

    உண்மைக்கு போராடுனவர்கள் பன்னிரண்டு வழக்கரிகள் அய்யா அனைவருக்கும் நன்றியும் வணக்கத்தையும் செல்லுகிறேன் ஞீமதிக்கு நீதி வேண்டும் நீதி வேண்டும்

  • @nagarjunp819
    @nagarjunp819 Před rokem +14

    சார் ஸ்ரீ மதி கொலை செய்யப்பட்டார் என்பது மக்களுக்கு ம் தெரியும் காவல் துறைக்கும் நன்றாகத் தெரியும் நம் அனைவரையும் இளிச்ச வாயன்களாக நம்மளை ஆண்டுக்கொண்ட்டிருக்கும் அரசுக்கும் மிக நன்றாகவே தெரியும். மக்களாகிய நாம் சேர்ந்தால் மட்டுமே நீதி கேட்க முடியும்.

    • @muthulingamp8143
      @muthulingamp8143 Před rokem +2

      We want justice

    • @Ramesh-op8rb
      @Ramesh-op8rb Před rokem +1

      தீய சக்திகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்

  • @sarojasara5461
    @sarojasara5461 Před rokem +4

    Ungal muyarchiku engaladhu vazthukkal 🙏🙏

  • @lallal5451
    @lallal5451 Před rokem +3

    சம்பவம் நடைபெற்ற அன்னைக்கு பிறந்தநாள் யாருக்கு என்று கண்டு பிடியுங்கள்..... விரைவில் ஆதாரத்துடன் சிக்குவார்கள்......

  • @ranjanraj6560
    @ranjanraj6560 Před rokem +9

    Justice to loving daughter Srimati

  • @lotus6738
    @lotus6738 Před rokem +3

    உங்கள் நல்ல இதயங்களுக்கு நல்லது வரட்டும் 🙏🙏🙏

  • @jp-justiceforpeace3414
    @jp-justiceforpeace3414 Před rokem +11

    Justice for sri Mathi 🙏🙏🙏

  • @tamizharasi6645
    @tamizharasi6645 Před rokem +5

    அவனோட டே ஆஃப் பர்த் பாத்தா தெறிஞ்சுடும்😡😡😡😡😡😡

  • @tamilan3902
    @tamilan3902 Před rokem +4

    இந்தக் குழு அப்படியே நீதிமன்றத்துக்கு சென்று ஸ்ரீமதி வழக்கில் குற்றவாளி என்று கருதப்படும் அவர்களுக்கு ஜாமீன் கிடைக்காமல் செய்யவும்

  • @a.r2846
    @a.r2846 Před rokem +1

    நீதி வெல்லும் நீதி வெல்லும் ஸ்ரீமதிக்கு வெற்றி கிடைக்கும் ஆமென் தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே செல்லமே தங்கமே...ஆமென்

  • @alicegnanapragasam367
    @alicegnanapragasam367 Před rokem +10

    Justice for shrimathi

  • @vasudevandhanasekara.
    @vasudevandhanasekara. Před rokem +2

    Very good your information successful results very thank you... srimathi sister

  • @sudakarsp8858
    @sudakarsp8858 Před rokem +12

    DMK fully supported school authorities No doubt

  • @lotus6738
    @lotus6738 Před rokem +6

    சுரேஷ் சக்தி முருகனுக்கும் அவரது குழுவினருக்கும் கைகூப்பி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
    🙏🙏🙏🙏🙏

  • @maheswarimagesh417
    @maheswarimagesh417 Před rokem +11

    மாநில அரசு சக்தி பள்ளியிடம் பாதி சொத்துக்களை எழுதி வாங்கி விட்டீர்களாஇல்லை உங்கள் தந்தை சின்னமாக பேனாவை வைப்பதற்கு என்பதுகோடியும் சக்தி ஸ்கூல் தருவதாக ஒப்பு கொண்டார்களா

    • @bharathikv8140
      @bharathikv8140 Před rokem +1

      உண்மையாக இருக்கும்.காசு பணத்திற்க்காக எதையும் அள்ளிஅள்ளி தின்பானுக மானம் கெட்டவைங்க😛😜😛

    • @gunajensi5138
      @gunajensi5138 Před rokem +1

      👍

  • @mebinrajawwe8255
    @mebinrajawwe8255 Před rokem +4

    Super ayya 👏👌

  • @saraswathyesakltheuar5385

    Vary good news thank you so much sir 👍👍

  • @user-pw6ng8ki5g
    @user-pw6ng8ki5g Před rokem +2

    உண்மை அறியும். குழுவுக்கு ஒரு கோடி ஜே போடுறேன் சார்

  • @chandrasekarankalyanasunda4250

    நேர்மையாக நியாயமாக அமைச்சர்களும் MLAக்களும் செயல்படுங்கள் உங்களுக்கிடைத்த மக்களின் ஆதரவைதவறாகப் பயன்படுத்துகி றீர்களோ என்ற ஐயம் எழுகிறது உண்மையானால் பழையபடி மக்கள் புறக்கணித்துவிடுவார் கள் எனவே ரேர்மையாக செயல்படுங்கள் ஒரு திமுக காரணாக இது வேஎண் வேண்டுகோள்

  • @harihariharan6602
    @harihariharan6602 Před rokem +3

    உங்களோட பதில் ஸ்ரீமதி ஒரு நல்ல முடிவை கிடைக்கும்

  • @satheesravanan9487
    @satheesravanan9487 Před rokem +7

    எல்லாத்தையும் மறந்திடுங்க. விடியல் வரும். Chess போட்டி நிறைவு விழா பாருங்க.

    • @vidyarajesh6675
      @vidyarajesh6675 Před rokem

      A life has gone and who bothered about chess competition

  • @jebaranijohnbright1159
    @jebaranijohnbright1159 Před rokem +15

    Justice for sreemathi

    • @rajn2449
      @rajn2449 Před rokem +1

      I too wish Justice for the child Srimathi, but it will never happen. 😰😡

  • @rajinikanth9272
    @rajinikanth9272 Před rokem +1

    Superb sir.....DMK and ADMK and BJP and that area police are support for sakthi school owners...... superb sir ...true will come by yours investigation sir......not police

  • @sangeethashivashankar2622

    Thanks sir 🙏🙏

  • @padmavathisrinivasanvcon4922

    நீதிகிடைக்கவேண்டும்...காலத்தின் கட்டாயம்

  • @kumudhan4640
    @kumudhan4640 Před rokem +5

    Please help me sir 🙏🏼 justice srimathi 🙏🏼

  • @vijayalakshmia4714
    @vijayalakshmia4714 Před rokem +3

    🙏 🙏 Sir pls support justice for Srimathi paapa...

  • @saraswathyesakltheuar5385

    Super subpar 👍👍👍

  • @dharanipandian791
    @dharanipandian791 Před rokem +10

    Srimadhikku needhikidaikkanum sir Aval en magal sir needhi kidaikka udhavi siyunga sir pls pls

  • @venkatesans5102
    @venkatesans5102 Před rokem +1

    டாக்டர். போலிஷ் வக்கில் இவர்கள் நேர்மையாக இருந்தால் மட்டுமே நாடுநல்லா இருக்கும்

  • @senthilraj4951
    @senthilraj4951 Před rokem +1

    Nanri iyya

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai Před rokem +6

    Sree Mathis mother Veerth thai confidant aaka makazlukkaka ķavalai orupuram ...marupuram took the point admire. Thank you Selvi. Daughters soul rest in peace.....mom how to handle she appreciate her MOM! TQ

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 Před rokem +1

    துணிந்து நீதியை தேடூங்கள் கடவுள் துனையிருப்பார்

  • @nagarajanrv4370
    @nagarajanrv4370 Před rokem +10

    What about and where about MANNAANGATTY, VAN DRIVER and two Sons

    • @rajn2449
      @rajn2449 Před rokem

      Manancutty and the 2 sons have diplomatic immunity. 🤔🤦‍♂️

  • @man9707
    @man9707 Před rokem +7

    Very good initiative sirs. Culprits in power will try to dilute this integration. Never let go because this should not happen to other children. This is our children's future. We should leave them safe environment. Otherwise it will be a heaven for culprits and corrupt people. Show the power of the people of Democracy.Bring out the truth whatever it is. Justice to SRIMATHI and PARENTS.

  • @kandasundari2727
    @kandasundari2727 Před rokem +2

    சார் நீதி மறைக்க படுகிறது நம்ம அரசியல் தலைமை சரியில்லை CBCID மேல் மக்களுக்க்கு நம்பிக்கை வரவில்லை நேர்மையானவர்கள் நம்ம நாட்டில் இல்லாமல் இருப்பது பெரும் வருத்தத்தை அளிக்கிறது

  • @thangavelsekar2116
    @thangavelsekar2116 Před rokem +1

    அந்தபள்ளியின்தாளாலர்மகனுங்களைவிசாரணைவலயத்துக்குள்கொண்டுவரவேண்டும்.அவனுங்கதலைமறைவானதின்காரனமென்ன.

  • @manim-vd4qg
    @manim-vd4qg Před rokem +2

    Good sir

  • @dr.jeyalakshmidr.jeyalaksh138

    Justice for srimathi 😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @BhavaniBhavani-zr8xh
    @BhavaniBhavani-zr8xh Před rokem +2

    ஒவ்வொரு விஷயமும் கேட்கும்போது கண்ணீருக்கு பதில் ரத்தம் தான் வருகிறது.😭😭😭😭

  • @lakshminarayanan5377
    @lakshminarayanan5377 Před rokem +27

    If TN Govt underplying to safe guard,school management, TN people never bother to bring BJP in power and send DMK permanently to burial Ground.
    Already DMK name is damaged by inaction on Kallakuriche case.

    • @akilanp6376
      @akilanp6376 Před rokem +5

      BJP govt aa.. For one rumor or one incident itself aa.. R u eating rice or something else

    • @uvmedia2550
      @uvmedia2550 Před rokem +4

      Owner itself is RSS.. Both will be rejected

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 Před rokem

      பிஜேபியும் தி மு க வும் இதில் ஒன்று சேர்ந்து உள்ளார்கள்

    • @sudhakaran8281
      @sudhakaran8281 Před rokem

      Lakshminarayanann': Unga Annan school thana kallakurichi school, appo bjp Atchi varakuthan Srimathi a murder pannitengala.

    • @Karthigai
      @Karthigai Před rokem +4

      Its more notorious than other parties, that cunning fellows only bring such unrest in TN.

  • @zahirhussain6782
    @zahirhussain6782 Před rokem +2

    All are speaking the Facts except the police force especially CBCID

  • @grdoss4058
    @grdoss4058 Před rokem +4

    இந்த கொலை க்கு இந்த ஆண்டு முடிவு கட்டுவது தவறு காவல்துறை பொருக்கியாக இருப்பதை மக்கள் நினைக்கிறார்கள் என்பதால் இனிமேல் போராட்டம் ஒன்றே தீர்வு

    • @bharathikv8140
      @bharathikv8140 Před rokem +1

      போலீஷே நகைகளை திருடியிருப்பார்கள்.அதுதான் கலவரம்.??????!!!????!!????

  • @2374RK
    @2374RK Před rokem +3

    BREAKING POINT, CCTV shows Srimathi body fallen place where 3 people seeing and 4 lifting, why the falling video is not shown if that is the place fallen, if that is not fallen place who brought Srimathi to that place. This is rape or attempted rape and murder by one or both sons after bDay party, catch the 2 sons both have body injury because of the attempted rape. All lawyers file PIL and hebius corpus petition to see both sons. BJP DMK Admk all three protecting the case. APPRECIATE ALL LAWYERS FOR ATTEMPTING, BUT INTENTION IS GOOD, INTENSITY SHOULD MEET THE SOLUTION TO UNCOVER THE MURDER AND MURDERER