Sivaji Ganesan Hits - Thulli Thulli Vilaiyada HD Song

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2012
  • TO BUY THIS MOVIE IN DVD
    CLICK ON THE LINK BELOW
    Follow Us -
    Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
    Phone-044-28297564,044-28297175
    Motor Sundaram Pillai 1966
    Sivaji Ganesan, Sowcar Janaki, Manimala, Jayalalitha, Ravichandran, Major Sundararajan, T. S. Muthaiah, Pandari Bai, Nagesh and Sundari Bai
    Many years ago in the United States of America, a truck driver plying between two cities had a wife in both cities, legally married, with the first wife having no knowledge of the second. He died in an automobile accident and the insurance company was more than surprised when it received claims from both wives, each proving their legal claim. Not surprisingly, this unusual event in Christendom made headlines not only in America but in many other parts of the world and human interest stories appeared in leading magazines. As it received enormous publicity, the insurance company paid both widows!
  • Zábava

Komentáře • 590

  • @vellaiammals1015
    @vellaiammals1015 Před 2 lety +69

    எவ்வளவு இனிமையான பாடல்..........ஆபாசமில்லாத உடை இதில் இருக்கும் சுகம் இன்றைய பாடல்களில் இல்லை கண்ணதாசன் போல் இலை மறை காய் போல் பாடல்களை எழுத யாராலும் முடியாது இன்னொரு கண்ணதாசன் பிறந்து வர வேண்டும்........

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +42

    கண்ணீரை வரவழைக்கும் அம்மாவின் Active ஆடல் & அழகு ...Miss பண்ணிட்டோம்...

    • @subramaniank3573
      @subramaniank3573 Před rokem

      Edhai parkkum podhu pen deivangalai Kanda amaidhi sudidhar kuppaigalai thookki eriyungal

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před rokem +3

      She is beautiful in those days.. So, she had been able to act as heroin in all famous heroes.. MGR, Sivaji, Gemini, SSR, AVM Rajan, Jai shankar, Ravichandran, etc.

    • @avinandvenkat2
      @avinandvenkat2 Před 8 měsíci +2

      True words we miss Amma a lot 😢😢😢

  • @camarillafibonaccimethod3601

    மகிழ்ச்சியில் திளைக்கிறேன். என்ன ஒரு நடனம் என்ன ஒரு பாடல். என்ன ஒரு சந்தோசம். உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி. உச்சி முதல் பாதம் வரை ஒரு சிலிர்ப்பு.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +65

    கவிஞரின் கற்பனையை என்னவென்று சொல்ல!!அருமையான பாடல் வரிகள்!!அழகான மங்கையர்கள்!!இனிமையான இசை!!இன்பமான குரல்!! மனதிற்குள் எத்தனை குதூகலம்!!எத்தனை கொண்டாட்டம்!!கவிஞனின் பாடலைப் போல் இந்த அழகிகளுக்கும் முதுமையே வராமல் இருந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது!!!

  • @vijayanmurugesan712
    @vijayanmurugesan712 Před 2 měsíci +4

    டைரக்டருக்கும் மேக் அப் மேனுக்கும் பாடலுக்கும் இசைக்கும்... தேவதைகளின் நடனமும்...
    தேவேந்திர லோகம் போன்று ஒர் அரங்கம்❤

  • @pugazhendhilotus7489
    @pugazhendhilotus7489 Před 3 lety +78

    அருமையான பாடல், நடனம், மூன்று பேருமே அழகு தாரகைகள்,1960 -70ல் பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகள், நல்ல கருத்துள்ள கதைகள், பாட ல்கள், இனிமையான இசைகள் உள்ள படங்கள் வந்தன.

    • @thenikalavathiallsongs5699
      @thenikalavathiallsongs5699 Před 9 měsíci +6

      உண்மையான வார்த்தை

    • @gauthamnathan4898
      @gauthamnathan4898 Před 4 měsíci

      iii

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Před 4 měsíci +2

      ஏன் ஐம்பதுகளில் பிறந்த நாங்களும் அதிர்ஷ்டசாலிகளே
      இன்றும் இந்த பாடலை நாங்களும் அருமையாக ரசிக்கின்றோம். கேட்க, மயங்க தவறுவதே இல்லை.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 Před 2 lety +26

    மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் வரும் அத்தனைபாடல்களும் அருமையென்றாலும் இப்பாடலில் அளவான அருமையான இசையும் பாடல் வரிகளும் உச்சரிப்பும் தனித்துவத்தைப்பெறுகிறது.

    • @pandiyans6695
      @pandiyans6695 Před měsícem

      காத்திருந்த கண்களே
      கதைஅளந்த நெஞ்சமே
      பாடலுக்கு நிகர் இல்லை .
      ஜெ ஜெ அழகு , நடனம் ,
      இளமை & பாடல் வரிகள்
      தூள் .
      M S V மெல்லிசை மன்னர் .
      வாலி வாலிப வாலி
      etc etc etc

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Před 9 měsíci +10

    கண் அமைக்காமல் அப்படியே பார்த்து க் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது. என்ன அருமையான classic dance. ஒருவரை ஒருவர் மிஞ்சுவது போல் கண் கொள்ளாக்காட்சி.

  • @monkupinku4141
    @monkupinku4141 Před rokem +7

    இனிமையான பாடல்... கண்ணியமான உடை, நேர்த்தியான நடன அமைப்புடன் பார்க்கவே பரவசம்.

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +1

      கட்டழகி ஜெயலலிதாவை சேலையில் பார்த்தாலும் பரவசமாய் தான் இருக்கும்

  • @panneerselvammk2520
    @panneerselvammk2520 Před rokem +20

    நடன ஒத்திசைவு,
    இனிய இசை,
    அருமை!
    அருமை!

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 Před 7 měsíci +3

    என்ன நடனம் இந்த
    மூன்று தாரகைகளின் அழகு அப்பப்பா சொல்ல வாரத்தையே இல்லை.🎉🎉🎉🎉
    அம்மாவின் இழப்பு
    தாங்கமுடியவில்லை😢😢😢😢😢😢

  • @delhirasan807
    @delhirasan807 Před 3 lety +33

    நம்மையே துள்ளி துள்ளி விளையாடி பாடவைக்கும் பாடல் இளமை எழில் அருமை

  • @subburajp2963
    @subburajp2963 Před 3 lety +30

    இந்த அழகான நடனத்தையும் இனிமையான பாடலையும் என்றும் பார்த்து கேட்டுக் கொண்டிருக்கலாம்

  • @shankarekambaram7561
    @shankarekambaram7561 Před 2 lety +8

    திருமணம் நிச்சயம் ஆனதும் பாடிக் கொண்டே ஆடும் மூன்று அழகுப் பெண்களின் நடனம் அருமை. காட்சிக்குத் தகுந்த பாடல்- இணையான இசை - பாடகிகளின் நல்ல தமிழ் உச்சரிப்பு.எல்லாம் சேர்ந்தால் ரசிக்க நல்ல மனம் மட்டுமே வேண்டும்.அற்புதம்.👌👏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +11

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் அடுத்த நொடியே திரும்பவும் கேட்க மனது துடிக்கிறதே.இந்தப் பிறவி போதாது.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před 6 měsíci +8

    எவ்வளவு அருமையான நடனம்..இணையில்லை இதற்கு.🎉

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 4 lety +14

    அழகு என்றால் இதுதான். ஆடல் என்றால் இதுதான் பாடல் என்றால் இதுதான். நட்பு என்றால் இதுதான். இனிமை என்றால் இது தான். மொத்தத்தில் இளமை என்றால் இதுதான்.

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 Před 3 měsíci +2

    அழகு தேவதை அம்மா.மீண்டும் ஒருமுறை உங்களைக் காண ஏங்குகிறோம்.இந்த அருமை நடனத்தை நான் நூறு முறை பார்த்து விட்டேன்.ஆனந்தம் குறையவில்லை.அற்புதம்

  • @raghuraman7362
    @raghuraman7362 Před 8 měsíci +2

    சூலமங்கலம் அம்மா குரல் ஈஸ்வரி அம்மா குரல் ஆஹா what a beautiful blend of voice i has enjoyed so many songs

  • @musicmate793
    @musicmate793 Před 3 lety +42

    அழகோ அழகு, பாடல் இசை, பாடகிகள், மூவரின் நடனம், நடன இயக்குனர் அனைத்தும் ஈடு இணையற்ற தரமான பாடல் அருமை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +12

    இந்த பாடலுக்கு எப்படி மூன்று அழகிகளோ!அது போல் இந்த பாடல்மூலம் மூன்று தோழிகள் அறிமுகம்..இளமை பல அதிசயங்களையும் அற்புதங்களையும் கொண்ட அருமையான இனிமையான பருவம் தான்.

  • @seshadri5285
    @seshadri5285 Před 2 měsíci +3

    All the three beautifully danced Congratulations to Dance master who directed this dance for the song

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +8

    இந்த பாடலில் மூன்று பேரின் நடிப்பு பாவனை சூப்பரோ சூப்பர் பி.சுசிலா எல்.ஆர் ஈஸ்வரி அம்மா சூலமங்கலம் சகோதரிகளில் ராஜலட்சுமி அம்மா இனைந்து பாடியது அருமையோ அருமை

  • @k.ubaidullahkhan2336
    @k.ubaidullahkhan2336 Před 3 lety +7

    எடிட்டிங் இல்லாமல் ஒரே ஷாட்டில் ஒரே சரணம் community movements Weldon👌👌👌👌

  • @durairaj369
    @durairaj369 Před 2 lety +33

    Jayalalitha's expressan and movements are superb

  • @thiyagarajanmurugesan1720
    @thiyagarajanmurugesan1720 Před 3 lety +13

    ஜெயலலிதா மிகவும் அழகு.பாடல் நடனம் இசை பின்னணி சூப்பர்

  • @user-ij1pu1yz7i
    @user-ij1pu1yz7i Před 3 měsíci +4

    நடையும்உடையும்சடையும் அப்பப்பாமூன்றுபேருமே மகலஷ்சுமிஅழகும் நடனமும் பாட்டும்காணக்கிடைக்காத காட்சி

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 4 lety +124

    இப்படி துள்ளி துள்ளி விளையாடிய ஜெயலலிதாவை பார்க்கும் பொழுது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது

    • @aranr4787
      @aranr4787 Před 3 lety +2

      Aran

    • @kaw22
      @kaw22 Před rokem

      Yaar Nee padathil “ mullil Roja thulluthe raja Pattukkotta JJ in nadanam kannukkulleye nikkuthu

  • @swift14727
    @swift14727 Před 3 lety +6

    சகோதரி ஆஷாவின் அபிநயம் மிக நன்றாக அமைந்திருக்கிறது....இதே மாதிரி பாடல் கிரகஸ்தி என்னும் ஹிந்தி படத்திலும் இருக்கிறது ஆனால் தமிழ் பாடலுக்கு நடனம் இசை இரண்டும் மிக சிறப்பாக இருக்கிறது....நீங்கள் இரண்டையும் பார்த்தால்தான் வித்தியாசம் தெரியும்....

  • @shankariyer2592
    @shankariyer2592 Před 4 lety +79

    துள்ளி விளையாடும் ஜெயலலிதா மரணம் மனது வலிக்கிறது. கொடியவர்களிம் மாட்டிகிட்ட மாதிரி உணர்வு

    • @shankariyer2592
      @shankariyer2592 Před 4 lety +12

      துக்கம் மனதை விட்டு நீங்கவில்லை

    • @n.pandiyarajan2473
      @n.pandiyarajan2473 Před 3 lety +3

      Great sachu mam,really super

    • @alagesanalagesan9
      @alagesanalagesan9 Před 3 lety +4

      கூடாநட்பு கேடாய் முடிந்தது. இதிலென்ன வருத்தப்படுவதற்கு,.

    • @selvaasri9489
      @selvaasri9489 Před 3 lety +6

      கொடியவர்களிடம் ஜெ மாட்டவில்லை கொடியவர்களை கூடவே வைத்துக்கொண்டு தமிழ் நாட்டின் மக்களுக்கு துரோகம் செய்த வசந்தசேனை.நடிகையாக நினைத்தால் சந்தோஷம்.அம்மா என்றால் அசிங்கமான டாஸ்மாக் & ஊழல் நம்பிய மக்களை ஏமாற்றி மாஃபியா கும்பலை மீண்டும் சேர்த்து கண்டதை எல்லாம் சுருட்டியது தான் அம்மா.

    • @balasubramanig634
      @balasubramanig634 Před 3 lety +2

      கொடியவர்களிடம் மாட்டி கொண்டு உய்ரை விட்டார்.

  • @jothirajan4770
    @jothirajan4770 Před 3 lety +32

    மனதை துள்ளி விளையாட செய்யும் பாடல்.

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 7 lety +104

    ஆஹா என்ன ஒரு இனிமையான பாடல், மூவரின் நடனமும் அருமை,அதிலும் அம்மாவின் நடனம், நளினம்,நடிப்பு, முகபாவம் உச்சம்,உண்மையிலே இந்த பாடலை கேட்கும்பொழுது "துள்ளி த்துள்ளி விளையாட துடிக்கிது மனசு தோழி"

    • @sreedharanpillai820
      @sreedharanpillai820 Před 7 lety +1

      Senji Venkatesan ㅡ

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +4

      Sreedharan Pillai
      I saw the picture in the year 1966 in the Saraswati theatre at kovilpatti when I was studying P. U. C.
      Even today I hear the song as a fresh one.
      Senji Rengasamy
      9655601404

    • @antona5693
      @antona5693 Před 5 lety +1

      . Tamiloldsong

    • @nagajothim8040
      @nagajothim8040 Před 4 lety +1

      USenji Venkatesan zZZxXxXX

    • @shailajanayak2091
      @shailajanayak2091 Před 4 lety +1

      Nice songs. Beautiful jayalalita.

  • @easwaramurthys3822
    @easwaramurthys3822 Před 2 lety +3

    மிக சில வரிகளில் பாடலை முடித்து விட்டாரே கவிஞர்.

  • @venkatramanan1679
    @venkatramanan1679 Před 4 lety +51

    சாகா வரம் பெற்ற பாடல்கள். வாழ்க.

    • @ravibagavathi8739
      @ravibagavathi8739 Před 2 lety +1

      துள்ளல் இசைப்பாடல் அருமை அருமை!

    • @venkatramanan1679
      @venkatramanan1679 Před 2 lety +1

      மிகவும் உண்மை .

  • @TapasSamanta-bc9tw
    @TapasSamanta-bc9tw Před 11 měsíci +2

    Very sweet song and beautiful presentation Jailolitha Ji and others.So many thanks to all of you.

  • @ravindranseshadri8999
    @ravindranseshadri8999 Před 9 měsíci +1

    Arumaiyana அற்புதமான பதிவு. Very sweet good acting . Good dance performance. Many times seen this song no bore. Excellent post

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 Před 3 lety +16

    What a beautiful sight ?
    What beautiful 3 ladies??
    What a song , dance and music?? Its a pity we don't get to see such dances with 3 heroines any more.😢😥😢

    • @c.v.sivaramakrishnan6380
      @c.v.sivaramakrishnan6380 Před 3 lety +4

      Please see Bama vijayam movie and enjoy another threesome dance and song by Kanchana, Sowkar janko and Jayanthi.Equally entertaining

    • @sarassmuthu8011
      @sarassmuthu8011 Před 3 lety +2

      @@c.v.sivaramakrishnan6380 I have seen that movie Bama

  • @user-zv2oj1xs3y
    @user-zv2oj1xs3y Před rokem +3

    ஜெயலலிதா மற்றும் சச்சு. சூப்பர். Dance and சூப்பர் பாட்டு

  • @subhabarathy4262
    @subhabarathy4262 Před 4 lety +44

    Superb song , sung by PSUSEELA, LREswari and soolamangalam Rajalakshmi ...enthusiastic, energetic, performances by three young ladies.. Mellisai Mannar MSV 's music , Vaali sir lyrics gives great pleasure...

  • @ragavan.g9157
    @ragavan.g9157 Před 2 lety +6

    எவ்வளவு முறை கேட்டாலும்
    சலிக்காத. OLD. IS. GOLD. பாடல் ஜி

  • @endrendumputhumairamaniraj8911

    அம்மா பாடல் மனதை நெகிழ செய்கிறது

  • @somusundaram8029
    @somusundaram8029 Před 5 lety +115

    இது போன்ற பாடல்களை கேட்டால் பார்த்தால் கவலைகள் எல்லாம் பறந்தே போகும்

  • @doraikannu5647
    @doraikannu5647 Před 5 měsíci +3

    Excellent singers Amraja&Zikki in oldendays.Peace in heaven.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před 3 měsíci +1

    ரசிக்க முடிகிறதா !

  • @manimuthukaliappan7498
    @manimuthukaliappan7498 Před 2 lety +5

    அம்மாவின் நடனம் அருமையிலும் அருமை ...

  • @sankarans11
    @sankarans11 Před 4 lety +33

    What a good and nice song By Shri.M.S.V legend, nobody can stand near to him.

  • @kannanbangarusamy3453
    @kannanbangarusamy3453 Před 3 lety +3

    ஜெயலலிதா .சச்சு.
    சைலஸ்ரீ மிகவும் அழகாக
    நடித்திருக்கிறார் கள்
    பாடல்கள் மிகவும் அருமை
    T.V.S.பஸ் ஒணர்பேரல் சிவாஜி கணேசன். நடித்திருக்கிறார்
    சிவாஜி மனைவி யாகநடித்த
    செளக்காஜானகிஅற்புதமாக
    நடித்தார்
    துணைவியார் அகநடித்தமணிமாலா
    கச்சிதமாக கையாண்டு இருக்கிறார்
    நல்லதொரு குடும்பகதை
    பெரியவர் கள்தயாரித்தபடம்
    1966இல்வந்தபடம்நான்என்அம்மாவுடன் பார்த்தேன் தீபாவளி அன்று
    வந்தபோதுஎன்தெருவில்சுமார்
    எட்டு பேர்கள் சேர்ந்து பார்த்து
    வந்தேரம்
    16.4.18.
    ஊசிலை கண்ணா

  • @johneypunnackalantony2747
    @johneypunnackalantony2747 Před 10 měsíci +3

    Super stars ⭐⭐⭐🏆🏆🏆🌹🌹🌹🙏🙏🙏 very super song 💯💯🌹🌹🏆🏆🏆⭐⭐⭐🙏🙏🙏

  • @krlfriends2472
    @krlfriends2472 Před 3 lety +31

    All the three super queens dance movements are 100 % matching the song music, especially 2:00 to 2:07 mins. excellent. Lyric equally good for their expressions.Simply superb.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +52

    பள்ளிப்பருவத்தில் கேட்கும் போதே கிறங்கடித்த பாடல்.கற்பனையில் மிதக்க வைத்த பாடல். பாட்டியான பின்பும் ரசித்து கொண்டு இருக்கிறேன். நெஞ்சில் நின்ற பாடல்.

    • @shivasundari2183
      @shivasundari2183 Před 5 lety +3

      Jeyakodi M . Superb ma👌

    • @ananthavallir3969
      @ananthavallir3969 Před 4 lety +1

      Amma na 90s kid but enaku mkt song and old songs than enaku rompa pitikum

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 4 lety +1

      @@ananthavallir3969 ரொம்பவும் சந்தோசமாக இருக்கிறது. வாழ்த்துகிறேன் உன்னை!!வளர்கிறது தமிழ்!!

    • @ananthavallir3969
      @ananthavallir3969 Před 4 lety +1

      @@jeyakodim1979 thanks amma

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety +2

      @@bakyalakshmi1693 இரவுப்பாடகன் ஒருவன் வந்தான் பாட்டையும் கேளுங்க. அப்டியே சொக்கிபோய்டுவீங்க.
      மெல்லிசை மாமன்னர் MSV !

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 Před 3 lety +3

    கவிஞரின் படைப்பில் உருவான இந்த பாடல் ஒரு கல்யாண பெண் மனதிற்க்கு மிகவும் மிகிழ்ச்சியாக இருக்கும்.

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Arumayana song, dance, dress, music and poetic lines Inda madiri songs Ineme eppo varum golden period

  • @venkatramanan1679
    @venkatramanan1679 Před 4 lety +14

    பாடலின் சிறப்பும், ஆட்டத்தின் அழகும்,இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக கருப்பு வெள்ளையில் மனதை கொள்ளை கொள்ளுகிறது.
    அந்தக் கால படங்களும், பாடல்களும் சாக வரம் பெற்றவை.

  • @KalaiSelvi-ul3rn
    @KalaiSelvi-ul3rn Před 10 měsíci +2

    அருமையான பாடல் அருமையான நடனம் All time favorite song 😊

  • @aranganayagiarasan4781
    @aranganayagiarasan4781 Před 4 lety +62

    நடிகை சச்சு நகைச்சுவை நடிகை என்று மட்டுமே நினைத்திருந்த எனக்கு இவரின் அழகிய நடனத்தில் சொக்கிப்போனேன்.

  • @hemaraman7254
    @hemaraman7254 Před 2 lety +5

    ,, மூன்றுபேரில் சச்சுவே அழகி😊👌

    • @tamilarasisrinivasan9225
      @tamilarasisrinivasan9225 Před 2 lety +1

      3 peril Jayalalitha Amma over pretty

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem +1

      அழகின் மொத்த உருவமாக காட்சி அளிப்பவர் தெய்வத்திருமகள் காவிய நாயகி பேரழகி ஜெயலலிதா அவர்கள்

    • @revathyravi2552
      @revathyravi2552 Před 4 měsíci

      Suchu is beautiful. But short.
      Jaya is more beautiful and has a stunning personality. Even at the age of 16 she would look like an American girl.

  • @anbumuthu1201
    @anbumuthu1201 Před 4 lety +6

    1960 ல் ஜெயலலிதா அவர்களின் நாட்டிய அரங்கேற்றம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தலைமையில் நடைபெற்றது.1995 ல் சிவாஜி அவர்களுக்கு செவாலியே விருது வழங்கும் விழா அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 Před 3 lety +8

    The Great Legends Msv sir Valli sir p.Suseella mam LR Eswari Mam & Sullamangalam Rajalakshmi Mam Combo very very Beautiful 🌹 Composing... Super

  • @mekamom3676
    @mekamom3676 Před 4 lety +19

    Jayalalithas movement excels. Praise her Creator.

    • @manohart55
      @manohart55 Před 3 lety +1

      ❤️❤️☂️🇰🇼🆗❤️🌹

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před 2 lety +6

    *...சச்சு அம்மா கடைசி வரை ஜெ. அம்மாவின் உயிர் தோழியாக, விசுவாசமாக இருந்தார்...*

  • @selvamrajasekar8365
    @selvamrajasekar8365 Před 2 lety +5

    அம்மா. உங்களை. போல. பெண்கள்.பிறப்பது. 1000000. ல் ஒன்று

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      10 கோடி பேரில் ஒருவர் தான் தெய்வத்திருமகள் கலைமகள் ஜெயலலிதா போல பிறக்க முடியும்.

  • @ravikumarlakshman793
    @ravikumarlakshman793 Před 4 lety +57

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் அலுக்காத காவியம்

  • @udayasurianpanchavarnam1271

    This 3 stars are the gift people in Tamil cinema ....the song reflects our tamil culture .... Still very opt song during marriage functions 🎉🎉🎉🎉🎉

  • @mathialagan1526
    @mathialagan1526 Před 10 měsíci +2

    உங்கள் மூவரின் குறல் அருமை மென் ‌மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்

  • @vijiayalakshmi2264
    @vijiayalakshmi2264 Před 3 lety +47

    அம்மாவின் அழகு நளினமிகு ஆடல் என்றென்றும் மறக்கவே முடியவில்லை

    • @jackyjacky5695
      @jackyjacky5695 Před 2 lety +1

      UNMMAI

    • @navneethanramalingam7186
      @navneethanramalingam7186 Před 2 lety

      @@jackyjacky5695 jeeye e e erred eiei juubuu

    • @pandianpandian6862
      @pandianpandian6862 Před 2 lety +1

      அப்பொழுது அவுங்க அம்மா கிடையாது அம்மா நடிகை அவ்வளவே.

    • @vasudevan1423
      @vasudevan1423 Před rokem

      பெற்ற அம்மாவிற்கு சோறுபோடாத நாய்கள் கண்டவளை அம்மா என்று சொல்ல வெட்கமாக இல்லையா

    • @vijiayalakshmi2264
      @vijiayalakshmi2264 Před rokem +1

      @@vasudevan1423 ஊருக்கே நீர் தான் சோறு போடுகிறீர் போலும் குழம்பையும் சேர்த்து ஊத்துங்க

  • @shanmugasundaramn7686
    @shanmugasundaramn7686 Před rokem +1

    திறமையான நடன இயக்குனர் பாராட்டுக்கள்

  • @jackyjacky5695
    @jackyjacky5695 Před 2 lety +1

    ஆஹா என்ன ஒரு அருமையான
    பாடல் EXCELLENT

  • @kovaiguy5846
    @kovaiguy5846 Před 2 lety +7

    Amazing..... excellent..no words to express my feelings.......👏👏👏👏

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +35

    இந்தப் பாடலைக் கேட்டால் துவண்டு போன மனம் கூட துள்ளி விளையாடத் துடிக்கும்.

    • @roja6135
      @roja6135 Před 5 lety +4

      ஆமாம். இப்பாடல் நம்மை 1966 க்கு அழைத்துச் செல்லும். ஜெ அக்கா வின் நடனத்திற்கு நான் அடிமை. மேலும் இந்த மோட்டார் சுந்தரம் பிள்ளை படத்தில் ஜெ அக்கா இரவிச் சந்திரன் ஜோடியாக ' காத்திருந்த கண்களே, கதையளந்த நெஞ்சமே' என்றொரு பாடலுக்கு ஆடியிருப்பார் ...அழகு....அழகு. கண்கள் கனக்கிறது. மறக்க முடியவில்லையே..... இனியொரு பிறவி உண்டா?

    • @somasundaramvelupillai8713
      @somasundaramvelupillai8713 Před 4 lety +1

      JMunapatal

    • @shankariyer2592
      @shankariyer2592 Před 4 lety +1

      ராகம் நல்ல ராகம்

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 Před 5 lety +55

    கண்களில் ஆனந்தக் கண்ணீர், நாடி நரம்புகளில் புதிய மின்சாரம் பாய்ந்த உணர்வு, கள்ளுண்ட போதை ஒரே கொண்டாட்டம், திருவிழாதான் போங்கள்

    • @manim3206
      @manim3206 Před 4 lety +2

      என்ன ஒரு அருமையான பாடல்.

    • @honeyleom
      @honeyleom Před 2 lety +2

      உண்மை தான்

    • @roja6135
      @roja6135 Před rokem +2

      Senji Venkatesan....படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை. இதில் சிவாஜி அவர்களுக்கு 2 wives. first wife ன் மகள் ஜெ. படம் அருமையாக இருக்கும். என் சிறிய வயதில் பார்த்தது. தற்பொழுது கூட மெகா டிவி. & ராஜ் டிவி யில் ஒலிபரப்பு செய்திருந்தனர். சிவாஜி அவர்களுக்கு நிறையப் பிள்ளைகள். சூப்பர் படம் சார்.

  • @delhirasan807
    @delhirasan807 Před 3 lety +2

    நம்மையும் துள்ளி துள்ளி விளையாட தூண்டும் இசை நாட்டியம் அருமை

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 5 lety +61

    அழகான சின்ன இடை.அதில் நெளிந்தாடும் பின்னல் ஜடை.அதன் முடிவில் குதித்தாடும் குஞ்சம்.இதோடு மூவரும் துள்ளி குதித்து போடும் ஆட்டமும் பாட்டமும் காண்போரைக் கட்டிப்போட்டு கிறங்கடித்த பாடல்.

    • @doraiswamy8337
      @doraiswamy8337 Před 4 lety +6

      Unmaithan

    • @factsinseconds2855
      @factsinseconds2855 Před 3 lety +1

      .
      bggut

    • @mleela3087
      @mleela3087 Před 3 lety +1

      Yes you are right!Excellent performance!🎊🎊💐🎊

    • @sreenivasanpn3506
      @sreenivasanpn3506 Před 3 lety +2

      A beautiful and excellent from Gemini Studios Motor Sundram Pillai acted by Shivaji who was a father of many children and his mature action which was directed excellently by S S Vasan

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 Před 3 lety +1

      ௮ழகிய ரசனை

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 9 měsíci +1

    மூன்று பேரும் நடனம் அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 Před 4 lety +11

    Lovely song. Simple and effective. Good old days. Great tunes, those days. Thanks

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 Před rokem +2

    பருவ காலத்தில் எல்லா பெண்களும், ஆண்களும் அழகாகத்தான் இருப்பார்கள், பின்புதான் தெரியும் விதியின் விளையாட்டு. இரு பாளர்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.

  • @palani_rajanrajan1367
    @palani_rajanrajan1367 Před 5 měsíci +2

    இதல்லவா அழகு!!! ❤

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 Před 3 měsíci +3

    படம் 1966ல் வந்த மோ.சு.பி. மூவரும் 1944/46 பிறந்தவர்கள்

  • @user-zj4qk9jk5h
    @user-zj4qk9jk5h Před 3 lety +7

    மூவரின் நடனம் அழகு👌👌👍👍

  • @annapoorani6334
    @annapoorani6334 Před 3 lety +9

    ஜெயலலிதா துள்ளி குதிக்ககிறது என் மனம் பறவசமாகிறது

    • @manmathan1194
      @manmathan1194 Před rokem

      துள்ளி துள்ளி குதிக்கும் கட்டழகி ஜெயலலிதாவை பார்த்தாலே பரவசம்தான்

  • @raviathammal7097
    @raviathammal7097 Před 5 měsíci +3

    அருமையான பாடல்

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 5 lety +7

    என் காலத்திய திரைப்பட கனவு கன்னியர்களின் துள்ளி விளையாடிய நடனம் .. தேவலோக நாட்டிய தாரகைகளாக .. நடன பாவத்திலே பனி மலரான பன்னீர் பூ மலர்ந்து வீசும் வாசத்தை தன் இரு கைவிரல்கள் குவிந்த மொட்டு விரிந்து மலர்வதை.. விரிந்த மலர் வீசும் வாசத்தை இரு கைகளும் பிரிந்த பாவம் காட்டும் குமாரி சரஸ்வதி (சச்சு)..
    ஆஹா .. மூவரும் சுழன்று ஆடிய துள்ளலில் குஞ்சம் பின்னிய ஜடையும் சுழன்று வந்து அந்த கன்னிகளின் இடையை தொட்டு முத்தமிட்டும் அழகு ... பொய் உறக்கம் காட்டி ஆண்மையை கால் பனிய அடிமை கொள்ளும் பெண்மை.. கொத்தமங்கலம் சுப்புவின் பாடல் ..
    துள்ளிய இசை தந்த விசுவநாதன்...
    கலையும் கற்பனையும் அழகும் இசையும் கவிதையும் இணைந்த திரை ஓவியங்கள் ..

    • @jeyakodim1979
      @jeyakodim1979 Před 5 lety +1

      thillai sabapathy தங்களின் ரசனையை பார்த்து வியக்கின்றேன்.ரசிக்க தெரிந்த ரசிகன் நீ தான்

    • @thillaisabapathy9249
      @thillaisabapathy9249 Před 5 lety +2

      @@jeyakodim1979
      ரசனையை பாராட்டியதற்கு நன்றி .. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சற்றேறக்குறைய 750 பாடல்களுக்கு மேல் என் ரசனையை பதிவிட்டுள்ளேன் ..

    • @kannangopal9572
      @kannangopal9572 Před 4 lety +1

      @@thillaisabapathy9249 ethe moondru kuralgalum sangamikkum ennoru trivenisangamam animuthu vangivanden babavijayam

  • @ramarm7131
    @ramarm7131 Před 6 měsíci +2

    What a music and dance l Lalitha super dress and danc3 Cumbum RAMAR ❤

  • @thiruvidaimaruthursivakuma4339

    இந்த பாடல்களின் அருமை தெரிய இத்தனை( 50 ) ஆண்டுகள் ஆகியது😂😂😂😂

  • @mohamedrafimohamedsulthan6983

    Irantha Jayalalithavai intha paadalil kaanumpothu paavamaaga irukkirathu ... God bless her soul ...

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 Před 7 lety +62

    தூள் கிளப்பும் நடனம்..நல்ல பாடல்

  • @govindanrengan6518
    @govindanrengan6518 Před 2 lety +4

    கல்யாண வீட்டில் முதல் நாள் பாடல் அன்று.

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 Před 8 měsíci +2

    பாடல் இசை நடனம் மூன்றுமே அறுமை அறுமை

  • @pkalaivanan1520
    @pkalaivanan1520 Před rokem

    வணக்கம் இது போன்ற பாடல்களை இனி வரும் உலகம் கவிஞர்கள் இசையமைப்பாளர்கள் இனி வரப்போவதில்லை இந்தப் பாடல் எழுதியவர்கள் பாடியவர்கள் தங்கம் இப்ப வரும் பாடல்கள் எழுதுபவர்கள் இசையமைப்பாளர்கள் தகர டப்பா இதுதான் உண்மை

  • @ramanizeetamilramani1334
    @ramanizeetamilramani1334 Před 7 měsíci +2

    Alahana padal mundru devikal adiyathu enna oru descent nadanam ❤

  • @TapasSamanta-bc9tw
    @TapasSamanta-bc9tw Před rokem +1

    Sweet song and very nice presentation. Many many thanks.

  • @rajamani2072
    @rajamani2072 Před 2 lety +3

    New blood runs through my veins. Thanks ma

  • @chandranerer1255
    @chandranerer1255 Před 8 měsíci +1

    Super Hit melodious song.

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Před 3 lety +8

    Enchanting music! rhythmic dance performace by three apsaras!.delightful to watch!.lost bygone age!!!🤔

  • @sathiyamurthy6580
    @sathiyamurthy6580 Před rokem +2

    A 100% TRUE LEGEND IN CINEMA & PILITICS = THE ONE & ONLY IRON & LION LADY "J" AMMAA

  • @kodhaivaradarajan2154
    @kodhaivaradarajan2154 Před 5 lety +42

    Beautiful song. Beautiful young women in traditional dress and full of freshness. Current day movies, songs, heroines are all s***. When did we exactly lose this beauty? When did we lose all the charms of our culture?

  • @user-kp4uw2bw5f
    @user-kp4uw2bw5f Před rokem +1

    Какие ,красивые стройные актрисы 🥰🥰🥰😘😘😘

  • @samsathbegum2943
    @samsathbegum2943 Před 10 měsíci +2

    இந்த மாதிரி பாடல் இனி வரப்போகுதா?

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +2

    LR Easwari, P susila and soolamangalam Rajalakshmi voices are wonderful

  • @nirmalat.s.7566
    @nirmalat.s.7566 Před 2 lety +2

    Jayalalitha arasiyalukku varaamale ippadiye thulli thulli vilaiyadikkomdi irundirundaal uyirodukooda irundiruppaargal....thevaiyillada. Manaulaichal aalai konruvittadu.....anda azhagiyamugam amaidhiyaga oru kudumba avaazhkkaiyil innum. Sudarvittirukkavrndum....
    Vidhi enru kooruvadai Ida verenna

  • @sivag3367
    @sivag3367 Před 6 lety +36

    The Act of former Chief Minister Jayalalitha' should not be forgotten in our life and the tone of Isaikkuyil LR Easwar I is also very excellent. Favourite songs like this are relayed through You Tube and they are really super and no words to appreciate for them. I hope that you will do this job more and more.