Headlight-னால mileage கம்மியாகும் (Official report)| Effects of Automatic Lights In Bike

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • #bike #headlights #mileage
    This video completely explains the effects of the automatic headlights on bikes with datas from trusted sources. It also provides the reason behind the implementation of automatic headlights.
    Then it devises the way handled by the bike company to overcome the adverse effect of automatic headlights. Also briefly describes the losses incurred due to the implementation of the automatic headlights.
    The importance of the automatic headlight is also briefly described in the video.
    For further details, kindly refer this:
    1. Bike registration list - morth.nic.in/sites/default/fi...
    2. Bajaj on AHO - www.bajajautofinance.com/blog...
    3. Road accident list - morth.nic.in/sites/default/fi...
    Also, follow us on the:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • Věda a technologie

Komentáře • 129

  • @hanifahanif2879
    @hanifahanif2879 Před rokem +21

    இதற்கு ஒரு தீர்வு இருக்கு சொகுசு கார்களில் பயன் படுத்தப்படும் photo cell எனும் கருவி பொருத்தவேண்டும் இதன் பயன்பாடு வெளிச்சம் அதிகமாக உள்ள இடங்களில் விளக்கு அனைந்திற்கும்
    வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் தானேகவ விளக்கு ஏற்றப்படும்

  • @mysticvj1883
    @mysticvj1883 Před rokem +11

    சாலையை தரமானதாக அமைத்து ... மதுவை முற்றிலும் ஒழித்தால் இதை விட விபத்துக்களை அதிக அளவில் குறைக்கலாம் .
    ஆனால் அரசு அதை செய்யாது .
    "மக்கள் மீது அக்கறையுள்ளது போல அரசு நடிக்கிறது"

  • @thirupathy4238
    @thirupathy4238 Před rokem +159

    Background music illama irundrukalam

  • @mytheen2129
    @mytheen2129 Před rokem +16

    கம்பெனியில் எல்லாம் நம்மளுக்கு கிறுக்கன் ஆகிறான் இதுக்கு கவர்மெண்ட் சப்போர்ட் பண்ணுது. இதுதான் உண்மை.... தமிழர்கள்

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 Před rokem +53

    Day time la light ok
    But bs6 bike la white led varuthu
    Halogen ah vida white led opposit person ku romba kannu koosuthu

    • @arv1ndgr
      @arv1ndgr Před rokem +8

      Matter enana, White LED colour unlike single yellow disperses in nature., Black roads, white light absorb aagum. Ethanaala iruttula objects la nalla theriyum but beam road la theriyaathu..,
      So most Scooter kurippa, Activa people always turn on Highbeam in roads. High beam must be used only when necessary illana, opposite vehicle glare adikkum, creates high chances of accident!
      Theneer Idaivelai la oru video va entha awareness create pannunga, Punniyamaa pogum!

    • @avsam-bk2jl
      @avsam-bk2jl Před rokem +3

      Low beam vaichutu otungada 😒😑

    • @Kamesh3101
      @Kamesh3101 Před rokem

      @@arv1ndgr 🙌

    • @RaviRaviRavi007
      @RaviRaviRavi007 Před rokem

      @@avsam-bk2jl entha paithuyakaran low beam la oturaan
      Ella mentalum full ah vaikuranga

  • @SriniVasan-rw3yz
    @SriniVasan-rw3yz Před rokem +8

    LED விளக்குகள் எதிாில் வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமில்லாது மழை பொழியும் போது LED விளக்கு வாகனங்களின் ஓளியை பயன்படுத்தி வாகனங்களை இரவு நேரங்களில் இயக்க முடிவதில்லை.

  • @ShankarKumar-bg7gs
    @ShankarKumar-bg7gs Před rokem +22

    Manufacturers should use sensor to detect fog and switch on lights automatically

  • @Leaderprabu
    @Leaderprabu Před rokem +5

    Idhuku sensor vachi auto on and off agura madri panirukalam.
    Andha sensor lightoda brightnessayum control panra madri irukanum. So oppositela night time vandhalum over brightness issuesum irukathu. Day timela thevai ilama on aagathu

  • @kirubairajkirubairaj4320

    நல்ல வீடியோ சூப்பர் வாழ்த்துக்கள் ப்ரோ.

  • @siddharthgv8955
    @siddharthgv8955 Před rokem +5

    Innoru issur irukku... Opposite la vara vandi oda LED night romba kannu koosuthu.. Mukkiyama scooters... Romba worst.. So fog light small LED vekkalam.. Periya light ku Halogen bulb veikalam.. Ithu crct ah irukkum

  • @sachu7t
    @sachu7t Před rokem +1

    அருமையான பதிவு ®

  • @illayaraja4787
    @illayaraja4787 Před rokem +1

    Super information bro 🌠

  • @AK-wt7jj
    @AK-wt7jj Před rokem +11

    இப்பொழுதுதான் சரியான Video விளக்கம் Channel ஆரம்பித்தால் மட்டும் போதாது விஷயம் தெரிந்த நபர்களால் மட்டுமே இப்படி தெளிவாக விளக்கம் அளிக்க முடியும். I am an Automobile Engineer and also I am altered my honda Unicorn headlight Switch. மேலும் BS6 வாகனங்களில் உள்ள Silencer ல் catalytic converter என்ற ஒரு filter இருக்கும் இது காற்று மாசுப்பாட்டை குறைப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது இதனால்
    எஞ்சினில் இருந்து விரைவாக வரும் புகை தடுக்கப்படுகிறது இதனால் எஞ்சினில் ஒரு அழுத்தம் ஏற்ப்பட்டு செயல்திறன் இதுவும் Mileage மற்றும் pick up குறைவதற்கு வெகுவான காரணம். புரியும்படி சொல்லவேண்டும் என்றால் நம் மூக்கை அமுத்துப் பிடித்துக் கொண்டு மூச்சு விட்டால் நம் உடம்பில் நடக்கும் செயல்தான் எஞ்சினில் நடக்கிறது.

    • @Rochrj01
      @Rochrj01 Před rokem

      Honda unicon bs6 Vandi vangiruken , 1 year la 7 thadava breakdown ,worst bike series in unicon.

  • @ashwincool8144
    @ashwincool8144 Před rokem +2

    Background music sound korcha nalla irukum

  • @suraruman
    @suraruman Před rokem +3

    Ithe mathri 2 wheeler 4 wheeler white light pathi oru video podunga..
    Yellow light iruntha varaikkum nalla irunthuchu white light led/projector vantha pinadi tha drive panna mudila kannu👀☄️ fuse pona mathri agiduthu

  • @The_civil_Engineer
    @The_civil_Engineer Před rokem +1

    Adhukku oru DRL light kuduthu irukkala
    Headlight ku switch kuduthu irukalam XL 100 bike la vara maadhiri

  • @Red_Ranger_X
    @Red_Ranger_X Před rokem

    Headlight of panra switch off panitu pakathula doublt side parking light matum on la irundha kooda kepangala?

  • @kabilan7940
    @kabilan7940 Před rokem +1

    Hey praveen... Way to go🥳🥳...congrats...btw this is kabilan

  • @rameshsathiya2212
    @rameshsathiya2212 Před rokem +1

    அருமையான பகிர்வு 👍

  • @Leaderprabu
    @Leaderprabu Před rokem +3

    White lightnala night timela opposite la varavangaluku baadhipu varuthu. Road theriya matinguthu

  • @newmoviesuperseensandtrile289

    Yappadi boss engine on ponnalay dinamo running la tha irukum apparam yappadi

  • @kaushik6371
    @kaushik6371 Před rokem

    Maybe light sensor vechi dark yaa irukum bothu on aguraa mari vecha idha thavirkalam

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před rokem +2

    அதே டெல்லி ல பண்ண வேண்டியது தானே!
    LED பல்பு சரி தான் ஆனால் நைட் போகும் அடுத்தவன் கண்ணு கூசுதே அதே எவனும் நெனைக்க மாட்டுறான் 🤦🏻‍♂️

  • @nihalvarman242
    @nihalvarman242 Před rokem +4

    ஐயா 2018 ல கொரோனா இல்ல 2019-ல் கொரோனா வந்துடுச்சு இந்தியாவுக்கே லாக் டவுன் போட்டுட்டாங்க இப்படி ஒரு சூழ்நிலையில் வாகன விபத்துகள் குறைய தானே செய்யும் நம்ம கவர்மெண்ட் போடுகிற சட்டம் பல முயலுக்கு மூன்று கால் என்ற திசையில் தான் பயணிக்கிறது 😎

    • @madhankumar-fs4uv
      @madhankumar-fs4uv Před rokem

      லாக்டவுன் போட்டது மார்ச் 2020 ல.

    • @nihalvarman242
      @nihalvarman242 Před rokem

      @@madhankumar-fs4uv நீங்கள் சொல்வது உண்மையாகவே இருந்தாலும் 2019-ல் கொரோனா பயத்தில் நாம் எல்லோரும் வெளியே செல்ல பயந்தார்கள் விளக்கு எரியும் வாகனங்கள் 2016 லே வந்துவிட்டது அப்படி என்றால் 2018 இல் வாகன விபத்து குறைந்திருக்குமே ஏன் குறையவில்லை 2018 2019 உள்ள விபத்துக்களை ஏன் சுட்டிக் காட்டுகிறீர்கள் 😏

  • @tamilselvan9087
    @tamilselvan9087 Před rokem +13

    Running daylights are important for road safety. This is to identify a moving vehicle from a parked vehicle. This is standard practice around the world.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 Před rokem +2

      But the cost of wastage because of it will have more adverse effects!

    • @tamilselvan9087
      @tamilselvan9087 Před rokem +4

      In such case, bicycle or public transport is the best option. If usage of public transport becomes normal by regulating specific lane for public transport will increase it’s efficiency.

  • @Sathishkumar_Virat
    @Sathishkumar_Virat Před rokem

    Super brother

  • @balajims5004
    @balajims5004 Před rokem +1

    Usefull vidieo

  • @sarathr4495
    @sarathr4495 Před rokem

    Super ❤️

  • @jamessd15
    @jamessd15 Před rokem

    Yen pulsar yedutha 1 year laiyea battery Gaali change pannunen

  • @akashpeak
    @akashpeak Před rokem

    Nice

  • @hardik7744
    @hardik7744 Před rokem

    Useful information my doubt is clear
    Thank you anna

  • @arun.r_2605
    @arun.r_2605 Před rokem

    Also yennoda splendor la day full ah low beem eriyum athunala low beem power poiruchu night visibility illa frequent ah change pannra marri Iruku

    • @BellIcon
      @BellIcon Před rokem

      Come to our CZcams channel.... easily one can cutoff this with out any warranty void...

  • @muralijesvlogs7166
    @muralijesvlogs7166 Před rokem

    Intha video Kum baground music different feel ah iruku bro..

  • @RPR1978
    @RPR1978 Před rokem +1

    கார்கள் மற்றும் டிரக்குகள் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் பகல் நேரத்தில் பின்பக்க கண்ணாடியில் ஹெட்லைட்களுடன் வரும் இரு சக்கர வாகனங்களை நன்றாக பார்க்க முடியும். எனவே இடது அல்லது வலது பக்கம் திரும்பும்போது கவனமாக இருப்பார்கள்.

  • @tamilnadu916
    @tamilnadu916 Před rokem +1

    உயிர் தான் முக்கியம்

  • @shivaguru4861
    @shivaguru4861 Před rokem +1

    bro neega soina mathire off switch potaa warranty claim cancel panuvaga maybe bike damage agalam

    • @BellIcon
      @BellIcon Před rokem

      Come to our CZcams channel.... easily one can cutoff this with out any warranty void...

  • @santhanarajan3362
    @santhanarajan3362 Před rokem

    Intha white light kanna koosudhu. Athaum sollunga....

  • @logusrecords
    @logusrecords Před rokem +1

    White light road seriya theriyala, in rain time it is even worse ..

  • @MATHEWSHITZ007
    @MATHEWSHITZ007 Před rokem

    LED பல்பு ல நைட் போகும் போது எதிரே வருற வண்டி டிம் செய்வது இல்லை, இதனால் கண் கூச படுது, இதனால் சாலை விபத்துகள் அதிகரிக்கும்

  • @shameer9832
    @shameer9832 Před rokem

    Pesumbodhu vaardhaigala theliva sollunga ....paathi vaarthaya mulngaadhinga adha mattum correction pannunga bro

  • @lrajraj79
    @lrajraj79 Před rokem +1

    Background music kevalama erukku

  • @thugtamiltamil5968
    @thugtamiltamil5968 Před rokem +2

    Ippo Manuel switch maathalama....?

    • @srihariprasathR
      @srihariprasathR Před rokem +1

      Yes.... But don't change if your bike is new. It will make warranty period void.

  • @SritharBoss
    @SritharBoss Před rokem

    Govt person 1 : AHO கொண்டு வந்துடலாமா?
    Govt Person 2 : நாம காசா போகுது. அவன் காசு, அவன் பைக்! விடு பாத்துக்கலாம். நமக்கு நல்லது பண்ணது மாதிரி பேர் கிடைக்குதுல்ல. அவ்வளோ தான்.
    Govt Person 1 : ஆனா "சிறுதுளி பெருவெள்ளம்" அப்படிங்கிற பல விஷயத்த யோசிச்சு செய்யுற இடத்துல தானே நாம இருக்கோம்.
    Govt Person 2 : அட போ யா! இந்த காலத்துல போய்..
    😭

  • @suryakumar6413
    @suryakumar6413 Před rokem +5

    Please avoid bgm

  • @vijaysubash922
    @vijaysubash922 Před rokem

    Athumari road 🛣️ kondu kuli illama poota inum konjam accident koraiyum atha yen government pakka matiduthan theriyala

  • @babuk9764
    @babuk9764 Před rokem

    பைக் ஆட்டோமீட்டி ஏட்லைட் ஓகே ஆனா கார் மற்றும் பஸ் ஏ ஆட்டோமீட்டி ஏட்லைட் ஏரியில்லா சென்னை பனி மூட்டம் இல்லையா பகல் எதுக்கு லைட் எரியனு பகல் தேவையில்லாலே டெல்லி தா பனி மூட்டமாஇருக்குதான அப்போ ஆட்டோமீட்டி இருந்த ஓகே சென்னைதா பனி மூட்டம் இல்லால எதுக்கு

  • @raventh0012
    @raventh0012 Před rokem

    Yelei masterrrr

  • @ferofero2561
    @ferofero2561 Před rokem

    Pei kadhai sollum pothu podura background music bro ithu

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem

    மின்விளக்கு இப்பொழுது வரும் வாகனங்களில் அனைத்தும் பேட்டரியின் மூலம் மின்சாரத்தை பயன்படுத்துகிறது அதனால் பேட்டரி நீண்ட காலம் உழைப்பதில்லை பேட்டரியில் இயங்கும் பொருட்களை அதிகரித்து பேட்டரியின் அளவை சிறிதாக்கி விட்டார்கள்

  • @mani-iz5vo
    @mani-iz5vo Před rokem

    Make a detail video about if a person earn 1 crore in USA dollar then return India how much money does he have 75 _80 crore something?

  • @manoarmy5670
    @manoarmy5670 Před rokem

    Background music சுடுகாட்டில் இருக்கிற மாதிரியே இருக்கு

  • @nagarajanrajaram6517
    @nagarajanrajaram6517 Před rokem

    2018 to 2019
    Corona vehicle nit used much

  • @newmoviesuperseensandtrile289

    Boss na honda shine vaithu irrukn bike vangi 4.1\2 varudam aguthu innum battery nalla irruku

    • @praveendon4431
      @praveendon4431 Před rokem

      Athula AHO(automatic headlight on) feature Iruka??

  • @shankardot8889
    @shankardot8889 Před rokem

    2019 la dha lockdown pottangale apram epdi accident aagum

  • @saravananpaddy798
    @saravananpaddy798 Před rokem +15

    எரியட்டுமே....!!! இது எதிரே வருபவர் கவனத்தை ஈர்க்கும், எனவே விபத்துகள் குறையும்.
    👍பணம் சேமிப்பா உயிர் பாதுக்ப்பா நீங்களே முடிவு செய்யுங்கள் ...

    • @kemilraj4897
      @kemilraj4897 Před rokem +1

      தேவைநா போடுகிறோம்... இதுல பெட்ரோல் கம்பணிகுதான் லாபம்... எல்லாம் மோடியின் வேலை... ரோட் பொட வக்கு இல்ல.... வந்துடுங்க ..

  • @vinothkanna4075
    @vinothkanna4075 Před rokem +1

    If u check accident percentage sheet, the range s normally decreasing year by year...

  • @sD-wx7dy
    @sD-wx7dy Před rokem +1

    Avoid background music 🚫

  • @shameer9832
    @shameer9832 Před rokem +1

    Background music ah yenda ipdi potrukinga🤦🤦🤦🤦

  • @jahirhussain8625
    @jahirhussain8625 Před rokem +1

    Avoid Music

  • @explainonwheels
    @explainonwheels Před rokem

    Accident less reason AHL illa ABS and CBS

  • @djsingh8358
    @djsingh8358 Před rokem

    Iron man arcreactor mathri iruku😂😂

  • @RaviRaviRavi007
    @RaviRaviRavi007 Před rokem +4

    Y all bike are white led ???

  • @coolcool5613
    @coolcool5613 Před rokem

    Sattam poduravan paithiyam ah iruntha ipadi thaan irukkum

  • @prasanth.m123
    @prasanth.m123 Před rokem

    Super

  • @mohamedasif2237
    @mohamedasif2237 Před rokem

    Bgm horror music maari iruku 🙄

  • @anwardeenm1771
    @anwardeenm1771 Před rokem

    Athu automatic illa always on light . Please change the title names

  • @rajeshrajesh6816
    @rajeshrajesh6816 Před rokem

    Switch cost 120₹ in service charge

  • @neelamanisubramanian1917

    So as he said no one wants to fallow the government law or the safety.......

  • @sdk5611
    @sdk5611 Před rokem

    Road kuda seri illa aathanala nariya accident aaguthu.. First aatha fix pannuinga da..

  • @prabha112
    @prabha112 Před rokem

    Disturbance ah iruku audio

  • @shanthsha4490
    @shanthsha4490 Před rokem

    Tasmaq modunga accident 4lakh la irunthu 1 lakh ah kuraiyum

  • @trlraj8438
    @trlraj8438 Před rokem +1

    0:37 0:58 நைட்ல மட்டும் எரியல ஸ்விட்ச் போட எரியும்

  • @dhiranontrack
    @dhiranontrack Před rokem

    Oru traffic la car ku 2-3 kms loss… Apo oru month city la use panra car ku? 😂

  • @vigneshmaharajan2235
    @vigneshmaharajan2235 Před rokem

    Yov master nee thana ithu

  • @kemilraj4897
    @kemilraj4897 Před rokem +1

    தேவைநா போடுகிறோம்... இதுல பெட்ரோல் கம்பணிகுதான் லாபம்... எல்லாம் மோடியின் வேலை... ரோட் பொட வக்கு இல்ல.... வந்துடுங்க ..

  • @lovablesongstatus4758

    1 year 1 battery change

  • @invisibledon4060
    @invisibledon4060 Před rokem

    Mileage kum idhukum sambandham illay bro...🤔

  • @harry_krish
    @harry_krish Před rokem +1

    4:54 2016 la idha vida adhigama accident koranjiruke adhuku headlight off la irundhadhu than karanama..🤣
    Pongaya neengalum unga statistics uhm

  • @ramprasath04
    @ramprasath04 Před rokem

    பேட்டரி கம்பெனி கல்லா கட்டுவாங்க என்னத்த சொல்ல

  • @rajeshbe2234
    @rajeshbe2234 Před rokem +1

    தேவெல்லாம எதுக்கு இந்த இத்துபோன background music romba irritatinga iruku. இதுமாதிரி அறிவு பூர்வமான தகவல் சொல்ற விடியோவுகுக் அறிவுக்கெட்ட த்தனமான BGM.

  • @boopathimagesh8179
    @boopathimagesh8179 Před rokem +1

    Ivalo sollara government road ahh yaa kuliya vachirykaga athala neeraya axidand nadakuthu 1 St atha sari panna solluga Motta pasaga🤬🤬🤬🤬🤬

  • @smpford5204
    @smpford5204 Před rokem

    thambi ipdi la nee kanaku potina vazhave mudiyathu

  • @matchbox919
    @matchbox919 Před rokem +1

    அதெப்படி. Mileage பாதிக்கும்? வண்டி running ல இருக்கும்போது battery ல light எரியுமா? இல்ல டைனமோ ல எரியமா?
    Power generator எப்டி engine ல Load உருவாக்கும்???

  • @iyyappan120
    @iyyappan120 Před rokem +3

    இவங்க பேச்சு கேட்டு எல்லாம் LED lighting வாங்கி மாட்டுங்க ஒரு நாள் யாருக்கும் கண்ணு தெரியாமல் போய்விடும்

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @JohnCodeLogs
    @JohnCodeLogs Před rokem

    Nalla ol udra man nee. It’s for safety reason and not for Delhi. Also led lights are consuming less power overall

  • @NDhanapal-96
    @NDhanapal-96 Před rokem

    LED ஒரு பிரச்சினை இல்லை

  • @s.mohammedeliyas1815
    @s.mohammedeliyas1815 Před rokem

    2019= coronavirus

  • @yogaraj4190
    @yogaraj4190 Před rokem

    இப்பல வண்டியே ஒட்டுரது இல்ல 10000 பயினுக்கே

  • @sunderarajank4933
    @sunderarajank4933 Před rokem

    You are basically rong.wetbattarey dry battary differents you don't know.

  • @muthueswar2987
    @muthueswar2987 Před rokem

    You are wrong about dry and wet battery.. please have some research before creating content

  • @riogowtham3143
    @riogowtham3143 Před rokem

    Rs50 than varum on off switch vagipotugalam 😅

  • @kingdom4493
    @kingdom4493 Před rokem

    ஏற்கனவே singapore and malaysia லும் compulsory aho rules இருக்கு becoz of human safety

  • @marvelfan5232
    @marvelfan5232 Před rokem +1

    Rules delhi mattum podradhu

  • @elumalaielumalai4868
    @elumalaielumalai4868 Před rokem

    மக்களை முட்டாளாக்கும் செயல்

  • @mani-iz5vo
    @mani-iz5vo Před rokem

    Make a detail video about if a person earn 1 crore in USA dollar then return India how much money does he have 75 _80 crore something?