உலகின் அதிக மழை பொழியும் இடம் வறட்சியா இருக்கு எப்படி | Why Mawsynram is the wettest place in world

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2022
  • #mawsyndram #cherrapunji #rain
    This video talks about why mawsynram is the wettest place in this world? How this wettest city is also dry?
    How Mawsynram replaces Cherrapunji as the wettest place in the world, what is the role of the mountains making it so, how Mawsynram gets more rain than other cities, Why the people uses Grass over their roofs, school children & education system in Mawsynram & Cherrapunji, Why the people of Mawsynram doesn't use normal umbrellas, how Kasi hills affect Eastern Indian Environment are also explained in Detail in this video.!
    #sciencechannelsintamil #sciencechannel #tamilsciencechannel #scienceexplanation #scienceexperiments #science #tamilscience #scienceexplanationintamil #tamilscienceexplanations #sciencevideosintamil #tamilsciencevideos #tamilscience
    Also follow us on:
    Facebook: / theneeridaivelaiscience
    Twitter: / theneerscience
    Instagram: / theneeridaivelaiscience
  • Věda a technologie

Komentáře • 107

  • @gokuls9126
    @gokuls9126 Před rokem +120

    மழை என்று கூட பாராமல் ,எங்களிடம் அறிவை சேர்க்க வேண்டும் என்று உழைக்கும் உங்களுக்கு Subscribers சார்பாக நன்றி................!

    • @rajiswastik126
      @rajiswastik126 Před rokem

      நான் இன்னும் சாப்கிரைப் பண்ணவே இல்லை

    • @adhishankar1674
      @adhishankar1674 Před rokem

      @@rajiswastik126 sari 2 ruva tharan vaangitu po

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 Před rokem +1

      @@adhishankar1674 yov🤣

  • @Krishna94824
    @Krishna94824 Před rokem +8

    சகோ நீங்கள் தேர்வு செய்து வீடியோ போட்ட இடம் வேற லேவல் நல்ல பதிவு சகோ🥰👍

  • @user-lz9de8nn7n
    @user-lz9de8nn7n Před rokem +3

    ஆச்சரியமாக இருந்தது

  • @virginiebidal4090
    @virginiebidal4090 Před rokem +3

    உங்களுக்கு உள்ள சிரமங்களையும் பாராமல் எங்களுக்கு அருமையான விளக்கங்களை கொடுத்திர்கள் உங்களுக்கும், உங்கள் குழுவினருக்கும் மிக்க நன்றிங்க.மேன் மேலும் உங்களின் அறிவியல் பகிர்வு சிறப்பாக சிறக்க வாழ்த்துகள்.

  • @ptarasan144
    @ptarasan144 Před rokem +3

    இன்றைய கல்வி முறைக்கு ஏற்ற அற்புதமான செய்தி.

  • @user-ce5rm3tf1s
    @user-ce5rm3tf1s Před rokem +30

    நமது தமிழகத்திலும் இப்படிப்பட்ட
    1. மூங்கில்
    2. பிரம்பு
    3. தாழம்பட்டை
    குடைகள் இருந்தன.
    50 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக இருந்த அவை தற்போது இல்லை.
    நடுவில் ஒரு குச்சியை செருகிக்கொண்டு பிடித்து செல்வர். நான்கு பேர் நின்றாலும் மழையில் நனையாமல் பெரிதாக இருக்கும்.

  • @tarunv1401
    @tarunv1401 Před rokem +2

    Good Explaration

  • @sathyanithysadagopan3594

    அருமையான பதிவுக்கு நன்றி

  • @santhoshkumarbtech1689
    @santhoshkumarbtech1689 Před rokem +11

    Nature is always amazing 🤩🔥

  • @vsaearth
    @vsaearth Před rokem +2

    Wow, awesome, so informative video 👌👌

  • @muthukumar171
    @muthukumar171 Před rokem +2

    Super bro 👍 Good informative

  • @avinashavin4500
    @avinashavin4500 Před rokem +3

    Arumayana pathivu

  • @sathish1494
    @sathish1494 Před rokem +2

    அருமையான பதிவு. நன்றி

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Před rokem +12

    All school teachers must be learn from this channel. அனைவருக்கும் புரியும்படி தெளிவாக சொல்லி கொடுக்கிறார்கள்.

  • @masterkuna4579
    @masterkuna4579 Před rokem +4

    சிறப்பான வீடியோ 😘

  • @vivekvivek7208
    @vivekvivek7208 Před rokem +2

    Woww

  • @praveen61946
    @praveen61946 Před rokem +14

    Thats why Mawsynram is called as wettest dessert

  • @sakthisakthi8604
    @sakthisakthi8604 Před rokem +2

    👌👌👌

  • @Shakirasha888
    @Shakirasha888 Před rokem +11

    உங்களின் டீடிகாஷனுக்காக எனது பாராட்டுக்கள் 🌹

  • @madhavaraj133
    @madhavaraj133 Před rokem +4

    Anga appana school naryaa leave varum

  • @prabaharan307
    @prabaharan307 Před rokem +12

    எல்லாநேரத்திலும் தான் நீர் ஆவியாகிறது ஆனால் குறிப்பிட்ட (மாதங்கள்)நாட்களில் மட்டும் தான் மழைவருகிறது

    • @sandyfagon
      @sandyfagon Před rokem

      It takes some time for condensation process

  • @sathyanarayananmpt250
    @sathyanarayananmpt250 Před rokem +2

    Great thambi

  • @shaziyashaziya6999
    @shaziyashaziya6999 Před rokem +4

    Really your efforts is very great and thanks for your information

  • @ramasundarams2946
    @ramasundarams2946 Před rokem +2

    Vaalntha inttha oor la vazhanum da😍

  • @immanuvalarul624
    @immanuvalarul624 Před rokem +2

    அருமையான மிகவும் பயனுள்ள தகவல் நன்றி.

  • @user-fd6db1nj8b
    @user-fd6db1nj8b Před rokem +16

    சினிமா துறையில் பயன்படுத்தப்படும் ஆடைகள்
    ஆபரணங்கள் அனைத்து வகையான பொருட்களும் பயன்படுத்துகிறார்கள் பிறகு அதை என்னதான் செய்வார்கள் அதைப்பற்றி சொல்லுங்கள் அண்ணா குறிப்பாக ஆடைகள்

  • @anearthling8347
    @anearthling8347 Před rokem +4

    Hats off to your dedication...

  • @abiabirami8583
    @abiabirami8583 Před rokem +6

    Super sir doing good job 👍

  • @santhosh.rstyle3963
    @santhosh.rstyle3963 Před rokem +4

    Cherrapunji Nu Thana School Day's Padichum ? Athukula Syllabus Maridutha?

  • @aravindpannerselvam6755
    @aravindpannerselvam6755 Před rokem +2

    Nice topic... 👌

  • @subburocks1
    @subburocks1 Před rokem +3

    Super 👍👍

  • @Kidskites2013
    @Kidskites2013 Před rokem +2

    Really superb

  • @Rajasimma406
    @Rajasimma406 Před rokem +3

    Super thala

  • @masska9754
    @masska9754 Před rokem +2

    Thank you bro. Nice information 👍👍👍💐.

  • @myma2363
    @myma2363 Před rokem +1

    Good 👍 job

  • @am0708
    @am0708 Před rokem +2

    Good information

  • @xpanba
    @xpanba Před rokem +2

    super

  • @adithyas7587
    @adithyas7587 Před rokem +4

    Super bro ❤️💯

  • @rageshp.u2382
    @rageshp.u2382 Před rokem +2

    megahalaya is a beautiful place

  • @dangerdolan6036
    @dangerdolan6036 Před rokem +2

    Vaayila beeda pottu kondu pesuvathu pola irukku..

  • @User89-fr
    @User89-fr Před rokem +2

    Intresting 💖💖

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Před rokem +2

    Super message Anna 🙏🙏🤗

  • @sudarshanbabu12345
    @sudarshanbabu12345 Před rokem +3

    fantastic video, more informative. thank you

  • @Muthuboss90
    @Muthuboss90 Před rokem +2

    Your Animation work superb

  • @ArunKumar-hc7tf
    @ArunKumar-hc7tf Před rokem +16

    Appreciate your hard work and dedication. Nice video and interesting information

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před rokem +2

    How to go 2 chirabunji

  • @TheeraUlaaTravel
    @TheeraUlaaTravel Před rokem +2

    Good information 👏 I've been to this place 😇

  • @why24x7
    @why24x7 Před rokem +3

    Misleading caption தவறான வழிகோலும் தலைப்பு

  • @mailvjk
    @mailvjk Před rokem +3

    Very good explanation keep it up…

  • @madhanc5407
    @madhanc5407 Před rokem +2

    Super video bro 🌧️🌧️🌧️🌧️🌧️🌨️

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Před rokem +2

    Naaa Human hart panthi oru video podoga my suties help paa erkum apidiyee brain pathium

  • @saravanakrishnamurthy7234

    Good content bro 👍👍👍

  • @balanbalan7854
    @balanbalan7854 Před rokem +8

    அரபு நாட்டுல ஏன் மழை குறைவாக பெய்கிறது அதன் அறிவியல் என்ன

    • @Krishna94824
      @Krishna94824 Před rokem +3

      மேகங்கள் குளிர்நந்தான் மழை பொழியும் மேகங்கள் குளிர மரங்கள் தேவை பாலைவனத்தில் மரங்கள் இல்லை

  • @user-ql4ye5qu7x
    @user-ql4ye5qu7x Před rokem +2

    Neenga irukurathu entha hills bro

  • @maheshs1403
    @maheshs1403 Před rokem +2

    Very interesting bro👍👌

  • @suryaboss007
    @suryaboss007 Před rokem +2

    Super 💖

  • @user-zp2jl8ip1d
    @user-zp2jl8ip1d Před rokem +2

    1980 க்கு முன்னால் இது மாதிரி மழை யில நனையாம இருக்க எங்க ஊர் ல பயன்படுத்தி இருக்காங்க, குடலைமட்டைன்னு பேரு

  • @thirumuruganp7473
    @thirumuruganp7473 Před rokem +2

    Thala....end card super thala 🥳🥳

  • @sameerahamed1391
    @sameerahamed1391 Před rokem +2

    Bro neenga pesuradhu kodaikanal gh la irundhu dhana🤩

  • @Mohamedibrahim-ug3gx
    @Mohamedibrahim-ug3gx Před rokem +2

    please explain about Radioactivity

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 Před rokem +2

    மழைநீர் சேகரிப்பு பண்ண சொல்லுங்க ப்ரோ, தண்ணீர் தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.......

  • @godsgameplay7810
    @godsgameplay7810 Před rokem +2

    Thala intha spot Tripathi thirumala mathiri irrukuu

  • @prabanjan.pkavaskar.p7449

    LMES , Mr Gk வரிசையில் இப்போது Theneer Idaivelai 👍👍👍

  • @thatchanamoorthi5993
    @thatchanamoorthi5993 Před rokem +4

    Vera level anna neenga❤️❤️❤️

  • @selvakrishna1174
    @selvakrishna1174 Před rokem +3

    இவ்வளவு மழை பெய்தும் எப்படி வறட்சி இருக்கும் மழை நீரை சேமித்து பயன்படுத்தலாமே

  • @ramarajane9522
    @ramarajane9522 Před rokem +2

    Ithu mawaynram aha 🙊
    Ok super 👍

  • @jai1767
    @jai1767 Před rokem +2

    Ithu thirisulam malai

  • @msenthilkumar3316
    @msenthilkumar3316 Před rokem +3

    👍🏼🙏🏼

  • @madhumithra4907
    @madhumithra4907 Před rokem +2

    Enaku salary lam venam. But ethachum work kudunga

  • @-Arunkumar
    @-Arunkumar Před rokem +2

    ❤❤❤❤

  • @chitudevi444
    @chitudevi444 Před rokem +4

    சிரபுஞ்சி இங்க மழையிலும் மழை பெய்யும் netflix diwali ad

  • @hp.8
    @hp.8 Před 8 dny

    👌🏻👌🏻

  • @begginerslifestyle
    @begginerslifestyle Před rokem +4

    First View Bro

  • @karthik-lc4uv
    @karthik-lc4uv Před rokem +2

    👍👍👍👍👍👍

  • @madhumithra4907
    @madhumithra4907 Před rokem +2

    Pls sir

  • @Vignesh_Channel
    @Vignesh_Channel Před rokem +2

    Super Bro 👍🤩

  • @rahuldinesh2714
    @rahuldinesh2714 Před rokem +3

    ❤❤❤❤❤

  • @rajgamingyt2694
    @rajgamingyt2694 Před rokem +2

    Pls

  • @riosmith9293
    @riosmith9293 Před rokem +2

    💙

  • @fareetha2330
    @fareetha2330 Před rokem +1

    நாங்கள் வாழும் இடம் வருடம் 2500 mm விட பெரும்பாலும் கூடாது இதுவே சிலபோது சங்கடம் ஆகிவிடும் நீங்க சொல்ற ஊர்ல என்டா ஊரைவிட்டே ஓட தோன்றிவிடும்

  • @sivanathansangili1398
    @sivanathansangili1398 Před rokem +8

    உங்கள் உழைப்பு வீண் போகாது தம்பி.

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Před rokem +2

    நிலத்திற்கு ஏற்றார் போர் மக்கள் தங்களை மாற்றி வாழ கற்றுக் கொண்டார்கள்

  • @RanjithKumar-tg2ng
    @RanjithKumar-tg2ng Před rokem +1

    Content took from nutshell

  • @princesiniya5197
    @princesiniya5197 Před rokem +2

    Don't use English technical word use Tamil words

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo Před rokem +2

    ஏண்டா மலைக்கும் லீவு,வெயிலுக்கு லீவு விளங்கிடும்

    • @dsg19oct
      @dsg19oct Před rokem +1

      மலையா?

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před rokem +1

      @@dsg19oct ழை 😁😁😁

    • @murugandh4475
      @murugandh4475 Před rokem

      மழை. தமிழை ஏன் இப்படி சாவடிக்கறீங்க

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před rokem

      @@murugandh4475 padichi parunga, puriyum 🤣🤣🤣

  • @RanjithKumar-tg2ng
    @RanjithKumar-tg2ng Před rokem +1

    Fake place,content copied from English video,same explanation what said in English

  • @mohdrafick
    @mohdrafick Před rokem +2

    Wonderful world

  • @jeevaraj7351
    @jeevaraj7351 Před rokem +2

    பொழிகின்ற மழை குண்டான்ல புடிச்சு வச்சுக்கிட்டா குடிநீர் பிரச்சனை இருக்காது

  • @madhumithra4907
    @madhumithra4907 Před rokem +2

    Sir enakum channel la work pana ethachum work kudukrengla. Pls contact your number sir. Am so interested in science